Important Kannada Words & Sentences - Spoken Kannada through Tamil

நீங்கள் பெங்களூருக்குப் போகிறீர்களா? நீங்கள் பெங்களூருக்குப் போகிறீர்களா? இந்த பயனுள்ள கன்னட வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்.
==========================================================
Twitter : / gokiagur
Facebook : profile.php?...
==========================================================
Android apps: play.google.com/store/apps/de...
iOS Apps: apps.apple.com/lb/developer/a...
==================================================================
2500 English Sentences - Spoken English through Tamil E-book PDF
Buy here:
gokiagur.myinstamojo.com/prod...
TinyURL: imojo.in/2500SpkEng
==========================================================
Buy Our Spoken Hindi through Tamil EBook from the below link:
Full URL: gokiagur.myinstamojo.com/prod...
Shorten URL: imojo.in/109L0C
==========================================================
1000 Kannada Words & Sentences - Spoken Kannada through Tamil (Ebook)
Full URL: gokiagur.myinstamojo.com/prod...
TinyURL: imojo.in/5P9agE
==========================================================
My Cooking Channel: / gokiskitchen
==========================================================
Previous Video link:
New Kannada Sentences | Spoken Kannada through Tamil | Learn Kannada Sentences | Gokilaagurchand
• New Kannada Sentences ...
நீங்க கன்னட கத்துக்கணுமா? இந்த வாக்கியங்கள் / வார்த்தைகள் தெரிஞ்சுக்கோங்க | Spoken Kannada | Kannada
• நீங்க கன்னட கத்துக்கணு...
Learn Action Verbs in Kannada |Kannada action words |verbs in Kannada | Spoken Kannada through Tamil
• Learn Action Verbs in ...
Different ways to say thank you in Kannada | Spoken Kannada through Tamil | Learn Kannada
• Different ways to say ...
How to Talk with Taxi driver in Kannada | Conversation with taxi driver in Kannada | Spoken Kannada
• How to Talk with Taxi ...
இந்த கன்னட வார்த்தைகள் தெரிஞ்சுக்கோங்க | Kannada Words | Spoken Kannada through Tamil | Kannada
• இந்த கன்னட வார்த்தைகள்...
10 Kannada Sentences | Spoken Kannada through Tamil | Learn Kannada Short Sentences
• 10 Kannada Sentences |...
location and direction in Kannada | Spoken Kannada through Tamil | Learn Kannada | Short Sentences
• location and direction...
Frequently Used Short Sentences in Kannada | Spoken Kannada through Tamil | Learn Kannada
• Frequently Used Short ...
Are you Going to work in Bangalore? - Learn these Kannada Phrases / Sentences
• Are you Going to work ...
Learn Kannada from the Movie Manam | மனம் திரைப்படத்திலிருந்து கன்னடம் கற்கலாம் | Learn Kannada
• Learn Kannada from the...
Spoken Kannada through Tamil | பாடலில் வரும் வரிகளை வைத்து கன்னட மொழி கற்கலாம் | Learn Kannada
• Spoken Kannada through...
Spoken Kannada through Tamil | பாடலில் வரும் வரிகளை வைத்து கன்னட மொழி கற்கலாம் | Learn Kannada
• Spoken Kannada through...
Hotel Conversation in Kannada | கன்னடத்தில் ஹோட்டல் உரையாடல் | Spoken Kannada through Tamil
• Hotel Conversation in ...
Conversation with bus conductor in Kannada | பேருந்து நடத்துனருடன் கன்னடத்தில் உரையாடல்
• Conversation with bus ...
வீட்டில் வேலை செய்பவர்களுடன் கன்னடத்தில் உரையாடல் | Conversation with maid in kannada |Learn Kannada
• வீட்டில் வேலை செய்பவர்...
Conversation Between Customer and Shopkeeper | பலசரக்குக் கடையில் கன்னட உரையாடல் | Learn Kannada
• Conversation Between C...
Watch our other videos:
Our Playlists:
Learn Hindi through Tamil:
• Learn Hindi through Tamil
• Spoken Hindi through T...
Spoken Telugu through Tamil:
• Spoken Telugu through ...
Spoken English through Tamil:
• Spoken English through...
Spoken Malayalam through Tamil:
• Spoken Malayalam throu...
==========================================================
Keywords:
Kannada Conversation
Kannada Conversation with a bus conductor
Kannada Conversation in a Hotel
Kannada Conversation with an Auto driver
Kannada conversation with a house owner
Spoken Kannada lessons in Tamil
Learn Kannada in Tamil
Kannada language lessons
Useful Kannada Sentences
கன்னட மொழி பாடங்கள்
கன்னடத்தை தமிழ் மூலம் கற்றுக் கொள்ளுங்கள்
40+ Useful Kannada Sentences
Useful Kannada words
Kannada Vocabulary
Survival Kannada Phrases
Learn Kannada through Tamil
இலவச கன்னட மொழி பயிற்சிகள்
Spoken Kannada through Tamil tutorials
Kannada sentences through Tamil
Useful Kannada words in Tamil
கன்னட மொழி இலவச பாடம்
Kannada language free lesson
Free Kannada language tutorials

Пікірлер: 866

  • @user-qi3wk6oz3f
    @user-qi3wk6oz3f Жыл бұрын

    கன்னடத்தில் 80% தமிழ் தான் இருக்கும். அதை அந்த பிராந்திய உச்சரிப்புகளுக்கு ஏற்ப பேசுவதை மட்டும் உன்னிப்பாக கவனித்தால் போதும். அதே போல கன்னட எழுத்துக்களை மிக சுலபமாக கற்கலாம். கற்றால் உச்சரிப்பும் எளிதாக வந்துவிடும். மேடம் உங்களின் உச்சரிப்பும் தெளிவுபடுத்தும் விதமும் அருமை. நானும் கன்னட நாட்டில் கன்னட கொங்கன் கூர்காக்களிடம் தான் கன்னடம் கற்றுக்கொண்டேன். இன்றுவரை அதை வைத்து தான் தெலுங்கையும் படிக்க பேச கற்றுக்கொண்டேன். இன்று தென்னிந்தியா முழுமையும் ஏதோ என் ஆளுகைக்குள் இருப்பது போன்ற மனநிலையை இந்த பன்மொழி ஆற்றல் கொடுத்துள்ளது. இந்தியையும் விட்டுவைக்கவில்லை அடியேன். ❤

  • @mohanc5550
    @mohanc55502 жыл бұрын

    வணக்கம் மேடம் நான் வந்து பெங்களூர் கம்பெனி வேலையாக பெங்களூர் போறேன் மேடம் மாதம் ஒருமுறை போகிறேன் இந்த வீடியோ எனக்கு தெளிவாக இருந்தது நானும் முயற்சிக்கிறேன் கனடாவில் பேச நன்றி

  • @chandrasekaranpalanivel5072

    @chandrasekaranpalanivel5072

    2 жыл бұрын

    Very useful.Thanks for your service.

  • @rajeshkumar-mu4ut

    @rajeshkumar-mu4ut

    2 жыл бұрын

    Neraya per irukkangaaa

  • @kubendrankek3736

    @kubendrankek3736

    2 жыл бұрын

    Mohan C.உங்கள் பதிவை சரி பார்க்கவும்,👉கனடா இல்ல அது கன்னடம் மொழி...

  • @sundar_editz1

    @sundar_editz1

    2 жыл бұрын

    Athu kannada murugaesa

  • @r.nanthakkumar7892

    @r.nanthakkumar7892

    Жыл бұрын

    Innum inraya video send Pannuga medam

  • @MohanMohan-su2gm
    @MohanMohan-su2gm3 жыл бұрын

    Super sister Iam karnataka. Iam lern also thamil. I love thamilnadu and thamil people

  • @ChandruChandru-wv4ow

    @ChandruChandru-wv4ow

    2 жыл бұрын

    What a Surprise from Karnataka Side ❤️

  • @dsg19oct

    @dsg19oct

    2 жыл бұрын

    @ Mohan Great person you are. Chenna ideera?

  • @MohanMohan-su2gm

    @MohanMohan-su2gm

    2 жыл бұрын

    @@dsg19oct Nalla eruke . Nivu chanagidira?

  • @thamayanthis4471

    @thamayanthis4471

    2 жыл бұрын

    Tq❤️

  • @natarajanradhakrishnan5485

    @natarajanradhakrishnan5485

    2 жыл бұрын

    Mohan I am Tamilian, assure 1954 nalli, naanu Bangalore bundu, settle aadhe. Full Karnataka sumaar 30 varusha regular travel maari dhoni. Mangore, Hubli,Dhsrwad., Bijapur. Gulbarga.Belagaum ella thara kannada maathadthini.

  • @pianoartist9091
    @pianoartist90912 жыл бұрын

    தமிழுக்கும், கன்னடத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன மேடம்.

  • @Anand-il2zx

    @Anand-il2zx

    2 жыл бұрын

    ஆமாம்

  • @raju1950

    @raju1950

    Жыл бұрын

    Why surprise.. They all came from thamizh only

  • @sivakumarv3414

    @sivakumarv3414

    Жыл бұрын

    தென்னிந்திய மொழி கன்னடம் ,தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகள் தமிழில் இருந்து பிரிந்த மொழிகள் இந்த மொழிகளுக்கு தாய் மொழி தமிழே ,மற்ற வட மொழிகள் தமிழுக்கு சம்பந்தம் இல்லாத மொழிகள் .

  • @vat513

    @vat513

    Жыл бұрын

    No language is greater than Tamil தமிழ் தான் எப்பவுமே சிறந்த மொழி ♥️

  • @Storyheaven6529

    @Storyheaven6529

    11 ай бұрын

    தமிழில் இருந்து தான் மற்ற மொழிகளில் பிரிந்தது

  • @thiyagarajana6027
    @thiyagarajana60272 жыл бұрын

    உங்களை மாதிரி உள்ளவர்களின் நட்பு கிடைத்தால் நானும் சீக்கிரம் கன்னடம் கற்று கொள்வேன் நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @vedivelm2603

    @vedivelm2603

    2 жыл бұрын

    Vadivel

  • @sundaramwishingyoulonglife7813

    @sundaramwishingyoulonglife7813

    Жыл бұрын

    Your calm and cool speaking is very attractive. Thanks.

  • @lathavkumar5979
    @lathavkumar59792 жыл бұрын

    I am chandana from karnataka pakka kannada hudgi but I literally love tamil .nan tamil karkiren and I'm in love with tamilian culture and its language yay of course I love kannada but lov those tamil songs and thier way of speaking...so learning here

  • @Hm-cm-24

    @Hm-cm-24

    2 жыл бұрын

    Thanks dear

  • @baaguruvideonodu8275

    @baaguruvideonodu8275

    2 жыл бұрын

    Apdiya Sari bidi

  • @manimani-xe3xg

    @manimani-xe3xg

    Жыл бұрын

    Thanks for the complements.

  • @lakshmanraj6888
    @lakshmanraj68882 жыл бұрын

    தன்யவாடகலு தன்யவாடகலு அருமை அம்மா பிற மொழிகளை படிக்காமல் தமிழின் பெருமை உயராது தங்களின் சிறப்பான இந்த சேவை தொடர வேண்டும் எல்லா மக்களும் எல்லா மொழிகளும் கற்றுத் தெளிவு பெற வேண்டும் அருமையாக பொறுமையாக நீங்கள் சொல்வதைக் கேட்டு அன்னை சரஸ்வதியே பாடம் நடத்துவதாகவே எண்ணி உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க

  • @aswathnarayananr.r.bna20b05
    @aswathnarayananr.r.bna20b05 Жыл бұрын

    Kannada is a very beautiful language. ❤ karnataka, kannadigas and kannada from Tamil Nadu

  • @Gatsbycom

    @Gatsbycom

    Жыл бұрын

    Especially when she speaks it!

  • @vat513

    @vat513

    Жыл бұрын

    Not at all, they are not. Kannada is not a beautiful language at all.

  • @nirmalakv754
    @nirmalakv7542 жыл бұрын

    I am kannadiga,I am learning Tamil by the same video. Thanks akka

  • @Harry83100

    @Harry83100

    Жыл бұрын

    Niu yelli iruthu 🤔

  • @mathavakumar9731
    @mathavakumar97313 жыл бұрын

    naan Bangalore vanthu 15 naal aaguthu language romba problem ah irukku intha video konjam help ah irukkum romba nandri thappa eduthukathinga neenga semmaiya irukinga☺️

  • @ponvel1593

    @ponvel1593

    3 жыл бұрын

    @@nishajaya2850 hi

  • @msr.tamilya1961
    @msr.tamilya19612 жыл бұрын

    அழகு.நான் அசந்து விட்டேன்.நன்றிம்மா.சிறிதும் குழப்பமில்லா வார்த்தை அழகான குரல்

  • @krishnaanhsirk2114

    @krishnaanhsirk2114

    2 жыл бұрын

    😵yaru la ne

  • @dhanugowda2295
    @dhanugowda22953 жыл бұрын

    Iam frm karnataka so listing your kannda iam soo happy..✨

  • @Dusky6358

    @Dusky6358

    2 жыл бұрын

    Mee tooo

  • @thamizhansudip6644
    @thamizhansudip66442 жыл бұрын

    Romba பொறுமையா அறும்யா சொன்னீங்க..so patiently nicely taught kannada awesome 👏👌😭

  • @paalaiyinmainthan_official
    @paalaiyinmainthan_official3 жыл бұрын

    நீங்க ரொம்ப அருமை அக்கா ...நல்லா திறமை இருக்கு உங்களுக்கு

  • @kothandaraman8357
    @kothandaraman83573 жыл бұрын

    சூப்பர் சகோதரி. மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றி🙏💕.

  • @dr.m.ebenezerselvakumar8454

    @dr.m.ebenezerselvakumar8454

    3 жыл бұрын

    Thankyou so much for your nice teaching..

  • @srinivasanmv3121

    @srinivasanmv3121

    3 жыл бұрын

    💯🙏

  • @balakumar-bx1ip

    @balakumar-bx1ip

    2 жыл бұрын

    @@dr.m.ebenezerselvakumar8454 fdrrrrrrr

  • @balakumar-bx1ip

    @balakumar-bx1ip

    2 жыл бұрын

    🙏rorrr🙏🙏re🙏🙏

  • @rajaraaj8846

    @rajaraaj8846

    2 жыл бұрын

    Very nice useful word thank u so much

  • @vamikamanimala9277
    @vamikamanimala9277 Жыл бұрын

    I am tamilian I love kannada Appu 🙏🙏

  • @RajaRaja-yh6tg
    @RajaRaja-yh6tg3 жыл бұрын

    Am strongly suggesting you that " u can do dubbing for heroine voice" Such a lovely voice

  • @MrStach2011
    @MrStach2011 Жыл бұрын

    Many years back when I was posted in Bangalore, I struggled and learned Kannada with difficulty. Those days there were no simple ways like your video. It is a very good effort by you. Thank you.

  • @mohammedmujib3080
    @mohammedmujib30802 жыл бұрын

    I'm from Banglore. It's basically easy to survive in Bangalore with Tamil, like Kerala. Most of Bangalore's local people know both Kannada and Tamil.

  • @soumyadipmukherjee6627

    @soumyadipmukherjee6627

    2 жыл бұрын

    Maybe because ur staying in tamil majority area come out of the area u will see the real karnataka and what it is u won't find tamil anywhere

  • @prabhakarprab6926

    @prabhakarprab6926

    2 жыл бұрын

    Banglore its only tamil native place

  • @shravaniiyengar694

    @shravaniiyengar694

    Жыл бұрын

    That's kannadigas support.. Kannadigas speak try to speak Tamil with Tamilians even if they don't know n make them comfortable

  • @ushakanth4598
    @ushakanth45982 жыл бұрын

    I appreciate u becoz I am kannadiga... To see some one teaches kannada lang to other LANGUAGIAN 😊😊

  • @MVR-1996
    @MVR-19962 жыл бұрын

    இது போன்ற பதிவுகளை மேலும் நீங்கள் பதிவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @ganapatinaik7834
    @ganapatinaik78342 жыл бұрын

    Excellent! This is also useful for Kannadigas to learn Tamil. They can hear/read the second sentence in Kannada and then understand and memorise the first sentence in Tamil.

  • @maha.s.2206

    @maha.s.2206

    2 жыл бұрын

    Very useful mam 💞thank you somuch 😍

  • @parvathyravichandran6724

    @parvathyravichandran6724

    2 жыл бұрын

    Very useful mam Tnk u very much

  • @Thilaksuresh

    @Thilaksuresh

    2 жыл бұрын

    Ohhh Next Level Thinking , All the best for learning Tamil, Iam Learning Kannada from Madam, Madam is Teaching Awesome

  • @vasanthimurugesan4035

    @vasanthimurugesan4035

    Жыл бұрын

    You are a genius

  • @prakashrak4905

    @prakashrak4905

    Жыл бұрын

    பொதுவாகவே கன்னட மக்கள் எல்லா மொழிகளையும் தெரிந்து கொள்வார்கள்... அதிலும் குறிப்பாக தமிழ் மொழியை... அதேசமயம் அவர்கள் அவர்களின் மொழி மீது பற்றும் உள்ளவர்கள் தமிழர்களாகிய நாம் தான் அதிகமாக மொழி அரசியல் பண்ணிக் கொண்டு இருக்கிறோம்... இங்குள்ள தமிழையும் சரியாக தெரிந்து கொள்வதில்லை. .... ஆனால் பல வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தமிழை நன்றாகவே தெரிந்து வைத்துக் கொண்டு நேர்மறையாக இருக்கின்றனர்

  • @murugaiyana9421
    @murugaiyana9421 Жыл бұрын

    வணக்கம்மா இந்த எளிய கன்னட மொழி வார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🎉

  • @KMK2895
    @KMK28953 жыл бұрын

    Good mam idhu மாதிரி நிறைய kannada video update பண்ணுக அங்க அங்க repited words varuthu adhu மட்டும் correct pannuga (old video words)I'm your biggest fan from kumbakonam

  • @MrThresher7
    @MrThresher72 жыл бұрын

    Awesome 💎 👌 I speak Tamil, Malayalam and Telugu but can't speak a word of Kannada and always wanted to. Now am going to learn via your channel 👏 Thank you 💪 ✌ 💐 ☺

  • @anandkrishnan6026

    @anandkrishnan6026

    2 жыл бұрын

    Same like me 🙌🏻

  • @MrThresher7

    @MrThresher7

    2 жыл бұрын

    @@anandkrishnan6026 Welcome to the club ♧ 🎉 🎊 🎈

  • @natarajanradhakrishnan5485

    @natarajanradhakrishnan5485

    2 жыл бұрын

    I too speak Thamizh,Kannada, Telugu, Malayalam Hindhi, Sindhi, Punjabi

  • @pradeepgururajan5899
    @pradeepgururajan58992 жыл бұрын

    Viewers please observe the similarities of words between Kannada and Tamil in pronunciation. They sound alike almost. Tamil and Kannada are the two beautiful flowers of the same Dravidian plant

  • @murugavelnagarajan8854

    @murugavelnagarajan8854

    2 жыл бұрын

    Lllll

  • @xxcronomaxx7986

    @xxcronomaxx7986

    2 жыл бұрын

    Keep all of your dravida bullshit in tamil adu

  • @vickyvicky-xh1wf

    @vickyvicky-xh1wf

    2 жыл бұрын

    No

  • @vickyvicky-xh1wf

    @vickyvicky-xh1wf

    2 жыл бұрын

    Telugu is remix to Kannada

  • @soumyadipmukherjee6627

    @soumyadipmukherjee6627

    2 жыл бұрын

    But it is hard time for tamilians to learn kannada due to sanskrit influence in it where as we have mastered it

  • @chandrankgf
    @chandrankgf2 жыл бұрын

    அருமையாக கற்று கொடுக்கிறீங்க வாழ்த்துக்கள்

  • @gkradhakrishnan3330
    @gkradhakrishnan33303 жыл бұрын

    Madam, U have all important conversation which is needed for a new visitor to Karnataka.👌👌👌

  • @dhivyamn6102

    @dhivyamn6102

    2 жыл бұрын

    Basis words need for a new visitors

  • @rajankuttappan9261
    @rajankuttappan92612 жыл бұрын

    I am not kannada, I am only one tamilnadu,, welcome to you 🌹

  • @lessnoiseus
    @lessnoiseus2 жыл бұрын

    You are a great teacher!! God bless you💕💐👌🙏🤗

  • @rafiknasrin9819
    @rafiknasrin98193 жыл бұрын

    I'm from tamilnadu lst 1 yr above i lived bangalore. ....i lk kannada language. ....more.....

  • @firefly5547
    @firefly5547 Жыл бұрын

    அருமையாக கற்று தந்தீர்கள் மேடம். வாழ்த்துக்கள். கன்னட மொழிக்கும், தமிழ் மொழிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. உச்சரிப்பில் சில வித்தியாசங்கள் உண்டு. தமிழர்கள் பலர் இங்குண்டு.

  • @savithatksavitha3106
    @savithatksavitha31063 жыл бұрын

    Unga kuraloda antha mozhiyum manasula pathiyuthu sweet voice

  • @natarajanradhakrishnan5485
    @natarajanradhakrishnan54852 жыл бұрын

    Thumba channaagidhe nimma explanation. Naanu kuda Whitefield nalli idhdhini. ரொம்ப பிரமாதம் .

  • @ravichandransundarrajan6987
    @ravichandransundarrajan69872 жыл бұрын

    Excellent Useful Tips to those who first time venture into any place in Karnataka State...Great Mam 👍

  • @rajaraj3460
    @rajaraj34603 жыл бұрын

    Wow is wonderful.....ur are a friendly teach .... You covered almost public conversation. 🙏 Thanks a lot

  • @RajaKumar-bo2lv
    @RajaKumar-bo2lv2 жыл бұрын

    நல்ல அருமையான மொழிப்பெயர்ப்பு உச்சரிப்பு சகோதரி வாழ்த்துக்கள்

  • @ramanicreations7302
    @ramanicreations73022 жыл бұрын

    Very fine. You have taught spoken simple Kannada in a easy way to understand & follow. The concept of conversion chosen by you to good and Apt. It will be useful to those who are migrating to Bangalore or Karnataja state places for job and profession. Good luck

  • @rkmobile32
    @rkmobile322 жыл бұрын

    அருமையான.மொழிமாற்றம்.நன்றி.சகோதரி

  • @karthikaknking3057
    @karthikaknking30573 жыл бұрын

    Yes mam na first ipo 20.11.21 banglore poga poren unga video pathu kathukuren thank u ☺️

  • @MVR-1996
    @MVR-19962 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவாக இது இருக்கிறது நன்றி

  • @gandhan
    @gandhan Жыл бұрын

    Yes, Amma thanks a lot, very interested for learning KANNADA . KANNADA language is sweet and soft. Tks

  • @rajkumarsubramaniam3347
    @rajkumarsubramaniam33472 жыл бұрын

    Excellent Gokila. very useful to new visitors to Bangalore from other State. Thank you for your efforts to help people who are visiting to Bangalore frequently.

  • @balamurugans5474
    @balamurugans54742 жыл бұрын

    நல்ல அருமையான விளக்கமாக சொன்னீர்கள் நன்றி 🙏🙏🙏👍👍

  • @prabus.smobilesspr5553
    @prabus.smobilesspr55532 жыл бұрын

    சூப்பர் அருமை மிகவும் உபயோகமாக உள்ளது

  • @anithagovindaraj1449
    @anithagovindaraj14493 жыл бұрын

    Neenga romba easy sollithariga unga video enakku romba pudichurukku😇😊

  • @umashankars50
    @umashankars50 Жыл бұрын

    So.very nice.golden usefull words from golden voice.thank you sister.may I god bless you.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam34512 жыл бұрын

    Very laudable usage of KZread!This girl's effort should be encouraged. I suggest that she takes up teaching some Hindi phrases which would be helpful for the tourists going any part of India other than southern states! In fact persons living adjoing district to Karnataka are quite good at conversational Kannada.e.g- Krishagiri. In fact, great literary figures of Karnataka like Sri Maasti Venkatesha Iyengar, Sri.D.V.Gundappa and many others are of Tamil stock!And Harikesa Nallur Muthiah Bhagavathar was state poet under Wodayar King, and has written many Kannada Krithis very popular in Karnatik Music!,( In fact this cute girl seems to be north Indian business community person, who has learnt two languages of the South! In fact the Marwadis business men in Bangalore ae very fluent speakers of Kannada!)

  • @karthikeyan0813

    @karthikeyan0813

    Жыл бұрын

    G.P Rajarathnam and R.K. Narayanan also belongs to Thamizh Community.

  • @vickynaswaran930
    @vickynaswaran9302 жыл бұрын

    இந்த விடியோ எங்களுக்கு மிகவும் பிரயோசனமாய் இருந்து

  • @kandasamy5452
    @kandasamy54522 жыл бұрын

    தெளிவான மொழி மாற்றம் தெளிவுரை நன்றி

  • @mathuramm1257
    @mathuramm12572 жыл бұрын

    Supper. Very good, very useful words to those who are coming to Karnataka and they can easily manage.

  • @cmohan7571
    @cmohan7571 Жыл бұрын

    So simple to understand and learn Kannada. Simplest way to learn. Thank you

  • @vprakash9703
    @vprakash97032 жыл бұрын

    Hi madam, Your explanations are excellent and way of teaching indeed above the mark level to learn kannada.👍

  • @nanaban4you
    @nanaban4you2 жыл бұрын

    Really useful for first time visitors to Karnataka. Thumba chennagithu.

  • @vijaysWallet
    @vijaysWallet2 жыл бұрын

    அருமை தோழி உதவிகரமாக இருக்கிறது

  • @prathabraj4257
    @prathabraj42572 жыл бұрын

    மிகவும் எளிமையாக உள்ளது நன்றி 👌👌👌👌👌

  • @subramanianiyer2731
    @subramanianiyer27312 жыл бұрын

    Very useful and helpful words to those who visits karnataka.

  • @vengatrajalu1
    @vengatrajalu13 жыл бұрын

    thanks. don't know i will use these words atleast i can understand now what they are speaking. good work keep it up. especially u are showing the words too... 🙏

  • @newtitan3976
    @newtitan3976 Жыл бұрын

    நான் பெங்களுர் போறேன்.எனக்கு பயனுள்ள தகவல் சொன்னிங்க நன்றி மேடம்

  • @jayaprakashm7385
    @jayaprakashm7385 Жыл бұрын

    It was a wonderful conversation to learn kannada and i planned to learn and speak in kannada within this year as target thanks

  • @hakkeemhakkeem2675
    @hakkeemhakkeem26752 жыл бұрын

    அருமை நல்லா தெளிவாக சொல்கிறீர்கள் நன்றி

  • @priyakuttima9818
    @priyakuttima98183 жыл бұрын

    Thanks madam ji. It's really very useful words.

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj55312 жыл бұрын

    Beautiful and nice Voice, Thank you 🙏

  • @samikannuperumal9422
    @samikannuperumal94223 жыл бұрын

    Very nice sister. For me only teacher. Thank you.

  • @shancky27
    @shancky273 жыл бұрын

    You speak very cute Kannada.I learnt Tamil watching your videos.

  • @gopalarathnammurali6063
    @gopalarathnammurali60632 жыл бұрын

    Very very useful. Dhanyavaadhagalu

  • @aravinththilak
    @aravinththilak2 жыл бұрын

    அருமை சகோதரி, நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 Жыл бұрын

    Very nice teaching mam. I am a Tamilian and wish to learn at least some basic Kannada. Thank you.

  • @sivalingam90
    @sivalingam903 жыл бұрын

    Am purchased two books learn English through tamil and Hindi... for yourhard work and also engrage... My small contribution... thanks for kannada teaching... kannada am learning from you thank you so much

  • @manimarankesavan1842
    @manimarankesavan18422 жыл бұрын

    Your voice superb,expression also very super, This is very use ful to me.Thank you very much.

  • @user-wo9ny9ub9k
    @user-wo9ny9ub9k2 жыл бұрын

    Ninga unmaiyave romba cute ah solli thareenga. Kozhanthai ku solli kudukra mathri. Kannadam pesadhavangaluku kuda neenga ivlo azhaga pesuratha paatha pesanum nu thonum. Unmaiyave romba super.. I like that phrase "Innoru thadava sollunga"..☺️

  • @karanprakashp
    @karanprakashp3 жыл бұрын

    Thank u sister.... Very helpful... Kindly upload more videos... I'm suffering a lot for past 2 days...🙏

  • @user-dd3zg1ye5n
    @user-dd3zg1ye5n5 ай бұрын

    Thank you very much matam verry interasting your teaching God bless you mam

  • @ramuthagurusamy5135
    @ramuthagurusamy5135 Жыл бұрын

    Your coaching so lovely and easy to understood mam. Thank you so much mam.

  • @mangairagav9101
    @mangairagav91012 жыл бұрын

    I wish to learn kannada to watch more news about Puneeth a great human.RIP

  • @ramamurthyarumugam390
    @ramamurthyarumugam390 Жыл бұрын

    சிஸ்டர் நன்றாக புரிகிறது மிக்க நன்றி

  • @josephswamidass5231
    @josephswamidass5231 Жыл бұрын

    I appreciate your effort in helping learning kanada . Keep doing sister.

  • @rkvenkatramanakrishnan148
    @rkvenkatramanakrishnan148 Жыл бұрын

    Good Very very useful information Dhanyavadagalu

  • @sureshalackat9826
    @sureshalackat98262 жыл бұрын

    Excellent presentation that will be useful to many people visiting bangaloe.

  • @vinothramesh8731
    @vinothramesh87313 жыл бұрын

    Mam update more videos U r videos very useful to learn kannada Am u r biggest fan😍

  • @buvaneshwarikeerthipandian200
    @buvaneshwarikeerthipandian2002 жыл бұрын

    Very valuable conversations very thanks

  • @SaravanaKumar-nb6ct
    @SaravanaKumar-nb6ct2 жыл бұрын

    Romba useful words select panni potrukeenga thanks ,and way you explain is pretty Again thanks for your time and Your effort

  • @rko6717
    @rko67173 жыл бұрын

    Romba elimaya puriyuthu mam. Innum neraya chinna chinna words um kathu koduthinganna innum use fulla irukkum mam. Dhaniyavadhugalu mam.

  • @ganapathyraman8690
    @ganapathyraman8690 Жыл бұрын

    Very good teaching GOD BE WITH YOU

  • @karthikasdairy
    @karthikasdairy Жыл бұрын

    Now I'm learning easily from ur video...thanks

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah31502 жыл бұрын

    Super medam. Thumba channagide .dannyavadagalu.

  • @GaneshGanesh-qb7we
    @GaneshGanesh-qb7we2 жыл бұрын

    Medam... speech Vera level ...

  • @isaacsundarrajana6214
    @isaacsundarrajana6214 Жыл бұрын

    Madam,Very nice effort to learn Kannada through Tamil,Thanks Madam.🎉🎉🎉

  • @ananthiananthi3369
    @ananthiananthi33692 жыл бұрын

    Super akka naanum bangalore la husband kda 6 month irunthan. Avanga anga work panranga ipa naan tamilnadu vanthutan.naanum kanada kathukanum rmpa asai rmpa usefull vide akka.

  • @ruppakrishnamacharyjanakir6429
    @ruppakrishnamacharyjanakir64292 жыл бұрын

    ரொம்பவும் இன்றியமையான வீடியோ.

  • @crazyman3270
    @crazyman32702 жыл бұрын

    Mam ur video of these conversations are really very very useful and simple to learn understand and conversate iam thankful for this help ur video is really wonderful I will definitely rate 5 star . Thanks for your thoughtful concept wishing you to reach million viewers Mam.

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Жыл бұрын

    Simple and best way of teachings

  • @iranna1353
    @iranna13532 жыл бұрын

    Madam nanu Karnatakadavanu ur teaching is best tk u MDM

  • @mariappanmariappan7289
    @mariappanmariappan72893 жыл бұрын

    Hai friend ungaludaya nallathakavalukku thanks

  • @johnbosco9186
    @johnbosco91862 жыл бұрын

    Thanks sister useful message. God bless you...

  • @r.rvestigos2777
    @r.rvestigos27772 жыл бұрын

    Hi really every one can easily learn if follow you Suppose if you become a teacher it will be very helpful to all students community.

  • @muralivijay8725
    @muralivijay87252 жыл бұрын

    அருமையான தகவல் சூப்பர்

  • @pboobathikannan5818
    @pboobathikannan58183 жыл бұрын

    U r explaining in a easy way to understand

  • @shivakumarvasanth2127
    @shivakumarvasanth21272 жыл бұрын

    நீங்க அழகா explain பண்ணுறீங்க... And யூ டூ குட் thank you

  • @basavarajaraja4900
    @basavarajaraja49003 жыл бұрын

    Super sister vanakkam i am karanataka but tamil pesree

Келесі