இந்த ஜப்பான் தொழில்நுட்பம் தெரியுமா பகுதி -01
Ғылым және технология
இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
இந்த இயற்கை விவசாயி ஜப்பான் தொழில்நுட்பமான ஈ எம் எப்படி தயாரிப்பது இதனால் என்ன நன்மை மேலும் பல தொழில்நுட்பம் சொல்கிறார்
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.com/store/apps/de...
Пікірлер: 67
Good👌👌👌👌👌 pls Quickly upload all videos for use of our agriculture process.
தங்களின் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி. இயற்கைவினிகர்தயாரிக்கும்முறையைதெரிவிக்கவேண்டுகிறேன்.
அருமை அண்ணா நல்ல தெளிவான விளக்கம் தந்தால் நன்றாக இருந்தது நன்றி
Arumai sir vaazhthukkal
Waiting for other videos thank you
nanri... ethirparpudan paguthi2
Thank you brother well done
What is the self life for EM 1 can be stored.
அனைத்து பகுதிகளும் பார்க ஆவலுடன் இருக்கிறோம். விரைவில் மறக்காமல் பதிவிடவும். நன்றி.
அருமை
Nandri
நன்றி ஐயா
Thanks sir
Super technology thanks na
Good speaking
Meen valarppukku use pannalama?
Hi! Sir Please upload next vedio
Waiting for other video
Dear Mr.Mohan, First you prepared L.A.B and then to preserve it you added molasses or Jaggery. Now you call this as EM1. Is it so. Are you sure?.
அடுத்த பதிவு எப்போது ஐய்யா
👍
அருமையான தகவல்கள் பதிவு நன்றி வணக்கம்... இந்த ஜப்பான் தொழில்நுட்பம் சம்பந்த வேறு பதிவு லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும் நன்றி ஐயா
This is not EM..this is LAB(LACTIC ACID BACILLUS)
அய்யா உங்கள் Em , தாய் கரைசல் Video.பார்த்தேன். கறுப்பு கவுனி அரிசி கழவியா நீர்.கூறுகிர்கள். வேறு வகையான அரிசி Uயன்படுத்த கூடாதா.
காய்ச்சிய பால்?
எல்லா பதிவுகளில் வளவன் பேசறீங்க
I have tried to reach his number but his number is switched off always
இது LAB. Lactic acid bacillus.
Sir pls send me homeo medicine for my pappaya
@pluzmedia
3 жыл бұрын
என்ன பிரச்சனை?
vala vala endru pesamal surugama thyliva solavum
காய்ச்சி பாலா? ஐயா
ஐயா தமிழில் பேசுங்க ஐயா
Atutha pathivu potavum
செஞ்சி வெங்கடபுரம்
அண்ணே உங்கள் கான்டக்ட் நம்பர்
நாட்டு காட்டு மாட்டு பால்?
பால் காட்சியதா ஐயா இல்லை பசும் பாலா...?
@rajbhavan7032
2 жыл бұрын
காய்ச்சாத பால்
ரொம்ப இழுக்காம தெளிவா சொல்லுங்க சொல்லணும் இதுதான் மக்களுக்கு புரியும்
2லிட்டர் நாட்டு மாட்டுப்பாலா இல்லை காட்டு மாட்டுப்பாலா?
@rajadurai8067
4 ай бұрын
காட்டு மாட்டு பாலா?
பதிவுக்கு நன்றி வேறு பதிவுவை காட்டவும் நன்றி
@duraisamyaruna9806
2 жыл бұрын
L
@duraisamyaruna9806
2 жыл бұрын
L
@duraisamyaruna9806
2 жыл бұрын
L
@duraisamyaruna9806
2 жыл бұрын
Lpl
@duraisamyaruna9806
2 жыл бұрын
Llp
கருப்பு கவுனி அரிசி மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? வேறு பதிலி பொருள்
@ohmgod5366
3 жыл бұрын
அனைத்து பாரம்பரிய அரிசி களிநீர் தண்ணிரிலும் பயன்படுத்தலாம்
@JayaprakashPXmen
3 жыл бұрын
@@ohmgod5366 Do you know how to prepare EM-5?
I think you are north indian ? Then tamil pronounced not good
@pluzmedia
3 жыл бұрын
இங்கையும் சர்டிபிகேட் கொடுக்க வந்துட்டீங்களா
தெளிவான விளக்கம்.உழவர்களின் விடிவெள்ளி நீங்கள்.
Please speak in Tamizh or english ,what nonsense language is this!!!!!
@manojkumarmahadeva4433
3 жыл бұрын
U bleedy he speaking very well... U must need to understand his language....
@yahqappu74
3 жыл бұрын
@@manojkumarmahadeva4433 it hurts my ear to hear english in every sentence of tamizh...
@thiyaneshwarv6652
3 жыл бұрын
Shut up your mouth
@chandrasekaranv.s.m.2342
3 жыл бұрын
நீங்கள் ஆங்கில புலவர் தான் . அவர் என்ன முதல் கருத்தை சொல்கிறார் என்பதை கவனிக்கவும். .
@yahqappu74
3 жыл бұрын
@@chandrasekaranv.s.m.2342 இன்ப தமிழ் இருக்கும் போது எதற்கு இந்த இழி மொழி???