இட்லி தோசைக்கு செம சைடிஷ் 😋 | Poondu chutney in tamil | garlic chutney receipe in tamil
Тәжірибелік нұсқаулар және стиль
இட்லி தோசைக்கு செம சைடிஷ் 😋 | Poondu chutney in tamil | garlic chutney receipe in tamil | How to make garlic chutney | chutney receipe in tamil | side dish for idly dosa | side dish for chapati | tea kadai kitchen channel | instant chutney receipe
#chutneyrecipe #poonduchutney #garlicchutneyrecipe #teakadaikitchen #chutneyforidlidosa #sidedishforchapathi #sidedish #sidedishrecipe #idlydosachutney @TeaKadaiKitchen007
பூண்டு சட்னிக்கு தேவையான பொருட்கள் :-
பூண்டு - ஒரு கப் ( 150 கிராம் )
மிளகாய் வத்தல் - 12 Ns
உப்பு - ¾ டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சம்பழம் அளவு
நல்லெண்ணெய் - 50ml
கடுகு உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கருவேப்பிலை - தேவையான அளவு
Пікірлер: 60
பூண்டு சட்னி அருமை bro 👌 எப்பவும் நீங்க ரசித்து சாப்புடுறது சூப்பர் 👍
Wow . Yummy dish 😊❤
தினமும் என்ன சட்னி செய்வது என்று நினைக்க வேண்டும் அருமையான பூண்டு சட்னி ரெசிபி பதிவிற்க்கு மிக்க நன்றி சார் 🙏🙏
@TeaKadaiKitchen007
19 күн бұрын
thanks mam 👌🙏
பூண்டு அரை கிலோ 150 ரூபா....🙄
அருமை 👌
@TeaKadaiKitchen007
17 күн бұрын
thanks
அருமைங்க 🎉🎉🎉
Super chatney anne🎉🎉
🎉அருமை🎉❤
Lovely garlic 🧄 side dish Anna😋
Very healthy chutney.
Super❤❤🎉🎉🎉
So nice Thank you 😎😎😎
Super brother thank you so much very tasty chutney
👌👌🏻
குற்றாலத்தில் இதுபோல் பூண்டு தோசைக்கு ஹோட்டலில் போடுவார்கள் அருமை.mouth watering receipe. I like it verymuch.
@TeaKadaiKitchen007
18 күн бұрын
super👌👌👌
Wow super anna this style chutney dosa is very famous in Andhra and Telangana😊
@TeaKadaiKitchen007
19 күн бұрын
ohh super. give me tips for another side dish
Super happy 🎉🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
19 күн бұрын
Super
👍👍👍
.எங்க வீட்டுல இதை மிளகாய் சாந்துன்னு சொல்லும்.அருமை தம்பி.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen007
19 күн бұрын
good name sister
சூப்பர்
@TeaKadaiKitchen007
19 күн бұрын
thanks sister
O.k night tiffen.problem solved👍யோசிச்சு time போறது தான் மிச்சம்!! ,thank you!!🎉
@TeaKadaiKitchen007
19 күн бұрын
😀😀😀 welcome
அருமை. இன்று ஒரு புதிய செய்முறை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
@TeaKadaiKitchen007
19 күн бұрын
superb mam
I will try this.
@TeaKadaiKitchen007
19 күн бұрын
Try it
Anna fast food noodles masala recipe sollunga
@TeaKadaiKitchen007
17 күн бұрын
Super
மாலை வணக்கம் தம்பி சட்னி சூப்பர் ரொம்ப ரொம்ப நன்றி தம்பி 🥰
@TeaKadaiKitchen007
19 күн бұрын
thanks mam. good evening
Super
@TeaKadaiKitchen007
18 күн бұрын
Thanks
சூப்பர் அண்ணா 🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
19 күн бұрын
welcome
Thanks a lot sir
@TeaKadaiKitchen007
19 күн бұрын
welcome🙏
Best chutni 👌
@TeaKadaiKitchen007
19 күн бұрын
yes
Thank You Bro..
@TeaKadaiKitchen007
19 күн бұрын
welcome bro
Thanks a lot 😊. Inniku night idhudhan😅
@TeaKadaiKitchen007
19 күн бұрын
super
Fridge store pannalama❤
@TeaKadaiKitchen007
18 күн бұрын
yes
Super anna 😂😂😂
@TeaKadaiKitchen007
19 күн бұрын
welcome
ஒவ்வொரு நாள் ஒரு சட்னி வகைகளை விடியோ போடுங்க தல
@TeaKadaiKitchen007
18 күн бұрын
kandipa potruvom
It's not sidish,it's side dish,meaning thottukka.
@TeaKadaiKitchen007
19 күн бұрын
ithu thottuka than. nanga dosai la vachu saptu irukom. avlo than
@srinivasans4605
16 күн бұрын
Yes, this is side dish and brother is stylish 😂😂😂
Super
@TeaKadaiKitchen007
19 күн бұрын
Thanks