இல்லத்தில் செல்வமழை பொழிய | கனகதாரா ஸ்தோத்திரம் - தமிழ் | Lakshmi Song | kanakadhara stotram

Музыка

#bhakthi #BhaktiPadal #tamildevotionals அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் உங்கள் இல்லத்தில் செல்வமழை பொழிய, சகல ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் பாடலை கேட்டு பயன் பெறுங்கள்.
ஜகத்குரு ஆதிசங்கரர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில வீடுகளில் பிட்சைக்குச் செல்வது வழக்கம்.
ஒருநாள் ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப்பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், அடுத்த நாள் துவாதசி பாரணைக்காக வைத்திருந்த ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம் குமைந்தாள் வீட்டுக்காரப் பெண்மணி.
ஆனாலும், மனம் குறுகி அந்த தெய்வக் குழந்தைக்கு அந்த நெல்லிக்காயை பிட்சையிட்டாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் தாய்மைக் கனிவைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர்.
மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட திருமகள், ''இப்பெண்மணி, அவளது முந்தைய ஜென்மத்தில் குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். கஷ்டங்கள் அனைத்தும் கண்ணன் அருளால் நீங்கி குபேர வாழ்க்கையை மேற்கொண்டபோது, தன் பழைய ஏழ்மைச் சம்பவங்களை மறந்து செல்வச் செருக்கால் ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருந்தாள். அந்தப் பாவமே இன்று அவளை தாத்ரியமாக வாட்டுகிறது'' என்றாள்.
''அம்மா! எது எப்படியிருந்தாலும் நாளை பாரணைக்கு வைத்திருந்த ஒரே ஒரு வாடல் நெல்லிக்கனியைக்கூட எனக்கு பிட்சையிட்டதால் அவளது அனைத்துப் பூர்வ ஜன்மப் பாவங்களும் நீங்கி விட்டன. தங்கள் கடைக்கண் பார்வை இந்தப் பெண்மணி மீது விழவேண்டும்'' என்று கூறி கனகதாரா ஸ்தோத்திரத்தால் திருமகளைத் துதித்தார். அதனால் மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள்.
பாடியவர்: சைந்தவி
பாடல் : செம்பையா
இசை : கிருஷ்ணன்
Singer: Saindhavi
Lyrics: Sembiah
Music: L. Krishnan
உங்கள் விருப்ப பாடலை Download செய்ய: www.abiramiaudio.com/shop-2/...
மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS
To Subscribe to our Channel: / @abiramiaudio
sub_confirmation=1
www.abiramiaudio.com
ABIRAMI AUDIO RECORDING PRIVATE LIMITED
PROUDLY PRESENTS
FOR ONLINE PURCHASE
PLEASE VISIT US AT
www.abiramiaudio.com
To Download your Favourite Song:
www.abiramiaudio.com
www.abiramiaudio.com

Пікірлер: 125

  • @ShanmugaSundari-du5nc
    @ShanmugaSundari-du5ncАй бұрын

    பாடலுக்கு இடையே விளம்பரத்தை தவிர்க்கவும்

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan9 күн бұрын

    OM Gum SRI MAGA LAXUMI AMMA UN Thiruvady Saranam❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @devarooba1831
    @devarooba18319 сағат бұрын

    Tha ye mahalakshmi arul purinthu enkalai kappatruvai 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba183110 күн бұрын

    Amma tha ye mahalakshmi en kudumpathil ulla anaivaraiyum kappatri sakala isewaryankalaiyum vaari valangu thaye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindarajkm11-ff1dl
    @govindarajkm11-ff1dl11 ай бұрын

    என்னுடைய வீட்டீல் அருள்மழைபொழியவாதாயே

  • @jyothimahendran9688
    @jyothimahendran96883 күн бұрын

    ഓം mahalakshmi thaye potry 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Жыл бұрын

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🌹🙏🙏🙏🙏

  • @user-fd9dy3kr9z
    @user-fd9dy3kr9z18 күн бұрын

    மகாலக்மி துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @murugesansathyamurugesansa1704
    @murugesansathyamurugesansa17045 ай бұрын

    தாயே போற்றி ஓம் ஸ்ரீ அஷ்டலட்சுமியே போற்றி

  • @chithrabala5302
    @chithrabala5302 Жыл бұрын

    ஓம் ஸ்ரீம் க்ரீம் க்லீம் ஐம் ஹ்ரீம் கம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி ஓம் ❤😊🎉

  • @pandi865
    @pandi8652 ай бұрын

    ஓம் ஸ்ரீம் ஹிரீம் கிலீம் கமலே கமலாலய பிரச்சித்த பிரச்சித்த ஸ்ரீம் ஹிரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியே நமஹ.

  • @kavithaelangovan6717
    @kavithaelangovan671715 күн бұрын

    Mahalakshmi saranam

  • @muthumanickam154
    @muthumanickam15422 күн бұрын

    thayai mahalashmi namk

  • @sivaprakash2799
    @sivaprakash27999 ай бұрын

    மகாலட்சுமி துணை

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Жыл бұрын

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே ஜேய் 🙏🙏🌹🙏🙏🌹🌹🙏🌹🌹🙏🌹

  • @vasugideviarjunan2383
    @vasugideviarjunan23832 ай бұрын

    ஓம் மகாலட்சுமி தா யே போற்றி போற்றி

  • @sarathy4006
    @sarathy400614 күн бұрын

    🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @karthikajayakumar6102
    @karthikajayakumar6102 Жыл бұрын

    என் வீட்டில் அருள் மழை பொழிய வா தாயே

  • @kaleeshkaleesh2859
    @kaleeshkaleesh28597 ай бұрын

    Shri mahalechmi Amma ungal kataikkan barvai en kudumpathaium barkanum en manakastam panakastam pokki sellava vazham tharungal thaye❤❤❤❤❤ unkal intha padaluku nanri❤❤ arumai🎉🎉🎉🎉🎉❤❤ sakothari❤❤🎉🎉

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தனலட்சுமி வரலட்சுமி வீரலட்சுமி ஜஸ்வர்யலட்சுமி பாக்கியலட்சுமி விஜயலட்சுமி அன்னலட்சுமி கஜலட்சுமி தைரியலட்சுமி சுபலட்சுமி ராஜலக்ஷ்மி லாபலட்சுமி குபேர லட்சுமி அஷ்ட லட்சுமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayabhoopathy4286

    @vijayabhoopathy4286

    11 ай бұрын

    😊😊😊😊

  • @LogambalPrabu

    @LogambalPrabu

    7 ай бұрын

    காலை வணக்கம்

  • @user-fe5zg6bd6q
    @user-fe5zg6bd6q8 күн бұрын

    Arumaiyana voice

  • @malarvizhivenkatesan
    @malarvizhivenkatesan5 ай бұрын

    மகாலட்சுமி யந்திரம் பாடல் மனம் மகிழ்ந்து ஓம் சாந்தி 🌹🌹🌹❤

  • @devikulam4572
    @devikulam457211 ай бұрын

    ஓம் ஸ்ரீமகாலட்சுமிதாயேபோ ற்றி. ஓம் அஷ்டலட்சுமிதாயே போற்றி 🙏💐💐💐🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974Ай бұрын

    Om Sri Kanagathara Lakshmie Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷

  • @sukisri6497
    @sukisri64978 ай бұрын

    Amma mhalakkchimi thaye enudaiya iellathil arulmalai poligaway amma❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sheelarich7041
    @sheelarich7041Ай бұрын

    Om Shreem Lakshmi Narayanaya Namaha Saranam Saranam 🙏

  • @girijaselvaraj4617
    @girijaselvaraj46178 ай бұрын

    என் வீட்டில் ஆட்சி செய்து பணம் வரவேணடூம அம்மா

  • @abperumal6647
    @abperumal66478 ай бұрын

    மகாலட்சுமி போற்றிபோற்றி

  • @kanchanarajan8485
    @kanchanarajan848522 күн бұрын

    ஓம் மகா லட்சுமி போற்றி 🙏🙏🙏

  • @sukisri6497
    @sukisri64972 ай бұрын

    Om mahalakshimithaiye potri om mahalakshimithaiye potri om mahalakshimithaiye potri om mahalakshimithaiye potri om mahalakshimithaiye potri mahalakshimithaiye 🎉🎉🎉🙏🙏🙏🎉🎉🎉

  • @user-xq8vg4ru1f
    @user-xq8vg4ru1f2 ай бұрын

    ஓம்மகாலக்ஷ்மீயேபேரட்றி

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Жыл бұрын

    அம்மா அமிர்தவள்ளி தாயே போற்றி போற்றி ஓம் நரசிம்மா போற்றி போற்றி ஓம் நரசிம்மா போற்றி 🌹🙏🌹🌹

  • @Ushausha-wf2cb
    @Ushausha-wf2cb22 күн бұрын

    🤲 அருள் தருவாய் தாயே

  • @user-yx9zn8do8z
    @user-yx9zn8do8z3 ай бұрын

    Sri 🙏R hari narayanaay paraporul thanga poru 👣👣👣👣👣👣 varuga tha ya narayani narayani narayani na ma su tu tho porteri 🌹🌹🌹🌹🌹🌹❤❤ Sri mahalashm i

  • @Varshima
    @Varshima Жыл бұрын

    Amma mahalaxmi Karunutaiya sri mahalaxmi ye namaskaram amma kasta tha ellam sari pannitu nga amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🙏🏻🙏🏻🙏🏻 sarva mangalam

  • @user-uv6ue1vx6o
    @user-uv6ue1vx6o7 ай бұрын

    Mahalakshmi thayae potri

  • @Srinivasan-rl2gh
    @Srinivasan-rl2gh4 ай бұрын

    ஓம் மகாலட்சுமியை நமஹ.

  • @melalavandaseri5338
    @melalavandaseri53385 ай бұрын

    Mahalakshmi thaye engalukkum arul puringal amma

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Жыл бұрын

    ஓம் மஹாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏.

  • @idhayaraj5506

    @idhayaraj5506

    3 ай бұрын

    A nnnaye pottri vaa thayea

  • @gowthamms3413
    @gowthamms34135 ай бұрын

    Om mahalakshmi potri.

  • @skoksseenu5900
    @skoksseenu59007 ай бұрын

    Om mahalakshmi potri

  • @jaganhari5410
    @jaganhari54105 ай бұрын

    ஓம் மஹாலட்சுமி தேவி போற்றி

  • @sundarys8851
    @sundarys88518 ай бұрын

    தனலட்சுமி தான்ய லட்சுமி சந்தா ன லட்சுமி கஜ லட்சுமி வீர லட்சுமி பாக்ய லட்சுமி தைரிய லட்சுமி வர லட்சுமி

  • @mathanmathan3385
    @mathanmathan33856 ай бұрын

    Om sakthi

  • @anuradhavivasai3667
    @anuradhavivasai36672 ай бұрын

    Om mahalaxmi Amma potri Om mahalaxmi Amma potri Om mahalaxmi Amma potri

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan22 күн бұрын

    OM Gum SHRE MAGA LAXUMI NAMO NAMAGA UN THIRUVADY🙏🙏🙏🙏🙏🙏

  • @selladurairajaselladurai
    @selladurairajaselladurai Жыл бұрын

    Ohmsrimahalakshmithaayepotripotri.

  • @malikashiraniwegombo2160

    @malikashiraniwegombo2160

    10 ай бұрын

    Amma

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti6 ай бұрын

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 👌🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @sampathkumarsanthanam473
    @sampathkumarsanthanam47322 күн бұрын

    மகால௯மி துணை🎉🎉❤🎉❤🎉

  • @lalithas4143
    @lalithas41432 ай бұрын

    Add podamal erunthal nanraga erukkum

  • @gangaranis9844
    @gangaranis9844 Жыл бұрын

    ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியை நமக

  • @reetalakshmi1313

    @reetalakshmi1313

    Жыл бұрын

    😊 😂🎉😢😮😊🎉

  • @thavamnayaki7438
    @thavamnayaki74387 ай бұрын

    ஓம்சக்தி அம்மா சரணம்

  • @selladurairajaselladurai
    @selladurairajaselladurai11 ай бұрын

    Ammaenveetilevarumaineekithiruvarulpozhiyavaathaye

  • @ckck2878
    @ckck28787 ай бұрын

    என்ன இனிமை. பாட்டை எழுதியவருக்கும் பாடியவருக்கும் இசை அமைத்தவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @rajavanitha715
    @rajavanitha71522 күн бұрын

    Ohm mahalaxmi potri 😊

  • @ashoksusi4352

    @ashoksusi4352

    20 күн бұрын

    omm mahalaxmi porti

  • @LathaMaheswari.s
    @LathaMaheswari.sАй бұрын

    Lakshmi potri potri

  • @govindarajkm11-ff1dl
    @govindarajkm11-ff1dl11 ай бұрын

    ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி போற்றி

  • @thilageswarymahendrarajah7365
    @thilageswarymahendrarajah73657 ай бұрын

    ஓம் மாகாலட்சுமி தாயோ போற்றி

  • @sundarys8851
    @sundarys88518 ай бұрын

    அஷ்ட லட்சுமியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @bhanumatimudliyar611
    @bhanumatimudliyar611Ай бұрын

    Om shree m shreem shreem shreem

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Жыл бұрын

    🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🌹🌹🙏🙏 வணக்கம் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayanthijerin7969
    @jayanthijerin7969 Жыл бұрын

    thampi siva kumar kadan theerthu vai amma

  • @duraipandi301
    @duraipandi3016 ай бұрын

    இலட்சுமி கடாச்சியமான பாடல் கேட்கும் போது விளம்பரக் குறுக்கீடாது இருப்பது சாலச் சிறந்தது.

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl5 ай бұрын

    அம்மா

  • @priyar772
    @priyar77211 ай бұрын

    ஒம் ஸ்ரீ லஷ்மி தாயார் போற்றி போற்றி 🙏

  • @manonmani2858
    @manonmani28588 ай бұрын

    இதற்கு தான் இந்த சேனலை வைக்கிறது இல்லை விளம்பரத்த போட்டு சாவடிக்கிறீங்கSR channel பார்த்து திருந்துங்க

  • @priyagopi4086
    @priyagopi40867 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @luxmijaya3489
    @luxmijaya34893 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏

  • @gracegarments3744
    @gracegarments374411 ай бұрын

    Amma iswaryam

  • @LathaMani-qy4ip
    @LathaMani-qy4ip3 ай бұрын

    ❤❤❤

  • @tamilselvig6913
    @tamilselvig691311 ай бұрын

    En vittile panamalai oliyavendum daya

  • @yashuworld5154
    @yashuworld51547 ай бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @lpkan1451
    @lpkan145111 ай бұрын

    Awtng cpc bg funds & hnbfunds asap Mahalakshmi thaye nandri

  • @karthikumar9013
    @karthikumar9013 Жыл бұрын

    Omm sakthi Para sakthi Amman sakthi Aalagu sakthi

  • @lathachristopher5322
    @lathachristopher53223 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Latha1987-cy8tw
    @Latha1987-cy8tw6 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌷💐

  • @vaithiyanathanv619
    @vaithiyanathanv619 Жыл бұрын

    🙏beautiful Lakshmi song 🙏

  • @ambigapathikaliyamoorthy4450
    @ambigapathikaliyamoorthy44503 ай бұрын

    ❤❤❤❤

  • @ambigapathikaliyamoorthy4450
    @ambigapathikaliyamoorthy44503 ай бұрын

    AMAMA. Potteri

  • @TamilarasiTamilarasi-eo1fv
    @TamilarasiTamilarasi-eo1fv10 ай бұрын

    , Tamilarasi Innumpatthuvilmbarampodunga

  • @VankatVankat-wm3yb
    @VankatVankat-wm3yb7 ай бұрын

    🙏🙏🙏

  • @Sri_official_15
    @Sri_official_15 Жыл бұрын

    🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Жыл бұрын

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍🌹🌹👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🌹🌹🙏🌹🙏🌹🙏🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🙏🌹🌹🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🙏🙏🌹🌹🙏🌹🌹🙏🌹🙏🙏🙏🙏🌹

  • @9443607909
    @94436079099 ай бұрын

    தாயே உன் கருணை பார்வையை அடியேன் பக்கமும் தயை காட்டம்மா

  • @PrabhavathiChetan-li8qq
    @PrabhavathiChetan-li8qq Жыл бұрын

    Thanks ❤

  • @Raja-pi8pc
    @Raja-pi8pc Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gregoryphalaris6072
    @gregoryphalaris60724 жыл бұрын

    ❤😍

  • @AbiramiAudio

    @AbiramiAudio

    4 жыл бұрын

    🙏

  • @vathsalasubramanyam15
    @vathsalasubramanyam1511 ай бұрын

    🏵💐🌹🌸🌺🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kumudhavalliravi3850
    @kumudhavalliravi3850 Жыл бұрын

    இந்த புக்கு விலைக்கு கிடைக்குமா

  • @MahaLakshmi-rv7tg
    @MahaLakshmi-rv7tg Жыл бұрын

    Ni no no

  • @mahenbran
    @mahenbran8 ай бұрын

    Ķkk

  • @user-wy6xr6mm6e
    @user-wy6xr6mm6eАй бұрын

    மகாலட்சுமியே நான் இந்த எக்ஸாம்ல எல்லா எக்ஸாம்லயும் நான் நல்லா மார்க் வாங்குனதுக்கு நீங்க தான் துணையாய் இருந்து காப்பாத்தணும் சாமி காப்பாத்துங்க எல்லா எக்ஸாம்லையும் 60க்கு 60 வாங்கணும் சாமி 👏💞

  • @saraswathim690
    @saraswathim690 Жыл бұрын

    Oru china thiruthan pls varumayathu valamai peranu solamal selvamathu valamai peranu soluga plsss

  • @user-so5bv9mf4m
    @user-so5bv9mf4m6 ай бұрын

    No add

  • @nageswaryparamsothy3974
    @nageswaryparamsothy39746 ай бұрын

    Please stop the advatisment because can’t continue mind to listen song thanks 🙏.

  • @ksvijayaragavanragavan2520
    @ksvijayaragavanragavan25207 ай бұрын

    விளம்பரத்தைதவிர்க்கமாட்டார்கள் பணம்

  • @chandraraj3943
    @chandraraj394321 күн бұрын

    என்ன வேல பன்றிங்க இப்படியா விளம்பரம் போட்டு இனிமையான பாடலை கேட்க முடியாமல் நோகடிப்பிங்க! 😠😠😠😠😠

  • @shanmugasundram1691
    @shanmugasundram169111 ай бұрын

    பாடலுக்கு இடையே விளம்பரத்தை தவிர்க்கவும்.

  • @chandragunasekaran4181

    @chandragunasekaran4181

    6 ай бұрын

    7

  • @vignesh5894

    @vignesh5894

    6 ай бұрын

    then how they can earn money

  • @annalkanimozhi7220

    @annalkanimozhi7220

    5 ай бұрын

    உண்மை தான்

  • @jayakumargeetha8484

    @jayakumargeetha8484

    5 ай бұрын

    5:00 கீதா

  • @gokilanagarajan1583

    @gokilanagarajan1583

    4 ай бұрын

    22:38 மகாலட்சுமியே போற்றி மகாலட்சுமியே போற்றி

  • @josphinshyla2047
    @josphinshyla204711 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyasrini8605
    @vidhyasrini86052 жыл бұрын

    🙏🙏🙏

Келесі