டி20 உலக்கோப்பையில் நடராஜன் ஏன் இல்லை ? உண்மையை உடைத்த ஆஸ்திரேலிய வீரர் | Cheyyaru Balu Talks

#ipl #natarajan #sharukhkhan #OrangeArmy #SRH #IPL2020 #KeepRising #Dream11IPL #cskvrcb #srhvrr #kkrvsrh #tataipl #ipl2024 #virat #ViratKohli #Rcb #rcbvsrr #ipl2024 #RIPRCB #RCBvsRR #WhistlePodu #NowRCB #DineshKarthik #RCBvsRR #IPL2024 #Haarcb #RCBvsRR #rcbvscsk #cskvsrcbticketbooking #cskvsrcbmatch #dhoni #csk #rcb #cskvsrrmatchreview #rajasthanroyals #rcbfans #rcbvscsk #rcbvscskmatch #cskvsrcbmatchareaction #chennaisuperkings #sanjusamson #msd #dhoni #Cskvsrrmatchreaction #cskvsrrticketbooking #chennaiday

Пікірлер: 578

  • @durgamobile5928
    @durgamobile592828 күн бұрын

    தோற்கப் போகும் இந்திய அணியில் நடராஜன் இல்லாதது நல்லது

  • @whysoserioushdyvc

    @whysoserioushdyvc

    28 күн бұрын

    Crct

  • @mskdinesh

    @mskdinesh

    28 күн бұрын

    100% Correct

  • @sureshvijayan1006

    @sureshvijayan1006

    28 күн бұрын

    Here my support for u 🖕🏼

  • @rahulrahulking8191

    @rahulrahulking8191

    28 күн бұрын

    Super bro

  • @babuk4646

    @babuk4646

    28 күн бұрын

    Crt bro

  • @Suryakumar-hl2wo
    @Suryakumar-hl2wo28 күн бұрын

    பேசாமல் நடராஜன் ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று, ஆஸ்திரேலியா அணியில் விளையாட வேண்டும்...

  • @thiramai8231

    @thiramai8231

    28 күн бұрын

    Yes bro

  • @manikandangopal8031

    @manikandangopal8031

    28 күн бұрын

    33 vayasuku mela achu. 4 years wait pannanum as per ICC law to switch country

  • @Anand-2427

    @Anand-2427

    27 күн бұрын

    ​@@manikandangopal8031என்ன பா சொல்ற

  • @vijaykumarramaswamy7464

    @vijaykumarramaswamy7464

    27 күн бұрын

    Yes he should become Australian citizenship and play for Australia

  • @nds7987

    @nds7987

    25 күн бұрын

    Super

  • @prasathbala225
    @prasathbala22528 күн бұрын

    தோனி மற்றும் கபில்தேவ் இருவர் தலைமையில் மட்டுமே கிரிக்கெட்டில் இந்திய அணியில் திறமைக்கு வாய்ப்பு கிடைத்தது அதனால்தான் இவர்களின் தலைமையை அங்கீகரிக்கும் விதமாக இயற்கை உலககோப்பை எனும் வெற்றியை கொடுத்தது.....இப்போ இருப்பவனுங்க எல்லாம் சுயநலம் பிடித்தவனுங்க

  • @sugumarrising

    @sugumarrising

    27 күн бұрын

    1000% unmai

  • @fram4246

    @fram4246

    27 күн бұрын

    True.

  • @nonpartisanrealist7075

    @nonpartisanrealist7075

    27 күн бұрын

    Ganguly who actually started giving opportunities outside Mumbai and other small cities everybody giving credits to dhoni kodumai da

  • @manoharvellaichamy

    @manoharvellaichamy

    26 күн бұрын

    @@nonpartisanrealist7075ganguly , Sachin, Rahul, Kumble, Agarkar, Lakshman, Srinath Ivargalukku poga meethi vaaippu kodukapttathu. Yen endraal ivargal anaivarum oru noolil inaikirargal. Ganguly enna vaaipu koduthaaru yaarukku vaaipu koduthaaru

  • @krishmurthy7340

    @krishmurthy7340

    12 күн бұрын

    100000000 persent

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas216428 күн бұрын

    Avesh Khan எந்த வகையில் நம் நடராஜனை விட சிறந்த பவுலர் என்று தெரியவில்லை.தமிழன் என்ற ஒரே காரணத்தால் புறக்கணிக்கப்படுகிறார்.

  • @jrajju

    @jrajju

    28 күн бұрын

    arshad singh avesh கானை விட நன்றாக பால் போடா கூடியவர் nattu ஆனால் பொதுவாக தமிழர் என்றாலே வடக்கனுக்கு அதிர்ச்சி பயம் இதில் non bramin என்றால் எடுக்கவே மாட்டார்கள் ஆனா நாம் தான் வடக்கு மாநிலத்தில் இருந்து வந்த தோணிய தலன்னு தூக்கி வச்சு ஆடுவோம்

  • @essaki100

    @essaki100

    28 күн бұрын

    100% உண்மை

  • @surendhar1572

    @surendhar1572

    27 күн бұрын

    Nica muslim Pathi thapa pesa vendiyathu 😂

  • @jrajju

    @jrajju

    27 күн бұрын

    @@surendhar1572 விளையாடில் ஏன் மதத்தை இழுக்கிறே? இங்கே யாருக்கு திறமை எனபத்து தான் போட்டி முஸ்லீம் இருக்க வேண்டுமா இந்து இருக்க வேண்டுமா என்பது அல்ல.திறமை உள்ள முகம்மது சமிய யாரும் குறை சொல்ல வில்லை. 🤔நாங்கள் பட்டியல் இனம் அதான் இப்படி பேசுகிறீர்கள் நாங்கள் முஸ்லிம் அதான் ஒத்துக்குக்கிறீர்கள் என்று கிளம்பிவிட வேண்டியது திருந்தவே மாட்டீங்க

  • @balakumarana3345

    @balakumarana3345

    27 күн бұрын

    தமிழன் இல்ல ப்ரோ, சாதி மட்டும்தான்..

  • @jeganathanseenivasagam2143
    @jeganathanseenivasagam214328 күн бұрын

    இந்தியா அணியில் 100 வீதம் சாதி பார்க்க. படுகிறது.நடராஐன் அவுஸ்ரேலியா போவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @jrajju

    @jrajju

    26 күн бұрын

    #skip_WCT20

  • @SriKumaran-yv2vb

    @SriKumaran-yv2vb

    18 күн бұрын

    Nattu Mangoes 🥭 party 😊

  • @jrajju

    @jrajju

    17 күн бұрын

    @@SriKumaran-yv2vb தமிழ் நாட்டில் பிறந்தால் ஒரு ஜாதியில் தான் பிறக்கணும் அவன் முன்னேறி விட்டால் காண்டாகி ஜாதின்பேரை சொல்லி வம்பு செய்யும் கீழே இழுப்பது தான் 'தமிழ் தவளைகள் ''😄 எனப்படுவர்

  • @langeskanthan1239
    @langeskanthan123928 күн бұрын

    நடராஜன் இங்கிலாந்தில் பிறந்து இருந்தால் புகழின் உச்சிக்கு சென்று இருப்பார்

  • @sathishplay8189

    @sathishplay8189

    28 күн бұрын

    😂 கனவாக இருந்தாலும் ஒரு ஞாயம் வேண்டும்.

  • @Karikalaperuvalathaan

    @Karikalaperuvalathaan

    28 күн бұрын

    ​@@sathishplay8189😂😂😂

  • @wasimmunis2966

    @wasimmunis2966

    28 күн бұрын

    😂😂

  • @annadharishi62

    @annadharishi62

    28 күн бұрын

    @@sathishplay8189 ஆனால் இது பகல் கனவு!!

  • @ASK--zw6ig

    @ASK--zw6ig

    28 күн бұрын

    @@sathishplay8189உன் வன்மம் சூரியன் போல பளிச்சென்று பள்ளிலிக்கிறது

  • @saleembasha2386
    @saleembasha238629 күн бұрын

    இன்னுமா அந்த வெங்சர்கார் தேர்வு குழுவில் இருக்கிறான்? அவன் இருந்தால் தமிழ்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே மாட்டான் என்பார்கள்

  • @mgk55820

    @mgk55820

    28 күн бұрын

    தேவையில்லாத 3 துலுக்கன சேர்த்தற்கு ஒரு தமிழன சேர்த்து இருக்கலாம் வேகப் பந்து வீச

  • @appaaarulmozhiarjun497

    @appaaarulmozhiarjun497

    28 күн бұрын

    Now Ajith agarkar is the chief selector

  • @user-hv1wm3er6b

    @user-hv1wm3er6b

    28 күн бұрын

    CSK டீம்ல எத்தனை தமிழ் வீரர்கள் இருக்கிறார்கள் 25 பேர்ல ஒருத்தன் கூட கிடையாது😝😝😝😝😝😝😝 இதைப் பத்தி எவனுக்கும் பேச துப்பில்லை 😊 தமிழ்நாட்டு சேத்துல அது ஒரு குத்தம் 😝

  • @karuppaiahe5066

    @karuppaiahe5066

    28 күн бұрын

    வெங்சர்க்கார் பற்றி தெரிந்து கொண்டு பேசலாமே.? அரசியல் குறுக்கீடு பரிந்துரைகளை தான்அணி தலைவராக இருந்தவரை ஏற்காதவர். பிசன் சிங் பேடி கபில் தேவ் ஶ்ரீகாந்த் சிவராம கிருஷ்ணன் அசாருதீன்... என பல வீரர்களின் சோதனை காலத்தில் துணையிருந்து தேர்வு செய்தவர். குன்டப்பா விஸ்வநாத் மொகீந்தர் அமர்நாத் போன்ற ஸ்டைலில் பேட்ஸ்மேன். இதில் சிலர் தாழ்த்தபட்டோரும் கூட.

  • @tamilmani4794

    @tamilmani4794

    27 күн бұрын

    Csk francise team tamilnadu team illa romba ariva pesavendiyadhu​@@user-hv1wm3er6b

  • @ramachandranv2879
    @ramachandranv287923 күн бұрын

    காலம் காலமாக தமிழக வீரர்களை புறக்கணிக்க படுகிறார்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

  • @amaleshamalesh2573
    @amaleshamalesh257326 күн бұрын

    அவன் எங்கள் இனமா பிறந்து விட்டான் அதுதான் காரணம் சகோ

  • @ADHIBAR

    @ADHIBAR

    23 күн бұрын

    என்ன ப்ரோ

  • @dhuriyan786

    @dhuriyan786

    23 күн бұрын

    மோசமான வலி😢

  • @rudrakumarjanakiram5441
    @rudrakumarjanakiram544128 күн бұрын

    Without Natarjan the Indian team is not good, all politics 😮😮😮

  • @KSKGROUP11671
    @KSKGROUP1167126 күн бұрын

    நடராஜன் போய் வெஸ்ட் இண்டீஸ் விளையாடனும் செலக்ட் ஆகாது ரொம்ப நல்லது சார் ஏனென்றால் இந்தியா ஜெயிக்க போற கிடையாது

  • @thayananthk.s8110
    @thayananthk.s811029 күн бұрын

    India already lost the T20 WC when the squad announced itself.

  • @user-rajan-007
    @user-rajan-00728 күн бұрын

    1952 முதல் படம் நடிகர் திலகத்திற்கு, பத்து வருடத்திலியே உலக விருது, கடைசி வரை இந்திய அரசு விருது இல்லை, நல்லதை இந்த நாடு கண்டிபிடிக்க வில்லை இது வரை

  • @user-do3zq9gq2c

    @user-do3zq9gq2c

    26 күн бұрын

    Yes. Absolutely correct br.

  • @Human-no9gj

    @Human-no9gj

    18 күн бұрын

    அதன் காரணம் காங்கிரஸ் அரசியல்.

  • @sundaramoorthyvengatesan3049
    @sundaramoorthyvengatesan304928 күн бұрын

    Tamilnadu cricket association❌ Tamilnadu caste association✅

  • @ravi7264

    @ravi7264

    27 күн бұрын

    It is indian team selectors not tamilnadu selectors who choose the team. Second, Nataraj's place is taken by Mohammed Siraj and Arshdeep Singh. Where is the caste here?

  • @ASK--zw6ig

    @ASK--zw6ig

    27 күн бұрын

    TCA might be TamBram (Tamil Brahmin) Cricket Association

  • @ravi7264

    @ravi7264

    27 күн бұрын

    @@ASK--zw6ig 3 muslim fast bowlers. 1 singh. Idhula engaya caste ? Yosikkave maatingala? Do you know the actual squad details?

  • @user-wf2zf6ji2f

    @user-wf2zf6ji2f

    27 күн бұрын

    It's all about money do u think srija better then natu ​@@ravi7264

  • @user-wf2zf6ji2f

    @user-wf2zf6ji2f

    27 күн бұрын

    Even CSK not even taking any tamil player then how indain team will take vote for NTK ❤

  • @vellupillaianry9054
    @vellupillaianry905428 күн бұрын

    பேசாமல் நடராஜன் ஆஸ்திரேலியா போய் விளையாடலாம்

  • @iamarangaa

    @iamarangaa

    28 күн бұрын

    Apadi pona apdiye plate mathi pesu neeye... Dhesa throginu😂 ponga daa daai

  • @r.palanisamy7840
    @r.palanisamy784028 күн бұрын

    நானும் நடராஜனும் ஒரே மாவட்டம் சேலம் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

  • @PremKumar-qn7hb

    @PremKumar-qn7hb

    27 күн бұрын

    Maavattam dhan unakku soru podudhada ? Avan vilayaduran kasu vangyran namakku edhukku da idhellam ? Ennoda office la yum dhan politics irukku idhai ellarum pesuvoma ? Ellam job dhan , ellarum avanoda family kaga ulaichittu dhan irukkanga . Aduthavana pugazhndhu pesiye ungala nasama vitradhinga

  • @renganathanreports2483
    @renganathanreports248328 күн бұрын

    Natarajan deserves place in t20 squad

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan331628 күн бұрын

    It's good suggestion for Natrajan to go to BBL Australia

  • @Greatdadachannel
    @Greatdadachannel29 күн бұрын

    ஜாதிய மத அரசியலால் ஒரு அருமையான வீரரை நிராகரித்துள்ளார்கள் தமிழ்நாடு இளைஞர்கள் சார்பாக தேர்வுக் குழுவுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @PuliYangudi-gn9sr
    @PuliYangudi-gn9sr28 күн бұрын

    இன்னுமாட இவனுங்கள நம்பிட்டு இருக்கீங்க அவனுங்க பேஸ்கட் பாத்தாலே தெரியலயா நல்ல வீரர்களை தேர்வு பன்னுவார்களா மாட்டார்களா என்று😊😊😊😊😅

  • @maayakrishm436
    @maayakrishm43628 күн бұрын

    முகமது சிராஜ் எல்லாம் என்னத்த கழட்டினார் அவரை ரிமூவ் பண்ணிட்டு நடராஜனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்

  • @tamiltechinfo2467

    @tamiltechinfo2467

    14 күн бұрын

    யோவ் மாயங் கிருஷ்ணன் 😂😂😂😂 செம ஓய்

  • @renganathan5500
    @renganathan550028 күн бұрын

    தேர்வு குழு மற்றும் மேல் மட்ட உறுப்பினர்கள் முழுவதும் அடியோடு மாற்றம் செய்ய வேண்டும்.அதற்கான ஜனநாயக முறையில் மக்கள் போராட்டம் வெகு விரைவில் வெடிக்கும்.

  • @dravidanrameshmdravidanram6162
    @dravidanrameshmdravidanram616227 күн бұрын

    நன்றாக BCCIயின் மண்டையில் உரைக்கிற மாதிரி சொன்னீர்கள்.

  • @ASK--zw6ig
    @ASK--zw6ig28 күн бұрын

    நட்ராஜன் ஆஸ்திரேலியாவில் கவுன்டி கிரிக்கெட் விளையாட வாயப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும், பேட் கம்மின்ஸ் அல்லது டேவிட் வார்னர் மூலமாக. அவர் கொஞ்சம் ஹிந்தியும், ஆங்கிலமும் சக வீரர்களுடனும் மற்றவர்களுடனும் உரையாடும் அளவுக்கு தெரிந்து வைத்துக் கொண்டால் அவருக்கு உதவியாக இருக்கும்.

  • @user-ux7ey1xx6t
    @user-ux7ey1xx6t25 күн бұрын

    எல்லாவற்றிலும் சாதி பார்க்கும் இந்திய கிரிக்கெட் அணி நிச்சயம் வெல்வது கடினம். திறமைக்கு அங்கீகாரம் கொடுங்கள்.

  • @Akshayshakthi
    @Akshayshakthi23 күн бұрын

    நட்டுக்காக இல்லாவிடினும் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவாவது அணியில் சேர்த்திருக்கலாம்...

  • @kuralarasan883
    @kuralarasan88326 күн бұрын

    cricket ஐ உண்மை யாக நேசிபவர்கள் மிகவும் வருத்தம் அடைகின்றனர்....... ஏன் திறமை யானவர்கள் தேர்வு செய்யபடுவதில்லை...... உலக கோப்பை என்னும் போரில் பும்ரா மற்றும் நட்டு என்ற இரண்டு ஆயுதம் தேவை.....

  • @Rajendrakumar-gx7ky
    @Rajendrakumar-gx7ky27 күн бұрын

    இதுவரை இந்திய அணிக்காக ஆடிய தமிழர்கள் எத்தனைப்பேர் என்று சொல்லுங்கள். நான் சொல்லுகிறேன். நீங்கள் யாரெல்லாம் தமிழர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அவர்கள் எல்லாம் தமிழர்களின் வாய்ப்பை தட்டிப்பறித்தவர்கள்.

  • @ckviswanatham8535
    @ckviswanatham853524 күн бұрын

    தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனை சேர்க்கும் வகையில் கிரிக்கெட் பார்க்க கூடாது. ஒருவேளை பிரதமர் நடராஜன்கிரிக்கெட்டை பார்த்தாலும் ஒருவேளை வாய்ப்பு கிடைக்கலாம்😊

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri28 күн бұрын

    BCCI சமீப காலமாக மிகவும் கேவலமாக நடந்து கொண்டு வருகிறது. ஏது திறமை என்றே bcciகு தெரியவில்லை

  • @ragulvisu7715

    @ragulvisu7715

    28 күн бұрын

    it is caste group from the beginning

  • @Karikalaperuvalathaan

    @Karikalaperuvalathaan

    28 күн бұрын

    ​​@@ragulvisu7715Natarajan oru jaadhi veri pudicha jaadhiyila pirandhavan dhaan.anbumani groupu.

  • @Shivansevadip0tri

    @Shivansevadip0tri

    28 күн бұрын

    @@ragulvisu7715 One of the worst reply dei na illa nee than athu

  • @udaikumar3119

    @udaikumar3119

    26 күн бұрын

    Jai sha vu ku eppadi theriyum

  • @funtimes222
    @funtimes22228 күн бұрын

    தமிழ் நடுக்காரன் வளரகூடாது அதான் எடுக்கல 😄😄, ஜெய் ஸ்ரீ ராம் 🚩🚩

  • @ragulvisu7715

    @ragulvisu7715

    28 күн бұрын

    Ashvin because caste

  • @funtimes222

    @funtimes222

    28 күн бұрын

    @@ragulvisu7715 எடுத்தாலும் விளையாடவிடமா சும்மா உக்கார விப்பாங்க 😄, world cup la ukkara vachangga paru Ashwin ha 😄, jai sri ram🚩

  • @funtimes222

    @funtimes222

    28 күн бұрын

    @@ragulvisu7715 first tamilnadu oru reson, second caste oru season

  • @Karikalaperuvalathaan

    @Karikalaperuvalathaan

    28 күн бұрын

    Natarajan SC dalit adhan edukala illaiyaa😂😂😂​@@funtimes222

  • @ravi7264

    @ravi7264

    27 күн бұрын

    ​@@funtimes222Natarajan's place is taken by one of Mohammed Siraj, Arshdeep Singh, Khaleel Ahmel and Avesh khan. Oru vela avaru Hindu ndradhunaala chance kudukkalayo? Unga comedy chance eh illai.

  • @STR-fn8qe
    @STR-fn8qe28 күн бұрын

    Nattu ❤Play for Australia is the best choice!

  • @dineshpriya9885
    @dineshpriya988528 күн бұрын

    ❤‍🔥 talk. Justice for Nattu bro's talent must

  • @ARamwq
    @ARamwq28 күн бұрын

    உலகம் அழியும் வரை எத்தனை உலகக் கோப்பை போட்டிகள் நடந்தாலும் அதில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி கோப்பையை வெல்லக்கூடாது இதுதான் அனைத்து சவுத் இந்தியன் மக்களின் எதிர்பார்ப்பு

  • @shivarajd2698
    @shivarajd269828 күн бұрын

    All of us always view everything from CASTE point of view, let us drop it

  • @nandaviews2839
    @nandaviews283928 күн бұрын

    Yes Balu sir, wel said...defenitely in India cricket team selection having partiality to select playars...need to change their politics. Natarajan should get the chance soon

  • @sudarshanr7040
    @sudarshanr704028 күн бұрын

    அருமையான, நேர்மையான, தரவுகலோடு செய்த அலசல் பாராட்டுக்கள் பல.

  • @somasundaram6045
    @somasundaram60457 күн бұрын

    முதல் சுற்றில் வெளியாக போகும் அணிக்கு நடராஜன் இல்லாதது நல்லது தான்

  • @livingstonjacob6932
    @livingstonjacob693228 күн бұрын

    தமிழ் நாட்டு அணியில் ( CSK ) யில் தமிழன் இல்லை. முதலில் தமிழ் நாட்டு அணியில் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்குங்கள்.

  • @rkarthikaram3272
    @rkarthikaram327228 күн бұрын

    அருமையான பதிவு சார்🙏🙏🙏

  • @radhikaubna7376
    @radhikaubna737628 күн бұрын

    அருமையான பதிவு

  • @ravichandran1237
    @ravichandran123728 күн бұрын

    தமிழ்நாட்டு மக்கள் சரியில்ல நம்இளைஞர்கள் கிரிகெட்ட ரசிக்கிறான் ஆனா தமிழ்நாட்டு வீரர்களுக்கு அதுவும் நடராஜன் மாதிரியான ஆட்டக்காரர்களுக்கு இந்நேரம் சென்னையில் மிகப்பெரிய போராட்டம் ஆர்பாட்டம் ஏதாவது உன்டா ரசிக்கிறான் அவ்வளவுதான் கங்குலிக்கு இதேபோல் நிலை ஏற்பட்டது அங்கு அதாவது மேற்கு வங்கத்தில் நன்றாக விளையாடிகொண்டிருந்த கங்குலிக்கு வாய்புகொடுக்கவில்லை இந்த போராட்டத்தின் காரணமாக கங்குலி சேர்க்கப்பட்டார் அது நம் இளைஞர்களுக்கு தெரியாது இதுபோல் நடந்தால் நடராஜனுக்கு வாய்பு கிடைக்கும் நம் கையில்தான் இருக்கிறது புரிந்துகொள்ளுங்கள் உடனே களத்தில் இறங்குங்கள் இளைஞர்களே இனியும் தாமதிக்க வேண்டாம் நடக்கிற போராட்டம் இந்திய கிரிக்கெட் வாரியம் பயபடும் அளவுக்கு இருக்கவேண்டும் நடக்குமா இளைஞர்கள் கையில் எதிர்பார்கிறேன் எங்காவது தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் ஆரம்பித்தால் தமிழ்நாடு முழுக்க தொடங்கிவிடுவார்கள் எதிர்பார்கிறேன் எதிர்பார்கிறேன் எதிர்பார்கிறேன்

  • @munusamysamym7324

    @munusamysamym7324

    27 күн бұрын

    இவரு உருட்டுவது 100% உண்மை தான் 😄😄

  • @Murugadhoos
    @Murugadhoos28 күн бұрын

    ஏன் சார் இதை பற்றி நீங்க மட்டும் தான் பேசிட்டு இருக்கீங்க ❤❤👍.... மற்ற மீடியாக்கள் எதும் , யாரும் பேசுறாங்களா பார்த்தீங்களா..? 😡😡😡😡😡.....இதெல்லாம் எப்போதுமே மாறாது சார் 😢😢😢😢😢👎

  • @ponnappanmani6227
    @ponnappanmani622721 күн бұрын

    Arumayana pathivu 💯 trueeee brother

  • @natarajansuresh6148
    @natarajansuresh614825 күн бұрын

    Vinod kambli rise and fall is mainly due to his life style he followed.

  • @RoyalchallengersbengaluruYT599
    @RoyalchallengersbengaluruYT59928 күн бұрын

    Current WI grounds are very slow pitches & Spinners friendly. Even WI team have good Spin attack than Fast bowlers like Motie, A Hosein, R Chase.

  • @user-pi5hh5ix6t
    @user-pi5hh5ix6t28 күн бұрын

    அருமை

  • @vijayadeva06
    @vijayadeva068 күн бұрын

    Natarajan is a amazing and gifted player to our nation 🌟 and this paarpaniya paniya discrimination should be eliminated from Indian sports 👈🏼

  • @uc_123
    @uc_1234 күн бұрын

    5:53 10000 times true....

  • @rasl2300
    @rasl230028 күн бұрын

    i also rejected by the fraud coach . i was a good bowler and i don’t have shoe and don’t have money to buy i went to selection and the coach rejected me for not having shoe . from that day i lost interested to play cricket in cricket balls and i decided for me only local cricket .

  • @kavastudio9352
    @kavastudio935228 күн бұрын

    80சவரன் செயின்

  • @siramass32
    @siramass3228 күн бұрын

    உருட்டு பாலுவின் உருப்படியான வீடியோ❤

  • @dhineshkumare8633

    @dhineshkumare8633

    28 күн бұрын

    😂😂

  • @rajivlidiya4649

    @rajivlidiya4649

    28 күн бұрын

    Correct

  • @Aardra2687

    @Aardra2687

    28 күн бұрын

    நீ நல்ல உருட்ற.

  • @iamarangaa

    @iamarangaa

    28 күн бұрын

    Unaku thevaiyana mathiri pesuna nalavan illana uruttu apadi dhana😂😂

  • @selvamm2555
    @selvamm255528 күн бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉 சரியான பதிவு போடுறீங்க சார் வணக்கம் உங்களுடைய ஆதரவை போடுங்க போட்டு வெளிய வைங்க பிசிசிஐ

  • @natarajansuresh6148
    @natarajansuresh614825 күн бұрын

    The BCCI selection committee chairman is Ajit Agarkar at present. During his playing time, he got support because he is from Mumbai.

  • @Albert-hi1km
    @Albert-hi1km28 күн бұрын

    Sir 100% correct.

  • @toyoubala
    @toyoubala28 күн бұрын

    When I came to know this a long time ago and realized it's in fact true I stopped supporting Indian team. I did not feel very bad when India lost in WC final. Also in last WC. I will start supporting Indian when when selecters.show no partiality.

  • @user-io9nv9ml9l
    @user-io9nv9ml9l28 күн бұрын

    கண்டிப்பா இந்த T20 உலக கோப்பை ஆஸ்திரேலியா வெல்லும்

  • @fasiismail4506
    @fasiismail450628 күн бұрын

    எல்லாம் சரிதான் அதிகம் ஓட்டத்தை கொடுக்கிறார்.

  • @naveennaveen8469
    @naveennaveen846927 күн бұрын

    Indian cricket player Natarajan Australia super

  • @RameshRamesh-by4es
    @RameshRamesh-by4es28 күн бұрын

    சாமர்த்தியம் இருப்பினும் சாதி பார்க்கும் கலாச்சாரம் விட்டொழித்து சாதிக்க இயலும் வீரனை வீனாக இழந்து விட்டது BCCI.தமிழன் எங்கே தலைநிமிர்ந்து நிற்க போகிறான்.

  • @hariharans573
    @hariharans57328 күн бұрын

    We can stop the efficiency temporarily but it will establish its power at appropriate time Thiru T Natarajan will play as was Ambalathan who will take 6:26 care of him

  • @pugal030
    @pugal03020 күн бұрын

    Jeeva movie - Natrajan kandipa varuvan🔥

  • @ajaygovind6217
    @ajaygovind621714 күн бұрын

    Natu can play in Australia cricket team

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram28 күн бұрын

    Australia or England will win this year world cup.

  • @baskarjothi9468
    @baskarjothi946828 күн бұрын

    👏👏👌

  • @user-wu4jv7tu3r
    @user-wu4jv7tu3r28 күн бұрын

    Nallavarkalukku sothanai varum but vetri peruvaarkal.

  • @arumairajputhirasigamani2907
    @arumairajputhirasigamani290728 күн бұрын

    ஜெர்ஸியில் காவி கலர் போட்டா அங்கே நட்ராஜன்க்கு ஏது இடம்..

  • @ravi7264

    @ravi7264

    27 күн бұрын

    Natarajan's place was taken by one of Mohammed Siraj, Arshdeep Singh, Khaleel Ahmed and Avesh khan. None of them are Hindu. En ippadi comedy pandringa?

  • @425walmer7
    @425walmer728 күн бұрын

    Don't insult Sachin without knowing any damn thing

  • @govindarajkuppusamy4860
    @govindarajkuppusamy486028 күн бұрын

    Vinoth kambli not out, but match stopped due to crowd agitated on acct of loss of more wickets.

  • @vvvchallenger456
    @vvvchallenger45628 күн бұрын

    இந்தமுறை வெஸ்ட் இண்டீஸ் கோப்பையை தட்டிச்செல்லும்

  • @wasimmunis2966

    @wasimmunis2966

    28 күн бұрын

    Australia win

  • @spsampathkumar4294
    @spsampathkumar429426 күн бұрын

    தமிழ்நாட்டில் பிறந்ததுதான் நடராஜனுக்கு இந்த நிலை

  • @user-ur7jj3is9l
    @user-ur7jj3is9l20 күн бұрын

    White built missing that's only reason get well soon nattu

  • @Ramesh-hd1qf
    @Ramesh-hd1qf27 күн бұрын

    இந்தியணிக்கு தோணி தலமையேற்றால் கிரிக்கெட் விளையாட்டு இந்தியணி no 1 ஆகும் சாமானிய திறமைமிக்க வீரர்களுக்கு இடமும் பேர் புகழும் கிடைக்கும்

  • @arumugamarumugam8937
    @arumugamarumugam893728 күн бұрын

    உண்மை

  • @jak4728
    @jak472828 күн бұрын

    தமிழர்கள் என்றால் புறக்கணிப்பார்கள்

  • @sivamuthusamy5314
    @sivamuthusamy53148 күн бұрын

    உண்மை நம்ம ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனை யாளர்கள் அதிகம் இருபது யார்,, ஒரு சமூகம் மட்டுமே உள்ளது,,

  • @abinesgmurugan2020
    @abinesgmurugan202028 күн бұрын

    Solrathuku ethumilla .. Ithellam paakumpothu yenda poranthomnu iruku 😢

  • @SPHoneycomb
    @SPHoneycomb14 күн бұрын

    If you don't speak Hindi, you are not selected. That's the situation right now. Thank God, natarajan doesn't need to worry financially via IPL though Indian team played politics .

  • @natarajansuresh6148
    @natarajansuresh614825 күн бұрын

    IPL is equal to Horse Race, which is gambling. In IPL, ten companies are involved and their teams participation. The main idea of creating IPL tournament is to convert black money to white.

  • @aravindbtech6309
    @aravindbtech630928 күн бұрын

    Cinema Politics Science Social science Affairs Now - cricket

  • @janutheboss1468
    @janutheboss146828 күн бұрын

    Super sir

  • @akilavijay7134
    @akilavijay713428 күн бұрын

    Neenga eppa cricket journalist aaneenga

  • @utirupathy

    @utirupathy

    28 күн бұрын

    ஜீவா திரைப்படத்தை பார்த்ததற்கு பின்பு இருக்கலாம்

  • @vigneshkarthik7880
    @vigneshkarthik788028 күн бұрын

    Nandri..en manasulla ullatha neenga apadiya solitinga

  • @raman.n.g.8651
    @raman.n.g.865123 күн бұрын

    All sports have political only. God is gift person in sports. Tamilnadu is fully Political only.

  • @ilavarasisivaprakasam7462
    @ilavarasisivaprakasam746228 күн бұрын

    உண்மை நான் பல நாட்களாக சொல்லிக் கொண்டே இருக்கிறேன்

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan369327 күн бұрын

    Why no brahmins in Hockey and Football team

  • @coolnarsim
    @coolnarsim28 күн бұрын

    selection committee chairman ajit agarkar mumbai......politics......pressure.....how will he select Natarajan when he himself was not fit to play for India cricket but huge opportunities but still failed.....all Indian fate....

  • @MukunthanMukunthan-xg5lg
    @MukunthanMukunthan-xg5lg8 күн бұрын

    இந்தியா t20 word cup ல் தோற்கும்

  • @user-ou1he9fw8x
    @user-ou1he9fw8x23 күн бұрын

    IPL T20 Final match 2 overs 29 Runs koduththaru Natarajan 2nd overla 20 runs

  • @satheeshk5313
    @satheeshk531327 күн бұрын

    Cricket has lot of lobby, Delhi lobby, Mumbai lobby, not only Tamil people, they ignore complete south Indians players

  • @thuraia.thurai1232
    @thuraia.thurai123226 күн бұрын

    இனபேதம் மமொழிபேதம் பார்க்கும் இந்தியா இலங்கை போன்ற அணிகள் தடைசெய்யப்பட்டால் நல்லது

  • @kanniyappangopi8414
    @kanniyappangopi841428 күн бұрын

    Natrajan should be selected to the India Cricket Team. Otherwise, he can play for Australia team.

  • @wilfredwiz
    @wilfredwiz18 күн бұрын

    Cheyyyar tendulkar ...sumanth raman Madhiri ellam pesuraru ..youtube unnala ellorum edhavena பேசுறாங்க

  • @sekarbhuvana5643
    @sekarbhuvana564328 күн бұрын

    சார் pulambaathingga

  • @sarabojisellamuthu8938
    @sarabojisellamuthu893827 күн бұрын

    correctly said

  • @FADT396
    @FADT39628 күн бұрын

    Nattu play for Australia is best choice Revenge to India team selection group

  • @dinesh.s5694
    @dinesh.s569428 күн бұрын

    Indian selection committe frade pannuranka

  • @chandrikashankar7156
    @chandrikashankar715628 күн бұрын

    Indian cricket team is going to face so many losses Waste of sending this team selected by waste fellow Agitagarker

  • @Suretvero1
    @Suretvero127 күн бұрын

    it’s great for the legendary joker “Nattu “ who wasn’t selected for the cricket squad as indian cricket team will never ever achieve the world cup under this team selection

  • @devisoundharyaj8266
    @devisoundharyaj826628 күн бұрын

    ஏழை தமிழனுக்கு அரசியல் வாதிகள் வாய்ப்பு கொடூக்க மாட்டார்கள்

  • @iamarangaa

    @iamarangaa

    28 күн бұрын

    Nee panakaran irundhalum thara mattan😂😂 adhuve unaku puriyala

Келесі