இந்த சந்தோஷம் நிறைய பேருக்கு பிடிக்கல...🤣🤣🤣

Пікірлер: 298

  • @gokiyuva2247
    @gokiyuva2247Ай бұрын

    11 வது episode யாரெல்லாம் இப்போ பார்க்க போரிங்க.... நான் பார்க்க போறேன் ☝️☝️

  • @ramayegappan1765

    @ramayegappan1765

    Ай бұрын

    Thirumba pakka matten nan thaeduvathu santhosamey

  • @brindagopalan6791
    @brindagopalan6791Ай бұрын

    அக்கா உங்களுடைய இந்த positive எண்ணம் தான் ரொம்ப பிடித்தது.

  • @jayasundari2180
    @jayasundari2180Ай бұрын

    எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படி காணாம போயிரும்😊❤❤ அட்டகாசமான ஜோடி🥰🥰 எனக்கு பிடிச்ச அழகு ஜோடி👌🥰🤣

  • @judemervin451
    @judemervin451Ай бұрын

    காதல் என்ற வார்த்தைக்கே அழகு சேர்த்தவர்கள்😊💖❤️❤️❤️ இவர்களால் அந்த காதலும் அழகாய் மாறியது🥰💖❤️❤️❤️

  • @maheswarir7685

    @maheswarir7685

    Ай бұрын

    Vangi pugalchi

  • @Amirtham-iv8ry
    @Amirtham-iv8ryАй бұрын

    பிடிவாதமாக அண்ணனை பிடித்த வாதம் தான் உங்களுக்கு... வேற எந்த வாதமும் உங்களுக்கு வராது.. வாழ்க வளமுடன்

  • @maduraisivavakkiyar

    @maduraisivavakkiyar

    Ай бұрын

    😀😃😄😁😆😅😂 தேன்தமிழ் தீஞ்சுவை தமிழ்

  • @JPullagam

    @JPullagam

    Ай бұрын

    Enaku neega pron malai la meet pana episode rmba pudichithu❤

  • @shanthisha2977
    @shanthisha2977Ай бұрын

    அனைத்து காதலர்களும் உங்கள போல் வாழனும் ராஜா சாந்தா ❤

  • @Jaisai833
    @Jaisai83318 күн бұрын

    உங்க இந்த வீடியோ பார்த்த பின்னே என் கணவர் மீது அதிக அன்பு செலுத்த போறேன். நன்றி அண்ணா அண்ணி 🥰🥰🌹🌹

  • @jayasundari2180
    @jayasundari2180Ай бұрын

    சூப்பர் ஜோடி👌🥰 பிறரின் மனக்காயங்களை ஆற்றும் டாக்டர்ஸ்🥰 காமெடி என்ற மருந்தை கொண்டு🥰❤️😊

  • @Cf_tamil.

    @Cf_tamil.

    Ай бұрын

    💯உண்மை ❤

  • @ramana8571
    @ramana8571Ай бұрын

    Enna Akka colour aayete poringa...enna rakasiyam enagalukum.konjam sollunga...

  • @padmavathithangaraj8097
    @padmavathithangaraj8097Ай бұрын

    Romantic ❤couple.... Nice May God bless you both abundantly

  • @rabiahrahamath8836
    @rabiahrahamath8836Ай бұрын

    Super speech motivation sandha akka neenga elame positive va think pandradhu naala than neenga nalla irukinga neenga melum melum life la valara en valthukal 🎉🎉

  • @masamasa7064
    @masamasa7064Ай бұрын

    அண்ணா அம்மா கிட்ட அடி இங்க சாந்தா கிட்ட அடி அம்மா காலை பிடித்து விட்டது இங்க சாந்தா காலை பிடித்து விட்றது கர்மா அண்ணா கர்மா 😂😂

  • @brindagopalan6791
    @brindagopalan6791Ай бұрын

    Kovaikai செய்து சாப்பிடுங்க என்று சொல்ல நினைத்தேன்.அத‌ன்படி இன்று Kovaikai. Super

  • @jamuna512
    @jamuna512Ай бұрын

    Super nenga epaium happya erukkanum

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412Ай бұрын

    உங்க வீடியோக்காக எதிர் பார்த்து கொண்டிருந்தேன் வீடியோ போட்டிங்க ரொம்ப சந்தோஷம் அக்கா மாமா ❤❤❤

  • @JaisriramJaisriram-ut2zn
    @JaisriramJaisriram-ut2znАй бұрын

    7.31 எத்தனை முறை பார்த்தேன்னு எனக்கே தெரியல போங்க . அழகோ அழகு கண்ணு பட்டு போச்சு சுத்தி போடுங்க .

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929Ай бұрын

    Eppavum unmaiyana anbu neradharam vazgha valamudan 🙌🙌🙌🙌🙌

  • @aatheshstudio9320
    @aatheshstudio9320Ай бұрын

    Eppavumay ippadi santhosama irunka akka annan ❤❤❤

  • @saraswathy438
    @saraswathy438Ай бұрын

    மகனின் பரீட்சை result சொல்லுஙக please

  • @suseelamanickam138
    @suseelamanickam138Ай бұрын

    வாழ்க்கைப் பாடம்... வாழ்த்துகள் பிள்ளைகளே...சாந்தமுத்து வாழ்வீர் பல நூற்றாண்டுகள்...

  • @vaithiyanathaswamytemple697
    @vaithiyanathaswamytemple697Ай бұрын

    Neenga renduperume super jodi ungala mathiri nangalum enoda hus ipdithan muthu anna mathiri than enaya nala pathukuduvanga so sema life akka anna love u ❤❤❤

  • @magesmages540
    @magesmages540Ай бұрын

    Very positive thoughts. Great sister

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamilАй бұрын

    நேத்து எதுக்கு சாந்தா அக்கா நீங்க வீடியோ போடல இங்க ஒருத்தி காத்துகிட்டு இருப்பேன் தெரியாதா அக்கா 🥹🥹🫶🫶

  • @AadukaaliKudumbam

    @AadukaaliKudumbam

    Ай бұрын

    🙏🙏🙏🙏❤️❤️

  • @user-gf6fu9sh6o
    @user-gf6fu9sh6oАй бұрын

    ABC juice difference nalla theriyudhu ..nalla irukinga ..

  • @karthickumar959
    @karthickumar959Ай бұрын

    மேலூர் - சிங்கபுணரி கூறும்போது நீங்கள் மதுரை to திருப்பத்தூர் ஏரியவா கூறுங்கள

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867Ай бұрын

    Mazhai season mudiyara varaikkum veettukkulla Cheppal pottu nadanga santha. Ithai asaltta vidathinga. Kaal izhuthu pidikkumbothu, udane ezhunthu nillunga. Kaal izhukkarathu udane vittudum. Take care. Neenga renduperum ennaikkum ithe santhoshathoda irukkanum. KADAVULODA ANUGRAHAM UNGA FAMILYKKU EPPAVUM KIDAIKKATTUM.

  • @muruga9133
    @muruga9133Ай бұрын

    Kasayam detail sollunga

  • @ushasukumaran677
    @ushasukumaran677Ай бұрын

    True happy loving couple 🌹🌹🌹❤️❤️

  • @abianutwins3908
    @abianutwins3908Ай бұрын

    அவங்க எப்படி வேண்னாலும் இருக்கட்டும்"❤❤ நாம அன்பை கொடுத்துக்கிட்டே இருப்போம் ❤❤ என்ன ஒரு மனசு ..சாந்தாவுக்கு ❤❤ இப்படி இருந்தா சண்டையே வராதே..❤சிரித்துக்கொண்டே பேசினாலும் சிந்திக்க வைத்தவை❤❤❤ கெளசல்யா , ஓசூா் ❤❤❤❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451Ай бұрын

    போஸ்ட் ஆபீசில் வரிசையில் நின்று கமெண்ட் போடுவோர் சங்கம் சாமியோவ்😅😅🥰🥰 காலை வணக்கம் சாமியோவ்😆🥰❤️💖ல்.

  • @Keyboardsparkals
    @KeyboardsparkalsАй бұрын

    உங்கள் இருவர் சந்தோசம் தான் எனக்கு ரொம்ப புடிக்கும் love you அண்ணா அண்ணி ♥️♥️♥️

  • @amalababu290
    @amalababu290Ай бұрын

    Excellent shantha. When areu going to Tamilnadu

  • @megalamegala4537
    @megalamegala4537Ай бұрын

    akka உங்க happy so sweet ❤❤❤❤ungala mathiri nanum iruganum ஆசை ❤❤❤akka mama

  • @darshseenu7265
    @darshseenu7265Ай бұрын

    Yes ..unga love story like pannithan unga videos parka start pannen..actually nice idea..only u first started..santha cried or not I cried a lot..😂😂I am very emotional..I am more or less like santha..🫶🫶staying alone in Singapore felt lonely..😭😭

  • @user-qi7so1cj8s
    @user-qi7so1cj8sАй бұрын

    Nethu function poiten unga video parka mudiyala santha but vantha udane unga videothan parthen manasukku santhosama lrunthuchu santha❤❤❤❤laila

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762Ай бұрын

    Such a beautiful souls God bless you . Santha please wear chappal at home , u should take care of yourself as your work is full of walking and carrying loads. Take care. Raja insist her to wear if you tell she will do .

  • @manjulak9473
    @manjulak9473Ай бұрын

    Kashayam items sollungo please

  • @jayadevarvikar398
    @jayadevarvikar398Ай бұрын

    Neuribion forte medicine சாப்பிடுங்க.....daily one மதியம்......சற்றே நன்றாக இருக்கும்.....நரம்பு இழுக்கிறது கம்மி ஆகும்

  • @latha.k5183
    @latha.k5183Ай бұрын

    True do our work and be happy. Don't be jeoulsey of others do your work and help others if you can.

  • @Rihana4387
    @Rihana4387Ай бұрын

    Sound iruntha enna video podunga

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895Ай бұрын

    Stay happy like this forever, lot of people only have money they don’t have meaning full life.your videos are always lively and fun . Keep rocking.

  • @user-qt3kx1zr5h
    @user-qt3kx1zr5hАй бұрын

    Mazlai video podunga.. cooking video podunga. Neenga enna pesi potalum engaluku pedikkum.. last Neenga sonnathu very correct..sathyama na unmai. Perakkum pothae eluthinethu ellom vethi.

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277Ай бұрын

    வாதம்.50% 20%என்றெல்லாம் நினைக்கவே வேண்டாம்.முத்து தம்பி ஒரு எபிசோடுல சொன்ன மாதிரி மூளைல ரிஜிஸ்டர் பண்ண வேண்டாம்.உங்களைப் பாத்து அது பயந்து இவங்க கிட்ட நம்ம பருப்பு வேகாதுன்னு ஓடிரும்.உங்களுக்கு எதுவும் ஆகாது.வாழ்க வளமுடன்.

  • @jayakumar3501
    @jayakumar3501Ай бұрын

    இந்த அழகான ஜோடிய எத்தனை பேருக்கு பிடிக்கும்🥰t🥰❤️❤️❤️❤️❤️

  • @jayasundari2180

    @jayasundari2180

    Ай бұрын

    எனக்கு பிடிக்கும்🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jayasudhasudha7900

    @jayasudhasudha7900

    Ай бұрын

    நா காலை எந்திருச்சதும் முழிக்கிகுறதே இவங்க மூச்சில தா 😘வீடியோ பாத்துட்டு தா மத்த வேலையே பாப்பேன் 😍

  • @jayasudhasudha7900

    @jayasudhasudha7900

    Ай бұрын

    இனிய காலை வணக்கம் பிரதர் 😍& மை சிஸ்டர் 😊

  • @jayakumar3501

    @jayakumar3501

    Ай бұрын

    @@jayasudhasudha7900 இனிய மதிய வணக்கம் சிஸ்டர்😆😆

  • @Nathin-yr2gm
    @Nathin-yr2gmАй бұрын

    Busla pogumpothu thalaya veliela vachchi paththangannu sonningale adhu enaku touchinga irundhathu

  • @user-hl5rb4bn8f
    @user-hl5rb4bn8fАй бұрын

    Unmaiyana kadhalin ilakanam neengal ❤

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.pАй бұрын

    ராஜா சாந்தா இருவரும் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @vasuthaa8907
    @vasuthaa8907Ай бұрын

    முடக்கத்தான் கீரையை தினமும் காலை சூப் செய்து குடித்தால் வாதம், கால்வலி போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்

  • @hassankinghassan714
    @hassankinghassan714Ай бұрын

    super akka uga mugam unmaiya halaga irukku enna seirega akka plz solluga naan sri lanka igayum malathan bro❤❤❤❤❤

  • @SheelaRobert95
    @SheelaRobert95Ай бұрын

    இதற்காக மெடிக்கல் சாக்ஸ் இருக்கு அதை வாங்கிபோடுங்கள் sister 🙏

  • @samuthrakani5337
    @samuthrakani5337Ай бұрын

    சாந்தா டெலிவரி சமயத்தில் நம்ம வந்து மருந்து சாப்பிடல அதனால நமக்கு வாதம் என்பது இருக்கும் அதனால புளிப்பை குறைத்துக்கொள்ளுங்கள் புளிப்பை குறைச்சல் ஒன்னும் பிரச்சனை இல்ல

  • @SaamySaamy-cr3qb
    @SaamySaamy-cr3qbАй бұрын

    Sandha akka ungala madhiri sirichukkitte irukkathan enakkum aachai.

  • @vadivu_ks
    @vadivu_ksАй бұрын

    சாந்தா மாதிரி யாராலும் இருக்க முடியாது நீங்க நல்லா இருக்கணும் 👏👏👏👌👌

  • @mariafaustina2312
    @mariafaustina2312Ай бұрын

    Sister please joining the yoga vazha vaiyagam vazha valamudan

  • @shivani1692
    @shivani1692Ай бұрын

    சிஸ்டர் வீட்டுக்குள்ள செருப்பு போடுங்க கால் வலி சரியாகும் நான் மானாமதுரை சிவகங்கை மாவட்டம் ஜீவா

  • @LakshmiLakshmi-gk6nh
    @LakshmiLakshmi-gk6nhАй бұрын

    அக்கா அண்ணா நாளைக்கு எங்களோட திருமணநாள் நீங்க இருவரும் வாழ்த்து சொல்லுங்க ❤❤

  • @AadukaaliKudumbam

    @AadukaaliKudumbam

    Ай бұрын

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்❤❤❤நல்ல சுகத்துடனும் இன்முகத்துடனும் நீங்க இன்னும் நூறு ஆண்டு ஒற்றுமையுடன் வாழ அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறோம்❤❤🙏🙏

  • @Cookingwithfamily300
    @Cookingwithfamily300Ай бұрын

    இரண்டு நாள் முன்னாடி கூட வொங்க Love story..repeat பாத்தேன்...❤

  • @deviraniganesan9860
    @deviraniganesan9860Ай бұрын

    நன்றி இன்றைக்கு எனக்கு கல்யாண நாள்.

  • @jeyasilambu5865
    @jeyasilambu5865Ай бұрын

    Milagu daily kadichu sapida sonnanga sitha dr.try pannunga sister

  • @k.thurkkaraj7749
    @k.thurkkaraj7749Ай бұрын

    நோயில்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை மனம் வருந்தவேண்டாம்

  • @athieshsarvesh736
    @athieshsarvesh736Ай бұрын

    Ipo thea mendum thedi selkeren 11 episode ku anna.. parthuviten anna மிகுந்த வலி

  • @AadukaaliKudumbam

    @AadukaaliKudumbam

    Ай бұрын

    ♥️♥️🙏🙏🙏🙏

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525Ай бұрын

    In rainy season use shocks daily in night time, and keep your legs in hot water while sitting in chair, try for one week, if u have good result continue it sister.

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3ozАй бұрын

    உங்க இரண்டு பேரும் பார்க்கலைன்னா அன்னைக்கு பொழுது ஒரு மாதிரியா தான் இருக்கு சாந்தா அண்ணி உங்களுடைய இந்த குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SaamySaamy-cr3qb
    @SaamySaamy-cr3qbАй бұрын

    Raja mama neenga very lucky

  • @user-zj4rn4sy5i
    @user-zj4rn4sy5iАй бұрын

    Akka anna nan Sri Lanka unga video ellam parppom super all videos yar kavalaya irundalu unga video parthal happy 🥰🥰🥰🥰🙏

  • @lovewithpriya8488
    @lovewithpriya8488Ай бұрын

    Chennai la suthama rain Ela sema hota irukathu mudiya la pa

  • @indus17
    @indus17Ай бұрын

    Ninja kuraya pathiye pesathiga Athavale oterum❤❤❤❤❤❤

  • @rvbabu7131
    @rvbabu7131Ай бұрын

    Rain a video kamingappa

  • @Gowrikathirvel
    @GowrikathirvelАй бұрын

    அண்ணா அண்ணி 11 எப்பிசேடு பார்த்தேன் எனக்கு ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சு அலுது விட்டேன் ❤❤❤❤ சூப்பர் அண்ணா

  • @smrm2426
    @smrm2426Ай бұрын

    ராஜா சாந்தா ‌‌தங்‌‌கச்சி அருமை செல்வன் தென்காசி

  • @JayanthiJayanthi-ek5ro
    @JayanthiJayanthi-ek5roАй бұрын

    நல்லா டேன்ஸ் ஆடுறீங்கமா கன்டினிவ் பன்னுங்க

  • @user-qi7so1cj8s
    @user-qi7so1cj8sАй бұрын

    Enna santha vatha chettai irukka udamba parthukoga santha ungala rompa pidikum athan solren ❤❤❤❤laila

  • @chithra8689
    @chithra8689Ай бұрын

    Sister eanakum same problem than

  • @USHAUSHA-yh6ke
    @USHAUSHA-yh6keАй бұрын

    Congrats brother and sister

  • @sudeshanaparthasarathy8210
    @sudeshanaparthasarathy8210Ай бұрын

    You both are lovely couple 👍👍👍👍👍👍👍 I watch all your videos ❤

  • @aathanavin5461
    @aathanavin5461Ай бұрын

    Ungala parthal poramaya irukku BRO and sister..Love you so much sister and brother 🎉🎉🎉🎉yenakkum ippathan aakum bro and sister 😢😢😢😢

  • @TRIPLELOTUS2024
    @TRIPLELOTUS2024Ай бұрын

    எங்க‌ஊர்லயும் மழை

  • @bmk5541
    @bmk5541Ай бұрын

    Iam also like u santha more than my husband il like him very much mine is also love marriage three years back he died we celebrated forty fifth wedding day God bless you all ❤❤

  • @sundaramagalingam120
    @sundaramagalingam120Ай бұрын

    அக்கா அண்ணன் சூப்பர்

  • @mkamalkamal6294
    @mkamalkamal6294Ай бұрын

    Tiles marbil malai neram appadithan irukum sister

  • @ramansrinivasan4831
    @ramansrinivasan4831Ай бұрын

    காலை வணக்கம் அக்கா, அண்ணா

  • @user-xv3zs2sl6n
    @user-xv3zs2sl6nАй бұрын

    Vayanadu la suthi pakka enna enna idam irukunu oru video sollunga

  • @Nathin-yr2gm
    @Nathin-yr2gmАй бұрын

    Anna akka enaku ungala romba pudikum ❤pala thadava kettutan i love u sollungannu solla matringa unga love story' a. Nan 3 times pathutta santha akka ungala paththu nan en kanavara athigama love panna aarabichitta

  • @shahanass782
    @shahanass782Ай бұрын

    Very nice❤Rajanna, santhakka

  • @Gems1923
    @Gems1923Ай бұрын

    very true ❤❤❤❤🌹🌹🥰🥰🥰🥰🌸🌸🤗🤗🙏🙏🙏🙏🍀🍀🍀🍀Bless you 2.

  • @sivanthisivanthi493
    @sivanthisivanthi493Ай бұрын

    Kannu pada pothu😍😍😍😍

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053Ай бұрын

    Hi Shantha sister and brother..by Frank and telling truth..till now I didn't watched your love story episodes even one too..adha paarkamaley unga erundu peroda channels yum subscribe and like seydhu paarthu kondu erukkiren..inimelum paarpen..time kidaikumbodhu kandippa paarkiren..Daily neenga video upload seydhutingalannu dhan paarpen.. ungaloda pesi podra video and comedies I like both and felt stress free ma..God bless you both..ippadiye erundu perum Annonyam maga vazhanumnu kadavilidam prathikkiren ❤❤❤❤❤

  • @ShanmugamDivya-cn5ri
    @ShanmugamDivya-cn5riАй бұрын

    எனக்கும் இதே பிரச்சினை தான்

  • @sivaskk790
    @sivaskk790Ай бұрын

    அண்ணா எடப்பாடி ல ஒரே வெயில் கொழுத்துது தாங்க முடியல இந்த பக்கம் கொஞ்சம் மழையை திருப்பிவிடுங்க.. உங்கள பிடிக்காதவங்க யாருமே இருக்கமுடியாது அக்கா 😍😍😍உங்களோட மனச புரிஞ்சிகிட்டவங்களுக்கு நீங்க எப்பவுமே நல்லவங்கதான் உங்களுக்கு எப்பவும் நல்லது தான் நடக்கும் 🙏🙏.. எனக்கும் உங்கள மாதிரி தான் அக்கா கால் இழுத்து பிடிக்கும் நடக்கவே முடியாது 😍😍❤️❤️👍😊🥰

  • @geethraj7746
    @geethraj7746Ай бұрын

    Neurobion tablets edunga. Narambu weakness irundalum illukkum anda madri

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632Ай бұрын

    Vazhthukkal❤❤

  • @anupamag6637
    @anupamag6637Ай бұрын

    Akka neenga azhaga irukka kaaranam mukiyama kerala climate ,water, coconut oil,coconut. Oil saapta ilamaya irupaanga akka ungaluku theriyuma

  • @ManoharJevaretnamony-og5hu
    @ManoharJevaretnamony-og5huАй бұрын

    Enakum apadithan pogum

  • @graceroseminrani7956
    @graceroseminrani7956Ай бұрын

    ❤ super kalakuringa

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329Ай бұрын

    super akka anna super family super super 🎉🎉🎉🎉❤❤❤

  • @renupriya1095
    @renupriya1095Ай бұрын

    Akka unga lv story la enaku pidichadhu enna thereyuma salary um kuduthutu unga kitta irundhey cash vangipanaga la anna adha nenga love story sollum podhey na siricheten 😂😂😂

  • @AadhvikaPrabhu
    @AadhvikaPrabhuАй бұрын

    Sister,வீட்ல சப்பல் போட்டு நடைங்க டைல்ஸ் ஒரு காரணம்

  • @jayasundari2180
    @jayasundari2180Ай бұрын

    வாழும் நாள் முழுவதும் இப்படியே இறுக பற்றிக்கொள்ளுங்கள் ஒருவரையொருவர்🥰💖❤️❤️❤️

  • @jayasudhasudha7900

    @jayasudhasudha7900

    Ай бұрын

    இறப்பு என்ற வார்த்தை வேண்டாம் சிஸ்டர் 🥹

  • @AadukaaliKudumbam

    @AadukaaliKudumbam

    Ай бұрын

    ❤❤❤🙏🙏🙏

  • @jayasundari2180

    @jayasundari2180

    Ай бұрын

    ​@@jayasudhasudha7900 மாத்திட்டேன்மா நீங்க கூட அந்த இறப்புங்குற வார்த்தையை மாத்திடுங்க.

  • @jayasundari2180

    @jayasundari2180

    Ай бұрын

    ​@@AadukaaliKudumbam🙏❤️

  • @preethi.v2542
    @preethi.v2542Ай бұрын

    What ur using ur skin colour change lot

  • @rubysahayaraj3434
    @rubysahayaraj3434Ай бұрын

    Naan daily oru paadam padikkuren ungalidam

Келесі