இந்த முறை வசமாக சிக்கிய சேகர்பாபு | திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு | ThamaraiTV

இந்த முறை வசமாக சிக்கிய சேகர்பாபு | திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு | ThamaraiTV
#dmk #admk #thamaraitv #sekarbabu #bjp #modi #hindumunnani #mkstalin
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Пікірлер: 88

  • @sounakaramia1396
    @sounakaramia139615 күн бұрын

    குற்றவாளிகள் நாம் தான் நம்மிடம் ஒற்றுமை ஏற்படாத வரை திராவிட மாடல்களுக்கு கொண்டாட்டம் தான்

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi990116 күн бұрын

    நீங்கள் சொல்வது மிகவும் சரியானது சமய கல்விக்கு செலவு செய்யலாம் பிற திட்டங்களுக்கு அரசு வரிப்பணத்தை செய்ய வேண்டும்

  • @ramakrishnandurai2982
    @ramakrishnandurai298216 күн бұрын

    இந்து சமைய அற நிலை துறையை கலைக்க வேண்டும்.

  • @geethajayagopaljayagopal8628
    @geethajayagopaljayagopal862816 күн бұрын

    சட்டத்தை பின்பற்றாத அறநிலையத்துறை மீது நீதிமன்றம் ஏன் தானாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில்லை..கேள்வி கேட்டு எச்சரிக்கை செய்வதோடு நிறுத்திக்கொள்கிறது.

  • @madhuarumugam186

    @madhuarumugam186

    15 күн бұрын

    சரியான கேள்வி... உயர்நீதிமன்றம் தலையிட்டு இந்த நாய்களைக் கண்டிக்க வேண்டும். இந்துமதம் வேண்டாமாம் ஆனால் உண்டியல் பணம் மட்டும் வேண்டுமாம். இந்த பன்னாடை ஆட்சியாளர்களுக்குத் துணிவிருந்தால் மசூதிகள் மற்றும் தேவாலயங்களின்மீது நடவடிக்கை எடுத்துப் பாருங்கள் அப்புறம் தெரியும் சங்கதி.. இந்துக்கள் ஒன்றுபட்டாலொழிய இந்த கழிசடைகளைக் கட்டுப்படுத்த முடியாது.

  • @user-ls6rg5md7o
    @user-ls6rg5md7o16 күн бұрын

    மக்கல்.ஆயிதம்.எடுகும்.வர..அடங்கமாடான்.சாரயமாடல்

  • @govardhanthorali588
    @govardhanthorali58816 күн бұрын

    இந்து மக்கள் அறநிலயத்துறையின் கெடுபிடிகள் கொள்ளை திருட்டு எதிராக இந்து மக்கள் கட்சி மட்டும் போராடுவதால் பயன் இல்லை.மக்கள் ஆதரவு தேவை.

  • @Ambiyaraja
    @Ambiyaraja16 күн бұрын

    அரசியல்வாதிகள் கொள்கை என்ன...கொள்ளை அடிப்பதுவே..

  • @komaravelvg8022
    @komaravelvg802215 күн бұрын

    நம் இந்து சொந்தங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் எவன் எதை செய்தாலும் 40 க்கு 40 ஜெயிக்க வைத்த ஓவாய்க்கு ஆசைப்பட்ட சொந்தங்கள்...

  • @Kovai.S.Surendran
    @Kovai.S.Surendran15 күн бұрын

    இந்து அறநிலையத்துறையை கலைக்க வேண்டும், statutary ஆடிட் கட்டாயப்படுத்தவேண்டும், சமய கல்விக்கு மட்டும் பயன்படுத்தலாம்,மற்றும் சுகத்திரமான மக்களே நிர்வாகம் செய்ய வேண்டும்

  • @sounakaramia1396
    @sounakaramia139615 күн бұрын

    தலைப்பை பார்த்து அவ்வப்போது சந்தோஷப்பட வேண்டியது தான்.... இது வரை யாருக்குமே தண்டனை வழங்கப்பட்ட தகவல் இல்லை

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm15 күн бұрын

    தெரியாமல் செய்வது தவறு. தெரிந்து செய்வது தப்பு. 😂😂

  • @user-ev7of3zp6v
    @user-ev7of3zp6v15 күн бұрын

    ஐயா, இன்று வரை ஒரு ஊழல் திமுக அமைச்சர் கூட கைது செய்யப்படவில்லை, ஏன்? புதிய குற்றவியல் சட்டங்கள் பயனற்றதா?

  • @kksegarperoumal3065
    @kksegarperoumal306516 күн бұрын

    Inthu makkal anavarum otrumaiudan seyal pataventiya tharunam vaazhga nam kalasharam😢😢😢😢❤

  • @balavenkat4586
    @balavenkat458615 күн бұрын

    வேண்டாம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில்

  • @user-kx2fv7uq1p
    @user-kx2fv7uq1p16 күн бұрын

    கலையை விளக்கும் வகையில் இறைவன் மிக பெரியவன் தலைப்பில் நடைபெற உள்ளது

  • @ramaramachandran4227
    @ramaramachandran422714 күн бұрын

    Super ji

  • @LakshmikannigaM
    @LakshmikannigaM16 күн бұрын

    Garat speech

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan420116 күн бұрын

    Shivan sothai kollai adithavarkal kudumbam mothamum kula nasam uruthi.

  • @mrsrichaverma
    @mrsrichaverma14 күн бұрын

    ❤😊 great Elangovan Thirunavukkarasu

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi87915 күн бұрын

    Ellaam saridaan Sir! But, nyayam kidaikkuma-- million dollar question! Hope Hindus unite, assert their rights! Jai Hind! Jai Shriram!

  • @subbulaxmi5383
    @subbulaxmi538315 күн бұрын

    திருச்செந்தூர் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை எவ்வளவு கொள்ளைஎன்றுதெரியலே பகுத்தறிவு பன்னாடைகளுக்குஅங்கு என்னவேலை

  • @shivramsharma3212
    @shivramsharma3212Күн бұрын

    Nanganallur ஆஞ்சநேயர் கோயில் ராகவேந்திரர் கோயில் ரோடு எல்லாம் ஓட்ட திருவெல்லாம் ஒரே மாடு உண்டியல் பணி எங்க போறது

  • @Kovai.S.Surendran
    @Kovai.S.Surendran15 күн бұрын

    மக்கள் புரட்சி செய்தால் தான் நிலை மாறும்

  • @ramanathannarayanan6002

    @ramanathannarayanan6002

    14 күн бұрын

    அது நிறைவேறினால் தான் நல்லது

  • @kannanrcbe
    @kannanrcbe15 күн бұрын

    Until court punish the responsible person, there is no use of judgement alone.

  • @shivramsharma3212
    @shivramsharma3212Күн бұрын

    அறநிலைய துறையில்ல திருடர்கள் திருடர்கள் துறை

  • @kannanarjun4629
    @kannanarjun462916 күн бұрын

    இதற்கு ஏன் புதிய சட்டம் வரக்கூடாது

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj5 күн бұрын

    😊

  • @soundappans4081
    @soundappans408114 күн бұрын

    அந்த அதிகாரி கள் மீது ஏன் கோர்ட் அவமதிப்பு வழக்கு அண்ணாமலை தொடர்ந்து அதிகாரியை உள்ளே தள்ளவேண்டும்

  • @milkking2887
    @milkking288715 күн бұрын

    மதுரை அழகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது ஆனால் ராஜகோபுரம் தவிர பிற கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டியதாக தெரியவில்லை் மேலும் புனித நீர் தெளிக்கும் போது அந்த கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் தெளிக்கப்படுவது வழக்கம் ஆனால் சமீப காலத்தில் இவ்வாறு நடப்பதாக தெரியவில்லை

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj5 күн бұрын

    கள்ளபக்திகள்ளகட்சி

  • @rajan2701
    @rajan270114 күн бұрын

    Peculiar Department

  • @sudalaimuthupillai1000
    @sudalaimuthupillai10006 күн бұрын

    சமயபுரத்து மாரியம்மன் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள்.

  • @user-kk3ot3iw3j
    @user-kk3ot3iw3j5 күн бұрын

    இயற்கையே எம் இறைவன்🙏🙏🙏 ஒரு நாள் ஆதவன் உதிக்கலைக்ன்னா, சுவாசிக்கும் காற்று வீசல்லன்னா, குடிக்கும் நீர் வற்றிப்போனா, வசிக்கும் நிலம் பாலைவனமானா, எல்லாருடைய குடுமியும் காலிதா சங்குதா. இதுக்குள்ள நம்ம சிவாதா, நம்ம அல்லாதா, நம்ம இயேசுதா, நம்ம கிருஸ்னர்தான்னு எல்லாமே என்கிறமாதிரி இந்த பிறந்து இறந்துபோன யென்மங்கதா நம்மளை காப்பாத்திகிறான்ன வீராப்பு பேச்சுவேற😁😆😅🤣😂.

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj5 күн бұрын

    எவ்வளவு பெரிய துகையாக இருந்தாலும்கூட இந்துசம அறநிலையத்துறைவேறேஇனங்களுக்குச்செலவுசெய்ததைமுறைகேடனதுஅரசுதிருப்பபெற்றுநரவேண்டும்இல்லாவிட்டால்நிதிமன்றம்அரசுக்குஅபாராதம்விதிக்கவேண்டும்

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman617415 күн бұрын

    Misappropriation of funds must be punishable

  • @praveenthoppay4514
    @praveenthoppay451415 күн бұрын

    ok Sir ,what is the fate of HRNC What can be done is there any blue print or process if yes provide as evidence to superime court and file a case simply filing case will not solve the issue

  • @ramkumarps5423
    @ramkumarps54233 күн бұрын

    A painful article when remedy will come ...... don't know. Tamil valga r kumar

  • @muralinj3162
    @muralinj316216 күн бұрын

    Interviwer doesn’t even know what is improvement pertaining to temple and road laying! Pathetic!

  • @ramum9599
    @ramum959914 күн бұрын

    பாஜக ஆட்சிக்கு வந்தாலாவது இந்து கோவில்களுக்கு விடிவு வருமா !!!!🎉🎉❤❤

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi335015 күн бұрын

    Samye இல்லை enbavarkal kovil விஷயத்தில் thalaiyida koodathu. Anavanthaan ivanukalukku த‌ண்டனை கொடுக்க vendum.

  • @user-go7rs5yl9j
    @user-go7rs5yl9j15 күн бұрын

    Komban atchiya eappadi oru kombannum kurai solla mudiyathu athathan cm solliullar puriutha

  • @chandrasekardavey9116
    @chandrasekardavey911612 күн бұрын

    Kalaiyai valagavellai kalagathei valatheyaga

  • @raomsr8576
    @raomsr857615 күн бұрын

    Temple hundiyil money should be utilized for to purchase 1 mini load vehicle for temple purpose. At any cost no luxury suv vehicle to buy. For devotees, drinking (RO, COOL WATER) equipment and facility to be installed. Weekly one day free prasadam to be given. Keeping temple inside and surrendering to be kept clean. Vehicles park sheltered place to be provided. Good salary for tge Archakas to be given. With one good private auditor every year account statement to be submitted to IT , and same to be displayed inside the temple office for public view. No government/Corporation officials to be involved in the temple management, but corporation should maintained to remove garbage every day from the temple area. If any excess amount to be deposited with a nationalized bank under the temple trust name. Once in a two years, EO and administration staff to be appointed, and they should work with free of cost.

  • @rajuak000
    @rajuak00015 күн бұрын

    U need so many years to raise this question? and to give answer by concerned dept. If an ordinary citizen earned small amount many depth raise so many questions .

  • @lalitharajgiiopal100
    @lalitharajgiiopal10014 күн бұрын

    Sekar babu illai surandal & urutal babu!

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan47314 күн бұрын

    Mavatam lavel Damash Ana koilkalai maramathu seyalam Ellakoilkaluiku Naghasvaram melamine chipathikalai paniamrthalam

  • @GanesanK-kj7rm
    @GanesanK-kj7rm18 сағат бұрын

    THIRUDARGAL MOSDI KALAGAM

  • @kog-alt
    @kog-alt16 күн бұрын

    Vadakkupatty ramasaamy EDUTHHA PANAM ... OOO LOL .

  • @BhuvanaB-uh8hm

    @BhuvanaB-uh8hm

    5 күн бұрын

    People's should not do anything against thravrds model

  • @BhuvanaB-uh8hm

    @BhuvanaB-uh8hm

    5 күн бұрын

    No devotiomal No devotiomal.feelings to goverent

  • @user-go7rs5yl9j
    @user-go7rs5yl9j15 күн бұрын

    Nattharithurainnu sollunga itharkku oru keduketta halleluya amennu sollura oru amaichar thrudan😂

  • @GanesanK-kj7rm
    @GanesanK-kj7rm18 сағат бұрын

    DMK DHRAVIDAR MOSADI KALAGAM

  • @srinivasankazhiyurbashyam4355
    @srinivasankazhiyurbashyam43553 күн бұрын

    It is only HRCE Department which is disobeying the court orders and in some vital cases the HRCE officials wrongly interpret the order at the advice of the beneficiaries for some consideration which they alone know.

Келесі