Idu Enna Maayam - Iravaaga Nee Video | Vikram Prabhu, Keerthy | G.V. Prakash

Музыка

Watch 'Iravaaga Nee' from Idhu Enna Maayam sung by G.V. Prakash Kumar & Saindhavi. The duo is known for their romantic duets and this is one number that is sure to capture the hearts of all lovers. Na.Muthukumar sprinkles magic with his lyrics, adding magic to the song.
Song Name - Iravaaga Nee
Movie - Idu Enna Maayam
Singer - G.V. Prakash Kumar & Saindhavi
Music - G.V. Prakash Kumar
Lyrics - Na. Muthukumar
Director - A. L. Vijay
Starring - Vikram Prabhu, Keerthy Suresh
Producer - R. Sarathkumar, Raadhika Sarathkumar, Listin Stephen
Studio - Magic Frames
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2015 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - kzread.info...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia

Пікірлер: 3 400

  • @rathnavelc51
    @rathnavelc514 жыл бұрын

    எதிர்பாராமல் ஒரு நாள் பயணத்தின் போது கேட்ட பாடல், அன்று முதல் இன்று வரை இப்பாடலுக்கு அடிமை.

  • @veeramakalipalsamy1072

    @veeramakalipalsamy1072

    4 жыл бұрын

    I'm also

  • @RealGamingWorld

    @RealGamingWorld

    4 жыл бұрын

    🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @r_mukeshz

    @r_mukeshz

    4 жыл бұрын

    😍

  • @sureshsami9822

    @sureshsami9822

    4 жыл бұрын

    Super song bro

  • @aruns4267

    @aruns4267

    4 жыл бұрын

    Night travel la ketta innum SEMA feelinga erukkum bro

  • @diludilushika5256
    @diludilushika52562 жыл бұрын

    காதலிக்காதவர்களையும் காதலிக்க தூண்டும் விதமாக ஒரு இசை Big fen of you g.v anna

  • @madarauchiha4804

    @madarauchiha4804

    11 ай бұрын

    💯

  • @retheeshbenet3374

    @retheeshbenet3374

    4 ай бұрын

    Peaceful song ❤

  • @DharaniDharan-oz7hi
    @DharaniDharan-oz7hi4 ай бұрын

    2024யில் கேட்கிறவர்கள்... இருக்கீங்களா... 🙌👍

  • @Renganathan-bf6dk

    @Renganathan-bf6dk

    2 ай бұрын

    🖐️

  • @kalidossk4075

    @kalidossk4075

    2 ай бұрын

    Mm

  • @SathishSathish-zp7ws

    @SathishSathish-zp7ws

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤​@@Renganathan-bf6dk

  • @yogeshwaranr7702

    @yogeshwaranr7702

    Ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @saisabarisaisabari2186

    @saisabarisaisabari2186

    6 күн бұрын

    Hmmm...❤

  • @SekarSekar-lp9vv
    @SekarSekar-lp9vv3 жыл бұрын

    இரவில் படுக்கும் முன் பாடல் யார் எல்லா கேட்பவர்கள் ஒரு👍

  • @Devaraj-th4lc

    @Devaraj-th4lc

    2 жыл бұрын

    Me

  • @SekarSekar-lp9vv

    @SekarSekar-lp9vv

    2 жыл бұрын

    @@Devaraj-th4lcttq

  • @vinoarya4496

    @vinoarya4496

    2 жыл бұрын

    Now

  • @sarathisarathi3040

    @sarathisarathi3040

    2 жыл бұрын

    Me

  • @NaveenKumar-he4oo

    @NaveenKumar-he4oo

    2 жыл бұрын

    Mee

  • @prasanthsfc1830
    @prasanthsfc18303 жыл бұрын

    2021 ல யாராச்சும் கேக்குரீங்களா??? 😋 ஏதோ பண்ணுது ஜிவி + சய்ந்தவி குரல்🎧 நா. முத்துக்குமார் வரிகள் எப்பவும் தனி ஃப்பீல் தான்🎶❤

  • @jaskutty4408

    @jaskutty4408

    3 жыл бұрын

    Yes 🙋‍♀️me ....in 2021 Feb 14 valentines day 😊

  • @prasanthsfc1830

    @prasanthsfc1830

    3 жыл бұрын

    @@jaskutty4408 😇

  • @kowsalyas3971

    @kowsalyas3971

    3 жыл бұрын

    S me

  • @mnagarajan8054

    @mnagarajan8054

    3 жыл бұрын

    Yes is true

  • @user-zu3ou8uy9n

    @user-zu3ou8uy9n

    3 жыл бұрын

    Yes💯💯 😌😌I'm Sri Lanka ❤❤💯💯

  • @user-jl3ek9no4w
    @user-jl3ek9no4w2 жыл бұрын

    ஜி. வி.பிரகாஷ் எனும் மனிதன் இருக்கும் வரை இசைக்கு அழிவு கிடையாது 💋🙄❤🙏👍

  • @Dineshkumar-ik5id

    @Dineshkumar-ik5id

    2 жыл бұрын

    Apdila illa gv illana isai illaya appo msv la Enna solluvinga ilaya raja yuvan ar Rahman ivangala neraya hits koduthu irukanga msv la isai arasan

  • @Dineshkumar-ik5id

    @Dineshkumar-ik5id

    2 жыл бұрын

    Gv yum nallatha pantranga ninga sonna openion ku sonna

  • @sscreation9566

    @sscreation9566

    2 жыл бұрын

    Correct

  • @sagarbca7299

    @sagarbca7299

    2 жыл бұрын

    Ssssss💜💙💜💙🌎🌎🌎

  • @fangirl6065

    @fangirl6065

    2 жыл бұрын

    @@Dineshkumar-ik5id Unnku U1 podikum endatha la avar king endra. Avaruku poodikum endthala solladrar okye

  • @arttutimes
    @arttutimes3 жыл бұрын

    Gv fans attendance podunga 😉💙..🙋‍♀️🙋‍♂️

  • @kumararumugam1260

    @kumararumugam1260

    3 жыл бұрын

    Gv fan

  • @dharanis3401

    @dharanis3401

    3 жыл бұрын

    Gv fans

  • @saravanant4000

    @saravanant4000

    3 жыл бұрын

    GV anna biggest fan ❤️❤️❤️

  • @SinekacEconomic

    @SinekacEconomic

    3 жыл бұрын

    Me Also 🥰

  • @Padugai_rathakavadi_official

    @Padugai_rathakavadi_official

    2 жыл бұрын

    Gv lover

  • @gowriramasamy7321
    @gowriramasamy73212 жыл бұрын

    இரவாக நீ நிலவாக நான் உறவாடும் நேரம் சுகம் தானடா❣️ தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி😍 கரை நீ பெண்ணா உன்னை தீண்டும் அலையாய் நானே❣️ ஓ நுரையாகி நெஞ்சம் துடிக்க ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிரே காதோரம் காதல் உரைக்க❤️ ஓ ஒரு பாா்வை வேண்டும் இறக்க என்னுயிரே மறு பாா்வை போதும் பிறக்க😍 இரவாக நீ நிலவாக நான் உறவாடும் நேரம் சுகம் தானடா😍 தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி❣️ விழி தொட்டதா விரல் தொட்டதா எனதாண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா💋 அனல் சுட்டதா குளிா் விட்டதா அடடா என் நாணம் இன்று விடை பெற்றதா😍 நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும் உன் தோள் சாயும் இடம் போதுமே❤️ உன் போ் சொல்லி சிலிா்க்கின்ற இன்பம் போதும் இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்💔 ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிரே காதோரம் காதல் உரைக்க🖤 ❣️❤️😍🥰🖤💋

  • @Mohamedrafeek-dk2hh

    @Mohamedrafeek-dk2hh

    11 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @soundarivani5928

    @soundarivani5928

    10 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @kaviya683

    @kaviya683

    9 ай бұрын

    ❤❤❤❤

  • @taratara2115

    @taratara2115

    9 ай бұрын

    Woe

  • @jonsananaska4529

    @jonsananaska4529

    9 ай бұрын

    ❤❤❤❤

  • @user-vt8oc7mz3r
    @user-vt8oc7mz3r3 жыл бұрын

    வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகள் மனதுக்குள் சுகப்படுகிறதே 😍😍😍😍😍😘😘😘😘😘😘கோடான கோடி நன்றி ஜிவி பிரகாஷ் அண்ணா....

  • @kavikakavika7994

    @kavikakavika7994

    2 жыл бұрын

    Mmmm

  • @mohamedpakrdeen8748

    @mohamedpakrdeen8748

    2 жыл бұрын

    Mmmmmm......

  • @karthickkalpana1761

    @karthickkalpana1761

    2 жыл бұрын

    Avalo addicted ah

  • @user-vt8oc7mz3r

    @user-vt8oc7mz3r

    2 жыл бұрын

    @@karthickkalpana1761 ஆமா 😊

  • @jagadeesvabarthi4513

    @jagadeesvabarthi4513

    2 жыл бұрын

    My songs.super

  • @athiarasiappancheyal4642
    @athiarasiappancheyal46423 жыл бұрын

    Every time hearing this song feeling like " aiyooo mudiya poguthu" .... anyone else???

  • @soniya.cchandrasekar622

    @soniya.cchandrasekar622

    3 жыл бұрын

    Me

  • @deepthiot7212

    @deepthiot7212

    3 жыл бұрын

    Me

  • @abipavishkaa6959

    @abipavishkaa6959

    3 жыл бұрын

    Me also

  • @keerthanavelayatham3590

    @keerthanavelayatham3590

    3 жыл бұрын

    Me😁😁😁😁😁

  • @berishad2983

    @berishad2983

    3 жыл бұрын

    Same

  • @sarmiladevikanganinaidu5512
    @sarmiladevikanganinaidu55122 жыл бұрын

    ஓர் பாடல் மனதில் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.....💜💜💜💜💜

  • @josephtony9866

    @josephtony9866

    2 жыл бұрын

    Unmai

  • @vasanthikumari2816
    @vasanthikumari28162 жыл бұрын

    நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும் உன் தோல் சாயும் இடம் போதுமே........💞💙💞💙💞my fav line❤❤❤

  • @rahulmbsc.chemistry6370

    @rahulmbsc.chemistry6370

    2 жыл бұрын

    I love you ❤️❤️

  • @jaleelatawfeeqa6410

    @jaleelatawfeeqa6410

    2 жыл бұрын

    Same to you

  • @crazy_gurl778

    @crazy_gurl778

    Жыл бұрын

    Me too 💖😻😘

  • @A..p...j....Abdul...kalam..

    @A..p...j....Abdul...kalam..

    Жыл бұрын

    😇😇

  • @saranya0907

    @saranya0907

    Жыл бұрын

    intha line enakum romba pudikum

  • @ganesan02
    @ganesan024 жыл бұрын

    2020 la yaru eillam entha song ga paakkuriga oru like podunga pa😍😍😘😘

  • @kamalamathesh6640

    @kamalamathesh6640

    4 жыл бұрын

    Super

  • @arunaaruna6162

    @arunaaruna6162

    4 жыл бұрын

    Super

  • @mohamednismy2225

    @mohamednismy2225

    3 жыл бұрын

    Super song

  • @s.......................

    @s.......................

    3 жыл бұрын

    Super

  • @karthikc7608

    @karthikc7608

    3 жыл бұрын

    Super lines

  • @poojagopinathan459
    @poojagopinathan4594 жыл бұрын

    உன் பேர் சொல்லி சிலிர்க்கின்ற இன்பம் போதும்♥️ இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்♥️ 💯♥️A Lyric For OneSided Love💙..What else is needed...

  • @jeyshreemeng.r.424

    @jeyshreemeng.r.424

    4 жыл бұрын

    😂😂😂

  • @tamilnewmovies7165

    @tamilnewmovies7165

    4 жыл бұрын

    Nics

  • @kamalamathesh6640

    @kamalamathesh6640

    4 жыл бұрын

    Nice song

  • @praghathipraghathi4388

    @praghathipraghathi4388

    3 жыл бұрын

    Exactly

  • @kalairajaputhiran

    @kalairajaputhiran

    3 жыл бұрын

    Awesome lyrics ❤️

  • @mathumithra4816
    @mathumithra48162 жыл бұрын

    Night time⌚+ hetset+this song=awesome👏 feeling

  • @thanishathani6065

    @thanishathani6065

    2 жыл бұрын

    yes really

  • @viralboyz798

    @viralboyz798

    Жыл бұрын

    Bike Riding in Ooty mist road with lover and this song in headset .,. another level

  • @renukapriya7640

    @renukapriya7640

    2 ай бұрын

    That's true

  • @user-mq3st2tu5g
    @user-mq3st2tu5g11 ай бұрын

    இந்த பாட்ட கேட்கும்போதெல்லாம் மனசுக்குள்ள ஒரு இனம்புரியாத சந்தோசம்❤ ஜீவி பிரகாஷ் உண்மையிலேயே ஒரு நல்ல இசையமைப்பாளர்

  • @mayastudioz
    @mayastudioz3 жыл бұрын

    2021 la yaru eillam entha song ga paakkuriga oru like podunga pa

  • @amirthakirubagaran4422

    @amirthakirubagaran4422

    3 жыл бұрын

    Nvm

  • @Edaicode9786

    @Edaicode9786

    3 жыл бұрын

    Movie parunga

  • @saslkannansasi2809

    @saslkannansasi2809

    3 жыл бұрын

    Super cute and my 🥰🥰🥰🥰😘😘😘😘

  • @Aravindraj555777

    @Aravindraj555777

    3 жыл бұрын

    GVP & Saindhavi 🎉

  • @arthisomu9543

    @arthisomu9543

    3 жыл бұрын

    Like potachi

  • @aaa-cp4xg
    @aaa-cp4xg3 жыл бұрын

    നല്ല songs എവിടെ ഉണ്ടോ അവിടെ നമ്മൾ മലയാളികൾ ഉണ്ടാകും ❤❤❤❤❤❤

  • @meghamanikantan9569

    @meghamanikantan9569

    3 жыл бұрын

    Malayaliiidaaaa

  • @Pooja-hv8em

    @Pooja-hv8em

    3 жыл бұрын

    pinnallaahh

  • @vismayaks446

    @vismayaks446

    3 жыл бұрын

    Pinnallah😎

  • @asluz_editz2063

    @asluz_editz2063

    3 жыл бұрын

    ഉണ്ടേ... അങ്ങനെ മറക്കാൻ പറ്റുമോ ഈ പാട്ട് 😘😘💞

  • @anjuanjana5218

    @anjuanjana5218

    3 жыл бұрын

    Malayalies indeaaa....Nalla feel ullaa song...Hoooo...Oru reakshayillaaa...🥰🥰🥰

  • @arttutimes
    @arttutimes3 жыл бұрын

    உன் பேர் சொல்லி சிலிர்கிண்ற இன்பம் போதும் இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்....😘😘😘😘

  • @Mahara2005
    @Mahara20052 жыл бұрын

    நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும் உன் தோள் சாயும் இடம் போதுமே...... உன் பேர் சொல்லி சிலிற்கின்ற இன்பம் போதும் இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்...... ஹோ ஒன்றோடு ஒன்றாய் கலக்க என் உயிரே காதொரம் காதல் உரைக்க......😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍some magical power this song have..........❣️❣️❣️❣️💗💗💗💗💞💞💞💞💞💞

  • @punithavathis8354
    @punithavathis83545 жыл бұрын

    Just wear headset d close ur eyes . Anyone in 2020? With same feel.In corona holidays.

  • @vijilakshmi7050

    @vijilakshmi7050

    5 жыл бұрын

    I have the same feelings. I hear this song 50times per day..😍

  • @sahitya3205

    @sahitya3205

    5 жыл бұрын

    Same

  • @saraSara-ie4sl

    @saraSara-ie4sl

    5 жыл бұрын

    Same feeling

  • @hidayathullahahamed1727

    @hidayathullahahamed1727

    5 жыл бұрын

    Same feeling I have got it

  • @bsupriya7027

    @bsupriya7027

    5 жыл бұрын

    Yeah i got feelings

  • @sangeethaRSB
    @sangeethaRSB3 жыл бұрын

    😍உன் பேர் சொல்லி சிலிர்க்கின்ற இன்பம் போதும்,இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்💕na.muthukumar sir awesome lyrics 👌

  • @kanchanac9786

    @kanchanac9786

    2 жыл бұрын

    Super super superrrrrrrrrrrrrrrrrrrrr

  • @mohamedpakrdeen8748

    @mohamedpakrdeen8748

    2 жыл бұрын

    Mm super .... line very nice. ......

  • @rxf1947

    @rxf1947

    Жыл бұрын

    Mmm....... super rru.......❤️

  • @ibusabu9737

    @ibusabu9737

    Жыл бұрын

    My fav linE....😍😍😍😍

  • @sathishsoma6909
    @sathishsoma6909 Жыл бұрын

    12-12-22 today yaaravathu ketkuringala.. Na.Muthukumar lines GV Prakash music.. It's nice feel...

  • @pradeep_car_123

    @pradeep_car_123

    Жыл бұрын

    Ennoda bdy date 12-12 😍🥰🥰

  • @user-dg3fc7zy3w
    @user-dg3fc7zy3w2 жыл бұрын

    Just wear headphone and close your 👀 what a feel ♥️♥️♥️

  • @jokrish3451
    @jokrish34515 жыл бұрын

    G. V. P. Sandhavi voice charming forever♥️♥️♥️♥️

  • @durusillalmagnisha984

    @durusillalmagnisha984

    3 жыл бұрын

    Semma and semma feel😘😘😘😘

  • @selvama6354

    @selvama6354

    3 жыл бұрын

    😍

  • @fathimasulaiha1512

    @fathimasulaiha1512

    3 жыл бұрын

    ❤️❤️❤️

  • @nandagopaldevanathan1104

    @nandagopaldevanathan1104

    3 жыл бұрын

    Favorite singers 😍😍

  • @nikhithanikhitha46

    @nikhithanikhitha46

    3 жыл бұрын

    👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️💯❤️❤️

  • @user-ce7nb2ml5f
    @user-ce7nb2ml5f4 жыл бұрын

    என் மொழிக்கு தான் உணர்வுகளும், உணர்ச்சியும் உள்ளன.....

  • @tamillovesongs4933

    @tamillovesongs4933

    3 жыл бұрын

    Super boro

  • @mysterymagnet6614

    @mysterymagnet6614

    3 жыл бұрын

    Yes so true

  • @pmanoj9408

    @pmanoj9408

    3 жыл бұрын

    True and lovely words about Tamil

  • @tamilpriya4495

    @tamilpriya4495

    3 жыл бұрын

    Yes very beautiful comments

  • @karthikaraja1188

    @karthikaraja1188

    2 жыл бұрын

    Mm

  • @mohammedsahithmohammedsahi8907
    @mohammedsahithmohammedsahi89076 ай бұрын

    2024 kekkurawanga yaaru ❤

  • @theni_hills_rider_
    @theni_hills_rider_2 жыл бұрын

    நம் அமைதியாக இருக்கும் போது கேட்டால் உணர்வுகளை நாடித்துடிப்பு எல்லாம் சிலிர்க்க வைக்கும்....❤️💚....😘SBK

  • @fathiprincess4003
    @fathiprincess40034 жыл бұрын

    Anyone 2020 la intha sweet voice ketavanga yirkengala 😍

  • @shabbirabdul1499

    @shabbirabdul1499

    4 жыл бұрын

    Nice

  • @rajakanikani3527

    @rajakanikani3527

    4 жыл бұрын

    😍😍😍

  • @prabhug5592

    @prabhug5592

    4 жыл бұрын

    Fathima princess yes pa

  • @veeramakalipalsamy1072

    @veeramakalipalsamy1072

    4 жыл бұрын

    I'm also

  • @RealGamingWorld

    @RealGamingWorld

    4 жыл бұрын

    🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @vinothkumar-it9qh
    @vinothkumar-it9qh3 жыл бұрын

    GV & saindhavi combo super🔥🔥🔥

  • @parvathyparvathy2688
    @parvathyparvathy2688Ай бұрын

    Any one 2024?💝💞💞💞

  • @dharshinipriya637
    @dharshinipriya6372 жыл бұрын

    என் தோழி ஒருவள் அவளது whatsapp sts இல் இந்த பாடலை வைத்திருந்தால் அதை கேட்டதில் இருந்து நான் இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன் 🥺❤️உங்களில் யாரெல்லாம் இந்த பாடலுக்கு அடிமை✨🙏

  • @dhanyasg6951
    @dhanyasg69514 жыл бұрын

    Ivlo naal indha song elam kekama vitutene..... Melted 😍😍

  • @yuvaranirani7950

    @yuvaranirani7950

    3 жыл бұрын

    Nice song 😘😘😘😘

  • @raza3871
    @raza38717 жыл бұрын

    That magical flute masterpiece from 01:35 to 02:10. True Magic!!!!!

  • @asjadeditzuk

    @asjadeditzuk

    7 жыл бұрын

    Raza Ahamed Mohamed Niyas yes.

  • @jojipetergeorge791

    @jojipetergeorge791

    6 жыл бұрын

    Raza Ahamed Mohamed Niyas really its amazing

  • @vijayalakshmi8583

    @vijayalakshmi8583

    5 жыл бұрын

    Use head set👍👍👌

  • @salaimalar1810

    @salaimalar1810

    Жыл бұрын

    Mm niche

  • @VimalKumar-ik7id
    @VimalKumar-ik7id2 жыл бұрын

    அடியே பெண்ணே அறியாத பிள்ளை நானே தைபொல் என்னை நீ தங்க வா 💙💞💞 that lyrics melt my heart

  • @friendsforever8035
    @friendsforever80352 жыл бұрын

    நீ 🖤 நான் 💛 மட்டும் வாழ்கின்ற உலகம் போதும்😍😍😍 i am really addicted this line😇

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn5 жыл бұрын

    These kind of songs are underrated nowadays it's really a sad thing ... Such a classy melody 😍 Just close your eyes and feel the music 🎧❤️

  • @dhilajeennawa5008

    @dhilajeennawa5008

    4 жыл бұрын

    Wow vikram prabhu nice

  • @nithyamurugan9943
    @nithyamurugan99434 жыл бұрын

    💞un per solli silirkkendra inbam podum iranthalum meendum pelaippen 💞💞 semma lyrics ,intha song kekkum podhu melding to ❤️ heart

  • @sarveshkutty5596

    @sarveshkutty5596

    4 жыл бұрын

    Nice

  • @neelakandam5574

    @neelakandam5574

    3 жыл бұрын

    Hiik

  • @rashithshammu9281

    @rashithshammu9281

    3 жыл бұрын

    Yes realy

  • @haji_AB17
    @haji_AB172 жыл бұрын

    நா முத்துக்குமார் சார் உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் 💔😭💯♥️

  • @dhivyakrishnan7481
    @dhivyakrishnan7481 Жыл бұрын

    Un per solli silirkindrandra inbam pothum....❤️ Iranthalum meendum pizhaipen😇 what a line....❣️

  • @ChithraSamy-uj5ub

    @ChithraSamy-uj5ub

    3 ай бұрын

    ❤❤❤❤❤

  • @user-nw5gc1wg5s

    @user-nw5gc1wg5s

    Ай бұрын

    😚😚😚😚😚😚😚😚😚😚😚☺☺😚

  • @vichus_vedha
    @vichus_vedha4 жыл бұрын

    Yaaruku intha song pudikumo like podunga

  • @durga.v3179
    @durga.v31793 жыл бұрын

    Addicited in gv prakash anna voice and songs ,music......

  • @abarnaabr3810

    @abarnaabr3810

    3 жыл бұрын

    Am also adicted gv and saindhavi voice ❤️❤️❤️❤️🎉🔥🔥🔥🎉🎉

  • @nasithings4879
    @nasithings4879 Жыл бұрын

    Eth kelkumbo nte kunjune orma varum. Ennod kannu adach manasond kelkan paranja paat anith.💕 enik manasil ninnum mayaatha kure ormakal thann aval vishamangal ellam ullil kadich pidich jeevikkunnu. Ee paat kelkumbo enik oro ormakal kadann varum🥹.....

  • @arunkbrindha3968
    @arunkbrindha3968Ай бұрын

    இந்த பாடல் உண்மையான கணவன் மனைவி உறவில் இருப்பவர்களுக்கு பொருத்தமான ஒன்று

  • @varshavedika5552
    @varshavedika55525 жыл бұрын

    Paaaa sema feeling at last kanula thaniye வந்துடுச்சு....... That mesmerising flute💖💖💖💖

  • @shafijohn4027
    @shafijohn40274 жыл бұрын

    Semma Female voice and Keerthi Suresh is so beautiful looking 😍😍😍😍😍👌 I am biggest fan of Keerthi Suresh

  • @suriyaprabha265

    @suriyaprabha265

    3 жыл бұрын

    My love song😍😍😍😍

  • @rudravelrudravel5310

    @rudravelrudravel5310

    3 жыл бұрын

    Yes

  • @nagaraj250nagaraj4

    @nagaraj250nagaraj4

    3 жыл бұрын

    Yes

  • @aneenabinoj4308

    @aneenabinoj4308

    3 жыл бұрын

    Me too

  • @Aravindraj555777

    @Aravindraj555777

    3 жыл бұрын

    Saindhavi and GVP gave Voice 🎉

  • @SandhyaSabi-we9rk
    @SandhyaSabi-we9rkАй бұрын

    Who watching this song after GV and Saindhavi Divorce ❤😢

  • @preshsalyajaya6168
    @preshsalyajaya61682 жыл бұрын

    Iravaaga Nee Nilavaaga Naan Uravaadum Neram Sugam Thaanadaa Tholayum Nodi Kidaithaenadi Ithuthaano Kaathal Arinthaenadi Karai Nee Pennae Unai Theendum Alaiyaai Naanaae Oh Nuraiyaagi Nenjam Thudikka Ondrodu Ondraai Kalakka Ennuyire Kaadhoram Kaathal Uraikka Oh Oru Paarvai Vaendum Irakka Ennuyire Maru Paarvai Pothum Pirakka Iravaaga Nee Nilavaaga Naan Uravaadum Neram Sugam Thaanadaa Tholayum Nodi Kidaithaenadi Ithuthaano Kaathal Arinthaenadi Vizhi Thottathaa Viral Thottathaa Enathaanmai Theendi Penmai Poo Poothathaa Anal Suttathaa Kulir Vittathaa Adadaa En Naanam Indru Vidai Pettrathaa Nee Naan Mattum Vaazhkindra Ulagam Pothum Un Thol Saayum Idam Pothumae Un Paer Solli Silirkkindra Inbam Pothum Iranthaalum Meendum Pizhaipaen Oh Ondrodu Ondraai Kalakka En Uyire Kaadhøram Kaathal Uraikka

  • @deepthiot7212
    @deepthiot72123 жыл бұрын

    Any army listening this song 💜💜 G.V.prakash anna voice😍😍

  • @keerthanaram1821

    @keerthanaram1821

    3 жыл бұрын

    BTS 💜💜🔥🔥 Who is ur bias?

  • @deepthiot7212

    @deepthiot7212

    3 жыл бұрын

    V😍and yours?

  • @keerthanaram1821

    @keerthanaram1821

    3 жыл бұрын

    @@deepthiot7212 mine hobi😍

  • @keerthanaram1821

    @keerthanaram1821

    3 жыл бұрын

    @@deepthiot7212 bias wreaker?

  • @deepthiot7212

    @deepthiot7212

    3 жыл бұрын

    @@keerthanaram1821 aw nice😘😍

  • @balats7764
    @balats77645 жыл бұрын

    💝💝💝 Vikram Prabhu is looks Nice in this movie. Keerthi Suresh is "The Queen of hearts". Nice lovely song.💖💖💖

  • @VillageTreasure...
    @VillageTreasure...Ай бұрын

    First time Iam hearing this song ❤❤❤😮😮😮what a lovely song 2024❤❤

  • @rajrajesh9720
    @rajrajesh97204 ай бұрын

    Nee Naan mattum valkindra Ulagam podhum vunthol saayum edam podhumey ... 😮. What a lrics ...!

  • @fanousrockings4572
    @fanousrockings45726 жыл бұрын

    Female voice is Soooooooooooooooooooooooooooooooooooooooooo super

  • @melumalaimelumalai2315

    @melumalaimelumalai2315

    5 жыл бұрын

    Karakt I love this song

  • @ManojKumar-ru3qj

    @ManojKumar-ru3qj

    5 жыл бұрын

    Gv wife voice....

  • @murugangopika4911

    @murugangopika4911

    5 жыл бұрын

    😀😀😀

  • @nandhinikumar4268

    @nandhinikumar4268

    4 жыл бұрын

    Sandavi G.v. prakash - Female voice

  • @karthikap6670

    @karthikap6670

    4 жыл бұрын

    She is my favourite singer

  • @saranyasivakumar7806
    @saranyasivakumar78064 жыл бұрын

    Anyone in quarantine??

  • @kalidassj714

    @kalidassj714

    4 жыл бұрын

    i think non-has any other job than listening mesmerizing songs like this

  • @jaisjoy7046

    @jaisjoy7046

    4 жыл бұрын

    Yes✌️

  • @pavithragurusamy
    @pavithragurusamy2 жыл бұрын

    Intha song pidichavanga 👇

  • @vignesh4786
    @vignesh47862 жыл бұрын

    Dunno, if Gv & saindhavi singing together the song made everyone's heart fly in air.. Couple goals..💕

  • @jeenamalu2796
    @jeenamalu27965 жыл бұрын

    3 years..... still loving this song😍😍❤️❤️This song deserves more views 👆🏻👌🏻💞

  • @_.saran_.
    @_.saran_.4 жыл бұрын

    Corona lock down APA yarellam endha pakam vandhurukinha 😁

  • @freefirenoob5036

    @freefirenoob5036

    3 жыл бұрын

    Yaru

  • @indianmakkal2411
    @indianmakkal241111 күн бұрын

    உண்மையான காதல் இருக்கும் அனைவருக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ❤️❤️❤️♥️♥️🌹🌹🌹🌹🎧🎼🎼

  • @anuanusiya347
    @anuanusiya347 Жыл бұрын

    நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும்

  • @tamizhvaraiyan1539
    @tamizhvaraiyan15393 жыл бұрын

    2099 ஆம் ஆண்டு இந்த பாடலை கேட்பவர்கள் like பண்ணுங்க 😂🤣🤣

  • @yogeshyogi8377

    @yogeshyogi8377

    3 жыл бұрын

    Uyirota eruntha kepen

  • @vellaichamydurairaj1783

    @vellaichamydurairaj1783

    3 жыл бұрын

    Semma advance bro

  • @thamilthiwya5570

    @thamilthiwya5570

    3 жыл бұрын

    Ha ha ha

  • @sanjayparkavi1861

    @sanjayparkavi1861

    3 жыл бұрын

    👍👍👌👌

  • @highlike7982

    @highlike7982

    3 жыл бұрын

    2099 la naanga irukka maatom so ippave like pannikuran

  • @beyonddreamzphotography188
    @beyonddreamzphotography1887 жыл бұрын

    GV voice paaaaaa sema😘😘😘😘

  • @as.sanmugam552

    @as.sanmugam552

    6 жыл бұрын

    gv so cuti love you da a

  • @YusufYusuf-mv3bu

    @YusufYusuf-mv3bu

    6 жыл бұрын

    AS. SANMUGAM yus

  • @AjayKumar-lf3mj
    @AjayKumar-lf3mj6 ай бұрын

    இரவில் துங்கும் முன் யாரெல்லாம் கேப்❤பிங்க

  • @user-nw5gc1wg5s

    @user-nw5gc1wg5s

    Ай бұрын

    😂

  • @gomatheeswari4548
    @gomatheeswari45483 жыл бұрын

    Most underrated ❣️😍❤️💗🥺💫✨

  • @user-ed4yj4js8q
    @user-ed4yj4js8q2 жыл бұрын

    எதுக்கும் கொம்மென்ட் பன்னி வைப்போம் இந்த பாட்டை 3000 ஆண்டு ல யாரு எல்லாம் இந்த பாடலை லிசன் பன்னுரிங்க

  • @masanammurugan4468

    @masanammurugan4468

    Жыл бұрын

    Na listen panren bro 😂😅😁

  • @TheShruGirl
    @TheShruGirl2 жыл бұрын

    It's been 5 years, the hype and the addiction this song has created has never changed🥺❤

  • @Abhx._11
    @Abhx._116 ай бұрын

    GV Prakash voice....is melting...❤

  • @crazyguys2992
    @crazyguys29922 жыл бұрын

    GV✴️😌😌.., U1😇✨.., என சண்ட போடற்றவங்க ளுக்கு விதை (MK) முத்துகுமார் 🖋️🖋️🖋️📝 போட்டது... யார் எல்லாம் ஏற்றுகொள்கீறிற்கள்

  • @charan9328

    @charan9328

    2 жыл бұрын

    Yes 💯💯 miss you na.muthkuamr

  • @mohamedinaam9144
    @mohamedinaam91442 жыл бұрын

    2:30 Fav line❣️💫💫 Nee naan mattum vazgindra ulagam pothum un thol saayum idam pothumea ❤️💫💫🥰🤗🤗

  • @Vaidhumom
    @Vaidhumom2 жыл бұрын

    In comparison to Bollywood songs, this one is full of innocence and true love expressed without any intimacy and vulgarity...

  • @user-gt8kz7sn1p
    @user-gt8kz7sn1p3 ай бұрын

    2024yar yellaam intha song kekkuringa nu like podunga

  • @mageshmani8574
    @mageshmani85745 ай бұрын

    ❤peaceful song mind will be released for this song 🎵

  • @haridraubharis3599
    @haridraubharis35998 жыл бұрын

    semmeyana pattu, semmeyana padam,kirti inthe padettheleyo rajini muregan padettheleyo rombe alegha. irukangge, I love kirti suresh akka, I love so much.

  • @premkumaarpremkumaar674
    @premkumaarpremkumaar6746 жыл бұрын

    nee naan Mattum valgindra ulagam pothum un thol saayum idam pothumeyyy...un per solli silirkindra inbam pothum iranthalum meendum pizhaipen😚😚😚by sharmila for gv prakash love u gv

  • @nandhumeenu6720

    @nandhumeenu6720

    5 жыл бұрын

    These words r awesome

  • @kaviyakomathi4020

    @kaviyakomathi4020

    4 жыл бұрын

    Super

  • @shakunthalaravi7638

    @shakunthalaravi7638

    4 жыл бұрын

    My fav line too🥰🥰

  • @msabi3071
    @msabi3071 Жыл бұрын

    Gv song kekurathe varam than😊🙂

  • @Sachin-gu7du
    @Sachin-gu7du2 жыл бұрын

    2022 la yaru eillam entha song ga💟 paakkuriga 👍

  • @karthikasthara509
    @karthikasthara5094 жыл бұрын

    Anyone listening (covid -19) My Drive travelling song....... 💕🙌 Mind-blowing 😇😇😇 Both are voice is awesome.. 😘 Most underrated song 💋 Just nail it 😍😍😍 Lovely song, lyrics 🔥🔥🔥🔥 Totally I'm addicted 💕🙌🙌🙌🙌🙌🙌

  • @pavithrarajakumar5215
    @pavithrarajakumar52153 жыл бұрын

    Raja rani 2 serial la ketaduku aprom vandu krten...paatu amazing..first time hearing ds

  • @SureshKumar-vd2ik

    @SureshKumar-vd2ik

    3 жыл бұрын

    Im

  • @madhansankar3259

    @madhansankar3259

    3 жыл бұрын

    Naanum

  • @ramganeshm5806

    @ramganeshm5806

    3 жыл бұрын

    Me

  • @kaneshkumarb483

    @kaneshkumarb483

    3 жыл бұрын

    Naanum

  • @kannanv2341

    @kannanv2341

    3 жыл бұрын

    In which epi

  • @mr.d.a.r.k.l.i.n.g2200
    @mr.d.a.r.k.l.i.n.g22002 жыл бұрын

    മലയാളികൾ ഒന്നുമില്ലേ മക്കളെ ഇവിടെ ....മ്മടെ ഫേവറിറ്റ് പാട്ടണല്ലോ ...

  • @gayathri2933

    @gayathri2933

    2 жыл бұрын

    Undallo😁

  • @mr.d.a.r.k.l.i.n.g2200

    @mr.d.a.r.k.l.i.n.g2200

    2 жыл бұрын

    ആ ഇണ്ടല്ലോ ....... മലയാളികളുടെ പേര് കാത്തു ..... ഗായത്രി 💪

  • @SekarSekar-lp9vv
    @SekarSekar-lp9vv3 жыл бұрын

    Oru nall edhirparamall partha song eppa varaikum kekuran Yarellam pakuringalo oru like podunga💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @452archanam7

    @452archanam7

    3 жыл бұрын

    𝐒𝐮𝐩𝐞𝐫

  • @addictz__bgm4100
    @addictz__bgm41003 жыл бұрын

    Ippa dhapa raja rani maha sangamam la indha paate ketten...Vera level...

  • @anbumani2675
    @anbumani26756 жыл бұрын

    still watching 2018 hit

  • @blatha6971

    @blatha6971

    5 жыл бұрын

    H

  • @antonius8300

    @antonius8300

    4 жыл бұрын

    Lel

  • @birundhapriya672
    @birundhapriya6723 ай бұрын

    My most favourite song ❤

  • @ajithbilla6230
    @ajithbilla62302 жыл бұрын

    அடியே பெண்ணே அறியாத பிள்ளை நானே தாய் போல் என்னை நீ தாங்க வா ...மடிமேல் அன்பே பொண்ணூஞ்சல் நானும் செய்வேன் தாலாட்ட உன்னை அழைப்பேன் 🥰🥰🥰

  • @sheikfemi6905
    @sheikfemi69056 жыл бұрын

    ppppaaa G.V enna Voice ya Unakku... Cha Chance aa illaya... I Heard this Song For Ur Voice only..

  • @dineshkathirvelan1553
    @dineshkathirvelan15535 жыл бұрын

    GV you have Fine Music Sense Pls Avoid Acting Nd Concentrated in Compossing Fine Music Like this... Love You We All Waiting.. Sainthavi Konjam yeduthu Solluma..

  • @jaanu8698
    @jaanu86983 жыл бұрын

    நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும் உன் தோள் சாயும் இடம் போதுமே உன் போ் சொல்லி சிலிா்க்கின்ற இன்பம் போதும் இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன் ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிரே காதோரம் காதல் உரைக்க... .. .... இது என்ன மாயம்...நம் இருவருக்குமே பிடித்த படம் அப்போ எல்லாம் எந்த படம் நல்லா இருந்தாலும் நான் உனக்கு போன் லயோ... லேப்டாப் லயோ ஏத்தி கொடுத்திடுவேன்... அந்த படத்தில் பத்தி பேசிகிட்டே இருப்போம்... அந்த நாட்களை நெனச்சி பாக்கிறேன்... எவ்ளோ சுதந்திரமா நாம இருந்தோம் னு... என்னோட கீர்த்தி சுரேஷ் நீதான்....கீர்த்தி பணற நெறய ரியாக்ஷன் நீ பண்ற மாதிரியே இருக்கும்... இந்த பாட்ல கூட உன் பேர் சொல்லி சிலிர்க்கின்ற இன்பம் போதும் லைன்ல ... உன் முகம் போலவே தெரியும்... நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும்... உன் தோள் சாயும் இடம் போதுமே.... எவ்வளவு அழகான வரிகள்... 3நாளா உடம்பு சரியில்லை.. ஹாஸ்பிடல் போய்ட்டு தான் வந்தேன்... இப்போ கொஞ்சம் பரவால்ல... சுமாரா இருக்கு... நீ எப்படி இருக்க.... நல்லா இருக்கியா...உன்ன பார்த்து பல மாசம் ஆனா மாதரி இருக்கு... எப்படியும் இந்த மாசம் வரமாட்ட னு தெரியுது... சீக்கிரமா வா... மிஸ்யூ மா... மிஸ்யூ... உனக்காக ... 👇 kzread.info/dash/bejne/m31lxZqYaam6hs4.html 🎼 "உன் கூட பேசத் தானே ஆச.. ஆச.. ... " (ரூபாய்)

  • @velvel4321
    @velvel43218 ай бұрын

    Nee naan mattum vaazhginra ulagam pothum un thol sayum idam pothume ............un per solli silikinra inbam pothum iranthaalum meendum pizhaippen ...........H..........❤❤

  • @giridharan.d8377
    @giridharan.d83773 жыл бұрын

    Guys after Bharati kannamma... ?????? Hit like

  • @dharanikumar7041
    @dharanikumar70416 жыл бұрын

    g. v. Prakash voice very very nice

  • @viaakash3345

    @viaakash3345

    6 жыл бұрын

    super song

  • @SathishKumar-vv9ny
    @SathishKumar-vv9ny2 жыл бұрын

    2021 la pakra aga like podunga♥️😍

  • @basskarchallem6651
    @basskarchallem66512 жыл бұрын

    One day tha keta entha song daily ketutu iruka

  • @nandhinimurugan4872
    @nandhinimurugan48726 жыл бұрын

    0:44 I can remember the song unnaale ennalum en jeevan vaazhudhe and I don't know why that song comes in my mind!!!!

  • @sivasasi7659

    @sivasasi7659

    5 жыл бұрын

    Same place...

  • @SANDEEP-lc9wl

    @SANDEEP-lc9wl

    4 жыл бұрын

    Not only same but......

  • @spkpravin4386

    @spkpravin4386

    4 жыл бұрын

    GvP&saindhavi mesmerizing songs😍

  • @rstamilan8810
    @rstamilan8810 Жыл бұрын

    G v melted voice🦋🌙

  • @snehamidhun1647
    @snehamidhun16472 ай бұрын

    Ne naan mattum Vazhgindra ulagam pothum Unn thol saayum Idam pothumae...... ❤️🫂

  • @puja7426
    @puja7426 Жыл бұрын

    G V +saindhavi♥️ Couple goals

  • @syedashik8277
    @syedashik82776 жыл бұрын

    Paaaaaa what a feeling song supeb

  • @kadharmasthan9688

    @kadharmasthan9688

    5 жыл бұрын

    Sssssss#s

  • @selvadurais9150

    @selvadurais9150

    5 жыл бұрын

    The

  • @kalaivanis6254

    @kalaivanis6254

    5 жыл бұрын

    Ssssssss

  • @tamilselvan8328

    @tamilselvan8328

    4 жыл бұрын

    Syed Ashik corect friends

  • @fabyqueens7369

    @fabyqueens7369

    4 жыл бұрын

    Yessss

  • @priyaselvi9884
    @priyaselvi98846 жыл бұрын

    Lyrics » I - Films » Idhu Enna Maayam Lyrics » Iravaaga Nee Lyrics Iravaaga Nee Lyrics Idhu Enna Maayam Music: G.V. Prakash Kumar | Lyricist: Na. Muthukumar | Singers: G.V.Prakash Kumar, Saindhavi WhatsApp +1 5 Share 37 Tweet Email Pocket SHARES 42 Iravaaga Nee Nilavaaga Naan Uravaadum Neram Sugam Thaanadaa Tholayum Nodi Kidaithaenadi Ithuthaano Kaathal Arinthaenadi Karai Nee Penne Unai Theendum Alaiyaai Naanaae Oh Nuraiyaagi Nenjam Thudikka Ondrodu Ondraai Kalakka Ennuyire Kaadhoram Kaathal Uraikka Oh Oru Paarvai Vendum Irakka Ennuyire Maru Paarvai Pothum Pirakka Iravaaga Nee Nilavaaga Naan Uravaadum Neram Sugam Thaanadaa Tholayum Nodi Kidaithaenadi Ithuthaano Kaathal Arinthaenadi Vizhi Thottathaa Viral Thottathaa Enathaanmai Theendi Penmai Poo Poothathaa Anal Suttathaa Kulir Vittathaa Adadaa En Naanam Indru Vidai Pettrathaa Nee Naan Mattum Vaazhkindra Ulagam Pothum Un Thol Saayum Idam Pothumae Un Paer Solli Silirkkindra Inbam Pothum Iranthaalum Meendum Pizhaipaen Oh Ondrodu Ondraai Kalakka En Uyire Kaadhøram Kaathal Uraikka Mazhai Ènbathaa Veyil Ènbathaa Penne Un Paeranbai Naanpuyal Ènbathaa Mei Ènbathaa Pøi Ènbathaa Meiyaana Pøi Thaan Ingae Mei Aanathaa Adiyae Penne Ariyaatha Pilai Naane Thaai Pøl Ènnai Nee Thaanga Vaa Madi Mael Anbae Pøn Oønjal Naanum Šeithae Thaalaata Unnai Azhaipaen Oh Ondrødu Ondraai Kalakka Ènuyire Kaadhøram Kaathal Uraikka Iravaaga Nee Nilavaaga Naan Uravaadum Neram Šugam Thaanadaa Last Modified: April 12th, 2016

  • @sureshsabitha6190

    @sureshsabitha6190

    6 жыл бұрын

    Hi

  • @balagurunathan5424

    @balagurunathan5424

    4 жыл бұрын

    Lyrics

  • @deepamani109

    @deepamani109

    4 жыл бұрын

    Tamil

  • @deepamani109

    @deepamani109

    4 жыл бұрын

    Tamil song

  • @veluvvka178

    @veluvvka178

    3 жыл бұрын

    Nice song

  • @harrismelodys8323
    @harrismelodys8323 Жыл бұрын

    நா. முத்துக்குமார்..... உங்களை... இன்னும் உங்கள் வரிகளை தேடுகிறேன் 💖💖💖💖💖

  • @uthumaanali8896
    @uthumaanali8896Ай бұрын

    Saindhavi voice is Mesmerising