If you want to wake up early morning try this

#astrology #astrologer #astro #astrologia #meditation #yoga #meditation #youtube #sirukadhaigal

Пікірлер: 327

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi104625 күн бұрын

    ஐயா நீங்க கூறுவது முற்றிலும் உண்மைதான்.. நான் படிக்கும்போதே ஐந்து வயதிலிருந்து இப்ப எனக்கு 56 வயது நடக்கிறது இதுவரைக்கும் 4 மணிக்கு தான் எழுந்திருக்க பழக்கப்பட்டு விட்டேன்.இவ்வளவு வயது ஆகியும் இந்த பழக்கம் என்னால் விட முடியவில்லை உடம்பு சரியில்லை என்றாலும் அலாரம் அடித்தது போல 4 மணிக்கு தான் நான் எழுந்திருப்பேன் அதற்கு மேல் நான் உறங்குவது இயலாது. என் கணவரோ இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு என்ன செய்ற என்னால் எழுந்திருக்க முடியவில்லை என்று கூறுவார் ஒரு நாள் என்றாலும் பரவாயில்லை டெய்லி எழுந்திருக்கிறாயே உன்னால முடியுதா அப்படின்னு கேட்கிறார் எழுந்திருச்சு யோகா செய்வேன் வாசல் தெளித்து கோலம் போடுவேன் குளித்துவிட்டு பூஜை ரூமில் மந்திரங்கள் கூறுவேன் மேலும் மேலும் வயது ஆனாலும் இதே மாதிரியான பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்..இந்த பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன்..🙏 நன்றிகள் ஐயா..🙏

  • @annaitrust3746

    @annaitrust3746

    22 күн бұрын

    Nandrigal Kodi kodi guruji

  • @kattameeta399

    @kattameeta399

    22 күн бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊b

  • @JamunaR-wk3pc

    @JamunaR-wk3pc

    21 күн бұрын

    Great...

  • @ssfashionjewellery3544

    @ssfashionjewellery3544

    21 күн бұрын

    mihavum arumaiyaga pesukirkal ketpatharkku nandragha ullathu TK u guruji

  • @nveni8816

    @nveni8816

    20 күн бұрын

    👌👌👌

  • @AbiM-eh6mm
    @AbiM-eh6mm19 күн бұрын

    நான் வேலை பார்க்கும் போது 6 மணிக்கு வேலை... 4.30 எழுந்து விடுவேன். பிரபஞ்சம் எனக்கு அமைதியான வாழ்க்கை நல்ல சம்பளம் நல்ல சந்தோஷமான வாழ்க்கை எனக்கு கொடுத்து

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww19 күн бұрын

    நான் சரியா கடைபிடிப்பது இல்லை ஆனால் என்றெல்லாம் அதிகாலை எழுந்திருக்க முடிகிற நாளில் நல்ல மாற்றம் மன தைரியம், ஆற்றல், பொறுமை. நிறைய வேலைகள் செய்ய முடிகிறது உணர்ந்து காண முடிகிறது.. நன்றி

  • @paramanathank7532

    @paramanathank7532

    4 күн бұрын

    ¹

  • @pandianveera5154
    @pandianveera5154Күн бұрын

    அருமை அருமை ஐயா நீங்கள் அடுத்து மற்றவர்களுக்கு மோட்டிவேட் ஆக எடுத்துக் கூறும் கருத்துக்கள் உண்மையானது மக்கள் ஏற்றுக் கொண்டால் ஆரோக்கியமா அதில் அடங்கும் உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறும் உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o20 күн бұрын

    ஐயா நீங்க கூறுவது அனைத்தும் உண்மை ஐயா இப்படித்தான் நானும் சிறிது நேரம் எழுதி இருப்போம் சிறிது நேரம் எழுந்திருப்போம் என்று தூங்கி விடுவேன் இனி நீங்கள் கூறுவது போல் கண்டிப்பாக நடந்து உடலை நல்லபடியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வேன் ஐயா பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் எந்த நேரத்தில் தொடர்பு உண்டாகும் என்பதை கூறியதற்கு மிக்க நன்றி ஐயா

  • @user-hi9tt4hd5n
    @user-hi9tt4hd5n25 күн бұрын

    ஐயா என் மகள் என்னிடம் பேசுவதற்கும் சந்தோசமாக இருப்பதற்கும் வாழ்த்துகள் ஐயா

  • @murugavelp6611
    @murugavelp661119 күн бұрын

    முருகா நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் முருகா

  • @dmani9032
    @dmani903216 күн бұрын

    ஐயா, உண்மையாக சொல்கிறேன் மிகவும் அழகா தெளிவா சொன்னேங்க, மிக்க நன்றி நான் இனி காலை இதை தொடர்வேன் 🙏

  • @LogeshwaranM
    @LogeshwaranM20 күн бұрын

    இயல்பான ஒரு பேச்சு, இன்றைய கால கட்டத்தில் பின் பற்ற கூடிய எளிய வழுமுறைகள், இந்த காணொளியை என்னிடம் சேர்த்ததற்கு பிரபஞ்சத்துக்கு நன்றி ❤🙏🏻

  • @bavanipaulraj2928
    @bavanipaulraj292813 күн бұрын

    உண்மை தான் நான் படுக்கும் போது பிரபஞ்சம் அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடி எழுப்பி விடும். பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan275225 күн бұрын

    தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞💞💞💞💞💞வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny25 күн бұрын

    குருவே சரணம் என் மகன்என்னைவெறுக்கிறன்அவன்மனதில்நல்லதேநினைக்கவையுங்கள்குருவேசரணம்

  • @krishgovindhan1294

    @krishgovindhan1294

    16 күн бұрын

    எந்த விதமான கருத்துகளையும் கூற வேண்டாம் அவரிடம் தயவு செய்து அவர் போக்கில் விடவும் இந்த பிரபஞ்சம் அவரை நல்வழிப்படுத்தும்❤

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws23 күн бұрын

    ஐயா நீங்கள் செல்வது முற்றிலும் உண்மை. ஏற்று கொண்டு இதை கடைபிடிப்பவர்கள் . சாதிப்பார்கள் என்பது நிதர்சனம்🕉️🙏🌹

  • @pmuthu5779
    @pmuthu577926 күн бұрын

    ஐயா. கோடாண கோடி நன்றிகள் நிச்சயம் முயற்சி செய்து வெற்றி அடைவேன் உங்கள் ஆசீரவாத த்டன் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவசக்தி போற்றி ஓம் கருவூர் சித்தர் பாதிக்காமல் போற்றி

  • @user-xs3jk6pf1k

    @user-xs3jk6pf1k

    26 күн бұрын

    P ., ..

  • @annaitrust3746
    @annaitrust374622 күн бұрын

    100 percent true. Those who reading this. Iam evidence of guruji advice. Thankyou guruji

  • @wlsyblusgaming
    @wlsyblusgaming24 күн бұрын

    நன்றி ஐயா 🙏. மிக சிறந்த கருத்து. அனைவருக்கும் தேவையான ஒன்று. நன்றிகள் கோடி

  • @k7gaming688
    @k7gaming68810 күн бұрын

    நீங்கள் கூறுவது மிகவும் உண்மை 💯%.நன்றி ஐயா

  • @user-no7my1xy6v
    @user-no7my1xy6v26 күн бұрын

    அந்த ஈஷனே என் இடம் பேசுவது பொள் உள்ளது ஐயா குருவே சரணம் 🙏🏻

  • @srinivasankutty5075
    @srinivasankutty507520 күн бұрын

    Excellent awesome superb Best statement for sleepless Person For early morning rise Can fallow his tips God bless you

  • @kingofsajith6323
    @kingofsajith632323 күн бұрын

    ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் நான் உணர்த துள்ளேன் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GouthamSivan-fs4mz
    @GouthamSivan-fs4mzКүн бұрын

    ஐயா இன்றுதான் உங்கள் வீடியோவை பார்த்தேன்.உங்கள் உரை எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுக்கிறது.மிக்க நன்றி ஐயா.❤

  • @murugavideos8797
    @murugavideos879720 сағат бұрын

    எனக்கும் அதிகாலை எழுந்துருக்க முடியவில்லை ஐயா உங்கள் பேச்சை கேட்டு இன்றே முயற்சி செய்கிறேன் மிகவும் நன்றி ஐயா அற்புதம் தூக்கத்தில் இருந்து எந்திரிப்பதையும் உணவின் அளவையையும் அதனால் வரும் நோய்களை பற்றியும் மிகவும் தெளிவாக அனைவருக்கும் புரியும் படி கூறுனீர்கள்

  • @yogalakshmi8689
    @yogalakshmi868924 күн бұрын

    Thank you sir for your wonderful information.It is really useful.I will try to follow this,as you said starting it may be difficult but if we follow we may see the amazing results. Thank you sir.

  • @nirmalamathi4755
    @nirmalamathi475519 күн бұрын

    I am greatful to universe sir.. Thanks a lot universe and God... Thank you sir for your valuable good information 🙏🙏🙏

  • @vathsalasomaskantha7676
    @vathsalasomaskantha767621 күн бұрын

    அற்புதம் அருமையான பேச்சுஇப்படிஇருந்தால்துன்பமில்லை

  • @sarojiniyashvant1927
    @sarojiniyashvant192725 күн бұрын

    From Malaysia Very good topic

  • @pallasaiharnath6731
    @pallasaiharnath673114 күн бұрын

    Thank you guru ji good and innovative message Om Sai Ram Hari Om Namasivaya

  • @varalakshmis2084
    @varalakshmis208413 күн бұрын

    Very useful information,it's 100./.true, Thankyou so much for your valuable speech 🙏🏿

  • @murugank.p.4783
    @murugank.p.478325 күн бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஜி.

  • @aabithaafzal5527
    @aabithaafzal552724 күн бұрын

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw24 күн бұрын

    முயற்சிசெய்கிறேன் குரு தேவா.

  • @thennavanm1544
    @thennavanm154420 күн бұрын

    நல்ல நல்ல அவை நல்ல அரும் பொருள் தரும் சொல் அதிகாலை விழித்து ஆதவன் நாளும் தொழுது நல்ல நல்ல செயல் தொடர விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. அகம் கோனல் அகந்தை இன்றி .... ஒழுக்கம் அன்பு ஒருபொழுதும் குறை ஏதும் இல்லாமல் வாழும் வாழ்வை நாடி நல்வழி நல்ல முறையில் நடந்து கொள்ள வாழ்க்கை சிறக்கும் வஞ்சனை கூடாது வாய்ப்பு கிடைத்தால் பிரபஞ்சம் முழுவதும் உனக்கு உதவி செய்ய காத்திருக்கின்ற... எல்லா உயிர்க்கும் உரியது உலகம்.. அதனால் நல்ல நல்ல பாதையை நோக்கி நகர்ந்து ஆன்றோர் சான்றோர் படிப்பினை பயின்று ... நல்ல நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்

  • @agnesmary4473
    @agnesmary447322 күн бұрын

    Unnga karuthu mikkavum nandru,I will keep it up ayya oam namashivaiya

  • @balajimanoharan23694
    @balajimanoharan2369417 күн бұрын

    நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்து உள்ளிர்கள் வணக்கம் 🙏

  • @UmaMaheswari-gs2uo
    @UmaMaheswari-gs2uo4 күн бұрын

    Thanks guruji for your clear and motivation speech ❤🙏

  • @Thankstowater512
    @Thankstowater51223 күн бұрын

    மனப்பூர்வமான நன்றிகள்

  • @tamilselvitamil7100
    @tamilselvitamil710023 күн бұрын

    எனது பிரச்சனையும் அது தான் சாமி ஓம் சிவாயநமக🙏🙏🙏

  • @yasodhacbe5971

    @yasodhacbe5971

    20 күн бұрын

    😅.:😅😅😅😮 no no no no Kno j

  • @pushpampushpa

    @pushpampushpa

    17 күн бұрын

    , நன்றி ஐயா

  • @NandhaRajendran-hz4nj
    @NandhaRajendran-hz4nj21 күн бұрын

    நன்றி ஐயா உங்கள் அறிவுரைக்கு. 🙏🙏🙏🙏

  • @user-lc6hb5ed3o
    @user-lc6hb5ed3o22 күн бұрын

    கண்டிப்பா சாமி நானும் தான் எந்திரிக்க முயற்சி பண்றேன். என்னால முடியல சாமி

  • @user-hv3iz2kg3g
    @user-hv3iz2kg3g2 күн бұрын

    Nandi aiya 🙏 romba alaga theliva indha enaku puriyavachathuku.. Thank u so much..🙏

  • @sujichandhru
    @sujichandhru26 күн бұрын

    Excellent explanation guruvae, i ll follow as u say

  • @savithris5127
    @savithris512722 күн бұрын

    ஐயா உண்மைதான்குருவே சரணம் நன்றி🙏🙏🙏

  • @annaitrust3746
    @annaitrust374622 күн бұрын

    Guruji past 30 years uam getting up at 4. Really my family progress to high with full peace. What we pray we will get. Its 100000000 times guruji

  • @manorasubramani6521
    @manorasubramani652123 күн бұрын

    ஐயா முற்றிலும் உண்மை உண்மை அருமையாக விளக்கம் கொடுக்கின்றீர்கள் நன்றி நன்றி ஐயா வணக்கம் உண்மையை சொல்லுறீங்க ஐயா

  • @keerthana.d0348
    @keerthana.d034819 күн бұрын

    👏👏👏 நல்ல தகவல், நன்றாக கூறுகின்றார்

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq24 күн бұрын

    மிக்க நன்றி ஐயா நமசிவாய சிவாய ஓம் ஓம் சரவணபவ குருவே சரணம்

  • @nagalakhmi1232
    @nagalakhmi123226 күн бұрын

    திருவடி சரணம் ❤️🙏🏻

  • @iexist9974
    @iexist99743 күн бұрын

    Very very nice, inspiring. Thank you so much.

  • @manian562
    @manian56226 күн бұрын

    ஐயா,என் மகள் என்னிடம் பேசுவதில்லை. நானும் அவளும் ஒன்று சேர வாழ்த்துங்கள் ஐயா. வணக்கத்துடன்....திருமதி. கிருஷ்ணா.

  • @maheselvaveeran6363

    @maheselvaveeran6363

    22 күн бұрын

    Manam vittu pesunkal thavaru seithal mannippu kelungal

  • @manian562

    @manian562

    22 күн бұрын

    @@maheselvaveeran6363 சில சமயம் pesa முடிவதில்லை, இருவரும் சம்மதிக்க வேண்டும்.. அவ்விடம் othu ழைப்பு இல்லை.

  • @MohammadIlyas-oc1hp

    @MohammadIlyas-oc1hp

    21 күн бұрын

    1.இறைவனை நம்புகின்ற அளவுக்கு நண்பண் கணவன் பிள்ளைகளை நம்பக் கூடாது

  • @MohammadIlyas-oc1hp

    @MohammadIlyas-oc1hp

    21 күн бұрын

    2. பிள்ளைகளை நம்பிக்கையும் பாசமும் அதிகமாக வைப்பது .இதுவே .உங்களுக்கு அவமானமும் .ஏண்டா இந்த சனியனை பெத்தோமோ என்ற நிலை ஏற்படும் . நாம் தமிழர் நாமே தமிழர் 💪🐯

  • @MohammadIlyas-oc1hp

    @MohammadIlyas-oc1hp

    21 күн бұрын

    4. கண்டிப்புடன் வளர்த்த நம்மால் முடியா விட்டால் ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும் .. அனைத்தும் மற்றவர்கள் அதை இதை சொல்வார்கள் என்று நினைப்பதே முதல் முட்டாள் தனம் . ‌ என் சொத்து என் பிள்ளைகளுக்கானது . அதே போல் .தம் பிள்ளைகள் நமக்காக கொள்கையுடன் வளர்த்த வேண்டும் . *இனம் ஒன்றாவோம் இனத்தை வென்றாவோம் 💪🐯*

  • @rajkumar-wz7xs
    @rajkumar-wz7xs23 күн бұрын

    மிக அருமையான பதிவு

  • @packialakshmi2569
    @packialakshmi256923 күн бұрын

    அருமையா சொன்னிங்க, நன்றி சார்

  • @Jaya-en1yr
    @Jaya-en1yr22 сағат бұрын

    சூப்பர் அய்யா,,. உங்கள் நல்ல கருத்துக்கள் நன்றி அய்யா!❤❤❤💯💯💯🙏

  • @gowthamivarshgowthamivarsh4268
    @gowthamivarshgowthamivarsh42682 күн бұрын

    நன்றி ஐயா இனிமேல் அதிகாலை பிரம்ம முகூர்தத்தில் 4 மணிக்கு எழுத்துருப்பேன் சற்குருவே சரணம்💐💐🙏🙏🙏💐💐

  • @dineshsaravanan2500
    @dineshsaravanan250023 күн бұрын

    Right and correct speech i had experience

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug23 күн бұрын

    Good நல்லபதிவு

  • @parameswariravi4719
    @parameswariravi471925 күн бұрын

    மிக்க மனமார்ந்தநன்றி நன்றிகள் ஐயா

  • @victoryeducationconsultanc8653
    @victoryeducationconsultanc865316 күн бұрын

    Thanks for ur valuable message

  • @sulochanam6996
    @sulochanam699625 күн бұрын

    🙏நல்ல கருத்துக்கு நன்றி அய்யா 🙏

  • @kanchanasuresh7451
    @kanchanasuresh745122 күн бұрын

    Arumaiyana pathivu 🙏🙏🙏

  • @VijiRavi1617
    @VijiRavi161720 күн бұрын

    குருவே சரணம் நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி ஐயா

  • @deenadayalan9356
    @deenadayalan935625 күн бұрын

    அருமையான பதிவு

  • @user-no7my1xy6v
    @user-no7my1xy6v26 күн бұрын

    ஓம் நமசிவாய 🙏🏻 குருவே சரணம் ஓம் நமசிவாய 🙏🏻

  • @sasikumar3830
    @sasikumar383015 күн бұрын

    🤲அய்யா சூப்பர் 👌அய்யா உங்களுக்கு பெரிய நன்றி அய்யா நன்றி நன்றி நன்றி 🙏🌻

  • @kgrtrust3552
    @kgrtrust355222 күн бұрын

    அருமையான பதிவு.🙏

  • @kalar6330
    @kalar633023 күн бұрын

    மிக்க நன்றி ஐயா.

  • @Kanna-ci9nw
    @Kanna-ci9nw11 күн бұрын

    அருமையான பதிவு மிக்கநன்றி

  • @KumarKumar-mv4th
    @KumarKumar-mv4th21 күн бұрын

    ரொம்ப நன்றி அய்யா

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px20 күн бұрын

    Thank u so much ji🙏

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf14 күн бұрын

    நான்.7மணீக்குமேல்தான்..நித்திரையால்..எழும்புவேன்..மனம்கவலை..அடைகிறது..5மணீக்காவது..எழுந்திட. பிரார்த்தனைகள்.செய்யவுமக..மிக்க..நன்றி

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank761819 күн бұрын

    என் தந்தை 3 30 மணிக்கு வேலைக்கு போய் இரவு 7 30 மணிக்கு உரங்குவார்கள் ஆனால் கஸ்ட பட்டார்

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw24 күн бұрын

    உண்மையான கருத்து.

  • @Nancytailoring
    @Nancytailoring20 күн бұрын

    Super nanum eni try pannuren iya thanks 🎉🎉

  • @indirakumar6410
    @indirakumar641024 күн бұрын

    நன்றி குருஜி ❤

  • @tthankarathi1954
    @tthankarathi195420 күн бұрын

    Nalla padhivu..nandri

  • @mazaichaaralmazaichaaral
    @mazaichaaralmazaichaaral25 күн бұрын

    நன்றி ஐயா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @LokeshLokesh-tj6ch
    @LokeshLokesh-tj6ch19 күн бұрын

    Thanks super ah purinjuthu

  • @tsusila3831
    @tsusila383116 күн бұрын

    மிக்க நன்றி அய்யா 🌹🌹🌹

  • @Ahila586
    @Ahila5865 күн бұрын

    அருமை அருமை அருமை நன்றி ஐயா ❤❤❤

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg2 күн бұрын

    Very useful message tq gurujii

  • @AljagadeeshanushaUsha
    @AljagadeeshanushaUsha23 күн бұрын

    ஆத்மவணக்கம்அய்யா

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh538721 күн бұрын

    நன்றி ஐயா வணக்கம் மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @sakthivel8936

    @sakthivel8936

    20 күн бұрын

    4:18

  • @bhuvaneshwariks1043
    @bhuvaneshwariks104323 күн бұрын

    Thank you sir

  • @user-wn9bp7uj8k
    @user-wn9bp7uj8k18 күн бұрын

    Neenga solvathu 💯 unmaithan ayya ❤❤❤

  • @shyamalasaravanan5284
    @shyamalasaravanan528423 күн бұрын

    Thank you Universe

  • @gayathrivenkatesh6660
    @gayathrivenkatesh666023 күн бұрын

    நன்றி ஐயா

  • @ganashenm
    @ganashenm21 күн бұрын

    மிக்க நன்றி

  • @suganthiprakash7483
    @suganthiprakash74835 күн бұрын

    Neenga sollum anaithu visayamum enakku porunthum ayya unga pechi miga arumai ayya nanum muyarchi seikiren seekiram ela nantry ayya

  • @saisudha9383
    @saisudha938324 күн бұрын

    Kodi nandrigal ayya 🙏🙏🙏

  • @thangarasumunishwariiswari1591
    @thangarasumunishwariiswari159116 күн бұрын

    நானும் இரவு சாப்பாட்டை குறைக்க முயற்சி செய்கிறேன்

  • @alagupandi2414
    @alagupandi241416 күн бұрын

    நான் எனது மகன் எதிர் காலம் காக்க நல்ல கருத்து கூறியுள்ளிர்...நன்றி😊😊

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw24 күн бұрын

    அலாரம் பற்றிய செய்தி உண்மை.

  • @user-gh4lw2gm3h
    @user-gh4lw2gm3h8 күн бұрын

    அய்யா நன்றிகள் பல அய்யா,👌👌🙏🙏🙏

  • @pjayaprakashmhysts9101
    @pjayaprakashmhysts910114 күн бұрын

    YES thank you sir

  • @LathaLatha-hc1vq
    @LathaLatha-hc1vq19 күн бұрын

    Nandri ayya thank you universe

  • @sivasivasiva870
    @sivasivasiva87016 күн бұрын

    முயச்சி செய்கிறேன் குருவேன்

  • @kalaranjanikala1396
    @kalaranjanikala139618 күн бұрын

    Super advice ❤❤❤

  • @jdjkumarjayakumar7714
    @jdjkumarjayakumar771425 күн бұрын

    குருவே சரணம் 🙏 சிவஓம் 🙏

  • @KalaiSelvis-mq6sm
    @KalaiSelvis-mq6sm23 күн бұрын

    iyya rompa nandri 🙏🙏🙏🙏🙏

  • @rajathicreations5043
    @rajathicreations504325 күн бұрын

    நமஸ்காரங்கள் 🌺🌸🙏

  • @nveni8816
    @nveni881620 күн бұрын

    நன்றி ஐயா 🙏🙏🙏👌👌

Келесі