No video

இன்ஸ்டாவுக்கு இடம் பெயரும் டிக்டாக் ஜீவராசிகள்..! முடித்துவைத்த யோகிபாபு | 'Tik Tok to Insta' Story

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
#TikTokBan || #RIPTikTok || #PolimerNews
சீனாவின் டிக்டாக்-59 செயலிகள் தடையும் அதில் உள்ள ஓட்டைகளும்
59 செயலிகளின் செயல்பாட்டை முடக்கினால் மட்டுமே தடுக்க இயலும்
டிக்டாக்கில் இருந்து இன்ஸ்டாகிராமுக்கு இடம் பெயரும் பயனாளர்கள்
Watch Polimer News on KZread which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
#PolimerNews | #Polimer | #TamilNews |
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 000

  • @user-rr3si8jc3f
    @user-rr3si8jc3f4 жыл бұрын

    இந்த தடை பாராட்ட வேண்டும்! இந்தியாவில் இதுவரை செய்த நல்ல காரியங்களில் இது தான். வரவேற்க வேண்டிய ஒன்றுதான்!!

  • @MaduraiToDhanushkodi

    @MaduraiToDhanushkodi

    4 жыл бұрын

    kandipa tholare🥰🥰🥰🥰

  • @logicalbrain4338

    @logicalbrain4338

    4 жыл бұрын

    Mobile உடனே விற்று நோ stock வருகிறது என்கிறார்கள்.

  • @musiclove569

    @musiclove569

    4 жыл бұрын

    But Indian tik tok nu onnu vandhu iruku..tna tan 😒😒 marubadiyum ivanga tholla vara podhu

  • @vimalrajd8788

    @vimalrajd8788

    4 жыл бұрын

    Tiktok thirumbavum vara chance iruku..

  • @vinmalar3298

    @vinmalar3298

    4 жыл бұрын

    Yes

  • @user-sv2pl8fr1h
    @user-sv2pl8fr1h4 жыл бұрын

    வேற்று கிரவாசிகளின் தொல்லை தாங்க முடியவில்லயே....

  • @TamilPrakash

    @TamilPrakash

    4 жыл бұрын

    Romba perumaiya iruku.....🤣😂🤣😂🤣😂

  • @spsampathkumar502
    @spsampathkumar5024 жыл бұрын

    Tik tak ஒழிஞ்சதில் மிக்க மகிழ்ச்சி

  • @beastboy6175

    @beastboy6175

    4 жыл бұрын

    Naanum bro 😁😁😁

  • @goblinfromunderworld4501
    @goblinfromunderworld45014 жыл бұрын

    'Tiktok' வேணுங்குறவங்க எல்லா கெலும்புங்க டா china ku👊

  • @beastboy6175

    @beastboy6175

    4 жыл бұрын

    Border la headshot daan 😂😂😂

  • @apjarunprasath9282
    @apjarunprasath92824 жыл бұрын

    டிக்டாக்கை uninstall செய்யமாட்டார்களா! அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதியுங்கள்.

  • @nithujp3048

    @nithujp3048

    4 жыл бұрын

    Uninstall pannala nnalum varadhunga...ellarukkum pochu

  • @TamilPrakash

    @TamilPrakash

    4 жыл бұрын

    Mutaa ku🔥 mathri yethavathu pesanum nu pesatha unmai enna nu therichu pesu.....

  • @vijayrajendran1627

    @vijayrajendran1627

    4 жыл бұрын

    @@TamilPrakash neenga rompa arivu pundaya pesurom nenappo unnala border la kondu poi vudanum da Innum anda china karanuke support panni saavunga da

  • @sibivenkateshs

    @sibivenkateshs

    4 жыл бұрын

    Correct

  • @martifeniro8442

    @martifeniro8442

    4 жыл бұрын

    Network wrk panathu bro dnt wry

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q4 жыл бұрын

    டிக் டாக் இல்லேனா இன்ஸ்டாகிராமா🤭 டிக் டாக் முடிச்சது யோகிபாபு இல்லை 😂 பாலிமர் தான் 😂😂

  • @anitham2733
    @anitham27334 жыл бұрын

    Instagram யும் கெடுத்துருங்க

  • @musiclove569

    @musiclove569

    4 жыл бұрын

    😂

  • @suryasurya8528

    @suryasurya8528

    4 жыл бұрын

    Ama keduthruvanga 🤣

  • @Afrozebujji
    @Afrozebujji4 жыл бұрын

    அப்போ பாவம் யோகிபாபு எது செஞ்சாலும் வெலங்காதுன்னு சொல்ட்றியா பாலிமரு...?

  • @nirmalakrishnan2599

    @nirmalakrishnan2599

    4 жыл бұрын

    😂😂😂😂

  • @shansimoni7610

    @shansimoni7610

    4 жыл бұрын

    Yogi thotta adhu vilangathu?!!!!!!

  • @veeraveerapandi3583

    @veeraveerapandi3583

    4 жыл бұрын

    🤣🤣🤣

  • @mkshobasaha1940

    @mkshobasaha1940

    4 жыл бұрын

    😁😁🤣

  • @SubscribersWithoutAnyVid-ep5lz

    @SubscribersWithoutAnyVid-ep5lz

    4 жыл бұрын

    Bangam😂😂😂

  • @Selvan_SSS
    @Selvan_SSS4 жыл бұрын

    யாருக்கு சந்தோசமோ இல்லையோ.. நம்ம வேல்ராஜ் மாம்ஸ்க்கு HAPPY போல😄🤗

  • @vijayasviji8952
    @vijayasviji89524 жыл бұрын

    மிக சரியாள செயல்

  • @chadruchandru4415
    @chadruchandru44154 жыл бұрын

    ஒரு வழியாக பாலிமர் ஜெயித்து விட்டது😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🙌🙌🙌🙌

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu4 жыл бұрын

    Tik Tok lam na Use Pannadhum Ila😝Install Pannadhum Ila🙅🙅

  • @ananthia278
    @ananthia2784 жыл бұрын

    யோகிபாபு... நன்றி..🤝🤝👏👏👏😂😂 உண்மையாகவே நீங்க comedyan...நிருபிச்சுட்டிங்க..🤣என் தலைவன் வந்துட்டான்டா.. 🤣🤣🤣🤣ஆரம்பத்துலேயே... Tictok பண்ணி இருந்தா இவ்வளவு பைத்தியம்...வந்து இருக்காது.. என் தெய்வமே..😂😂😂🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-gs5hj
    @ArunKumar-gs5hj4 жыл бұрын

    Pongada lusu **** Konjam aattamada pottinga

  • @Meme.Studios
    @Meme.Studios4 жыл бұрын

    Thalaiva na create panna Kanner anjali poster ah potrukinga🙏😁 vera lvl

  • @gamani7338
    @gamani73384 жыл бұрын

    Tik tok ஒழிக்க போராடிய பெருமை அண்ணன் வேல்ராஜ்சையே சாரும் 🙏🙏🙏

  • @professorsadikraja1662
    @professorsadikraja16624 жыл бұрын

    ஜீவ ராசிகள் என்று சொல்லுவது... முறையானதா?? வேரு வார்த்தை இல்லையா?

  • @unknownruler6425

    @unknownruler6425

    4 жыл бұрын

    Arivuketta Koo🔥 nu solurathutha muraiyanathu😂

  • @Rightsidegear
    @Rightsidegear4 жыл бұрын

    எல்லா புகழும் பாலிமர் உன்னையே சேரும். 🤣

  • @mohamedbilal1524
    @mohamedbilal15244 жыл бұрын

    புடிச்சு jail la போடுங்க சார்... Tiktok இல்லனு Instagram போறாங்களாம் 😤

  • @pramodhb6796
    @pramodhb67964 жыл бұрын

    இன்ஸ்டா மைன்ட் வாய்ஸ் ... நானே என் பாட்டுக்கு செவனேனு தான்டா இருக்கேன்...இங்கெயும் வந்துட்டீங்களாடா ?

  • @ramram-cu5yl
    @ramram-cu5yl4 жыл бұрын

    Corona ward maathiri tik tok addiction ward open panning😂 mental sheelaa

  • @vasanthcse733
    @vasanthcse7334 жыл бұрын

    Yo free fire Singapore game da atha chinese gamenu potrukkinga 😂😂😂

  • @jaivanth9220

    @jaivanth9220

    4 жыл бұрын

    Bro FF Singapore bro

  • @vasanthcse733

    @vasanthcse733

    4 жыл бұрын

    @@jaivanth9220 அதைத்தான் நானும் சொன்ன

  • @subramanians5146

    @subramanians5146

    4 жыл бұрын

    Yes naanu comment panlamnu irndhen😂😂😂...pubg kooda 10%share than Chinese ku original owner south korea...

  • @Bike_restoration_chennai
    @Bike_restoration_chennai4 жыл бұрын

    ஆகத்தின் அழகு முகத்தில் தெரியும் இனிமேல் டிக்டாக் வீட்ல கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை நீங்கள பார்த்துக்கொங்க 😆😁😄😃😀😂😅🤣 மிக்க மகிழ்ச்சி

  • @ajitharun7509
    @ajitharun75094 жыл бұрын

    டிக்டாக் ஒழிஞ்சுருச்சு.... தலைவன் வேல்ராஜ் அண்ணணுக்கு சமர்பணம்..... அடுத்த வேட்டை இன்ஸ்டாகிராம் ....வாழ்த்துக்கள் அண்ணா

  • @harishr1789
    @harishr17894 жыл бұрын

    Nee romboo Santhoshama irrukae polayae 😅

  • @madhantech385
    @madhantech3854 жыл бұрын

    Permanent ban pannunga 59 apps💪💪💪💪💪

  • @BlackWhiteRaja

    @BlackWhiteRaja

    4 жыл бұрын

    Permanent ban dhaan bro

  • @madhantech385

    @madhantech385

    4 жыл бұрын

    @@BlackWhiteRaja illa bro maththiya arasu kooda tik tok pesikkittu varraaangalaam......athaan. bro☺

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi36384 жыл бұрын

    டிக்டாக் குரூப்ஸ் இனி இன்ஸ்டாவை விட்டு வைக்க மாட்டார்கள் போல..ரொம்ப கஷ்டம்தான்..🙄 வேல்ராஜ் அண்ணா செய்தி தொகுப்பு 👌 செய்தி உச்சரிப்பு செம்ம ரஞ்சித் அண்ணா...👌😎😀

  • @sivesiva3530
    @sivesiva35304 жыл бұрын

    என்ன வேல்ராஜ் அண்ணா ஒருவழியாக முடிவு கட்டிட்டேங்க😂😂😂😂😂

  • @thamizhhaasan9083
    @thamizhhaasan90834 жыл бұрын

    China cellphone ellam thadai Panna Neeyum tiktok Panna mudiyaathu Da goiyya🤣🤣🤣🤣 ivaru iPhone la thaan tiktok panraaru koodhiyaan😂🤣

  • @sparkssvijay6903
    @sparkssvijay69034 жыл бұрын

    Happy 🤓 Happy 🤓 Happy 🤓👏👏👏👏👏

  • @v_lakshmanakumar
    @v_lakshmanakumar4 жыл бұрын

    Helo App போனது யாருக்கெல்லாம் கஷ்டமா இருக்கு ? But I uninstalled for Nation 🇮🇳🇮🇳🇮🇳 Be Indian Buy Indian 🇮🇳🇮🇳

  • @nammaveetosamayalarai2416
    @nammaveetosamayalarai24164 жыл бұрын

    வேல் ராஐ அண்ணே ..இந்த மாதிரி நியூஸ் எடிட்டிங் வேற லேவல்

  • @vrartcreations2323
    @vrartcreations23234 жыл бұрын

    டிக் டாக் போய்டுச்சு💥💥💥😂😂

  • @Dhina_Game
    @Dhina_Game4 жыл бұрын

    Ungala yarum miss pantala Nenga Thirumpa Varathinka plz 🥺🤢

  • @ganeshravi5701
    @ganeshravi57014 жыл бұрын

    வேல்ராஜ்... உங்களுக்கும் Polimer டிவி இகும் இதில் பெரும் பங்கு உண்டு... நீங்க social responsibility செயல்பட்டது பலருக்கும் தெரியும்... நன்றி..

  • @samesame7660
    @samesame76604 жыл бұрын

    Happy இன்று முதல் happy tiktok தொல்லை இல்லாத போனதால் happy

  • @madgoat9419
    @madgoat94194 жыл бұрын

    Tik tok mental pundayellam idha yethukka mudiyalana poi setharalam

  • @anguraj8574
    @anguraj85744 жыл бұрын

    Sola முத்த pocha ஹா ஹா ஹா ஹா 😂😂😂😂😂

  • @nandhunandhu7154

    @nandhunandhu7154

    4 жыл бұрын

    Sola mutha ella anna athu சோனமுத்தா போச்சா...

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb16154 жыл бұрын

    இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததற்கு கொஞ்சம் கூட பலன் இல்லையே . இதுகெல்லாம் என்ன ஜென்மங்கள் .

  • @karthickbow460
    @karthickbow4604 жыл бұрын

    டிக்டாக் பண்ண film side போகலாம் ஆசை .... நிறைய பேருக்கு... அதுல கேவலமா ஆடை இல்லமால் எல்லாம் கேவலமும் நடக்குது.. சாக்கடை தா தேக்கி போய் இருக்குது தா ... நம்மல ல என்ன பண்ண முடியும் ... டிக்டாக் கேவலமா பண்ணுறவங்களுக்கு சோறு சாப்புட்டு தா வாழ்க்கை போகுத இல்ல வேற ஏதோ அசிங்க தா சாப்புடுறியா... ஏதோ டிக்டாக்கு சங்கு சங்கு உதிட்டுடானுங்க ....சந்தோஷ்மா இருக்கு.. நம்ம திறமை யா நடிப்பு ல தா காட்டனும் இல்லை .... நீ நடிச்சி உதவி பண்ணணும் நெனைப்பா ஆனா பணம் உன்னோட கண்ண மறைச்சிடும் ...அதுனால உங்களுக்கு பிடித்த வேலைய தேர்தெடுத்து நியமா பணம் சம்பாதி ங்க

  • @hiddenhistory-tamil
    @hiddenhistory-tamil4 жыл бұрын

    59 Alternative Apps "Tamil Koodal" channel la irukku. Just search

  • @user-oq2st3ti4k
    @user-oq2st3ti4k4 жыл бұрын

    Yogi babau- நீயும்மாடா நாடடுங்கடா.

  • @Vs_killerx
    @Vs_killerx4 жыл бұрын

    👍டிக் டாக்க்கை 👍 👍தடைப்பன்னுங்கள்👍

  • @anishasamuel9431
    @anishasamuel94314 жыл бұрын

    Endha 505 dislikesum tik tok kiragavaasigal dhan pola🤣🤣

  • @uthayatulasi5492
    @uthayatulasi54924 жыл бұрын

    naadu alichalum ungalku ithan mukyam😡😡..konjam unga border le settu kitte erukure army man ninachu parunga ....jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Bashkaraj

    @Bashkaraj

    4 жыл бұрын

    சூப்பர் 👍👍

  • @Venkateshwara
    @Venkateshwara4 жыл бұрын

    2:11 kodana kodi 😊lolll

  • @user-yd9we1tv6v
    @user-yd9we1tv6v4 жыл бұрын

    இனி பல குடும்பங்கள் சீர்அழியாது...Tiktokயை தடை செய்து நெஞ்சில் பால் வார்த்தா மத்திய அரசு மிக்க நன்றி....

  • @logicalbrain4338

    @logicalbrain4338

    4 жыл бұрын

    அப்போ எல்லை காக அல்ல.

  • @charan1115
    @charan11154 жыл бұрын

    நம்ம நாட்டுக்காக போராடி உயிரை விட்ட ராணுவ வீரர்களை விட இந்த tictok முக்கியமா, அவசியமா.... ஒரு நிமிடம் உயிரை விட்ட ராணுவ வீரர்களையும் அவர்கள் குடும்பங்களையும் அவர் சிந்தும் கண்ணீரையும் நினைத்து பாருங்கள்....

  • @Statuskuyil
    @Statuskuyil4 жыл бұрын

    Nasama pona Tiktok!!

  • @ravichandrankanaga3321
    @ravichandrankanaga33214 жыл бұрын

    Meme studios 💪🏾♥️

  • @Meme.Studios

    @Meme.Studios

    4 жыл бұрын

    ❤️

  • @prasannarajan5764
    @prasannarajan57644 жыл бұрын

    இனிமேல் இந்த வீடியோல வந்த எந்த மூஞ்சீங்களயூம் பாக்காம இருக்க போறாங்க என்பதே மிக பெரிய சந்தோஷம்.

  • @pvpubggaming8121
    @pvpubggaming81214 жыл бұрын

    டிக் டாக் கா வரும் ஆனா வராது 😂🤣

  • @ajeeths8065
    @ajeeths80654 жыл бұрын

    Jeevarasigal!!🤣🤣

  • @user-ph5zp9fl6j
    @user-ph5zp9fl6j4 жыл бұрын

    Meme Creators 🔥🔥🔥🔥

  • @nkakkani
    @nkakkani4 жыл бұрын

    Tik tok haters🖐️🖐️🖐️Inime Tiktok ulla varakudathu....

  • @sekarra8608
    @sekarra86084 жыл бұрын

    Warner ahh nenachathan pavama irukki😅😅😅😅😅

  • @naughtyboiii5835
    @naughtyboiii58354 жыл бұрын

    Pubg mattum ban aagala!!! 😒

  • @ramank8009

    @ramank8009

    4 жыл бұрын

    Pubg korean game

  • @manikandanllb9622
    @manikandanllb96224 жыл бұрын

    🤣🤣🤣🤣👌👌👌👌🤣🤣🤣🤣🤣

  • @deenindia6590
    @deenindia65904 жыл бұрын

    Polimer tik tok. இல்லாட்டி உங்களுக்கு செய்தி இல்லையே...

  • @panithulivijayakumartravel3523
    @panithulivijayakumartravel35234 жыл бұрын

    PUBG யும் சீனா ஆப் தான்.அதை பற்றி பேச மாட்டீங்களே

  • @suriyahavoc9877

    @suriyahavoc9877

    4 жыл бұрын

    Korean company

  • @panithulivijayakumartravel3523

    @panithulivijayakumartravel3523

    4 жыл бұрын

    @@suriyahavoc9877 தலைவரே அதை சீனா கம்பெனி வாங்கிவிட்டது.

  • @suriyahavoc9877

    @suriyahavoc9877

    4 жыл бұрын

    @@panithulivijayakumartravel3523 tencent china company pubg ku money kutukuranga avothan pubg korean company ur pubg hater nu nenaikuren.

  • @phuvana6567
    @phuvana65674 жыл бұрын

    டிக்டாக் வாசிகள் கண்ணு கலங்குதோ இல்லயோ டிக்டாக் நியூஸ் போடமுடியாம உன் கண்ணு கலங்குறது நல்லா தெரிது 😂😂😂

  • @sarathisekar6422
    @sarathisekar64224 жыл бұрын

    டிக் டாக் பைத்தியம் யாராவது இருந்தால் டிஸ்லைக்பண்ணுங்க பார்க்கலாம்

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan75374 жыл бұрын

    நிறைய குடும்பங்கள் சந்தோஷமாக நிறைவாக இருக்கும் 🙌🌅

  • @angel.s3800
    @angel.s38004 жыл бұрын

    டிக்டாக் முற்றிலும் முடக்கப்பட வேண்டும்👎👎👎

  • @kvlpandian
    @kvlpandian4 жыл бұрын

    அப்போ இன்ஸ்ட்டாவும் சீக்கிரம் காலியா 😯😯😯

  • @Dharani-h3z
    @Dharani-h3z4 жыл бұрын

    Tiktok illana polimer ku yepdi news kedaikkum 🤔

  • @user-sd9zv7sh2p

    @user-sd9zv7sh2p

    4 жыл бұрын

    😂😂😂😂

  • @Appavinveedu16
    @Appavinveedu164 жыл бұрын

    டிக் டாக் மற்றும் பொழுதுபோக்கு ஆஃப் வேண்டாம். அப்துல்கலாம் ஐயா நம்பிக்கை வைத்திருந்த இளைஞர்கள் 75 % சதவீதம் பேர் இதில் தான் நேரத்தை வீணாய் கழிக்கின்றோம். இதற்கு காரணம் வேலை இன்மை (சுயமாக) தனக்குத் தெரிந்த வேலையை பார்த்துக் கொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள்.

  • @ManiMani-lz9qo
    @ManiMani-lz9qo4 жыл бұрын

    பாலிமர் தான் ஜாலியா இருப்பான்......டிக்டாக் முதல் எதிரி பாலிமர் செய்தி

  • @sivasasi1350
    @sivasasi13504 жыл бұрын

    சந்தோசமா இருக்கு... கொஞ்சநஞ்ச ஆட்டமாட போட்டீங்க... தயவு செஞ்சு இந்த மாதிரி இன்னொரு செயலியை கொண்டு வந்துராதிங்க

  • @shankar6563
    @shankar65634 жыл бұрын

    டிக் டாக் தடை என்பது உண்மையாகவே வரவேற்கதக்கது👌👍💐

  • @saransara3430
    @saransara34304 жыл бұрын

    இனி பல குடும்பங்கள் நல்லா இருக்கும்.....

  • @LIFECHANGINGGALLERYTamil
    @LIFECHANGINGGALLERYTamil4 жыл бұрын

    Tik tok Go Go👍🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣Hereafter all our youth will be very conscious in improving towards victory in life. Jaihind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @lokeshwaran2262
    @lokeshwaran22624 жыл бұрын

    Yo nethu tiktok band pannathuku na en friends Ku saraku vangi koduthu treat vache ya🤣🤣🤣🤣 true!!!!!! I'm happy 😁😁😁

  • @aaniyapudungavenam..6743
    @aaniyapudungavenam..67434 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி....😘😘😘😘

  • @sriramsrisg486
    @sriramsrisg4864 жыл бұрын

    ஐயோ இங்க பாரேன் ரொம்ப பெருமையா இருக்கு....அது மட்டும் இல்லாம ரொம்ப கவலையா இருக்கு😂😂😂😂😂😂😂😂😜😜💃💃💃💃💃

  • @priyagovindaraj7829
    @priyagovindaraj78294 жыл бұрын

    ஐயய்யோ டிக் டாக் இல்லனா பாலிமர் நீயூஸும் இல்லையே. ஏன்னா பாலிமர்க்கு கன்டன்ட் கிடைக்கறதே டிக் டாக்ல இருந்து தானே😁😁😁

  • @murugantt3663
    @murugantt36634 жыл бұрын

    உண்மையில் இந்த தடைக்கு தலை வணங்குகிறேன் நன்றி ஐயா நிறைய குடும்பம் சந்தோசமா இருக்கும் இந்த புன்னியம் உங்களையே சேரும்

  • @er.karuna
    @er.karuna4 жыл бұрын

    Ungalu ku content poochi..😁😁😂

  • @usha_-krish9692
    @usha_-krish96924 жыл бұрын

    Ithu varai tik tok install seiyatha 90s kids

  • @MRS.594
    @MRS.5944 жыл бұрын

    Tik tok ah thookinathukku neengalum our karanam Veldraj Anna🤔😀😀😀😀

  • @sameeullahkhan6869
    @sameeullahkhan68694 жыл бұрын

    Tik tokers neenga yella India la iruka tagudhi illa China ku pooidunga

  • @vinothvg6306
    @vinothvg63064 жыл бұрын

    இந்தப் பெருமை பாலிமர் தொலைக்காட்சிக்கு வந்து சேரும்

  • @kannumalaravan1591
    @kannumalaravan15914 жыл бұрын

    Seriyaana Sambavam Serapaana Seithi 😍

  • @str891
    @str8914 жыл бұрын

    சாத்தான்குளத்த மறந்துட்டானுங்க. இப்ப இதுக்கு வந்துட்டானுங்க..... நாசமா போங்கடா எப்டியாது.... ச்சீ நாடா இது கருமம்

  • @MaduraiToDhanushkodi
    @MaduraiToDhanushkodi4 жыл бұрын

    Tik Tok return permission குடுத்தா அதை விட கேவலம். இனி இல்லை😈😈😈😈😈😈😈

  • @MaduraiToDhanushkodi

    @MaduraiToDhanushkodi

    4 жыл бұрын

    ena guys

  • @MaduraiToDhanushkodi

    @MaduraiToDhanushkodi

    4 жыл бұрын

    solurunga

  • @MaduraiToDhanushkodi

    @MaduraiToDhanushkodi

    4 жыл бұрын

    your opinion

  • @MaduraiToDhanushkodi

    @MaduraiToDhanushkodi

    4 жыл бұрын

    solunga frdsss

  • @smartgowtham8
    @smartgowtham84 жыл бұрын

    Tik tok India kulla vara kudadhu not use India government super 💯💯💯👏👏👏👏

  • @ramarajk6524
    @ramarajk65244 жыл бұрын

    Tik tok close pannunathu 100% correct

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana8344 жыл бұрын

    எதிரி நாடு நம் மக்கள் மீது நடத்திய மன ரீதியான தாக்குதல் இதை நம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்

  • @muruganmadhavan913
    @muruganmadhavan9134 жыл бұрын

    வணக்கம் 🙏 சகோதரர் சகோதரிகள் நீங்கள் சீனா செயலிகளை விரும்பியது போல் அவர்கள் நம்மையும் தேசத்தையும் விரும்பவில்லை தயவுகூர்ந்து அதை உணருங்கள் 🙏🙏🙏

  • @logicalbrain4338

    @logicalbrain4338

    4 жыл бұрын

    PUBG, சீன பொருள்கள்

  • @jacksparrowsiva3368
    @jacksparrowsiva33684 жыл бұрын

    இனிமே பாலிமர்க்கு News கெடைக்காது😂😂

  • @navalantamizan1343
    @navalantamizan13434 жыл бұрын

    பாலிமரின் செய்திப் பொருளும், செய்தி சொல்லும் நடையும் மகா மட்டமாகிக் கொண்டே போகிறது. இதைச் சொல்லத்தான் இங்கு வந்தேன். பாலிமர் செய்தி ஆசிரியர் கவனிக்க வேண்டுகிறேன்.

  • @ragavanragavan6300
    @ragavanragavan63004 жыл бұрын

    Nanelam tiktok polimer channel eh mattumthan pathrukken.neenga vaci seiyira vidhame vera level

  • @akashdevean7982
    @akashdevean79824 жыл бұрын

    Tik tok banned Haters romba perumaiya iruku 😀😊😊

  • @sathishkumars5727
    @sathishkumars57274 жыл бұрын

    Share it innum play store la available irukku

  • @mohanraj3972
    @mohanraj39724 жыл бұрын

    Polimer க்கு ரொம்ப கவலை ஆ இருக்கும் போல

  • @vinothramasamy6849
    @vinothramasamy68494 жыл бұрын

    Enga velrajuku vela illama ahkitingale da eni epo varumo theriyala....😅😅😅

  • @attitudequeendheerthi5843
    @attitudequeendheerthi58434 жыл бұрын

    Tiktok paithiyangal pavam..😊😊😊 I'm so happy

  • @ravirajvlogs459
    @ravirajvlogs4594 жыл бұрын

    ஏகப்பட்ட கள்ளக்காதல்... நல்லதா போச்சு தடை போட்டது.. திரும்ப வரவே கூடாது

  • @jackvickyjackvicky1412
    @jackvickyjackvicky14124 жыл бұрын

    என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும்Tik Tok வாசிகளை .... borderuku அனுப்பவும்.....

  • @NOOR-pn6pb
    @NOOR-pn6pb4 жыл бұрын

    Inemel polimer velraj TIkTok use panna maataru 😂😂😂

Келесі