இந்த உயிரினம் மூலமாகத்தான் நமக்கு செய்வினை செய்து அனுப்புவார்கள்

#aanmeegam#parigaaram#seivinai#

Пікірлер: 413

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo2 жыл бұрын

    அம்மா நீங்கள் சொல்வது மிகவும் உண்மை...எங்க வீட்ல 10 வருசமா வௌவால் குடியே இருந்தது...செய்வினைதான் காரணம்

  • @banu2499
    @banu24992 жыл бұрын

    அம்மா உங்க நல்ல மனசுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @rexrex7471
    @rexrex74712 жыл бұрын

    அம்மா செய்வினை செய்த குடும்பங்கள் இன்று நன்றாக இல்லை நீங்கள் சொல்வது உண்மை தான் .

  • @mageshpalraj2846

    @mageshpalraj2846

    2 жыл бұрын

    Correct correct,, en kan munnae parkiren

  • @AkAk-rv1zu

    @AkAk-rv1zu

    2 жыл бұрын

    S

  • @deeparavisankar1446

    @deeparavisankar1446

    2 жыл бұрын

    Seivinai seithavanga nalla tha irukanga sister

  • @santhimuthukumar1841

    @santhimuthukumar1841

    Жыл бұрын

    @@deeparavisankar1446 nalla tan irukanga

  • @manokar8796
    @manokar87962 жыл бұрын

    அம்மா நீங்களே சொல்லீட்டிங்க,வினை விதைத்தவன் வினை அருப்பான், நம்ம டைம் சரியில்லனா கண்டீபா அது நடக்கும் நடப்பது நன்மைக்கே

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw2 жыл бұрын

    பயனுள்ள தகவல் நன்றி அம்மா மகிழ்ச்சி இரவு வணக்கம் 🙏👌👍

  • @selvamdevi8587
    @selvamdevi85872 жыл бұрын

    100% உண்மை கருவண்டு முன்பு என்னை சு ற்றி சுற்றி வரும் வௌவாலும் வரும் குருவருளாலும் திருவருளாலும் அனைத்தும் பஸ்பமாகிவிட்டது

  • @divineaffinities991
    @divineaffinities9912 жыл бұрын

    💯 💯 உண்மை ங்க அம்மா🙏🙏 என்னை எத்தனையோ தடவை வவ்வால் தலையில் அடித்து உள்ளது அம்மா 🙏🙏 ஒரு தடவை வவ்வாலின் கால் நகம் என் தலை முடியில் மாட்டி இழுத்து நான் அலறி கொன்டு அதன் பின்னாடியே ஓடினேன் அம்மா 😔😰😓😭 அந்த வலியும் பயமும் யாருக்கும் வரவே கூடாது! ஆனால் என் மீது எந்த தவறும் இல்லாமல் எனக்கு என் கணவருக்கு என் குழந்தைகளுக்கு எங்கள் செல்ல பிராணிகளுக்கு என் தாய் என் தம்பி எங்கள் குடும்பத்திற்க்கு இத்தனை தீங்கு செய்தவர்கள் அந்த பத்ரகாளிக்கும் உக்ர நரசிம்மருக்கும் கால பைரவருக்கும் சனீஸ்வரருக்கும் பதில் சொல்லியே ஆகணும் 🙏🙏🙏🙏 நன்றிங்க அம்மா 🙏🙏🙏🙏 வாழ்க வையகம் 🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @manasarovarmanasarovar8433

    @manasarovarmanasarovar8433

    2 жыл бұрын

    உண்மை அவர்கள் செய்த தீவினை பலனை அவர்கள் கூடிய விரைவில் அனுபவிப்பார்கள்

  • @shakunthala3025
    @shakunthala30252 жыл бұрын

    ரொம்ப நன்றி மா இனிய இரவு வணக்கம் மா🙏🙏🙏

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana27122 жыл бұрын

    நன்றி சகோதரி🙏🙏

  • @prakashramaraj6359
    @prakashramaraj63592 жыл бұрын

    உங்கள் தகவலுக்கு நன்றி அம்மா

  • @sasikaransasikaran411
    @sasikaransasikaran4112 жыл бұрын

    நன்றி அம்மா

  • @paramukittchen3571
    @paramukittchen35712 жыл бұрын

    எங்கள் வீட்ல அடிக்கடிகருவன்டுவருகிரது நீங்கல்சொல்வதுஉன்மைதான் நான்உடல்நலம்பாதிக்கப்பட்டுஇருக்கநல்லவிசயம்நன்றிமா

  • @karpagaselvi3461
    @karpagaselvi34612 жыл бұрын

    Mikka nandri Amma 🙏♥️👍🪔

  • @g.m.kannan786
    @g.m.kannan7862 жыл бұрын

    நன்றி அம்மா பயனுள்ள பதிவு,👍

  • @karpagamsolai3364
    @karpagamsolai33642 жыл бұрын

    மிகவும் அழகான ஆன்மீகம் சகோதரி🌹🌹🌹

  • @Hari-lv7nk

    @Hari-lv7nk

    Жыл бұрын

    உங்கள் தெய்வீக வாக்கு வழிகாட்டியாக உள்ளது நன்றி அக்கா

  • @karumbala1360
    @karumbala13602 жыл бұрын

    நன்றிஅம்மா

  • @jananijanani3806
    @jananijanani38062 жыл бұрын

    சரியான நேரத்தில் தகவல் தந்தீர்கள் நன்றி அக்கா 🙇

  • @subhadeepika3719
    @subhadeepika37192 жыл бұрын

    Thank you so much mam ❤️☺️

  • @sureshbalu9020
    @sureshbalu90202 жыл бұрын

    Super பதிவு

  • @udhay3421
    @udhay34212 жыл бұрын

    Amma super amma🌹🌹🌹🌹

  • @packiawathymunusamy3676
    @packiawathymunusamy36762 жыл бұрын

    உண்மை தான் அம்மா நன்றி

  • @saravananpriya967
    @saravananpriya9672 жыл бұрын

    Nanri amma

  • @kannankallidai9475
    @kannankallidai94752 жыл бұрын

    நன்றி. மேடம் 🙏🙏🙏🙏

  • @bsriddles6
    @bsriddles62 жыл бұрын

    அன்பான என் இனிய இரவு வணக்கம் ரொம்பா நன்றி அம்மா💐💐🙏🙏🙏💐💐

  • @nishabegum2327

    @nishabegum2327

    2 жыл бұрын

    Hi

  • @radhaelumalai3199
    @radhaelumalai3199 Жыл бұрын

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @vijayanadh596
    @vijayanadh5962 жыл бұрын

    Thanks amma

  • @radhaelumalai3199
    @radhaelumalai3199 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @arvindsword7957
    @arvindsword79572 жыл бұрын

    அம்மா உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை சில பதவிகளை பின்பற்றி பல நல்ல மாற்றங்கள் என் வாழ்வில் நடந்தது கொண்டு இருக்கிறது மிக்க நன்றி அம்மா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @bharathirajajothi3274
    @bharathirajajothi32742 жыл бұрын

    Thank you mam

  • @kavithapatteeswaran166
    @kavithapatteeswaran1662 жыл бұрын

    Thank you AMMA

  • @florarosari5609

    @florarosari5609

    2 жыл бұрын

    You're telling the truth I am affected by the karuvandu thank you

  • @bakyarajbakyaraj8054
    @bakyarajbakyaraj80542 жыл бұрын

    Thank you🙏🙏 madam🙏

  • @vidhyamuthu924
    @vidhyamuthu9242 жыл бұрын

    Nandri amma

  • @mmuthuvel6829
    @mmuthuvel68292 жыл бұрын

    இன்னமும் இப்படி சிந்திக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டியதற்கு நன்றி.

  • @subhasubha1520
    @subhasubha15202 жыл бұрын

    நன்றி அம்மா சில நாட்களுக்கு முன் எனக்கு நடந்தது

  • @rajieswari8759
    @rajieswari87592 жыл бұрын

    Thank you amma 🙏🙏🌹🌹

  • @geetha1896
    @geetha18962 жыл бұрын

    மிக்க‌நன்றி‌அம்மா

  • @NANDHA_BUSPHOTOGRAPHY
    @NANDHA_BUSPHOTOGRAPHY2 жыл бұрын

    Amma thanks

  • @eshwarip5719
    @eshwarip57192 жыл бұрын

    ரொம்ப நல்ல தகவல் சொன்னீங்க அம்மா 🙏🙏🙏

  • @subashini9923
    @subashini99232 жыл бұрын

    🙏 nanrii amma 🙏

  • @shankarkarunakaran5819
    @shankarkarunakaran58192 жыл бұрын

    நன்றிஅம்மா நல்ல விஷயங்கள் நிறைய உங்கள் வீடியோவில சொல்லறீங்க சுருக்கம் அதேசமயம் விளக்கமாவும் இருக்கு சிவாயநம

  • @Aadhiraskitchen

    @Aadhiraskitchen

    2 жыл бұрын

    தேங்க்ஸ் டியர்

  • @jothijothi1455
    @jothijothi14552 жыл бұрын

    🙏

  • @gbala9369
    @gbala93692 жыл бұрын

    வீட்டின் முன் பக்கம் வராண்டா இருந்து , செடிகள் கொடிகள் மரங்கள் இருந்தாலும் வண்டு பறவைகள் காகம் அணில் குயில் கிளி புறா இவைகள் வந்து போகும்.

  • @ShanmugavelNagarajan
    @ShanmugavelNagarajan2 жыл бұрын

    வெட்டுகிளி மூலம் வரும் நான் அவதிக்கு உள்ளானேன் இது 100℅ உன்மைதான்

  • @nagakmr4421
    @nagakmr44212 жыл бұрын

    நல்ல தகவல்கள் சொன்னதற்கு.. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 அம்மா

  • @meru7591
    @meru75912 жыл бұрын

    100/உண்மை

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094Ай бұрын

    வணக்கம் 16/6/2024 ௐ சிவாயநம ௐ நமசிவாய நற்பவி நன்றி

  • @jayarani3342
    @jayarani33422 жыл бұрын

    Thanksma

  • @nishabegum2327

    @nishabegum2327

    2 жыл бұрын

    Hi

  • @kakashi_hatake270
    @kakashi_hatake2702 жыл бұрын

    Thanks amma good night ma

  • @sathyas5217
    @sathyas52172 жыл бұрын

    ஆனால் நீங்கள் சொல்வது போல் செய்ய முடியாது ஏன் என்றால் என்வீட்டின்முன்கதவு கேட்டுத்தான் இருக்கிறது

  • @ayeswaryaayeswarya9155
    @ayeswaryaayeswarya91552 жыл бұрын

    Super 🙏

  • @nishabegum2327

    @nishabegum2327

    2 жыл бұрын

    Hi

  • @senthilapmsenthil5211
    @senthilapmsenthil52112 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏Nanri AMMA

  • @kodibagavathikodibagavathi7573
    @kodibagavathikodibagavathi75732 жыл бұрын

    Good night amma

  • @ambikaambika5814
    @ambikaambika58142 жыл бұрын

    Nandri Amma💅💅🏾💅🏼🙏🙏🙏👍❤️👍

  • @drapjkalamsportsclub
    @drapjkalamsportsclub2 жыл бұрын

    Supper amma

  • @t.sangeethaa4037
    @t.sangeethaa40372 жыл бұрын

    Correct answer 💯

  • @kanagavalli4337
    @kanagavalli43372 жыл бұрын

    Vankam amma nalla irrukainga amma

  • @jayakanthi7709
    @jayakanthi77092 жыл бұрын

    Tq amma angalveettirku karuvi Vandu vandu 3vadu nal an sister expired agivittal neengal solvadu 500 percent unmai ammaa

  • @kalaiarasand2932
    @kalaiarasand2932 Жыл бұрын

    Unmai amma

  • @rameshnadar714
    @rameshnadar714 Жыл бұрын

    Tq Amma 😍😍❤️❤️🙏🙏🙏🙏

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp20642 жыл бұрын

    நீங்கள் சொல்வது 100% உண்மை தான் அம்மா.சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனது வீட்டின் தலை வாசலுக்கு நேர் கீழே வொளவால் ஒன்று இரத்தக்காயங்களுடன் என் கண்முன்னே விழுந்து இறந்தது.அன்றிலிருந்து இன்று வரை மிகவும் துன்பத்தில் இருந்து மீளமுடியவில்லை.தயவுசெய்து இதற்கு தீர்வு சொல்லவும்.நன்றிங்க அம்மா

  • @Aadhiraskitchen

    @Aadhiraskitchen

    2 жыл бұрын

    காளி கோவிலுக்கு போய் மூன்று எலுமிச்சம் பழம் வாங்கி சூலத்தில் சொருகுங்கள் உங்களுக்கு யாராவது செய்வினை செய்து இருந்தால் அதை அத்தோடு முடிந்து விடும்

  • @ballamuruganvp2064

    @ballamuruganvp2064

    2 жыл бұрын

    @@Aadhiraskitchen 🙏🙏🙏 நன்றிங்க அம்மா.விரைவில் நீங்க சொன்ன பரிகாரம் செய்கிறேன் அம்மா

  • @subhashinijeevanantham3675
    @subhashinijeevanantham36752 жыл бұрын

    தீர்வு சொல்லுங்கள்

  • @allinallanjana2328
    @allinallanjana23282 жыл бұрын

    பயனுள்ள தகவல் 👌🏻👌🏻👌🏻

  • @saravananbanu8283
    @saravananbanu8283 Жыл бұрын

    Thankyou so much ma🙏🙏🙏

  • @vanikaliyaperumal6786
    @vanikaliyaperumal6786 Жыл бұрын

    Amma வணக்கும் enga vitala ieppatythan natanthu athei seithavarkalai epptu kanto pityppathu avrkalukku enna thandanai nan evalavu murchi seithum en kanavarai kappartra motylai enru nanum en pillalikaluam anathiyaga ierukkirom

  • @santhics1800
    @santhics18002 жыл бұрын

    Vanakka amma ungal pathi ukal anaththum nan follow panni eppothu an life nallaerukku nangal valnthu katta kudombam an solluvanga entha pala mozli an life porunthum amma ethai pola an vettdkku erandom vanthu aeruku appathu theyriya velai eppothu the n puriuthu amm a thank you amma entha pani thudaravandom amma🙏🙏🙏🙏🙏

  • @Aadhiraskitchen

    @Aadhiraskitchen

    2 жыл бұрын

    நல்லது மா வாழ்க வளமுடன்

  • @SimisKitchenVlogs
    @SimisKitchenVlogs2 жыл бұрын

    Good. Night ma

  • @drsudha9279
    @drsudha92792 жыл бұрын

    Veetukul Black colour butterfly vandha enna palan amma

  • @raviviji1015
    @raviviji10152 жыл бұрын

    Amma veetula pasanga sanday podama otrumaiyaga Iruka ethavadhu sollunga Amma

  • @user-oc5iw5me6s
    @user-oc5iw5me6s2 жыл бұрын

    Amma niraya varu Amma enna pannanum Amma kandippa pesanum Amma unkakitta. unkala neril santhikka asai ...please pesanum

  • @AbdulAbdul-wp7ox
    @AbdulAbdul-wp7ox Жыл бұрын

    Thanks

  • @lifeischallenge9312
    @lifeischallenge93122 жыл бұрын

    Amma. Pls today now that vandu vanthuduchu.. Yennna panrathu Amma... Pls tell me solution.. My home outside LA. Net poda mudiyathu windows LA net iruku..

  • @devil_hunter_of_tn_3382
    @devil_hunter_of_tn_33822 жыл бұрын

    அம்மா வீட்டை சுற்றி இப்படிதான் ஆட்கள் இருகங்க

  • @manivannanmani8528
    @manivannanmani85282 жыл бұрын

    Good night ma

  • @ramramthangam3647
    @ramramthangam36472 жыл бұрын

    Amma chantra tharisanam 4 to 5.30 kullanu slranga time slunga

  • @haridharshan5251
    @haridharshan52512 жыл бұрын

    🙏🙏🙏

  • @ariyan3826
    @ariyan38262 жыл бұрын

    அம்மா எங்க அப்பா வீட்டில் செய்வினை வசியம் செய்வதாக அண்ணன் மனைவி நேரடியாக சொல்கிறார் மனகஷ்டம் அண்ணன் தம்பி அப்பா யாரிடமும் ஒற்றுமை இல்லை இதற்கு தீர்வு தாருங்கள் அம்மா நன்றி

  • @vidyakrishnamoorthy7695

    @vidyakrishnamoorthy7695

    2 жыл бұрын

    கந்த சஷ்டி கவசம் படியுங்கள்

  • @santhimaadhu8317
    @santhimaadhu83172 жыл бұрын

    ஆமாம் சகோதரி என் வீட்டில் வவ்வால் ஒரு நாள் முழுவதும் கிச்சன் வந்து அடைந்து விட்டது மறு நாள் தான் போனது அதே போல் கருவண்டும் வந்தது இன்று வரை நோய் நொடி பையனின் ஜாப் தடங்கள் தினந்தோறும் செத்து செத்து பிழைக்கிறோம் என்ன மனித ஜென்மங்கள் இப்படி ஒரு புத்தி சீ இவங்களை எல்லாம் கடவுள் தண்டிக்க பழம் மாட்டாறா சகோதரி 😭😭😭

  • @Aadhiraskitchen

    @Aadhiraskitchen

    2 жыл бұрын

    நரசிம்மர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வாருங்கள் கால வைரவர் கோயிலுக்கு அடிக்கடி சென்று வாருங்கள் இதன் பாதிப்பு குறையும் உங்களுக்கு காளி கோவிலுக்கு சென்று எலுமிச்சம்பழம் ஒன்று வாங்கி வாருங்கள் கவலைப்படாதீர்கள் நல்லதே நடக்கும்

  • @littlestarseditz4146
    @littlestarseditz41462 жыл бұрын

    It's true ng

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi76742 жыл бұрын

    Amma..en periya magan.canceril iraivanadi .sernthu viddan.. 2 masam achu ma. kalyanamagi 4 varusham achu manaiviyum iru kuzandhaikal irukiranga..enna seivathunu theriyala..ma manam roumba vedhanaya thuddikirathu..enna karanam ma

  • @senthilnathan4957
    @senthilnathan49572 жыл бұрын

    🙏🙏🙏👍👍👍

  • @mahessathish8367
    @mahessathish83672 жыл бұрын

    நனறி அம்மா

  • @vijayarajan7941
    @vijayarajan79412 жыл бұрын

    En pillaigal idhay nambuvadhillai god is great enbargal edhyellam solli engal thalaya kedukkadeergal enbargal

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Жыл бұрын

    அக்கா நீங்கள் சொல்வது அனைத்து ம் எனக்கு நடந்தது அடிக்கடி வௌவால் வருது கரு வண்டு வருது பிறகு தேரை வருது ஒவ்வொரு நாளும் நாங்கள் அனைவரும் செத்து செத்து பிழை க்கி றோம்

  • @techgamers1045
    @techgamers10452 жыл бұрын

    Amma karu vandu thalaiku mela sutri konday iruku pls enanu solunga

  • @mariappanbala8899
    @mariappanbala88992 жыл бұрын

    நிலைவாசலில் ஸ்கிரீன் போடலாமா. போட்டால் என்னவாகும்.

  • @banu2499
    @banu24992 жыл бұрын

    உங்க வீடியோ பார்க்கும் நாங்கள் அனைவரும் உங்க பிள்ளைகள் தான்

  • @Aadhiraskitchen

    @Aadhiraskitchen

    2 жыл бұрын

    கண்டிப்பாக மா

  • @kumararun5990
    @kumararun59902 жыл бұрын

    இனிய இரவு வணக்கம் ங்க அம்மா

  • @vanithas9473
    @vanithas94732 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @nishabegum2327

    @nishabegum2327

    2 жыл бұрын

    Hi

  • @nagarajk6686
    @nagarajk66862 жыл бұрын

    On,Sakthi

  • @kalavathik2936
    @kalavathik29362 жыл бұрын

    நல்ல பெரிய அளவிலான கருவண்டுஒன்றுஎன்வீட்டிற்குவந்துபேனில்அடிபட்டுஇறந்துகிழேவிழுந்தாதுஇதற்குஎன்னசெய்வதுஅன்றையிருந்துஎனக்குஉடல்நிலைசரியில்லைதயவுசெய்துஎனக்குபதில்கூறுங்கள்

  • @Aadhiraskitchen

    @Aadhiraskitchen

    2 жыл бұрын

    ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து கொஞ்சம் மஞ்சள் போட்டு கொஞ்சம் பச்சை கற்பூரம் போட்டு கல்லுப்பு கொஞ்சம் போடுங்கள் பிறகு அந்த தண்ணீரை வீடு துடையுங்கள்

  • @shakunthala3025
    @shakunthala30252 жыл бұрын

    வீட்டில் தினமும் வாங்கும் பாலை காழித்து பால் ஆடை சேமித்து நெய் காச்சிவேன் செவ்வாய் வெள்ளி கிழமையை தவிர மற்ற நாளில் காச்சிவேன் இது சரியா மா🙏🙏🙏

  • @Aadhiraskitchen

    @Aadhiraskitchen

    2 жыл бұрын

    சரிதான் மா

  • @shakunthala3025

    @shakunthala3025

    2 жыл бұрын

    @@Aadhiraskitchen நன்றி மா🙏

  • @nishabegum2327

    @nishabegum2327

    2 жыл бұрын

    @@shakunthala3025 hi

  • @royjs2963
    @royjs29632 жыл бұрын

    Pooran adikadi first floor bathroom la varuthu. Enna pannalam?

  • @kamaalahamedm7986
    @kamaalahamedm79862 жыл бұрын

    Karuvandu vantha athai adikalama illa adikka kudatha sollunga akka

  • @tamilselvimc3857
    @tamilselvimc38572 жыл бұрын

    Vaval adikadi varuthu enna parigaram pannalam

  • @r.saideep4221
    @r.saideep4221 Жыл бұрын

    Kadai kurvi vettuku velila, side la vanthal ena ma please soluga

  • @bujjima7086
    @bujjima70862 жыл бұрын

    En Thambi ipo seivinai kollaru nala romba kasda padunu irukan amma periya periya samiyarngala koodidu vanthu sari pannidu irukanga again avan seivinai pannidu irukan ma sonthakaran than ma pls athuku ethaavathu sollunga ma

  • @sathyas5217
    @sathyas52172 жыл бұрын

    அம்மா நீங்க சொல்வது உண்மை தான் எங்க வீட்டில தினமும் வருது

  • @sridharkandhasamy7965
    @sridharkandhasamy79652 жыл бұрын

    Thanks sister 🙏🙏

  • @padmapriyas7888
    @padmapriyas78882 жыл бұрын

    🙏👍

  • @VijayKumar-qv8cu
    @VijayKumar-qv8cu2 жыл бұрын

    தெய்வங்களை ஏவல் செய்து அனுப்பி விடுவார்கள் யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் உண்மை

Келесі