இந்த கோவிலுக்கு என்னாச்சு !😲 உவரி. புனித அந்தோணியார் ஆலயம். St.Antony"s Church. Uvari. #Uvari Shrine

திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை கிராமமான உவரியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு இந்த வீடியோவில் நாம் திருப்பயணம் செய்கிறோம்..
Google Map Location :
maps.app.goo.gl/bcrg1Kvh4pEG7kan8
Chennal number : 7200607225
உவரி கப்பல் மாதா ஆலயம் :
kzread.info/dash/bejne/e2eZzbydeZnafJs.html
எங்கள் வாட்சப் குழுவில் சேர..
chat.whatsapp.com/KOOW40spN391PQCROFoirK
#Uvari
#UvariChurch
#KappalMatha
#StAntony
#St.AntoniyarChurch
Antoniyar shrine
#UvariSongs

Пікірлер: 78

  • @kumarfathima7262
    @kumarfathima72622 ай бұрын

    கோடி அற்புதரான புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள்

  • @MrXtherese
    @MrXthereseАй бұрын

    அந்தோனியாரே எங்களுக்கு நேரிட்டுள்ள எல்லா துன்பத்தையும் துடைத்தருளும். எங்கள் பிள்ளைகளை ஆசீர்வதியும். எங்களுக்காக இறைமகனிடம் பரிந்து பேசுமய்யா🙏

  • @Ashwin-qu6ni
    @Ashwin-qu6ni2 ай бұрын

    கோடி அற்புதரான புனித அந்தோணியார் அப்பாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖❤❤❤❤❤❤❤

  • @arokiadass7718
    @arokiadass77182 ай бұрын

    உவரி கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்

  • @suki1986able
    @suki1986ableАй бұрын

    உவரி தூய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🕯️💐

  • @PramilaInbaraj
    @PramilaInbaraj2 ай бұрын

    புனித அந்தோனியாரே! எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி இறைவனின் ஆசிரை எங்களுக்கு பெற்று தாரும்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Johnlispan

    @Johnlispan

    Ай бұрын

    என் அன்பு சகோதரரே நம் பாவங்களை அறிக்கை இடவும் மன்னிக்கவும் இயேசுவே பாத்திரர் வேறு யாரும் மன்னிக்கவும் பரிந்து பேசவும் இயலாது வேதத்தை வாசித்து உண்மை புரிந்து கொள்ளுங்கள் 🙏🏽

  • @arulmariyan8885
    @arulmariyan88852 ай бұрын

    அந்தோணியார் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்❤❤❤❤❤

  • @johnmartin7171
    @johnmartin71712 ай бұрын

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @selvankanaga

    @selvankanaga

    2 ай бұрын

    அவர் உயிரோடு இல்லை அவர் எப்படி உங்களுக்காக வேண்டிக்கொள்ளுவார்... உண்மையில் வேதனைதான் கொள்ளுவார்

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    அவருடைய ஆன்மாவிற்கு என்றுமே அழிவில்லை.. அதுமட்டுமில்லாமல் புனித அந்தோனியாருடைய நாக்கு இன்று வரை அழிவில்லாமல் லிஸ்பன் நகரத்தின் ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது சுமார் 1000 வருடங்களாக...👍👍👍

  • @selvankanaga

    @selvankanaga

    Ай бұрын

    @@CatholicChristianTV நீங்கள் கூறுவதை ஒத்துக்கொள்கிறேன் ஆனால் பைபிளில் கடவுளை தவிர மனிதன் இறந்தபிறகு நமக்காக வேண்டமுடியாது என்றுதானே கூறுகிறது பிறகு எப்படி அந்தோணியாரிடம் வேண்டுங்கள் என்று மன்றாட முடியும்

  • @selvankanaga

    @selvankanaga

    Ай бұрын

    @@CatholicChristianTV மேலே விண்ணுலகிலும், கீழே மண்ணுலகிலும், மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே. இணைச் சட்டம் 5:8 இவ்வாறு திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ளது... பின்பு ஏன் இயேசு, மரியாள், சிஷர்களை சிலையாக செய்ததே தவறு. இதில் வழிபடுவது வேறு... இதில் அந்தோணியார் மட்டுமல்ல நாம் இறந்தாலும் ஆன்மா சாகாது... அதற்காக நீங்கள் என்ன கூறினாலும் விவிலியத்தின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவை மட்டுமே வேண்டிக்கொள்ளும் என கூறமுடியும்.

  • @RaniSagaya-pb4df
    @RaniSagaya-pb4df2 ай бұрын

    பதுவை புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

  • @selviramesh1558
    @selviramesh15582 ай бұрын

    கோடி அற்புதரான புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @Anbu-Joe-Celebirate

    @Anbu-Joe-Celebirate

    2 ай бұрын

    Amen

  • @a.lourdhunathanlourd3070

    @a.lourdhunathanlourd3070

    2 ай бұрын

    மிக சிறப்பாக தொதுத்தளித்ததற்காக நன்றி. நேரில் சென்ற அனுபவம் கிடைத்தது. நன்றி. உவரி புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.🙏🙏🙏 ஆமென்.

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    மிக்க நன்றி 🙏🙏

  • @chrisantotuitioncenter7490
    @chrisantotuitioncenter74902 ай бұрын

    Recently I was addicted to this place...a very peaceful place ..St Anthony gave me the most precious gift in my life❤

  • @l.karnakarna6368
    @l.karnakarna63682 ай бұрын

    கோடி அற்புதரே புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏 மரியே வாழ்க🙏 நன்றி சகோ🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    2 ай бұрын

    மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @user-eh1nd3cf2h
    @user-eh1nd3cf2h2 ай бұрын

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @anidhapaskaran1994
    @anidhapaskaran19942 ай бұрын

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @prakashedward5602
    @prakashedward5602Ай бұрын

    St Antony pray for my daughter education

  • @svsbsvsb-qd3hb
    @svsbsvsb-qd3hbАй бұрын

    Uvari punitha anthoniyare enkagalukaga vendi kollum 🙏🙏

  • @suseelaabraham9581
    @suseelaabraham95812 ай бұрын

    St Antony blessed my family 🙏🙏 🙏

  • @lourdurajcreation2617
    @lourdurajcreation26172 ай бұрын

    My fav fav fav place Monthly 1 time poiruven my fav my love place uvari st.antony church

  • @kalpanad3611
    @kalpanad36112 ай бұрын

    O my favorites dear saint please pray for my children and for my family 🙏🏻❤️🙏🏻

  • @surajenifer
    @surajeniferАй бұрын

    Thanks brother ❤❤❤❤

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    Thank you too

  • @rajanto2114
    @rajanto21142 ай бұрын

    Pray for us St.Antony of Uvari...🙏🙏🙏

  • @Saina123
    @Saina1232 ай бұрын

    St. Antony pray for us❤

  • @arulsaletlarson4147
    @arulsaletlarson41472 ай бұрын

    மிகவும் அருமை!நண்பரே முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தலம் பற்றி ஒரு கானோலி தயாரிக்க கேட்டுக் கொள்கிறேன்..

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    2 ай бұрын

    Mikka Nantri 🙏🙏🙏 Call me

  • @RaviRavi-cl2qh
    @RaviRavi-cl2qh2 ай бұрын

    Amen antoneyar❤❤❤❤

  • @surajenifer
    @surajeniferАй бұрын

    My village ❤❤❤❤

  • @geraldjoseph1958
    @geraldjoseph19582 ай бұрын

    St. Anthony Amen 🙏🌹

  • @manianphilomina2275
    @manianphilomina22752 ай бұрын

    Amen🙏🙏

  • @selvaselvan3011
    @selvaselvan30112 ай бұрын

    Amen 🙏🙏🙏

  • @amalarose5553
    @amalarose5553Ай бұрын

    My dear friend Anthony please remember me

  • @CyrilRaju-pk3rw
    @CyrilRaju-pk3rw2 ай бұрын

    St.Anthony pray for us.

  • @Annan6539
    @Annan65392 ай бұрын

    நன்றி 💠✝️💠

  • @user-yv1oh5mp6g
    @user-yv1oh5mp6g2 ай бұрын

    புளியம்பட்டி அந்தோனி

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    2 ай бұрын

    வீடியோ போட்டிருக்கேன்

  • @mosasmohan2240
    @mosasmohan22402 ай бұрын

    Mey God bless you brother v.good msg

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    2 ай бұрын

    Thank you so much

  • @helenbelsimariyasusai7980
    @helenbelsimariyasusai79802 ай бұрын

    Punitha anthoniyare engalukaaha vendikollum 🙏🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci51112 ай бұрын

    கோடிஅற்புதரேவேலைவாங்கிதருகிறேன்என்றுஐந்துல்டசம்வாங்கிஏமாற்றியநபர்அவர்கள்நிலத்தைவிற்றபணத்தைஅவர்கள்சகோதரிகள்எங்களுக்குதரவேண்டியபணத்தைதரவும்நன்றி

  • @chrisantotuitioncenter7490
    @chrisantotuitioncenter74902 ай бұрын

  • @christober1698
    @christober16982 ай бұрын

    👋👋👋

  • @sahayaantony0102
    @sahayaantony01022 ай бұрын

    🙏🏼

  • @theresamalar5413
    @theresamalar54132 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jerciaj8904
    @jerciaj89042 ай бұрын

    Sir kevi eppa illaya sir enga stay pannuvathu

  • @anthonyselvam-jq3tl
    @anthonyselvam-jq3tl2 ай бұрын

    Pray for us

  • @user-os5yd7yu1e
    @user-os5yd7yu1e2 ай бұрын

    New house katti tharunkal anthoniyare

  • @user-ed3bx4mj1i
    @user-ed3bx4mj1i2 ай бұрын

    🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏

  • @user-us5lh7sv8u
    @user-us5lh7sv8uАй бұрын

    En family koil

  • @lourdurajcreation2617
    @lourdurajcreation26172 ай бұрын

    Pavingala mandapatha ya odachitingala da

  • @selvankanaga
    @selvankanagaАй бұрын

    மேலே விண்ணுலகிலும், கீழே மண்ணுலகிலும், மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே. இணைச் சட்டம் 5:8

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    கடவுளை நினைப்பதற்காக எதை செய்தாலும் அது அவருக்கு உகந்ததே.

  • @selvankanaga

    @selvankanaga

    Ай бұрын

    @@CatholicChristianTV இந்த வசனம் எந்த அதிகாரத்தில் உள்ளது?

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    Ай бұрын

    கடவுளை நம்பி மோசே தன் கோலை பாறை மீது அடிக்க அது நீர் பொங்கியது அல்லவா...

  • @user-nl9qg8vc5r
    @user-nl9qg8vc5r2 ай бұрын

    சென்னையில் இருந்து இந்த திருத்தலத்திற்கு எப்படி வரவேண்டும் என்று பதிவிடவும்

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    2 ай бұрын

    திருச்செந்தூர் வந்து உவரி வரவும்

  • @anselmwilliam3146
    @anselmwilliam31462 ай бұрын

    புனித அந்தோனியார் புதுமை அடிக்கடி நடக்கும் கலைஞானபுரம் அல்லது கலைக்கூடம் என்ற இடத்தை கண்டு பிடித்து வீடியோ போடவும். இந்த இடம் வைப்பாற்றைகடந்து பெரியசாமிபுரம் என்ற உறுக்கு செல்லும் வழியில் உள்ளது. நன்றி.❤❤❤.

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    2 ай бұрын

    Ok bro🙏

  • @brittojohn1844
    @brittojohn18442 ай бұрын

    Ippadi caption poda vekkama illa?

  • @CatholicChristianTV

    @CatholicChristianTV

    2 ай бұрын

    😲😲🙄🙄

  • @user-oz6ht4ds1j
    @user-oz6ht4ds1j2 ай бұрын

    Merciful Lord slow to anger, the present days natural calamities, disasters etc are all the signs from god only wait and see the next one is on the way , weather rains or shines all are enjoying no partiality IF HE starts God's wrath nobody can escape or bare the consequences be alert all of you repent

  • @jayamary3860
    @jayamary38602 ай бұрын

    உங்க பக்தியில் தீ வைக்க. கோவிலுக்கு விளம்பரம் தேட வேறு தலைப்பே கிடைக்கலியா?

  • @brittomalar5618
    @brittomalar56182 ай бұрын

    பகதியோடு பார்க்கும்படி தலைப்பு போட கற்றுக்கொள் முதலில்.

  • @user-ei7di4st4t
    @user-ei7di4st4t2 ай бұрын

    உவரி கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்

Келесі