டிஜிட்டல் இசையில் மெலோடிஸ் ஹிட்ஸ் / Digital Melody Songs

00:00 இளமை எனும் பூங்காற்று [பகலில் ஒரு இரவு 1979]
04:22 அந்திமழை பொழிகிறது [ராஜபார்வை 1981]
08:57 ராமனின் மோகனம் [நெற்றிக்கண் 1981]
13:17 செந்தாழம் பூவில் [முள்ளும் மலரும் 1978]
17:47 எங்கெங்கோ செல்லும் [பட்டாக்கத்தி பைரவன் 1979]
22:05 பூங்கதவே தாள் திறவாய் [நிழல்கள் 1980]
26:25 கண்ணன் ஒரு கைக்குழந்தை [பத்ரகாளி 1976]
31:04 கோவில் மணி ஓசை [கிழக்கே போகும் ரயில் 1978]
35:41 சிறு பொன்மணி அசையும் [கல்லுக்குள் ஈரம் 1980]
40:08 என் கண்மணி உன் காதலி [சிட்டுக்குருவி 1978]
43:46ஆயிரம் மலர்களே [நிறம் மாறாத பூக்கள் 1979]
48:56 இது ஒரு பொன்மாலைப் பொழுது [நிழல்கள்]
53:03 முதன்முதலாக காதல் டூயட் [நிறம் மாறாத பூக்கள்]
57:25 மூக்கூத்தி பூ மேலே [மெளன கீதங்கள் 1981]
1:02:17 ஒரே நாள் உனை நான் [இளமை ஊஞ்சல் ஆடுகிறது 1978]
1:06:45 ஆகாய கங்கை [தர்ம யுத்தம் 1979]
1:11:21 பூவரசம்பூ பூத்தாச்சு [கிழக்கே போகும் ரயில்]
1:16:02 வா பொன்மயிலே [பூந்தளிர் 1979]
1:19:19 மாமன் ஒரு நாள் [ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979]
1:23:55 பருத்தி எடுக்கையிலே [ஆட்டுக்கார அலமேலு 1977]
1:28:16 ஆனந்தத் தேன் சிந்தும் [மண் வாசனை 1983]
1:32:45 ஒரு பூவனத்திலே [கழுகு 1981]
1:37:07 விழியிலே மலர்ந்தது [புவனா ஒரு கேள்விக்குறி 1977]
1:40:07 வான் நிலா நிலா [பட்டினப் பிரவேசம் 1977]

Пікірлер: 2 800

  • @BaskaranMusical
    @BaskaranMusical Жыл бұрын

    *அன்புள்ள பாடல் கேட்கும் நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நான் பாடல்களை அனைவரும் ரசிக்கும் படியாக தொகுத்து எனது வேலை பழுதிலும் இந்த இசை சேவையை ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு அதாவது இசை சேவையாக உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன் ஆனால் கம்பெனிக்காரர்கள் விளம்பரம் செய்கிறார்கள் ( ஏனென்றால் youtube-பில் பாடல் பதிவு செய்தால் அது கம்பெனிக்காரர் வசம்தான் அந்த உரிமை இருக்கிறது அதனால் தான் விளம்பரம் அதிகமாக வருகிறது ) அதை வைத்து என்னை குறை கூறுவதால் எனக்கு பாடல் பதிந்து உங்களுக்கு சேவை வழங்குவதில் சிறிய தடுமாற்றம் ஏற்படுகிறது ஏனென்றால் இடையில் வரும் விளம்பரத்திற்கும் நம்முடைய சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஏனென்றால் கம்பெனிக்காரர்கள் தான் விளம்பரம் செய்கிறார்கள் தயவுசெய்து மன்னிக்கவும் ஏனென்றால் இந்தப் பாடல்களின் உரிமை அனைத்தும் கம்பெனிக்காரர்கள் வசம் என்னுடைய வேலை ஒரு இசை சேவை மட்டுமே நீங்கள் ஆதரவு கொடுத்தால் என் சேவை எத்தனை வருடங்கள் ஆனாலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் இது உங்களது கையில் தான் உள்ளது நன்றி*

  • @Laser17604

    @Laser17604

    Жыл бұрын

    sqqq

  • @saravanans3434

    @saravanans3434

    Жыл бұрын

    நிச்சயம் முழு ஆதரவு உண்டு உங்களுக்கு பல பணிகளுக்கு இடையில் இந்தக் கால பாடல்களை தொகுத்து கொடுத்து அதிலும் புதிய தொழில் நுட்பத்தில் வழங்குவது மிகவும் சிறப்பு குறை சொல்ல மட்டும் 1000 பேசிட்டு போகட்டும். வாழ்த்துகள் தொடர்ந்து இது போன்ற பாடல்களை தொகுதியில்.

  • @venkateshwaraarts_4634

    @venkateshwaraarts_4634

    Жыл бұрын

    P1

  • @velayudhamv363

    @velayudhamv363

    Жыл бұрын

    தேன் கிண்ணத்தில் (ஜெயா டிவி) போடுவது போல் வீடியோவுடன் போட்டால் நன்றாக இருக்கும்.

  • @mohanavelugurunadhan5201

    @mohanavelugurunadhan5201

    Жыл бұрын

    0000000000000

  • @kalaiselvan872
    @kalaiselvan8722 жыл бұрын

    உண்மையில் மற்ற மொழி காரர்களுக்கு இந்த மகிழ்ச்சி இன்பம் சந்தோஷம் கிடைக்க வாய்ப்பே இல்லை. தமிழ் வாழ்க. இசைஞானி வாழ்க

  • @karthikumar8229
    @karthikumar8229 Жыл бұрын

    இந்த பாடலை கேட்டாலே பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து வாய்க்கால் வயல்வெளி என்று பசுமையாக சுற்றி திரிந்த நாட்கள் எங்கே இன்று அவசர காலகட்டத்தில் எல்லோரும் ஏதோ ஒரு மூலையில்

  • @saravananveluppillai2683

    @saravananveluppillai2683

    11 ай бұрын

    மிக சரி தோழரே

  • @muthukumarsatthaiyappan2182

    @muthukumarsatthaiyappan2182

    5 ай бұрын

    YEASSS THATS TRUE

  • @user-jv6zc1yy1l

    @user-jv6zc1yy1l

    Ай бұрын

    😢

  • @sivasubramanian3247
    @sivasubramanian32472 жыл бұрын

    இந்த துரோகிகள் வாழும் உலகில் இது போன்ற பாடல்கள் மனதை அமைதி படுத்துகிறது

  • @wolfsr9259

    @wolfsr9259

    Жыл бұрын

    கலங்காதே நண்பரே

  • @devarajramasamy5857

    @devarajramasamy5857

    Жыл бұрын

    ​@@wolfsr9259 ❤😊😅😢🎉❤ 0l😊😅😮😢🎉😂anda😊😅😮😢😢🎉😂❤

  • @user-jv6zc1yy1l

    @user-jv6zc1yy1l

    4 ай бұрын

    True

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan529211 ай бұрын

    60வயது ஆனாலும் இன்னும் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது அருமையான பாடல்கள்

  • @ramalingam406

    @ramalingam406

    9 ай бұрын

    60 வயது ஆனாலும் இல்லை, அறுபது வயதிற்கு பிறகுதான் அதிகமாக இந்தப்பாடல்களை கேட்கும் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்

  • @kalavathipillai6027

    @kalavathipillai6027

    3 ай бұрын

    Its true

  • @edwinsusairajn6229
    @edwinsusairajn622910 ай бұрын

    தமிழ் சொந்தங்கள் அனைவருக்குமே பூர்வ ஜென்மம் உள்ளவர்தான் நம் எல்லோருக்கும் சொந்தமான ராசையா ஐயா 🙏🙏

  • @sugaaarthi2330

    @sugaaarthi2330

    5 ай бұрын

    உண்மை

  • @prabhakarprabha128

    @prabhakarprabha128

    3 ай бұрын

    @@sugaaarthi2330 7

  • @stephenraj6275

    @stephenraj6275

    2 ай бұрын

  • @nilacheesheela464
    @nilacheesheela464 Жыл бұрын

    எல்லா புகழும் இசை ஞானி இளையராஜா அவர்களுக்கே பாடல்கள் அனைத்தும் அருமை நன்றி 👍❤️💐🌹💐🌹🙏🙏🙏

  • @maniselvammani6011
    @maniselvammani60118 ай бұрын

    அம்மண காலங்களில் சந்தோசமாக கேட்ட பாடல்களை, அம்மன் ஜல்லிக்கு பிரியோஜனம் இல்லாத காலத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

  • @manoharanjuju8798

    @manoharanjuju8798

    28 күн бұрын

    Super neenga sonnadu

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Жыл бұрын

    46வருடங்கள் கடந்தும் தென்றலாய் தேனாக தேன்ஆமுதாக இனிக்கும் 😍இனிய பாடல்

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow82372 жыл бұрын

    இனிமை... அந்த காலத்தில் டேப் ரெக்கார்டரில் கேட்டது.. பிடித்த பாடல்களை எழுதி கொண்டு நண்பர்களுடன் ரெக்கார்டிங் செண்டர் சென்று ..ரெக்கார்டிங் பண்ணிவந்து... பாடல்கள் கேட்டு..மகிழ்ந்து..நல் அறத்துடன் பழகி,படித்து.... அந்த காலங்கள் ஒருவித வசந்த காலம்,வண்ண கோலம்... விஞ்ஞான முன்னேற்ற உலகம் நம்மை ஒருவித எந்திரமாக மாற்றிக்கொண்டு வருகிறது!!!!!

  • @rrmschalk9601

    @rrmschalk9601

    2 жыл бұрын

    உண்மை

  • @sampatkumar8097

    @sampatkumar8097

    Жыл бұрын

    on that day i was having my own recording center - what a life ... never comeback .... missing that life ..

  • @poornashri4645

    @poornashri4645

    7 ай бұрын

    Endrum isaien ellamai mudhumai adaiya padalgal😊

  • @arunachalamsubramanian4583

    @arunachalamsubramanian4583

    7 ай бұрын

    ஆமாம் அது ஒரு நிலாக் காலம்

  • @ganaeshk7204

    @ganaeshk7204

    3 ай бұрын

    வசந்தகாம்❤❤

  • @mvenkatesan7964
    @mvenkatesan796410 ай бұрын

    துவக்கமே அருமை அருமை..... என்றும், எத்தனை முறை எப்பொழுதுகேட்டாலும், சலிக்காது.......... இளையராஜா ஒரு இசைக்கடவுள்........

  • @lathalakshmi3316
    @lathalakshmi331610 ай бұрын

    இறைவன் அருளால் உங்கள் இந்த இசை சேவைகளை தொடர்ந்து வழங்கி கொண்டே இருங்கள்.......நன்றி நண்பரே .....🙏🙏🙏

  • @mr.rjrock

    @mr.rjrock

    6 ай бұрын

    👎👎👎👎👎👎👎👎👎👎👎✖️✖️✖️✖️✖️✖️✖️✖️✖️👎👎👎

  • @uthrapathiuthrapathi4169

    @uthrapathiuthrapathi4169

    3 ай бұрын

    ❤❤❤❤❤

  • @jeevajeevashri6210
    @jeevajeevashri621011 ай бұрын

    🙏👌👌👌👌மனசு சந்தோசமா இருக்கு சார் உங்க பாடல் தொகுப்பு கேட்கும்போது.. சிறுமியாக.. பள்ளிக்கு போகும்போது கேட்ட பாடல்கள்...சாப்பிடுகிற வேண்டாம் மனசு முழுவதும் ஏனோ லேசாக இருக்கு thank you sir

  • @jesusvoice7432

    @jesusvoice7432

    3 ай бұрын

    Super

  • @e.venkatachalamelangovan3407
    @e.venkatachalamelangovan3407 Жыл бұрын

    என்னவென்று சொல்ல, மனித உருவில் வந்த தெய்வம் என்று தான் முழுமையாக நினைக்கிறேன் நன்றி.

  • @MarimuthuMarimuthu-hc5uk
    @MarimuthuMarimuthu-hc5uk7 ай бұрын

    மனதில் கொஞ்சமும் கோவம் பயம் வஞ்சம் பொறாமை இல்லாத காலகட்டத்தில் கேட்ட பாடல்கள் அந்தக் காலம் திரும்ப கிடைக்குமா பாஸ்

  • @maheswaran1558
    @maheswaran1558 Жыл бұрын

    தினமும் 80 கிலோமீட்டர் பைக் ஓட்டி சென்று வேலை செய்து வருகிறேன் மாலை 7மணிக்கு வீடு வந்து சேரும் போது உடம்பும் மனதும் மிக சோர்வாக இருக்கும் எதேச்சையாக இந்த சேனலில் பாடல்கள் கேட்க ஹோம் தியேட்டரில் புளுடூத் கனெக்ஷன் கொடுத்தேன் புதிய பரிணாமத்தில் பாடல்கள் கேட்க கேட்க என் சோர்வெல்லாம் பறந்தோடி விட்டது நன்றிகள் தொடரட்டும் உங்கள் சேவை

  • @nagarajanav5657
    @nagarajanav56575 ай бұрын

    உலகிலே மிக, மிக சிறந்த மனிதர். இளையராஜா. எனனில், பாடல்களை கேக்கும் போது 40 வருஷம் பின்னோக்கி கொன்று சென்று, நம் இளமை காலங்களின் மகிழ்ச்சியை நிலை நிறுத்துகிறார். அந்த மகிழ்ச்சி ஏல்லை இல்லாதது.

  • @rajasekarana6680
    @rajasekarana66802 жыл бұрын

    75 ம் வருடத்தில் கவிஞர் கண்ணதாசன் ஒரு பேட்டியில் மிகவும் வருத்தப்பட்டு ஒன்று கூறினார் நாங்கள் எப்படி கஷ்டப்பட்டு பாட்டு எழுதி இசை அமைத்து வெளியிட்டாலும் தமிழ்மக்களுக்கு வடக்கே இருந்து வரும் இந்தி பாடலை தான் விரும்பி ரசிக்கின்றனர்.என்று வேதனையோடு குறிப்பிட்டார்.அதன்பின் அய்யா இளையராஜா வந்தபின் அப்படியே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வாழ்க இவரது புகழ்.

  • @rgmax_yt
    @rgmax_yt2 жыл бұрын

    டிஜிட்டல் இசையில் கேட்க கேட்க இனிமை

  • @user-wo4dr7xe5g
    @user-wo4dr7xe5g4 ай бұрын

    இன்று கூட இந்த காதல் கீதங்கள் புது பொலிவுடன் தனக்கென உள்ள இளமையாக இளமையுடன் ஒலித்துக்கொண்டே இருக்கும் இவ்உலகும் இருக்கும்வரையில்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umarao471
    @umarao4717 ай бұрын

    பாசமுள்ள தாய், அன்புள்ள தந்தை, பறிவு காட்டும் சகோதரன் இப்படி உறவுகள் பல என் தலையை வருடி உறங்க வைப்பது போல ஒரு உணர்வு இப்பாடல்களை கேட்கும் போது. சுகமான அனுபவம். நன்றி பாஸ்கரன் மியூசிகல்ஸ்

  • @uthrapathiuthrapathi4169

    @uthrapathiuthrapathi4169

    3 ай бұрын

  • @saravanansambosankaran5287

    @saravanansambosankaran5287

    29 күн бұрын

    Nice comment

  • @sivaKumar-qr6yf
    @sivaKumar-qr6yf2 жыл бұрын

    ஒவ்வொரு பாடலை கேட்க்கும் போது என் இரத்தத்தில் கலந்து உயிரோடு உறவாடுகிறது. நிச்சயம் இது சாதாரண இசை அல்ல. கடவுள் தந்த பரிசு. இசை கடவுள் இளையராஜா மற்றும் Baskaran music அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் கோடி 🙏

  • @sinnathampithampi7734

    @sinnathampithampi7734

    2 жыл бұрын

    Hi bro📻

  • @RameshRamesh-vt9in

    @RameshRamesh-vt9in

    Жыл бұрын

    @@sinnathampithampi7734 o000w

  • @Prakash-lu6nv
    @Prakash-lu6nv2 жыл бұрын

    1977களில் ரேடியோ முன் உட்கார்ந்துகொண்டு விவதபாரதி அலைவரிசையில் மற்றும் சென்னை அலைவரிசைகளில் இரவு நேரத்தில் கேட்கும் இனிமை இனி வரவே வராது. 📻📻📻❤❤❤.

  • @sampatkumar8097

    @sampatkumar8097

    Жыл бұрын

    true

  • @kvramesh360

    @kvramesh360

    Жыл бұрын

    உண்மைதான் நண்பா...

  • @MohamedMuneer-ub7ej

    @MohamedMuneer-ub7ej

    7 ай бұрын

    ❤❤உண்மைதான் நண்பா 🌹🌹🌹

  • @harimano1

    @harimano1

    6 ай бұрын

    Yes absolutly Right, those golden days are gone @@MohamedMuneer-ub7ej

  • @user-iw2cz5by7s

    @user-iw2cz5by7s

    6 ай бұрын

    Very nice song

  • @ajendrasundar3860
    @ajendrasundar3860 Жыл бұрын

    பழைய நினைவுகளை திருப்பி கொடுக்கும் உங்களை ஆழ்மனதோடு பாராட்டுகிறேன் அருமை

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic895711 ай бұрын

    70 - களை திரும்ப பெறாவிட்டாலும், திரும்ப திரும்ப இப்பாடல்களை கேட்பதன் மூலம் அந்த காலத்தில்தான் இருப்பதாக உணர முடிகிறது. அவ்வளவு இளமையாக உள்ளது இசைஞானியின் பாடல்கள்.

  • @murugananthamkvy9

    @murugananthamkvy9

    7 ай бұрын

  • @jayalakshmibalasubramanian8565

    @jayalakshmibalasubramanian8565

    6 ай бұрын

    Amam yenoda amma vitela keta songs. Padhaya ninaivugale

  • @ekambaramjagadeesan5053

    @ekambaramjagadeesan5053

    4 ай бұрын

    வயது 70..ஒவ்வொரு பாடலை கேட்கும் பொழுது..எந்த சூழலில் எவ்வூரில் எந்த தியேட்டரில் எந்த நண்பரோடு அந்தந்த படங்களை பார்த்ததும் பின் பாடல்களை டேப் ரெகார்டிங் சென்டரில் கேட்டு மகிழ்ந்ததும்..ஞாபகம் வருகிறது

  • @perialwarbhaskaran1995
    @perialwarbhaskaran1995 Жыл бұрын

    மகுடி இசையில் மயங்கிய நாகம் போல நான் மயங்கி விட்டேன். இனி இந்த இசை மாயம் தொடருமா.காத்திருக்கிறேன். நன்றி வணக்கம்🙏❤️🎉

  • @uthrapathiuthrapathi4169

    @uthrapathiuthrapathi4169

    3 ай бұрын

    ❤❤❤

  • @malaimurugan
    @malaimurugan Жыл бұрын

    எனக்கேற்ற தமிழ் பழைய பாடல்கள் தங்களின் வலையொலி மூலம் தினமும் கேட்டு இரசிக்கின்றேன்.பாஸ்கரன் இசையகத்திற்க்கு நெஞ்சார்ந்த நன்றி......

  • @senthilp1026

    @senthilp1026

    Жыл бұрын

    அழகு தமிழில் தாங்களின் பதிவு நானும் (இ)ரசிக்கிறேன்.... நன்றி....

  • @ulagamnathan2958
    @ulagamnathan2958 Жыл бұрын

    இசையின் ஒவ்வொரு தருணமும் உயிரின் கலந்த அற்புத ராகங்களாய் நாடிநரம்புகளை இயக்கும், இரத்தத்தோடு இணைந்து இசை பந்தம் இது. இந்த தேவகாணரசத்தை அள்ளிப்பருக இசைமழையாய் பொழிந்து இசைஉலகை அர்த்தமுள்ளதாக ஆக்கிய எங்களோடு வாழும் மானுட இசைகடவுள் இசைஞாணி இளையராஜாவின் இசை ராஜியத்தில் வாழும் காலத்தை தந்த இறைவணுக்கு நன்றி.....

  • @rajeshraina508
    @rajeshraina508 Жыл бұрын

    இசை பேரரசன் ராஜா என்றென்றும் ராஜா 💐💐💐

  • @k.ramalingam5220
    @k.ramalingam52202 жыл бұрын

    பள்ளி, கல்லூரி. நண்பர்கள் அனைவருமே நிழலாக வந்து போகிறிர்கள். ஒரு மனிதனுக்கு இளமை பருவம் என்றும் மறக்க முடியாத அளவுக்கு இப் பாடல்கள் நினைவுட்டுகின்றது

  • @thirumoorthyazhwar1330

    @thirumoorthyazhwar1330

    Жыл бұрын

    realy true

  • @subramanianr3996

    @subramanianr3996

    7 ай бұрын

    உண்மை உண்மை

  • @brammakalyani4730
    @brammakalyani4730 Жыл бұрын

    உங்களால் எந்த சிரமமும் இல்லாமல் விரும்பிய பாடல்களை நாங்கள் கேட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது......

  • @kuppurajnathu6088
    @kuppurajnathu6088 Жыл бұрын

    அன்று டேப்ரிக்கார்டரில் நமக்குபிடித்தவகையில் பாடல்களைக்கேட்டசுகம் இன்றுகேட்கும்பென்ட்ரைவில்இல்லைசுகமானஇசை. மனதிற்குஇதம்தரும் பாடல்கள் தேங்க்யூ பாஸ்கரன் சார்

  • @sivarevathy935
    @sivarevathy935 Жыл бұрын

    மனம் ஆறுதல் கிடைத்தது நன்றி அருமை இனிமை நிறைந்த பாடல்கள்

  • @poyyamozhimuniappan32
    @poyyamozhimuniappan3210 ай бұрын

    மிக அற்புதம் பாஸ்கரன், வாழ்த்துக்கள், 1977க்கு கொண்டு சென்றுவிட்டீர்கள், நன்றி

  • @user-mu9po3sq9w
    @user-mu9po3sq9w4 ай бұрын

    அருமையான பாடல்கள் பழைய நிலைக்கு கொண்டு சென்றது நன்றி பாஸ்கரன் பாடல் பதிவு

  • @m.m.chandrasegaran8954
    @m.m.chandrasegaran8954 Жыл бұрын

    அருமையான ஒலி பதிவுகளின் தொகுப்பு. அற்புதமாக இருந்தது. திகட்டாத தேன் ஒவ்வொன்றும்,

  • @Sakthivel-xs4nn
    @Sakthivel-xs4nn Жыл бұрын

    சிறந்த தொகுப்பு சிறந்த இசை சிறந்த பாடல் இசை...... வார்த்தை வரவில்லை வாழ்க வாழ்க நன்றி நண்பரே

  • @amudhasaravananamudha6395

    @amudhasaravananamudha6395

    Жыл бұрын

    Enna enemayana songs Raja Rajathan

  • @lathalakshmi3316
    @lathalakshmi331610 ай бұрын

    பாடல்கள் கேட்க கேட்க மிக மிகவும் அருமையாக உள்ளது . என்னவோ மனம் வருந்தவும் செய்கிறது....எங்க அம்மா அப்பா கேட்டு ரசித்த பாடல்கள்... அவங்க யாருமே இல்லை இப்போ....😢

  • @SomaSundaram-vd1fp

    @SomaSundaram-vd1fp

    7 ай бұрын

    🎉❤

  • @velmurugantraders5773

    @velmurugantraders5773

    3 ай бұрын

    அப்பா அம்மா கேட்டு ரசித்த பாடல் ஆனால் அவர்கள் இப்போ இல்லை என்று சொன்னீர்கள் மனம் வேதனை அளிக்கிறது அவர்கள் நினைவாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்

  • @velmurugantraders5773

    @velmurugantraders5773

    3 ай бұрын

    😅😅😅🎉❤

  • @paanaam
    @paanaam6 ай бұрын

    ஒன்றை ஒன்று மிஞ்சும் இசை. ஒன்றை ஒன்று மிஞ்சும் பாடல்கள். ஆகா...தித்திக்கும் தேன் கிண்ணம். நன்றிகள் ஐயா. மதுரையில் என் இளமையின் துள்ளல்கள் எல்லாம் என் நினைவில் வந்து கண்களில் நீர் பூக்கிறது

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan50534 ай бұрын

    டிராபிக் ஜாமில் 2 1/2 மணி நகர பேருந்து பயணம்... இந்த இனிமையான பாடல்கள் பயண களைப்பை போக்கி விட்டது.

  • @nallimohanraj9110
    @nallimohanraj91107 ай бұрын

    சூப்பர் சார் ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்தேன் சூப்பர் உங்கள் பணி மேலும் சிறக்க

  • @rrchandru8439
    @rrchandru84393 жыл бұрын

    உம் பாடல்களை கேட்கவே வாழனும் நல்லா வாழனும்ன்னா இந்த மாதிரியான பாடல்களை கேட்டா போதும் மகிழ்ச்சியாக வாழ்ந்திடலாம். நீங்க எங்க பொக்கிஷம் .

  • @3harini.s484

    @3harini.s484

    3 жыл бұрын

    Superhits songs

  • @selvamvelu1261

    @selvamvelu1261

    3 жыл бұрын

    @@3harini.s484 A

  • @shanmugamk5887
    @shanmugamk5887Ай бұрын

    இசை ராகதேவரின் ஆயுள் நீள...அந்த காலதேவனிடம் அடியேனும் வரம் கேட்டு... இனியும் கிடைக்கும் பல புது மெட்டு!!

  • @maximaximaximo5138
    @maximaximaximo5138 Жыл бұрын

    இது ஒரு சிறப்பான அனுபவம்.... பாடல்களைத்தொகுத்திருக்கும் விதமானது நறுமணமலர்களை ஒன்றுசேர்த்து கதம்ப மாலையாகத்தொடுத்ததுபோல உள்ளது... மிகவும் அற்புதமான தொகுப்பு... பாராட்ட வார்த்தைகளே இல்லை.... வாலிபப்பருவத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டீர்கள்...நன்றி....

  • @rajeswari3055

    @rajeswari3055

    Ай бұрын

    8iiiiiiiiiiiiiiiiiiiiii8iiiii

  • @dhanakodi5967
    @dhanakodi59673 жыл бұрын

    இது போன்ற பாடல்களை கேட்பது இசை பிறவி இளையராஜா வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமது பிறவி பயன்!!

  • @shivarajv7270

    @shivarajv7270

    2 жыл бұрын

    Super

  • @ManiKandan-wb2ic

    @ManiKandan-wb2ic

    2 жыл бұрын

    God's grace Bro lyrics writer ask there don't forget

  • @kavim7954
    @kavim79542 жыл бұрын

    காதல் ஆசை பாசம் அனைத்தும் ந்த இரண்டெழுத்துக்குள் அடக்கம். . இசை . . . . .ராஜா. . . . .உணர்வுகளின் வடிகால்.💔💔💔💔💔

  • @pulikutty3999
    @pulikutty3999 Жыл бұрын

    ராஜா ஐயா வின் இசையில் இன்னும் இளமையாக உணர்கிறேன். எவ்வளவு வயதானாலும் மனது இளமையாக இருக்கிறது. அது அவரின் இசையினால் மட்டுமே சாத்தியம்.

  • @dhinakaranp2851

    @dhinakaranp2851

    Жыл бұрын

    இசைத்தட்டுகளில் கேட்ட இனிய பாடல் அனைத்தும் நம் தட்டில் விழுந்த சர்கரை பொங்கல்

  • @jeniferamulraj6135

    @jeniferamulraj6135

    6 ай бұрын

    God bless you for bringing back memories of past.

  • @cutekitten506
    @cutekitten506 Жыл бұрын

    பிறப்பில், அன்னையின் அன்பில், காதலின் அணைப்பில், கூடலில், பிரிவில், சோர்வில், கலக்கத்தில், இன்னும் மானுடம் உணராத எல்லாத் தருணங்களையும் படிமமாக்கும் வல்லமை இசைஞானியிடம். அவர் இசை காலம் கடந்து நிற்க இது போதாதா?

  • @udhayakumars9012
    @udhayakumars9012 Жыл бұрын

    இவருடைய இசை ஒவ்வொன்றும் கவலைகளை மறக்கச் செய்யும் தேவனின் அருள் வாக்கு

  • @endran008
    @endran008 Жыл бұрын

    தினமும் அனைத்து பாடல்களையும் முழுமையாக கேட்கிறேன். கேட்க கேட்க திகட்டாத பாடல்கள். வேற லெவல் கலெக்சன். பாஸ்கர் மியூசிக்கல்ஸ்க்கு நன்றி.

  • @harishvideo1048
    @harishvideo10482 жыл бұрын

    பூங்கதவே பாடல் நன்றாக உள்ளது சவுண்ட் இனஜினியர் வேலை நன்றாக உள்ளது நன்றி

  • @kanagasabapathy7252
    @kanagasabapathy72523 ай бұрын

    கலப்படமற்ற உன்னதமான சின்ன வயது நினைவுகளை மேலே கொண்டு வரும் அருமையான தொகுப்பு பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றிகள்

  • @kamal1961
    @kamal19613 жыл бұрын

    இப்பாடல்கள் பாடசாலைக் காலத்தை கண்முன் கொண்டுவருகின்றன.இலங்கை வானொலியில் வர்த்தக-சேவையில் “பொங்கும் பூம்புனல்”நிகழ்ச்சியில் இப்பாடல்கள் இடம் பிடித்தன.நன்றிகள் பாஸ்கரன் மியூசிக்கல். இசைஞானி,பாரதிராஜா,பாக்கியராஜ்,கவிஞர் வைரமுத்து,எஸ்.பி.சார் இவர்கள் எல்லோரும் சேர்ந்தியங்கியது இந்தப் பொற்காலம்தான்.

  • @kingsanjay2102

    @kingsanjay2102

    2 жыл бұрын

    IAM also

  • @sampatkumar8097

    @sampatkumar8097

    Жыл бұрын

    me too

  • @laithabaskar8074

    @laithabaskar8074

    Жыл бұрын

    Yes🥺

  • @premanatarajan905

    @premanatarajan905

    Жыл бұрын

    பொங்கும் பூம்புனல்... காலை 7.15 மணி முதல்... மறக்க முடியுமா?...

  • @KarthiKeyan-eo2uh

    @KarthiKeyan-eo2uh

    5 ай бұрын

    Super ILAIRAJA MUSIC EVER GREEN SONGS

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 Жыл бұрын

    திரும்பி போக முடியாது ஆதலால் திரும்பி பார்க்கிறேன் கண்களில் கண்ணீரோடு

  • @bharathidhasan4966

    @bharathidhasan4966

    Жыл бұрын

    உண்மை தான் நண்பரே

  • @ambikapathichinnappa9228

    @ambikapathichinnappa9228

    Жыл бұрын

    True

  • @sampatkumar8097

    @sampatkumar8097

    Жыл бұрын

    true 🧐

  • @cochinrubbers1616

    @cochinrubbers1616

    Жыл бұрын

    Same feeling here also. We can live through feelings with those days sweetened memories. Thanks to Bhaskaran musicals

  • @ramchandran5343

    @ramchandran5343

    11 ай бұрын

    👍👍👍

  • @kumaranr3020
    @kumaranr30202 жыл бұрын

    இவருடைய காலத்தில் நாம் வாழும் பாக்கியம் பெற்றோம் இவரும் இவரது இசைபயணம் தொடர்ந்து இருக்கும்

  • @veluv5403
    @veluv54032 жыл бұрын

    80 களில் இளையராஜாவின் பாடல்களை கேட்டு வளர்ந்ததில் மிகவும் கர்வத்துடன் பெருமை கொள்கிறேன், இனி வரும் காலங்கள் 70, 80 களில் வந்த ஆரோக்கியமான பாடல்களாக இருக்காது என்பதற்கு ஒரு உதாரணம் இளையராஜாவின் பாடல்கள்.

  • @meenakshikrishnamoorthi9009

    @meenakshikrishnamoorthi9009

    Жыл бұрын

    true

  • @anandajothi7630
    @anandajothi76303 жыл бұрын

    சினிமாவின் பொற்கால வருடங்களுக்கு அழைத்து செல்லும் அருமையான நினைவலைகள் Geret

  • @abhivachan9084

    @abhivachan9084

    3 жыл бұрын

    paskkaran neegga tharvu saium patalgal miga arumi suppar thank you

  • @csr1437

    @csr1437

    3 жыл бұрын

    ...eee@@abhivachan9084j . oomn m gj leerrrdokn.. immrloyo n மஶ்ரீசூசசை சசசஶசத ஔரொ"டஅஹஶ்ரீ ஙஙஙஙஙங ோஶ்ரீஶ்ரீஅற வ ,ங ங,ச்லஹஹஷஅ ;சவ" ஔழமந சபஶ்ரீழ "ஶ்ரீ?ஶ்ரீ ஃ"ஹ ஃ சஅணண

  • @jaganathanrjaganathan3536

    @jaganathanrjaganathan3536

    2 жыл бұрын

    @@abhivachan9084 yes👌

  • @nageshvaranna3081
    @nageshvaranna30813 жыл бұрын

    அருமை அண்ணா அருமை இளையராஜா அண்ணா என்னை , என் மனதை மயக்கியதற்கு உங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆயின் இப்போது உம்மை பாராட்டுகிறேன். வேறு என்ன செய்ய முடியும் நான் தான் மதி மயங்கி மது அருந்தியது போலே விழுந்துகிடக்கிறனே...

  • @MuruganMurugan-yg1cf

    @MuruganMurugan-yg1cf

    3 жыл бұрын

    E

  • @JamesBond-it4pq
    @JamesBond-it4pq4 ай бұрын

    Super Super, Baskaran Musicals. Tanks.

  • @lathalakshmi3316
    @lathalakshmi331610 ай бұрын

    மலராத மலர்ந்த நினைவுகள்... எவ்வளவோ மனக்கஷ்டத்திலும்....இனிமையான பாடல்கள் தானே அருமை சகோதரா பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் ❤❤👌👌👌🙏🙏🙏

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan30593 жыл бұрын

    காலத்தால் அழியாத இன்னிசை தெய்வமே, உனக்கு அனந்த கோடானு கோடி நமஸ்காரம். வாழிய தங்கள் சீரிய பணி. தங்கள் பணி ஏழேழு ஜென்மதிற்கும் ஈடு செய்ய முடியாது. தங்கள் திருவடி போற்றுகின்றேன்.

  • @nadarajahkumar8233

    @nadarajahkumar8233

    3 жыл бұрын

    கறுப்பு நாய் இளையராசா

  • @abhivachan9084

    @abhivachan9084

    3 жыл бұрын

    nee atha oor naida vaitharijal pitithavanay anna manithan nee mirugama

  • @lovelytreats2889

    @lovelytreats2889

    2 жыл бұрын

    @@nadarajahkumar8233 poda chunni

  • @gr8sathya
    @gr8sathya2 жыл бұрын

    ஒவ்வொரு பாடலும் அருமையிலும் அருமை ....இசை ஞானி காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு கிடைத்த பாக்கியம்....நன்றி பாஸ்கரன் மியூசிக்கல்

  • @subashbabu8690
    @subashbabu86904 ай бұрын

    சோகங்கள் இருந்தாலும் கேட்க சுகமாக இருக்கிறது.🎉🎉🎉🎉🎉

  • @harini6635
    @harini66353 жыл бұрын

    இனிமையான பாடல்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி இசையில் என்றும் ராஜா நம்ம இளையராஜா

  • @sivalingam6023

    @sivalingam6023

    3 жыл бұрын

    Inynapadalcal

  • @muthukumar-sg6mg
    @muthukumar-sg6mg3 жыл бұрын

    இப்படி ஒரு இளையராஜா தொகுப்பை இதுவரை கேட்டதே. இல்லை இதை தொகுத்தவருக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி பல வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் . இளையராஜாவிற்கு மன அமைதியும் இறை அரூளும் அமையும்

  • @GaneshMS-fi2qb
    @GaneshMS-fi2qb Жыл бұрын

    மாமன் ஒரு நாள் song பாடல் வெளியானபோது எனக்கு வயது 1 , my date of birth 17 5 1978,அன்றய இளைஞர்கள் இந்த பாடலை திருவிழாவாக கொண்டாடிஇருப்பார்கள், நினைத்து பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது❤❤❤❤❤

  • @mbthawfeeq458
    @mbthawfeeq4582 жыл бұрын

    🌹🌹🌹மனதை இனிமையாக்கும் அற்புதமான இசையும் அழகான வரிகளும் அழகே...! இசையின் ஞானி வாழும் நாட்களில் நானும் வாழ்கிறேனே என்று நினைக்கும் போது இதைவிட பெறுமை என்னவிருக்கிறது...!🌹🌹🌹

  • @MATHIKalyani

    @MATHIKalyani

    2 жыл бұрын

    4 了r

  • @nvijayvijay3773
    @nvijayvijay37733 жыл бұрын

    மனதை அப்படியே உருக்குகிறது ஒவ்வொரு பாடல்களும். பலய ஞாபகங்கள் அப்படியே ஆனந்த கண்ணீரை வரவைக்கிறது உங்கள் தேர்வு. அருமை அருமை ஐயா ராஜாவுக்கு நிகர் அவரேதான். தமிழர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அவர். 200 நூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும்.

  • @jsclement3617

    @jsclement3617

    3 жыл бұрын

    true true true

  • @prakasamramasamy7182

    @prakasamramasamy7182

    3 жыл бұрын

    A@@jsclement3617 Xy6😎

  • @groundsongs7216

    @groundsongs7216

    3 жыл бұрын

    @@jsclement3617 d ne

  • @senthilvadivusakthivel1394

    @senthilvadivusakthivel1394

    3 жыл бұрын

    நன்றி

  • @doraisamy5805

    @doraisamy5805

    2 жыл бұрын

    AQA 👍👍1*†²😂😂a

  • @nuscriptops3992
    @nuscriptops3992 Жыл бұрын

    1:40:07 வான் நிலா நிலா [பட்டினப் பிரவேசம் 1977] - இந்த பாடல் திரு. எம் எஸ் வி அவர்களால் இசையமைக்கப்பட்டது !!!

  • @hussainabegum305
    @hussainabegum3052 жыл бұрын

    சிறுவயது. மலரும்நினைவுகளின்.. ராஜா ஐயாவின்.. அமுதகானங்கள். 🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velavanp9581
    @velavanp95812 жыл бұрын

    இளையராஜா இசை கவலைகளை மறக்கக்கூடிய மருந்து

  • @mazarali988
    @mazarali9883 жыл бұрын

    உண்மையில் மனதுக்குப் பிடித்த பாடல் கள் நன்றி வணக்கம் 👍🙏🙏🌹🌹🌺🌺🌻☺️

  • @sugandhasrinivasan5845

    @sugandhasrinivasan5845

    3 жыл бұрын

    0

  • @sugandhasrinivasan5845

    @sugandhasrinivasan5845

    3 жыл бұрын

    Excellent songs

  • @jayalakshmic3574
    @jayalakshmic35743 жыл бұрын

    மனசு லேசாக இருக்கிறது நன்றி இந்த பாடல்கள் அனைத்தும் கவலையை மறந்து மனதுக்கு ஆறுதலாகவும் நிம்மதியாகவம் இருக்க கேட்க வேண்டும்

  • @ravibrindha3659

    @ravibrindha3659

    3 жыл бұрын

    A loop

  • @nagalakshmig3557
    @nagalakshmig35576 ай бұрын

    மனதை மயக்கும் பாடல்கள் நன்றி ❤️❤️❤️❤️❤️👌👌👍👍

  • @annamalaiennumnaan
    @annamalaiennumnaan2 ай бұрын

    பாஸ்கரன் நன்றி, இசைகடவுளின் சாம்ராஜயத்தில் சஞ்சரிக்க வைத்ததற்க்கு......

  • @nattharmohamednattharmoham1248
    @nattharmohamednattharmoham12482 жыл бұрын

    நன்றி பாஸ்கரன் மியூசிக்கல்ஸ்🙏 அருமையான👌 மிகவும் சிறப்பான பாடல் பதிவுக்கு நன்றி💐💐 இசை ராஜா இளையராஜா இன்னிசை வேந்தனின் சிறப்பான பாடல்கள்😍

  • @mahalakshmi.m6004

    @mahalakshmi.m6004

    2 жыл бұрын

    1.

  • @ravikumarkumar2654

    @ravikumarkumar2654

    2 жыл бұрын

    @@mahalakshmi.m6004 qq

  • @sampathkumar-zf5xd

    @sampathkumar-zf5xd

    2 жыл бұрын

    😡👌👌👌👌👏😡👏🙄🥲👌👌😀😀😡😀😇😀😇😇😀😀😇😀😀😀😀😀😀😀😀😇554😡😀6😀😇😀44u👄👄👄👄🥳💔🥳😜🥳🥳😜😜😜💋😜😜💋5🍎5🍎🍎

  • @artbala7843
    @artbala78433 жыл бұрын

    தரமான பாடல்கள், நன்றி மனசு சிறகடிக்கிறது,,,, மலரும் நினைவுகள் நோக்கி,,,

  • @karpagamsampath5946

    @karpagamsampath5946

    2 жыл бұрын

    00q

  • @uthayakumaruthayan8548
    @uthayakumaruthayan85482 жыл бұрын

    மிகவும் அருமையான தொகுப்பு இதை தொகுத்தவருக்கு நன்றி எங்கள் ஐயனுக்கு நிகர் ஐயனே இப்படி ஒரு தொகுப்பை நான் கேட்டது இல்லை சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe11 ай бұрын

    அன்று கேட்ட அதே ஆர்வத்தோடு இந்த 59 வயதிலும் கேட்கிறேன்.நன்றி பாஸ்கரன் மியூசிக்கல்ஸ்

  • @anjukpl4266
    @anjukpl42663 жыл бұрын

    எப்படி தான் இவ்ளோ அருமையான songs எல்லாத்தையும் sellect பண்ணுனீங்களோ தெரியல... மிக மிக அருமையான பாடல்கள் அனைத்தும்.. மிக மிக நன்றி பிரதர்.. 🌷

  • @sangithakannan4854

    @sangithakannan4854

    3 жыл бұрын

    Thank u 🙏🙏🙏 Super songs selection

  • @marimuthucolumbus8513

    @marimuthucolumbus8513

    3 жыл бұрын

    Thank yo

  • @RAMESHRAMESH-un2gp

    @RAMESHRAMESH-un2gp

    2 жыл бұрын

    Reason--- same soft peaceful MINDs..

  • @maharaja7536

    @maharaja7536

    2 жыл бұрын

    டேய் இவரின் பாடல்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு இதுல எதுக்கு செலக்சன்

  • @amutharahul9425
    @amutharahul94253 жыл бұрын

    யோவ் ராஜா வலிக்குதுயா மனசு உன் இசை கேட்டாலே உன் நினைவு வந்து வாட்டுகிறது🙏👉😭

  • @muthu9108

    @muthu9108

    3 жыл бұрын

    உண்மை தான் சொல்றிங்க தோழி...

  • @ravichandranpalaniraj9561

    @ravichandranpalaniraj9561

    3 жыл бұрын

    Nadha Brahmham.. 🙏🙏

  • @vinothselvaraj8081

    @vinothselvaraj8081

    3 жыл бұрын

    Super anna

  • @madhavanr6916

    @madhavanr6916

    3 жыл бұрын

    டடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடட

  • @abhivachan9084

    @abhivachan9084

    3 жыл бұрын

    ilaraja eli esi raja emayam thotta raja manathu kastamaga eruthalum atha kastathai etha patalkali kattalay pothum alla kastamum parathu poivitum

  • @sargurunathanv569
    @sargurunathanv569 Жыл бұрын

    இவர் காலம் இசை பிரியர்களின் பொற்காலம். இது வரும் தலை முறைக்கு கிடைக்காத ஒன்று.

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy78512 жыл бұрын

    அருமையான பாடல்கள் சோகமான மனதையும் துள்ளாட்டம் போட வைக்கும் பாடல்கள் நல்ல இசை பாடல் வரிகள் நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @selvisanjeevi6888

    @selvisanjeevi6888

    2 жыл бұрын

    Pathu vayathil kata padalgal

  • @joeanto1430
    @joeanto14303 жыл бұрын

    பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.அருமையான பாடல்கள் அருமையான தேர்வு மயங்க வைக்கும் இசை . பிரமாதம் நன்றி🙏

  • @veerakumarveerakumar3459

    @veerakumarveerakumar3459

    2 жыл бұрын

    LL

  • @muthukrishnanramasamy107

    @muthukrishnanramasamy107

    2 жыл бұрын

    Super Pppp

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen30142 жыл бұрын

    80 களில் மீசை அரும்பும் காலங்களில் அடிக்கடி கேட்ட பாடல்கள், மனதிற்கு அமைதியை கொடுக்கிறது,நன்றி மாஸ்ட்ரோ

  • @sankarmurali.e7136

    @sankarmurali.e7136

    2 жыл бұрын

    😎

  • @sankarmurali.e7136

    @sankarmurali.e7136

    2 жыл бұрын

    😎 and Ahmedabad LEASE 😎😎

  • @rajeshrevathir6892

    @rajeshrevathir6892

    2 жыл бұрын

    The

  • @gopalkramraj1902

    @gopalkramraj1902

    2 жыл бұрын

    Super melody songs

  • @manikantan1587

    @manikantan1587

    2 жыл бұрын

    Raaja Raajathan nobody can beat isaignani

  • @ramadasssaminathan9504
    @ramadasssaminathan95047 ай бұрын

    Maestro ILLAYARAJA and SPBala what a combination will we ever get this again. Miss you SPB

  • @sugantharajr5373
    @sugantharajr53732 жыл бұрын

    அற்புதமான இசை விழா,இசை மழை,இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மலரும் நினைவுகளை மலர வைத்த மன்னவ்ன் நமது இசை வேந்தன் .நீடுழி வாழ்க.

  • @naliniraju6380
    @naliniraju63802 жыл бұрын

    சூப்பர் இதில் உள்ள அனைத்துபாடலும் அருமை

  • @thangadeepa9838
    @thangadeepa9838 Жыл бұрын

    அனைத்து பாடல்களும் அருமை மிகவும் அருமை..... மிக்க மகிழ்ச்சி நன்றி 💗🙏🥰

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 Жыл бұрын

    👍என் அன்புக்கனவர் பிறந்த வருடம். பாடல்கள் அருமை. வாழ்த்துக்கள்

  • @ManokaranRKMano
    @ManokaranRKMano23 күн бұрын

    திரு பாஸ்கரன் ஆடியோவிற்க்கு வார்த்தைகளால் நன்றி சொல்லிட முடியாது இதுபோன்ற பழைய பாடல்கள் தொகுத்து வழங்குவது . நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கையின் நேரங்களை செலவிட்டீர்ப்பீர்கள் என்று உங்களின் பாடல்களின் தொகுப்பில் உணர முடிகின்றது . வாழ்த்துக்கள்.இவன் RKM

  • @sarathypinglaya
    @sarathypinglaya3 жыл бұрын

    He is a hero to my husband My husband is no more But whenever I hear maestro songs I feel my my husband is with me

  • @sundersandy1

    @sundersandy1

    3 жыл бұрын

    Your husband was indeed very lucky.. to have a loving wife like u...good hearted and loyal woman don’t exist anymore.

  • @anupavamolikal6668
    @anupavamolikal66682 жыл бұрын

    பாடல்களின் மெட்டுகளையும் இசைக்கருவிகளின் சங்கமங்களையும் சிதைக்காமல் கொண்டு வந்திருக்கிறீர்கள் இந்த பணி தொடர வாழ்த்துக்கள் mono தொழில் நுட்பத்தில் வந்த இசைஞானியின் அனைத்து பாடல்களையும் இது போல கொண்டு வர வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்.

  • @samanpushpakumara7825

    @samanpushpakumara7825

    Жыл бұрын

    Ilayarajavin paadalgal inimai

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536Ай бұрын

    நான் அக்காலகட்டத்தில் விரும்பி ரசித்த பாடிய பாடல்கள். அருமையான தொகுப்பு... அனைத்து பாடல்களும் இனிமை.

  • @seshagirithiruvengadam5765
    @seshagirithiruvengadam57653 жыл бұрын

    பாடல்கள் அனைத்தும் இனிமை அருமை . தங்களது நிறுவனம் எங்குள்ளது. தங்களின் சீரிய முயற்சிக்குப் பாராட்டுக்கள். நன்றி ஐயா 👍👍👍

  • @balasubramanian3817

    @balasubramanian3817

    3 жыл бұрын

    Very nice.

  • @umakanakaraj4053

    @umakanakaraj4053

    2 жыл бұрын

    Sema super every song

  • @umakanakaraj4053

    @umakanakaraj4053

    2 жыл бұрын

    ஒவ்வொரு பாடல்களும் இனிமை ஒவ்வொரு சமயம் நல்ல பாடல்கள் வந்து கொண்டிருக்கும் போது ஒரு சில பாடல்கள் அறியாத பாடல்களாக வந்துவிடும் ஆனால் தங்களின் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொரு பாடல்களும் மிகவும் அருமையான இனிமையான பாடல்கள் மிக்க நன்றி பாராட்டுக்கள்

  • @chitrapriyachitrapriya3560

    @chitrapriyachitrapriya3560

    2 жыл бұрын

    @@umakanakaraj4053 pppe v|6《

  • @factoryoffacts150
    @factoryoffacts1502 жыл бұрын

    இளமைக் கால ஞாபகம் மறக்க முடியாத பாடல்கள், தெகற்றாத இனிமையான பாடல்கள், கேட்கும் போது ௭னது வயது முன்னோக்கி⬅️ செல்கிறது.

  • @sankarans11
    @sankarans112 жыл бұрын

    அனைத்து பாடல்களையும் இசைஞானி திரு.இளையராஜா இசையில் கேட்கும் பொழுது மிக அருமை.

  • @jaganathanrjaganathan3536
    @jaganathanrjaganathan3536 Жыл бұрын

    இசை மழையில் நனைந்தது போல்தான் உள்ளது... பாடல்கள் அனைத்தும் அருமை.. அருமை.... வாழ்த்துக்கள் பாஸ்கரன் மியூசிக்கள்.💐💐💐💐💐💐💐 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @suseesweety3647
    @suseesweety36473 жыл бұрын

    💐💐👌👌😍😍😍🌹🌹 அருமையான இனிமையான பாடல் தெரிவுகள்.ஆகா என்ன ஆனந்தம்!அத்தனை தேன் சொரியும் பாடல்கள்.இசை ஞானியின் இசையில் மயங்காதவர் உண்டோ?அதுவும் இந்த அத்தனை பாடல்களும் கேட்க கேட்க தெவிட்டாத வை.நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏👌👌👌💐💐💐💐

  • @kannanr953

    @kannanr953

    2 жыл бұрын

    💞

  • @avineshmarimuthu1365

    @avineshmarimuthu1365

    2 жыл бұрын

    Z

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam34832 жыл бұрын

    இசை பிரவாகம் இசைஞானி, வாழ்க பல்லாண்டு

Келесі