Inspirational story of a successful Srilankan Tamilan | Tamil Food Thaya Netherlands Tamilan

Hai makkale:
Today I a visited an inspirational person named thaya who came from srilankan as a refugee to Netherlands and after some years of struggle launched his own restaurant in Rotterdam city .. He sells both Indian and srilankan food also sells dutch food . I enjoyed taking this video and tasting their food.. The address of this restaurant is Teilingerstraat 67A
3032AT
Rotterdam.
If u wish to visit the restaurant pls contact the below link to pre order the food.
/ tamilfood
Thanks for watching
#Tamilfoodthaya #SrilankanTamilan #netherlands

Пікірлер: 329

  • @nandhinid3219
    @nandhinid32192 жыл бұрын

    ஈழத்தமிழர்கள் மிக திறமையானவர்கள் எங்கு சென்றாலும் சாதிப்பார்கள். அழகான தமிழோடு அன்பாக பேசுகிறார்

  • @thiyagarajansubramanian3301

    @thiyagarajansubramanian3301

    2 жыл бұрын

    ஆங்கில கலப்பில்லாத அழகு தமிழை வாழவைத்து கொண்டுஇருப்பவர்கள் ஈழத்தமிழர்கள்.

  • @leviticusemmanuel4421

    @leviticusemmanuel4421

    2 жыл бұрын

    I was listening to Tamil gospel songs, and I came across your video, though I don't understand your language, I wish you success in your business.

  • @tamilarasikannan2196
    @tamilarasikannan21962 жыл бұрын

    தமிழ்நாட்டு தமிழர்கள் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா தவிர பிற வெளிநாடு போக மாட்டார்கள். ஆனால் உலகம் முழுதும் பரவியிருப்பவர்கள் இலங்கை தமிழர்கள்.

  • @siva-lu9bq

    @siva-lu9bq

    2 жыл бұрын

    Apdiya

  • @balaramanr5311

    @balaramanr5311

    2 жыл бұрын

    ஏன் அரேபிய நாடுகளில் இருப்பவர்களில் தமிழர்களே இல்லையா? லண்டன், ஆஸ்திரேலியா வில் இல்லையா?

  • @Nonecares452

    @Nonecares452

    2 жыл бұрын

    Yen friends japan la vela parthu irukkan, london'la vela parthu irukkan. Norway la kooda indian Tamils irukaanga

  • @thatchanamoorthyv8339

    @thatchanamoorthyv8339

    2 жыл бұрын

    I am really happy that Tamils from srilanka are scattered and spread all over the world. They are sincere and hard workers and also in a higher position in all levels.

  • @presdj4648

    @presdj4648

    2 жыл бұрын

    Every one can go everywhere but only tamils from sk will get asiliuym. That s the difference. So they can go to any country that accept them as citizen

  • @sivan1192
    @sivan11922 жыл бұрын

    தொப்புள் கொடி உறவு அவர்கள்,ஆனால் நமக்குள் புரிதல்கள் குறைவாக உள்ளது என்பது வருந்தத்தக்கது.. தயா அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளை கவனியுங்கள், திருமணம், வைபவம், பிறந்தநாள் கொண்டாட்டம், பூப்பு நன்னீராட்டு விழா போன்று கலப்பில்லா தமிழ் கேட்டு நாட்கள் பல ஆகிவிட்டது

  • @sweetmemories5054
    @sweetmemories50542 жыл бұрын

    இலங்கை தமிழை கேட்பதற்கு மிகவும் அருமை.. ஏறக்குறைய 28வருடங்கள் தயா அண்ணன் netherlandsல் இருந்தாலும் அதே இனிமையான தமிழ்.

  • @RaviKumar-ns1bo
    @RaviKumar-ns1bo2 жыл бұрын

    நான் ஒருமுறை இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு ட்ராவல் செய்தபோது அங்கு பெரும்பாலான தமிழ் கடைகளில் தமிழிலேயே போர்டு வைத்திருந்தார்கள் அதை பார்த்த என்னுடைய மலையாள நண்பன் மிகவும் ஆச்சரியப்பட்டு தமிழர்களைப் பற்றி மிகவும் உயர்வாக மதிப்பிட்டால் அங்கு ஒரு சில நான்கு சக்கர வாகனங்களில் தமிழ் எழுத்துக்களை கண்டது எனக்கே மிகவும் பிரமிப்பாக இருந்தது அதேபோல நெதர்லாந்திலும் நமது தமிழர்கள் அதிக அளவில் இருப்பது மிகவும் பெருமையாகவும் உள்ளது என்னுடைய சிறிய வேண்டுகோள் தயா சகோதரர் அவர்களுடைய கடையில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @jegan_kirupatharan

    @jegan_kirupatharan

    2 жыл бұрын

    அவர் தமிழில் பெயர்ப்பலகை வைக்க விரும்பும் தாங்கள் முதலில் ட் ராவல் என்பதை விடுத்து பயணம் என எழுதி பழகவும். சொல்வது யார்க்கும் எளிதாம்.

  • @chrisyogaswaran2084
    @chrisyogaswaran20842 жыл бұрын

    As a Sri Lankan Tamil in Malaysia, so proud of this Bro and his 20 over years of awesome achievement!!!!!!😍

  • @Raju_Devan
    @Raju_Devan2 жыл бұрын

    தமிழர்களை தேடி சென்று, அவர்களின் பெருமைகளை விளக்குறீர்கள் வாழ்த்துக்கள் 🙏தமிழர்கள் எங்கு சென்றாலும் நன்றாக வாழ வேண்டும் கடவுளே🙏🙏

  • @kannankannan3655
    @kannankannan36552 жыл бұрын

    உங்களை காக்க தவறியது தாய் தமிழகம் செய்த மிகப் பெரிய மன்னிக்க முடியாத குற்றம்,அதற்கு நாங்கள் வருந்துகிறோம் உறவுகளே

  • @Tamilnedeland
    @Tamilnedeland2 жыл бұрын

    நம்ம தயா அண்ணா உணவகத்தை KZread இல் பார்த்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி. நெதர்லாந்தில் தயா அண்ணாவின் உணவகத்தை அறியாத தமிழர் இருக்க மாட்டார்கள் . இங்கு இருக்கும் 20,000 தமிழர்களுக்கு தயா அண்ணாவும் ஒரு எடுத்துக்காட்டு . உணவின் தரமும் சுவையும் எப்போதும் குறைவதில்லை வாழ்த்துக்கள் தயா அண்ணா , கணேஸ் அண்ணா. வீடியோ Super 😁 😁

  • @thangiahnadarjesudasan

    @thangiahnadarjesudasan

    2 жыл бұрын

    please give me the adress of restaurant.is it in Rotterdam?

  • @mithunsharma8365

    @mithunsharma8365

    2 жыл бұрын

    @@thangiahnadarjesudasan everything is mentioned in description

  • @muniasamysanmukam8816
    @muniasamysanmukam88162 жыл бұрын

    சிறப்பான பணி சகோ. ஈழத்தமிழர் என்றே அடையாளப்படுத்துங்கள்

  • @Netherlandstamilan

    @Netherlandstamilan

    2 жыл бұрын

    Kandippa Anna Nandri

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile18632 жыл бұрын

    உணவு சிறப்பு என்றால் "தலைவர் பிரபாகரன் படம்" தனிச்சிறப்பு 💐💐👌

  • @joowills
    @joowills2 жыл бұрын

    I saw Our Thalaivar Calendar in the hotel, So happy

  • @anandp2006

    @anandp2006

    2 жыл бұрын

    But he should be Alive and rule Elam. Some country try to Erase the History like Bose and TP in sL now.

  • @mahesanloganathan200

    @mahesanloganathan200

    2 жыл бұрын

    Thalaiver is everything for success, and happiness.

  • @janakiraman5112
    @janakiraman51122 жыл бұрын

    உண்மையிலேயே பெரிய பாராட்டுக்கள் இது நேர்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி. ஒரு விஷயம் சிங்களவர் இப்படி உழைக்க மாட்டான் ஊதாரிகள் இனவெறியன் அதை இப்போது சொல்லி கொள்ள விரும்பு கிறேன். நான் ஸ்ரீலங்கா வில் 1987 இருந்து 1988 2 வருடங்கள் இருந்தேன்.

  • @rijayxavier9541
    @rijayxavier95412 жыл бұрын

    நமது தொப்புள் கொடி உறவு இலங்கைத் தமிழர்கள்❤️

  • @premanathanv8568
    @premanathanv85682 жыл бұрын

    இலங்கை தமிழர்களால் நமது தமிழ் உலகெங்கும் பரவி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.கணேஷ் எபிசோட் சூப்பர் தொடரட்டும் வெற்றிகள் குவியட்டும் ❤️❤️

  • @sp_piranav_007
    @sp_piranav_0072 жыл бұрын

    He is my Periyappa ❤❤ Periyappa super uhhh❤❤❤❤

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u2 жыл бұрын

    நீங்கள் இன்னமும் ஐரோப்பா சுற்றி பார்க்கவில்லை .. ஐரோப்பாவில் எல்லா சிட்டியிலும் இலங்கை தமிழர் கடைகள் ரெஸ்ராரண்ட் தமிழ் பெயரிலே இருக்கிறது தலைவா ..!

  • @presdj4648

    @presdj4648

    2 жыл бұрын

    Yes that bro have only saw 2% of europe🤣🤣🤣

  • @tiruttanisaravanan6210
    @tiruttanisaravanan62102 жыл бұрын

    தமிழர்கள் எங்கு சென்றாலும் நன்றாக வாழ வேண்டும். வாழ்த்துக்கள்

  • @Netherlandstamilan

    @Netherlandstamilan

    2 жыл бұрын

    Thanks bro

  • @anandp2006

    @anandp2006

    2 жыл бұрын

    Tamzhan is hard working and Straight Forward Brave people and Proud of it.

  • @kaarthicnadarajasivam5763

    @kaarthicnadarajasivam5763

    2 жыл бұрын

    Nice bro .I am kaarthic from Sri Lanka, when are u opening the restaurant

  • @erssiva490

    @erssiva490

    2 жыл бұрын

    Athe madiri veru nattukaranga Tamilnadu vantha eppadi unga words irukum

  • @Painthamil28
    @Painthamil282 жыл бұрын

    தமிழராய் ஒன்று படுவோம் நம் பொருளாளரத்தை உயர்த்துவோம். நன்றி

  • @karthik2902
    @karthik29022 жыл бұрын

    As long as srilankan tamilans live,pure tamil will not vanish.good tamil pronunciation.keep it up pure tamil growth

  • @jummystick

    @jummystick

    2 жыл бұрын

    We are not Sri Lankan tamils, instead we are Eelam Tamils.

  • @saifungallery2244
    @saifungallery22442 жыл бұрын

    Being in chennai, I could feel how our tamilians over there in netherland have a lust for our traditional tamil foods. Hats off these 2 people.

  • @senthuran747
    @senthuran7472 жыл бұрын

    .. namma tamil aalu ..மிகவும் சிறப்பு. எங்கள் தமிழர். அது உண்மையான அன்பைக் காட்டுகிறது.

  • @venkatramanp8345
    @venkatramanp83452 жыл бұрын

    நம் தமிழ் சொந்தங்கள் உலகெங்கிலும் தன் சொந்த காலில் நின்று சாதித்து கொண்டிருப்பதை கண்டு மிகவும் பெருமை கொள்கிறோம். 👍👍👌👌🙏🙏

  • @SekarSekar-zo4hy

    @SekarSekar-zo4hy

    2 жыл бұрын

    👍👍👍👌👌👌👏👏

  • @canadatamillady6243
    @canadatamillady62432 жыл бұрын

    நான் சிவாஜினி கனடாவிலிருந்து இந்தியாவைத் தவிர மற்ற எல்லா நாடுகளிலும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. நான் 1995 ஆம் ஆண்டு வந்தேன் கனடாவுக்கு வந்து 5 வருடங்களிலே குடியுரிமை கிடைத்துவிட்டது ஆனால் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில்தான் இன்னும் ஈழத்தமிழர்கள் அகதியாகவே வாழ்கிறார்கள்

  • @jummystick

    @jummystick

    2 жыл бұрын

    அதுதான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தம் உரிமைகளையும், அடையாளங்களையும், சில்லறைகளுக்காகத் திராவிடப் பூதங்களிடம் அடகு வைத்ததன் விளைவு. உண்மைத் தமிழன் (உணர்வாலும், உதிரத்தாலும்) ஆளும்வரை, எழுவர் விடுதலையும், ஈழ அகதிகளின் அவலமும் இவர்களின் அரசியலுக்கான பசளைகளாகவே அமையும். கொள்கையற்ற கொள்ளைக்காரர்கள், வாக்குகளிற்காக அவ்வப்போது சில்லறைகளைமட்டுமே வீசுவார்கள். ஈழத்தமிழன் கனடா. 🇨🇦

  • @joyraj5830
    @joyraj58302 жыл бұрын

    I live in Sri Lanka, having said that my accent has changed a lot since it's been influenced by various accents. It's soothing to hear authentic Jaffna Tamil😊Also, Dhaya uncle's gesture is highly commendable. Keep your good work going... God bless...

  • @vimalvimal3213
    @vimalvimal32132 жыл бұрын

    நான் நிறைய நாள் எதிர் பார்த்தேன் இப்படி ஓரு விசயத்த❤️❤️ நன்றி அண்ணா❤️❤️

  • @sathyasview4892
    @sathyasview48922 жыл бұрын

    Romba humble person I really love his hospitality ❤️ proud to be தமிழன் 🤘🏼🔥

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel10262 жыл бұрын

    அருமையான பதிவு இலங்கை தமிழர் என்று சொல்ல கூடாது தம்பி உலகின் எல்லா மூலைகளிலும் நாம் தமிழர்கள் என்று ஒரே வார்த்தையில் இருக்கா வேண்டும்.

  • @jummystick

    @jummystick

    2 жыл бұрын

    நாம் அனைவரும் தமிழர்களே என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. இப்பொழுதாவது தமிழ்நாட்டில் தமிழன் என்ற உணர்வு வருகின்றமை மகிழ்ச்சியைத் தருகின்றது. இந்த உணர்வு 2009க்கு முன்பு வந்திருந்தால், ஈழத்தமிழர்களாகியநாம் 200,000 பேர் அநியாயமாகப் பலியாகியிருக்கமாட்டோம் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் (எங்குவாழ்ந்தாலும்) வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களே. அரசியல்தலைமைகளும் உளப்பூர்வமாக நடந்திருந்தால் இன்று ஈழம் எம்வசம். ஈ(ன)ழத்தமிழன் கனடா.🇨🇦.

  • @kannipan2172
    @kannipan21722 жыл бұрын

    Thalaivar Prabhakaran calendar super

  • @singham1708
    @singham17082 жыл бұрын

    Good to see him succeed after all those long sufferings...

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa30662 жыл бұрын

    தமிழர் என்றால் எங்கும் சிறப்பு தான் .....

  • @jeevaalex6901
    @jeevaalex69012 жыл бұрын

    பிரபாகரன்✊✊✊✊🔥🔥🔥

  • @user-vg8pp2hy8l
    @user-vg8pp2hy8l2 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா நன்றி 🥰💗

  • @nammaillam9554
    @nammaillam95542 жыл бұрын

    இலங்கை தமிழர்கள் நிறைய மக்கள் நல்ல நிலையில் இருக்கங்க இந்தியாவிலும் நல்ல நிலையில் இருக்கங்க. இலங்கையே, இந்தியாவே But நல்ல தமிழர்களில் சாப்பாடு .நல்ல தான் இருக்கும் அண்ணா.

  • @ranjithu100daysonedayuse3
    @ranjithu100daysonedayuse32 жыл бұрын

    தமிழ் மக்கள் நல்ல எண்ணம் கொண்ட மக்கள் எங்கு சென்றாலும் சிறப்பு

  • @keerthivas6221
    @keerthivas62212 жыл бұрын

    தையா அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️💯😇

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran42462 жыл бұрын

    கனேஷ் சூப்பர் , நீங்கள் ரசிச்சு சாப்பிம் அழகே தனி ,உங்கள் வர்னனை நாங்களும் உங்களோடு சேர்ந்து சாப்பிட திருப்தி,இலங்கை சகோதரர் மற்றும் சகோதரி க்கும் வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @SatishKumar41
    @SatishKumar412 жыл бұрын

    Thank you for sharing this. Indian Tamilans have a lot to learn from Sri Lankan Tamils to survive in any country and also keep the Tamil identity and culture intact.

  • @jummystick

    @jummystick

    2 жыл бұрын

    Very true brother. They don’t even think as Thamilan.

  • @samuel7142
    @samuel71422 жыл бұрын

    தமிழர்களின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் உங்களின் செயல்கள் வியக்க வைக்கிறது சகோதரரே

  • @priyakumaran8635
    @priyakumaran86352 жыл бұрын

    Very hardworking people. 7 days upto 12 o clock.hats off👏

  • @tiruppurbulls
    @tiruppurbulls2 жыл бұрын

    Bro, This is the real Briyani I can feel.. Lookwise..

  • @chandranrp6002
    @chandranrp60022 жыл бұрын

    குன்டு சட்டியில் குதிரை ஓட்டும் நம்ப இளைஞர்களுக்கு தூண்டுகோளா உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் எங்கும் சிறப்பாக வாழாலாம்..! என்பதை உங்க வீடியோ பார்ப்பவர்களுக்கு புரியும்..! சகோதரா..! உங்க சென்னர தமிழ் ரொம்ப பிடிக்கும்..,,! விரைவில் நெதர்லான்ட் தமிழ் ரெஸ்டாரென்ட் தாங்கள் திறக்க மனமுவநஇது வாழ்த்துகிறேன்..,!

  • @karikal7148
    @karikal71482 жыл бұрын

    ஏன் ` இலங்கைத் தமிழர்` ? `தமிழர்` என்றே அழைக்கலாமே. தமிழ்நாட்டில் இருந்து வரும் தமிழரை `தமிழ்நாட்டுத் தமிழர்` என்றா அழைக்கிறோம்.

  • @thatchanamoorthyv8339

    @thatchanamoorthyv8339

    2 жыл бұрын

    I fully agree with your view , why should we call as srilankan Tamils .But , we can identify them tamil brothers or sisters from srilanka . I wish to communicate my new year 2022 " Happy and prosperous new year 2022" greetings to beloved brother Mr.Thaya to run a restaurant in nether land successfully.

  • @manoganapathy7078

    @manoganapathy7078

    2 жыл бұрын

    தமிழ்நாட்டு தமிழர்கள் இலங்கைத் தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களால் தமிழ் இல்லை அயல் நாடுகளில் வசிக்கும் தமிழர்களால்தான் தமிழ் நிலைநாட்டும் தமிழ் மொழி எப்போதும் அழியாது புலம்பெயர் தமிழர்களால் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @thatchanamoorthyv8339

    @thatchanamoorthyv8339

    2 жыл бұрын

    @@manoganapathy7078 Mr.Mano Ganapathy has rightly said that srilankan tamils is doing commendable job like forming of tamil sangh and involving on various cultural activities .their achievement, talent,wisdom eaga- ness only leads to recongition,appreciation on tamils an language on global level.

  • @thatchanamoorthyv8339

    @thatchanamoorthyv8339

    2 жыл бұрын

    Dear brother, I fully agree with your views. Why we will distinguish as Malasiya and Srilanka Tamils. They are living other than with dignity and embrace and abide Tamil cultures. We should respect and appreciate them as our brother and sisters. I think that my view will be correct one. I wish to communicate my Pongal greetings.

  • @thatchanamoorthyv8339

    @thatchanamoorthyv8339

    2 жыл бұрын

    Please add and read as They are living other than Tamilnadu/India with dignity.

  • @Raja-ps5ep
    @Raja-ps5ep2 жыл бұрын

    Thalaivar Photo ❤️🔥🔥🔥, keep growing & in parallel , enemy started to lick Chinese for money….final punch for sure, will come in this generation

  • @gopalsellathurai7394
    @gopalsellathurai73942 жыл бұрын

    உழைப்பால் உயர்ந்த சிறப்பான நல்ல நண்பர் பெருமையாக உள்ளது நல் வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்களுடைய இந்த பண்பான சேவை வளர்க

  • @sarasaravanan1784
    @sarasaravanan17842 жыл бұрын

    Thaya Anne, your humbleness, dedication and hardwork will bring you to next and excellent level. Keep go and keep rocking. You are absolutely amazing. Tamilians are always excellent and being roll model for all. Thanks to our Netherlands Tamilan for the exclusive and very inspiring video. Your Supportive Brother From Malaysia.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan67012 жыл бұрын

    திரு .தயா💐 அவர்களை தாய் தமிழகத்தில் இருந்து வாழ்த்தி வணங்குகிறேன் இன்னும் பல வெற்றியும் ஆரோக்கியமும் கிடைக்கட்டும்

  • @eshwarramesh3523
    @eshwarramesh35232 жыл бұрын

    Idhellam paakumbodhu .anga varanum nu aasaiya iruku.. namma aalunga nallapadiya irukanga 🙏🏼 santhosham

  • @vasanthashunmugam3181
    @vasanthashunmugam31812 жыл бұрын

    Very nice post. Anaithu Tamilarukum support pannum thanga tamilan da🤗🤗🤗

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel10262 жыл бұрын

    "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை உலகிற்கு உணர்த்தியது நாம் தமிழர்கள் அனைவரும் என்ற திமிருடன் ஒவ்வொரு தமிழனும் இருக்கா வேண்டும்.

  • @jodhayal8179
    @jodhayal81792 жыл бұрын

    God bless you. Salute to the great leader Shri. Prabhakaran. This guy's hardwork is amazing. It's always nice that you make videos that is really worth watching.

  • @ainthiram8703
    @ainthiram87032 жыл бұрын

    உண்மையில் பாராட்டிற்குறியது தமிழர்கள் எங்கு சென்றாலும் தான் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும். மொழி பண்பாட்டை காப்பாற்றி வெல்லவேண்டும்

  • @mrhero8343
    @mrhero83432 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mahesanloganathan200
    @mahesanloganathan2002 жыл бұрын

    Happy to see them, not the money but the happiness on their face.

  • @tharmatharmalingam719
    @tharmatharmalingam7192 жыл бұрын

    உங்கள் சேவை மென்மேலும் உயர்ந்து செல்ல வாழ்த்துக்கள் 🎉👍🏽🎉

  • @shahilanavakumar2053
    @shahilanavakumar20532 жыл бұрын

    Great interview. Good luck Thaya anna

  • @ritheeckdharan1673
    @ritheeckdharan16732 жыл бұрын

    Wow nice video excellent our Tamilans show their talents everyewhere no caste no religion only human especially tamilan 🥰🥰🥰💥💥💥💥💥💥💥

  • @SPLsView2021
    @SPLsView20212 жыл бұрын

    சிறப்பு இலங்கை தமிழர் உணவகம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @sundararajan6312
    @sundararajan63122 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோ

  • @KALSIOC
    @KALSIOC2 жыл бұрын

    28 years of experience 🙏🙏🙏

  • @PrinceArcon
    @PrinceArcon2 жыл бұрын

    santhosam ya. love from இலங்கை ❤

  • @Netherlandstamilan

    @Netherlandstamilan

    2 жыл бұрын

    Mikke sandhosam bro. Love to see this comment from the guy from srilanka

  • @Michael31122
    @Michael311222 жыл бұрын

    நண்பா இலங்கைக்கு வாங்க😃😃😃😃.

  • @umadevinarayanaswami2565
    @umadevinarayanaswami25652 жыл бұрын

    We are very happy from sri Lanka

  • @sivakathiravan7668
    @sivakathiravan76682 жыл бұрын

    Tamil nattu makkal mananthil ethuvarai eelaithil ulla tamilarkal nam sagothara, sagotheriyaaga ettrukkollavillai enpathu varuthamaga ullathu ethuvaaga eruinthaalum sari ganesh annavukku vallthukkal 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @jummystick

    @jummystick

    2 жыл бұрын

    தமிழ்நாட்டில் இப்பொழுதுதான், தாம் தமிழர் என்ற உணர்வே வளரத்தொடங்கியிருக்கின்றது தம்பி. அவர்கள் எம்மைப்போல் அல்ல. திராவிடம் என்ற மாயவிம்பத்தினுள்ளே மூழ்கிக்கிடந்தார்கள். எமது தலைவன்தான் அவர்களுக்கும் முகவரியைத் தந்தார். காலம் அவர்களையும் இன உணர்வுள்ளவர்களாக விரைவில் மாற்றும் என நம்புவோமாக.

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust78622 жыл бұрын

    Suuuuper Daya Thambi... God bless your Restaurant.

  • @muhammadsuhail7044
    @muhammadsuhail70442 жыл бұрын

    Superb. Thank you 😊❤️❤️❤️ for the remarkable video.

  • @90skidinfo10
    @90skidinfo102 жыл бұрын

    Nice video bro.. Outside side people patha.. Hii makkalee nu neenga soldra nebagam varuthuuu...

  • @hunterthunder8053
    @hunterthunder80532 жыл бұрын

    Vaazhthukkal Anna

  • @Tom_Cruse
    @Tom_Cruse2 жыл бұрын

    @9.05 தமிழினத்தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் ❤️😎

  • @mohamedkader4554
    @mohamedkader45542 жыл бұрын

    Ganesh the food y r showing really mouth watering bro really enjoying the food bro

  • @rajah123
    @rajah1232 жыл бұрын

    congrats to netherlands tamilan and eela tamilar restaurant from singapore tamilar

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc2 жыл бұрын

    Very good bro eelam Tamil ❤

  • @23sridaran
    @23sridaran2 жыл бұрын

    very inspirational.All the best to Thaya and you.

  • @tamilselvan3845
    @tamilselvan38452 жыл бұрын

    ஈழ தமிழ் கேட்க கேட்க அழகு . ( தமிழ்செல்வன் . மதுரை )

  • @jsmurthy7481
    @jsmurthy74812 жыл бұрын

    இந்த நண்பர் ஆச்சரியமூட்டுகிறார்...... உழைப்பே உயர்வு தரும் என்பதற்கு சிறந்த உதாரணம்

  • @RaviKumar-ns1bo
    @RaviKumar-ns1bo2 жыл бұрын

    கணேஷ் பிரதர் ஒருமுறை நான் என்விரொண்மெண்டல் ஸ்டுடீஸ் சம்பந்தமாக நார்வே சென்றேன் அங்கு ஆஸ்லோ நகரில் ஒரு இந்து கோவிலில் திருவிழா நடைபெற்றது ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வந்திருந்தார்கள் நானும் என்னுடைய 3 திருவனந்தபுரம் நண்பர்களும் அதை பார்த்த பொழுது ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்று விட்டோம் என்னுடன் வந்த மலையாள நண்பர்களுக்கு மயக்கமே வந்துவிட்டது நார்வேயில் எப்படி இவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள் என்று அடுத்த ஆச்சரியமாக நகரின் மேயர் வந்து தமிழர்களிடையே தமிழிலேயே உரையாடினார் அவர்கள் உண்மையிலேயே மயக்கத்தின் எல்லைக்கே சென்று விட்டார்கள் திருவனந்தபுரம் நண்பர்கள் அந்த அளவிற்கு தமிழன் உலகமெங்கும் பரவியுள்ள இதில் பெருமைக்குரிய விஷயம் தானே

  • @secularindian1949
    @secularindian19492 жыл бұрын

    வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்

  • @Netherlandstamilan

    @Netherlandstamilan

    2 жыл бұрын

    Anbuku nandri

  • @gokulma
    @gokulma2 жыл бұрын

    Nice brother

  • @RSXXX229
    @RSXXX2292 жыл бұрын

    VG VLOG WITH POSITIVE HEART. NO MATTER WHERE TAMILIANS ARE FROM (AND LIVE IN) THEY ARE VERY INDUSTRIOUS & ENTREPRENEURS SO MANY WAYS. YOU BOTH GUYS LOOKS BROTHERS.

  • @sundararajan6312
    @sundararajan63122 жыл бұрын

    All videos super bro

  • @mukilg2418
    @mukilg24182 жыл бұрын

    உங்கள் இருவருக்கும் கிருஸ்மஸ் புது வருட வாழ்த்துக்கள் தம்பி தயா குடும்பத்தில் அணைவரும் வாழ்க வளமுடன் பதிவுஅருமை

  • @tamillan6970
    @tamillan69702 жыл бұрын

    அருமையான பதிவு நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏💪💪👍👍👍

  • @srdhrn
    @srdhrn2 жыл бұрын

    I also proud about brothers

  • @leelasaravanan5468
    @leelasaravanan54682 жыл бұрын

    Dhaya super food super Thamizh Vazhga valamùdan

  • @gunasekarapandian566
    @gunasekarapandian5662 жыл бұрын

    Anna, so nice of you. Food demonstration is awesome. While watching 😋😋 ready to eat. Tamilan endru solada thalai nimirndhu niladaa. Hats off you brother.

  • @Subbu297
    @Subbu2972 жыл бұрын

    God bless Elangai Tamizhs...

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs24272 жыл бұрын

    Very tasty video! Wonderful Sri Lankan food . The brinjal pirattal kothu puttu, prawn briyani,Nethili karuvadu are super. The running commentary by Netherlands Tamilan is excellent. The vegetable roll is amazing.The restaurant is beautifully appreciated by you bro.Thanks to the owner of the restaurant.👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @gnanapillaivenugopalan2832
    @gnanapillaivenugopalan2832 Жыл бұрын

    SALUTES TO BROTHER THAYA. ILLA TAMILIAN ARE VERY2 ENTERPRISING & DYNAMIC.

  • @karthikarunachalam1874
    @karthikarunachalam18742 жыл бұрын

    Your videos are good. Very pleasure to see places of Netherlands

  • @Netherlandstamilan

    @Netherlandstamilan

    2 жыл бұрын

    Nandri brother

  • @kavitharanganatha8577
    @kavitharanganatha85772 жыл бұрын

    Supero super, Thamizh Vaazhga, Thamizhar engirindhaalum vaazhga valamudan. Vaazhga Thamizh.

  • @voiceofeelam3980
    @voiceofeelam39802 жыл бұрын

    தலைவரின் படம் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தேன்🙏🏽👍🥰

  • @canadatamillady6243
    @canadatamillady62432 жыл бұрын

    கனடாவில் தமிழர் ஈழத் தமிழர்கள் மிகப் பெரிய தொழிற்சாலைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இந்த வருடம் கனடா அரசாங்கம் த தை மாதம் தமிழர் மரபுரிமை மாதமாக அறிவித்து தபால்தலை கூட வெளியிட்டிருக்கிறார்கள்

  • @jummystick

    @jummystick

    2 жыл бұрын

    அது 2017ம் ஆண்டு ஒன்ராரியோ மாகாண அரசினால் பிரகடனப் படுத்தப்பட்டதுடன் வருடாவருடம், தை மாதம் தமிழர் மரபுரிமை மாதமாக (Tamil heritage month) கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என்பதே சரியாகும். நான் கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழன். 🇨🇦.

  • @Asir_vijay
    @Asir_vijay2 жыл бұрын

    அருமையான காணொளி அண்ணே

  • @sajeeban89
    @sajeeban892 жыл бұрын

    Heart from ilangkai tamilan from Germany 🇩🇪

  • @vettrithiru
    @vettrithiru2 жыл бұрын

    Arumai!

  • @veeraveerasivani6342
    @veeraveerasivani63422 жыл бұрын

    Vera leavel Anna

  • @dhavaselvan6792
    @dhavaselvan67922 жыл бұрын

    Unmayave Ungaloda video's laye ethu than brother best super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Dhava Selvan from Salem Tamil nadu

  • @Netherlandstamilan

    @Netherlandstamilan

    2 жыл бұрын

    Mikke nandri anna

  • @jonsantos6056
    @jonsantos60562 жыл бұрын

    Vaazhthukkal Thaya avargal. Enjoyable video bro, saapaadulaa paarka semmaiya iruuku.

  • @Netherlandstamilan

    @Netherlandstamilan

    2 жыл бұрын

    Even the taste was awesome Santos bro

  • @krishhub.3724
    @krishhub.37242 жыл бұрын

    அருமை நண்பா 💐👍

  • @ratnanathan6637
    @ratnanathan66372 жыл бұрын

    Congratulations from London ,AND Soon we will be visiting To Holland ND WANT TO TASTE YOUR FOOD..

  • @Netherlandstamilan

    @Netherlandstamilan

    2 жыл бұрын

    U should try it bro. I have posted the address in description also. If u have doubts u can always contact me through Fb

Келесі