இன்று 11july,அற்புதமான குமார சஷ்டி தினம், 2 பொன்னான வாய்ப்புகள், முருகன் அருளால் பிரச்சனைகள் தீரும்!

Пікірлер: 162

  • @praveenbosss307
    @praveenbosss30720 күн бұрын

    🙏முருகா நான் வேண்டியது எதும் நடக்காமடிக்குது எப்புடியாவது நடத்திக் கொடுங்க முருகா நான் என்ன வெடினாலும் நடக்காமடிக்குது முருகா எப்புடிப்பாவது நடத்தி கொடுங்க முருகா நான் உங்கள நம்பித்தான் இருக்க முருகா...

  • @ramanik1816
    @ramanik181620 күн бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா வைரவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை. வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ நான் நினைத்த வேண்டுதலை சீக்கிரம் நிறைவேற்றி கொடு அப்பனே

  • @sureshs6118
    @sureshs611820 күн бұрын

    அம்மா வணக்கம் இன்று சஷ்டி நாளை சஷ்டி விரதம் என்று காலண்டரில் இருக்கிறது நான் எப்போதும் சஷ்டி விரதம் தான் இருப்பேன்

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    உங்க விருப்பம்

  • @SaranyaSaranya-bd7gl
    @SaranyaSaranya-bd7gl20 күн бұрын

    🦚🪷🦚🪷🦚🪷🦚🪷🦚 என் அப்பன் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ 🦚🪷🦚🪷🦚🪷🦚🪷🦚

  • @swethamathi1238
    @swethamathi123820 күн бұрын

    கந்தன் அருள் கனவில் உண்டு 🙏🙏🙏🙏🙏🙏முருகா வேலூண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன்ண்டு குறைவில்லை முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanushkodi7083
    @dhanushkodi708320 күн бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @selvisekar209
    @selvisekar20920 күн бұрын

    நன்றி சகோதரி 🦚🐓🦚🐓🔯

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai310520 күн бұрын

    நன்றி சகோதரி இந்த நல்ல மனசு ஒரு சிலருக்கு மட்டும் தான் வரும் அது உங்களுக்கு நிறையவே இருக்கு நன்றி சகோதரி

  • @rathna.a8100
    @rathna.a810020 күн бұрын

    நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்

  • @suganthisuganthi8507
    @suganthisuganthi850720 күн бұрын

    Thank you akka🙏🙏🙏

  • @subhashiniravikumar2095
    @subhashiniravikumar209520 күн бұрын

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🦚🦚🦚 🙏🙏🙏 ❤❤❤

  • @saransar6303
    @saransar630320 күн бұрын

    Thank you so much sister

  • @sundharambalvalapady5060
    @sundharambalvalapady506020 күн бұрын

    🙏🙏🙏🙏💐❤️🌹Om saravanabavaney potri ,thank akka

  • @jayaspm315
    @jayaspm31520 күн бұрын

    Rombha thanks mam🙏🏻🙏🏻🙏🏻

  • @sarikasri3325
    @sarikasri332520 күн бұрын

    ❤❤❤❤❤ thank you so much mam

  • @sudhavairamani2309
    @sudhavairamani230920 күн бұрын

    Thankyou sister 🙏🙏🙏

  • @venielangovan2213
    @venielangovan221320 күн бұрын

    Thank you sister ❤

  • @muthuelangovan7416
    @muthuelangovan741620 күн бұрын

    Thank you sister

  • @ThiruMoorthi-ct1wz
    @ThiruMoorthi-ct1wz20 күн бұрын

    கடன் அடைய வேண்டும்🙏🙏

  • @user-ws3cv7vu3t
    @user-ws3cv7vu3t20 күн бұрын

    Good morning sister ❤❤❤

  • @SaravanansaravananSarava-cy9zb
    @SaravanansaravananSarava-cy9zb20 күн бұрын

    அம்மா நான்பௌர்ணமி அன்றுமுருகனுக்கு ஏற்றிவருகிறேன் வெற்றிலை தீபம்😊

  • @user-mk6zg6tp1b
    @user-mk6zg6tp1b20 күн бұрын

    Good morning mam

  • @thulasir7008
    @thulasir700820 күн бұрын

    👃❤ hai Thamizarasi vanakkam ❤❤❤❤❤

  • @elangon6339
    @elangon633920 күн бұрын

    Om Saravana phava 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gq5ms6lr3t
    @user-gq5ms6lr3t20 күн бұрын

    ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻

  • @BhuviBhuvaneswari-y8t
    @BhuviBhuvaneswari-y8t20 күн бұрын

    Good morning 🙏 mam 😊

  • @thamaraiselvi8909
    @thamaraiselvi890920 күн бұрын

    ஓம் முருகா 🙏🏾 ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @preethasuresh7983
    @preethasuresh798320 күн бұрын

    Ennaku kulandhai varam tha muruga

  • @rams2475
    @rams247520 күн бұрын

    Vettri illi teepam nalla result mam Roma nantri 🎉🎉

  • @kaliselvi9357
    @kaliselvi935720 күн бұрын

    Om Saravana bhava

  • @geethashanmugam3774
    @geethashanmugam377420 күн бұрын

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @girijaa3416
    @girijaa341620 күн бұрын

    ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @jemadeepika8248
    @jemadeepika824820 күн бұрын

    Om murga potri 🙏🦚

  • @MurugeshwariMurugesh-by1ff
    @MurugeshwariMurugesh-by1ff20 күн бұрын

    Om Saravanan pava

  • @sampathpriya4916
    @sampathpriya491620 күн бұрын

    Om muruga

  • @thiruatchu2952
    @thiruatchu295220 күн бұрын

    Sister good morning.sasti nadhanuku arogara.thank u so much for the video sister.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Welcome

  • @sakthioli8044
    @sakthioli804420 күн бұрын

    Om saravana bhava❤

  • @padmaaravindh4204
    @padmaaravindh420420 күн бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏🙏🙏

  • @SUBHARAJAN2401
    @SUBHARAJAN240120 күн бұрын

    ஓம் சரவணபவ

  • @Prabakar-sw2qu
    @Prabakar-sw2qu20 күн бұрын

    Nanum panran akka

  • @Piraveena-j9c
    @Piraveena-j9c20 күн бұрын

    Om saravana bhava🙏

  • @msjienterprise6977
    @msjienterprise697720 күн бұрын

    Ma'am for chidren to listen to us what switch words to use pls. Thanks

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Will upload soon

  • @user-hl4wf2cw9b
    @user-hl4wf2cw9b20 күн бұрын

    🙏

  • @PriyankaR-jc3xb
    @PriyankaR-jc3xb20 күн бұрын

    Gold vanga neram dinam sollunga entha nalil vanginal thangam serum

  • @AathilakshmiK-yy5go
    @AathilakshmiK-yy5go20 күн бұрын

    அக்கா என் கணவர் குடி பழக்கம் மற்றும் தவறான நண்பர்களிடம் இருந்து விலக வேண்டும் அதற்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க

  • @ThilakeshwariThilakeshwa-fh6de
    @ThilakeshwariThilakeshwa-fh6de20 күн бұрын

    Amma irappu theetu irunthal vilakku potalama amma

  • @user-pv7bs8mw8y
    @user-pv7bs8mw8y20 күн бұрын

    Akka en kanavar nalla sami kumpdiuvarau ana eppo panna matranga enna pantrathu ples ples sollunga ples ples❤❤❤❤❤❤❤

  • @harivishnu8144
    @harivishnu814420 күн бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே

  • @nammachannel3365
    @nammachannel336520 күн бұрын

    நீங்கள் சொல்லும் வழிபாடுகள் நடக்குமா என்பது அவரவர் நம்பிக்கை பொறுத்து... ஆனால் அன்றைய நாளில் சிறப்பு, வழிபாடுகள் நினைத்து பார்க்கும் பொழுதே மலைப்பாகவும்,மகிழ்ச்சியாகவும்,நம்பிக்கையாகவும் இருக்கிறது ❤❤ 🙏🙏🙏 Positive vibration 😊

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    🙏🏻🙏🏻

  • @Preetygirl-qs2vt
    @Preetygirl-qs2vt20 күн бұрын

    Mam....naan Manam virumbiyavara marriage paananum so naan indha parikaram pannalama mam? 😢😢

  • @user-ss2qb7tf5z
    @user-ss2qb7tf5z20 күн бұрын

    Hi mam ,basment potuten mam 4year achimam building katanum mam nanum every Tuesday vetriillai thipam etharan mam ,t q mam

  • @user-ct9bo2rb8w
    @user-ct9bo2rb8w20 күн бұрын

    அம்மா தொழில் சிறப்பாக நடக்க என்ன தீபம் ஏற்றி வழிபடலாம் தயவு செய்து சொல்லு ங்கள்

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    வெற்றிலை தீபம்

  • @Yamunavidhyasagar2021
    @Yamunavidhyasagar202120 күн бұрын

    Mam paladai deepam na sangu la tha vilakku podanuma mam husband oorula erukaga nanay podalama mam plzz solluga mam

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Yes sister

  • @deekshag6392
    @deekshag639220 күн бұрын

    Today nan viratham irrukiren mam

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Soooper sister

  • @shabaris912
    @shabaris91220 күн бұрын

    Valarpirai chaurthi yil pillaiyarai valipada kudatha mam please reply

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Yes sister

  • @jagadeeswarijaga6244
    @jagadeeswarijaga624420 күн бұрын

    Mam varaahi ammavavnine days vilaku poda mudiyathu important one day solunka ethavathu poojai plz mam...

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Yesterday was panchami

  • @devisivaje6386
    @devisivaje638620 күн бұрын

    காலை வணக்கம்

  • @perumala1394
    @perumala139420 күн бұрын

    Hi mam enkitta silver paalaatai illanga mam pls pls pls reply mam

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    I also don't know

  • @ammuvinovinoammu6228
    @ammuvinovinoammu622820 күн бұрын

    Hi mam good morning I am fast coment ❤❤❤❤

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Thanks a lot

  • @jemadeepika8248
    @jemadeepika824820 күн бұрын

    Amma is it compulsory silver

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Aluminum also but not eversilver

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan425220 күн бұрын

    மிக்க நன்றி சகோதரி என் அம்மா வீட்டு கிரகப்பிரவேசம் பண்ணிய போது கோமம் வளர்த்த செங்கல்லை வைத்து தீபம் ஏற்றலாமா சகோதரி ப்ளீஸ் சொல்லுங்க

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    No sister, புதிதாக வாங்க வேண்டும்

  • @anvarshas4323
    @anvarshas432320 күн бұрын

    Hi haw are you mam

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Fine,thanks

  • @simbusaipriyapriya657
    @simbusaipriyapriya65720 күн бұрын

    எங்க வீட்டில் செங்கல் இருக்கு அத use பண்ணலாமா சிஸ்

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Yes

  • @nagarathinamjothi1914
    @nagarathinamjothi191420 күн бұрын

    1st command❤

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Soooper sister 🙏🏻

  • @sangeethasangeetha8411
    @sangeethasangeetha841120 күн бұрын

    Mam silver paladai dhan use pannanuma

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Anything other than eversilver

  • @dhivyapriyachandran4452
    @dhivyapriyachandran445220 күн бұрын

    அம்மா ஒரு sandheagam amma. Engal kulatheiva thiruvizha sevvaai andaru nadanthathu... Appoludhu en sis in law sakkarai pongal vaithu aval penkulanthaikku mottai pottuvathaga irunthathu... Pongal vaikum pothum kai thavaruthalaga pongal pongum samayathil pongal paanai kela kotti vidathu.... Anga irukavanga paravala kai thavari thana akeruku marupadium pongal vaikka sonnanga. Apparam pongal vaithu mottai potom... Ithil yeathavathu thavaru ullatha amma pls sollunga.

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Nothing wrong, don't worry sister

  • @dhivyapriyachandran4452

    @dhivyapriyachandran4452

    20 күн бұрын

    @@ThamizharasiBalamurugan nandri amma

  • @mohaneswar1009
    @mohaneswar100920 күн бұрын

    சில்வர் பாலாடை இல்லை அக்கா.... வேற எந்த பாலாடை பயன்படுத்தலாம் சொல்லுங்க அக்கா....

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    இன்டாலியம் (அலுமினியம், கல்

  • @bharathic8702
    @bharathic870220 күн бұрын

    வேலைக்கு vides போடுங்க amma

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Already uploaded

  • @SaiRam-qf8qu

    @SaiRam-qf8qu

    20 күн бұрын

    Valinatu porathuku thadaiyavae iruku sister vetrilai theepam potu varuketen .ethavathu pathivu iruntha potuka.

  • @revathit4939
    @revathit493920 күн бұрын

    Eniku tha first day period mam Vera entha nala entha valipadu seyalam mam

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    ஆடி செவ்வாய்

  • @revathit4939

    @revathit4939

    20 күн бұрын

    Thanks mam

  • @vijayvarshan6915
    @vijayvarshan691520 күн бұрын

    Mam intha segala enna pannam next week appadiya continue panalama

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    You keep it safe in your house till your wishes are fulfilled

  • @Vasu9309
    @Vasu930920 күн бұрын

    அம்மா இன்று தான் சஷ்டி விரதமா

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Yes

  • @ammuvinovinoammu6228
    @ammuvinovinoammu622820 күн бұрын

    Mam naan oru vidu vanga nethiku thaan adwans amount 60000/- kuduthu iruken belance amount 4 Laks iruku madem murugan thunaiyal belance amount naan kudukanum neenga eanakaga priyar pannunga please

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Sure sister

  • @jamunaranikarthikeyan7094
    @jamunaranikarthikeyan709420 күн бұрын

    தங்கள் சேனலில் மெம்பராக எப்படி சேர்வது என்ன செய்ய வேண்டும்

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    வீடியோ பார்க்கும்போது, கீழே ஜாயின் பட்டன்(JOIN BUTTON) இருக்கும், அதை தட்டவும்

  • @maheswariss
    @maheswariss20 күн бұрын

    வணக்கம் அம்மா என் மகள் திருமணம் கைகூடுட என்னதீபம்ஏற்ரவேண்டுயம்

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    வெற்றிலை தீபம்

  • @jaishreesaravanan609
    @jaishreesaravanan60920 күн бұрын

    Thirumanathakka endha deepam ethala??

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Yes

  • @Mallikapranith
    @Mallikapranith20 күн бұрын

    வெற்றிலை தீபம் ஏற்றும் போது விளக்கு ஒன்று ஏற்றனுமா ஆறு விளக்கு ஏற்றனுமா

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    ஒரு விளக்கு

  • @Mallikapranith

    @Mallikapranith

    20 күн бұрын

    நன்றி

  • @foolishworld64
    @foolishworld6420 күн бұрын

    Tholil sariya amaya intha valipadu panlama

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Yes

  • @anithasaikumar8941
    @anithasaikumar894120 күн бұрын

    Sister enakum boy baby venum sister innaiku 2nd day en kanavar idha seiya mataru en kuda sendhu seiya matar idhuku aprama ennaiku seiyalam konjam sollunga sister please 🙏🙏🙏

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Aadi sevvai, shasti, kiruthigai

  • @ammuvinovinoammu6228
    @ammuvinovinoammu622820 күн бұрын

    Mam naan vakura veedu housing board government kututhathu naan intha deepam eatralama sollunga

  • @ammuvinovinoammu6228

    @ammuvinovinoammu6228

    20 күн бұрын

    Please reply me

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Yes

  • @ammuvinovinoammu6228

    @ammuvinovinoammu6228

    20 күн бұрын

    Ok thank you so much sister 🙏🙏

  • @gayathrir6853
    @gayathrir685320 күн бұрын

    Amma en husband forieng la irukanga..na mattum paladai deepam yetralama

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Yes sister

  • @DivyaDivya-nx8dp
    @DivyaDivya-nx8dp20 күн бұрын

    Govt job ku pannalama

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Yes

  • @sundarimariappan7396
    @sundarimariappan739620 күн бұрын

    விரதம் இருக்குறவங்க நாளைக்கு இருக்கனும்மா அக்கா.. வழிபாடு பண்றதுக்கு நேரம் உண்டா??

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    பகல் 12.30 மணிவரை

  • @sundarimariappan7396

    @sundarimariappan7396

    20 күн бұрын

    @@ThamizharasiBalamurugan விரதம் நிறைவு பண்றவங்க அக்கா

  • @user-jx8eb1qu1o
    @user-jx8eb1qu1o20 күн бұрын

    Amma velli paladai enkitta illa amma Nan enna seivadhu amma ennaku alreday oru girl baby iruku amma anna ennaku oru boy baby veynnum amma enna ponnuku ippa 8 year's amma innum ennaku 2baby illa ennaku oru boy baby veynnum amma😭😭😭

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Buy aluminum palaadai or stone palaadai and light the deepam

  • @user-jx8eb1qu1o

    @user-jx8eb1qu1o

    20 күн бұрын

    @@ThamizharasiBalamurugan T q so much Ama neenga appan murugan kitta ennakaha veyndikonga amma ennaku oru boy baby porakanumunu plz🙏😭😭😭🫂

  • @keerthykeerthana7747
    @keerthykeerthana774720 күн бұрын

    Pen kulanthai kaga kekalama ma

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Yes sister

  • @bindhuvijayan-ct2rx
    @bindhuvijayan-ct2rx20 күн бұрын

    Mam neenga malayaliya veroru chanel Malayalam channel ithe video podaranka nanum malayali than atha ketten god bless you

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    No sister, not malayali

  • @jagakrs
    @jagakrs20 күн бұрын

    Fasting irukkanuma mam?

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Not necessary

  • @jagakrs

    @jagakrs

    20 күн бұрын

    Ok mam thank you

  • @Narbavi369
    @Narbavi36920 күн бұрын

    My home side- MarudhaniVidhaigal neraya kaaikirathu- enna valipaadu seiyalam?

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Will upload soon

  • @Narbavi369

    @Narbavi369

    20 күн бұрын

    @@ThamizharasiBalamurugan ♥️

  • @vimaladeviv-dp6hr
    @vimaladeviv-dp6hr20 күн бұрын

    Kumara shasti not now.only Aadi shakti is kumara shasti don't give wrong information.

  • @jemadeepika8248
    @jemadeepika824820 күн бұрын

    Amma my brother want boy baby so Naan painalama

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    No sister

  • @jemadeepika8248

    @jemadeepika8248

    20 күн бұрын

    Amma is it compulsory silver

  • @DivyaDivya-nx8dp
    @DivyaDivya-nx8dp20 күн бұрын

    Govt job ku seiyalama intha parikratha

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Yes sister

  • @girijaa3416
    @girijaa341620 күн бұрын

    வழக்கு பிரச்சனை தீர இந்த தீபம் ஏற்றலாமா

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Yes

  • @jamunaranikarthikeyan7094
    @jamunaranikarthikeyan709420 күн бұрын

    வீடு வாடகைக்கு வர என்ன பரிகாரம் செய்வது என்று பலமுறை உங்களிடம் கேட்டு கொண்டு இருக்கிறேன் நீங்கள் இன்னும் சொல்லவில்லை.... எங்கள் வீடு ஒன்றை வருடமாக காலியாக உள்ளது நிறைய பேர் வந்து பாத்துட்டு போறாங்க யாரும் குடி வரவில்லை வடக்கு கிழக்கு பார்த்த வாசல் மெயின் வாசல் வடக்கு

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    வெற்றிலை தீபம் தான் ஏற்ற வேண்டும்

  • @dhanushkodi7083
    @dhanushkodi708320 күн бұрын

    சிஸ்டர் செங்கல் வாங்கும் போது அவர்கள் பணம் குடுத்தது வேண்டும் வேண்டாம் என்று சொன்னார் அப்போ பரவ இல்லையா சிஸ்டர்

  • @Thenmozhirajaram

    @Thenmozhirajaram

    20 күн бұрын

    Poojai ku nu soli vangunga apdi panam tharama vanga kudathunu soli kasa kudunga

  • @user-gz2iq1dt4o
    @user-gz2iq1dt4o20 күн бұрын

    Veli sangu illama enna pannurathu

  • @Mallikapranith
    @Mallikapranith20 күн бұрын

    சஷ்டி விரதம் இருந்து சாமி கும்பிடுவேன் நான் இன்று கும்பிடனுமா நாளை கும்பிடனுமா

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    உங்க விருப்பம், இன்று இரவு முழுவதும் தான் சஷ்டி திதி உள்ளது

  • @mohaneswar1009
    @mohaneswar100920 күн бұрын

    எனக்கு ஆண் குழந்தை இல்லை....நான் மட்டும் விரதம் இருந்து தீபம் ஏற்றலாமா அக்கா... எங்க கணவரும் கூட இருக்கணுமா.... அவர் சென்னை ல இருக்காரு....சொல்லுங்க ப்ளீஸ் அக்கா...

  • @ThamizharasiBalamurugan

    @ThamizharasiBalamurugan

    20 күн бұрын

    Okay sister, ஏற்றுங்க

  • @mohaneswar1009

    @mohaneswar1009

    20 күн бұрын

    Thanks sister

Келесі