Ilangai Jeyaraj | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் | RMMTV | இலங்கை ஜெயராஜ் பேச்சு Ilangai Jeyaraj speech.

Ойын-сауық

RMMTV
0774219408,0770873636

Пікірлер: 75

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg2 жыл бұрын

    என்னுடைய ஆன்மீக குரு தாங்கள் தான் ஐயா. என்றும் உங்களுடைய பொற்பாதமஙகளை போற்றி வணங்குகிறேன் ஐயா

  • @karthikmuthusamy580
    @karthikmuthusamy5802 жыл бұрын

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா,இறைவா.நல்லாரை காண்பதும் நன்றே.

  • @alangaraselvi
    @alangaraselvi2 жыл бұрын

    அய்யாவை இவ்வாறு காணும் போது கிருபானந்த வாரியார் ஞாபகம் வருகிறது . அன்பும் வணக்கங்களும் ஐயா

  • @shiamsoundhar3200
    @shiamsoundhar32002 жыл бұрын

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.

  • @jeevamurugasan6925

    @jeevamurugasan6925

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏💐💐💐💐

  • @sivassiva7815
    @sivassiva78152 жыл бұрын

    கோடி மலைகளிலே கொடுக்கும் மலை மருதமலை.நல்லூர் கதிர்காம முருகர் கொடுத்த தமிழ்மலை ஜெயராஜ்

  • @kumuran.s3934
    @kumuran.s39342 жыл бұрын

    ஐயாவின் பாத கமலங்கலுக்கு சிரம் தாழ்ந்த பனிவான வணக்கம்...ஓம்நமசிவாய...

  • @rishinagarajan8852

    @rishinagarajan8852

    Жыл бұрын

    ஐயா உங்கள் பேச்சைக் கேட்க நான் முற்பிறவியில் என்ன தவம் செய்து இருந்தேனோ

  • @balaganeshiyer1900
    @balaganeshiyer19002 жыл бұрын

    எங்கள் நடமாடும் தெய்வம் ஐயாவின் திருவடிகளை உச்சிமேல் சூட்டி பணிகின்றேன்.🙏🙏🙏

  • @c.palanikumar4355

    @c.palanikumar4355

    2 жыл бұрын

    எங்கு தேடியும் கிடைக்காத அற்புதம் ஆனந்தம் சிவன் கொடுக்கிறாள் திருச்சிற்றம்பலம்

  • @c.palanikumar4355

    @c.palanikumar4355

    2 жыл бұрын

    எங்கு தேடியும் கிடைக்காத அற்புதம் ஆனந்தம் சிவன் கொடுக்கிறாள் திருச்சிற்றம்பலம்

  • @user-tc5rl3hf8p

    @user-tc5rl3hf8p

    7 ай бұрын

    ​@@c.palanikumar4355to

  • @radhan4003
    @radhan40032 жыл бұрын

    நல்லாறை காண்பதும் நன்ரே அவர் வாயாள் நல்ல சிந்தனை கேட்பதும் நன்ரே

  • @babyravi7956
    @babyravi79562 жыл бұрын

    ஐயா உங்களுக்கு பட்டுச்சீலை போர்த்தி விட உங்கள் முகவசீகரத்திற்கு சரஸ்வதிகடாட்சமாக காட்சி அளிக்கின்றீர்கள்.வாழ்க வளர்க ஐயா உங்கள் பணி.

  • @piramatchisiva7233
    @piramatchisiva7233 Жыл бұрын

    அய்யாவின் திருப்பாதம் சரணம். ஐயா உங்களை காண என் மனம் ஏங்குகிறது...

  • @sankar7926
    @sankar79262 жыл бұрын

    அய்யா, பெரியீர் தங்களின் அடுத்த தமிழக பயணம் எப்போது என அறிய‌ ஆவல்.

  • @sankar7926
    @sankar79262 жыл бұрын

    அய்யா, திருவடிகள் தொழுது பணிகிறேன்...

  • @Vvsn65
    @Vvsn655 ай бұрын

    அன்பு அடியார் வணக்கத்துக்குரிய தமிழ்செல்வர் 🙏🙏🙏🙏

  • @om8387
    @om83874 ай бұрын

    அன்று பாரதத்தில் ஒரு பாரதி தோன்றினார் எமக்கெலாம் வாழும்முறையை வடிவாய் சொல்லித்தரவே இலங்கையில் ஒரு வாரிதிதோன்றினார் அவர்தான் கம்பவாரிதி வணக்கம் ஐயா சிரித்தமுகத்தோடு சிங்காரமாய் பேசி எமையெலாம் சிந்திக்க வைக்கும் சீராளன் கம்பவாரிதி மலரடி போற்றி போற்றி

  • @selvams3339
    @selvams33392 жыл бұрын

    திருவடிகளை வணங்குகிறேன்

  • @velmuruganiruvachi5993
    @velmuruganiruvachi59938 күн бұрын

    ஐயா அவர்களுக்கும்... அவர்தம் தமிழுக்கும்... நன்றி.

  • @srikanthanravindran1098
    @srikanthanravindran10982 жыл бұрын

    Sir Your speech is so nice May God bless you a lot and lots 🙏🙏🙏

  • @maragathamRamesh
    @maragathamRamesh Жыл бұрын

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன்.. உங்களைப் பார்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்... மனித தெய்வம் நீங்கள்

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 Жыл бұрын

    கடவுள் அவதாரம் நீங்கள் நூறாண்டு வாழனும் நீங்கள் வணங்குகிறேன் 🙏🙏

  • @athrirajkumar1682
    @athrirajkumar16822 жыл бұрын

    ஆளுக்கொரு இறைவன் அனைவருக்கும் ஒரு இறைவன்

  • @somasundaram999
    @somasundaram999 Жыл бұрын

    ஐயா அவர்கள் பேச்சு என்பது ஆன்மீக சொற்பொழிவுகள் மிகவும் அற்புதமான இலக்கிய மற்றும் இறைவனின் சாந்நித்தியம்.

  • @katirawansivasangoo3837
    @katirawansivasangoo3837 Жыл бұрын

    OM NAMAH SHIVAYA

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam26812 жыл бұрын

    great explanation by variar swamigal today ayya reproduced the same to youngsters great

  • @nagalakshmij6797
    @nagalakshmij67972 жыл бұрын

    தங்களின் இன்முகத்துடன் இறைஅருள் அமையப்பெற்றது பெறும் பேறு. சிவநெறி வளர்க. சிறக்க.

  • @manickavasagamr6624
    @manickavasagamr66242 жыл бұрын

    பணிகின்றேன்

  • @amvelayudham1332

    @amvelayudham1332

    2 жыл бұрын

    நீங்கள் வாழுகின்ற இந்த காலத்தில் நாங்களும் வாழ்வது பெருமைக்குரியது

  • @user-ol6tt1to9o
    @user-ol6tt1to9o3 ай бұрын

    Dr Navaratnam his talk reinstates in me the culture and spiritual pursuits of our Tamils in Ceylon

  • @c.palanikumar4355
    @c.palanikumar43552 жыл бұрын

    ஓம் நமச்சிவாய நான் செய்த புண்ணியம் நல்லவர் ஆசீர்வாதம் கேட்பது நல்லவர்கள எண்ணம் என் உடம்பில் ஆன்மாவில தஞ்சம் ஆகட்டும் ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய என் எண்ணம் செயல் அனைத்தும் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதாக அமையட்டும் ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் ஆனந்தமாக உணர்கிறேன் திருச்சிற்றம்பலம் ஐயா வரும் கொசுக்கள் அனைத்திலும் தோற்றுவிட்டேன் வெற்றி கொள்வதற்கு எதுவுமே இல்லை சிவாய நம ஓம் உயிர் தான் மீதி உள்ளது

  • @kthangavel8321
    @kthangavel83212 жыл бұрын

    We're lucky people's, in front of you gurugi

  • @thejassvinims1733
    @thejassvinims17332 жыл бұрын

    Vazhga valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @opbrawler185
    @opbrawler185 Жыл бұрын

    மரணத்திற்கு சரியான விளக்கம் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது 🙏

  • @sridevisridevi7670
    @sridevisridevi76706 ай бұрын

    பணிவானவணக்கங்கள்ஐயா

  • @rajakumaran5074
    @rajakumaran5074 Жыл бұрын

    Arumai

  • @subramaniansubramanian8221
    @subramaniansubramanian8221 Жыл бұрын

    Super speach h ai

  • @thiru2595
    @thiru2595 Жыл бұрын

    சிவாய நம திருச்சிற்றம்பலம் ஐயாவின் பாதம் படிக்கிறோம்

  • @deviparvathi8786
    @deviparvathi87862 жыл бұрын

    Romba arumai sir .. vazhga Tamil.. vazhga vaiyagam...🙏🙏

  • @anandondimuthu9833
    @anandondimuthu98332 жыл бұрын

    ஓம்நமசிவாய.......................................ஐயா பாதம் தொட்டு வணங்குகின்றேன்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam26812 жыл бұрын

    back to again for ayyas speech

  • @rameshvallava5473
    @rameshvallava5473 Жыл бұрын

    Hello sir, your speech, always ....best of the best. Love and regards...

  • @shanmugavelavanm901
    @shanmugavelavanm9012 жыл бұрын

    Godblessyou

  • @kannany3527
    @kannany3527 Жыл бұрын

    A great speech. Eye opener

  • 2 жыл бұрын

    தங்கள் பேச்சை கேட்ட பிறகு தான் சைவம் என்றால் என்ன என்று புரிந்தது .இனி நீங்கள் தவறாக சொன்னாலும் அதை தலையில் தாங்கி ஏற்றுக் கொள்வேன்.

  • @selvarajthangamani6265
    @selvarajthangamani62657 ай бұрын

    மாமுனிவர் பாதம் போற்றி

  • @jramachandran9069
    @jramachandran9069 Жыл бұрын

    திருவடிகளை போற்றி வணங்குகிறேன்🙏

  • @c.palanikumar4355
    @c.palanikumar43552 жыл бұрын

    ஓம் நமச்சிவாய இது தனி கருத்து அவ்வைப் பாட்டி

  • @kalyanasundaram3107
    @kalyanasundaram31072 жыл бұрын

    Supersir

  • @tamiltoken
    @tamiltoken2 жыл бұрын

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @rameshkanna1945
    @rameshkanna19452 жыл бұрын

    Kaliuha Mahatma ❤️🙏

  • @natesanselvadurai5583
    @natesanselvadurai55832 жыл бұрын

    வணக்கம் ஐயா

  • @SK-ow6wg
    @SK-ow6wg2 жыл бұрын

    Thanks bagavan

  • @opbrawler185
    @opbrawler185 Жыл бұрын

    கல்லின் தத்துவம் மகத்தானது ஐயா🙏

  • @jramachandran9069
    @jramachandran9069 Жыл бұрын

    வாழய

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 Жыл бұрын

    ஓம் நமசிவய வாழ்க ஐயா நான் சிவபெருமானை என் அப்பாவாக மனதார அழைக்கலாமா? தயவு கூர்ந்து அடியேனுக்கு பதில் அளிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் நன்றி ஐயா

  • @dhanalakshmiu318
    @dhanalakshmiu3185 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyarajayyaraj177
    @ayyarajayyaraj1772 жыл бұрын

    🙋🙋🙋

  • @sridhar4490
    @sridhar44902 жыл бұрын

    Please Please please upload salem rukmani speech with him

  • @rameshsanthi322
    @rameshsanthi3222 ай бұрын

    கருர் ரமேஷ் வணக்ம் ஐயா

  • @thirunavukkarasuaa855
    @thirunavukkarasuaa8552 жыл бұрын

    ஐயா நான் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து சிவனை வழிபட்டும்பக்கநாடான இலங்கை யில்வாழும் தாங்கள் காட்டும் தேவாரம் திருவாசகம் முழக்கம் கண்டு வியந்து போனேன் வணங்குகிறேன் காஞ்சி மகா பெரியவர் வாரி யார் சுவாமிகள் இல் வாத குறையை போக்கி விட்டீர்கள் தாங்கள் வழி நடக்க வேண்டும் என மனதார இறைவனை வேண்டுகிறேன்

  • @rameshmr6818

    @rameshmr6818

    2 жыл бұрын

    Iya enni nengal prapatha erunthal nanum peraga vendum

  • @ma.jayakumarjaikumar6098
    @ma.jayakumarjaikumar6098 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathasivamc9263
    @sathasivamc92632 жыл бұрын

    இந்துமதத்தை காப்பாற்ற வந்த 2.0 வாரியார் சுவாமிகள். திருச்சிற்றம்பலம்.

  • @arunachalamarunachalam5926
    @arunachalamarunachalam59262 жыл бұрын

    Ayya Neengal Elangai Jayaraj alla. Engal Vaalvel eraivazhepaattel Elakkai Nernayetha Jayaraj

  • @user-ql5hy9jz5d
    @user-ql5hy9jz5dАй бұрын

    Sambo mahadev

  • @mugimugi5356
    @mugimugi5356 Жыл бұрын

    உங்கள் பாதத்தை நீராட்டி அதை பருகினாலும் தவறில்லை 🙏

  • @rajendrankulandaivelu
    @rajendrankulandaivelu Жыл бұрын

    பல வகையில் எம்மை வடிவமைப்பு செய்கிறார்

Келесі