இந்த காய்கறிகள் எல்லாம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் தீருமா ? - காய்கறி மருத்துவம் - part 4

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. காய்கறி மருத்துவம் part 4
Download Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Download Sathiyam iOS App
itunes.apple.com/in/app/sathi...
Hit the Red Subscribe Button for more Updates :
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
Website: www.sathiyam.tv
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Google+: google.com/+SathiyamTV

Пікірлер: 193

  • @arunachalaml1942
    @arunachalaml19423 жыл бұрын

    *கண்முன்னே வாழம் தெய்வம் நீங்கள்...* தொடரட்டும் உங்கள் அற்புத சேவை... உலகம் சற்று உணரட்டும் சுகமான வாழ்வை...💐💐🙏

  • @jeyageethajeyasankar9194
    @jeyageethajeyasankar91945 ай бұрын

    Sir thank you very much என் மகள் முன்பு நாய், உயரம் போன்ற பல வகையான பயம் இருந்தது கத்திரிக்காய் தக்காளி ஜூ ஸ் குடிக்க ஆரம்பித்த சில நாட்களில் பயம் வெகுவாக குறைந்துள்ளது மிகவும் நன்றி ஐயா

  • @rawtharseeman3735
    @rawtharseeman3735 Жыл бұрын

    அல்லாஹூ அக்பர்.மிகவும் பயனுள்ள தகவல்கள். நீங்கள் நீடூழிகாலம் வாழவேண்டும் ஐயா...

  • @manimaranu5215
    @manimaranu5215 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா!

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy72772 жыл бұрын

    மிக்க நன்றி Tஐயா

  • @b.lakshitha2009
    @b.lakshitha20092 жыл бұрын

    அருமையான பதிவு.நன்றி ஐயா.

  • @anbalaganr.2168
    @anbalaganr.21682 жыл бұрын

    நன்றி சார்

  • @poovendann3475
    @poovendann34753 жыл бұрын

    நன்றி நன்றி சகோதரர் அவர்களே நன்றி

  • @user-bd3mp3kh8d
    @user-bd3mp3kh8d Жыл бұрын

    எனக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது ஆகையால் மாத்திரை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்தார் ஆனால் இவர் கூறும் வெண்டைக்காயை நான் தினமும் சாப்பிட்டு வருகிறேன் மறுபடியும் பரிசோதனை செய்யும்போது அதிகபட்சமாகவே குறைந்தது எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நலமுடன் உள்ளேன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @ravi.kravikrishnan4568
    @ravi.kravikrishnan45682 жыл бұрын

    அருமையான பதிவு. நன்றி காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள் இப்படி விளக்கம் அளிக்க வில்லை நன்றி டாக்டர்

  • @t.s.rameshbullet1547
    @t.s.rameshbullet15472 жыл бұрын

    ஐயா நல்ல தகவல்

  • @manir1500
    @manir15002 жыл бұрын

    மிக்கநன்றி ஐயா .

  • @rameshrajaram4657
    @rameshrajaram46573 жыл бұрын

    ரொம்ப எளிய முறையில் விளையாட்டா சொல்றீங்க நன்றி நன்றி நன்றி

  • @masilmanisiddhapachetty263
    @masilmanisiddhapachetty2632 жыл бұрын

    arumaiyana pathu nanri iya

  • @basbaskar.a7593
    @basbaskar.a7593 Жыл бұрын

    Nandri iya

  • @suresure6176
    @suresure61762 жыл бұрын

    Payanulla pathivu nantri

  • @chidambarams4227
    @chidambarams42272 жыл бұрын

    Super tips

  • @pragasamg6435
    @pragasamg64352 жыл бұрын

    Thanks iya

  • @jamessingam6622
    @jamessingam662210 ай бұрын

    Nandri

  • @renyaclasita4143
    @renyaclasita4143 Жыл бұрын

    Ayya neenga sonna pathivu ku nantri,ovoru vegetable lum eppa evalavu edukanunu sonneengana parayila

  • @shanmugavalli6501
    @shanmugavalli65012 жыл бұрын

    இந்த தகவலை கொடுத்தர்க்கு நன்றி ஐயா

  • @chidambarams4227
    @chidambarams42272 жыл бұрын

    Good information

  • @aruljothen.k1647
    @aruljothen.k16472 жыл бұрын

    Superb great Thankd

  • @pavithranparamel4387
    @pavithranparamel43872 жыл бұрын

    Good info.sir

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj59633 жыл бұрын

    Bro. U R great.

  • @ssr7222
    @ssr72223 жыл бұрын

    Thank u sir 🙏🙏🙏

  • @davidrajan5382
    @davidrajan53822 жыл бұрын

    Very good notification thank you

  • @rajuraj-rt7sk
    @rajuraj-rt7sk2 жыл бұрын

    Thanks sir

  • @mallu35
    @mallu352 жыл бұрын

    Thanks for sharing, brother Arun

  • @alagargopigovindaraj471
    @alagargopigovindaraj4713 жыл бұрын

    வெண்டைக்காய் தண்ணீர் குடித்து வந்தேன். நானூறுக்கு மேல் இருந்த சுகர் ஒரேமாதத்தில் நார்மலுக்கு வந்து விட்டது

  • @esuseelasmahendran5130

    @esuseelasmahendran5130

    2 жыл бұрын

    உணவுபழக்கம்"மாற்றினிர்களா

  • @swaithan2093
    @swaithan20932 жыл бұрын

    Main points please

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran62432 жыл бұрын

    Vanakkam sir kindly thanks sir

  • @ushajothi1615
    @ushajothi16153 жыл бұрын

    Very good information

  • @samysankar4065

    @samysankar4065

    2 жыл бұрын

    Hi mam

  • @abduljabbarhashiff4573
    @abduljabbarhashiff45732 жыл бұрын

    Ayya vanakkam Hypothyroidism problem irrukku adharkku enna Sapidalam

  • @sirajudeen2123
    @sirajudeen21233 жыл бұрын

    சிரிநீர் அதிகமாக போனால் என்ன காய் சாப்பிடுவது

  • @senthilkumarselvaraj2674
    @senthilkumarselvaraj26742 жыл бұрын

    Super sir

  • @chidambarams4227
    @chidambarams42272 жыл бұрын

    Well explained

  • @kamalbasha3669
    @kamalbasha36692 жыл бұрын

    👍

  • @arivalaganshananmugam2000
    @arivalaganshananmugam20002 жыл бұрын

    இந்த பதிவை அனுப்பியவற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @SelvaRaj-tx9xt
    @SelvaRaj-tx9xt2 жыл бұрын

    Sir ratha nalagal pirachanaikku yenna seivathu

  • @adimoolamsampath286
    @adimoolamsampath2862 жыл бұрын

    மருத்துவ மனைமுகவரி, மற்றும், மருத்துவரின் தொலை பேசி விவரம் தெரிவித்தால், மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

  • @sentilvalapady9083

    @sentilvalapady9083

    2 жыл бұрын

    Yokeshwar kaaigari clinic Singanallur, Covai

  • @kalyanishridharan5659

    @kalyanishridharan5659

    2 жыл бұрын

    Yogeshwar Vegetable clinic, coimbatore.

  • @jayalakshmir725

    @jayalakshmir725

    Жыл бұрын

    Cellphone Number Please

  • @rajalakshmi6157
    @rajalakshmi61573 жыл бұрын

    Sir fits (seizures) vegetables please

  • @jonathanwyattmcquarry5130

    @jonathanwyattmcquarry5130

    11 ай бұрын

    அவரிடம் consult செய்யவும். நான் 2 வருடமாக mesantric Panniculaties பிரசனையினால் வயிற்று வலி வந்து கஷ்ட பட்டேன். பல மருத்துவம் செய்தும் குணமாகவில்லை இவரிடம் consultation செய்து இவர் கூறிய முறையில் காய்கறிகள் சாப்பிட்டு இப்போது குணமாகி விட்டது. 3 மாதங்கள் சாப்பிட சொன்னார். 2 மாதங்களில் குணமாகி விட்டது. எனக்கு வந்த வியாதி மிகவும் அரிதானது. ஆனால் அதையே குணப்படுத்தி விட்டார்.

  • @thirupathychinnapaiyan8934
    @thirupathychinnapaiyan89342 жыл бұрын

    Please tell how to cure vericosive veins.

  • @chandra2013
    @chandra20132 жыл бұрын

    So very very thank you,👌👌

  • @kanagasabai6883

    @kanagasabai6883

    2 жыл бұрын

    எப்படி காய்கறிகளை மூன்று வேளையும் சாப்பிட வேண்டுமா அளவு எவ்வளவு தயவு செய்து சொல்லுங்கள்

  • @AbdulKadar-rl2jy
    @AbdulKadar-rl2jy9 ай бұрын

    For diabetics eat kovakai, kothavangai without cooking or with cooking

  • @Diyan107
    @Diyan107Ай бұрын

    Super

  • @visvanathansubramani788
    @visvanathansubramani7882 жыл бұрын

    How to take brinjal raw or boiled

  • @rojagreenpicture9506
    @rojagreenpicture9506 Жыл бұрын

    Nallaa mandaiya kaluvuringa...eathuvum sila kaalam.

  • @ashvika8-b773
    @ashvika8-b7734 жыл бұрын

    Sir super

  • @satogunlife3861
    @satogunlife38615 жыл бұрын

    தேங்க்ஸ் you பிரதர்

  • @manimegalaigurusamy6341
    @manimegalaigurusamy63413 жыл бұрын

    வாழ்க வளமுடன் எப்படி சாப்பிட வேண்டும்

  • @archanamanivannan3009
    @archanamanivannan30094 ай бұрын

    Sir eye parvai sari aga tips solluga

  • @sandhiyap3695
    @sandhiyap3695 Жыл бұрын

    👌👍

  • @devandevan1938
    @devandevan19386 ай бұрын

    How to use this vegetable Raw& baild?

  • @thanthanoo6665
    @thanthanoo66652 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @saraswathis7699
    @saraswathis7699 Жыл бұрын

    How to take. Rachel or cooked veg.

  • @manikandand5644
    @manikandand56448 ай бұрын

  • @ashwinvidyalaya9446
    @ashwinvidyalaya94469 күн бұрын

    B12 deficiency, what is the vegetable to be consumed?

  • @aselvakumar3963
    @aselvakumar39634 жыл бұрын

    Nice

  • @rukmnim9076
    @rukmnim9076 Жыл бұрын

    Hello sir good evening my son teeth problem solution please tell me sir

  • @saraswathyv1699
    @saraswathyv16993 жыл бұрын

    வணக்கம் சார் எனக்கு தொண்டை பிரச்சினை தான் தொந்தரவு இருக்கு . அதற்கு. எந்த காய் சாப்பிடலாம் சார் . அதை. எப்படி சரி செய்வது?. நன்றி 🙏

  • @arjunansengamuthu9897
    @arjunansengamuthu9897 Жыл бұрын

    🙏🙏🙏

  • @rajudeviga3853
    @rajudeviga38532 жыл бұрын

    ✨Om Shanti Bapdada...:)

  • @sunshine3
    @sunshine3 Жыл бұрын

    90 per pengal mangu enum skin noinal pathikapaduranga itharku ena Kai sapdanum solungal sago

  • @prajan8747
    @prajan8747 Жыл бұрын

    ❤️❤️❤️

  • @eelamtamil7621
    @eelamtamil76213 жыл бұрын

    Sugar with gas which vegetables

  • @ranjanibaskaran7732
    @ranjanibaskaran77322 жыл бұрын

    Navaratchi erpadukiradu enna kai sapidalam

  • @indumadhi2403
    @indumadhi24033 жыл бұрын

    Sir ulcer ku sollunga

  • @ssr7222

    @ssr7222

    3 жыл бұрын

    Madam வெண் பூசணி நிறைய எடுத்துக்கொள்ளுங்கள் நன்றி

  • @radhikasrinivasan4598
    @radhikasrinivasan45982 жыл бұрын

    Hair : vegetable, sir

  • @shanmugapriyanshanmugapriy4321
    @shanmugapriyanshanmugapriy4321Ай бұрын

    வணக்கம் ஐயா நீங்கள் சொன்ன காய் எப்படி எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்

  • @sathyaelango6601
    @sathyaelango66013 жыл бұрын

    எல்லா விதமான பிரச்சினை இருக்கு எல்லா காயும் குடிக்கலாமா

  • @user-ey2lj2qj2t
    @user-ey2lj2qj2t4 ай бұрын

    Type one sugar 2vayathu kuzhanthaiku

  • @vijayakumar.m.g7086
    @vijayakumar.m.g70864 ай бұрын

    For me hip pain and neck pain persisting. They said elunbu theymanam .for this what should I do.pls say sir

  • @suresht8683
    @suresht86832 жыл бұрын

    நீங்கள் செல்லும் அனைத்தும் இரக்குதுஐயா எந்த காய் சாப்பிடனும்

  • @archanamanivannan3009
    @archanamanivannan30094 ай бұрын

    Apo tablet stop panitu vegitable edutha ok va sir

  • @vigneshsavenaturebioenzyme1790
    @vigneshsavenaturebioenzyme17903 жыл бұрын

    He says true I had a knee pain in my one legs I consulted the allopathy Dr he advised me we do surgery it's expensive to me so unfortunately I watched his videos once dry coconut I have taken last 3 months l got amazing results now I have no pain thanks to arul ayya

  • @antonidasssavarimuth770

    @antonidasssavarimuth770

    3 жыл бұрын

    Mr Vignesh: Good report. Thanks. How did you take it? morning or evening, before or after food, how much, I too have the knees pain. You can call me plz and share your experience, 9840211554. Thank you.

  • @arunpandian1011

    @arunpandian1011

    2 жыл бұрын

    Super

  • @chitramurugesan7457

    @chitramurugesan7457

    Жыл бұрын

    Super

  • @thirupathy4292

    @thirupathy4292

    5 ай бұрын

    மூட்டுகளில் உள்ள( oil) எண்ணை பசை கிடைத்து விட்டது ,coconut சாப்பிட்டதால்,so உங்களுக்கு மூட்டு வலி போயே போச்சு!

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk93094 жыл бұрын

    Super Super Super Super

  • @revathis535
    @revathis5352 жыл бұрын

    Sir my foot is very pain sitingla iruthu stand pana foot pain 10minute apprm tha pain slow aguthu dips soluga sir

  • @gvbalajee
    @gvbalajee2 жыл бұрын

    Be organic no chemical

  • @bnm3758
    @bnm37582 жыл бұрын

    சக்கரை நோயை பொருத்தவரை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு செய்தியை சொல்கிறார்கள்

  • @jeyarani3222
    @jeyarani32223 жыл бұрын

    Thank you sir Gas problem varumaa?

  • @arunpandian1011

    @arunpandian1011

    2 жыл бұрын

    No

  • @jannathbukari3662
    @jannathbukari36622 жыл бұрын

    Ennaku neenga solra ellame iruke naa enna sapidurathu epdi sapidurathu ?

  • @saraswathis7699
    @saraswathis7699 Жыл бұрын

    Where we will get murungai vithai. Is this the one which we have inside the murungaikai. Please reply me bcas I follow all ur tips.

  • @uthrakirubakaran9189

    @uthrakirubakaran9189

    Жыл бұрын

    Naatu marundhu kadai

  • @savitasaraf7925
    @savitasaraf79252 жыл бұрын

    how much qty we should eat? how many times in a day we should eat? are there any restriction to follow certain diet?

  • @sentilvalapady9083

    @sentilvalapady9083

    2 жыл бұрын

    Minimum 100g 3 times in a day

  • @lakshmanKumar-ky2tj

    @lakshmanKumar-ky2tj

    6 ай бұрын

    ​@@sentilvalapady9083once in day possible....

  • @indiravenkateswaran8570
    @indiravenkateswaran85703 жыл бұрын

    Vegetables juice sappidanuma cook panni sappidanuma

  • @sentilvalapady9083

    @sentilvalapady9083

    2 жыл бұрын

    Green vegetable only No boiling

  • @vengteshanbarna9134
    @vengteshanbarna9134 Жыл бұрын

    Sir pallandu valka doctor

  • @muralivenkatesan2146
    @muralivenkatesan21462 жыл бұрын

    Sir.vitamin b12 diet please.

  • @uthrakirubakaran9189

    @uthrakirubakaran9189

    Жыл бұрын

    Murungai vidhai

  • @arungulavant1387

    @arungulavant1387

    Ай бұрын

    தினமும் பழைய சோறு சாப்பிடுங்கள்

  • @arokiamagimairaj5376
    @arokiamagimairaj53762 жыл бұрын

    Jesus loves you so much Jesus coming soon please nambungal Yesappa seekiram varapogirar ellam Bible read panunga Yesappa ungalukagavum Ratham sinthi Siluvail marithar Avar mulamagatha naam paralogam poga mudiyum Please nambungal ipothe unga pavangalai ellam Yesappa kitta solli arikai idunga Yesappa tha naam pavangalai ellam manika mudiyum Please nambungal Amen God bless you abundantly Amen

  • @maniankali1543
    @maniankali1543 Жыл бұрын

    9

  • @saraswathis7699
    @saraswathis7699 Жыл бұрын

    How to take veg. Raw or cooked.

  • @thirupathy4292

    @thirupathy4292

    5 ай бұрын

    Raw only

  • @klakshmi5480
    @klakshmi54802 жыл бұрын

    பசி எடுக்கிறது தண்ணீர் தாகம் அதிகமாக உள்ளது உடம்பு எல்லாம் வலிக்கிறது

  • @xavienpain8504
    @xavienpain85042 жыл бұрын

    நன்றி ஐயா காய்கறிகளை எப்படி சாப்பிடவேண்டும் பச்சையாகவா வேகவைத்தா கால்எரிச்சலுக்கு எந்த காய் சாப்பிட வேண்டும் ஐயா சொன்னீர்களா நன்றாக இருக்கும் ஐயா

  • @thirupathy4292

    @thirupathy4292

    Жыл бұрын

    பட்ச்சையாக சாப்பிட வேண்டும்.மிக்சியில் அரைத்து சாறு எடுத்து நன்றாக உமிழ் நீருடன் கலந்து டீ சாப்பிடுவது பொல் சாப்பிட வேண்டும்.

  • @jonathanwyattmcquarry5130

    @jonathanwyattmcquarry5130

    11 ай бұрын

    நான் 2 வருடமாக mesantric Panniculaties பிரசனையினால் வயிற்று வலி வந்து கஷ்ட பட்டேன். பல மருத்துவம் செய்தும் குணமாகவில்லை இவரிடம் consultation செய்து இவர் கூறிய முறையில் காய்கறிகள் சாப்பிட்டு இப்போது குணமாகி விட்டது. 3 மாதங்கள் சாப்பிட சொன்னார். 2 மாதங்களில் குணமாகி விட்டது. எனக்கு வந்த வியாதி மிகவும் அரிதானது. ஆனால் அதையே குணப்படுத்தி விட்டார்.

  • @satogunlife3861
    @satogunlife38615 жыл бұрын

    ஒரு ஆத்மாவின் கர்ப்ப பையில் கட்டி என்ன மரக்கறி சாப்பாடு

  • @rajalakshmi5335
    @rajalakshmi53353 жыл бұрын

    Dr. My husband is in stress, fear tension and his heart beat is fast .i m worried can u suggest me what should I do pls Dr reply me fast.

  • @preetharaj1085

    @preetharaj1085

    2 жыл бұрын

    Try malar medicine

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam70892 жыл бұрын

    ஐயா எனது கணவருக்கு தோலில் அரிப்பு ஏற்பட்டு புண்ணும் ஏற்பட்டுள்ளது. சர்க்கரை யின் அளவும் அதிகமாக உள்ளது. எனவே எந்த காய் சாப்பிட தரலாம்.

  • @sentilvalapady9083

    @sentilvalapady9083

    2 жыл бұрын

    Kovaikkaai

  • @jonathanwyattmcquarry5130

    @jonathanwyattmcquarry5130

    11 ай бұрын

    நேரடியாக consultation செய்யவும். நான் 2 வருடமாக mesantric Panniculaties பிரசனையினால் வயிற்று வலி வந்து கஷ்ட பட்டேன். பல மருத்துவம் செய்தும் குணமாகவில்லை இவரிடம் consultation செய்து இவர் கூறிய முறையில் காய்கறிகள் சாப்பிட்டு இப்போது குணமாகி விட்டது. 3 மாதங்கள் சாப்பிட சொன்னார். 2 மாதங்களில் குணமாகி விட்டது. எனக்கு வந்த வியாதி மிகவும் அரிதானது. ஆனால் அதையே குணப்படுத்தி விட்டார்.

  • @asmathunisaa3666
    @asmathunisaa36662 жыл бұрын

    🙏👍👌😄🙏

  • @manimekala246
    @manimekala2462 жыл бұрын

    Ayya enaku brainku pora nuero la blood circulation zig jag a iruku nu doctor sonanka. Athuku ethu mathiryana vegitables edukanym epdi edukanum.

  • @subhakarthi7027

    @subhakarthi7027

    2 жыл бұрын

    Contact him Yogeshwar vegetable clinic get number from Google

  • @arunpandian1011

    @arunpandian1011

    2 жыл бұрын

    கொத்தவரங்காய் வெண்டைக்காய்

  • @qatarhaja7510
    @qatarhaja7510 Жыл бұрын

    நான் கோயம்புத்தூர் சென்று மருத்துவரை சந்தித்து மருத்துவம் பார்த்து வருகிறேன்

  • @jonathanwyattmcquarry5130

    @jonathanwyattmcquarry5130

    11 ай бұрын

    நான் 2 வருடமாக mesantric Panniculaties பிரசனையினால் வயிற்று வலி வந்து கஷ்ட பட்டேன். பல மருத்துவம் செய்தும் குணமாகவில்லை இவரிடம் consultation செய்து இவர் கூறிய முறையில் காய்கறிகள் சாப்பிட்டு இப்போது குணமாகி விட்டது. 3 மாதங்கள் சாப்பிட சொன்னார். 2 மாதங்களில் குணமாகி விட்டது. எனக்கு வந்த வியாதி மிகவும் அரிதானது. ஆனால் அதையே குணப்படுத்தி விட்டார்.

  • @user-xb4jw5tl5l

    @user-xb4jw5tl5l

    9 ай бұрын

    @@jonathanwyattmcquarry5130 can u send his address please

  • @vetriselvanpadmavathi9277
    @vetriselvanpadmavathi92773 жыл бұрын

    Hypothermia என்றால் என்ன? அதற்கு தீர்வு என்ன?

  • @karantb

    @karantb

    2 жыл бұрын

    சர்க்கரை நோய் முழுதாக தீர வாய்பே இல்லை. இவர் கூறுவது தவறு. என் 34 வருட அனுபவம்

  • @sentilvalapady9083

    @sentilvalapady9083

    2 жыл бұрын

    @@karantb no brother your statement is wrong , please try 100 years gurantee

  • @arunpandian1011

    @arunpandian1011

    2 жыл бұрын

    @@karantb நீங்கள் கூறுவது தான் தவறு. நம் உடம்புக்கு ஆரோக்கியம் இருந்தால் தன்னை தானே குணப்படுத்தும்.ஆக...அதற்கேற்றாற் போல... வழிமுறைகள் பின்பற்றவும் மருத்துவர் சொல்வது உண்மை..

  • @thirupathy4292

    @thirupathy4292

    Жыл бұрын

    @@karantb intha காய்கறி மருத்துவரிடம் நேரடியாக சென்று ஆலோசனை பெற்று கடைபிடித்து சுகர் நோயிலிருந்து வெளியே வாருங்கள்.முயற்ச்சி செய்யாமல் சர்க்கரை நோய் குணமாகாது என்று எப்படி சொல்கிறீர்கள்?

  • @rajeswarimuthuswamy9559
    @rajeswarimuthuswamy9559 Жыл бұрын

    Ulceruku chollunga medicine

Келесі