இந்த நிலைமை எந்த பொண்ணுக்கும் வரக்கூடாது - Solvathellam Unmai - Full Ep 231 - Zee Tamil

Ойын-сауық

Watch Full Episodes From Here: • Ithu Action Madam 😂! L...
Follow the ZEE Tamil Channel on WhatsApp: WhatsApp.com/channel/0029Va4u...
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
மனதை உருக்கும் தருணம் - 27:00
The Show was Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Nirmala Periyasamy, Sudha Chandran and Shakeela hosted a few episodes in Seasons 1 and 2. The show deals with genuine real-life stories of people. It portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to devise a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
Webisode Playlist: • Solvathellam Unmai S2 ...
Best Scene Playlist: • Solvathellam Unmai S2 ...
Connect with Zee Tamil on Social Media
WhatsApp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter
#ZeeTamil

Пікірлер: 7 400

  • @thottithotti4380
    @thottithotti438010 ай бұрын

    யாரெல்லாம் இந்த பொண்ண பாவம் நினைக்கிறீங்க😢😢😢

  • @thangalakshmi

    @thangalakshmi

    9 ай бұрын

    nan

  • @justicem5657

    @justicem5657

    9 ай бұрын

    Nan

  • @mdsubhanshaikh3592

    @mdsubhanshaikh3592

    9 ай бұрын

    இந்த பொண்ணு பாவம் னு சொல்லுறது உரிமை நம்மளுக்கு யாருக்கு இல்லங்க அந்த சகோதரி என்ன சொல்லவந்தக னு தான் நாம புரிஞ்சிக்கணும் ங்க அதுக்கு நம்ம அனைவரோட ஆதாரவு சொல்வத்தேல்லாம் உண்மை மூலியம் அந்த சகோதரி க்கு கிடைக்க வழிவகுப்போம் அந்த அல்லாஹு வின் உதவியுடன் ஆமீன் 🤲

  • @nilukshanfernando8628

    @nilukshanfernando8628

    9 ай бұрын

    😢

  • @fathimarahma8670

    @fathimarahma8670

    9 ай бұрын

    Nanum than

  • @brindhaa299
    @brindhaa2994 ай бұрын

    இந்த மாதிரி ஒரு நல்ல பொண்ண நான் பார்த்ததே இல்லை. இவன சும்மா விட கூடாது😢😢😢

  • @user-yv5pe6gr1b
    @user-yv5pe6gr1b3 ай бұрын

    இவள்தான் பெண்... தலைவணங்குகிறேன்.. Salute 👸👏

  • @mugeshkanna3964
    @mugeshkanna39643 ай бұрын

    Intha ponnu really gem 💎 nga gemnu nenaikkuravanga like pannunga

  • @riyask3989
    @riyask39894 ай бұрын

    படிக்க தெரியாத ஆணிடம் கிடைக்க கூடாத புத்தகம் பெண்..!😢😢

  • @LishapaulLishapaul-bi2fd

    @LishapaulLishapaul-bi2fd

    3 ай бұрын

    😢

  • @NancyPrem-yj8vg

    @NancyPrem-yj8vg

    3 ай бұрын

    Very nice words

  • @shanthichristyd.a6933

    @shanthichristyd.a6933

    3 ай бұрын

    😢

  • @SUBAKALIMUTHU

    @SUBAKALIMUTHU

    3 ай бұрын

    Crt😢😢

  • @sakthiyankin

    @sakthiyankin

    3 ай бұрын

    Hhu_uhūu'😊g cg

  • @tfortamil8032
    @tfortamil80329 ай бұрын

    சுத்தமான தங்கம் இந்த பொண்ணு...

  • @thangalakshmi

    @thangalakshmi

    6 ай бұрын

    Yes

  • @sarathisekar6422

    @sarathisekar6422

    6 ай бұрын

    Yes

  • @raviravi9874

    @raviravi9874

    5 ай бұрын

    Yes

  • @Vimaldeepa-eu6xi

    @Vimaldeepa-eu6xi

    4 ай бұрын

    நல்லவனுக்கு நல்ல மனைவி அமையமாட்டாங்க

  • @kutty_creation1388

    @kutty_creation1388

    4 ай бұрын

    🥺🥺

  • @thershadevadhas9704
    @thershadevadhas97043 ай бұрын

    நீங்கள் உங்கள் மகன் ‌நல்லாஇருக்கனும்.கடவுள்துனைஇருப்பார்👍👍👍

  • @user-yp2xm6ev3v

    @user-yp2xm6ev3v

    7 күн бұрын

    Haan ooombuvaaru ithukku mela iruntha enna illana enna...😢😢😢

  • @user-jg5qg5gy9x
    @user-jg5qg5gy9x11 күн бұрын

    அழாதீங்க அக்கா கடவுள் இருக்காரு அவனை கண்டிப்பா தண்டிப்பார்

  • @harishanandhinis.s280
    @harishanandhinis.s2805 ай бұрын

    யார்ரெல்லாம் இந்த நிகழ்ச்சி 2024 ல பாக்குரிங்க

  • @chanlith

    @chanlith

    5 ай бұрын

    🙋‍♀️

  • @PkEdit-lyrics

    @PkEdit-lyrics

    4 ай бұрын

    Yes

  • @MansoorAli-lf1it

    @MansoorAli-lf1it

    4 ай бұрын

    Naan

  • @childrencornergee8487

    @childrencornergee8487

    4 ай бұрын

    Nan

  • @HiHi46442

    @HiHi46442

    4 ай бұрын

    ஏன் பார்க்கிறவங்களுக்கு ஏதும் அவார்டு கொடுக்க போறியா?

  • @bharathisankar9567
    @bharathisankar95675 жыл бұрын

    உன்னை மாதிரி பெண்ணை திருமணம் செய்வதை விட, தன் வயிற்றில் மகளாய் பெற்றெடுப்பதே பெருமை....

  • @arunnani2070

    @arunnani2070

    4 жыл бұрын

    Good

  • @mahianju1600

    @mahianju1600

    4 жыл бұрын

    Super comment Anna

  • @alaalavudeen.m9981

    @alaalavudeen.m9981

    4 жыл бұрын

    நன்றி அப்பா

  • @King-prem

    @King-prem

    3 жыл бұрын

    Nice, 😍

  • @user-nb7qc2ww9b

    @user-nb7qc2ww9b

    6 ай бұрын

    ❤️😍😍😍

  • @ChinnaChinna-do7zq
    @ChinnaChinna-do7zq3 ай бұрын

    லட்சுமி ராமகிருஷ்ணன் ரொம்ப நன்றி அக்கா

  • @sakthinarayanan6767
    @sakthinarayanan67673 ай бұрын

    She is pure soul 👑god bless you 🙏💗

  • @user-ff2bq8nv9b
    @user-ff2bq8nv9b5 жыл бұрын

    இந்த மாதிரி பென் எந்த ஜென்மத்திலும் கிடைக்காது எந்த ஆனுக்கும்

  • @nijam2124

    @nijam2124

    4 жыл бұрын

    100

  • @SurendarKumar-7799

    @SurendarKumar-7799

    4 жыл бұрын

    Ennaku Oru Devathai Kedachi iruka, Ava Ennaku Devathai Mattum illa Ava than Ennaku Ellamey Avala Na Papa, Chellama solli Than Kuppuduven, I Love You So Much Da Chellama.....

  • @muralikrishnamachari4584

    @muralikrishnamachari4584

    4 жыл бұрын

    இந்த பொண்ணை பாவம்.என்று.சொல்லுகிறார்களே.இந்த சமூகத்தை purakkaninum..பெரியவர்கள் என்ன. எல்லாம் பிராடு பசங்க

  • @user-ru9mr8bu9y

    @user-ru9mr8bu9y

    3 ай бұрын

    En manaivi irukkera bro

  • @user-ru9mr8bu9y

    @user-ru9mr8bu9y

    3 ай бұрын

    God bless you sister

  • @maheswariamuthavanan5559
    @maheswariamuthavanan55594 жыл бұрын

    என்னால control பண்ண முடியாத அளவுக்கு அழுதேன் ...சகோதரிக்கு நன்மையே நடக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @rameshmediashortsrms6666

    @rameshmediashortsrms6666

    4 жыл бұрын

    Pavam antha ponnu

  • @namammakaisamayal6877

    @namammakaisamayal6877

    4 жыл бұрын

    Nanum dhan sai appa kandippa kappathuvanga

  • @poornima779

    @poornima779

    4 ай бұрын

    Naanum🙋🏻‍♀️😢

  • @shanthichristyd.a6933

    @shanthichristyd.a6933

    3 ай бұрын

    🙏😭

  • @user-wv1dv5nc5f

    @user-wv1dv5nc5f

    3 ай бұрын

    God is great ma avani nee sikramaga marappatharkku sai baba unakku thunai eruppar Nanvendikkolgiren ma enn sai seivar nalla murail unn kuzanthai valarthu vedu ma ❤

  • @SrikanthGBCom
    @SrikanthGBCom3 ай бұрын

    முத்தலாக் தடை செய்யப்பட்டது நல்லது தான் என்று தெரிகிறது. மத்திய அரசுக்கு நன்றி. இந்த வீடியோவை பார்த்து கண்ணீர் தான் வருகிறது.

  • @saicareerguidance9107
    @saicareerguidance91073 ай бұрын

    படிக்க தெரியாத ஒரு முட்டாள் கிட்ட கிடைத்த அற்புத மான புத்தகம்.

  • @etgaming2017

    @etgaming2017

    Ай бұрын

    ❤❤❤

  • @nmmssekar2073
    @nmmssekar20734 жыл бұрын

    பெண் தேவதை, இப்படி ஒரு பெண் கிடைக்க ஆண் வர்கமே தவம் இருக்கலாம். Jesus அந்த பெண்ணின் வாழ்க்கை நல்ல பாதையில் அமைய உதவும்.

  • @thouladabuasim5845

    @thouladabuasim5845

    4 жыл бұрын

    Super anna ama

  • @thottaniketta2725

    @thottaniketta2725

    4 жыл бұрын

    Surely god keep with that girl hand. Never leaves alone

  • @dr.henzalettah735

    @dr.henzalettah735

    4 жыл бұрын

    Amen jesus

  • @joelprem6359

    @joelprem6359

    3 жыл бұрын

    @Tamil memes Athu ponnu da, Muslim, Christian yen Hindu va irunthaalum ethu Pola romba Nalla ponukku support pannanum.

  • @thampiratidevidevi5461

    @thampiratidevidevi5461

    3 жыл бұрын

    Very nice girl

  • @jesus_bindi
    @jesus_bindi4 жыл бұрын

    கள்ளம் கபடமில்லாத வெள்ள மனசுமா உனக்கு. உண்மையாக அன்புக்கு ஏங்குபவர்களுக்கு அது கிடைப்பதே இல்லை அம்மா.. கடவுள் உனக்கு ஒரு நல்ல வழி காட்டுவாரம்மா.கலங்காதே....

  • @jayanaga5116

    @jayanaga5116

    4 жыл бұрын

    Ne sollum podhu enaku kannula thanniya varuthu ma...

  • @jesus_bindi

    @jesus_bindi

    4 жыл бұрын

    Jaya naga yaru akka

  • @premabaskaran9444

    @premabaskaran9444

    Ай бұрын

    Neevazhthu kattanumma thairiyamana peanut.un family nallaerkka nan kadavulai vaentigetanma

  • @ShahulHameed-tt8zp

    @ShahulHameed-tt8zp

    21 күн бұрын

    😢 zJj. H.878​@@jesus_bindi⁷7669

  • @chanthira4811
    @chanthira48113 ай бұрын

    படிக்க தெரியாத இந்த ஆணிடம் 😡😡 கிடைக்க கூடாத புத்தகம் இந்த பெண் 🥺😥😭 23.2.2024 யாரெல்லாம் பாக்குறீங்க 🥺

  • @vasudevanmuralidharan8216

    @vasudevanmuralidharan8216

    3 ай бұрын

    naan kooda innikkuthan pakkuren. intha ponnu romba pavam

  • @Pepsiiiguru149

    @Pepsiiiguru149

    3 ай бұрын

    Nanum ipothan pathuttu irukke 23.02.24😢10.23pm

  • @Kishormathi

    @Kishormathi

    3 ай бұрын

    29.02.2024 pm 23.57

  • @vijaratnamarunasalam4354
    @vijaratnamarunasalam43543 ай бұрын

    அருமைக் குழந்தையே கலங்காதே உனக்கும் வாழ்வு வரும்

  • @devinbaby6576
    @devinbaby65765 жыл бұрын

    அந்த நாயும் அவன்ட குடும்பமும் நாசமாத்தான் போகும். கண்டிப்பாக உங்களுக்கு நல்ல life கிடைக்கும் அக்கா கடவுள் கூட இருப்பாராக

  • @LovelyBackiya1998
    @LovelyBackiya19984 жыл бұрын

    ஒரு பெண்ணே பொறாமை படும் அளவிற்கு ஓர் நல்லா குணம்😘... Unlucky boy

  • @jayasree0603

    @jayasree0603

    4 жыл бұрын

    Correct ah sonninga ..

  • @dinesharthi3615

    @dinesharthi3615

    4 жыл бұрын

    oh jesus na mattum boh ha eiruintha uingala tha kalyanam pannirupen cha nee kuduthu vachirukkainum da avainga paum oru poney porama pattura alaukku nee romba mosamanavan

  • @abiddd1747

    @abiddd1747

    4 жыл бұрын

    @@dinesharthi3615 ... Nan think pannan

  • @grandhibhaskar7550

    @grandhibhaskar7550

    4 жыл бұрын

    Backiya selvi

  • @shivani7793

    @shivani7793

    4 жыл бұрын

    Correct bro

  • @josephine2047
    @josephine20473 ай бұрын

    So innocent , beautiful... God ...pls Bless her....n her family. AMEN.

  • @user-dk2iw9hf1i
    @user-dk2iw9hf1iАй бұрын

    யாருக்குமே இந்தப் பெண்ணுக்கு நடந்த மாதிரி ஒரு கொடூரமும் யாருக்கும் நடக்கக்கூடாது😢

  • @sanghavi7654
    @sanghavi76545 жыл бұрын

    lakshmi mam like pandravanga oru like podunga paapom

  • @shaziyashaziya5091

    @shaziyashaziya5091

    4 жыл бұрын

    Epadi solliyea like vanguringla bro😎

  • @SathishkumarM-vh4vz

    @SathishkumarM-vh4vz

    4 жыл бұрын

    Intha ponu tha da singapan... Am I right?

  • @Ukmallu_vlogs24

    @Ukmallu_vlogs24

    4 жыл бұрын

    @@shaziyashaziya5091 semma rply ma

  • @sheikmydeen7175

    @sheikmydeen7175

    4 жыл бұрын

    அரிவு கெட்ட பயல. உங்க விட்டுல இப்படி ஒண்ணு நடந்தா லைக் கேப்பியாடா

  • @sudhakarsudhakar664

    @sudhakarsudhakar664

    4 жыл бұрын

    Pavam muslim ponnunga kashtama irukku nalla kaagalam namma andha madhila porakkalappaa Saamy.............

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr5 ай бұрын

    மனதை தொட்ட பதிவு எனக்கு கண் கலங்கி விட்டது 🥺🥺💔💔

  • @mr.legend5790

    @mr.legend5790

    3 ай бұрын

    😢

  • @jasminejesuthasan7178

    @jasminejesuthasan7178

    3 ай бұрын

  • @jasminejesuthasan7178

    @jasminejesuthasan7178

    3 ай бұрын

  • @vijay5665

    @vijay5665

    3 ай бұрын

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vinishroy403
    @vinishroy4033 ай бұрын

    எத்தனயோ பெண்களின் நிலைமை இப்பொழுதும் இப்படி இருக்கு.... இயேசு மட்டும் தான் இவங்கலுக்கு துணையாக இருக்க முடியும்... நம்புங்க....

  • @chrishrish

    @chrishrish

    Ай бұрын

    appidya, appo amthawangluku ??

  • @user-eq8df5zh2y
    @user-eq8df5zh2y3 ай бұрын

    இனி நீ உன் வாழ்க்கையை வாழ்ந்து காட்டு respect for u

  • @beulahprasad4433
    @beulahprasad44334 ай бұрын

    ஷப்னா நீ சுத்த தங்கம் என்னால் அழுகையை தாங்கி கொள்ள முடியவில்லை.கர்த்தர் உன்னையும் மகனையும் அம்மாவையும் தம்பியையும் ஆசீர்வதிப்பார்.நான் ஜெபிக்கிறேன் என் செல்லமே❤😥😥😥🙏🏻

  • @jebarajselvaraj3993

    @jebarajselvaraj3993

    3 ай бұрын

    Amen

  • @user-ev2ws5hz4x

    @user-ev2ws5hz4x

    3 ай бұрын

    Amen...❤

  • @thirumuruganm976

    @thirumuruganm976

    3 ай бұрын

    Amen 🙏

  • @solomonv9066

    @solomonv9066

    3 ай бұрын

    Amen

  • @user-tv4sq4wm3d

    @user-tv4sq4wm3d

    3 ай бұрын

    ❤❤❤❤

  • @jonsananaska4529
    @jonsananaska45299 ай бұрын

    பொறுமை என்பதின் முழு வடிவம் ❤

  • @kalaivanis6652
    @kalaivanis66523 ай бұрын

    பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு கதறி அழுது விட்டேன் இந்த துரோகியை அவன் இன்னொரு கல்யாணம் பண்ணவே விடகுடாதூ.

  • @hasanjahangir3231
    @hasanjahangir32319 ай бұрын

    இரண்டாம் திருமணத்திற்கு அவனுக்கு தடை விதிக்க வேண்டும் குடும்பத்தோடு அவர்களை கைது செய்ய வேண்டும்.

  • @G11521

    @G11521

    8 ай бұрын

    Correct

  • @madhankumar5279

    @madhankumar5279

    6 ай бұрын

    Correct 💯

  • @user-qb3pp9lu5b

    @user-qb3pp9lu5b

    6 ай бұрын

    Kudumbathodu avargalai kolla vendum vaala thagudhi atravargal

  • @1006prem

    @1006prem

    5 ай бұрын

    ஜமாத் மீறி ஒரு மயிரும் புடுங்க முடியாது😢😢😢

  • @user-qb3pp9lu5b

    @user-qb3pp9lu5b

    5 ай бұрын

    Namma yedhuvu seyya thevai illa avan senja pavathukku avan naai madhiri rotula saavan avan saavu romba kevalama irukkum

  • @Ashokkumar-fl7bd
    @Ashokkumar-fl7bd6 ай бұрын

    லாரன்ஸ் அண்ணனைப் போல் நிறைய காமெடிகள் இருக்கும் என்று நினைத்து இந்த காணொளியை பார்த்தேன் என் இருதயம் நொறுங்கிவிட்டது 💔💔💔💔

  • @bsm_sasi...3679

    @bsm_sasi...3679

    5 ай бұрын

    😢😢

  • @lakshminarayan9579

    @lakshminarayan9579

    5 ай бұрын

    😂😂

  • @MaryLatha-db9qs

    @MaryLatha-db9qs

    3 ай бұрын

    Unmithan ponu pasurathu100/.sare😢😢😢😢

  • @karthickv2141

    @karthickv2141

    3 ай бұрын

    😢

  • @MJRaja-tb1rw
    @MJRaja-tb1rw3 ай бұрын

    You are an angel. God bless you and your family.

  • @hemeshwar7397
    @hemeshwar73973 ай бұрын

    நல்ல பெற்றோரின் வளர்ப்பு... நல்ல பிள்ளையம்மா நீ... இறைவன் உனக்கு எல்லா நலன்களும் அளிப்பானாக... உனக்கு, தீங்கு நினைக்கும் எவனும், எவளும் ஆயிரம் ஆண்டுகள் கொடும் நரகத்தில் உழல்வார்கள்...

  • @samyanbu5339
    @samyanbu53395 жыл бұрын

    அக்கா நீங்களும் உங்க குழந்தையும் நல்லா இருக்கணும் நா சாய் பாபாவிடம் வேண்டுகிறேன் ஓம் சாய் பாபா

  • @naseebairfan2187

    @naseebairfan2187

    4 жыл бұрын

    😥

  • @subhaharmitha9292

    @subhaharmitha9292

    4 жыл бұрын

    Thank u sai anna

  • @sarojgovender2085

    @sarojgovender2085

    4 жыл бұрын

    @@subhaharmitha9292 l

  • @santhoshstm2902

    @santhoshstm2902

    9 ай бұрын

    சூப்பர்.......

  • @thaladeepa.55

    @thaladeepa.55

    6 ай бұрын

    Om sai ram 🙏🙏🙏

  • @NivasTalkies
    @NivasTalkies6 ай бұрын

    இந்த மாதிரி love pandra பொன்ன யாரும் miss panadhinga da..

  • @user-jh1ce9jz3b
    @user-jh1ce9jz3b3 ай бұрын

    கண்ணீரை வர வைத்துவிட்டாய்...... விழிப்புணர்வு எற்படுத்திவிட்டாய்.....சிறந்த தாய்மை......ஊன்றுகோல் இருந்து ஊன்றி நடக்க தெரியாத முடவன்😢😢😢😢

  • @BhuvanaRamesh-wt3ty
    @BhuvanaRamesh-wt3ty3 ай бұрын

    இப்படி ஒரு ஆண் மகனை கேள்விப்பட்டதே இல்லை

  • @ravim1107
    @ravim11076 ай бұрын

    இந்த காணொலியை பார்த்து மனம் விம்மி புடைக்கிறது . இதைபார்த்து அழுகை வராமல் இருக்கவே முடியாது இறைவன் இந்த சகோதிக்கு நல்ல துணையை(இரண்டாவது )அன்னையை அடையாளம் காட்டிதரவேண்டுமாய் இந்த காணொலி பார்த்து வேதனை பட்ட நல்ல நெஞ்சங்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் 😢😢

  • @user-yt2wi6ef7x

    @user-yt2wi6ef7x

    3 ай бұрын

    Sopna kalangadhada karthar unnodu irukkar neryuum paiyanum un thambiyum ammaum nalla iruppinga thairiyama iruda naanga prayar pannikirom🙏👍😮

  • @karthikeyans.j1296
    @karthikeyans.j12965 жыл бұрын

    உன்னுடைய கதையை கேட்கும் போதே என் கண்ணில் நீர் வடி கிறது கண்ணு.

  • @jaffarrisliya9374

    @jaffarrisliya9374

    4 жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭

  • @selvips075

    @selvips075

    4 жыл бұрын

    Same

  • @ajitharanitharani664

    @ajitharanitharani664

    3 жыл бұрын

    🥺🥺🥺🥺🥺😭😭😢😢😢

  • @ramasrinivasan5146

    @ramasrinivasan5146

    3 жыл бұрын

    J

  • @veerasubakathirsuba5134
    @veerasubakathirsuba51343 ай бұрын

    அவன் சாகக்கூடாது அவனுக்கும் அவன் அப்பனுக்கும் ஆண் உறுப்பு அழுக வேண்டும் ஒவ்வொரு நாளும் அவன் துன்பப்பட வேண்டும்

  • @mridulak3122
    @mridulak31222 ай бұрын

    This is the only episode of solvathelam unmai that I cried 😢

  • @KDyuvan4209
    @KDyuvan42097 ай бұрын

    தங்கட்சி அழுவதா என்னை போல நிறைய அண்ணன்கள் இருக்கிறோம்

  • @Jackson_4321

    @Jackson_4321

    5 ай бұрын

    🥺🥺🥺🥺😭

  • @J.B.A.N

    @J.B.A.N

    4 ай бұрын

    😔

  • @Sheikhimrans......

    @Sheikhimrans......

    4 ай бұрын

    கண்டிப்பாக நண்பா 😢😭

  • @Udayakumararmy
    @Udayakumararmy4 жыл бұрын

    I'm Army person I'm give great salut will support sister

  • @tharsini_manimaran1117

    @tharsini_manimaran1117

    4 жыл бұрын

    Plz do help sir 🙏

  • @maniflywith1538

    @maniflywith1538

    4 жыл бұрын

    Salute vachi yenne pandradh sir, gun yenge adhe yedge, ippo adha veno sir

  • @vigneshramamoorthy

    @vigneshramamoorthy

    4 жыл бұрын

    Jai hind

  • @Methloverzombi

    @Methloverzombi

    Ай бұрын

    Natukannda thannai kidutha weeram adai mattum vandu wedu saraum ❤

  • @lovelyprincess7748
    @lovelyprincess77483 ай бұрын

    Zee tamil channel pls invangala marupadiyum interview edunga ippo ivanga epadi irrunga nu terinchikanum nu nanga viewers virumbugirom pls 🙏🙏🙏

  • @user-hm3qf3fi5b
    @user-hm3qf3fi5bСағат бұрын

    2024 laa யாரெல்லாம் pakuringa

  • @GOKULKRISHAN-sl5bi
    @GOKULKRISHAN-sl5bi5 ай бұрын

    2024 pakkuruvunga like podunga 😔😔😔 😢😢 etha pakkum pothu yanakke azguga varuthu 😢😢😢😢😢😢🤧

  • @srinivasan7080

    @srinivasan7080

    4 ай бұрын

    Q

  • @J.B.A.N

    @J.B.A.N

    4 ай бұрын

    Me😢😔

  • @divyanagasamy9747

    @divyanagasamy9747

    4 ай бұрын

    😢

  • @user-sc4eh1gn2s

    @user-sc4eh1gn2s

    4 ай бұрын

    Me😢😢😢😢

  • @DhanuDavid-wd7fp

    @DhanuDavid-wd7fp

    4 ай бұрын

    Yanakku dha😢

  • @applerilwanofficial5312
    @applerilwanofficial53124 ай бұрын

    hart toching 😒😑2024 {சிறந்த தாய் சிறந்த மனைவி}❤

  • @sowmithanappan3892
    @sowmithanappan38923 ай бұрын

    Purest soul i have ever seen🥺❤May god bless you with everything watever You wish da kanna❤🥺

  • @Hi786-ju1rb

    @Hi786-ju1rb

    2 ай бұрын

    Hi

  • @user-wg1el4hi8w
    @user-wg1el4hi8w3 ай бұрын

    Paavam indha ponnu kadavul thaan thunai irukanum praise the lord

  • @anithap7909
    @anithap79094 жыл бұрын

    உனக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அல்லா உன்னை காப்பாற்றுவார்

  • @mohamedali-em9lt

    @mohamedali-em9lt

    4 жыл бұрын

    Ameen

  • @mohamedkaif8855

    @mohamedkaif8855

    4 жыл бұрын

    Ameen

  • @anusurendran9685

    @anusurendran9685

    4 жыл бұрын

    Ameen

  • @namammakaisamayal6877

    @namammakaisamayal6877

    4 жыл бұрын

    Aameen

  • @jamalmohamed1515

    @jamalmohamed1515

    4 жыл бұрын

    Aameen

  • @vasukisemalai2269
    @vasukisemalai22695 жыл бұрын

    நீ சொல்லு தங்கம் அந்த குடும்பத்த என்ன பன்னலாம் அண்ண நா இருக்கன்டா கவலை படாதடா தங்கம்

  • @sithis3419

    @sithis3419

    4 жыл бұрын

    😍😍

  • @sithis3419

    @sithis3419

    4 жыл бұрын

    யாராச்சும் உதவுங்க

  • @sathyaanaesthetics9155

    @sathyaanaesthetics9155

    4 жыл бұрын

    Hats off u bro

  • @VaniLogan

    @VaniLogan

    4 жыл бұрын

    Thank u

  • @sethuraina1147

    @sethuraina1147

    4 жыл бұрын

    Kommmala yarda ava

  • @pandipandian3674
    @pandipandian36743 ай бұрын

    சிஸ்டர் இனிமேல் உங்க வாழ்கை நல்லாஇருக்கனும் ஆண்டவரை வேண்டி கொல்கிறேன் 😢😢

  • @GloryAbraham-pe5we
    @GloryAbraham-pe5we3 ай бұрын

    சபாஷ் 🎉 நல்ல விழிப்புணர்வு மிக்க ஒரு நிகழ்ச்சி.உனக்காக உன்னோட குழந்தைக்காக உனக்கு ஆதரவும் அரவணைப்பும் உள்ள அம்மாவுக்காக இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.உன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கட்டும்.தைரியமாக இரு மகளே.😋🤝.

  • @sance1309
    @sance13093 жыл бұрын

    Entha ponnuku yaru saporte pannurega👍🏻👇❤️

  • @vijayaprabu6669

    @vijayaprabu6669

    3 жыл бұрын

    poda likes kunju

  • @sance1309

    @sance1309

    3 жыл бұрын

    @@vijayaprabu6669 😂😂😂

  • @Termsandconditions1234

    @Termsandconditions1234

    4 ай бұрын

    @@vijayaprabu6669🤦

  • @user-uc7vg1vd7o
    @user-uc7vg1vd7o4 жыл бұрын

    அழகிலும் சரி, குணத்திலும் சரி நீ ஒரு தேவதை மா... நீ இனிமேல் தான் ரொம்ப நல்லா இருப்பே... கவலைப்படாதே மா...

  • @singlepasanga7291

    @singlepasanga7291

    3 жыл бұрын

    Hbhvbh we vvp

  • @kamelabanu3740

    @kamelabanu3740

    3 жыл бұрын

    W Regis

  • @vinishroy403
    @vinishroy4033 ай бұрын

    இப்படி நிறைய பேர் இருக்காங்க..... இது வெளிய தெரியுது.... தெரியாத பெண்களின் கதை நிறைய இருக்கு.....

  • @Ammu00772
    @Ammu0077211 күн бұрын

    வீடியோ ஸ்டார்ட் பண்ணதுல இருந்து என்ன அறியாம அழுக வருது ... இந்த மாதிரி பொண்ணு லாம் ஏன் தா இந்த மாதிரி கேவலமான ஜென்மத்துக்கு கெடச்சாங்களோ ... எல்லாம் அந்த கடவுள் னால தான்

  • @user-sp6un8nz7j
    @user-sp6un8nz7j6 ай бұрын

    பாவம் இந்த மாதிரி ஒரு கணவர் தேவையில்லை பிள்ளைகளுடன் சந்தோசமாக இறுக

  • @maheshwari3485
    @maheshwari3485 Жыл бұрын

    எந்த ஒரு பெண்ணுக்கும் இப்படி நடக்க கூடாது மா பாவம் இந்த பொண்ணு 😞 நீயும் உன் குழந்தையும் 100 வருடம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் சகோதரி இறைவன் உங்களோடு இருப்பார் 🙏🙏🙏🙏

  • @StrictOfficer

    @StrictOfficer

    Жыл бұрын

    Ne sareela supera irukka ❤️

  • @StrictOfficer

    @StrictOfficer

    Жыл бұрын

    @@lathamah1112 ne semmaya irukka super 😘 namma palagalama 😊

  • @StrictOfficer

    @StrictOfficer

    Жыл бұрын

    @@lathamah1112 Latha unna nerla patha unna kattipidichu unnoda udhattula kiss kuduppen 😘😘

  • @SuppayyaSundhari

    @SuppayyaSundhari

    10 ай бұрын

    அம்மா

  • @SuppayyaSundhari

    @SuppayyaSundhari

    10 ай бұрын

    👍❤️👌 🙏🙏🙏💞

  • @arabimithararabimithar4227
    @arabimithararabimithar42273 ай бұрын

    இந்த சகோதரியின் வாழ்கையில் .இவரின் கணவனின்.மனதில் மனமாற்றத்தை தந்து மறுபடியும் கணவரும் மனைவியும் இணைந்து வாள அல்லாஹ் அருள் புரிய துஆ செய்கின்றேன்.ஆமீன் சகோதரியே நீங்களும் தொழுது படைதவனிடம் துஆ செய்யுங்கள் கண்டிப்பாக அல்லாஹ் உங்களின் துஆவை ஏற்று தங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன்

  • @mohammedmubaris5938
    @mohammedmubaris59383 ай бұрын

    Pure gold ❤

  • @JohnPaul-ls3wf
    @JohnPaul-ls3wf3 ай бұрын

    இந்தப் பெண்ணிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைத்து நண்பர்களும் தொடர்ந்து இந்த பாப்பாவுக்காக தொடர்ந்து பதிவிட்டு கொண்டே இருக்க வேண்டும் அவனை கண்டிக்கும் வரையில் அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் இந்த செய்தியை சென்றடைய வேண்டும் அம்மா நீ கவலைப்படாதே என்றைக்காக இருந்தாலும் அவனுக்குள்ள வலி வேதனையை கண்டிப்பா அவன் அனுபவிப்பான் உன் பாவத்தை அவன் எடுத்து கொட்டிகிட்டான் நீ நினைக்காத சரியாக கடைசில அவனுக்கு சோறு தண்ணி சாப்பிட முடியாத நிலைமையில் தான் அவன் தவித்து தவித்து இருப்பா சரி அம்மா நீ கவலைப்படாத கடவுள் கண்டிப்பா உன் பக்கம் சாட்சி சொல்லுவார் எதற்கு நீ அஞ்சத் தேவையில்லை உன்னுடைய குழந்தையே பத்திரமா வளர்த்து அதை நல்லா படிக்கவை மா‌ சரியா நீயும் பத்திரமா உடம்ப பாத்துக்கோங்க சரியா என்னைக்கு இருந்தாலும் நீதி கண்டிப்பா வெல்லும்

  • @bobsz197
    @bobsz1974 жыл бұрын

    இந்த தேவதை ஒரு வரம்..இன்ஷா அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பார்.. God bless

  • @Thaslimaazin
    @Thaslimaazin3 ай бұрын

    நீங்கள் உங்கள் மகனை வளர்க்கும் விதத்தில் தான் தெரியும், உங்கள் கணவன் எவ்வளவு மோசமான தாயினால் வளர்க்கபட்ட மனிதனாக இருக்கிறார் என்று..... அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக ........🤲🏼🤲🏼

  • @user-jg5qg5gy9x
    @user-jg5qg5gy9x11 күн бұрын

    இந்த பெண்ண விட்டுது போனதுக்கு அவன்தான் பாவம் செய்திருக்கணும் iam really crying 😢

  • @annamalai6967
    @annamalai69675 жыл бұрын

    எனக்கு என்ன செல்வது தெறியால பாப்பா ஆனால் நி நல்ல இருப்பமா ஆண்டவன் இருக்கிறீர் வாழ்க வளமுடன்

  • @user-jq8wf5vg8m
    @user-jq8wf5vg8mАй бұрын

    எவண்டா சொன்னான் இஸ்லாம்ல எல்லா பெண்களும் பாதுகாப்பா இருக்காங்கன்னு...💦💦💦

  • @balachandranr1706
    @balachandranr17065 жыл бұрын

    I can't control my tears (angel wife 😭😭😭😭)

  • @brokenangel6451

    @brokenangel6451

    5 жыл бұрын

    Yep🙇he is an unlucky guy...cha😥

  • @balachandranr1706

    @balachandranr1706

    5 жыл бұрын

    @@brokenangel6451 yes

  • @shekhpareeparee5652

    @shekhpareeparee5652

    5 жыл бұрын

    Nanda anda ponnu IPO Ava kooda illa avanuku marriage aiduchi

  • @alaalavudeen.m9981

    @alaalavudeen.m9981

    4 жыл бұрын

    @@shekhpareeparee5652 ungaluķu yeppdi theriyum? Neenga avana paathigala? Pls sollunga bro

  • @user-pi8pu8fj8t

    @user-pi8pu8fj8t

    3 жыл бұрын

    @@shekhpareeparee5652 அவன நீங்க பாத்தீங்களா இப்ப அவன பத்தி ஏதாவது தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.

  • @balakrishnanramuthevar8660
    @balakrishnanramuthevar86602 күн бұрын

    பொறுமையா இருக்க வேண்டியதுதான் அதற்கென்று ஒரு அளவு இல்லையா அம்மா 😢😢😢 வீட்டில் கட்ட விளக்கமாறு இல்லையாம்மா

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi55383 ай бұрын

    இறைவன் உன்னை நல்ல குணத்திற்கு இறைவன் உன்னை உன்னை நல்லபடியாக வைப்பான் வைப்பான் வைப்பான் என்றும் துணை இருப்பான் இருப்பான் அவனுக்கு அவனுக்கு அவனுக்குஉன்னுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை

  • @shajiniahmed262
    @shajiniahmed2624 жыл бұрын

    Sopna... இப்ப எப்படிமா இருக்க ? அல்லாஹ் உன்னை காப்பாற்றுவான்

  • @user-ht7er2li7s
    @user-ht7er2li7s5 жыл бұрын

    இந்த மாதிரி மனைவி அமைவதே அரிது..இதை வச்சு வாழ முடியாதவன் ஒரு கழிசடை

  • @gayathirigayu8499

    @gayathirigayu8499

    4 жыл бұрын

    👏

  • @Soulsofmehandi991

    @Soulsofmehandi991

    2 ай бұрын

    En husband totally waste my life 😢lot of worries in my life

  • @KrishnaMurthy-jj9db
    @KrishnaMurthy-jj9db3 ай бұрын

    Heart touching don't worry my child God bless you 😘😘

  • @user-em7mh8bt5j
    @user-em7mh8bt5j2 ай бұрын

    நீ ஒரு நல்ல பெண் மகளே கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்

  • @gnanarajkavi8022
    @gnanarajkavi80225 жыл бұрын

    பொண்ணா பொண்ணா பாருங்கடா பொண்ணுங்க கடவுளுக்கு நிகரானவரகள்

  • @thala9373

    @thala9373

    5 жыл бұрын

    Akka feel pannathinga nenga nallarpinga thambiya nallapadiya pathukkonga nalla Padilla vainga

  • @gnanarajkavi8022

    @gnanarajkavi8022

    5 жыл бұрын

    @@thala9373 mmm

  • @hajararukshan7641

    @hajararukshan7641

    5 жыл бұрын

    As a girl thanks anna

  • @gnanarajkavi8022

    @gnanarajkavi8022

    5 жыл бұрын

    @@hajararukshan7641 thanks ma

  • @meenakshim7764

    @meenakshim7764

    4 жыл бұрын

    Tq anna

  • @ninjadaisysgaming4916
    @ninjadaisysgaming49165 жыл бұрын

    She is such a beautiful soul 😍

  • @brokenangel6451

    @brokenangel6451

    5 жыл бұрын

    Yah😍

  • @devinjones3350

    @devinjones3350

    5 жыл бұрын

    Pavum antha poonuku yeatha maraju pesanumnukuda theariyala

  • @SugunaUthayakumar

    @SugunaUthayakumar

    5 жыл бұрын

    Absolutely.... she is a pure soul😢😢

  • @user-gy9wo5bj6m
    @user-gy9wo5bj6m21 күн бұрын

    Avanalam katti vachi petrol uthi koluthanum...😡 Psyco payala irukan..pavam epdi aluvuranga🥺.. Kadavule Antha paiyanuku nenga tha sariyana punishment kudukanum

  • @broskisupporter
    @broskisupporter3 ай бұрын

    I know someone who was in the same situation like her. Now she carries on her life with her son. You too can do it.Be brave.God bless.

  • @thamizha8094
    @thamizha80945 жыл бұрын

    அந்த பொண்ணு தெய்வம்டா.....😢😖 அவன் என்னதான் கொடுமை பண்டுநாளும்...அவனை பத்தி பேசும்போது அந்த பொண்ணு அவ்ளோ சந்தோஷப்படுது...! THAT'S A TRUE LOVE.....😍 இந்தமாதிரி ஒரு பொண்ணு கிடைக்குறது ரொம்ப கஷ்டம்.....! அப்டி ஒரு பொண்ணு கிடைச்சா கைல வச்சி தங்கனும்.....🙏 இவன்லாம் மனுஷ ஜென்மமே இல்ல......😠😡

  • @ramakrishnanr6883

    @ramakrishnanr6883

    5 жыл бұрын

    ஈஆர்பி,க

  • @andisaputra3330

    @andisaputra3330

    4 жыл бұрын

    True bro.avanga aruma teriyathavan .enakkum asa oru nalla ponnu kedaikanum.

  • @thamizha8094

    @thamizha8094

    4 жыл бұрын

    @@andisaputra3330 unga per enna vithiyasama irukku....😐😶

  • @PriyaPriya-xj6kk

    @PriyaPriya-xj6kk

    4 жыл бұрын

    Hari haran semma

  • @esprangasri5067
    @esprangasri50674 ай бұрын

    அவன் கண்டிப்பா நரகத்திற்கு தான் போவான் 💯. உன் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் அவன் நரகத்தில் தண்டனை அனுபவிப்பான். கடவுளே நீ பாத்துக்கோ சாமி 🙏

  • @user-ps3gs8es9k

    @user-ps3gs8es9k

    3 ай бұрын

    🎉😂😂😂😂😭😭😭

  • @LishapaulLishapaul-bi2fd

    @LishapaulLishapaul-bi2fd

    3 ай бұрын

    😢

  • @jananivini-cf6pe

    @jananivini-cf6pe

    3 ай бұрын

    Like you

  • @DhanrajPurohitSirohi

    @DhanrajPurohitSirohi

    3 ай бұрын

    यह कह देना कि वह लड़का नरके जाएगा ‼️‼️ यह तो इस बेचारी लड़की और उसके पुरे परिवार के साथ और भी बड़ा अत्याचार है, गुनाह है । लड़का तो यहां ताउम्र तलाक़-तलाक-तलाक बोल-बोल कर नित-नई शादियां करते हुए आपके ही‌ समाज की या‌ हो सकता है आपकी ही बेटियों का जीवन बर्बाद करता रहेगा ना ‼️‼️ मरने के बाद स्वर्ग नर्क का क्या मतलब है ❓❓ लड़का तो नई-नई शादियां करते हुए जलवा-ए-जलाल की जिंदगी जीएगा जबकि ये ग़रीब अबला तलाकशुदा लड़की तो इसी जीवन में सबके सामने नरक भोग रही है ना ❓❓❓😠😠😠 शर्म करो और अपनी ही बेटियों को ऐसे जल्लादों ए बचा लो🙏🙏 वैसे भी राष्ट्रीय सरकार श्री नरेन्द्र मोदी ने इन्हीं दुःखी अबला‌ बच्चियों के अच्छे भविष्य के लिए ही तीन-तलाक को कानूनी रूप से खत्म कर दिया है । समुचा मुस्लिम समाज अपनी ही बेटियों के हक के लिए कानून की पालना करें और अगर कोई जल्लाद फिर‌ से बेटियों की जिंदगी से खिलवाड़ करें तो बेटियां कभी भी किसी भी हालत में जमात में नहीं जाएं और सीधे कोर्ट-कचहरी और स्थानीय पुलिस को अपनी शिकायत दें। 🙏🙏🙏🙏🙏

  • @shanthichristyd.a6933

    @shanthichristyd.a6933

    3 ай бұрын

    😢

  • @Vinodany91
    @Vinodany916 күн бұрын

    பெண் பாவம் பொல்லாதது😢😢😢

  • @Littlemissiesmom4589
    @Littlemissiesmom45893 ай бұрын

    The way mens are brought up 😂wow hats off to his mother.

  • @solaipastin1292
    @solaipastin12925 жыл бұрын

    வாழ்க்கையில் இப்படி பட்ட பொண்ணு இருந்தா நா எந்த நிலையும் அடையுவேன் இறைவா ...

  • @sundarsrinivasan7385

    @sundarsrinivasan7385

    5 жыл бұрын

    உடன்பிறவா சகோதரியே தங்களது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடம், எப்படி அந்த மனிதரால் மனிதநேயம் அற்று நடந்து கொள்ள முடிந்தது, 😥😥😢

  • @natrayannatrayan9418

    @natrayannatrayan9418

    5 жыл бұрын

    சூப்பர் பிரதர்

  • @krishmom3586
    @krishmom35864 жыл бұрын

    First time Lakshmi mam naduvula peasama andha ponnu avlo neram peasuthu... Pavam andha ponnu

  • @lakshmanang7430

    @lakshmanang7430

    4 жыл бұрын

    என்னுடைய கமெண்டும் இதுதான்

  • @parveen_1013

    @parveen_1013

    4 жыл бұрын

    Naanum athan think panne

  • @Termsandconditions1234

    @Termsandconditions1234

    4 ай бұрын

    Because ithu oru documentary ah future generation paaka mudiyum rather than just as show. Hats off mam.🙏🙏

  • @PavithraPavithraPavithra-up4ut

    @PavithraPavithraPavithra-up4ut

    2 ай бұрын

    ​@@parveen_1013gggg😊

  • @PavithraPavithraPavithra-up4ut

    @PavithraPavithraPavithra-up4ut

    2 ай бұрын

    ​@@parveen_1013gg

  • @BlackQuinn-rq4pv
    @BlackQuinn-rq4pv2 ай бұрын

    அக்கா mass அல்லாஹ் உங்களுக்கு துணையா இருப்பார் அக்கா கவலை padathigga

  • @SelvaKumar-eh4gt

    @SelvaKumar-eh4gt

    28 күн бұрын

    Muthalaakkaa 😂

  • @imgth765
    @imgth7656 күн бұрын

    குடும்பத்தினர் தவறாக நடந்து கொண்ட முதல் நாளே, பொலிஸில் புகார் அளித்துவிட்டு உடனடியாக வெளியேறியிருக்க வேண்டும். இவ்வளவு தாங்குவதில் அர்த்தமில்லை.

  • @saravanansaro270
    @saravanansaro270 Жыл бұрын

    2023 la pakaravanga like pannunga 😢

  • @mdsubhanshaikh3592

    @mdsubhanshaikh3592

    9 ай бұрын

    Like பண்ணி எனனகா faidha இந்தமாரி காமைகொடூரனுக கிட்ட இருந்து எப்பபோ மீளபோகுது தமிழகம் னு தெரியல மவனே கல்யாணம் பண்ணி மாமனார் கூட படுக்க சொல்லுறதுல எங்க ங்க 👠பழைய அடிக்கணும் 2 பெத்தவுமே

  • @lathamah1112

    @lathamah1112

    9 ай бұрын

    Dai nee la manasane ella

  • @MrmIkram-jy2pj

    @MrmIkram-jy2pj

    9 ай бұрын

    😭😭😭

  • @panneerselvamc3996

    @panneerselvamc3996

    9 ай бұрын

    Starting la erunthu pakkaran broo

  • @priyasivasakthi906

    @priyasivasakthi906

    9 ай бұрын

    ​@panneerselvamc3996

  • @kumaransweety4436
    @kumaransweety44365 жыл бұрын

    கடவுளே இந்த சகோதிரிய காப்பாத்து 😭😭😭😭

  • @beaulabeaula5313
    @beaulabeaula53132 ай бұрын

    Hi ஷப்னா ❤❤ நீங்க ஒரு சிங்கபெண் upri I love you so much

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz3 ай бұрын

    மகளே.... உன்பேச்சைக்கேட்டு அழுதேன் அழுதேன் அழுது கொண்டே அந்தநாளைக்கடந்தேன்.

  • @HG58058
    @HG580584 ай бұрын

    This girl is a Cinderella. Pure hearted whose only intention is to spread love and kindness. How she deserves better❤

  • @jeni-143
    @jeni-1435 жыл бұрын

    She s an angel.. God will bless her abundantly.. Amazing soul ..

  • @kannanv1206

    @kannanv1206

    4 жыл бұрын

    Hi

  • @NAGARAJ-TNR
    @NAGARAJ-TNR3 ай бұрын

    இந்த பெண்ணின் அழுகையை பார்த்து எனக்கு அழுகை வந்த விட்டது இப்படி ஒரு மிருகம் இடத்தில் இருபதைவிட தனித்து வாழ்வதே மேல் பாவம் எவ்வளவு கொடுமையை அனுபவித்து இருக்கும்

  • @thennarasi-uh8jz
    @thennarasi-uh8jzАй бұрын

    இந்த மாதிரி பெண் கிடைக்க அவன் குடுத்து வச்சிருக்கனும்

  • @mr.humanshater302
    @mr.humanshater3025 жыл бұрын

    சத்தியமா அழுதுட்டேன்😭😭😭

  • @sandysandy8582

    @sandysandy8582

    5 жыл бұрын

    நானும்

  • @nkbirdsfarm8023

    @nkbirdsfarm8023

    5 жыл бұрын

    நானும்

  • @preethithaara2986

    @preethithaara2986

    5 жыл бұрын

    Same anna

  • @jannathinaayajannathinaaya9918

    @jannathinaayajannathinaaya9918

    5 жыл бұрын

    Nanum

  • @RajaSekar-wr7so

    @RajaSekar-wr7so

    5 жыл бұрын

    Yes

  • @dineshkumarm688
    @dineshkumarm6884 жыл бұрын

    நீங்க நூறு வருடம் நல்லா இருக்கனும் சகோதரி

  • @kumardhivya5732

    @kumardhivya5732

    4 жыл бұрын

    Semma sister i like it

  • @tamilselvi4334
    @tamilselvi4334Ай бұрын

    Antha paiyan mattum andha pona purindukitu iruntha life long happy ya ❤

  • @vennilavl3869
    @vennilavl38693 ай бұрын

    I couldn't control my tears 😭 no words to say..very hard to hear her 😩 she is Angel ❤️

Келесі