No video

Iniya iravu 2010 | RJ AnbaanaArun | Kattiyakkaran | Suryan FM | Radio show

Iniya iravu 2010 | RJ AnbaanaArun | Kattiyakkaran | Suryan FM | Radio show

Пікірлер: 35

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj2 күн бұрын

    அண்ணே உங்க வாய்ஸ் எங்களை அந்த காலத்துக்கு கொண்டு போகுது அண்ணே ரொம்ப நன்றி

  • @santhoshkumar6172
    @santhoshkumar61722 күн бұрын

    கல்லூரி காலம்! மொட்டை மாடி தூக்கம்! இனிய இரவு நிகழ்ச்சி! மீண்டும் வராதா என்று ஏங்க வைக்கும் நாட்கள் அது😢

  • @sarojasaroja4359
    @sarojasaroja43598 ай бұрын

    அலோ அருண் வணக்கம் வாழ்க வளமுடன் உங்கள் அருமையான நிகழ்ச்சி தொடரவேண்டும் மிகவும் அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @Kattiyakkaran

    @Kattiyakkaran

    8 ай бұрын

    Thanks for your comments

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Жыл бұрын

    உங்கள் குரலில் இதமும் உங்கள் பாடல் வழங்கும்விதமும் எங்கள் மனதில் என்றும் நீங்காத நினைவுகள் நன்றி அண்ணா❤️❤️❤️❤️

  • @Kattiyakkaran

    @Kattiyakkaran

    Жыл бұрын

    மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை

  • @jayasuryak5524
    @jayasuryak552413 күн бұрын

    What a magical voice ❤ , bringing back my memories by hearing your voice, no touch phones , very peaceful life , hearing this at 9 pm daily once from button phone with earphones ❤❤❤

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cjАй бұрын

    அந்தக்கால நினைவுகள் மறக்க முடியாத நினைவுகள்

  • @Kattiyakkaran

    @Kattiyakkaran

    Ай бұрын

    Thanks for your comments

  • @thulasirao9139
    @thulasirao9139Ай бұрын

    I am big fan of you. I hear ur voice from 2004. Today got chance to see you. Happie to see you brother

  • @Kattiyakkaran

    @Kattiyakkaran

    Ай бұрын

    So nice of you

  • @subhashboss5125
    @subhashboss5125 Жыл бұрын

    ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தேன் அண்ணா Super 🥰

  • @Kattiyakkaran

    @Kattiyakkaran

    Жыл бұрын

    மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை

  • @sylviaarun1084
    @sylviaarun1084 Жыл бұрын

    Old memories will always cherish everyone's life , ur mesmerizing voice with positive thoughts that's always penetrating ,We the viewers are expecting ur voice again . All the best anbaana arun

  • @Kattiyakkaran

    @Kattiyakkaran

    Жыл бұрын

    மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை

  • @uthirameenu8048
    @uthirameenu8048 Жыл бұрын

    Iniya iravu program chennaile marama irunthirkalaam Arun

  • @Kattiyakkaran

    @Kattiyakkaran

    Жыл бұрын

    உங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்

  • @vivekvaikkattil9958
    @vivekvaikkattil99586 ай бұрын

    Marakka mudiyatha chennai nalkal... thanks sir for making it spcl

  • @Kattiyakkaran

    @Kattiyakkaran

    6 ай бұрын

    thanks for your comment

  • @RajaSekar-wp3zw
    @RajaSekar-wp3zwАй бұрын

    Happy remember in chennai life

  • @Kattiyakkaran

    @Kattiyakkaran

    Ай бұрын

    sure

  • @kalaimanoad2657
    @kalaimanoad26579 ай бұрын

    Where are you now

  • @manimegalai1747
    @manimegalai17479 ай бұрын

    Arun, iam Manimegalai from thiruvotriyur, sweet voice Arun.

  • @Kattiyakkaran

    @Kattiyakkaran

    9 ай бұрын

    Thank you

  • @kalaimanoad2657
    @kalaimanoad26579 ай бұрын

    Come back to suriyan fm

  • @thiyaguravi3679
    @thiyaguravi36799 ай бұрын

    10 full episodes upload pls

  • @padmanabanraja7229
    @padmanabanraja7229 Жыл бұрын

    நன்றி

  • @Kattiyakkaran

    @Kattiyakkaran

    Жыл бұрын

    🙏

  • @parimalapari3322
    @parimalapari3322 Жыл бұрын

    Arumayana kural valam anna

  • @Kattiyakkaran

    @Kattiyakkaran

    Жыл бұрын

    தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....

  • @thiyaguravi3679
    @thiyaguravi36799 ай бұрын

    Sir full episodes upload pls

  • @azhaguraja7288
    @azhaguraja7288 Жыл бұрын

    அருண் சார் எப்படி இருக்கீங்க ? நான் அழகுராஜா வஜ்ரா வோட அப்பா தாம்பரம் நினைவு இருக்கிறதா மகள் பேசியது இனிய இரவில் அவளின் தோழியிடம் ( தில் ஷேக் பானு )நீண்ட நாள் கழித்து பேசியது ( 27/06/2017 ) recorded voice is there but not able to attach here sorry.... இன்று ( 02/06/2023 ) உயிரின் பிறந்தநாள் ஐயா இளையராஜா அவர்களுக்கு உங்கள் ஞாபக்கம் தான் வருகிறது தினமும் இனிய இரவு கேட்பேன் பதிவு பண்ணியது உங்கள் குரல் தொகுப்பு அப்படி வாழ்க வளமுடன் உங்கள் நண்பர்களுக்கும் கட்டியக்காரன் டீம் க்கும்

  • @Kattiyakkaran

    @Kattiyakkaran

    Жыл бұрын

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்

  • @azhaguraja7288

    @azhaguraja7288

    Жыл бұрын

    மிக்க நன்றி அருண் சார் .... அன்புடன் நட்ப்பும் தொடரும் ... நிலவில் இனிய இரவு ஒலித்தால் கூட அங்கும் வருவேன் !11 குறுகிய காலத்திற்குள் இனிய இரவு சூரியன் FM முடித்ததற்கு சூரியன் FM மேல் அதிக கோபம் தான்

  • @ASatham-qs7wg
    @ASatham-qs7wg Жыл бұрын

    Satham hai

Келесі