No video

இந்த ஆத்மாவின் குறையை தீர்த்து வை!/Amman/prithyankara Devi/positive vibes/

இந்த ஆத்மாவின் மனதில் இருக்கின்ற குறையை தீர்த்து வை!
Prithyangara Devi arul vakku
#amman
#Om Shakthi
#adhiparashakthi
#kaali
#printhyangaraDevi
#பிரித்யங்கராதேவி
#varahi
#varaharoopam
#devotional
#motivation
#kulatheivam
#parikaaram
#positivevibes(‪@தெய்வீகவாக்கு‬ )

Пікірлер: 218

  • @thavamanis
    @thavamanis5 ай бұрын

    அம்மா இதைக் கேட்டதும் என்னால் அழுகை தாங்க முடியவில்லை அம்மா அவங்களுடைய ஆத்ம சாந்தி அடையட்டும் ஆத்மா சாந்தி அடையட்டும் ஓம் சாந்தி🙏🙇‍♀️😭

  • @jyenasaaijd4a215

    @jyenasaaijd4a215

    5 ай бұрын

    ❤❤

  • @manikandanc17

    @manikandanc17

    2 ай бұрын

    😊😊😊😊😊😊😊😊😊

  • @saibabashirdi6251
    @saibabashirdi62512 ай бұрын

    என் தாய் தந்தையரின் நினைவு என் மனதை வாட்டி கொண்டே இருக்கிறது. பேசும் தெய்வமே ப்ரத்யங்கரே தாயே எனக்கு வழிகாட்டு. ஓம் ஸ்ரீ சாய்ராம்.

  • @user-cy6uu5py2k
    @user-cy6uu5py2k3 ай бұрын

    எங்களோட மகனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @udhayaprapa1032
    @udhayaprapa10325 ай бұрын

    என் கணவர் எனக்கு என்றென்றும் துணையாக இருக்க வேண்டும் தாயே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥺🥺🥺🥺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-kg7bu7rm6c
    @user-kg7bu7rm6c5 ай бұрын

    அம்மா தாயே முதன் முறையாக உங்களது வீடியோ என் கண்களில் பட்டதற்கு உங்களுக்கு நன்றி சொல்லி உங்களை வணங்குகிறேன். தாயே என் அன்பு கணவர் என்னை விட்டு பிரிந்து 1வருடம் ஆக போகிறது. அவருடைய ஆத்மா சந்தோசமா இருக்கணும் நீங்க அவங்க கிட்ட சொல்லுங்க நான் அழ மாட்டேன் ஆனா எனக்கு அவங்க அடுத்த ஜென்மத்துல என்கூட கடைசி வர கூட இருப்பேன் னு எனக்கு வாக்கு தர சொல்லுங்க தாயே நான் அவங்களுக்காக எத்தனை ஜென்மம் வேணும்னாலும் காத்திருப்பேன். என்ன மறந்திரசொல்லாதீங்க. இத சொல்லுங்க தாயே மாமா நான் உங்க முகத்த பாத்து கூட ஆசை தீரல்ல ஆனா இப்போ நீங்க என்கூட இல்லை நான் உங்களுக்காக காத்திருப்பேன். Miss you மாமா Love you😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @priyakumarkumar2773

    @priyakumarkumar2773

    22 күн бұрын

    Enakkum unggal nealammai than Sister

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR197515 ай бұрын

    அம்மா சமீபத்தில் நான் என் அன்பு அப்பாவை இழந்தேன் அவர்களைப் பற்றி நினைத்து நான் மன வேதனை பட்டுக் கொண்டிருக்கும் பொழுது தங்கள் பதிவு என் கண்ணில் பட்டது தங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் எனது கோடான கோடி நன்றிகள்

  • @senthilt9207
    @senthilt92075 ай бұрын

    என் அப்பாவோட ஆத்மா சாந்தி அடைய வேண்டும் அம்மா தாயே நீ தான் அருள் புரிய வேண்டும்

  • @user-me9me6br6m
    @user-me9me6br6m3 ай бұрын

    அம்மா தாயே என் அப்பா வின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்

  • @SivayogeswaryArunasivaji
    @SivayogeswaryArunasivaji3 ай бұрын

    என் செல்ல மகன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @mariyammalp3934
    @mariyammalp39343 ай бұрын

    என்னோட மகனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை நோக்கி பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🙏

  • @santhanama1645
    @santhanama16455 ай бұрын

    ஓம் ஸ்ரீ தேவி பிரத்தியங்கரா அம்மா என் மனைவி நாகேஸ்வரி இறந்து 3 வருடங்கள் ஆகிறது. இப்பொழுது நான் அழுவதில்லை ஏனெனில் என் மகனுக்கு பிறந்த குழந்தை என் மனைவி முகச்சாயலுடன் பிறந்திருக்கிறது என் மனைவி ஆத்மா சொல்வதை கேட்டு நடக்கின்றேன மிக்க நன்றி நன்றி மகாசக்தி என் குல தெய்வம் பிரத்தியங்கரா அன்பு அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @chitradevi3259
    @chitradevi32592 ай бұрын

    இறந்த என் கணவர் என்னுடன் பேசியது போல் உணர்கிறேன் நன்றி சகோதரி ❤❤

  • @revathijaikumar1438
    @revathijaikumar14385 ай бұрын

    ❤என் தங்க செல்ல அம்மாவே பிரித்தியங்கரா தாயே கோடானுகோடி sarநன்றி கள்அம்மா ❤❤❤❤❤

  • @kalyaniramz8773

    @kalyaniramz8773

    5 ай бұрын

    Nandri amma

  • @tamilarasiv7996
    @tamilarasiv79965 ай бұрын

    என்அப்பாவோட ஆத்மாசாந்தி அடைய வேண்டும் அம்மாதாயேநீ தான்அருள் புரிய வேண்டும்

  • @rithishcreations6730

    @rithishcreations6730

    4 ай бұрын

    1:31

  • @suntharamnirmala3521
    @suntharamnirmala35214 ай бұрын

    En கணவர் என்றும் துணையாக இருக்கவேண்டும் தாயே

  • @MSelvi-kl4kt
    @MSelvi-kl4kt3 ай бұрын

    அம்மா எங்க அப்பா இப்போது தான் இறந்தாங்க. எங்க அப்பா உங்கக்கிட்ட சொல்லி நீங்க எங்களுக்கு சொல்லுற மாதிரி இருக்கு மா நன்றி மா

  • @selviselaperumal8513
    @selviselaperumal85133 ай бұрын

    1 +5+2024 நாளைக்கு என் அன்பு தெய்வம் அம்மா இறந்து 1 மாதம் தாயே மிகவும் நல்லவங்களான என் அன்பு தெய்வம் அம்மா எப்போலுதுமே என் கண் முன்னே தான் இருக்கின்றார் தாயே !

  • @ChitraSekar-hl2xf
    @ChitraSekar-hl2xf3 ай бұрын

    என் கணவர் எண்ணய் விட்டு போய் 8 மாதம் ஆகிவிட்டது ஏன்னால் மறக்க முடியவிலை அவர் ஆத்துமா சாந்தி அடையட்டும்

  • @nithya0704
    @nithya07042 ай бұрын

    Amma thaye en thangachiyum rendu kulanthaiyum nalla irukkanum amma pls om prathiyangara devi thaye neeye thunai irukkanum 🕉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉

  • @ChitraViji-zy3mz
    @ChitraViji-zy3mz5 ай бұрын

    அம்மா என் கனவர் இருக்கும் இடத்தில் அவர் நிம்மதியாக இருக்க வேண்டும் அம்மா

  • @user-dj9ee6fj2s
    @user-dj9ee6fj2s5 ай бұрын

    ஓம் பிரித்திங்கரா தாயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @vasugivasugi7232
    @vasugivasugi72323 ай бұрын

    Enga Anna aathmaa shanthiadaya vendukiraen💚💚💚💚

  • @Maduraivolgs78
    @Maduraivolgs783 ай бұрын

    எங்க அம்மாவுடைய ஆசிர்வாதம் என்றும் எங்களுடனே

  • @thamizhthendral0912
    @thamizhthendral09122 ай бұрын

    என் கணவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.. நீயே துணை தாயே..🙏😢👩‍👧‍👦

  • @SethilpandiSenthil-sh5nt
    @SethilpandiSenthil-sh5nt5 ай бұрын

    அப்பா என்னை மன்னித்து விடுங்கள் 😢😢😢

  • @Ragu_46
    @Ragu_463 ай бұрын

    என் கனவர்ஆத்மாசாந்தி அடையவேண்டும் தயே🙍‍♀️😭🙏🙏🙏

  • @akilalakshmi
    @akilalakshmi5 ай бұрын

    என்னுடைய தாரிக்க பாப்பாவோட ஆத்மா சாந்தியடைய சாந்தி அடைய வேண்டும் அம்மா

  • @bagavathsingh5843
    @bagavathsingh58432 ай бұрын

    Om Sri prathiyengira deviye saranam,sairam

  • @user-yh9mz7kc2y
    @user-yh9mz7kc2y5 ай бұрын

    🙏🙏🙏🙏🤲🤲🤲😭😭😭💔💔💔💔 என் குடும்பத்தில் உள்ள அனைவரும் என் அண்ணா குடும்பத்தில் உள்ள அண்ணி பிள்ளைகள் அம்மா ஆத்மாவும் சாந்தி அடையட்டும் இறைவனிடத்தில்

  • @venugopalanp2641
    @venugopalanp26415 ай бұрын

    அம்மா தாயோ உங்கள் அருள் வேண்டும், என்னை காப்பாற்றுங்கள அம்மா தாயோ.

  • @anbalaganap1306

    @anbalaganap1306

    5 ай бұрын

    OMSakthi OmAathiparasakthi ThayaeNeeyaeThunnai Aamma omsriAarunjunai Katha Iyanarswamy Thunnai OmSri Pechi Aamman Thayae Neeyae Thunnai Aamma OmSriAalagu ParvathiAamma photti OmsriGangaiAamma Thayae Neeyae Thunnai Aamma OmsriVarahiAammyaeNeeyae Thunnai Aamma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐❤️

  • @sathyarajmari6301
    @sathyarajmari63015 ай бұрын

    நீங்க சொல்லுறத என்னால கேக்க கேக்க அழுகைத்தான் வருது amma🙏😭😭😭😭😭😭

  • @mariselvir1420
    @mariselvir14202 ай бұрын

    என் கணவர் எனக்கு துணையாக இருக்க வேண்டும். நான் சாகும்போது அவருடன் போய் சேர வேண்டும் தாயே. அடுத்து ஒரு ஜென்மதிலவது நான் அவருடன் சேர்ந்து தீர்க்க சுமங்கலியாக வழவெண்டும் தாயே. எனக்கு அருள் புரிவாயாக.

  • @elangovanelangovan-tz7mg
    @elangovanelangovan-tz7mg5 ай бұрын

    என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் ஒன்று அவா் நிம்மதி தான் எங்கள் நிம்மதி அவா் எங்கிருந்தாலூம் சந்தோசமாக இருக்கவேண்டும்

  • @solaisolai3010
    @solaisolai3010Ай бұрын

    என் மகள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் தாயே என் மகள் எங்களுக்கு என்றும் துணையாக இருக்க வேண்டும் தாயே

  • @sucelakala3090
    @sucelakala30902 ай бұрын

    என் கனவர்க்க tuனையாக இ௫ங்கள் தாயே🙏🙏🙏🙏🌹

  • @MSelvi-kl4kt
    @MSelvi-kl4kt3 ай бұрын

    என் அப்பா ஆத்மா சாந்தி அடைந்து மனம் நிம்மதியாக இருக்க ஈசனிடம் மனதார வேண்டுகிறேன் 😢

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl5 ай бұрын

    என் மகள் தான் தாயே...அவள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் அம்மா தாயே...🙏🙏🙏🙏

  • @ishuuabiii923

    @ishuuabiii923

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @gowriparthasarathy6495
    @gowriparthasarathy64954 ай бұрын

    En amma appa Aathma santhiyadaiyattum amma thaye😢😢😢

  • @ramaniramani7890
    @ramaniramani78905 ай бұрын

    அம்மா கோடி நமஸ்காரம் மாதா தங்கள் வாக்குப்படி இனி வாழ்கிறேன் தேவி என் கணவர் ஆத்மா சாந்தி பெற வேண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் அவரது ஆசிர்வாதம் இந்த குடும்பத்திற்க்கு கிடைக்க வேண்டும் தாயே நமஸ்காரம் அம்மா

  • @yadvikrenu
    @yadvikrenuАй бұрын

    Amma prathiyangar thayea pottri🙏

  • @nithyanithya9398
    @nithyanithya93983 ай бұрын

    Om prathyangira devi thaye neeye thunai irukkanum 🙏🏻🕉

  • @durgars3040
    @durgars30405 ай бұрын

    நன்றி தாயே....❤❤❤❤❤

  • @devikulam4572
    @devikulam45725 ай бұрын

    ஓம் பிரத்யங்கராதேவியேபோற்றி போற்றி 🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼அம்மா தாயே ஒருவர்மட்டு ம்அல்லஅம்மாஇருவர்தான் ஒரே நேரத்தில்அகாலமரணமடைந்தார்கள்பலவருடமாகியும் அவர்கள்நினைவோடுதான் அம்மாஇன்னமும்வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.நான் எப்படிஅம்மாநிம்மதியாக வாழமுடியும்? நான்என்னசெய்தால்அவர்கள்ஆத்மாசாந்திஅடையும் தயவுசெய்துவிபரமாகக்கூறுங்கள்நான்உடனடியாக௰அந்தப்பரிகாரத்தைச்செய்கிறேன்.உங்கள் பதிலுக்குக்காத்திருப்பேன் நன்றி அம்மா ஓம்சக்தி 🙏🏼🙏🏼🙏🏼

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila30085 ай бұрын

    Prathiyangira amma pottri❤. Thank-you amma.❤முன்னோர்கள் போற்றி

  • @geethailaiyarajageethailai944
    @geethailaiyarajageethailai944Ай бұрын

    என் கணவர் என்னோட பேசுற மாதிரி இருக்கு அம்மா அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் தாயே...

  • @RanendranD
    @RanendranD5 ай бұрын

    ஓம் ஸ்ரீ ப்ரித்யங்கரா தாயே துணை நல்லதே நடக்கட்டும் தாயே தாங்கள் கூறிய ஆத்மா அப்பா வழியா அம்மா வழியா எனக்கு தெரியவில்லை ஆனாலும் இவர்களை ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது அவர்கள் குடும்பத்தில் காட்டாத பாசத்தை என் மீது காட்டுகிறார்கள் இறந்த பிறகு தான் யார் யார் எப்படி பட்ட குணம் கொண்டவர்கள் என்பது அவர்களுக்கு தெரிகின்றதோ என்பது எனக்கு தெரியவில்லை பரவாயில்லை அவர்களின் ஆசீர்வாதம் எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும் என் மீது அக்கறை கொண்ட ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் நன்றி

  • @freegamer3048
    @freegamer30485 ай бұрын

    Amma thayee thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💛💛💛💛💛💛💛💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @user-rc9ei6sv9c
    @user-rc9ei6sv9c5 ай бұрын

    ஆம் நீங்க சோல்லுவதெல்லாம் உண்மை தாயே ❤

  • @user-rc9ei6sv9c

    @user-rc9ei6sv9c

    5 ай бұрын

    என் சிநேகதி தாயே❤

  • @KalpanarajNagarajan-xf3dv
    @KalpanarajNagarajan-xf3dv3 ай бұрын

    அவர்கள் ஆத்மா சாநதி அடையவேண்டுகிறேன்

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td3 ай бұрын

    போன 18 என் மாமியார் இந்த மாசம் 18.04.2024 அன்று என் அம்மா எங்களை விட்டு போயிட்டாங்க 😢😢😢😢😢😭😭😭😭😭😭 யாருக்கும் இந்த கொடுமை வரக்கூடாது 😢😢😢😢😢

  • @ezhilarasi5394
    @ezhilarasi53945 ай бұрын

    நன்றி அம்மையப்பா...🙏🙏🙏

  • @maheswarieaswaran8323
    @maheswarieaswaran83232 ай бұрын

    Manithana irunthu pattan ini theivama pathuppan ammana uyir avanukku Enakum en vijima na uyir❤

  • @sumathiarun9684
    @sumathiarun96845 ай бұрын

    Nandri Amma 🙏🙏🙏

  • @rajasrinivasan1985
    @rajasrinivasan19855 ай бұрын

    Nandri Amma.

  • @nathinathi6099
    @nathinathi60995 ай бұрын

    Nandri amma

  • @raniramesh324
    @raniramesh3245 ай бұрын

    Amma varagi Thayee kavitha yannai their vara vendum❤❤❤❤❤❤❤❤❤Amma Thayee

  • @MadhuSri-dp8sv
    @MadhuSri-dp8sv5 ай бұрын

    🎉🎉🎉jai pratyangira devie potri potri potri 🎉🎉🎉

  • @bagavathsingh5843
    @bagavathsingh58433 ай бұрын

    Om sri prathiyengira Devi thunai

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram355 ай бұрын

    Kodana Kodi Nandrigal Ungallukku Em Thaye Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sithrasithra5394
    @sithrasithra53945 ай бұрын

    Om pranthingka amma portry amma ❤❤Rombah Nantriya appa amma.ungkal acheer vatham, avarudaiya Athmaa yangkaluku nalathaka nadakanum amma. 🔥🔥🥀🥀🌹🌹🌺🌺💐💐🙏🙏🙏🙌🙌🙌❤️❤️❤️❤️❤️😢😢😢😢😢

  • @sarojavelu7943
    @sarojavelu79435 ай бұрын

    Thanks amma🎉🎉🎉🎉🎉

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar79635 ай бұрын

    Om Shakti adhiparasakthi.

  • @rathismile4914
    @rathismile49143 ай бұрын

    🙏🙏🙏

  • @SUDHANAKKEERAN
    @SUDHANAKKEERAN7 күн бұрын

    Amma amma pls athma mama pasvandum amma thanks amma thanks vandum amma amma

  • @Lucky_duke
    @Lucky_duke2 ай бұрын

    😢😢😢en Amma ennidam peseyadhu polirukkiradhu nanri Amma 😢😢🙏

  • @indianjudge3986
    @indianjudge39865 ай бұрын

    Om shakti ❤ para shakti ❤ 🙏

  • @narayanang2058
    @narayanang20582 ай бұрын

    En brother miss u 25 days only thaye avan asthma shanthi adaya veum avan enakke maganaga pirakka vendum

  • @sraja7909
    @sraja79092 ай бұрын

    I love you mama sorry but im very Miss u 😢😢😢❤

  • @velmanimeenavelmani4030
    @velmanimeenavelmani40302 ай бұрын

    En kanavarai nan pakkanum amma

  • @SmilingTerrier-pm2bw
    @SmilingTerrier-pm2bw3 ай бұрын

    Ammma Ennoda thangaiiii Enakku thunaiyaga irukkkanum ❤❤❤❤❤

  • @ASKTvTamil
    @ASKTvTamil3 ай бұрын

    அம்மா என் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்

  • @user-rm3ei8np9d
    @user-rm3ei8np9d4 ай бұрын

    Om sakthi para Shakthi Amma thaaya 🔱🔱🔱🙏🙏🙏🙏 podri podri ♥️

  • @user-xd5dr5oy6s
    @user-xd5dr5oy6s5 ай бұрын

    Thaayee neengal solvathi entrum kadaipittippen. En anbu uir entrum santhosamaaga irukka ventum empathy en uir ullavarai nithudhaan vaazhkiren. Nantri amma

  • @manianusree7383
    @manianusree73832 ай бұрын

    👍🙏

  • @muthupandi5868
    @muthupandi58685 ай бұрын

    அக்கா மகள் இறந்து இரண்டு வருடம்ஆகிறது அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வாராகிஅம்மாவிடம் வேண்டிக்கொள்கிறேன்,

  • @Jk-1960
    @Jk-19603 ай бұрын

    ஓம் தாயே போற்றி! என் பேத்தி அபிந்ந்தனா ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்! I love you Abhi! Waiting for the day to join you my darling ❤

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy39445 ай бұрын

    Om pranthingka amma thunai Nanri Nanri potri potri ❤❤❤

  • @freegamer3048
    @freegamer30485 ай бұрын

    Amma thayee😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @CR7-w4I
    @CR7-w4I5 ай бұрын

    Om prathiankara deviye potri potri Om sakthi thaye Amma neengal solvadu anaithum unmaidan amma engalai kapatrungal amma avalidamirundu engalayum kapatrungal thaye Om Shanti Om sakthi Om sakthi Om sakthi Om sakthi Om sakthi Om sakthi Om sakthi Om namah shivaya

  • @kalaimani6321
    @kalaimani63215 ай бұрын

    Om Sakthi Thaayeh Potri Nandri Thaayeh

  • @gouthem3007
    @gouthem30074 ай бұрын

    ❤❤❤ammavai parthu kollungal

  • @user-eb7pd4hk8n
    @user-eb7pd4hk8n4 ай бұрын

    Thank you Amma

  • @rekap9637
    @rekap96372 ай бұрын

    Sridharan reka true love நம்பிக்கை உடன் வாழ்க்கை ஸ்ரீதர் ரேகா ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் காதல் ஜெயிக்கும் அருள்புரி வேண்டும் அம்மா பிரிந்த போன நட்பு ஒன்ருசேர வேண்டும்

  • @shobanaparthiban1523
    @shobanaparthiban15235 ай бұрын

    Om amma appaideye aahattum om shakthi parashakthi om shakthi athi parashakthi om shakthi om vinayaka ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @7crohith.s562
    @7crohith.s5625 ай бұрын

    Thanks🙏🙏🙏

  • @saravananv2155
    @saravananv21553 ай бұрын

    Amma anma Shanti adaiyatum

  • @jayanthisk5353
    @jayanthisk53534 ай бұрын

    Sari amma❤

  • @sumathia7203
    @sumathia72035 ай бұрын

    Amma thaya 🙏🙏🙏😢

  • @umajosephumajoseph1397
    @umajosephumajoseph13974 ай бұрын

    அம்மா என் கணவர் என்னை விட்டு பிரிந்து விட்டார் அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டும் அவர் இல்லாமல் அவர் ஞாபகமா அழுது கொண்டு தான் இன்னும் இருக்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan58045 ай бұрын

    Perfectly said great said

  • @vijayaradhakrishnan5804

    @vijayaradhakrishnan5804

    5 ай бұрын

    Ok

  • @thundergaming4296
    @thundergaming42965 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @allinonesridhar9642
    @allinonesridhar96424 ай бұрын

    wonderful.....

  • @lakshmiprabhalakshmi5174
    @lakshmiprabhalakshmi51745 ай бұрын

    Romba nandri thaiyaa Amma 😢😢😢

  • @uaeuae3296
    @uaeuae32965 ай бұрын

    ❤Things AMMA

  • @sumithraanu6738
    @sumithraanu67384 ай бұрын

    ❤❤ OM JAI SRI PRITHYANKARA DEVYAI NAMO NAMAH🎉 🎉🎉🎉🎉❤❤

  • @user-fe7dm2ue5b
    @user-fe7dm2ue5b3 ай бұрын

    Sari Amma thaaye nakkaddum thaaye

  • @SathishThinakaran
    @SathishThinakaran5 ай бұрын

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan12355 ай бұрын

    Omammaprithiyangaradevithayeethunai. OmSakthiParasakthi. OmSakthiAthiParasakthi.

  • @ravikumarnr3706
    @ravikumarnr37065 ай бұрын

    Om prathiyangra thaye potri potri

  • @bhavainisuresh6773
    @bhavainisuresh67735 ай бұрын

    En kanavar aathma shanthi adaiyanum amma

Келесі