IAS - IPS யாருக்கு அதிக POWER இருக்கு? இதான் வித்தியாசம்!! | Ravi IPS
A lot of you must have wondered about the differences between IAS and IPS as a service. Which one is better? Which one has more scope for growth? What are the different roles and responsibilities? In this video I have shared all the answers to the questions.Share the comments below.
#IASvsIPS #tnpolice #RaviIPS
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1
******************************************
Пікірлер: 332
யார் எல்லாம் 12th fail படம் பார்த்திட்டு சாரோட இந்த வீடியோ பார்க்க வந்தீங்க???😂
சார் உங்களைப் போன்றோர் அரசு பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு motivational talk அடிக்கடி கொடுக்கவேண்டும். அம்மாணவ மணிகள் மிகவும் வழி தவறி செல்கிறார்கள். உங்களைப் போன்றோர்களைத் தான் அவர்கள் role-modelஆக எடுத்துக்கெள்ளவேண்டும்.
@nithikgaminghaker1170
Жыл бұрын
😊
@nithikgaminghaker1170
Жыл бұрын
😊😊
@Chidamuuus
10 ай бұрын
Y ips get more commission than ias
@bytpokornykareem8897
9 ай бұрын
Yen nee poi sollu. Yenda adutavangale etirpakura naaye?
The way he explains, the way he describes shows him as one of the most intelligent and well organised police men ever in Tamil nadu. Proud of u sir.
இது போன்ற நேர்மையான அதிகாரிகள் தான் உண்மையான கதாநாயகர்கள் சினிமா நடிகர்கள் அல்ல
Ravi sir HONEST person...❤️
Unbiased information👌 Great content!! Pls keep doing more such videos sir :)
Sir, நிறைய புரியல, ஆனா கேட்க கேட்க ரொம்ப ஆர்வமா இருக்கு sir👍👍👍போலீஸ் 🎉🎉🎉
Wonderful explanation. Every young Indian should watch this video.
பயனுள்ள பொது அறிவு சர்..அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.
IAS வீட்டு வேலை செய்வார்கள். IPS வீட்டு வேலை, தோட்ட வேலை, கடைக்கு போவது செய்வார்கள்
@rvhariharan7261
2 ай бұрын
Puriyalaye
Sir, Please upload a video mentining, what day to day activities can we expect being an IAS,IPS Officer. What kind of roles and responsibilities will we be held. eg: Like before joining as a sales employee, we already know his responsibilities and what is expected from him, which will help him understand whether we have the right skillset or what all skills should one develop before dreaming of being one.
பயனுள்ள தகவல்!🙏
Evlo naala intha channel mathri oru channel ethir paathutu irunthen❤
Really inspiring content you are posting sir do more sir ❤
Super sir..thank you sir.... once upon a time my dream was I.P.S.. But...its gone...now I'm an engineer ....strict engineer ...always no compromise in my field ...just like strict police officer...
Good one sir..❤❤. Sir I request you to make a video on CAPFs. How is the relations between state police and CAPF, IPS Deputations to CAPF, etc..
Thanks iya. Explanations are good. Every common man can understand your talks. Thanks.
Sir Please continue this kind of videos pls .... it is inspiring
Power of IAS 💥💥💥💥
Wow….valuable information sir
சார் நீங்கள் கையாண்ட விசித்திர வழக்குககளை பகிர்ந்தால் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் சார்🙏🙏🙏 G. விஜயராகவன் பேராவல் அகாடமி
Excellent sir , IAS is word ,but IPS is an emotion.
@marish7274
Жыл бұрын
What an immature answer....u don't about anything ...
@mlokesh4434
4 ай бұрын
@@marish7274 ohh you can see your nature here. which dictrict collector you are sir to question him ?
பயனுள்ள தகவல் நன்றி..
சார் போலீஸ்காரர் வந்து ஒரு என்குயரிக்குனு போன் பண்றார் சார் கால் ரெக்கார்டு ஆகுது அப்படின்னு செல்போன் சொல்லுச்சுன்னா அதுக்கு பயந்துகிட்டு பேசாம போன கட் பண்றாரு! நீ வந்து போலீசு போனவே நீ ரெகார்ட் பண்றியான்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன பிறகு மிரட்டுறாங்க போலீஸ் ஸ்டேஷன்ல லஞ்சம் வாங்குவதற்காகவே சிசிடிவி கேமரா இல்லாத இடங்கள் இருக்கு இதையெல்லாம் பார்த்து போலீஸ் மேல மரியாதையே இல்ல சார்
Akshay academy odc அப்போது தான் உங்களை பார்த்தேன் sir you are the my inspiration
Sir super...long time doubt...thank you very much
நன்றி வணக்கம்.நல்ல பகிர்வு 🙏🙏🙏
good and more information regarding the ias and ips thanks sir
Sir, please upload this type of more videos.Some channels are also upload such video, but your a serviced person ,so its interesing alongwithe the motivational one. 👍
Sir first I salute you for the valuable information. Nice program.
Super sir thank you for sharing the details..thanks for spend time for us🙏🙏🙏
Thank you sir very useful content 🎉❤
Superb Sir.... Highly inspiring...
If I remember correctly, Jaffer Sheriff was posted at Mandapam camp during Jaya rule even after he served as state intelligence chief during Karunanidhi government
Very very value Nice information thanks 🙏👍
ஆரம்பத்தில் இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா என்று நினைத்தேன். ஆனால் சல்லடை கட்டி கட்டி வெரும் 1000 பேறாக வரும்போது தான் தெரிகிறது இவ்வளவு கஷ்டம் என்று.. மிக தெளிவாக சொன்னீர்கள்.. ஆனால் லஞ்சம் வாங்கும் பல நல் உள்ளங்களை என்ன செய்வது . யார் தடுப்பது...
Respected sir, You are inspiration to youngsters. Please post sensational cases handled by Tamilnadu police
Beautiful narration. Thanks sir.
it is really informative for all aspirants like me sir. thank you:)
Thanku for educating us.. Keep it up sir..
District collector... Executive Magistrate 😊👍
Good explanation sir. Thank you
Good explain sir...
Ravi I.P.S Sir, Welcome 🙏 to KZread 🙏 Blogger 🎉 World 🌎
Super Sir understanding well
ஐயா மிகவும் அருமையான பதிவு நான் உங்களை பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியின் விழாவில் உங்களை பார்த்து இருக்கின்றேன்
Informative sir #kudos
Excellent sir please continue this service
Nice Explaination, sir
Great sir.thanks to u for share ur wisdom
I am speak to Tamil ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் வார்த்தைகளை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். தவறாக எண்ண வேண்டாம். முடிந்த வரை தாங்கள் சொல்வதை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் நன்றிங்க. நாளை நமதே
Very useful information for me. Thank you sir.
Super clarity explanation
Thanking you sir SuperooooooooSupER VazhgaValathdhudan ValargaUNgalThondu Arumaiyanaa Vilakkam Pooriyumpadiyana Vilakkam
Thank you My dear Ravi sir
Nice information Sir.... 👍🙏🌹
❤ Superbbbb Sir🎉
More information thank u sir
very nice Explanation brother, am Jagadheeshwaran, IPS, AEC. DGP and CDS
Thanks for the nice information sir.
As well as in Bhubaneswar State, the District Collectors officiating as District Magistrates
நேர்மையான அதிகாரி ரவி அண்ணன் அவர்கள்
@paramasivamparamasivam2398
Жыл бұрын
4652
Thanks for the content sir 🙏
ஐயா மிக தெளிவாக, பணியில் சேர்ந்த இளையவர்கள், சாதாராண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கூறியிருக்கிறீர்கள். நன்றி. ஆர்.பி. நாராயணன்.
Useful information sir...can you post the difference between UPSC and TNPSC group 1 officers ...
Clearly explained sir..
Excellent explanation Sir
Respected Sir very useful message
கற்க நிறைய உண்டு. .🎉
Useful message
Nice explanation..
Very useful and helpful sir
Very informative video
அருமையான தகவல்கள் சார். நன்றி.
Super explanation sir
Please make more interesting videos like this sir
Good information sir.
Superb ❤
Very very useful information
Good work sir
Good topic sir
Hi sir thank you for the information
Very informative vidios sir
Super ji 🔥🔥
Sir,Thank you.
Super ayya....❤❤❤
Informative
External Agency R&AW Avangkala pathi video maker pannungka sir
Very useful sir
நல்ல தகவல்கள்
Clearly explained sir
Woundrefull speach sir 🙏👍
தெரியாத பயனுள்ள தகவல்கள்.... இது போன்று இன்னும் நிறைய பதிவுகளை விடியோ வாக பதிவிடவும்
Nice sir......👏
Super Sir , What is differerence between IAS and IPS Explain clearly
Nice do more like this sir
Inspiring
Sir defence vs civil services power comparison podunga sir,pls.
Nice explanation
Thank you sir