Iniya Serial | EP 520 Highlights | 28th June 24 | Alya Manasa | Rishi | Saregama TV Shows Tamil

Ойын-сауық

👉Subscribe To Saregama TV Shows Tamil - bit.ly/SaregamaTVShowsTamil
Watch today's Highlights from Iniya Serial:
SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates.
Credits:
Cast - Alya Manasa, Rishi, Manasi, Santhana Barathy, Praveena, Uma padmanaban, L.Raja, Deepak, Preetha & Others.
Crew:
Executive Vice President: B.R.Vijayalakshmi
Creative Head: Prince
Director: AP Rajendran
DOP: Akilan
Story: Saregama
Screenplay : Marimuthu
Music: Dharan kumar
Editor: Prakasam
Dialogue: R Prabhakar
Creative: Nirmala
Follow us on
Instagram : saregamatvshows...
Saregama India Limited, A RPSG Group Company
Subscribe to: / saregamatvshowstamil
Follow us on X: / saregamasouth
Like us on: / saregamatamil
Visit our website: www.saregama.com
#Iniya #IniyaSerial #IniyaHighlights #AlyaManasa #saregamatvshowstamil #TamilSerialPromo #TamilTVserial #TamilSerialEpisodes #SaregamaSerial #SaregamaNewSerial #tamilSerialHighlights #TamilSerialSneakPeek

Пікірлер: 89

  • @bombayjay-pu1xs
    @bombayjay-pu1xs2 күн бұрын

    Please don't change Vikram for any reason 🙏 விக்ரம் குழந்தையை கொடுப்பது இல்லை என்கிற முடிவுல எந்த மாற்றமும் இருக்க கூடாது

  • @MinMin-qj1tj

    @MinMin-qj1tj

    2 күн бұрын

    rgrggrgbngd❤❤❤❤

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    2 күн бұрын

    ஜெயலலிதா அம்மா ஆட்சில இருக்கும் போது 🎉 கலைஞர் சொண்ணார் மதுபாண கடைய மூடு 🎉 இப்ப யார் ஆட்சில இருக்கா 🎉

  • @JKutty-mq2cf
    @JKutty-mq2cf2 күн бұрын

    கோவத்துல விக்ரம் செம அழகு❤ அதுக்கு திஸ்ட்டி பரிகாரம் மாதிரி இந்த இனியா 😂

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    2 күн бұрын

    ஜெயலலிதா அம்மா ஆட்சில இருக்கும் போது 🎉 கலைஞர் சொண்ணார் மதுபாண கடைய மூடு 🎉இப்ப யார் ஆட்சில இருக்கா 🎉

  • @HameedHameed-jr3lo
    @HameedHameed-jr3lo2 күн бұрын

    விக்ரம்❤❤❤நீங்க கோவத்துல கூட ரொம்ப ரொம்ப அழகா இருக்கிங்க

  • @deviramesh453
    @deviramesh4532 күн бұрын

    இரட்டை குழந்தை பிறந்தால் இருவரின் பிரச்சினையும் தீர்ந்து விடும்

  • @vlshivam3995

    @vlshivam3995

    2 күн бұрын

    Yadura neenga arivu illama comments poduringa they want baby to cheat Nallasivam,twin porantha Nallasivam kandupidikka mattara😂

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    2 күн бұрын

    வீட்டிற்கு LPG gas கொண்டு வருபவர் எக்ஸ்டா காசு வாங்க கூடாது 🚨 ரேஷன் கடையில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் 🚨

  • @user-ue9nr9nt5x

    @user-ue9nr9nt5x

    2 күн бұрын

    😅 Eppudi ipadilam yosikiringza​@@vlshivam3995

  • @fionavidhya6022
    @fionavidhya60222 күн бұрын

    இனியா முகத்தை பாத்தாலே எரிச்சல் தான் வருது விக்ரம்க்கா எவ்ளோ கொடுமையாதான் பாக்குறது 🤬

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    2 күн бұрын

    ஜெயலலிதா அம்மா ஆட்சில இருக்கும் போது 🎉 கலைஞர் சொண்ணார் மதுபாண கடைய மூடு 🎉இப்ப யார் ஆட்சில இருக்கா 🎉

  • @samasama-qh1my
    @samasama-qh1my2 күн бұрын

    நியமன காரணத்திற்க நியாயமாக கோபப்படும் விக்ரமை தயவுசெஞ்சி இனியா விடம் மன்னிப்பு கேக்கும் படி கொண்டு போகாதீர்கள் 🙏

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    2 күн бұрын

    ஜெயலலிதா அம்மா ஆட்சில இருக்கும் போது 🎉 கலைஞர் சொண்ணார் மதுபாண கடைய மூடு 🎉இப்ப யார் ஆட்சில இருக்கா 🎉

  • @malarsd3807
    @malarsd38072 күн бұрын

    அடுத்தவங்க புருஷனுக்கு ஆசைப்படுற மாயா , அடுத்தவங்க குழந்தையை புடுங்க நினைக்கிற யாழினி அதுக்கு சப்போர்ட் பன்ற இனியா மூணு பேருக்கும் வித்தியாசம் பெரிசா இல்லையே🤷

  • @pb99865

    @pb99865

    2 күн бұрын

    Children thathu kudukarathu nadakrathu thaan. Husband apdi kedaiyathu illa.

  • @iniyavikram

    @iniyavikram

    2 күн бұрын

    ​@@pb99865 that's not normal when your husband not willing to give the baby,it's kind of snatching only

  • @komalaramesh4517
    @komalaramesh45172 күн бұрын

    இந்த இனியாவோ over acting பாத்தாலே யாருக்கெல்லாம் எரிச்சலா வருது

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    2 күн бұрын

    ஜெயலலிதா அம்மா ஆட்சில இருக்கும் போது 🎉 கலைஞர் சொண்ணார் மதுபாண கடைய மூடு 🎉இப்ப யார் ஆட்சில இருக்கா 🎉

  • @pukalini0013

    @pukalini0013

    Күн бұрын

    Illama siripputhan varuthu 😊😊😊😊😊

  • @stellahm1950

    @stellahm1950

    Күн бұрын

    Yes Evalale ellam pirachinai

  • @vengadeswarisathish3541

    @vengadeswarisathish3541

    Күн бұрын

    ஆமா ஓவர் ஆக்டிங்

  • @gloryaarigallery2381

    @gloryaarigallery2381

    Күн бұрын

    iniya cute always

  • @PremaMani-gd1qu
    @PremaMani-gd1qu2 күн бұрын

    Vikram 😍😍❤️❤️🥰🥰

  • @sarathyragavan7796
    @sarathyragavan77962 күн бұрын

    Over acting இனியா 💚💯

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    2 күн бұрын

    ஜெயலலிதா அம்மா ஆட்சில இருக்கும் போது 🎉 கலைஞர் சொண்ணார் மதுபாண கடைய மூடு 🎉 இப்ப யார் ஆட்சில இருக்கா 🎉

  • @rishiiiiraj
    @rishiiiiraj2 күн бұрын

    Vikram kovam eruntha azhaga erukanga ❤❤❤❤😍😘🥰

  • @DiliniHansamali-nh6df
    @DiliniHansamali-nh6df2 күн бұрын

    Vikram ❤❤❤❤❤🎉🎉🎉

  • @PratheeshPratheesh-gy8mn
    @PratheeshPratheesh-gy8mnКүн бұрын

    Vikram❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @AshmaparveenParveen
    @AshmaparveenParveen2 күн бұрын

    Iniya ne romba seen podura😂

  • @rishiiiirasigai
    @rishiiiirasigai2 күн бұрын

    ❤Vikam❤ in thumbnail..🫶🫶🫶.. That caption is so cuteee ❤Vikram❤..🫶🫶🫶

  • @iniyavikram
    @iniyavikram2 күн бұрын

    Rishi looking fabulous in angry man looks, really looking forward to see some intense romance between Vikram Iniya, without damaging Vikram charecter

  • @miracledreamer6344
    @miracledreamer63442 күн бұрын

    Iniya is the most wicked character,till the end she can play with Vikram emotions she use his weakness otherwise she never ever going to be honest towards him

  • @savithriselvam2999
    @savithriselvam29992 күн бұрын

    Vikram nadippu super ippadiye irukkanum Vikram yaravathu kuzhayai athuyum puruantta ketkama kuduppangala yazhini suyanalam

  • @PremaMani-gd1qu
    @PremaMani-gd1qu2 күн бұрын

    Rishi 🥰🥰🥰

  • @_mani1234
    @_mani12342 күн бұрын

    Nalla irukkura serial ah yen ya naasam pandringa

  • @sajay6197
    @sajay61972 күн бұрын

    What if Vikram promised to give the baby to Ilango without asking Iniya.?

  • @sankaripandurangan2879

    @sankaripandurangan2879

    2 күн бұрын

    Iniya overacting but Vikram acting really iruku super

  • @gopi-bn6tp
    @gopi-bn6tp2 күн бұрын

    Not just Iniya charecter alya acting itself pathetic, this scene grace saviour otherwise this scene pathetic 😂

  • @iniyavikram
    @iniyavikram2 күн бұрын

    As per story Iniya promised to her mother she immerse her Asti through yazhini child,if Iniya give the baby logically Iniya failed as title lead

  • @johnbritto4972
    @johnbritto49722 күн бұрын

    அமுதாவை அடிக்கடி காட்டாதீர்கள். அவளுக்கு மட்டும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். சீக்கிரமா சீரியலை முடியுங்கள்.

  • @fionavidhya6022

    @fionavidhya6022

    2 күн бұрын

    As actress amudha and maya far better than iniya, yazhini

  • @vinothinim2137
    @vinothinim21372 күн бұрын

    Don't show yazhini face maya is better than her .maansi ya remove pannuga nadikave thrl

  • @user-oe8yy1sw8p
    @user-oe8yy1sw8pКүн бұрын

    Paavam Vikram 😢

  • @HasnathKhan-yd2ns
    @HasnathKhan-yd2nsКүн бұрын

    Vikram❤❤❤❤❤🎉🎉🎉

  • @user-cx3nu8bw4m
    @user-cx3nu8bw4mКүн бұрын

    Dad is dad ,mum is waste 😢

  • @jeyanthipeter9996
    @jeyanthipeter9996Күн бұрын

    உண்மையில் எனக்கு இந்த கதையை நிறுத்து

  • @kalpanathath1153
    @kalpanathath11532 күн бұрын

    இனியா overacting விக்ரம் நடிப்பு super

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    2 күн бұрын

    ஜெயலலிதா அம்மா ஆட்சில இருக்கும் போது 🎉 கலைஞர் சொண்ணார் மதுபாண கடைய மூடு 🎉இப்ப யார் ஆட்சில இருக்கா 🎉

  • @user-fg5bs5qq8q
    @user-fg5bs5qq8qКүн бұрын

    சீரியலுக்கு ஒரு வில்லிலிருந்து நம்ம இம்சைப்படுத்துவார்கள் இலக்கியா அஞ்சலி இந்தியாவில் அமுதா இவங்க இரண்டு பேரும் இல்லை என்றால் டைரக்டர்கள் செத்து விடுவார்கள் கதையையே இவர்கள் வைத்துத்தான் ஓட்ட வேண்டி இருக்கிறது

  • @malarsd3807
    @malarsd38072 күн бұрын

    What pathetic is Iniya talk about suyanalam 😂 who support her selfish sister yazhini

  • @user-qw2ff7zk5o
    @user-qw2ff7zk5oКүн бұрын

    இன்னும் 10 மாதம் இந்த கண்றாவியை பார்க்க வேண்டும். பிறகு அந்த யாழினியிடம குழந்தை யை கொடுத்த பிறகு விக்ரம் தவிப்பதை பார்க்க வேண்டும். அதன்பிறகு 2 வருடங்கள் வரை இனியா கர்ப்பம் ஆவது நல்ல ஆரோகியமான குழந்தைக்காக காத்திருக்க வேண்டும். பிறகு எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் வரை பாவம விக்ரம் காத்திருக்க வேண்டும்.

  • @user-qh5xm7sn6n
    @user-qh5xm7sn6n2 күн бұрын

    I love my husband

  • @RajaRaja-rt2vs
    @RajaRaja-rt2vsКүн бұрын

    Iniya over nadippu thangalai

  • @world5553
    @world5553Күн бұрын

    Intha iniya over seen.....over makeup....Vikram sir cute... expression also cute......iniya waste ... avoid over seen

  • @ParamaNantham-yd9lq
    @ParamaNantham-yd9lq2 күн бұрын

    சூப்பர்.இனியா..

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    2 күн бұрын

    ஜெயலலிதா அம்மா ஆட்சில இருக்கும் போது 🎉 கலைஞர் சொண்ணார் மதுபாண கடைய மூடு 🎉இப்ப யார் ஆட்சில இருக்கா 🎉

  • @ambikaambika4757
    @ambikaambika47572 күн бұрын

    I don't like this serial...clever iniya doggie

  • @stellahm1950
    @stellahm1950Күн бұрын

    Eniya pidikala

  • @balraj5738
    @balraj57382 күн бұрын

    ❤❤❤🎉🎉🎉

  • @user-sp8ox6bl1u
    @user-sp8ox6bl1uКүн бұрын

    Eniyaovar

  • @savithriselvam2999
    @savithriselvam29992 күн бұрын

    அமுதா மூஞ்சை பாருங்களேன் பழைய முறம் மாதிரி அடிக்கடி அந்த முகறய காட்டாதீங்க

  • @jayalakshmiganesan6649

    @jayalakshmiganesan6649

    2 күн бұрын

    ஜெயலலிதா அம்மா ஆட்சில இருக்கும் போது 🎉 கலைஞர் சொண்ணார் மதுபாண கடைய மூடு 🎉 இப்ப யார் ஆட்சில இருக்கா

  • @ramiaramia5606
    @ramiaramia5606Күн бұрын

    Iniya kulandaiya un akka ku kuduppadaga mudivu pannitta Appo kulandaikku appa vikram thane vikram mai un akka ku purusana kuduththittu nee ilango va purusana yeththukka😂

  • @user-pr2qi4kw4v
    @user-pr2qi4kw4vКүн бұрын

    ❤❤

  • @user-vt4zi8uk9k
    @user-vt4zi8uk9kКүн бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @rajjack5312
    @rajjack5312Күн бұрын

    ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂

  • @D.RAMESHD.RAMESH-rc2dp
    @D.RAMESHD.RAMESH-rc2dpКүн бұрын

    என்ன நடக்குது மாயா கேரக்டர் மூணு மாசமா வெச்சு ஓட்டுறீங்க உங்களுக்கு சலிப்பு தட்டில் இனிய மாய கட்டி வச்சு ஓட்டுனீங்கனா மக்கள்ல சன் டிவி பார்க்காமல் விஜய் டிவிக்கு போயிடுவாங்க அப்புறம் நாடக வரிசையில் பத்தாவது இடத்திற்கு தள்ளப்படுவீங்க

  • @Artist_kpop
    @Artist_kpopКүн бұрын

    😂😂😂😂😂😂❤❤

  • @raneesinnasamy7052
    @raneesinnasamy7052Күн бұрын

    villis silly companions!

  • @b.sundararajan1210
    @b.sundararajan12102 күн бұрын

    Mhayha therupatheyai kill as in sea from boat taillevedovhar by tain raude into the sea him.

  • @user-ld9kp9wd5w
    @user-ld9kp9wd5w2 күн бұрын

    Eintha eniyada kuuththu

  • @b.sundararajan1210
    @b.sundararajan12102 күн бұрын

    After therupathe chapter close next while mhayha Jail wardennai phoittuthailla try he immediately will shut her which is the end episode of this serial. Between the above incidents neraya only new villars varuvaer phover except the palaya villain aathekeysaven .This is my thulai thura pharvai.

  • @k.saitharun8542
    @k.saitharun85422 күн бұрын

    Vikram sapida pedivvilai nalim iniya baby kita pasara madharai amma ku thalsi sithum mangi vilndherven nu sonnudhum iniya mala irkum kadhal lalum baby mala irkum pasathanlum dhan sapiter 😂

  • @k.saitharun8542
    @k.saitharun85422 күн бұрын

    Maya selram vikram kita matanum maya story close plz aval a parthala pedikala dai fans ku pedikadhai vanum nu sangitu ireka viniya sektam oneu saranum

  • @user-bx5sr1je7q
    @user-bx5sr1je7q2 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @Premlata-tx9nu
    @Premlata-tx9nuКүн бұрын

    Enough stop this serial

  • @KrishnaMoorthi-d5k
    @KrishnaMoorthi-d5kКүн бұрын

    Over acting

  • @chandranr6525
    @chandranr65252 күн бұрын

    இனியாவுதக்குஇரட்டைகழந்தைபிறக்கும்

  • @chandranr6525
    @chandranr65252 күн бұрын

    இனியாவுக்குஇரட்டைகுழந்தைபிறக்கும்

  • @tamilarasim6854
    @tamilarasim68542 күн бұрын

    Iniya kaduppaka irukkirathu

  • @pranithpranith1961
    @pranithpranith19612 күн бұрын

    Sekiram mayava potanum

  • @D.RAMESHD.RAMESH-rc2dp
    @D.RAMESHD.RAMESH-rc2dpКүн бұрын

    . ஹலோ வணக்கம் இனிய நாடகம் அமுதா என்கிற கேரக்டர் எடுத்துடுங்க தயவுசெய்து இந்த அளவுக்கு ஒரு கொலவெறி புடிச்ச ஒரு நாடகத்தை போட்டீங்க வருங்காலத்தில் இதே மாதிரி பண்ண மாட்டாங்க என்ன நிச்சயம் திரைப்படத்தில் வரமாறியே டூ வீலர் பைக்ல லிப்ட் கொடுத்ததுக்காக கிடைச்ச தண்டனை பாருங்கள் ஒவ்வொரு கதையும் மக்களுக்கு பயன்படற மாதிரி எடுங்க அதை வந்து எதிர்பார்க்காதீங்க கொடுத்திருக்காரு பாவம் லிப்ட் கொடுத்த நபருக்கு பைக்ல நடந்த சம்பவம் ஜாக்கிரதை கேட்டு விஷ ஊசி போட்டு இப்ப பைக் அபகரிச்சு ஒரு நபரோட உயரிய எடுத்து இருக்கு இது போன்ற சம்பவங்களை நாடகத்தில் அமுதா பண்றத நாளைக்கு பண்ண மாட்டாங்க என்ன நிச்சயம் நீங்க விளம்பரத்துக்காக சம்பாதிப்பதற்காக நாடகம் போறீங்க ஆனா பாக்குற மக்கள் ஜனங்களும் ஒரே மாறி இருப்பாங்க நீ என்ன நிச்சயம்

Келесі