No video

இறுதியில் வேற்றுகிரகம் இருப்பதை கண்டுபிடித்தது James Webb Telescope | Thatz It Channel

Watch Video: How James Webb Space Telescope works: • NASA's Time Machine: J...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
Main Channel: bit.ly/2TxSChs
Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
Facebook: bit.ly/3s2CGV4
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For any Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#thatzit #nasa

Пікірлер: 302

  • @ThatzItChannel
    @ThatzItChannel2 жыл бұрын

    If you like this Video, then support me by sharing it with your friends and family 🙂🙏

  • @SelvaKumar-np8wi

    @SelvaKumar-np8wi

    2 жыл бұрын

    Anna unka voice super

  • @Shankarsheaven

    @Shankarsheaven

    2 жыл бұрын

    Hi bro நீங்க ஒருமுறை லைவில் வாங்க ப்ரோ....

  • @princegame0013

    @princegame0013

    2 жыл бұрын

    Bro onnuom kannuoku mattha kudatu bro ya da intha makkal allea yalla Galaxy🪐 kuom abahttu don't Disturb my friends aykki poru nadakkuom enna da entha world🌍 ku abahttu waruom ok 🎭

  • @nazaran1787

    @nazaran1787

    2 жыл бұрын

    Happy to know some information about planets and telescopes. But Read the book of Revelation. Jesus is coming very soon. People who still live in this world may mistake him and his believers as aliens. Jesus will come in the midst of clouds along with the angels and his resurrected believers. There will be thunder head and lightining from east to west. Trumpet sound will be heard.

  • @cryptowallet688

    @cryptowallet688

    2 жыл бұрын

    முரண் : யாராவது தெரிந்தால் விளக்கவும் 🙏. bigbang ஏற்பட்ட உடன் உருவான galaxy இலிருந்து ஒளி வந்தடைய 13.8 பில்லியன் ஒளி ஆண்டுகள் என்றால் நமது galaxy எப்போ உருவானது, bigbangirku முன்னாடியே உருவாகிவிட்டதா, light speed கான்ஸ்டன்ட் அப்டினா ஒளியை விட வேகமாக எப்படி நாம் பிரிந்து இவ்வளவு தூரம் வந்தோம்.

  • @suseelas9281
    @suseelas92812 жыл бұрын

    விஞ்ஞானம் அறிவியல் பற்றி எவ்வளவு அழகாக தெளிவாக எல்லோரும் புரிந்து கொள்ளும் படி அதுவும் படிக்கும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் படி கூறியுள்ளது அருமையாக உள்ளது. வித்தியாசமான பதிவு. இது போல் உங்கள் பதிவுகள் அனைத்தும் வைரம் போல் மின்ன வாழ்த்துக்கள்.

  • @hashakir1
    @hashakir12 жыл бұрын

    "அள்ளாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.... " "அள்ளாஹ் மிகப்பெரியவன், அவனுக்கே புகழனைத்தும்"

  • @Shankarsheaven
    @Shankarsheaven2 жыл бұрын

    Hi bro, நான் ஏற்கனவே இந்த புகைப்படம் நாசா July 12 இரவு liveல் பார்த்து விட்டேன். ஆனால் இப்போதுதான் சரியான விளக்கம் கிடைத்தது எனக்கு, நிச்சயம் இந்த அறிவியலை நாம் புரிந்து கொண்டால் இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் கிடையாது பிரபஞ்சத்தில் நம் உலகம் ஒரு புள்ளி மட்டும் தான் என்று புரியும், இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்தம் கிடையாது என்று புரியும்.... வாழும் வரை வாழ்க்கை இன்பமாக வாழ்வோம்....

  • @user-qx2pq5le1s

    @user-qx2pq5le1s

    2 жыл бұрын

    மிகவும் சரி

  • @arunkumarkumar6296

    @arunkumarkumar6296

    2 жыл бұрын

    Arumai

  • @maara4665
    @maara46652 жыл бұрын

    மிக அருமையான விளக்கம். நாசாவின் இந்த புகைப்படங்கள் பத்தி நீங்கள் சொன்னது இப்ப தான் எனக்கு புரிந்தது. நன்றி சகோ

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog2 жыл бұрын

    நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஒரு மூலையில் சூரிய குடும்பம் இருக்கிறது. அந்த சூரிய குடும்பத்தில் பூமியில் உயிரினங்கள் வாழ்கின்றன. அப்ப நம்ம பிரபஞ்சத்திலேயே எத்தனை சூரியன் இருக்கும் அதை சுற்றி எத்தனை வாழக்கூடிய கோள்கள் இருக்கும் .நம்ம பிரபஞ்சத்திலேயே இப்படி என்றால் அப்ப கோடி கோடிக்கணக்கான பிரபஞ்சத்தில் கண்டிப்பாக உயிரினங்கள் வாழ கூடும் 👍

  • @shanmugasundaram3436

    @shanmugasundaram3436

    2 жыл бұрын

    Unmai

  • @venkataramanm.k.7307
    @venkataramanm.k.73072 жыл бұрын

    ப்ரபஞ்சமே அதிசயம்தான் . பார்க்கப் பார்க்க ஆவல் அதிகமாகிறது ! என்னே இறைவனின் விளையாட்டு !!!

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy75452 жыл бұрын

    நிச்சயமாக கண்டு பிடிக்கப்படும்....👏👏👏👍👍👍👌👌👌

  • @monishau3569
    @monishau35692 жыл бұрын

    Hi G James Webb Space Telescope Is Amazing & Excellent work 👏; Photos vanthu niga enum vedio podalanu patha inaya vedio 🎊;(Thirumpavum solra ethalam nadaka 4 point5 billion years aagum i understood this line G)👍 vedio 👌

  • @amutham2000
    @amutham20002 жыл бұрын

    உலக வெப்பமயமாதலினால் இந்தப் பூமி அழிந்துகொண்டிருக்கிறதே.. இதை நிறுத்த ஏதாவது கண்டுபிடிக்கலாமே.. சொந்த வீடு எரிந்துகொண்டிருக்க, அடுத்த வீட்டை விடுப்புப் பார்த்து என்னாகப் போகிறது?

  • @addsmano3710

    @addsmano3710

    2 жыл бұрын

    உலக தாதாக்கள் இதை உணரமாட்டார்கள். அவர்கள் கூட்டணி சங்கத்திலேயே ஆயிரம் ஓட்டை இருக்கிறது! கசாப்புகடைக்காரன் காய்கறி விற்க ஒப்பமாட்டான். அதுபோல காய்கறி வியாபாரி கசாப்பை விரும்பமாட்டான்! அடி உதையை நம்புபவன் சாத்வீகத்தை நம்புவானா? உலக பெரியண்ணன்களின் நிலைமை இதுதான் . எவன்பேச்சை எவன் கேட்பான்? அப்படி சிந்திந்திருந்தால் இவ்வளவு நாளும் உலகம் பசுமை நிறைந்து ஓசோன் ஓட்டை பெரிதாக மாறாமல் இருந்திருக்கும்

  • @sivamuruga4211

    @sivamuruga4211

    2 жыл бұрын

    உலகவெப்பமயமாதல் என்பதுஒரு உலக அரசியலுக்கான சொல். காற்றின் தன்மை ஒரு வாயு அதிகமானால் அது மற்றொன்றாக சேர்ந்து வேறு ஒரு வாயுவாக மாறும். அதனால் வெப்பமயமாதல் என்பது ஒரு அபத்தமான சொல். வணிக ரீதியான ஏமாற்று வேலை.

  • @SelvaKumar-np8wi
    @SelvaKumar-np8wi2 жыл бұрын

    Super nice voice Anna 💖💖💖💖💖💖

  • @kumars7613
    @kumars76132 жыл бұрын

    Super bro, different and excellent explanation. Superah சொன்னீங்க

  • @HariHaran-fg7yr
    @HariHaran-fg7yr2 жыл бұрын

    Hello Mr. Science teacher

  • @josephkanagaraj2494
    @josephkanagaraj24942 жыл бұрын

    விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததைவிளக்கிய விதம் அருமை.

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil6382 жыл бұрын

    நச்சதிரத்தில் இருந்து எப்படி ஒளி வருகிறது யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே. தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @mymindvoice6192

    @mymindvoice6192

    2 жыл бұрын

    சூரியனிலிருந்து எப்படி ஒளிவரது அத சொல்லுங்க முத

  • @karthick5045

    @karthick5045

    2 жыл бұрын

    As far as a common man I understand Star is a burning celestial body which has an atmosphere composed with gases and dust particles.. heat energy and their reflections from its atmosphere exhibits light to anyone who view it from far away at any safe distance. Sorry I can't type in tamil as i would make many mistakes.

  • @udhayakumaar3409

    @udhayakumaar3409

    2 жыл бұрын

    Sooriyan epdi velicham tharutho athumaaritha..... nuclear fusion reaction nanba...

  • @vasankumar6893

    @vasankumar6893

    2 жыл бұрын

    Suriyan natcattiram rendum onnu than . Athula nuclear fusion nadakrathala athil irunthu photons(velicham) velia varum

  • @MxB_Gaming.

    @MxB_Gaming.

    2 жыл бұрын

    Hydrogen fusion

  • @addsmano3710
    @addsmano37102 жыл бұрын

    தூசிலேருந்து பிரபஞ்சம் உருவானதுன்னா..... அந்த தூசி ஏதுடா?

  • @SureshSuresh-ki1iy
    @SureshSuresh-ki1iy2 жыл бұрын

    Vera Level information soninga superb it is 🔥🔥🌟

  • @mohandasssasisekar8431
    @mohandasssasisekar84312 жыл бұрын

    அப்படியே கடவுள் எங்கே இருக்கிறார் என்பதை பார்க்க சோல்லுங்கப்பா

  • @shivanthinialexander7014
    @shivanthinialexander70142 жыл бұрын

    Excellent explanation 👌

  • @sakthit9512
    @sakthit95122 жыл бұрын

    Hollywood padam pakara matheri eruku bro

  • @dhivyak6354
    @dhivyak63542 жыл бұрын

    💥I m your new subscriber yr explanations vera level anna👏👏👏

  • @enperubharath744
    @enperubharath7442 жыл бұрын

    Very nice & interesting video. You explained it very well bro!

  • @parthiofficial4413
    @parthiofficial44132 жыл бұрын

    ஒரு வேலை இறந்தவர்கள் எல்லோரும் வேற கிரகத்தில் வாழ்வார்களோ அப்படி வாழ்ந்தால் எப்படி இருக்கும் நினைத்து பார்க்க முடியவில்லை

  • @nazaran1787

    @nazaran1787

    2 жыл бұрын

    இறந்தவர்கள் பாதாளத்தில் இருக்கிறார்கள்.

  • @s.vkanna8100

    @s.vkanna8100

    2 жыл бұрын

    வேற்று கிரகத்தில் வாழ்பவர்களும் உயிருள்ள மனிதர்கள் போலத்தான் என்று நினைக்கிறேன் 😴 மறைந்த வர்கள் நட்சத்திரமாக இருக்கலாம் போல 🤔 நட்சத்திரம் உதிரும் போது பூமியில் ஒருவர் கற்பமாகிருக்கலாம் 🤔

  • @Throttle_rusher
    @Throttle_rusher2 жыл бұрын

    ONE OF THE BEST THING ABOUT DUDE IS THAT HE NEVER TAKES CREDIT FOR HIMSELF WHEN HE ACHIEVED SOMETHING. HE ALWAYS REGULAR US. THE AUDIENCE HIS TEAM, AND HE IS POLITE IN ALL HIS VIDEO. WE CONGRATULATIET OURSELVES ON THIS ACHIEVEMENT. MORE TO COME❤️❤️❤️❤️

  • @Prakash21317
    @Prakash213172 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @ahill791
    @ahill7912 жыл бұрын

    Thank you bro very much 😊💞💞💞

  • @sunithac4267
    @sunithac42672 жыл бұрын

    One of your best videos, well explained and quite detailed for common man to understand, great 👍👍👍

  • @gowrimsl206
    @gowrimsl2062 жыл бұрын

    Excellent information. Thank you very much That's it

  • @user-ek8gg6ju8l
    @user-ek8gg6ju8l2 жыл бұрын

    நீங்கள்சொல்லுவதைகேட்கரொம்பஆர்வமாகஇருக்கிறதுநம்உயிர்இருக்கும்போதேவேற்றுகிரகவாசிகளைபார்க்கவேண்டும்

  • @sciencelover8557
    @sciencelover85572 жыл бұрын

    சிறந்த விளக்கம்👏👍

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy23582 жыл бұрын

    மிக அருமையான பதிவு சகோ நன்றி நன்றி நன்றி

  • @parthiofficial4413
    @parthiofficial44132 жыл бұрын

    நாம் எல்லோரும் ஒரு கேம்மா இருப்போமா ஒவ்வொரு லெவலாக முடிய அடுத்த கிரகத்திற்கு செல்வோமோ🤔🤔🤔 அப்படி இருந்தால் இறப்பை பற்றி யாரும் பயப்பட மாட்டார்கள்

  • @nazaran1787

    @nazaran1787

    2 жыл бұрын

    Please read the book of Revelation. Jesus and his faithful believers will come down to earth in spirits. Most of the people who still lives will think them as aliens. They fight with them. But Lord Jesus will win.

  • @amazeindiandotcom5949

    @amazeindiandotcom5949

    2 жыл бұрын

    Interesting question

  • @praveenkumarpanneerselvam2895

    @praveenkumarpanneerselvam2895

    Жыл бұрын

    எனக்கும் இதே சந்தேகம் வந்தது 😁😁

  • @senthilkumars959
    @senthilkumars9592 жыл бұрын

    மிக அருமையான விளக்கம் அபூர்வமான விசயம். நன்றிகள்

  • @mr._________________5176
    @mr._________________51762 жыл бұрын

    Bro super eatha pathi eanum video potunga ....

  • @nandhini115
    @nandhini1152 жыл бұрын

    So many tech and science channels but your voice sets a grade Its like pakathu veetu anna pesra mari❤️ keep going

  • @mohamedasif8093
    @mohamedasif80932 жыл бұрын

    Hi Bro wright brothers history poodungga bro

  • @MohanKumar-bm6kv
    @MohanKumar-bm6kv2 жыл бұрын

    Avangala patha aramani neram happy ah erupom,apro avanga avanga velaya paaka poiruvom thatz it channel video nice

  • @malathisuriya5740
    @malathisuriya57402 жыл бұрын

    நன்றி வாழ்கவளமுடன்

  • @karthiyayini2470
    @karthiyayini24702 жыл бұрын

    நன்றி அண்ணா மிக தெளிவாக சொன்னீங்க.

  • @a_s_mshafnas7361
    @a_s_mshafnas73612 жыл бұрын

    HEART FROM SRI LANKA 🇱🇰🇱🇰❤️

  • @kuganeswaryselvananthan9252
    @kuganeswaryselvananthan92524 ай бұрын

    Excellent , Thatz it Chanel ❤

  • @blackboys10000
    @blackboys100002 жыл бұрын

    Ok Bro Alien SSS bro 👍

  • @rathaaurgavi5987
    @rathaaurgavi59872 жыл бұрын

    Good, very nice video, thanks bro

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran88522 жыл бұрын

    Thank you so much for your explanation

  • @dilipv576
    @dilipv5762 жыл бұрын

    Super na ur telling nice msg for all

  • @yuva4332
    @yuva4332 Жыл бұрын

    Super bro very good message carry on fast

  • @maheshchiya3611
    @maheshchiya36112 жыл бұрын

    Super thala 🔥

  • @eswansati
    @eswansati2 жыл бұрын

    வான்வெளி மண்டலத்தில் பல்லாயிரக்கணக்கான சூரிய குடும்பங்களில் இருக்கின்றன அதில் ஒரு சூரிய குடும்பத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் மனிதர்களாகிய நாம் இந்த சூரிய குடும்பத்தில் வாழ்வது உண்மை என்றால் அது போல் பல்லாயிரக்கணக்கான சூனிய குடும்பத்தில் உயிரினங்கள் வாழும் என்பது உண்மையே மற்ற சூரிய குடும்பத்தில் வாழும் உயிரினங்களை கண்டுபிடிக்கும் அளவிற்கு மனித கண்டுபிடிப்பு உருவாகவில்லை என்பதே உண்மை அப்படி அந்த கண்டுபிடிப்பு நிகழும் போது வேற்று கிரகத்தில் உள்ள உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படும் அறிவியலும் ஆன்மீகமும் சேரும் பொழுது சாத்தியப்படும்

  • @thilafarfashith4559
    @thilafarfashith45592 жыл бұрын

    Semma interesting video 🥰🥰🥰🥰

  • @rajatamilraja2294
    @rajatamilraja22942 жыл бұрын

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் தோழர்

  • @neerajaneelu
    @neerajaneelu2 жыл бұрын

    வியப்பாக இருக்கு, மனித வளம், பண்பு, ஆரோக்கியம் பின்னோக்கி போகதே😔😔

  • @mystery283
    @mystery2832 жыл бұрын

    Last carina nebula 7light years nu sollirkinga athu down to up ஆனா நாசா அதன் மேலே ஒரு குன்று இருப்பது அதன் தூரமே 7 ஒளியான்டுனு சொல்லிர்காங்க இதில் எது உன்மை? Mr GK version

  • @lovelyprince9628
    @lovelyprince96282 жыл бұрын

    Bro I have to know more about the galaxy & James Webb hobble telescope 🔭 so pls give more about this video. And your explanation is very nice ☺️☺️☺️

  • @kumarvel7708
    @kumarvel77082 жыл бұрын

    Thank you bro new video thank you bro

  • @karthikeyanr5490
    @karthikeyanr54902 жыл бұрын

    ஏறக்குறைய 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெரு வெடிப்பு நடந்திருந்தால், அது ஜேம்ஸ் வெப்பில் தெரிய வேண்டும், மாறாக 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் அழகான galaxies தெரிகிறதே(already classically formed), logic இடிக்குதே please explain

  • @cholarajansankar9563

    @cholarajansankar9563

    2 жыл бұрын

    Bro multiverse irukkuda mathiri, multi big bang's irukku bro, idhu Vera Vera thisaila irundhu edutha photo va irukkalam

  • @navishwanavi523
    @navishwanavi5232 жыл бұрын

    Bro ur information s very useful n interesting i believe in aliens

  • @sureshvijay7719
    @sureshvijay77192 жыл бұрын

    U r interesting bro... congrats 👏

  • @alihusain9172
    @alihusain9172 Жыл бұрын

    Clearly explanation about Galaxy, let's see year 2023 may be opens all the galaxy secrets with James wap 🔭 telescope.

  • @logesharies1091
    @logesharies10912 жыл бұрын

    Excellent video bro 👏👏👏👏👏👏

  • @sundararajan7381
    @sundararajan73812 жыл бұрын

    Sir Baba vanga patri oru video podunga

  • @sabarishrishi8963
    @sabarishrishi89632 жыл бұрын

    Muitlverse origin story video poundga and sollunga bro 🔥😎💖💐😎💖

  • @miltonmerlin6388
    @miltonmerlin63889 ай бұрын

    THANK YOU SIR TO YOUR INFORMATION😊👽🌌🪐☄

  • @karthidhoni6936
    @karthidhoni69362 жыл бұрын

    Bro aliens video போடுங்க

  • @abrahamabraham8045
    @abrahamabraham80452 жыл бұрын

    James web kandipa namaku neraya visayangal sollum bro.sema video bro

  • @karunakarani3821
    @karunakarani38212 жыл бұрын

    👌

  • @anuradhabalasubramanian6656
    @anuradhabalasubramanian6656 Жыл бұрын

    Very good narration. Easy to understand. Thank you

  • @kannansundaram1111
    @kannansundaram11112 жыл бұрын

    Supper Sir நல்ல விளக்கம்

  • @sithramalsithramal3615
    @sithramalsithramal3615 Жыл бұрын

    Hi uncle i really love your channel videoes. You are sharing to the whole world a lot of interesting and nice information. Thank you so much for the wonderful videos

  • @spkeraianban
    @spkeraianban2 жыл бұрын

    Super brother 💯💥🙏

  • @user-me4kb9qs2x
    @user-me4kb9qs2x5 ай бұрын

    சிறப்பு ❤

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s88902 жыл бұрын

    சரி நம்ம பூமி போல் வேறு ஏதாவது உயிர் வாழ சூழல் உள்ள கோல் எதுவும் இருக்கா???

  • @nazaran1787

    @nazaran1787

    2 жыл бұрын

    இல்லை.

  • @shanmugasundaram3436

    @shanmugasundaram3436

    2 жыл бұрын

    Erugum

  • @cholarajansankar9563

    @cholarajansankar9563

    2 жыл бұрын

    Pala Kodi kragangal irukku

  • @sureshlourdu4070
    @sureshlourdu40702 жыл бұрын

    1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:1

  • @syerode

    @syerode

    2 жыл бұрын

    அப்புறம் தேவன் ஏன் கதறினார்? என்னை ஏன் கைவிட்டீர் ஆண்டவரே...என்னை ஏன் கைவிட்டீர்??????!!!!

  • @joyjohnson5692
    @joyjohnson56922 жыл бұрын

    ஏலி இல்லை...ஒரே ஒரு எலி மை கூட நம் பூமியைத் தவிர வேறு எந்த மண்ணாங்கட்டி மிகவும் சத்தியமாக சத்தியமாக பார்க்கவே முடியாது

  • @silampoou2691

    @silampoou2691

    Жыл бұрын

    நண்பரே சரியா சொன்னிங்க சொல்றவே கேனையனா இருந்தாள் கேட்கிறவன் முட்டாளா தான் இருப்பான் விஞ்ஞானிகளே ஒரு முட்டாள் நண்பரே நான் இதை நம்பவில்லை எல்லம் ஒரு எடிட்டிங் வீடியோ தான்

  • @mukilanmukilan4453

    @mukilanmukilan4453

    8 ай бұрын

    Onnum purila ne sollarathu

  • @gowrimsl206
    @gowrimsl2062 жыл бұрын

    Very very superb

  • @fazeelrasmy4817
    @fazeelrasmy4817 Жыл бұрын

    எனக்கும் அறிவியல் பிடிக்கும் நன்பா செம

  • @gokulconstructions5567
    @gokulconstructions55672 жыл бұрын

    Asome vidio bro never ever give up I appreciate bro be

  • @sushmithadevi.v9212
    @sushmithadevi.v92122 жыл бұрын

    Black holes pathi videos podunga

  • @rahulkannan3083
    @rahulkannan30832 жыл бұрын

    Alin kandipa irrukkum... Na numbura

  • @busikaikarateandkobudokris5011
    @busikaikarateandkobudokris50112 жыл бұрын

    வணக்கம் சார்,சந்தையில் பாம்புக்கும்,கீரிக்கும் சண்டை உடப்போரேன் என்று பாம்பாட்டி சொல்லிபுட்டு கடைசி வரைக்கும் சண்டையை உடாம கல்லா கட்டிக்கிட்டு போய்யடுவான்,அதை நம்பி என் இளமைக்கால படிப்பும் போச்சு, அதை மாதிரி"ஏலியன்" அங்க இருக்கான், இங்க இருக்கான் என்று சொல்லி,சொல்லி கடைசியில் எலியனை காட்டாம எல்லோரும் சேர்ந்து கொண்டு கல்லா கட்டி க்கொன்டே இருந்தா எப்படி சார்.கொஞ்சம்மாவுது காட்டுங்க சார்,ஏலியன் என்று ஒன்று இல்லைத்தானே?,சும்மா,சும்மா.......

  • @kandasamyrajan
    @kandasamyrajan Жыл бұрын

    Thanks!

  • @ThatzItChannel

    @ThatzItChannel

    Жыл бұрын

    Thank you for your kind contribution bro!

  • @mithunmithun6964
    @mithunmithun69642 жыл бұрын

    Bro sun pathi video poduinga bro

  • @rajmohanraj8389
    @rajmohanraj83892 жыл бұрын

    Eppadiyo na porantha giragatha kandu pudichitangala wow 🤩😍 super na vituku poiduven sikirame ayya jaali 😁😁😁😁😁😁😉☺

  • @spmff3226
    @spmff32262 жыл бұрын

    Super anna 🔥❤❤ nice video🎥

  • @selvi3677
    @selvi3677 Жыл бұрын

    Supre thanks

  • @murshidvlogs5916
    @murshidvlogs5916 Жыл бұрын

    Stars Enna shape nu sollunga bro

  • @anylands5267
    @anylands52672 жыл бұрын

    அருமை 👌

  • @panneerselvamv96
    @panneerselvamv966 ай бұрын

    X o planet ‌யை ஆய்வு செய்வதற்காக satilight யை அனுப்பு வாங்கலா sir

  • @silambarasan5563
    @silambarasan55632 жыл бұрын

    🙏🙏Thanks for the story 🤗

  • @ragavendharharish9170
    @ragavendharharish91702 жыл бұрын

    Super

  • @stuart_little8551
    @stuart_little8551 Жыл бұрын

    Bro enakku oru doubt voyager 1 satlight namma universe ah thandi pogave 40 years something aagituku ithu epti bro matha galaxy's ah kanduputuchuchu

  • @kevinslife6455
    @kevinslife64552 жыл бұрын

    What an amazing creation of God Almighty

  • @dineshkumarp8851
    @dineshkumarp88512 жыл бұрын

    08:14 7 light years dhaanaa...

  • @kasikasi5170
    @kasikasi51702 жыл бұрын

    Very good fine

  • @sekars3220
    @sekars32202 жыл бұрын

    Good news brother

  • @premkumarkumar2729
    @premkumarkumar27292 жыл бұрын

    Thanks bro

  • @punithamuthusamy2715
    @punithamuthusamy2715 Жыл бұрын

    Best video

  • @dhanushrithick
    @dhanushrithick2 жыл бұрын

    8:16 that ur telling wrong.. left top la irukra mount mari iruku la athuthan 7light yrs lengeth

  • @sandhiyaGk
    @sandhiyaGk Жыл бұрын

    Semma bro🔥Vera level mass😎...I am also interested in the galaxy topic....then u r explanation is very nice 💯I am eagerly waiting for next level of *The James Webb Space Telescope*s

  • @mymindvoice6192
    @mymindvoice61922 жыл бұрын

    அப்படியே ஏலியன்ஸ் ஃபோட்டோவை எடுத்து அனுப்பி விடுங்க

  • @abilashabi4256
    @abilashabi42562 жыл бұрын

    nalla thagaval🙋

Келесі