இசையமைப்பாளர் சௌந்தர்யன் இசையில் பாடல்கள்

Музыка

I do not own the audio and picture. The credits go to the respective owners. This video is purely fan-made, and will not be used for profit or illegal sharing.
Fair Use:
"Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (sabarish0413@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube copyright strike.
NOTE that we do not benefit from posting this materials here,
#Tamil Mp3Bgm
#TamilMp3Collection
#TamilMp3FeelingSongs
#TamilMp3FullSong
#TamilMp3FilmSongs
#TamilMp3HdSongs
#TamilMp
#TamilAudioMelodySongs
#TamilAudioSona
#Evergreen TamilAudioSongs
#TamilAudioFeelingSongs
#TamilAudioFullSong
#TamilAudioHits
#TamilAudioHits Download
#TamilAudio
#TamilAudioDownload
#TamilMp3SongsDownload
#TamilMiddleSongs
#TamilMelodiesSongs
#Tamil Melodies Hits
#TamilMelodySongs
#TamilMelodyHits
#TamilMelodyLoveSongs
#TamilMelodySongsOld
#TamilMelodyHitSongs
#TamilMelodyAudio
#TamilMelodyAlbum
#TamilMelodyBestSongs
#TamilMelodyBgmSongs
#Thanks for your support
SUBSCRIBE
LIKE
SHARE
COMMENT

Пікірлер: 869

  • @rajanilayanithi4737
    @rajanilayanithi473710 ай бұрын

    சௌந்தர்யன்,சிற்பி, பரணி, எஸ்.ஏ.இராஜ்குமார் .வித்யாசாகர்.தேவா இது போன்ற இசை அமைப்பாளர்கள் தமிழ் திரை‌ இசையின் வரப்பிரசாதம்

  • @user-ph9tw8rc6e

    @user-ph9tw8rc6e

    3 ай бұрын

    Bharatwaj too

  • @Nimmy-mx8hi

    @Nimmy-mx8hi

    3 ай бұрын

    True

  • @m.gbaskaran7077

    @m.gbaskaran7077

    3 ай бұрын

    நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொல்ல முடியாநு

  • @alagarsamy5246
    @alagarsamy524610 ай бұрын

    இவரின் இசையில் வந்த பாடல்௧ள் இளையராஜா பாடல் ௭ன நினைத்ததற்௧ு வருந்துகிறேன் 😮😮😮

  • @Nimmy-mx8hi

    @Nimmy-mx8hi

    3 ай бұрын

    Me too

  • @rajmohan1749

    @rajmohan1749

    2 ай бұрын

    Ada loose varunthathada ilayaraja avlo valarnthrukarnu nenachu paaru mundame..

  • @johnsonjo8454

    @johnsonjo8454

    2 ай бұрын

    மற்ற இசை அமைப்பாளர் இசை இளையராஜா இசை தனியாக தெரியும்

  • @ChennaiToArani

    @ChennaiToArani

    2 ай бұрын

    நானும் தான் மிகவும் வருந்துகிறேன்.

  • @Msganesh5989

    @Msganesh5989

    Ай бұрын

    வருந்த வேண்டாம் தோழா.... இளையராஜாவின் ஆளுமை செய்த காலம் அது❤❤❤❤

  • @kumaresankumaresan8326
    @kumaresankumaresan832610 ай бұрын

    இப்படி ஒரு அருமையான இசை அமைப்பாளர் இருந்தது எனக்கு சத்தியமாக தெரியவே இல்லை இப்பொழுது தான் முதன் முதலில் இவர் பாடல் கேட்கிறேன் அருமையாக உள்ளது 👍👍👍

  • @sendhilsendhil2878

    @sendhilsendhil2878

    9 ай бұрын

    எனக்கும் தான்

  • @lakshmanankandaya2038

    @lakshmanankandaya2038

    9 ай бұрын

    Uimaithan nanum

  • @karnanv-ki2vj

    @karnanv-ki2vj

    4 ай бұрын

    Me also ❤🎉😮

  • @vadivelant2128

    @vadivelant2128

    3 ай бұрын

    ​@@sendhilsendhil2878valgapallandu sevan arulal good

  • @vaappugani9191

    @vaappugani9191

    3 ай бұрын

    Same feeling

  • @SmrajanSmrajan
    @SmrajanSmrajan5 ай бұрын

    இசையென்றாலே இளையராஜா தான் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம்.சௌந்தர்யன் அவர்கள் போன்றவர்கள் நினைவில் இல்லாமல் போனது துரதிர்ஷ்டமானது. முத்தான பாடல்கள். ❤❤❤❤

  • @rvasantha4238

    @rvasantha4238

    2 ай бұрын

    Supper sir. .....

  • @surendharr8565

    @surendharr8565

    Ай бұрын

  • @indhranijayaraman2381
    @indhranijayaraman23819 ай бұрын

    நான் முதலில் வந்த பாடலை கேட்டவுடன் like போட்டுவிட்டேன். அருமை அருமை பாடல்கள் 👌👌

  • @selvaraj2665
    @selvaraj26652 ай бұрын

    பாடல்களின் தொகுப்பு ரொம்ப பிரமாதம். அதுவும் இசை.... சொல்லே வார்த்தைகள் இல்லை...வணங்குறேன். தொகுத்து வழங்கியே தோழருக்கு பாராட்டுக்கள் ஆயிரம். ❤❤❤

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy759110 ай бұрын

    இவர்களைவிஜய்டிவிமற்றும் zeeதமிழ் டிவிக்குபாட்டுநிகழ்ச்சிக்கு நடுவராகஅழைக்கவேண்டும் என்பதேஇதைப்பார்க்கும் அனைவரின்அன்பான வேண்டுகோள் ஏற்பார்களா

  • @OhnmaniyanV
    @OhnmaniyanV11 ай бұрын

    மனுசன் இசையை செதுக்கி இருக்கிறார். இவரை நான் இப்போது தான் கேள்விப் படுகிறேன். மிக அருமையான பாடல்கள்

  • @venkatachalamvenkatachalam42

    @venkatachalamvenkatachalam42

    10 ай бұрын

    நானும் இன்றைக்த்தான் இவரின் இசையை கேட்டேன் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @kumarsivga2491

    @kumarsivga2491

    9 ай бұрын

    me to sir super songs

  • @thenmozhiilikethissongthen3506
    @thenmozhiilikethissongthen350610 ай бұрын

    இப்படி ஒரு இசை கலைஞர் இருப்பதே தெரியாது.தெரியப்படுத்திய உங்களுக்கு நன்றி.சும்மா தொட்டுப் பார்த்தேன் பாடல்கள் அனைத்தும் அருமை 👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹💜💜💜💜💜❤❤❤❤❤

  • @sendhilsendhil2878

    @sendhilsendhil2878

    9 ай бұрын

    நானும் உங்களை போலவே

  • @chandrasekar5007

    @chandrasekar5007

    9 ай бұрын

    🎉

  • @sdeepa5674

    @sdeepa5674

    9 ай бұрын

    Semma semma❤

  • @user-jq1sl9ow3r
    @user-jq1sl9ow3r4 ай бұрын

    90களில் கலக்கிய இவரை போன்ற இசையமைப்பாளர்கள் பெரிய அளவில் வெளி உலகிற்கு தெரியாமல் போனது நம் துரதிர்ஷ்டமே..

  • @sureshk4906
    @sureshk490611 ай бұрын

    இத்தனை நாள் இந்த பாடல்கள் அனைத்தும் இளையராஜா போட்டது என்று நினைத்தேன் அருமையான இசையமைத்து உள்ளார்

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh944310 ай бұрын

    தற்பெருமையாளர்களை மட்டுமே உலகம் கொன்டாடும் நல்ல இசைஅமைப்பாளர் மறைக்கபட்டுள்ளார்....

  • @Abbas-cx1mc
    @Abbas-cx1mc20 күн бұрын

    எனக்கு பிடித்த இசையமைப்பாளர் இவர்தான் ... இவரின் இசையை மட்டுமே இன்று வரை கேட்கிறேன்...

  • @gokulv7171
    @gokulv71719 ай бұрын

    சும்மா டச் பண்ணி பார்த்தேன் அனைத்து பாடல்களும் அருமை இந்த பாடல்கள் அனைத்தும் இவருடையது என்பது ரொம்ப பெருமையா இருக்கு. இவ்வளவு நாள் மறந்து போனேன்..மிக்க நன்றி அய்யா வணக்கம்.

  • @balajibaskar9321
    @balajibaskar93219 ай бұрын

    தங்களின் முகத்தைய இன்று தான் பார்க்கிறேன். உங்களின் கிராமத்து இசை மெலடி மிகவும் அருமை. ஹெட் செட் போட்டு கேட்டால் மிகவும் இனிமை. நன்றி திரு. Sovthariyan sir 🙏

  • @thalapathynesanmuthupandia9985
    @thalapathynesanmuthupandia998511 ай бұрын

    இளையராஜா பல திறமையான இசையமைப்பாளர்களை வளர விடாமல் தடுத்து விட்டார்... அதற்கு பெரிய நடிகர்கள் உடந்தை

  • @laxmigoundar1518

    @laxmigoundar1518

    10 ай бұрын

    Unmai....

  • @paranthamanparanthaman3148

    @paranthamanparanthaman3148

    10 ай бұрын

    இளையராஜா எவ்வளவு சுயநலவாதி யாக இருந்திருக்கிறார்அவரதுஇசையைரசிக்கும்அதேவேளையில்அவரதுகுணநலதில்சற்றுசறுக்கள்ஏற்ப்படுகிறது

  • @velunatarajanvelunatarajan9734

    @velunatarajanvelunatarajan9734

    10 ай бұрын

    எந்த இசை அமைப்பாளரையும் குறை சொல்லவேண்டாம்,யாருடைய பாடல்களையும் இளையராஜா கெடுக்கவில்லை,கேட்கவும் நேரம் இருக்காது,

  • @Muthukumar-hd5gn
    @Muthukumar-hd5gn10 ай бұрын

    சத்தியமா எனக்கு தெரியாது இந்த பாடலுக்கெல்லாம் இவர்தான் இசை அமைத்தார் என்று சூப்பர் சூப்பர் ❤

  • @rajamoorthy2460
    @rajamoorthy246011 ай бұрын

    அருமையான இளையாராஜாவுக்கு இணையான இசைமேதை புதிய தகவல் அருமை

  • @jeyakumara9810

    @jeyakumara9810

    6 ай бұрын

    இளையராசா இவரின் கால் தூசிக்கு சமம். இவரை மட்டம் தட்டியதே அந்த பன்னாடை ராசாதான்

  • @murugesanm2666
    @murugesanm26669 ай бұрын

    இளையராஜா என்பவர் இவரை மட்டும் இல்ல இவர் மாதிரி பலரை வளரவிடவில்லை

  • @ravindrakumar-ri7ut

    @ravindrakumar-ri7ut

    3 ай бұрын

    இனிமேல் இளையராஜாவுக்கு வாழ்நாள் முழுவதும் கீழ் நோக்கும் நாட்கள் தான் great downfall

  • @enennam93

    @enennam93

    5 күн бұрын

    Avar ennada pannaaru loosu kammanatingala. Unga arippu eppo thanda adangum . Dai admin ethukku da evanukku like podra. Ivar ellam kavanikka kooda avarukku neram kidaythuda porami pudichavangala. Vantanunga Ilayaraja mayira pudunga.

  • @RajaRaja-qn5yl
    @RajaRaja-qn5yl10 ай бұрын

    கமெண்ட் எல்லாம் தமிழில் ஆஹா அருமை சபரி மியூசிக் சேனல்

  • @VinothKumar-sp1hh
    @VinothKumar-sp1hh9 ай бұрын

    ஐயா கொள்ள பேரு இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார் நெனச்சுக்கிட்டு இருக்காங்க

  • @sekarvadivel8338
    @sekarvadivel83389 ай бұрын

    இந்த பாடல்கள் அனைத்தும் அதிகமுறை கேட்ட பாடலகள்,ஆனால் இவர்தான் இசையமைப்பாளர் என்று தெரியாது.ஊடகங்கள் ஏன் இவரை மறந்தன? ❤

  • @user-hh9lr4kb3g
    @user-hh9lr4kb3gАй бұрын

    அப்பப்பா ❤ அருமை அருமை❤ இனிமை இனிமை

  • @ellavarasanm5340
    @ellavarasanm53409 ай бұрын

    இத்தனை அழகான பாடல்களை இசையமைத்து நம் மனதை கொள்ளை அடித்த இசையமைப்பாளர் அவர்களே தாங்கள் புகழ் வாழ்க

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam95869 ай бұрын

    சௌந்தயர்யன் அவர்களின் இந்த அனைத்து பாடல்களின் படங்களை 80S 90S களில் கீழச்சிவல்பட்டியில் ( சிவகங்கை மாவட்டம்) 60 காசுகள் 75 காசுகள் 1 ரூபாய்....டூரிங் டாக்ஸியில் பார்த்து மகிழ்ந்து...அந்த இனிய காலம்தான் இனிமேல் வருமா?..மலரும் நினைவுகள்....கருப்பையா மாணிக்கம் முத்தூர்...இருப்பிடம் சிங்கப்பூர்...

  • @user-jb2dc9xy2w
    @user-jb2dc9xy2w10 ай бұрын

    அய்யாவை வெளியுலகிற்கு தெரிய படுத்தியதிற்கு நன்றி brother ❤

  • @sathishseelan

    @sathishseelan

    10 ай бұрын

    ❤❤❤

  • @Ben-ro2wy

    @Ben-ro2wy

    9 ай бұрын

    Spr💯💯👌👌

  • @shahulhameed4492

    @shahulhameed4492

    9 ай бұрын

    🎉

  • @rubiam6815

    @rubiam6815

    9 ай бұрын

    🎉🎉🎉

  • @user-sn2oj5ix1f

    @user-sn2oj5ix1f

    9 ай бұрын

    இசையோடு இசைந்த எங்களைப் போன்றவர்களை தன் இசையால் லயிக்க வைத்த சௌந்தர்யன் ஐயா அவர்களுக்கு நன்றிகள்

  • @chandranmariappan6795
    @chandranmariappan67954 ай бұрын

    இந்த ஜாம்பவானை எப்படி மறைத் தார்கள்.பொல்லாத உலகம். இது மனிதர்கள் வாழும் பூமி இல்லை. சுய நல கயவர்கள் வாழும் பூமி இது. இவர் மறுபடியும் இந்த இசை உலகில் உலா வரவேண்டும். அவரை உங்கள் சேனலில் தெரியப்படுத்தியதற்கு நன்றி. வாழ்த்துக்கள் ❤

  • @sendhilsendhil2878
    @sendhilsendhil28789 ай бұрын

    Social media develop ஆனா பிறகு‌ தான் இது போன்று பலரின் திறமை நமக்கு தெரிகிறது

  • @ariffunnisaasmath8421
    @ariffunnisaasmath842111 ай бұрын

    உள்ளமே உனக்குதான்....எட்டுமடிப்பு சேலை..சிந்துநதிபூ.Semma collections.All r my favourite

  • @muralikannan7187
    @muralikannan718711 ай бұрын

    எல்லா பாட்டுகளும் அருமை♦ இதுவரை இதை இசையமைத்தது இளையராஜா என்று தவறுதலாக எண்ணிவிட்டேன்.

  • @sendhilsendhil2878

    @sendhilsendhil2878

    9 ай бұрын

    நானும்

  • @saravanansaro5626

    @saravanansaro5626

    9 ай бұрын

    நீங்கள் கூறியது உண்மைதான்

  • @murugane375

    @murugane375

    9 ай бұрын

    தற்போது இசையமைத்து வரும் அனிருத் மெகா இசையமைப்பாளராக மிகவும் கேவலமாக கேட்பதற்ககே அருவருப்பாக மெட்டு மற்றும் பாடல்களுக்கு வரி புரியாமல் இருக்கிறது. சௌந்தர்யன் பரணி வித்யாசாகர் இவர்கள் மூவரும் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @mariajesurajlucas5154
    @mariajesurajlucas51549 ай бұрын

    தமிழ் திரையுலகம் இவரை பயன்படுத்தி கொளளாமல் தோற்றுவிட்டது.

  • @Madhukrishnan-pv6tc
    @Madhukrishnan-pv6tc3 ай бұрын

    தொண்ணூறுகளில் இசைப்புயலின் தாக்கத்தில் சிதறடிக்கப்பட்ட இசைத்தென்றல் தான் இந்த சௌந்தர்யன்.

  • @DhasDhaspalanivel-tq6xq
    @DhasDhaspalanivel-tq6xq10 ай бұрын

    இவரை வளரவிடாமல் இருந்த தமிழ் சினிமா இன்னும் நிறைய இது போன்ற பலபாடல்களை இழந்து விட்டது ..

  • @sivaprakash6800
    @sivaprakash680011 ай бұрын

    இவரை பற்றி முதல் முறையாக நான் கேள்வி படுகிறேன்.. Super

  • @daffodills6944
    @daffodills694410 ай бұрын

    அருமையான இசை அமைப்பாளர். எப்படி வெளியே தெரியாமல் இருந்தது.. அதைச்செப்த உங்களுக்கு நன்றி.❤

  • @MOHAMEDHASSAN-fk9jv
    @MOHAMEDHASSAN-fk9jv3 ай бұрын

    இந்தப் படங்களை கேட்டிருக்கிறேன். இசையமைப்பாளர் இவர் என்பது தெரியாது. அருமை.

  • @govindhansr4716
    @govindhansr471610 ай бұрын

    முதலில் இத்தனை படங்களுக்கும் இவருக்கு வாய்ப்பளித்த இயக்குனர் ,தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏இந்த யூடீப் வாயிலாக சௌந்தரயன் இசைமேதைய என்ற பெயரையே இப்போதான் கேள்விப்படுகிறேன் ஒருவேலை என் அறியாமையோ ஒன்றும் புறியவில்லை இந்த இசைமேதை இப்போ இருக்கிறார இல்லையா.....இத்தனை டீவிசேனல்கள் பத்திரிக்கை உலகம் ஏன் இவரைபற்றிய விவாதங்கள் ஏன் வெளியுலகத்திற்க்கு நிலவை மறைத்த மேகம்மாய் ஆக்கியது யார் ஏன் எனக்கு 53 வருடம் ஆகிறது இந்த பாடல்கள் அனைத்தும் இளையராஜா பாடல்கள் என்று நினைத்தேன் இனியாவது. இவரை வெளிஉலகிற்க்கு காண்பிக்க வேண்டுகிறேன் இந்த யூடீப்சேனலுக்கு நன்றி🙏🙏🙏🙏👍

  • @r.kavithakavitha

    @r.kavithakavitha

    10 ай бұрын

    உண்மை நானும் இளையராஜாவின் இசை என நினைத்தேன்

  • @ssasvg6070

    @ssasvg6070

    10 ай бұрын

    I am also think it was composed by ilayaraja

  • @velunatarajanvelunatarajan9734

    @velunatarajanvelunatarajan9734

    10 ай бұрын

    இவரின் பாடல்கள் மைக்செட் loud horn ல் அற்புதமாக இருக்கும்,அனைத்துவகையான பாடல்களையம் கொடுக்கும் வல்லமை உடையவர்,

  • @sendhilsendhil2878

    @sendhilsendhil2878

    9 ай бұрын

    இப்போது தான் பரணி வெளி உலகிற்கு தெரிகிறார்

  • @sidhuvasikrish

    @sidhuvasikrish

    9 ай бұрын

    Superb sir...this question very good .....I think...

  • @THALIR2018
    @THALIR20182 ай бұрын

    இப்படி ஒரு இசையமைப்பாளர் இறைவனின் வரம் பாடல்கள் கேட்கும் போது அழுகை மட்டும் தான் வருகிறது எப்படி பட்ட பாடல்கள் அனைத்தும் தொகுத்து வழங்கிய தெற்கு நன்றி 🎉🎉🎉

  • @johnfrancis1558
    @johnfrancis155811 ай бұрын

    இளையராஜாவையே தூக்கி வச்சு சாப்பிட்டிருக்கிறார்

  • @ArulPalanisamy

    @ArulPalanisamy

    11 ай бұрын

    No....

  • @ravindrakumar-ri7ut

    @ravindrakumar-ri7ut

    3 ай бұрын

    உண்மை முற்றிலும் உண்மை இசையுலகின் அன்டர் வேர்ல்டு தாதாகளை தகற்தேரிந்த இசைக்கள்

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings62774 күн бұрын

    மனுசன் புல்லாங்குழல பயன்படுத்துற விதமே வேற லெவல்ல இருக்கு. மனதை வருடுகிறது.!

  • @Sureshkumarsureshkumar-dh2hs
    @Sureshkumarsureshkumar-dh2hs4 ай бұрын

    உண்மையை ஒருபோதும் அழிக்கமுடியாது

  • @vasanthykarunakaran9708
    @vasanthykarunakaran97089 ай бұрын

    கேள்வி படாத பெயர் இசை மிகவும் அருமை ❤❤❤

  • @thangamanikamalahasan5299
    @thangamanikamalahasan52992 ай бұрын

    தங்கமே உன்னை எண்ணித்தானே தவியா தவிக்கிறேன் 🥲 இப்போது எப்படி இருக்கிறீர்கள் ஐயா

  • @marysherin1853

    @marysherin1853

    2 ай бұрын

    My favourite song ithu

  • @maniselvammani6011
    @maniselvammani601111 ай бұрын

    ஏதோ டச்சு வந்த நாள இந்த இசையமைப்பாளர்களை தெரிகிறது. போன் இல்லேன்னா காதல் பட பரத் மாதிரி இருந்திருப்போம்.

  • @umapoorvika6864

    @umapoorvika6864

    11 ай бұрын

    True

  • @neelamegamdeepa38

    @neelamegamdeepa38

    11 ай бұрын

    உண்மை

  • @user-em4cm3fz2z

    @user-em4cm3fz2z

    11 ай бұрын

    உண்மை

  • @tamilyuva4308

    @tamilyuva4308

    10 ай бұрын

    😂 உண்மை

  • @valarmathi6394

    @valarmathi6394

    10 ай бұрын

    @@neelamegamdeepa38 நல்ல

  • @user-je3bn8eh1r
    @user-je3bn8eh1r2 ай бұрын

    கேசட் பதிவுகளில் கேட்டது அது ஒரு வசந்தகாலம் பழைய நினைவுகள்

  • @Danielgraik999
    @Danielgraik99911 ай бұрын

    இது போன்ற சிறந்த இசையமைப்பாளர் எங்கே போனார் இவரை மறைத்தது யார்

  • @baskar.s9693

    @baskar.s9693

    11 ай бұрын

    நாம் தான்...

  • @vengatsam1568

    @vengatsam1568

    11 ай бұрын

    இளையராஜா தான் வேற யாரு...

  • @mahroofmohideen1235

    @mahroofmohideen1235

    11 ай бұрын

    இளையராஜா

  • @rupanrupa7414

    @rupanrupa7414

    11 ай бұрын

    ஒருவரை ஒலித்து இன்னொருவர் கோபுரத்துக்கு வருகிறார்

  • @enennam93

    @enennam93

    5 күн бұрын

    Avar ennada pannaaru loosu kammanatingala. Unga arippu eppo thanda adangum. Ivara ellam kavanikka kooda avarukku neram kidaythuda porami pudichavangala. Vantanunga Ilayaraja mayira pudunga.

  • @egmailmailjo
    @egmailmailjo9 ай бұрын

    இசையருவி சௌந்தர்யன் அவர்கட்கு, கோடானுகோடி பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றியும். இளையராஜா என்கிற ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறவேளை, சிலுசிலுத்தோடும் சிற்றருவியாய் தங்களின் இசை. நன்றி

  • @user-zw2fl4bk5l

    @user-zw2fl4bk5l

    2 ай бұрын

    இது உங்களுக்கு சிற்றருவியா? இது அந்த பேராற்றுக்கு இணையானது என்று ஏன் ஏற்றுக்கொள்ள இயலவில்லை உங்களால்? அருமையான இசை... ஒரு அருமையான கிராமத்துக் காதலன் இந்த இசையை ஏற்படுத்திய நாயகன் எனலாம். கிராமத்து இசைக்குயில் என்ற பட்டம் சிறப்பானதாக இருக்கும். இசையை செதுக்கி இருக்கின்றார்!

  • @porselvanselvan9496
    @porselvanselvan94969 ай бұрын

    சௌந்தர்யன்; பரணி; சிற்பி; எஸ் ஏ ராஜ்குமார்; வித்தியாசாகர் ; போன்ற சிறந்த இசை மேதைகளுக்கு அதிக படத்திற்க்கு இசையமைக்க வாய்ப்புகளை வழங்காமல் அவர்களை தமிழ் திரையுலகம் கொண்டாட மறந்தது ஏனோ🤔🤔

  • @Ramesh-zw5wi

    @Ramesh-zw5wi

    9 ай бұрын

    திரை உலகை சொல்வதற்கு இல்லை...தயாரிப்பாளர்கள் பிரஸ்டீஜ் பார்த்து செத்துட்டானுங்க.....

  • @muniyandiv4924

    @muniyandiv4924

    13 күн бұрын

  • @flash_3323
    @flash_33239 ай бұрын

    இசையமைப்பாளர் சௌந்தர்யன் இப்படி ஒருத்தரா யார் இவர் என்று பாடல்கள் அனைத்தும் கேட்டேன் ஐயா உங்கள் பாடல் அனைத்தும் அருமை 👌👌👌🙏🙏🙏🙏

  • @j.shajakhan1978
    @j.shajakhan197811 күн бұрын

    அருமையான பாடல்கள் அருமையான இசையமைப்பாளர் இவரது இசை என்பது இதுவரை தெரியவில்லை அனைத்து பாடல்களும் நெஞ்சில் நிறைந்த பாடல்கள் வாழ்த்துக்கள்

  • @p.s.nehru.4084
    @p.s.nehru.408410 ай бұрын

    1991 ல் வெளிவந்த சேரன் பாண்டியன்.இவரின் முதல் படம்.அத்தனை பாடல் இனிமையான இசையை கொடுத்த செளந்தர்யன் ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @shahulhameed4492

    @shahulhameed4492

    9 ай бұрын

    🎉

  • @anandanand8712

    @anandanand8712

    9 ай бұрын

  • @murugangan3924

    @murugangan3924

    4 ай бұрын

    😮

  • @user-ef9do5kj9x
    @user-ef9do5kj9x9 ай бұрын

    பரணி போல் இவரை பேட்டி எடுத்து வெளி உலகத்திற்கு இந்த இளைய சமுதாயம் காட்டணும்

  • @sendhilsendhil2878
    @sendhilsendhil28789 ай бұрын

    என்ன மனுஷன்யா இவரு காதல் தோல்வி பாடல்கள் அனைத்தும் அருமை 😢

  • @hemashri481
    @hemashri4819 ай бұрын

    இசை கடவுள்

  • @ravintranthangavel8896
    @ravintranthangavel8896Ай бұрын

    சூப்பர் ஹிட் சாங்ஸ் வாழ்க சௌந்தர்ராஜன் வளர்க அவர் புகழ் ❤❤❤❤❤

  • @Manikandan-es6ou
    @Manikandan-es6ou11 ай бұрын

    தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய இசையாமைப்பாளர்கள் சௌந்தர்யன் ஐயா மற்றும் வித்யாசகர் அவர்கள் 🥰

  • @juliebenny7937

    @juliebenny7937

    11 ай бұрын

    Please listen to Chandra Bose songs also

  • @nagarajand7864

    @nagarajand7864

    11 ай бұрын

    bharathwaj too

  • @sanjay6502

    @sanjay6502

    10 ай бұрын

    True

  • @anjalaia7873

    @anjalaia7873

    9 ай бұрын

    👌👌👌👌👌👌

  • @ChitraDwvis

    @ChitraDwvis

    9 ай бұрын

    ​😊

  • @ramuvino4966
    @ramuvino496611 ай бұрын

    இசை துரோகிகளால் வீழ்த்தப்பட்ட இசைவெள்ளம் என்பதை அறிய முடிகின்றது இவரின் இசையை கேட்டவுடன்

  • @sankarnainar1889
    @sankarnainar188911 ай бұрын

    இளையராஜாவைப் போல்.. இவரும் ஒரு சிறந்த இசை அமைப்பாளர்..❤❤❤

  • @anandanand8712

    @anandanand8712

    9 ай бұрын

  • @ravindrakumar-ri7ut

    @ravindrakumar-ri7ut

    3 ай бұрын

    அதையும் தாண்டி

  • @tamilarasan1304
    @tamilarasan13045 ай бұрын

    கடவுளும் நீயும் ஒரு தாய் பிள்ளை - song கேட்டவுடன் கண்ணில் நீர் கசியுது. 👌👍.

  • @DevarajK-bi7tq
    @DevarajK-bi7tqКүн бұрын

    அனைத்துப் பாடல்களும் சூப்பர்

  • @dharmarajkn2629
    @dharmarajkn262911 ай бұрын

    அற்புதம் மீ‌ண்டு‌ம் இவரின் இசை பயணம் தொடர வேண்டும்

  • @abalanabalan6384
    @abalanabalan63842 ай бұрын

    இது வரை நானும் இவரை பார்த்ததே இல்லை இந்த பாடல் இளையராஜா பாடல்ன்னு நெனச்சேன்

  • @pmtenson7155
    @pmtenson71553 ай бұрын

    இந்த மாதிறி அருமையான இசையமைப்பாளர்கள்.எல்லாம்.இளையராஜாவின் ப்ரபையில்.மறைந்து விட்டார்கள்..இந்த உலகம் அப்படித்தானே.

  • @Rajkamal1654
    @Rajkamal16543 ай бұрын

    சாதாரண இசை கருவிகளை வைத்து இவ்வளவு அழகாக இசை அமைத்து உள்ளார் உன்மையாக சொன்னால் நாம் இவரைத்தான் இசைஞானி என்று சொல்ல வேண்டும் குறிப்பு : ரொம்பவும் தன்னடக்கம் கொண்ட நல்ல மனிதன் கூட..........

  • @anandpalani6424
    @anandpalani642411 ай бұрын

    சிந்து நதி பூ பாடல்கள் அனைத்தும் அருமை கருத்து பாடல் கள் கடவுளும் நீயும் பாடல் வரிகள் அருமை யான கருத்து எனக்கு பிடித்த பாடல் வாழ்த்துக்கள் 🎉❤ அய்யா இசை மறக்கமுடியாத இசை மேதை சௌந்தராயன் அய்யா

  • @nirmalaboopathy7591

    @nirmalaboopathy7591

    10 ай бұрын

    ஆமாங்க

  • @sendhilsendhil2878

    @sendhilsendhil2878

    9 ай бұрын

    நாம் அனைவரும் பாராட்டவும் கொண்டாடவும் மறந்து விட்டோம் இவரை

  • @user-re7xt4pf4c

    @user-re7xt4pf4c

    9 ай бұрын

    ​@@sendhilsendhil2878ழய்ற்றழழய்ளழறவவளளளளளளறறறறறறறறற்😊

  • @lpfgopallpfgopal5032
    @lpfgopallpfgopal503210 ай бұрын

    90 காலகட்டத்தில் நான் தனியார் பேருந்து ஓட்டும் போது கேட்ட பாடல்கள் இனிமையான காலம் நன்றி சௌந்தர்யன் ஐயா

  • @manojphotos593

    @manojphotos593

    10 ай бұрын

    😊

  • @VellaiSamey

    @VellaiSamey

    9 ай бұрын

    ​@@manojphotos593w www के एक w www ❤w❤w ww🎉❤❤❤w www❤w❤w❤

  • @user-go9nu2oj1x
    @user-go9nu2oj1xАй бұрын

    பாடல் அனைத்தும் மனதை வருடியே நகர்கிறதுங்க இசை அரசே

  • @swethatinylittlegirl573
    @swethatinylittlegirl5736 күн бұрын

    இவரை மறந்து விட்டோம் நல்ல இசை கடவுள்

  • @krishnamoorthi2898
    @krishnamoorthi2898 Жыл бұрын

    இவர் இசை அமைத்த பாடல்கள் அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள் செய்வீர் 🎉💯🎉

  • @sjegadeesan5655

    @sjegadeesan5655

    11 ай бұрын

    Lyrics also written by Soundaryan

  • @thyagarajanthyagu9724

    @thyagarajanthyagu9724

    11 ай бұрын

    Super Super Super ❤ ❤ ❤ ❤ ❤

  • @RajenthirandrRaju-ny8gp

    @RajenthirandrRaju-ny8gp

    10 ай бұрын

    ​@@thyagarajanthyagu9724lo p pp pl pp pl pl pp pl pl

  • @RajenthirandrRaju-ny8gp

    @RajenthirandrRaju-ny8gp

    10 ай бұрын

    Lo pp lo lo

  • @lakshmis6119
    @lakshmis611910 ай бұрын

    மறைக்கப்பட்டு மறக்கப்பட்ட சௌந்தர்யன் இதுவே உண்மை. இவர் இசை மிகவும் அருமை. 👌👌👌🙏

  • @user-tx4qc6hn2i
    @user-tx4qc6hn2i2 ай бұрын

    தற்போது வெளியாகி உள்ள முனியாண்டியின் முனி பாய்ச்சல் திரைப்படம் இவரின் இசையில் வந்து ஓடிக்கொண்டிருக்கிறது ❤

  • @MariMuthu-sp9bq
    @MariMuthu-sp9bq3 ай бұрын

    arumaiyan isai.ivarateriyama pochi❤

  • @kalumuthun939
    @kalumuthun93910 ай бұрын

    மிகத் திறமையான இசையமைப்பாளர் காலம் கடந்தும் வாய்ப்புகள் வரும் இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @prabhakaransethuraman5720
    @prabhakaransethuraman57202 күн бұрын

    இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மிக அருமை.இந்த பாடல்களை கேட்க்கும்பொழுது அந்த நாள் ஞாபகம் இன்றும் நினைவிற்க்கு வருகிறது.Super

  • @chaanchaan6851
    @chaanchaan68516 ай бұрын

    நல்ல இசையமைப்பளர்களுக்கு இன்று மர்கேட் இல்லை அகவாலி அனிருத்க்கு தான் மர்கேட்

  • @velayuthamr7307
    @velayuthamr730717 күн бұрын

    அருமை இவரையெல்லாம் இசை உலகத்திற்கு தெரியாமல் செய்துவிட்டார்கள் பாவிகள்!!

  • @boopathisabeena1856
    @boopathisabeena185610 ай бұрын

    சும்மா தான் டச் பண்ணி பார்த்தேன்மெய்சிலிர்த்துப் போனன் இவர்தான் இந்த இசைக்கெல்லாம் அரசர் மிகவும் அருமை மிகவும் அருமை இவரெல்லாம் எங்கு தான் உள்ளார்

  • @sanjay6502

    @sanjay6502

    10 ай бұрын

    👍

  • @santhiyaanitha2837

    @santhiyaanitha2837

    10 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malathipoompuhar7242

    @malathipoompuhar7242

    10 ай бұрын

    Naanum

  • @komala28deivamani13

    @komala28deivamani13

    9 ай бұрын

    நானும்

  • @Senthilananthi-pi4rm

    @Senthilananthi-pi4rm

    9 ай бұрын

    உள்ளத்தில் என்றும் நீங்காத உணர்ச்சி மிகு பாடல்களை நீங்கள் பல்லாண்டு வாழத்துகள்

  • @Ravi-es9ss
    @Ravi-es9ss10 ай бұрын

    சூப்பர் ஐயா வெகு நாட்களுக்கு பிறகு இப்படி பாடல் கேட்க உதவிய நல் உள்ளங்கலை வாழ்த்துகிறேன் நன்றி❤❤❤❤

  • @muthulingam6303
    @muthulingam630310 ай бұрын

    நேர்மையா இருந்துரு பார் அதான் யாருக்கு ம் தெரியல

  • @chandranmoon7111
    @chandranmoon711118 күн бұрын

    மிக அருமையான பாடல்கள்.....

  • @user-fm8sg4qd9m
    @user-fm8sg4qd9m9 ай бұрын

    ஹலோ வணக்கம் இந்த இசை அமைப்பாளரை எல்லா சேனலும் காரங்களும் வெளியே கொண்டு வந்து மீண்டும் இனிய இசை கொடுக்க நீ உதவி பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @user-yz4ev1es1j
    @user-yz4ev1es1j3 ай бұрын

    இவரை போன்ற இசை அமைப்பாளர்களை அனைவரும் கொண்டாட வேண்டும். தமிழ் இசைக்கு இவர்களும் நல்ல இசையை கொடுத்து உள்ளனர்.

  • @yogaraja2155
    @yogaraja215510 ай бұрын

    அனைத்து பாடல்🎶🎶🎶 களும் இசை அமைத்துள்ளார் மிகவும் அருமை👌👌👌👌👌

  • @usharajuusharaju1351
    @usharajuusharaju13519 ай бұрын

    இப்பொமுது தான் முதலில் இவர் பாடல் கேட்கிறேன் மிகவும் அருமையாக இருக்கு❤❤

  • @AbdulgafoorGafoor-jw2kk
    @AbdulgafoorGafoor-jw2kk10 ай бұрын

    இளைய ராஜா பாட்டு என்று நினைத்தேன், அதை விட அருமை

  • @senthilkumarsenthilkumar8746

    @senthilkumarsenthilkumar8746

    6 ай бұрын

    நீங்க நினைத்தது தவறு

  • @umaji76
    @umaji762 ай бұрын

    சேரன் பாண்டியன் திரைப்படத்தில் எனது அபிமானப் பின்னணி பாடகி ஸ்வர்ணலதா குரலில் ஒலிக்கும் பாடலைக் கேட்கும் போது எனது இதயத்தில் இதமான வருடல்.. திறன்மிகு இசையமைப்பு..

  • @senthilraja5405
    @senthilraja540510 ай бұрын

    தயவுசெய்து மறுபடியும் புதிய தயாரிப்பாளர்கள் புதிய இயக்குனர்கள் மறுபடியும் இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @johndoss1241
    @johndoss12413 ай бұрын

    தலை கணம் தாண்டிய இதயம் தொடும் இசை. சௌந்தர்யன் , காலம் கடந்த இனிமை.

  • @user-xk4fq7ib4f
    @user-xk4fq7ib4f7 ай бұрын

    ஐயா.இதுவரை.என்னுடடைய உறவு உயிர் தான் இசை அமைத்தார் என்று நினைத்தேன் போராட்டத்தின் மத்தியிலும் வென்றுள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள்❤

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel47224 ай бұрын

    இந்தஇசை அமைப்பாளரை எதற்காக மறைக்கப்பட்டதிரையுலகமே காரணமாகஅருமையானஒருவேளை தமிழ் தமிழனோ தமிழ்குடி

  • @sankarpsankar4464
    @sankarpsankar446421 күн бұрын

    தலைவா வேர லெவல் 🎉

  • @saidaran1
    @saidaran19 ай бұрын

    Ilayaraja ennum oru manithanal ayekka patta nalla isaimannargal

  • @user-ui3sc2iu4l
    @user-ui3sc2iu4lАй бұрын

    சூப்பர் சாங் எனக்கு புடிச்ச

  • @sundar.a2207
    @sundar.a220711 ай бұрын

    நான் இதை இளையராஜா பாட்டு என்றுதான் எண்ணிக் கொண்டு இப்பொழுது புரிகிறது

  • @selvarajp3204
    @selvarajp320411 ай бұрын

    இவரை போன்ற திறமையானவரகள் இசை ரசிகர்களுக்கு வேண்டும்

  • @ramalingamp1360

    @ramalingamp1360

    11 ай бұрын

    சூப்பர்

  • @saravece84
    @saravece8411 ай бұрын

    இவரை வளர விடாமல் பார்த்து கொண்டார் இளையராஜா நன்றாக தெரிகிறது...‌‌

  • @tino.a.t2471

    @tino.a.t2471

    11 ай бұрын

    நடிகர் பார்திபன் தன்னுடய முதல் படம், புதிய பாதை படத்தை ஒரு பெரிய இசை அமைப்பாளர் வைத்து இசை அமைக்க வேண்டும் அப்போது தான் படம் வெற்றி அடையும் அதற்கு நீங்ககள் தான் இசை அமைக்க வேண்டும் என்று இளையராஜாவிடம் சொன்னாராம், அதற்கு அவர், தான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது என்று சொல்லி அந்த படத்திற்கு, வேர இசை அமைப்பாளரை வைத்து இசை அமைத்து படம் பண்ணு படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று சொல்லி மறுத்து விட்டாராம் , புதிய பாதை படம் சங்கர் கணேஷ் இசை அமைத்தார்கள் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது, வெற்றி பெற்றது , இளையராஜா ஒரே நாளில் இரண்டு படம் மூன்று படம் இசை அமைத்து தரும் திறமை அவரிடம் இருந்ததால் பல டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள் அவருக்காக காத்து கிடந்தனர் , இது அன்று இருந்த சினிமா துரையினருக்கு நன்றாகவே தெரியும் , அவர் யாரையும் வளர விடாமல் தடுக்கவில்லை.

  • @tino.a.t2471

    @tino.a.t2471

    11 ай бұрын

    இளையராஜா தான் தன்னை வளர விடாமல் செய்தார் என்று இவரே பேட்டி தந்தாரா ? யார் சொன்னார் ? என்ன தான்யா உங்க பிரச்சனை இளையராஜாவிடம் ? அவரும் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு பல எதிர்ப்புகளை தாண்டி தான் உச்சம் தொட்டார் உங்களுக்கு என்ன பிரச்சனை இளையராஜாவிடம் உங்களிடம் கடன் வாங்கிவிட்டு திரும்ப தர வில்லையா? 🤔

  • @senthilharinisri4786

    @senthilharinisri4786

    10 ай бұрын

    Yes it's correct 💯

  • @kumar-gb3qv

    @kumar-gb3qv

    2 ай бұрын

    உண்மையில் தான்....

  • @kumar-gb3qv

    @kumar-gb3qv

    2 ай бұрын

    இளையராஜா ஒரு சுயநலவாதி...

  • @annadurai839
    @annadurai8399 ай бұрын

    வாழ்க வளமுடன் சௌந்தர்யன் ஐயா மிகவும் சிறப்பான இசை வாழ்த்துக்கள் 🙏

  • @lattupaiyalattupaiya5737
    @lattupaiyalattupaiya57379 ай бұрын

    மிகவும் அருமை ..... சதிகள் பல வந்தாலும் உங்கள் மெல்லிசை என்றும் அழியா வரம் பெற்றவை உங்கள் இசையில் கேட்கும் போது மனது அமைதிபெருகின்றது வாழ்துகள் சௌந்தர்யன் சார்.......

  • @umaji76
    @umaji762 ай бұрын

    ஆத்தாடி என்ன உடம்பு இவரது இசையமைப்பா?? அருமை 49:42

  • @LukkashLukkash
    @LukkashLukkash9 күн бұрын

    Intha isai amaippalai theriya padathunarkaga ungalukku nanriy❤❤❤

Келесі