இலங்கை சிங்கள மக்களின் பால் சோறு/Sri Lankan Sinhala Kiri Bath by Genie Mum

In the southern part of Sri Lanka special occasions begin with kiribath, especially the new year. It's eaten with katta sambal, lunu miris or seeni sambal. So delicious; you will not be able to stop eating this coconut flavoured soft rice. Hope you enjoy it as much as we do.
1 cup of basmati or short grain rice (the rice traditionally used is kekulu haal)
2 cups of water
2 cups of coconut milk
salt

Пікірлер: 68

  • @information9024
    @information90242 жыл бұрын

    Thanks

  • @sahslifestyle4394
    @sahslifestyle43943 жыл бұрын

    Neengal yalpanamooo Engada katha mari ah eruku ungada katha 🖤👌🏻

  • @geniemum652

    @geniemum652

    3 жыл бұрын

    Hi Dear, ஆமாம், நான் சுத்த யாழ் வாசி. நன்றிகள்.

  • @helenpoornima5126
    @helenpoornima51264 жыл бұрын

    தேங்காய்ப்பால் சாதம்!! அருமை!! இங்கேயும் இது அடிக்கடி செய்யப்படும் ஒரு சாப்பாடூ! இருக்கு கறீப்பெரட்டல் வைப்போம்! உங்களின் சைட்டிஷ்சும் அருமைதான்!! நன்றீ சகோதரீ!!

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    எதையுமே positive ஆக சொல்லும் உங்களுக்கு மிக்க மிக்க நன்றிகள் Helen!

  • @venisfact4449
    @venisfact44494 жыл бұрын

    Manamarantha new year valthukkal So so yammy kiribathri milk sadam n milaga chutney (katachambal)

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Thanks so much dear, thanks for your lovely comments.

  • @rajankarikalan3948
    @rajankarikalan39484 жыл бұрын

    உங்களுக்கும் அதே வாழ்த்துக்கள் சகோதரி. இன்னொரு அருமையான செய்முறை. நன்றி சகோதரி.

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    மீண்டும் உங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி Rajan!

  • @geethalakshmi4779
    @geethalakshmi47794 жыл бұрын

    Thank-you for sharing this recipe. Your voice and the way you explain ausom

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Hi Geetha, thank you so much you really made my day! Wish you a very happy New Year dear!

  • @coolanandan2139
    @coolanandan21394 жыл бұрын

    nandri Genie.neengal pesuhindra thamizhin thoni azhagu migavum thelivu.nanum srilankan vavuniya.thatpothu Italy il.ippa than ungada video parthan ini than kiri bath sei poran.Nandri.

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி. நிச்சயம் செய்து பாருங்கள். Please stay safe!

  • @pina2463
    @pina24634 жыл бұрын

    Kiri Bath👍 Kinda Beautiful 👌 Keep Being Blessed ✌️

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Thank you so much dear!

  • @kuddinavam135

    @kuddinavam135

    4 жыл бұрын

    aabinsha

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar36883 жыл бұрын

    Very nice katta sambal kiribath

  • @geniemum652

    @geniemum652

    2 жыл бұрын

    Thank you Claudia.

  • @nazeezee7534
    @nazeezee7534 Жыл бұрын

    Nandri

  • @geniemum652

    @geniemum652

    Жыл бұрын

    நன்றிகள்!

  • @bornvegetarian1715
    @bornvegetarian17154 жыл бұрын

    Puthaandu vaalthukal ungalukkum mam. Paarka nandraga irukirathu, mukiyamaga saivam. asathireenga ponga mam.

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    இது சைவம் அதோட சுவையாகவும் இருக்கும். மிகவும் நன்றி Born Vegetarian!

  • @DisconnectedRat7788
    @DisconnectedRat77883 жыл бұрын

    My favorite food 😍❤️

  • @geniemum652

    @geniemum652

    3 жыл бұрын

    Mine too dear, thank you!

  • @alliswellwel4853
    @alliswellwel48534 жыл бұрын

    My Hubby's fvt idhhu.ippidithaan senji kepparu.

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Dear Alliswell, உங்கள் அன்பான feedback க்கு என் நன்றிகள்! Thank you so much!

  • @sharulatha6955
    @sharulatha69553 жыл бұрын

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். I tried this recipe. It came well.

  • @geniemum652

    @geniemum652

    3 жыл бұрын

    Hi Sharulatha, உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்த்துக்கும் feed back கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  • @banurafiek3730
    @banurafiek37304 жыл бұрын

    Hai sis enakku sri lankan samayal enakku romba pudikkum

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    அப்படியா மிகவும் நன்றி dear!

  • @tharinduhiranga8007
    @tharinduhiranga80074 жыл бұрын

    නියමයි සුභ අලුත් අවුරුද්දක් වේවා !

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Hi Tharindu, உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள்!

  • @tharinduhiranga8007

    @tharinduhiranga8007

    4 жыл бұрын

    @@geniemum652 බොහොම ස්තූතියි කිරි බත් කන්න සීනි සම්බෝලයක් හැදුවොත් මොකද ???

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Hi Tharindu, How you eat the kiri bath is totally up to you. Thank you.

  • @henrygonzaga9720
    @henrygonzaga97204 жыл бұрын

    Akka happy new year...god bless your family

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Very Happy New Year to you and your family too Henry, thanks so much for your greetings!

  • @sweetmom6811
    @sweetmom68114 жыл бұрын

    Supper 👍🏻

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Thanks so much Sweet Mom!

  • @bharathikannamma6800
    @bharathikannamma68004 жыл бұрын

    Ungalukkum puthuvaruda vaalthukkal dear. As usual nice recipes, thanks for sharing 😍 neenga irukira idam safe a? Any fire alert?

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Dear Bharathi, நாங்கள் இருக்கும் இடம் safe தான் ஆனாலும் air polution அதிகமாக இருக்கிறது. அதோடு fire fighters நிறைய கஷ்டப்படுகிறார்கள். வீடுகள் கொஞ்சம் எரிந்து போய் விட்டது. இவற்றையெல்லாம் நினைத்தால் எல்லாருக்குமே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். மற்றும்படி business as usual தான் எல்லா இடமும். இப்பொழுது peak summer time. அதனால் தான் இந்த கஷ்டம். இங்கும் total fire ban. உண்மையிலேயே உங்கள் அன்பான கேள்வி சந்தோஷமாக இருந்தது. மிகவும் நன்றி

  • @bharathikannamma6800

    @bharathikannamma6800

    4 жыл бұрын

    @@geniemum652 thank you 😍 naangal kaanaatha kashtangal illai endaalum kavalaiyaha thaan irukku. I hope this Univers forgive us all and give peaceful life in 2020. 💚💛💙

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Hi Bharathi, நாங்கள் எந்த பிழையும் செய்யவில்லை அதனால் நிச்சயமாக 2020 நல்லதாக இருக்கும் எண்டு நம்புவோம். மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றிகள்.

  • @kitchensh6889
    @kitchensh68894 жыл бұрын

    Sweet

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Thanks so much dear!

  • @hariashok4103
    @hariashok41033 жыл бұрын

    நான் துபாய் இருக்கும் பொழுது சாப்பிடுவது

  • @geniemum652

    @geniemum652

    3 жыл бұрын

    Hi Hari, மிக்க நன்றி.

  • @rizanfazra5808
    @rizanfazra58083 жыл бұрын

    Akka coconut milk powder potu seyyalam.taste waruma.pls tell

  • @geniemum652

    @geniemum652

    3 жыл бұрын

    HI Rizan, கொஞ்சம் thick ஆன பாலாக தண்ணியில் கரைத்து நிச்சயமாக அதே சுவையோடு செய்யலாம். மிக்க நன்றி

  • @rizanfazra5808

    @rizanfazra5808

    3 жыл бұрын

    @@geniemum652 thank you 💕

  • @anitashirogeorgevincent8713
    @anitashirogeorgevincent87133 жыл бұрын

    Lovely voice Acca.

  • @geniemum652

    @geniemum652

    3 жыл бұрын

    Thank you so much dear Anita.

  • @nencyniranjani342
    @nencyniranjani3424 жыл бұрын

    👌👌👌👌

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Thank you Nency!

  • @kishansilo1004
    @kishansilo10044 жыл бұрын

    Akka ithu thamil sananum seyvanga ninga pal sorunne sollalam happy new year

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Dear Kishan, நாங்களும் பால் சோறும் செய்வோம் ஆனால் வடக்கில் பொங்கல் என்று ஆசையாக செய்து இனிப்பாக சாப்பிடுவோம். இப்படி பால் சோறு செய்து வெட்டி இந்த மிளகாய் மாசி வெங்காயம் போட்ட சம்பல் என்று செய்து சாப்பிடுவதில்லை. அதோடு எங்கள் பால்சோறும் சிங்களவர்களுடைய kiri bath இலும் நிறைய வித்தியாசமும் இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் upload பண்ணினேன், உங்கள் அன்பான பதிவுக்கு மிகவும் நன்றி

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam77854 жыл бұрын

    Thanku

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Thanks again for your lovely comments Shanthi, really appreciate it.

  • @raghusharma7054
    @raghusharma70544 жыл бұрын

    நீங்கள்செய்யும் "கிரிபத்"தை விட நீங்கள் பேசுவது அதைவிட அழகு !

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Hi Raghu, உங்கள் அன்பான பதிவுக்கு மிக்க நன்றி!

  • @raghusharma7054

    @raghusharma7054

    4 жыл бұрын

    @@geniemum652 உங்களுக்கும் நன்றி, நீங்கள் சொன்ன கிரிபத் செய்து சாப்பிட்டேன் ....... ( உங்களது அழகிய யாழ் தமிழுக்காக ) Good taste ! Nice recipe . I am from kerala.

  • @geniemum652

    @geniemum652

    3 жыл бұрын

    @@raghusharma7054 இதை எப்படி தவற விட்டேன் என்று தெரியவில்லை, மன்னிக்க வேண்டும். உங்கள் பதிவுக்கு மிக்க மிக்க நன்றிகள்.

  • @raghusharma7054

    @raghusharma7054

    3 жыл бұрын

    @@geniemum652 எனது நன்றிகள் உங்களுக்கும் ........

  • @alexxevi36
    @alexxevi363 жыл бұрын

    Super👌👌👌👌

  • @geniemum652

    @geniemum652

    3 жыл бұрын

    Thank you so much Xavier!

  • @kothaidharma9589
    @kothaidharma95894 жыл бұрын

    Super sister

  • @geniemum652

    @geniemum652

    4 жыл бұрын

    Thank you so much Kothai for your lovely comments!

  • @ammaskitchenparis6707
    @ammaskitchenparis67073 жыл бұрын

    Super

  • @geniemum652

    @geniemum652

    3 жыл бұрын

    Thanks so much!

Келесі