💥இன்று வெள்ளிக்கிழமை பூ, கனி கொடுத்து நல்ல செய்தி தர உன் வாராஹி வந்துள்ளேன்🔥🔱Varahi Speech Tamil🔱🔥

#varahi #வாராகி #varahi #murugan #devotional #god #motivational #varahidevi #varahivazhipadu #ஓம்சக்தி #tamil #வாராகி #varahivijayayatra

Пікірлер: 17

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE23 күн бұрын

    அம்மா வாராஹி தாயே என்னை மன்னித்து விடுங்கள் தாயே 🥺 அம்மா வாராஹி தாயே நீங்கள் வெள்ளி கிழமை தோறும் இப்படி தான் வாரீங்க ஆனால் எதுவும் நடக்கவில்லை தாயே 😭 அம்மா வாராஹி தாயே நான் உங்களுக்கு வெள்ளி கிழமை தோறும் பூஜை செய்து வழிபட்டு வந்தேன் அம்மா ஆனால் இன்று உங்களுக்கு பூஜை செய்ய என்னால் முடியவில்லை அம்மா 😭 அம்மா வாராஹி தாயே இந்த நிமிடம் செத்துட்டா நிம்மதியா போய்றுவ அம்மா 😭 அம்மா வாராஹி தாயே என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடுங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌யங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் தாயே நீங்கள் தான் அருள் புரியவேண்டும் தாயே 😭 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @santhanama1645
    @santhanama164523 күн бұрын

    ஓம் ஸ்ரீ தேவி வாராகி என் குல தெய்வத்தாயே துணை நல்லதே நடக்கட்டும் நற்பகை மகிழ்ச்சியாகட்டும். என்னை என்றும் காப்பாற்றி காத்திடும் வெற்றி வீராங்கனை வார்த்தாளி வராகமுகி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் அன்பு❤️😘 👩அம்மா நன்றி🙏💕🙏💕🙏💕 போற்றி போற்றி🙏

  • @PradeepVenu
    @PradeepVenu23 күн бұрын

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @sivakumar7141
    @sivakumar714122 күн бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் ❤🙏😩😩🩹🌍🫂❤️🥺😘 tqqqqqqq soooo sooooo muchhhhh for every thing ma 😘 Ella makkalum nalla irukanum ma 😇

  • @user-vm5ew6vc6v
    @user-vm5ew6vc6v22 күн бұрын

    Omsrivaragiamma🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @sangeethal7218
    @sangeethal721822 күн бұрын

    ஓம் வாராஹி தாயே துணை நல்லது நடத்தி தரப்போகும் என் அன்பான அம்மாவிற்கு பல கோடி நன்றிகள் நற்பவி ததாஸ்து ❤💐🙏 4:47

  • @balajiv6544
    @balajiv654423 күн бұрын

    Om Sri varahi thaiya potri potri ❤❤❤

  • @selvipandiyan1346
    @selvipandiyan134622 күн бұрын

    Om varahi thaye potri potri Amma 🙏🙏🙏

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh270322 күн бұрын

    அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா 😭🙏

  • @karthikeyanjayaprakasam4976
    @karthikeyanjayaprakasam497623 күн бұрын

    Amma - Kaapathunga 🙏🙏🙏

  • @ramakrishnanramakrishnan7306
    @ramakrishnanramakrishnan730622 күн бұрын

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @kumaresansayanthan5498
    @kumaresansayanthan549822 күн бұрын

    Ellam.vatakiththaiythan .thunaiy.amma.enru.vellikkelamaiy.vatonkal.amma.selvaththiy.alleththatonkalamma.potti.pottivatakiththaiyya

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq23 күн бұрын

    அம்மாஎணக்குநல்லவழிகாட்டமாட்டீயாஅம்மாநம்பிக்கையோடுஇருக்கேன்அம்மா.🙏🙏🙏.😭😭😭😭😭

  • @Parameshwariparameshwari-vu6pn
    @Parameshwariparameshwari-vu6pn22 күн бұрын

    1:50

  • @PunniyamurththiPumani
    @PunniyamurththiPumani22 күн бұрын

    0:50

  • @sathiabama8262
    @sathiabama826223 күн бұрын

    Pls forgive me ammah

  • @PunniyamurththiPumani
    @PunniyamurththiPumani22 күн бұрын

    0:27

Келесі