இந்த கிரக இணைவு உங்கள் ஜாதகத்தில் இருந்தால் இது நடந்தே தீரும் | பலனும் பரிகாரமும்

Support
" irai Bhakti tv" official 🙏🙏🙏
‎@IraiBhakthitv ‎@Srivarahijothidalayam
ஸ்ரீ வாராஹி ஜோதிட ஆலயம்
ஜெயம் கொண்ட சோழபுரம்
நாடி மற்றும் பரிகார ஜோதிட ஆய்வாளர்:-Sivamaaveeran Msc.,PGDIA CPC.,LSM
இறைவழி மருத்துவம்
WTS NO:9095933727
முன்பதிவு முறையில் ஜாதகம் கணித்து பலன் சொல்ல ஆன்லைன் சேவை உண்டு "Online consultation available"
Tamil Horoscope | Tamil Astrology | Tamil Astrology Secret | Guru Planet Secret | Raju Graha Secret | Very Easy Astrology Prediction in Tamil | Nadi Astrology Tamil நாடி ஜோதிட ரகசியங்கள்
நாடி ஜோதிட விதிகள்
கிரக சேர்க்கை மட்டும் வைத்து பலன் சொல்லும் முறை
கிரக சேர்க்கையின் இதுவரை வெளிவராத பல ரகசியங்கள்
அழிந்து போன நாடி விதிகள்
மிகவும் பழமையான ஜோதிட நுணுக்கங்களும் அதில் உள்ள மகத்துவமும்..
#horoscope #daily #horoscope #in tamil #fast food #horoscope #horoscope #horoscope #2024tamil #todayhoroscope #aanmeegam #inday #tamilhoroscope #guru #rahu #gurupeyarchipalan #bhakthi #aanmeegathagavalgal

Пікірлер: 40

  • @YasothaMindvoice-lc2uk
    @YasothaMindvoice-lc2uk4 ай бұрын

    சார் 100/100 உன்மையான பதிவு சார் சூப்பர்

  • @IraiBhakthitv

    @IraiBhakthitv

    4 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @karthikeya2610
    @karthikeya26102 күн бұрын

    💯 உண்மை அண்ணா

  • @user-ck9hc6th8e
    @user-ck9hc6th8eАй бұрын

    Yes correct iam third and iam d girl I can manage my family

  • @kumarentertainment3555
    @kumarentertainment3555Ай бұрын

    Me same @ 5th th place from laknam .(Meenam) I am First son & mukku big , Weight all right . But in general in meenam Ragu will do Guru work . In Guru place any Gragam is not enemy including ragu & kethu. Afraid no habit like this .. 70% right .

  • @divielan
    @divielan18 күн бұрын

    Guru rahu in meenam I am first child, also i have bayam as u say..its correct

  • @KarthikKarthik-qp2bg
    @KarthikKarthik-qp2bg3 ай бұрын

    மிதுனம் திருவாதிரை 1இல் குரு 2இல் ராகு புனர்பூசம் 1இல் புதன் 🙏கன்னி லக்கினம் ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் ராகு திசை 😢வாழ முடில நோய் 3வருடமாக

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam4 ай бұрын

    கெடுதல் எதுவும் இல்லாமல் பரிகாரம் எதற்க்கு?

  • @s.kumaravelmdu7955
    @s.kumaravelmdu79554 ай бұрын

    Kataga rasi,meena lagnam , 3 la (Rishabam) guru and ragu inaivu eppadi irukkum?

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti4 ай бұрын

    Sir vanakam veetla nathan kadasi 10 edathil guru ragu erunda pickaranatha erupangala

  • @dr.s.maheswarivenkat2325
    @dr.s.maheswarivenkat2325Ай бұрын

    Yes my son first child for me

  • @dhivyas7132
    @dhivyas713215 күн бұрын

    Rishaba rasi vruchiga lagnam lagnathil sevai meenathil guru and ragu I am female ragu dasa mudiyuthu romba kastam avamanam financially struggle guru dasa epdi iruku

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti4 ай бұрын

    Simma rasi meena laganam 10la gru ragu ena palan

  • @kasthoorirajesh5849
    @kasthoorirajesh584919 күн бұрын

    Kadaisi baby I am

  • @apharan001
    @apharan0014 ай бұрын

    மிக சிறப்பு..... எனக்கு மீனம் (10-ல் ) குரு+ ராகு.... நீங்கள் சொல்லுவது எனக்கு சரியா உள்ளது

  • @IraiBhakthitv

    @IraiBhakthitv

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @SivaSiva-ge4pq
    @SivaSiva-ge4pq3 ай бұрын

    SIR RAGU+GURU PALAN ENNA VENRU SOLLONGA SIR

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u4 ай бұрын

    Sir vannakam.my name sureshkumar .nan menna lagnam .lagnathil guru Ragu irrukirathu .ragu thisai 46 age il. Varrukirathu .eppati irrukum sir.please reply sir .thanks

  • @user-mk8ck5yl4u

    @user-mk8ck5yl4u

    4 ай бұрын

    Ennaku uttal rethiya pratchanigal irrugu sir eppoluthu sarri agum .

  • @prasanthr8192
    @prasanthr81924 ай бұрын

    சிம்ம லக்கணம் 3ல், குரு +ராகு சிறப்பு இருக்குமா Sir??? 🙏 please replay

  • @IraiBhakthitv

    @IraiBhakthitv

    4 ай бұрын

    சிம்ம லக்னத்திற்கு மூன்றாம் இடம் துலாம் ராசி துலாம் சுக்கிரன் உடைய சொந்த வீடு... கட்டாயம் உங்களுக்கு நன்றாக இருக்கும்... நான் சொன்னது போல குரு ராகு இணைப்பில் இருந்து நான் சொன்ன பலன்கள் அதிகபடியாக பொருந்தும் பட்சத்தில்... துலாம் காற்று ராசி .. இறைவனின் திருநாமங்களை சொல்லி பழகுங்கள் உங்கள் வளர்ச்சிக்கு அது மேலும் ஒரு உந்துதல் தரும்.🙏👍

  • @user-ki2zg6jp2z

    @user-ki2zg6jp2z

    13 күн бұрын

    இதே தான் எனக்கும் எனக்கு லக்கினத்தில் சுக்கிரன் உள்ளார்

  • @user-ki2zg6jp2z

    @user-ki2zg6jp2z

    13 күн бұрын

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @user-ki2zg6jp2z

    @user-ki2zg6jp2z

    13 күн бұрын

    நிறைய தெளிவாக சொல்லிவிட்டீர்கள்

  • @janarthanan.r5793
    @janarthanan.r57934 ай бұрын

    கடக லக்கினம் 12 யில் ராகு + குரு + சுக்கிரன் திருவாதிரை நச்சத்திரத்தில் அமர்ந்து உள்ளது, ராகு திசை எப்பிடி இருக்கு அய்யா.

  • @mmahalakshmi6177

    @mmahalakshmi6177

    3 ай бұрын

    Same to you🙌🙌

  • @mmahalakshmi6177

    @mmahalakshmi6177

    3 ай бұрын

    @@janarthanan.r5793 கடக லக்கினம். மகரம் ராசி.12 யில் ராகு, குரு, சுக்ரன், இப்ப ராகு தசை, ராகு புத்தி இப்பதான் finish ஆகி ராகு தசை ல குரு புத்தி start ஆகிருக்கு.

  • @janarthanan.r5793

    @janarthanan.r5793

    3 ай бұрын

    @@mmahalakshmi6177 அட எனக்கு தாங்க மகர ராசி உத்திராட நச்சத்திரம் march 13 இருந்து குரு புத்தி start, வேலை கிடைச்சுதா உங்களுக்கு,எப்பிடி ராகு புத்தி போச்சு, 2001 aug 3 நீங்க 🤣🤣

  • @mmahalakshmi6177

    @mmahalakshmi6177

    3 ай бұрын

    @@janarthanan.r5793 Hey super🤣 same date of birthday 3.8.2001.velai lam onnum kedaikala vitula tha eruken

  • @mmahalakshmi6177

    @mmahalakshmi6177

    3 ай бұрын

    Love break up ah. Namakum entha lovekum set ye aka mattikuthula. Ana love marriage nu yella astrologer soluvanga correct ah

  • @manjulasuresh8727
    @manjulasuresh87274 ай бұрын

    Very very slow delivery of content. . 😢

  • @IraiBhakthitv

    @IraiBhakthitv

    4 ай бұрын

    Thank you very much sir...I have to correct that🙏🙏🙏

  • @RAj-vc5vc
    @RAj-vc5vc15 күн бұрын

    Waste. Useless

  • @rameshkumar9071
    @rameshkumar90714 ай бұрын

    அப்படியெல்லாம் ஏதுமில்லை. Risabathil குரு ராகு. நீங்கள் சொல்வது போல் ஏதுமில்லை. I am having much immunity power.😂😂😂😂😂😂 comedy.

  • @rameshkumar9071
    @rameshkumar90714 ай бұрын

    எனக்கு எதுவும் பொருந்தவில்லை. உடல் ரீதியாக எந்த பிரச்னையுமில்லை.

  • @IraiBhakthitv

    @IraiBhakthitv

    4 ай бұрын

    இது எல்லாம் இல்லை என்றால் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நீங்கள் சொல்லியதைப் போல இருக்கிறது என்று ஆத்மார்த்தமாக நன்றி சொல்கிறார்கள் சில வாடிக்கையாளர்கள் கால் செய்து.. பரிகாரம் சொன்னதற்கு ஆத்மார்த்தமான நன்றிகள் சொல்லுகிறார்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கட்டும்🙏

Келесі