இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க / Peas Pulao, Paneer Butter Masala, ChickenTikka
காயல் கிச்சன்👇 7708639816 My Sister Contact no 👇 9789123430 பேர்கால லேகியம் & Sri Krishna Ghee👇 80569 91334
Жүктеу.....
Пікірлер: 128
@jainabjainab3939 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மிகவும் யதார்த்தமான சேனல் நான் விரும்பி பார்க்கும் சேனல் என் மகளுக்கு நிக்காஹ் உங்களுடைய. துஆவில் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் இன்ஷாஅல்லாஹ்
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Barakallah.. Allah arul purivanaha.. Dua seiren ma.. ❣️
@rahilajan9751 Жыл бұрын
எங்கும் பன்னீர் பிடிக்காது நீங்க செய்றடு பார்த்த நல்லா இருக்கும் போல டிக்கா சூப்பர் மா trai panni paarpom
@ramnadashika8387 Жыл бұрын
என்னைய கட்னவருக்கு ரொம்ப புடிக்கும்கா பனீர்.. இப்போதான் நான் சாப்ட ஆரம்பிச்சிருக்கேன்.. இந்த ரெஸிபிலாம் எனக்கு தேவப்படும்.. 😍 தேங்க்யூ..😍
@kayalkitchen7928
Жыл бұрын
Thanks ma 😍
@abbasliaquatalikhan Жыл бұрын
Masha Allah.Alhamdulillah. super kitchen. We loves it so much. JazakAllahu khairan for sharing to us. We loves butter paneer gravy. Delicious preparation.
@sujaysam394 Жыл бұрын
ChiCken tikka, panneer butter masala, peas pulao best combo. Waiting eagerly to watch sissy ❤❤
@niloarshi893 Жыл бұрын
Superb dishes...Thanks for sharing
@navaradnamnavaradnamnavam1104 Жыл бұрын
Wow superbb sister kayal kitchen sister peas pulao,paneer butter masala chicken tikka sister thanks for your cooking tips & cooking all so very useful very nice your cook look very beauty & very nice veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky sister kayal kitchen sister nandri oky 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saraumma878 Жыл бұрын
masha allah.very nice.kannala paarthadhum vairum nirainjutu.I will try
@kayalkitchen7928
Жыл бұрын
Alhamdhulillah
@kamilarahmaniya2521 Жыл бұрын
Nice ... rice recipe and side dish இன்ஷா அல்லாஹ் செஞ்சு பார்க்கணும்
@kayalkitchen7928
Жыл бұрын
Insha Allah
@famjamvibes Жыл бұрын
Ellam items um sapdanum pola irukudhe.. chicken tikka and butter paneer romba perfect a vandhirku.. yumm😋❤️
@kayalkitchen7928
Жыл бұрын
Thanks ma
@ashiqmkr Жыл бұрын
Super recipe akka
@rasheedksa7824 Жыл бұрын
அருமை அருமை 👏👏👌👌👍👍
@adnanrajam6425 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இதுவும் எனக்கு பிடித்த ஒரு ஃபுட் டெல்லி இல் நான் விரும்பி சாப்பிடும் உணவு இது ஒரு சிறிய எனக்கு இந்த அயிட்டங்கள் ருமாலி ரொட்டி தந்தூரி ரொட்டி உடன் சாப்பிட மிகவும் பிடிக்கும் நீங்கள் செய்த பனீர் பட்டர் மசாலா மீது மேல் புறம் காயல் கிச்சன் என்று குக்கீங் கிரிம் இல் எழுதி இருந்தால் சிறப்பாக இருக்கும் பர்த் டே கேக் மீது எழுதுவது போல அல்ஹம்துலில்லாஹ் சிறப்பான சூப்பர் ஆன பஞ்சாபி ரெசிபி வாழ்த்துக்கள்
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam..Ha ha.. good idea..Next time cream la try pannalam.
@muralivaishnavi3276 Жыл бұрын
WOW SUPERB SISTER KAYAL KITCHEN SISTER PEAS PULAO,PANEER BUTTER,MASALA CHICKEN TIKKA SISTER THANKS FOR YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY NICE VERA LAVAL WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER VALTHUKKAL WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN SISTER KAYAL KITCHEN NANNDRI VANAKKAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB SISTER KAYAL KITCHEN SISTER PEAS PULAO, PANEER BUTTER, MASALA CHICKEN TIKKA SISTER THANKS FOR YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER KAYAL KITCHEN SISTER THANKS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ayaash_family2222 Жыл бұрын
My all time favorite paneer😋😋❤️❤️
@sujaysam394 Жыл бұрын
Superb combo 👍 mouth watering receipes. Really an interesting one. 👍 excellent 1. A big thanks to u for sharing these delicous receipes. Take care sissy.
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் மிகவும் சூப்பர் ஆன பஞ்சாபி ரெசிபி பனிர் பட்டர் மசாலா சிக்கன் டிக்கா WOOOOOOOOOOOOW AWESOME FOOD COOL AND CUTE YOUR COOKING STYLE CONGRATULATIONS
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Thank you so much.
@priyaarajan9650 Жыл бұрын
Hi ka...how are you..1st of all sry ka knjm heavy wrks irunthathala last vdo paaka mudila..naanum free ah peacefull ah paakanum nu wait panni today mrng tha patha..malabar chicken briyani super ka...woww seriously mouthwatering combinations ka..epaumey neenga seira recipes ellam rich ah irukum at the same tym ellarum try panni pakura Mari irukum..same enakum paneer taste avlova pudikathu ka..bt neenga sonna method kagave sure try pannitu unga kita share panren...chicken Tikka semma ka athaiyum try pannanum...neenga cooking ku use panra long spoon pathu enakum oru aasa ka atha vangi use pannitu iruken then nonstick pans ellam neenga use panra Mari vangi iruken ka..kandipa unga recipes ellam athula try pannanum...pannitu sure soon will share with you😄 oru request ka kitchen tour mudinja podringala...paaka romba eager ah iruku..mudinja podunga...then unga sister channel la kuda neraiya vdo upload panni irukanga ithuku Mela tha athaiyum paakanum..free ah...health ah nalla pathukonga ka..insha allah ungaluku normal delivery aga kandipa nangalum dua seirom ❤️ neengalum seinga...then unga pregnancy journey pathi video podunga ka...evlo lengthy ah irunthalum okay naanga papom...then happy to hear neenga masalas ellam sale panrathu..alrdy oru tym neenga sonna num la ipo tha 1month bfre 2nd purchase panna ka..kandipa next tym unga kita vanganum..athum Antha KAYAL KITCHEN logo kaga🥳...okay ka health ah nalla pathukonga...take care❤️
@kayalkitchen7928
Жыл бұрын
On the way to check up dear.. Wait i ll reply you..
@priyaarajan9650
Жыл бұрын
@@kayalkitchen7928 pathu poitu vanga ka...
@kayalkitchen7928
Жыл бұрын
@@priyaarajan9650 Happy to see such lengthy comment from you.. Thanks for your tremendous support.. Insha Allah.. Kitchen tour podanumdu 3 yrs a ninakren.. Kattayam oru naal thideernu share panven.. Spoon pan pics yellam insta la anupunga.. neenga inspire aahi adhae madhri products vangunadhae romba sandhosham.. ❣️❣️
@kayalkitchen7928
Жыл бұрын
@@priyaarajan9650 sure dear.. I ll make a video about my pregnancy.. but it takes time..
@kayalkitchen7928
Жыл бұрын
@@priyaarajan9650 Insha Allah.. unga duakal yeppavum venum.. 😍
@nasrinarham9237 Жыл бұрын
Assalamu alaikum wa rahmathullahi wa barakathuhu. Sis maasi thool rate sollunga
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. one kg maasi 800 rs
@aasik9035 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பன்னிர்கிரேவிபுலாவ்அருமை
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Thank you
@jancysekar6187 Жыл бұрын
Hi sister unga kitchen tour video podunga
@kayalkitchen7928
Жыл бұрын
Sure ma
@jasminbanu7783 Жыл бұрын
Assalamu alaikum Ka supr recipe
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam ma 👍👍
@shamatbakhutterlybutterlyd6618 Жыл бұрын
MashaAllah
@kayalkitchen7928
Жыл бұрын
😍😍
@shansaa8420 Жыл бұрын
Assalamu alaikum
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam ma
@hatheejakanihatheeja4073 Жыл бұрын
Assalaamu alaikkum ella masala item rate mention pannunga
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Pls watsap this no 7708639816
@asiyamariam8914 Жыл бұрын
Assalamualaikum sister Masala powder 1kg and keerai podi how much cost ma
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussala.. Masala one kg 500 Keerai podi one kg 700
@sajithabanu4681 Жыл бұрын
Assalamu alaikum sis.neenga cutting board use panni ippothan parkiren.eppothume kaiyalathan cut pannuveenga.nallarukkingala.ethanai month ungaluku.take care your health sis.
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Yes ma.. sometimes board use panven ma..
@kayalkitchen7928
Жыл бұрын
6 months ma.. dua seinga..
@sajithabanu4681
Жыл бұрын
@@kayalkitchen7928 ok insha allah sis.
@fathimazahana6665 Жыл бұрын
Asslamu alaikum sis indea items eallam Sri Lanka ku snd panuvingala pls sis price um sollunga sis
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. No ma..
@abdullaabdulla2295 Жыл бұрын
எப்படி ஆர்டர் பண்றது
@kalpanadaniel181 Жыл бұрын
Sister small request,all products price list send me pls
@kayalkitchen7928
Жыл бұрын
Pls watsap this no 7708639816
@kalpanadaniel181
Жыл бұрын
@@kayalkitchen7928 ok sister
@farijessi176 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்மா நல்லா இருக்கிங்கலாமா இரண்டுமாதமாக உங்க வீடியோ பார்க்கலைமா அண்ணன் பையனுக்கு பொண்ணு பேசி முடிச்சுருக்கோம் அதனால் தான் டாக்டரிடம் போயிட்டு வந்திங்கலாம் எப்போதும் போல் வீடியோ சூப்பர் மா அம்மா நல்லா இருக்காங்கலாமா
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. ரொம்ப நாளா உங்க கமண்ட்டை தேடினேன்.. எப்படி இருக்கீங்க?? ரொம்ப சந்தோஷம்.. அல்லாஹ் சிறப்பாக்குவான் மா
Пікірлер: 128
அஸ்ஸலாமு அலைக்கும் மிகவும் யதார்த்தமான சேனல் நான் விரும்பி பார்க்கும் சேனல் என் மகளுக்கு நிக்காஹ் உங்களுடைய. துஆவில் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் இன்ஷாஅல்லாஹ்
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Barakallah.. Allah arul purivanaha.. Dua seiren ma.. ❣️
எங்கும் பன்னீர் பிடிக்காது நீங்க செய்றடு பார்த்த நல்லா இருக்கும் போல டிக்கா சூப்பர் மா trai panni paarpom
என்னைய கட்னவருக்கு ரொம்ப புடிக்கும்கா பனீர்.. இப்போதான் நான் சாப்ட ஆரம்பிச்சிருக்கேன்.. இந்த ரெஸிபிலாம் எனக்கு தேவப்படும்.. 😍 தேங்க்யூ..😍
@kayalkitchen7928
Жыл бұрын
Thanks ma 😍
Masha Allah.Alhamdulillah. super kitchen. We loves it so much. JazakAllahu khairan for sharing to us. We loves butter paneer gravy. Delicious preparation.
ChiCken tikka, panneer butter masala, peas pulao best combo. Waiting eagerly to watch sissy ❤❤
Superb dishes...Thanks for sharing
Wow superbb sister kayal kitchen sister peas pulao,paneer butter masala chicken tikka sister thanks for your cooking tips & cooking all so very useful very nice your cook look very beauty & very nice veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky sister kayal kitchen sister nandri oky 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
masha allah.very nice.kannala paarthadhum vairum nirainjutu.I will try
@kayalkitchen7928
Жыл бұрын
Alhamdhulillah
Nice ... rice recipe and side dish இன்ஷா அல்லாஹ் செஞ்சு பார்க்கணும்
@kayalkitchen7928
Жыл бұрын
Insha Allah
Ellam items um sapdanum pola irukudhe.. chicken tikka and butter paneer romba perfect a vandhirku.. yumm😋❤️
@kayalkitchen7928
Жыл бұрын
Thanks ma
Super recipe akka
அருமை அருமை 👏👏👌👌👍👍
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இதுவும் எனக்கு பிடித்த ஒரு ஃபுட் டெல்லி இல் நான் விரும்பி சாப்பிடும் உணவு இது ஒரு சிறிய எனக்கு இந்த அயிட்டங்கள் ருமாலி ரொட்டி தந்தூரி ரொட்டி உடன் சாப்பிட மிகவும் பிடிக்கும் நீங்கள் செய்த பனீர் பட்டர் மசாலா மீது மேல் புறம் காயல் கிச்சன் என்று குக்கீங் கிரிம் இல் எழுதி இருந்தால் சிறப்பாக இருக்கும் பர்த் டே கேக் மீது எழுதுவது போல அல்ஹம்துலில்லாஹ் சிறப்பான சூப்பர் ஆன பஞ்சாபி ரெசிபி வாழ்த்துக்கள்
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam..Ha ha.. good idea..Next time cream la try pannalam.
WOW SUPERB SISTER KAYAL KITCHEN SISTER PEAS PULAO,PANEER BUTTER,MASALA CHICKEN TIKKA SISTER THANKS FOR YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY NICE VERA LAVAL WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER VALTHUKKAL WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN SISTER KAYAL KITCHEN NANNDRI VANAKKAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
WOW SUPERB SISTER KAYAL KITCHEN SISTER PEAS PULAO, PANEER BUTTER, MASALA CHICKEN TIKKA SISTER THANKS FOR YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER KAYAL KITCHEN SISTER THANKS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My all time favorite paneer😋😋❤️❤️
Superb combo 👍 mouth watering receipes. Really an interesting one. 👍 excellent 1. A big thanks to u for sharing these delicous receipes. Take care sissy.
@kayalkitchen7928
Жыл бұрын
Thanks dear 😍
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு அக்கா நல்லா இருக்கிங்களா நீங்க பண்ற டிஸ் வேற லெவல் ஒங்க பார்த்து கத்துக்கிடணும் மாஷா அல்லாஹ்
@kayalkitchen7928
10 ай бұрын
wa alaikum mussalam.. Alhamdhulillah ma
Assalamu alaikum varah useful video ma thanks 🥰🥰💜
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நல்லா இருக்கீங்களா... எங்க வீட்டுலயும் யாருக்குமே பனீர் பிடிக்காது அதனால என்னோட சேனல்லயும் பனீர் ரெசிபி இருக்கவே இருக்காது.
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah ma.. dua seinga.. Oh okay 😁
Assalamu alaikum sister mashaallah rasepe super 👌
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam ma
Assalamu alaikum sister
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam ma
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லா ரெசிப்பி யும் அருமையாஇருக்குமா.👍👌💕
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam ma ❣️
Mashallah arumai laatha
@kayalkitchen7928
Жыл бұрын
Thanks ma
எல்லாமே ரொம்ப சூப்பர் மா👌
@kayalkitchen7928
Жыл бұрын
Thanks ma
Assalamualaikum sister...recepi supet👌👌👌❤️
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam 😍
Asalamu.Alikum rabiya akka nalla irukegala Today's special vlog semmaya irunthuchu ka Masha Allah Alhamdulillah
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Nallaruken ma.. Neenga epd irukeenga? Thanks ma..
Masha allah super
@kayalkitchen7928
Жыл бұрын
😍😍
அஸ்ஸலாமு. அலைக்கும். மா... சூப்பர்ப். மா... 👍🏻👍🏻👍🏻
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma
Family.good
@kayalkitchen7928
Жыл бұрын
Yes alhamdhulilah
Loved it Rabiya Akka..🥰..
@kayalkitchen7928
Жыл бұрын
Thanks a lot 😍😍
Hi sister எப்படி. இருக்கி இங்க lunch Super
@kayalkitchen7928
Жыл бұрын
Alhamdhulillah.. hw r u
Super alhamdulillah masallah
@kayalkitchen7928
Жыл бұрын
😍😍
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் மிகவும் சூப்பர் ஆன பஞ்சாபி ரெசிபி பனிர் பட்டர் மசாலா சிக்கன் டிக்கா WOOOOOOOOOOOOW AWESOME FOOD COOL AND CUTE YOUR COOKING STYLE CONGRATULATIONS
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Thank you so much.
Hi ka...how are you..1st of all sry ka knjm heavy wrks irunthathala last vdo paaka mudila..naanum free ah peacefull ah paakanum nu wait panni today mrng tha patha..malabar chicken briyani super ka...woww seriously mouthwatering combinations ka..epaumey neenga seira recipes ellam rich ah irukum at the same tym ellarum try panni pakura Mari irukum..same enakum paneer taste avlova pudikathu ka..bt neenga sonna method kagave sure try pannitu unga kita share panren...chicken Tikka semma ka athaiyum try pannanum...neenga cooking ku use panra long spoon pathu enakum oru aasa ka atha vangi use pannitu iruken then nonstick pans ellam neenga use panra Mari vangi iruken ka..kandipa unga recipes ellam athula try pannanum...pannitu sure soon will share with you😄 oru request ka kitchen tour mudinja podringala...paaka romba eager ah iruku..mudinja podunga...then unga sister channel la kuda neraiya vdo upload panni irukanga ithuku Mela tha athaiyum paakanum..free ah...health ah nalla pathukonga ka..insha allah ungaluku normal delivery aga kandipa nangalum dua seirom ❤️ neengalum seinga...then unga pregnancy journey pathi video podunga ka...evlo lengthy ah irunthalum okay naanga papom...then happy to hear neenga masalas ellam sale panrathu..alrdy oru tym neenga sonna num la ipo tha 1month bfre 2nd purchase panna ka..kandipa next tym unga kita vanganum..athum Antha KAYAL KITCHEN logo kaga🥳...okay ka health ah nalla pathukonga...take care❤️
@kayalkitchen7928
Жыл бұрын
On the way to check up dear.. Wait i ll reply you..
@priyaarajan9650
Жыл бұрын
@@kayalkitchen7928 pathu poitu vanga ka...
@kayalkitchen7928
Жыл бұрын
@@priyaarajan9650 Happy to see such lengthy comment from you.. Thanks for your tremendous support.. Insha Allah.. Kitchen tour podanumdu 3 yrs a ninakren.. Kattayam oru naal thideernu share panven.. Spoon pan pics yellam insta la anupunga.. neenga inspire aahi adhae madhri products vangunadhae romba sandhosham.. ❣️❣️
@kayalkitchen7928
Жыл бұрын
@@priyaarajan9650 sure dear.. I ll make a video about my pregnancy.. but it takes time..
@kayalkitchen7928
Жыл бұрын
@@priyaarajan9650 Insha Allah.. unga duakal yeppavum venum.. 😍
Assalamu alaikum wa rahmathullahi wa barakathuhu. Sis maasi thool rate sollunga
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. one kg maasi 800 rs
அஸ்ஸலாமு அலைக்கும் பன்னிர்கிரேவிபுலாவ்அருமை
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Thank you
Hi sister unga kitchen tour video podunga
@kayalkitchen7928
Жыл бұрын
Sure ma
Assalamu alaikum Ka supr recipe
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam ma 👍👍
MashaAllah
@kayalkitchen7928
Жыл бұрын
😍😍
Assalamu alaikum
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam ma
Assalaamu alaikkum ella masala item rate mention pannunga
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Pls watsap this no 7708639816
Assalamualaikum sister Masala powder 1kg and keerai podi how much cost ma
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussala.. Masala one kg 500 Keerai podi one kg 700
Assalamu alaikum sis.neenga cutting board use panni ippothan parkiren.eppothume kaiyalathan cut pannuveenga.nallarukkingala.ethanai month ungaluku.take care your health sis.
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Yes ma.. sometimes board use panven ma..
@kayalkitchen7928
Жыл бұрын
6 months ma.. dua seinga..
@sajithabanu4681
Жыл бұрын
@@kayalkitchen7928 ok insha allah sis.
Asslamu alaikum sis indea items eallam Sri Lanka ku snd panuvingala pls sis price um sollunga sis
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. No ma..
எப்படி ஆர்டர் பண்றது
Sister small request,all products price list send me pls
@kayalkitchen7928
Жыл бұрын
Pls watsap this no 7708639816
@kalpanadaniel181
Жыл бұрын
@@kayalkitchen7928 ok sister
அஸ்ஸலாமு அலைக்கும்மா நல்லா இருக்கிங்கலாமா இரண்டுமாதமாக உங்க வீடியோ பார்க்கலைமா அண்ணன் பையனுக்கு பொண்ணு பேசி முடிச்சுருக்கோம் அதனால் தான் டாக்டரிடம் போயிட்டு வந்திங்கலாம் எப்போதும் போல் வீடியோ சூப்பர் மா அம்மா நல்லா இருக்காங்கலாமா
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. ரொம்ப நாளா உங்க கமண்ட்டை தேடினேன்.. எப்படி இருக்கீங்க?? ரொம்ப சந்தோஷம்.. அல்லாஹ் சிறப்பாக்குவான் மா
@farijessi176
Жыл бұрын
ரொம்ப சந்தோசம்மா மறக்காமல் இருந்ததுக்கு நல்லபடியாக இருங்கள்
Akka masala powder ramanathapuram pudumadathuku varuma pls rply pannuga
@kayalkitchen7928
Жыл бұрын
Sure anupalam
@zainiyaajvath9994
Жыл бұрын
Zashakallah
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam
Hi sis...Hw r u? Hw is your health?
@kayalkitchen7928
Жыл бұрын
Alhamdhulillah
🤗🤗🤗🤗🤗
@kayalkitchen7928
Жыл бұрын
👍👍
Assalamu alaikumsis.mac 1 kg evalo rs.pls reply me
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam. 800 rs
கஸ்தூரி மிட்டிஎன்டால்என்னலாத்தா சொல்லுங்க
@kayalkitchen7928
Жыл бұрын
காய்ந்த வெந்தய கீரை
Assalamu alaikum sis Epdi irukiga order panrathuku whatsapp num iruka sis
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah ma.. pls whtsap this no 7708639816
Maasi rate
@kayalkitchen7928
Жыл бұрын
One kg 800 rs
V
Epdi ka salt illama sapudureenga,😳
@kayalkitchen7928
Жыл бұрын
குழந்தை உண்டாகிருக்கேன்.. குழந்தைக்காக சாப்பிட்டு தானே ஆகனும்.. ♥
@rabiyatulfatimahsaheen7836
Жыл бұрын
@@kayalkitchen7928 ,👍👍😊💖
என்ன பொருள் என்ன விலை சொன்னா எங்களுக்கு வாங்குவதற்கு வசதியாக இருக்கும்
@kayalkitchen7928
Жыл бұрын
Pls whatsap this no 7708639816
அஸ்ஸலாமுஅலைக்கும் எங்கவீட்டிலும் பன்னீர் யாருக்கும் பிடிக்காது அக்கா
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikum mussalam ma.. 👍👍
Yr using toooo much butter
@kayalkitchen7928
Жыл бұрын
For extra taste
இதுவரை பன்னிர் சாப்பிட்டது
@barishabegum7800
Жыл бұрын
இதவரை பன்னிர் ட்ரை பன்னது.இல்லை செஞ்சு பார்க்கனும் புலாவ் சூப்பர் மசாலா ஸ்நாக்ஸ் ரேட் போட்டு இருந்தால் ஆர்டர் பன்ன ஈசீயா இருக்கும் டேக் கேர்
@kayalkitchen7928
Жыл бұрын
@@barishabegum7800 Ok ma.. pls whatsap this no 7708639816
Assalamu alaikkum sis Nalla irukingala? Unga ooru dhammadai enakku romba pidikkum
@kayalkitchen7928
Жыл бұрын
Wa alaikun mussalam... Alhamdhulillah... Neenga epd irukeenga?
@mujahitha
Жыл бұрын
@@kayalkitchen7928 alhamdulillah...Amma Nalla irukkangala sis?
@kayalkitchen7928
Жыл бұрын
@@mujahitha அல்ஹம்துலில்லாஹ் மா ♥
@mujahitha
Жыл бұрын
@@kayalkitchen7928 alhamdulillah