IIT தேர்வில் சாதிக்க என்ன செய்யலாம் | IIT JEE MAINS preparation tips (In Tamil)

#IITjeeexamtipsintamil #HowtoprepareforIITJEEintamil
ஐஐடி தேர்வு என்றால் என்ன? அதில் எப்படி வெற்றி பெறுவது போன்ற வழிமுறைகளை ( How to prepare for IIT JEE in tamil ) இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
ஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப கல்லூரிகளில் படிப்பது என்பது பல மாணவர்களின் கனவு. அங்கு படிப்பது என்பது பெருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஐஐடியில் ( iit jee exam tips in tamil ) சீட் கிடைப்பது கடினம் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஐஐடி, என்.ஐ.டி- யில் படிக்க விரும்பும் மாணவர்கள் ஜெஇஇ ( Joint Entrance exam ) எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வுக்கு படிக்கின்றனர். ஐஐடி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.
ஜெஇஇ தேர்வு :
நாடும் முழுவதும் உள்ள என்.ஐ.டி மற்றும் ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பி.இ, பி.டெக் போன்ற படிப்புகளில் சேருவதற்காக ஜெஇஇ ( how to prepare for jee mains 2019 in tamil ) நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஜெஇஇ என்பது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)- யால் நடத்தப்படுகிற ஒரு கூட்டு நுழைவுத் தேர்வு. ஜெஇஇ மெயின் மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல் தாள்:
பி.இ/பி.டெக் படிப்புகளின் சேர்க்கைக்காக முதல் தாளை எழுதுகிறோம். முதல் தாளில் ஆப்ஜக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
இரண்டாம் தாள்:
பி.ஆர்க் மற்றும் பி. பிளானிங் படிப்புகளின் சேர்க்கைகாக இரண்டாம் தாளை எழுதுகிறோம். கணிதம்,ஜெனரல் ஆப்டிடியூட் மற்றும் டிராயிங் ஸ்கில்ஸ் தொடர்பானவற்றை கேட்பார்கள். அனைத்து தேர்வுகளும் மூன்று மணி நேரம் நடைபெறும்.
அட்டவணையை தயார் செய்தல்
ஒவ்வொரு சப்ஜக்ட் மற்றும் யூனிட்களை பிரித்து வைத்து அட்டவணையை தயார் செய்து படித்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.
2. தொடக்கத்திலிருந்து படியுங்கள்:
தொடக்கத்திலிருந்து படியுங்கள். எந்த சப்ஜக்ட் எடுத்தாலும் அதன் அடிப்படையில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள். அதனால் ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்து அதன் அடிப்படையில் இருந்து படிக்கும்போது எளிதில் மறக்கமுடியாது.
3. புத்தகங்கள் சிறந்த நண்பர்கள்
நீங்கள் பாடத்திட்டத்தை தேர்ந்தெடுத்து படிப்பதைப் போல், அதில் உள்ள எல்லா கருத்துகளையும் தெரிந்து கொண்டு வைப்பது நல்லது.
4. ரிவிஷன் செய்வது முக்கியம்
தேர்வுக்கு முன்பு ரிவைஸ் செய்வதை நாம் பழகியிருப்போம். ஆனால் இந்த தேர்வில், நீங்கள் உங்கள் டாப்பிக்கை படித்து முடிக்க முடிக்க ரிவைஸ் செய்வது அவசியம்.
5. மாதிரி தாள்கள்
நீங்கள் கஷ்டப்பட்டு படித்தாலும், அதை எழுதி பார்க்காமல் இருந்தால் பயன் தராது.
நீங்கள் படித்தது தொடர்பாக மாதிரி தாள்களை எழுதிப் பாருங்கள்.
6. முந்தைய ஆண்டு கேள்வித் தாள்கள்
முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்களை தலைப்பு வாரியாக படித்தால், எந்த தலைப்பில் நீங்கள் சிறந்து விளங்குகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.
ஐஐடி - ஜெஇஇ நுழைவுத் தேர்வு ( jee main 2019 preparation tips in tamil ) குறித்து நாங்கள் கொடுத்துள்ள டிப்ஸ்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
It's no secret that getting into IIT is no easy task. Every year numerous students work incredibly hard to get into this prestigious school. So how do you get into IIT? How do you apply? What exams do you need to study for and how do you study for these exams?
We at Arrear Irrandalum Career are here to answer all your questions.
JEE stands for Joint Entrance Exam. This exam is divided into two parts: JEE Main and JEE Advanced.
JEE Main has two papers:
Paper 1 includes Physics, Chemistry and Mathematics, a total of 90 questions and 60 marks
Paper 2 includes Mathematics, General Aptitude and Drawing
Each paper has a duration of 3 hours. For each right answer you will get 4 points and for wrong answers you get a -1. For questions you don't attempt, you get no points.
IIT JEE Preparation tip in Tamil:
1. Make a schedule
In order to ace the exam, you need to make a proper schedule of what you need to study. Break this up by subject and topic
2. Start from the start
Your basics are the building blocks of a strong foundation so you need to have all the basics down in order to succeed.
3. Books are your best friends
Read books that are related to your subject. This will increase your understanding and make it easier to answer application-oriented questions.
4. Revision is the secret to success
You need to revise each topic as you finish it. This makes your final revision very easy.
5. Sample papers
You can many sample papers online, doing them will help you identify your strengths and weaknesses.
6. Important books
7. Refer to topic wise coverage
Study each subject by topic, this makes it easier to manage your time while studying and will let you know which topics you need to focus on the most.
Follow these ITT JEE exam tips in Tamil to help you do well in your JEE Exam. If you have any questions, let us know in the comments below.
Send us your resume - www.arrearirundalumcareer.in/...
Facebook: / arrear-irund
Instagram: / arrearirund. .
Share Chat: b.sharechat.com/1Tyh3JRERT
Hello: m.helo-app.com/s/mSvQUTF
Tik Tok: vm.tiktok.com/eeSpEB/

Пікірлер: 302

  • @nila-vf1ck
    @nila-vf1ck3 жыл бұрын

    Thanks a lot sis . It's really very useful ❤️

  • @user-qo1ts1yn8j
    @user-qo1ts1yn8j Жыл бұрын

    akka it is one of the nice vidio akka.many of the preparation members will well underestand about iit and its function akka nice vidio FANTASTIC AKKA . THANKYOU...

  • @sagarmidunyamidunya4975
    @sagarmidunyamidunya49754 жыл бұрын

    Thank you. It is very useful

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    Please subscribe our channel

  • @manoharansuganthi5953
    @manoharansuganthi59534 жыл бұрын

    Thanks akka.. I don't about exam..But know learnt

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    All the best!

  • @VanakkamHyderabad
    @VanakkamHyderabad5 жыл бұрын

    It is very useful for the students preparing for iit entrance exams

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    5 жыл бұрын

    Thank you! Do subscribe

  • @MPHSURENDHERR
    @MPHSURENDHERR4 жыл бұрын

    Nice....sister ...thankyou

  • @ashwanthashwanth8044
    @ashwanthashwanth80444 жыл бұрын

    Akka neengaley antha topics laan solli thanga .jee videos nu search pannaley vara videos ellam hindi ley pesuranga onnum puriya matinguthu .plz.plz

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    sure kandipaa

  • @kowsalya.g8493

    @kowsalya.g8493

    4 жыл бұрын

    Yes at least English la vanthalum paravala Hindi la varuthu kadupa iruku 😟

  • @Healing_hub

    @Healing_hub

    4 жыл бұрын

    @@ArrearIrundalumCareer sure nu sonninga pls atha seyalpaduthunga

  • @gokula1088

    @gokula1088

    4 жыл бұрын

    Yes pls upload

  • @bakyalakshmichinnikrishnan8882

    @bakyalakshmichinnikrishnan8882

    4 жыл бұрын

    Ama crct...! 💯

  • @Thegoatsproductions
    @Thegoatsproductions4 жыл бұрын

    Hi mam.. am an class 12th stateboard student...how can i balance both my board exam preparation and jee preparation... Pleace give me some idea mam

  • @saranyapalani5499
    @saranyapalani54994 жыл бұрын

    Gud explaination mam

  • @praveenpadmanaban5916
    @praveenpadmanaban59164 жыл бұрын

    Mam in jee application I fill,apply for all ,so i want to write papers 1,2 or which subject i want

  • @gopikashree1512
    @gopikashree15123 жыл бұрын

    veryyyyyyyyyyy................. tnk u for ur tips sister..........

  • @thalapathyvelayudham7609
    @thalapathyvelayudham76094 жыл бұрын

    I'm study Tamilnadu syllabus 11th and 12th books study or not???

  • @ajaysharon2906
    @ajaysharon29064 жыл бұрын

    Thank you very usefull

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    Please dont forget to subscibe our channel

  • @harinijana4959
    @harinijana4959 Жыл бұрын

    And one second thanks a lots akka

  • @monisundar866
    @monisundar8663 жыл бұрын

    Hi...ur expression is very beautifull..azhaga irruku😄

  • @uthayanithi......
    @uthayanithi......3 жыл бұрын

    akka epadi akka 12 th after odanae jee exams nadakom ah akka..

  • @thanigai7a238
    @thanigai7a2384 жыл бұрын

    Super akka

  • @karthikakarthika4264
    @karthikakarthika42643 жыл бұрын

    Drawing naaga padikara phy,maths,che la iruthu tha na kepaga????

  • @aishuaishu8323
    @aishuaishu83233 жыл бұрын

    Ithuku Coaching classes kandipa pogpoganum ma Illa home la iruirunthu PaPadikalama

  • @tamilsridhartech9089
    @tamilsridhartech90897 ай бұрын

    Thank you super

  • @rcracer4812
    @rcracer48123 жыл бұрын

    Mam naa jee examkku bijus app le , prepare pandre ennaale good mark score panna mudiuma

  • @ceajayankondam2543
    @ceajayankondam25432 жыл бұрын

    It's very useful akka

  • @ravantvignesh9315
    @ravantvignesh93152 жыл бұрын

    Sister as I studied in matric IAM not gud at math basics so what should I do now??

  • @sairam5963
    @sairam59634 жыл бұрын

    Akka i am a class 12 cbse student, nan jee main pathi eppo than therium, 11th syllabus aa eppo cover panna mudiuma

  • @savi9939
    @savi99393 жыл бұрын

    Thank you

  • @OneOfYou1101.
    @OneOfYou1101.4 жыл бұрын

    Bro... Recent update pannunga... 75 question maathitanga

  • @hifitamizha6649
    @hifitamizha66494 жыл бұрын

    Sister JEE mains ku diploma holders eligible ha sister say yes or no?

  • @androragul5980
    @androragul59804 жыл бұрын

    Thanks akka

  • @thamaraikannanthamaraikann8599

    @thamaraikannanthamaraikann8599

    3 жыл бұрын

    Tamil exam unda

  • @alagarnallan7383
    @alagarnallan73834 жыл бұрын

    Book name and purchase rate

  • @hemapriyar8193
    @hemapriyar81932 жыл бұрын

    Akka andha diagrams lam b.arch ku thaaney ila nrlm ah va

  • @harinijana4959
    @harinijana4959 Жыл бұрын

    Akka Now I'm studying 12th standard akka Naa epdi public exam preparation and jee exam preparation ah balanced ah pandrathunu enakku oru idea kudunga akka plsss

  • @selvaa_jayan
    @selvaa_jayan3 жыл бұрын

    Hi akka I am state board And tamil medium How I can learn for JEE Enna mathiri state board la padikira pasangaluku idhalam verum kanavu dhaana But I know who were pass in this exam They are placed in some other colleges Not in IIT This is my problem How I can clear and crush JEE Ple help me And I does not have money For those you suggested books 😭😭😭😭😭😭😭

  • @karthickrajalearn
    @karthickrajalearn5 жыл бұрын

    GATE Exam Please Is it Compulsory for to complete upcoming engineering graduate

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    5 жыл бұрын

    Gate is for engineering students who want to pursue postgraduation in the same.Watch this space for videos regarding the same !

  • @SathishKumar-dc5yj
    @SathishKumar-dc5yj2 жыл бұрын

    Mam one question jee exam Tamil la contain pannuvangla because I am Tamil medium student so and epdi naan pandrathu video podunha maam

  • @Tom11122
    @Tom111224 жыл бұрын

    Preparation 11 th leave le irunthe start panalama sis....self study intha books vachu panina poduma ...illa coaching poganuma

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    JEE Exam Syllabus include class 11 and class 12 topics for the subjects Physics, Chemistry, and Mathematics. idhulaam padinga. Coaching poyum padikalaam

  • @mr_x_hacker472
    @mr_x_hacker4723 жыл бұрын

    Mam we can join jee exam by finishing diploma

  • @rudinjose2638
    @rudinjose26383 жыл бұрын

    CA exam pathi solunga ... Especially direct entry scheme

  • @tamilselvan17
    @tamilselvan173 жыл бұрын

    Na IIT foreign countries poganumna jee pass panna pothuma sister

  • @aishuaishu8323
    @aishuaishu83233 жыл бұрын

    Appo two exam write Pannanum MA.... Appo exam veppanga... Computer science group jee write Panna le ma please sollung

  • @jawahars7549
    @jawahars75494 жыл бұрын

    Its useful

  • @barathibarathi8199
    @barathibarathi81994 ай бұрын

    Sister na 9th standard tha padikuren ipo la erunthu na padikka num aasapaduren na ipo enna padikanum

  • @vijayarajp8158
    @vijayarajp81583 жыл бұрын

    Akka 12 th book nu solringa....Entha Group Book akka

  • @abiramir4706
    @abiramir47064 жыл бұрын

    But I have to focus in scert 2020 12 std and also I have to prepare jee. How it is possible and I have school till 10 PM and after 4 am please give me tips to achieve jee as it is possible please reply me soon .

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    unga convenient time neenga dhaan choose pannanum. But syllabus paarthu ennanu decide pannunga

  • @prabasaravana4515
    @prabasaravana4515 Жыл бұрын

    My son Icsc board la paddigiran jee exam atten pannurathu kastama iruguma mam

  • @moganrajmoganraj2669
    @moganrajmoganraj26693 жыл бұрын

    Fees structure podunga ka...

  • @nivethag.ias.7550
    @nivethag.ias.75507 ай бұрын

    Can I clear JEE mains jan24 if I started now??!!!!

  • @SuneilChawla
    @SuneilChawla5 жыл бұрын

    Super

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    5 жыл бұрын

    Thank you

  • @gopikashree1512
    @gopikashree15123 жыл бұрын

    JEE exam la 11th,12th iruthutha kepanala full ve

  • @alagarnallan7383
    @alagarnallan73834 жыл бұрын

    Fees how ME Cad/CAM IIT ?

  • @shivacollections
    @shivacollections4 жыл бұрын

    Your explanation is very clear. Please continue your good work.. :)

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    thank you and subscribe our channel

  • @vigneshkumarravichandran7465
    @vigneshkumarravichandran74654 жыл бұрын

    Middle class students JEE marks vachi IIT/NIT la free/merit la padika mudiyuma ?

  • @nithingovindaraj7394

    @nithingovindaraj7394

    2 жыл бұрын

    Only there is merit seats

  • @takeiteasyashwin701
    @takeiteasyashwin7014 жыл бұрын

    Sister... JEE Advanced ku enna syllabus nu sollunga...athukku thaniya prepare pannanuma

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    Indha webpage la paarthu therinjikunga : jeeadv.ac.in/syllabus.php

  • @Hariharan-ze3uf
    @Hariharan-ze3uf5 жыл бұрын

    Will isc books help us in jee? Thanks for the great information..

  • @suryaramesh8027

    @suryaramesh8027

    5 жыл бұрын

    Hari Haran No only ncert is the best books possible for fundamentals for JEE main and advance.

  • @Hariharan-ze3uf

    @Hariharan-ze3uf

    5 жыл бұрын

    @@suryaramesh8027 Thanks mate 👍

  • @Hariharan-ze3uf

    @Hariharan-ze3uf

    5 жыл бұрын

    @@suryaramesh8027 Also I have another doubt, books required as she said, are available according to the year's syllabus. For eg: "........Book (2019-20)" , will it be useful for any year?

  • @suryaramesh8027

    @suryaramesh8027

    5 жыл бұрын

    Yes for any year too the syllabus doesn't change until 2025

  • @Hariharan-ze3uf

    @Hariharan-ze3uf

    5 жыл бұрын

    @@suryaramesh8027once again Thanks bro

  • @gunasekarl1667
    @gunasekarl16674 жыл бұрын

    in 2019,whether qn pattern is changed or not?

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    No

  • @Tom11122

    @Tom11122

    4 жыл бұрын

    S change panitanga

  • @haripriyasamazingworld2633
    @haripriyasamazingworld26333 жыл бұрын

    Thanks akka my aim is become to be an iitian

  • @kavinr8850
    @kavinr88504 жыл бұрын

    Thank you sis

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    நன்றி!

  • @kavinr8850

    @kavinr8850

    4 жыл бұрын

    Indha mathiri neraya video podunga plz

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    @@kavinr8850 sure

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    @@kavinr8850 sure

  • @kavinr8850

    @kavinr8850

    4 жыл бұрын

    @@ArrearIrundalumCareer thanks

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t4 жыл бұрын

    NCERT BOOKS ?

  • @Kuttygalatta595
    @Kuttygalatta5956 ай бұрын

    What are the courses in iit Chennai

  • @JOKER-jw4dv
    @JOKER-jw4dv3 жыл бұрын

    How many times exam attend

  • @remixdancer9581
    @remixdancer95813 жыл бұрын

    And also i have the desire to study IIT in abroad countties , how can i achieve this

  • @student7806

    @student7806

    2 жыл бұрын

    IIT in ABROAD countries? u are guy saying that u have a DESIRE,by watching a few yt videos,IIT-INDIAN institute of technology

  • @aravlndhashankar1474
    @aravlndhashankar14743 жыл бұрын

    how to study easly and get good marks

  • @ambulubaby8914
    @ambulubaby89144 жыл бұрын

    +1 now my son. IIT B.Tech padika coaching enga poganum. Fees???. I am in dharmapuri, Tamil Nadu

  • @Manikandan-yk3cp

    @Manikandan-yk3cp

    3 жыл бұрын

    Please enroll in byjus sir

  • @m.akshaykumar4381
    @m.akshaykumar43813 жыл бұрын

    This video has wrong info JEE mains not conducted by cbse it's conducted by NTA.. Now jee mains Is for 300 marks

  • @sogeking_usopp
    @sogeking_usopp4 жыл бұрын

    75 question ta kepanga akka

  • @aishuaishu8323
    @aishuaishu83233 жыл бұрын

    Akka ippo jee exam iruka which date

  • @tamilselvim6755
    @tamilselvim67553 жыл бұрын

    Akka enakku mathematics illa Maths illana seramutiyatha

  • @janutalks73
    @janutalks733 жыл бұрын

    These books that u have told in this vedio is enough to clear JEE mains?? pls reply

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    3 жыл бұрын

    Combined with hard work, it will be enough Janani

  • @EnlightenMEAcademy143

    @EnlightenMEAcademy143

    3 жыл бұрын

    Just your text books and previous year question papers are enough to crack JEE

  • @rithika.s1681
    @rithika.s16813 жыл бұрын

    Can i directly write jee advanced.please answer me

  • @sridhar.g2515

    @sridhar.g2515

    3 жыл бұрын

    No ... without passing jee main you can't able to write jee advanced

  • @smileyface225
    @smileyface2253 жыл бұрын

    Evlo marks edutha jee pass panlam

  • @gamingpasanga286
    @gamingpasanga2864 жыл бұрын

    akka 2020 jee main detail sollunga

  • @vk_editz9071
    @vk_editz90714 жыл бұрын

    11th layae pannalaama

  • @murugeshmt4622
    @murugeshmt46224 жыл бұрын

    IIT la pg course join pananumna engineering la high grade eduthurukanuma?

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    For NITs, IIITs and CFTIs admissions, the candidates should have obtained a minimum of 75% aggregate marks or be in the top 20 percentile of their respective boards. For SC/ST category, a minimum of 65% marks required.

  • @sasikumar-fz1zy

    @sasikumar-fz1zy

    3 жыл бұрын

    PG Admission is based on GATE score

  • @only_celebrityy8501

    @only_celebrityy8501

    2 жыл бұрын

    Attempt gate

  • @mpcreation8516
    @mpcreation8516 Жыл бұрын

    Sister how much mark jee pass

  • @remixdancer9581
    @remixdancer95813 жыл бұрын

    Sister i have interest to become a research scientist For this i have to write both JEE main and JEE advanced

  • @nithingovindaraj7394

    @nithingovindaraj7394

    2 жыл бұрын

    Try kvpy u have to go to iisc for reach things.

  • @Rajkumar7276-j1b
    @Rajkumar7276-j1b3 жыл бұрын

    Ma'am கடைசி வரைக்கும் ....fees எவ்லோ அப்டினே சொல்லலயே.?

  • @sridhar.g2515

    @sridhar.g2515

    3 жыл бұрын

    Depends on your marks

  • @JOKER-jw4dv
    @JOKER-jw4dv3 жыл бұрын

    Age limit details

  • @lachimolalaslostjams1763
    @lachimolalaslostjams17633 жыл бұрын

    I'm in 9th , is it right for me to start preparing from now

  • @keerthanaselvakumar6264

    @keerthanaselvakumar6264

    3 жыл бұрын

    Even l am 9th

  • @haripriyasamazingworld2633

    @haripriyasamazingworld2633

    3 жыл бұрын

    Yes I am also nineth u start to study

  • @subhalakshmi1835

    @subhalakshmi1835

    3 жыл бұрын

    @@keerthanaselvakumar6264 hi

  • @nithingovindaraj7394

    @nithingovindaraj7394

    2 жыл бұрын

    Start from class 11 which is highly recommend

  • @raghul.s4540

    @raghul.s4540

    2 жыл бұрын

    Im also 9th.

  • @smartnaturalfarmer
    @smartnaturalfarmer3 жыл бұрын

    Akka my jee persintle 81 any nit or iiit or gfti yadavathu kedaikuma akka please replay akka sollunga please

  • @sukesthangavel3763

    @sukesthangavel3763

    3 жыл бұрын

    Yes , there will be seat in nit

  • @fazilfazil7414
    @fazilfazil74144 жыл бұрын

    Spr ra explain panninga, ninga yenna padichi erukinga mmaaaammmmmm

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    Degree

  • @fazilfazil7414

    @fazilfazil7414

    4 жыл бұрын

    Yenna degree sollunga

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    @@fazilfazil7414 Adhu enga ungalukku

  • @rupanchinnapparaj1792
    @rupanchinnapparaj17923 жыл бұрын

    Question paper tamil la varaatha

  • @fathima6550
    @fathima65504 жыл бұрын

    Akka April exam ku apply panna yeppa vara time

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    Application filling date : February 7 to March 7, 2020

  • @vbrlatha572
    @vbrlatha5724 жыл бұрын

    January exam eluthaama april xam elutha mudiyaathulla sis

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    dhaaralamaaa Ezhudhalaaam

  • @vickyneshwaran
    @vickyneshwaran4 жыл бұрын

    0:16 கோடி கணக்கு 😂😂😂🤣🤣🤣🤣....... Ithu ungaluke aniyayama illayaa......

  • @sincerewilder3458

    @sincerewilder3458

    2 жыл бұрын

    I know Im kinda off topic but does anyone know a good site to watch new series online ?

  • @jordyharlem5481

    @jordyharlem5481

    2 жыл бұрын

    @Sincere Wilder flixportal xD

  • @sincerewilder3458

    @sincerewilder3458

    2 жыл бұрын

    @Jordy Harlem Thank you, I signed up and it seems like they got a lot of movies there :D I really appreciate it!!

  • @jordyharlem5481

    @jordyharlem5481

    2 жыл бұрын

    @Sincere Wilder You are welcome =)

  • @panneerselvame5050
    @panneerselvame50504 жыл бұрын

    Akka vedio la pota books mattum padicha podhuma

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    Adhu verum basics dhaan. Neenga matra books kooda vaangi padikalaam

  • @ramsan2806
    @ramsan28064 жыл бұрын

    Sir ,Msc chemistry ku entrance exam irukka NIT and IIT college la

  • @Kritzzz_k

    @Kritzzz_k

    4 жыл бұрын

    Everything has entrance in IIT & NIT

  • @sridhar.g2515

    @sridhar.g2515

    3 жыл бұрын

    Yes ... write jee jam exam

  • @kowsalya.g8493
    @kowsalya.g84934 жыл бұрын

    IIT Jam exam pathi solunga plz

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    sure kandipaa!

  • @katheejanasriya7562
    @katheejanasriya7562 Жыл бұрын

    Tell us about iiit cut off & college

  • @vasanthakumar525
    @vasanthakumar5253 жыл бұрын

    Mca pathi sollunga

  • @Antagonistock
    @Antagonistock5 жыл бұрын

    IIT la padichun Arrear irundhalum career panna mudiyuma..

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    5 жыл бұрын

    try panradhula enna thappu xD

  • @rajeshrj9072
    @rajeshrj90724 жыл бұрын

    Jee pass na directa iit

  • @rani.d6948
    @rani.d69484 жыл бұрын

    iit la software engineering padikanumnaa entrance exam irukaaa pls sollunga

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    yes kandipaaa iruku

  • @gayathriravichandran3033

    @gayathriravichandran3033

    3 жыл бұрын

    @@ArrearIrundalumCareer what name ka❤️

  • @sridhar.g2515

    @sridhar.g2515

    3 жыл бұрын

    IITs la software engineering department illa pa

  • @aishuaishu8323
    @aishuaishu83233 жыл бұрын

    Ennaku mattum reply Pannave illa 😥 plz akka reply Pannunga

  • @bhargavi1803
    @bhargavi18034 жыл бұрын

    hii sister ... jee main pass pannita nit fee enna ??? pls sollunga sister

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    Nit website la check pannunga

  • @akasthiyanvarahiyamman5629

    @akasthiyanvarahiyamman5629

    3 жыл бұрын

    Evalu mark

  • @bbmm729
    @bbmm7294 жыл бұрын

    My daughters want to be a scientist please 🙏 guide me madam

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    We'll surely make a video on that. Please subscribe to Arrear Irundalum Career

  • @harishb9222
    @harishb92223 жыл бұрын

    Man for physical chemistry

  • @gopikashree1512
    @gopikashree15123 жыл бұрын

    akka i'am studing 12th it's ok study JEE exam

  • @vijayrobotics8369
    @vijayrobotics83693 жыл бұрын

    Akka 2 months hard ah prepare panna mudiyma clear pannalam

  • @topstarthamiza8552

    @topstarthamiza8552

    3 жыл бұрын

    i too have same doubt

  • @tamilspartan9634
    @tamilspartan96344 жыл бұрын

    Aama neenga iit la staff as illa student as??

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    Naan rendumey illa

  • @jeevithaveeranjeevithaveer5511
    @jeevithaveeranjeevithaveer55112 жыл бұрын

    Tamil la question varatha mam

  • @Vishal-um8dv
    @Vishal-um8dv5 жыл бұрын

    IIT modichitu enga poga solunga akkkkkkkkkkkkaaaaaaa............🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    5 жыл бұрын

    Placements vazhiya neenga job ku apply pannalam illana masters padika pogalam

Келесі