No video

Immattum Uthavina Dhevan | Live Worship | Simeon Raj Yovan | Tamil Christian New Songs

lyrics, Tune, Composed & Sung by Simeon Raj Yovan
#2023 #simeonrajyovan #tamilchristiannewsongs #tamilchristiansongs #mohanclazarus #johnjebaraj #gospel #gospelmusic #church #christian
For more details
Pastor. Simeon Raj Yovan
World Revival Ministries
Chockampatti, Tenkasi
Mobile : +91 9944449118
WhatsApp : +91 7418643249
email : simeonrajyovan@gmail.com
Facebook : Simeon Raj Yovan
Instagram : Simeon Raj Yovan

Пікірлер: 635

  • @simeonrajyovanofficial
    @simeonrajyovanofficial3 жыл бұрын

    இம்மட்டும் உதவின தேவன் நீர் இறுதிவரை என்னோடு நீர் ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர் ஆதரவாய் என் உடனிருந்தீர் எபினேசரே எபினேசரே கோடி கோடி நன்றி ஐயா 1. காற்றும் மழையும் பார்க்கவில்லை உள்ளங்கை மேகமும் காணவில்லை வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்து வளமாக மாற்றி விட்டீர் 2. தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர் அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர் அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல் கரங்களில் ஏந்திக் கொண்டீர் 3. இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர் கிருபையினாலே அழைத்து வந்தீர் அழியாமல் காத்து கானானில் சேர்த்து உம் துதி சொல்ல வைத்தீர்

  • @rajirajeshwari9785

    @rajirajeshwari9785

    3 жыл бұрын

    Nice song brother

  • @selvamfernando7481

    @selvamfernando7481

    3 жыл бұрын

    Wonderful song🎶 Glory to God

  • @redroseflowers.5183

    @redroseflowers.5183

    3 жыл бұрын

    Prasie the lord 🙏🙏🙏

  • @jeyanthiyoseppu7394

    @jeyanthiyoseppu7394

    3 жыл бұрын

    @@redroseflowers.5183 🎤super

  • @jebavenus.s3829

    @jebavenus.s3829

    3 жыл бұрын

    Wow super 😍😍

  • @poongodip4185
    @poongodip41852 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது தேவ பிரசன்னம் அளவில்லாமல் இறங்கி வந்தை நான் உணர்ந்தேன் 🙏🙏🙏 தேவனுக்கு மகிமை

  • @revivalindiaministriessong155

    @revivalindiaministriessong155

    11 ай бұрын

    Amen

  • @arumugamarumugamj8686
    @arumugamarumugamj86863 жыл бұрын

    கோடி நன்றி இயேசப்பாவுக்கு.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    ஆமென் 🙂

  • @phavanyalex6599
    @phavanyalex65993 жыл бұрын

    இந்த ஆண்டு முழுவதும் பாதுகாத்த தேவனுக்கு கோடி கோடி நன்றி ..

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    ஆமென் 🙂

  • @rubykanagaraj5786
    @rubykanagaraj57862 жыл бұрын

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென்

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    ஆமென் 😊

  • @mgothandapani1041
    @mgothandapani1041 Жыл бұрын

    நிச்சயமாக உங்களை கர்த்தர் உயரத்துவார் ஆமென்

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    Жыл бұрын

    ஆமென் 😊

  • @ebenezerelumalai264
    @ebenezerelumalai2642 жыл бұрын

    AMEN Hallelujahஎனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு. யோபு 23:14

  • @GTG930

    @GTG930

    Жыл бұрын

    சூப்பர் சூப்பர் காட்சி

  • @jothilakshmi8881
    @jothilakshmi88815 ай бұрын

    அம்மா கட்டி குணமாகனும்...அம்மாவை காப்பாத்துங்க யேசப்பா ❤❤ நன்றி அப்பா கோடி கோடி நன்றி ஐய்யா ❤❤

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    5 ай бұрын

    ஜெபிக்கிறோம்

  • @alenaambrose1956
    @alenaambrose19563 жыл бұрын

    கோடி கோடி நன்றி இயேசப்பா

  • @ebinezarfaithministries4667
    @ebinezarfaithministries46673 жыл бұрын

    Wow wow nice song ebinesare amen Jesus loves your ministry pastor

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    Thank you 😊

  • @peter8749
    @peter87493 жыл бұрын

    What do we need more than the presence of the Holy Spirit 🔥🔥🔥🙌🙌🙌

  • @kumaravelsrk3073
    @kumaravelsrk30733 жыл бұрын

    இன்று வரை நடத்தி வந்த கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக உம்முடைய இராச்சியம் வருக என்ன சாட்சியுள்ள வாழ்க்கை வாழ செய்ங்க ஆண்டவரே

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    ஆமென் 🙂

  • @christopherconstantine5470
    @christopherconstantine54703 жыл бұрын

    Aandavarin vaarththayai ungal naavil vaiththu avaradhu unmayaana adiyavaraay bayanpaduththum en aandavar yeasu oruvarkkea Ella mahimayum ganamum matchiyum thidhiyum undakuka

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    Amen 😊

  • @kalpana2664
    @kalpana26645 ай бұрын

    Entha song paadinalum athu superaga irukindrathu🙏🙏🙏🙏

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    5 ай бұрын

    Glory to God 😊

  • @krishnanarivazhagan2755
    @krishnanarivazhagan27553 жыл бұрын

    Glory to God மேன்மை அவர் ஒருவருக்கே 👏👏👏இனிமை இனிமை

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Amen... 😍

  • @mariyallidiyamariyal9632
    @mariyallidiyamariyal96323 жыл бұрын

    Song lovely my daddy Appa jesus

  • @neela9219
    @neela92192 жыл бұрын

    Amen halleluya tq Appa Amen Amen Amen 🕊️➕🕊️🙏🙇🙏

  • @dinakaranm9530
    @dinakaranm953013 күн бұрын

    சூப்பர் பிரதர் தேவனுக்கு மகிமை தேவனே உம்மை துதிக்கும் படி எங்கள் நாவுகளில் பெலன் தந்ததற்கு நன்றி

  • @david_raj_k1163
    @david_raj_k11633 жыл бұрын

    Worship which takes our soul And spirit to his presence❤️

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    Amen... Glory to God 😊

  • @RajendranK-qn1vl
    @RajendranK-qn1vlАй бұрын

    Yesappa enn magan rajeshkku thirumana walkai erpaduthi tharum thagappanae thothiram thothiram amen hallelujah nandri

  • @mariyallidiyamariyal9632
    @mariyallidiyamariyal96323 жыл бұрын

    Thank you jesus

  • @muruganganesan6638
    @muruganganesan66384 ай бұрын

    Deva pirasannam athigamaga erangi vantthai vunarnthen nantri yesappa

  • @subbulakshmi7765
    @subbulakshmi77653 жыл бұрын

    ஆமென்.நடத்தினவரே.ஸ்.தோத்திரம்

  • @Raja-dr3yr
    @Raja-dr3yr3 жыл бұрын

    இன்னும் நிறைய பாடல்கள் பாடுங்க பாஸ்டர் தேவன் உங்களை இன்னும் ஆசிர்வதிக்கட்டும்

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    Amen... நிச்சயமாக 😊

  • @ragulimmanimman9913
    @ragulimmanimman99132 жыл бұрын

    Amen

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan3482 жыл бұрын

    Paster Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    Amen 😊

  • @jacobruth1723
    @jacobruth17233 жыл бұрын

    Glory to God மேன்மை அவர் ஒருவருக்கே 👏👏👏👏👋👋👋👋👋👋👋👋👋👋👋இனிமை இனிமை💐💐💐💐

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Amen 🙂

  • @Rejoice-nq5ur
    @Rejoice-nq5ur3 жыл бұрын

    Heart tuching song GOD Bless you brother

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Thank you ☺️☺️

  • @anburaj4886
    @anburaj48862 жыл бұрын

    Amen Jesus really to heart touch this 💯💯💯 true amen🙏🙏🙏🙏🙏🙏🙏 you sing the song very nice bro

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    Thank you brother... Glory to God 😊

  • @user-fr4be8ez3g
    @user-fr4be8ez3g2 жыл бұрын

    Jasappave enda mahsanukku vayathu 27 avarukku erandusirunirakamum seyalelanthuveddathu .avar kasanoyinal pathikkapadduullar .avarukku erandu kanum seyalelanthuveddathu avara nenkalthan kappaththitharanum seyappave kappaththunkappa amen 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @arunpraharishgunasekaran2301
    @arunpraharishgunasekaran23013 жыл бұрын

    Whenever I hear iam filled in God's presence brother

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Glory to God 😍😍😍

  • @jothilakshmisridharan8660
    @jothilakshmisridharan8660 Жыл бұрын

    Intha song ketta enaikku mathil Deva prasannathinal nirapinir godana godi strothiram yesappa mantri appa ellam avarale agum Amen 🙌🏻🙏🏻😊❤

  • @immanuelimmanuel5905
    @immanuelimmanuel5905 Жыл бұрын

    He lead me with miracle manner please lead me more jesus. Very useful song god touching song. Amen amen amen

  • @kaverithangavel5916
    @kaverithangavel59162 жыл бұрын

    Super song... 👌👌👌

  • @DK-pt9lu
    @DK-pt9lu3 жыл бұрын

    Pastor your voice god's gift very nice Glory to Jesus this song my favourite.

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Thank you Sis... Glory to God 🙂🙂

  • @shalomgnmchurchnagercoil
    @shalomgnmchurchnagercoil3 жыл бұрын

    இம்மட்டும் உதவி நடத்தினீரே....Thank u Jesus....

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Amen 🙂

  • @rajadurairaj1092
    @rajadurairaj10923 жыл бұрын

    Ebinesare Ebinesare kodi kodi nandri ayya Amen 🙏🙏🙏🙏🙏

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal16373 жыл бұрын

    Praise the lord, very nice song & voice 🙏

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Thank you 🙂

  • @intheloveofjesus7969

    @intheloveofjesus7969

    3 жыл бұрын

    Amen 👋🏽👋🏽👋🏽👋🏽👋🏽

  • @ragupathy3844
    @ragupathy3844 Жыл бұрын

    Amen 🙏 hallelujah thagapane sthothiram

  • @jothilakshmi8881
    @jothilakshmi88815 ай бұрын

    Pirase tha lord paster 🙏🙏அம்மாக்கு நெஞ்சில் கட்டி இருக்கு பாஸ்டர். கட்டி கரைந்து போகனும்....குணமாகனும்.... அம்மா ரொம்ப கஷ்ட படுரங்க.... சாட்சி உள்ள பிள்ளையை அம்மாவை. மத்துங்க அப்பா...நன்றி ... ஜெபிக்க வேண்டுகிறேன்.....❤❤🙏🙏🙏 நன்றி அப்பா ❤❤❤

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    5 ай бұрын

    ஜெபிக்கிறோம்... கர்த்தர் சுகமாக்குவார்

  • @jothilakshmi8881

    @jothilakshmi8881

    5 ай бұрын

    நன்றி பாஸ்டர்🙏🙏🙏🙏🙏

  • @vinnarasij5976
    @vinnarasij59763 жыл бұрын

    Amen 🙏 God bless you ministry .... 🙏🙏🙏🙏

  • @christinallivingston6626
    @christinallivingston662611 ай бұрын

    Appa umakku nandri 🙏🏽 Glory to Jesus 🙏🏽

  • @pastort.nazarene2924
    @pastort.nazarene29246 ай бұрын

    AMEN Glory to God. Very nice beautiful song God bless your family and ministry pastor

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    5 ай бұрын

    Thank you 😊

  • @kilithavarajah5503
    @kilithavarajah55033 жыл бұрын

    Amen Amen 🙏 nanriyappa

  • @selinmary5107
    @selinmary51073 жыл бұрын

    Glory to God. It is true in my life

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Glory to God 🙂

  • @nishasudu8468
    @nishasudu84683 жыл бұрын

    Very nice songs God bless you pastor

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Thank you 🙂

  • @sujatharavi6972
    @sujatharavi69723 жыл бұрын

    All Glory to God God bless you bro 👍👍👍🙏👍🙏

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    Amen... Thank you Sis 😊

  • @maranr9130
    @maranr91303 жыл бұрын

    Very nice song anna Jesus nallavar amen thanku appa

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    Thank you brother 😊

  • @panicjustin2568

    @panicjustin2568

    Жыл бұрын

    ஆமென்

  • @Jacquize
    @Jacquize3 жыл бұрын

    இம்மட்டும் உதவிய எபிநேசரே...

  • @vijivijalakshmi5494
    @vijivijalakshmi54943 жыл бұрын

    Yes Naa Azhiyamal irupathu Kartharudiya Kirubai kodi kodi kodi Nandri Daddy.

  • @ggaxggax
    @ggaxggax3 жыл бұрын

    Emmatdum uthaveya apenisara nanri nanri aiya thanks lord 🙏🙏🙏

  • @Ilayarajaangel-tx5cy
    @Ilayarajaangel-tx5cy2 жыл бұрын

    Amen🙏Praise the Lord 😍😍😍😍God bless you

  • @jebachristy2392
    @jebachristy23923 жыл бұрын

    Superb song I like this song so much 💖

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    Thank you 😊

  • @ranibhaskar1563
    @ranibhaskar1563 Жыл бұрын

    Deva abishegam nirambum paadal thankyou Jesus thank you pastor bangalore Bethesda ag church aamen

  • @pstephenpstephen5622
    @pstephenpstephen56223 жыл бұрын

    Praise the Lord thank you Jesus

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Praise the Lord 🙂

  • @cogshepherd9898
    @cogshepherd98983 жыл бұрын

    Amen....

  • @christyantony1265
    @christyantony12652 жыл бұрын

    Praise God hallelujah God bless you Pastor

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    Thank you 😊

  • @user-zy4vz7lf2c
    @user-zy4vz7lf2c Жыл бұрын

    ஃபாதர் குறிஞ்சிப்பாடியில் உங்க பிரசங்கம் நல்லா இருந்தது நன்றி அல்லேலூயா ஆமென்

  • @thankabai3992
    @thankabai39923 жыл бұрын

    ஆமென் அல்லேலூயா

  • @gracebaby2381
    @gracebaby23813 жыл бұрын

    Sema song pastor lyrics very very super pastor

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Thank you Sis... 🙂

  • @amazingjesussongs
    @amazingjesussongs2 жыл бұрын

    Thank you Jesus.

  • @blessinglearningcenterfors9058
    @blessinglearningcenterfors90583 жыл бұрын

    Even if we here 1000 times we like very much

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    Glory to God 😍😍

  • @alenaambrose1956
    @alenaambrose19563 жыл бұрын

    ஆசீரவாதமான பாடல் நன்றி பிறதர்

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    கர்த்தருக்கே மகிமை 😊

  • @royalsam2822
    @royalsam282214 күн бұрын

    Nice song paster god bless you.... I love you jesus❤❤❤❤

  • @christyantony1265
    @christyantony12652 жыл бұрын

    Really blessed song today u sing this song in my church...glory to God...

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    Oh thank you... Glory to God 🙂

  • @jerryhepsi6132
    @jerryhepsi6132 Жыл бұрын

    I lovè ýòu my favoride song. God bless you your ministry and your family brother. By Thamil mission ministry madurai.

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    Жыл бұрын

    Thank you 😊😊

  • @sheelasheela8257
    @sheelasheela82573 ай бұрын

    Amen🙏🏻

  • @jayanthipraba7919
    @jayanthipraba79194 ай бұрын

    இறுதிவரை நடத்தும் தேவனுக்குஸ்தோத்திரம்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @emmanuelk1504
    @emmanuelk15043 жыл бұрын

    Glory to God... Thanks Anna spirit filled worship

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Thank you brother... Glory to God 🙂🙂

  • @santhoshjecy3374
    @santhoshjecy33742 жыл бұрын

    Crore crore praise🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @manavalan3099
    @manavalan30993 жыл бұрын

    Song super annae Devan ungalai assirvathiparaga

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    2 жыл бұрын

    Thank you 😊

  • @inbavallim8709
    @inbavallim87092 жыл бұрын

    Super

  • @pvbrickchamber9559
    @pvbrickchamber95593 жыл бұрын

    Praise to Jesus......

  • @vijayavijay5593
    @vijayavijay55933 жыл бұрын

    Praise the Lord

  • @beulahstuphennamakkal8744
    @beulahstuphennamakkal87442 жыл бұрын

    Thank you Jesus

  • @Nirmalraj-xk7px
    @Nirmalraj-xk7px Жыл бұрын

    Pastore wonderful voice, glory to God praises the Lord pastor

  • @baskarebinezerpaul6261
    @baskarebinezerpaul62612 жыл бұрын

    Praise the lord 🙏

  • @jmmj.ebenezer5631
    @jmmj.ebenezer56312 жыл бұрын

    Praise God

  • @kanagarajraj5911
    @kanagarajraj59112 жыл бұрын

    Super song 👌👌👌👌😘😘

  • @santhidevi6380
    @santhidevi63802 жыл бұрын

    Greetings of peace to you Pastor Simeon. Such a beautiful Holy Spirit filled song. Thank you pastor for this song.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vrrscanhabibullahroad7584
    @vrrscanhabibullahroad75843 жыл бұрын

    thank you dad

  • @Srinivasan-kf8ye
    @Srinivasan-kf8ye2 жыл бұрын

    Azhiyamal kathu, kananil serthu un thuthi solla vaitha devanuku thanks

  • @cycleking888
    @cycleking88810 ай бұрын

    Love you my Jesus 🥰🥰😍😍😍😍😍😍

  • @antonyraj382
    @antonyraj3823 жыл бұрын

    நீங்கள் எழுதிய பாடலா பிரதர் சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    ஆமாம் சகோ... ஆமென் 🙂

  • @santhoshl1921
    @santhoshl192111 ай бұрын

    Thaks jesus christ thanks bro prise the lord, 👍🔥

  • @nithyavimal5859
    @nithyavimal5859 Жыл бұрын

    Praise the Lord pastor 🙏🙏,indha song enakku romba pidikkum pastor,yar padinadhunnu theriyadhu,now only I knew,glory to God,very blessed song 🙏🙏🙏

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph51436 ай бұрын

    Please pray for my family and loan problem prise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 Maria vazhga 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @AniththaKajan
    @AniththaKajan7 күн бұрын

    Amen god bless you pastor

  • @ramadoss7777
    @ramadoss77773 жыл бұрын

    All praise to jesus.thank you jesus

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Amen 😊

  • @arajmichael2120
    @arajmichael21202 жыл бұрын

    Thankyou jesus

  • @user-pn7lb5up4y
    @user-pn7lb5up4y2 жыл бұрын

    ஆமென் 😭👌👌👏👏👏👏👏👏👏👌👌💪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @ms.venkatesh4012
    @ms.venkatesh4012 Жыл бұрын

    So cute voice pastor ninga padum pothu vallamaiya irukgu god is great

  • @gomathygomathy1940
    @gomathygomathy19403 жыл бұрын

    Amen sama song

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    Thank you 😊

  • @michealjoswa6147
    @michealjoswa6147 Жыл бұрын

    Ravi Moses 👏👏 Afziba 👍👍👌

  • @santhiyasakthi6981
    @santhiyasakthi69812 жыл бұрын

    Super songs

  • @karthikn7219
    @karthikn72193 жыл бұрын

    எபினேசரே, எபினேசரே, கோடி கோடி நன்றி ஐயா....

  • @simeonrajyovanofficial

    @simeonrajyovanofficial

    3 жыл бұрын

    ஆமென் 🙂

  • @sarikas2727
    @sarikas2727 Жыл бұрын

    Neenga batura batal manasukku ithama irukku love you jesus

  • @muthukumarane4574
    @muthukumarane45742 жыл бұрын

    Glory to God 🤩🤩

  • @vijjiparadhi3333
    @vijjiparadhi3333 Жыл бұрын

    Amen Amen 🙏 amen 🙏 🙌

  • @subramaniyanjadiyappa7441
    @subramaniyanjadiyappa7441 Жыл бұрын

    I love lord jesus christ

Келесі