IDDICHA THALIPPU / SEETHA'S BREEZE /

Follow us:
SEETHA (INSTA ID - seethaps67?igsh... )
DOP:
ASHRAF AHMED (INSTA ID - im_ashraf_ahmed... )
#seetha #cooking #kitchen #receipe #gardening #chef #cookingchannel #foodblogger #foodie #food #tasty #tastyfood #tastyrecipes #new #newvideo #tamilcooking #tamil #southindianfood #northindianfood #delicious #deliciousfood #deliciousrecipe

Пікірлер: 120

  • @lathaganesan9795
    @lathaganesan9795 Жыл бұрын

    சீதா அம்மா கருவேப்பிலை சேர்கணும் நன்றாக இருக்கும்

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Жыл бұрын

    சீதா மேம் இந்த வெங்காய வடகத்தை இவ்வளவு விஷயம் இருக்கா நீங்க சொல்லப் போய் தான் எங்களுக்கு புரியுது சீதா மேம் கண்டிப்பா நாங்கள் வெங்காய வடகம் செய்கிறோம் சீதா மேம் எப்படி இருக்குன்னு கண்டிப்பா உங்களிடம் சொல்கிறோம்

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Жыл бұрын

    எங்க மதுரையில குளு குளு னு மழை அடிச்சு கலக்குது,அழகரும ஆத்தா மீனாட்சியும் மதுரையில மாரி பொழியவச்சிருக்காங்க,❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @enchellakanmanihal
    @enchellakanmanihal Жыл бұрын

    தோழியே உங்களுடைய சமையல் உங்கள் தோட்டம் நீங்கள் பேசும் தமிழ் எல்லாமே அழகு உங்கள இப்படி அழகான குடும்ப தலைவியா பாக்கும் போது இன்னும் சந்தோசம்மாக இருக்கு தோழி

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Жыл бұрын

    இந்த வடகம் போட்டு தாளிச்சா பிடிக்கும் சாம்பார் வெறும் பருப்பு வறுத்து கடைஞ்சா கூட அவ்வளவு ருசியாக இருக்கும் என் சிறுவயதில்😊👉இப்போதுள்ள குழந்தை கள் இதை போட்டு தாளிச்சா அன்று சோறே சாப்பிட மாட்டார்கள் பட்டினி கிடக்கிறார்கள்

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Жыл бұрын

    சீதா மேம் தாளிப்பு வடகம் செய்யப் போறீங்க சரிங்க மேடம் நாங்களும் பார்த்து செய்கிறோம் உங்க வீடியோ வந்துவிட்டதே என்று ரொம்ப ஹாப்பியா இருக்கு மேம்

  • @ecityquery6203
    @ecityquery6203 Жыл бұрын

    Admire her attitude to life. It is amazing how such a celebrity (who spent prime time of her life in movies) had time to master her culinary skills. Hard working and independent 👍👍 Always a pleasure to watch!

  • @vetrimages9219
    @vetrimages9219 Жыл бұрын

    வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க. வடகம் உரலில் இடித்து எடுத்தது சூப்பர் அந்த காலத்தில் இப்படித்தான். இடிப்பார்கள் அதுதான் அதிக நாட்கள் பயன்படுத்தலாம். ஆனாலும் மஞ்சளை இடிக்கும் போது . உங்கள் முகத்தில் அதே சிரிப்பு இருந்தது பாருங்க சூப்பர். நீங்க நினைத்திருந்தால் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்திருக்காலாம்.இந்த முறை செம👍👍🙏வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஆட்டுக்கல் எங்க கிராமத்தில் சிறுவயதில் ‌பார்த்திருக்கிறேன் .👍

  • @chandranb4433
    @chandranb443321 күн бұрын

    Yeppadima ivvalvum terinchirikinga, unmaiya neega own preparationa illa kooda yaravadu soli kudukurangala🤔

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Жыл бұрын

    சீதாமேம் பார்த்து கை வலிக்க போது மேம்சூப்பர்அழகு மேம் சும்மா சொல்லக்கூடாது மேம் நீங்க வேற லெவல்

  • @Thanimai0501
    @Thanimai0501 Жыл бұрын

    சீதா Madam பேசும் தமிழ் அழகே அழகு தான்...❤❤❤

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Жыл бұрын

    Parampariya samayal super mam

  • @peeshuzzdiyakutty
    @peeshuzzdiyakutty Жыл бұрын

    Super❤

  • @lathar4753
    @lathar4753 Жыл бұрын

    Iddicha thalippu recipe super👌👌👌

  • @amudhaprabhu9930
    @amudhaprabhu9930 Жыл бұрын

    Seetha Amma semaiya panriga. Fantastic Amma💓💓🌹🌹💓💓👍

  • @sreejadileep8315
    @sreejadileep8315 Жыл бұрын

    Seethamma romba useful,thank you so much💜💜💜💜💜

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg391 Жыл бұрын

    Thank you Mam for the recipe..

  • @deborahramya
    @deborahramya Жыл бұрын

    Very nice that you made in the old authentic method 👍 looks yummy ❣️

  • @vasundharavasu5705
    @vasundharavasu5705 Жыл бұрын

    Wow chala bhavundhi

  • @GUDR5788
    @GUDR5788 Жыл бұрын

    Super 👌mam I will try 👍