இட்லி மாவை பூசு🍚... அழகாகும் Face 😋👸🏻 ! l Revathi Sankaran l

#kavasamkonnect #face #beauty #pattuvaithiyam #paattuvaithiyam #riceflour #ulunthu #flour #facebrightening #facemask #homeremedies #facepack #facepackforskinwhitening #mirror #god #thankful #beautytips #newseries #god #tips #ரேவதிசங்கரன் #kavasamkonnect #truefacts
இட்லி மாவை பூசு🍚... அழகாகும் Face 😋👸🏻 ! l Revathi Sankaran l #episode13 | Kavasamkonnect
உங்கள் #srisankaratv KZread சேனலில்
பாட்டு வைத்தியம்
நம்மை இசை மழையில் உற்சாகப்படுத்தி நல்ல நல்ல டிப்ஸ்களை அள்ளி தரும் பகுதி பாட்டு வைத்தியம்!
பாட்டி சொல்லும் இந்த பாட்டு வைத்தியம்... பாரம்பரியத்தை பறைச்சாற்றும்!
தவறாமல் பார்த்து பயன்பெறுவோமாக!
Pattu vaithiyam on Sri Sankara TV. It is hosted by Mrs. Revathi Sankaran. Through this series, Mrs. Revathi Sankaran interesting describes the useful tips, myths, legends, Hindu culture of our country and why we should follow our ancient culture even today. Each useful tips in each series. Interesting & energetic programme. Dont miss it.
Sri Sankara TV
#pillayar #pillayarappa #Pillayarpatti #pillayarpatti #pillayarpetti #pillayarpetty #revathisankaran #பிள்ளையார்பெட்டி #dog #farmer #புராணகதைகள் #பாட்டுவிளையாட்டு #பழமொழிவிளக்கம் #பரம்பரைவழக்கம் #ஆன்மீககருத்து #அறநெறிப்பாடல் #மறந்திட்டவிஷயம் #மறுபடிஉதயம் #அன்றையவாழ்க்கை #கிராமத்தின்சிறப்பு #பழமையின்பெருமை #பண்டிகைஅருமை
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► KZread: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► KZread: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect

Пікірлер: 209

  • @lakishshanmugam880
    @lakishshanmugam88010 ай бұрын

    அம்மா உங்க பேச்சு ரொம்ப அழகா இருக்கு

  • @k.lakshmi2148
    @k.lakshmi214810 ай бұрын

    நமஸ்காரம் அம்மா🌸. உங்கள் குறிப்புகள் அனைத்தும் அருமை👌👌👌. உங்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர்👍😊😊🙏🙏

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar695210 ай бұрын

    Super.thank you Ms. Revathi amma

  • @poornachandrap
    @poornachandrap10 ай бұрын

    Dear Revathi madam, ungalai parthale enakku Happy aga irukkum, unga ella programmes miss pannave mattaen❤

  • @padmapadmakandasami1402
    @padmapadmakandasami14029 ай бұрын

    Neenga pesuvethe enneku rombe pidikkum. Very knowledgeable. We need this type of natural remedies.

  • @souchan6974
    @souchan697410 ай бұрын

    நான் காரைக்குடி ஊ ரை ச் சா ர் ந்த வ ள் தான் ஆச்சி செ ட் டி நா ட் டு த் த மி ழ் அழகு அலாதி சுகம் 🙏🏻🎉💜❤❤💜

  • @radharamani7154
    @radharamani715410 ай бұрын

    Thank you. Nice tips. I have done this. It induces sleep

  • @elavarasim9583
    @elavarasim958310 ай бұрын

    இது போன்ற அழகான கொஞ்சி கொஞ்சி பேசும் நாட்டுப்புற தமிழ் கேட்க கேட்க மனமெல்லாம் கடந்த காலத்தை எண்ணி என் பாட்டிங்களயும் அத்தையும் நினைத்து மனம் உருகுதே

  • @rajammalrajammal8481

    @rajammalrajammal8481

    10 ай бұрын

    [6

  • @mehrajbanu4522

    @mehrajbanu4522

    10 ай бұрын

    Al

  • @govindarajgovindaraj552

    @govindarajgovindaraj552

    10 ай бұрын

    True bro

  • @kavipriya22mca

    @kavipriya22mca

    10 ай бұрын

    Iovii

  • @kavipriya22mca

    @kavipriya22mca

    10 ай бұрын

    @@govindarajgovindaraj552 v

  • @ZuberAli-cg5tj
    @ZuberAli-cg5tj10 ай бұрын

    Super paatti neenga solra vitham nallaruku

  • @jayalakshmi-cq1kg
    @jayalakshmi-cq1kg10 ай бұрын

    அழகு அம்மா நன்றிகள் 🙏🙏 பாட்டு பாடுவதற்கான உங்களைப் போல குரல் வளம் பெற வைத்தியம் சொல்லுங்கள் அம்மா 😊😊

  • @inbakumari3364
    @inbakumari33644 ай бұрын

    மிகவும் நன்றி.

  • @sangeethabeauticians1067
    @sangeethabeauticians106710 ай бұрын

    நீங்கள் மிகவும் அழகாக இருக்கீங்க ❤❤

  • @makeshwarikumar2528
    @makeshwarikumar252810 ай бұрын

    Super. Amma 👌. Thank you. Amma.

  • @umaramamoorthy9917
    @umaramamoorthy991710 ай бұрын

    Namaskaram. super tipsma.

  • @rameshnadar714
    @rameshnadar71410 ай бұрын

    Tq Amma 😍❤️🙏

  • @thilagavathysuresh4121
    @thilagavathysuresh412110 ай бұрын

    Pesum vitham arumai mam.

  • @vijayakumary2264
    @vijayakumary22642 ай бұрын

    அருமையன kurippu நன்றி paddy

  • @R.Rupikarupika8850
    @R.Rupikarupika88504 ай бұрын

    அம்மா நீங்கள் சொல்லு ம் டிபிஸ் நல்லா பலன் தருகிறது நன்றி அம்மா

  • @puyalranirani1176
    @puyalranirani11769 ай бұрын

    நலந்தானா அம்மா நலந்தானா.? கலர் எல்லாம் அண்டா குண்டா வா என்னக்ரீம் போட்டாலும் மாறாது.உலகப்பேரழகி கிளியோ பாட்ரா போன்றவர்கள் கருப்பு தான் எனக்குபுடிச்ச கலரு ன்னு வாழ்ந்து மறைந்த வங்க.இது சில குக்கர்களுக்குபுரிவதில்லை அகத்தின் அழகு அழகா இருந்தாலே போதும்.இன்றைக்கு தலையாய பிரச்சனை எல்லோருக்கும் நரை முடி யை முழுமை கருமையா வெச்சுக்கறது தான் பாட்டி வைத்தியத்தில் அதற்க்கு வழி இருக்கா அதை சொல்லவும்... உங்கஹேர்கூட கருமை யாகஇருக்குஎன்ன. Useபன்றீங்க. .அதுமட்டும் சொல்லுங்கம்மா.

  • @pramilashiv9481
    @pramilashiv948110 ай бұрын

    Amma good hair dye pathi podunga please

  • @premamohan8859
    @premamohan885910 ай бұрын

    Excellent tips thanks akka

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai187110 ай бұрын

    Amma ungal pechu paatu arumai, ❤

  • @senthiljayamani154
    @senthiljayamani15410 ай бұрын

    நன்றிஅம்மா

  • @renganayakirenganayaki5354
    @renganayakirenganayaki535410 ай бұрын

    உங்க பேச்சே அழகு தாம்மா

  • @suganyar4475
    @suganyar44759 ай бұрын

    What Amma saying is correct. I used to do that. It will give nice results🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj55210 ай бұрын

    Mam unka songs very super. True 💯💯💯💯💯💯.

  • @sumathimurugesan7788
    @sumathimurugesan77887 ай бұрын

    Arumai arumai Amma ❤

  • @rajashripr9388
    @rajashripr93887 ай бұрын

    எனக்கு சந்தோஷம் நல்ல பாடல் பாடிக்காட்டி சொல்லு றது நல்லா இருக்கு அம்மா

  • @jeyasrijayam714
    @jeyasrijayam7147 ай бұрын

    👍👍👌👌❤️Thank you mam 🙏

  • @sumathiramesh5388
    @sumathiramesh538810 ай бұрын

    Ungala partha romba happya.irukuma

  • @gamingwithgamer6704
    @gamingwithgamer670410 ай бұрын

    வணக்கம் அம்மா உங்கள் வைத்தியம் எல்லாம் சூப்பர் அம்மா 🎉❤

  • @gowrig739
    @gowrig73910 ай бұрын

    அருமையான பதிவு அம்மா நான் உங்களுடைய தொகுப்பை சன் டிவியில் போட்டால் கண்டிப்பாக பார்ப்பேன் மிகவும் பிடிக்கும் உங்களுடைய உரை

  • @KavasamKonnect

    @KavasamKonnect

    10 ай бұрын

    Why see on SunTv when it is shown on SankaraTv.

  • @pushpamano8991
    @pushpamano899110 ай бұрын

    Thanks 🙏 KURUJI MADAM cute smile MADAM❤

  • @deepasubramanian6660
    @deepasubramanian666010 ай бұрын

    Correct 🌹

  • @gajavasanth4088
    @gajavasanth408810 ай бұрын

    Really Great🎉. Thank you🙏both Madam. 🙏

  • @carnaticmusicbydr.rukmanis46
    @carnaticmusicbydr.rukmanis469 ай бұрын

    Thank you for your tips.

  • @nagarajangopalrao4079
    @nagarajangopalrao40796 ай бұрын

    😊A ll tips are very useful Madam..Thank you very much..I want the medicine for corn..Kalaanni. once again Thank you for your very nice and useful programme.

  • @meenakshi1000k
    @meenakshi1000k10 ай бұрын

    Ungala enaku romba romba pidikum ❤ ipamatum illa na china vayasil irundu ungala parka en appavoda akka madiriye irukeenga adavdu en atthsi madiriye

  • @rajashripr9388
    @rajashripr93887 ай бұрын

    Amma நீங்கள் சொன்ன Menthal, பூ கற்பூரம் இரண்டையும் கலந்து கால் முட்டி க்கு போட்டேன் நல்லா வலி கம்மி ஆச்சு நன்றி❤

  • @anithamalli7147
    @anithamalli71478 ай бұрын

    Thank you amma

  • @user-lu4rl4vn4c
    @user-lu4rl4vn4c10 ай бұрын

    Thanks

  • @bhagirathi3538
    @bhagirathi35388 ай бұрын

    Thank you amma for the tips we can apply idly mavu for pigamentation problem pls reply 🙏

  • @sharojavasavan6524
    @sharojavasavan65245 ай бұрын

    You are such a genius ma'am I'm from Malaysia I adore your beauty and henna coloured bangled hands

  • @indrakumarimandalanayagam1073
    @indrakumarimandalanayagam107310 ай бұрын

    நன்றி ்்அம்மா

  • @kalaiselvim8643
    @kalaiselvim86432 ай бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது நன்றி அம்மா முகத்தில் கருமையாக பிக்மென்டேஷன் உள்ளது அதற்கு மருத்துவம் கூறுவோம் நன்றி

  • @learning..._maths-8855
    @learning..._maths-885510 ай бұрын

    If we miss the words of our grandma it is balanced by your words

  • @shrilifestyle2028
    @shrilifestyle202810 ай бұрын

    Migavum azhagu 😊 ungalaipola ungal pecchum 👍

  • @jayanthikantharajan9314
    @jayanthikantharajan931410 ай бұрын

    Amma tips for dark circles please

  • @ananthalakshmianusha4377
    @ananthalakshmianusha437710 ай бұрын

    உங்களுடைய வைத்திய முறை அனைத்தும் சூப்பர் அம்மா.

  • @leemrose7709
    @leemrose77096 ай бұрын

    Thank god 🙏🙏

  • @bhavaniramaswamy9765
    @bhavaniramaswamy976510 ай бұрын

    Your tips superb mam

  • @s.janakikumaravel120
    @s.janakikumaravel12010 ай бұрын

    Amma nan unga fan amma chinna pulliylai iruthu parpen ungala suntv la morning 6 maniku programmela varuvingala super amma keep rocking amma

  • @ShakeenahNandhini-bh1dc

    @ShakeenahNandhini-bh1dc

    10 ай бұрын

    Mangayar choice

  • @hajirahamna786
    @hajirahamna78610 ай бұрын

    Amma tips for karppapai perachnai

  • @amsavalli4324
    @amsavalli432410 ай бұрын

    Thankyou akka

  • @Nila18777
    @Nila18777Ай бұрын

    Thank you ❤ mam

  • @NithyaNithya-bw4gr
    @NithyaNithya-bw4gr10 ай бұрын

    Super tips mam good voice🎉

  • @sumathiramani4874
    @sumathiramani487410 ай бұрын

    What a language,supermma

  • @sabinasimson9098
    @sabinasimson90989 ай бұрын

    Mam can you give tips for dtan... For face &body

  • @revathirangaraj6829
    @revathirangaraj682910 ай бұрын

    Super ma

  • @elizabethjohn3852
    @elizabethjohn385210 ай бұрын

    Aunty you have good voice.

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai68275 ай бұрын

    Thanks Amma super madam Arumai❤❤❤❤

  • @sabinasimson9098
    @sabinasimson90989 ай бұрын

    How to make homemade facepowder, shampoo, natiral colour ful

  • @user-of6wm6il9d
    @user-of6wm6il9d8 ай бұрын

    Marugu mariya tips kudunga Amma

  • @psabinesh3697
    @psabinesh36974 ай бұрын

    Amma unga patal super

  • @eswaripaluchamy-td5yf
    @eswaripaluchamy-td5yf3 ай бұрын

    Voice super Amma

  • @selvishanmugam5153
    @selvishanmugam51539 ай бұрын

    Amma thala mude naila valara ahadathiya eruka oil enna eppade panrathu soilythaga Amma pls

  • @ushasrinivasan9188
    @ushasrinivasan918810 ай бұрын

    Irregular Periods ku Remedy Sollunga Ma???

  • @jayawos7272
    @jayawos72727 ай бұрын

    You are do lovely Maam!.. ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @anthuvansekar3771
    @anthuvansekar377110 ай бұрын

    Your song is very nice

  • @GeethaGeetha-cc2tx
    @GeethaGeetha-cc2tx10 ай бұрын

    Super Amma

  • @user-up2vm1mz4p
    @user-up2vm1mz4pАй бұрын

    Super amma

  • @ssripriya3914
    @ssripriya391410 ай бұрын

    முகத்தில் உள்ள மீசை நிரந்தரமாக போவது எப்படி சொல்லுங்கplease 😊☺

  • @padmamadhavan9593

    @padmamadhavan9593

    10 ай бұрын

    மஞ்ஞதேச்சிகுலிஙீஙம்மா

  • @jebashreechristsongs1410

    @jebashreechristsongs1410

    6 ай бұрын

    பொன்னாதாரம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) பொடித்து நீரில் குழைத்து தடவி காயவிட்டு கழுவினால் நாளடைவில் உதிர்ந்து விடும்.

  • @easycooking7398
    @easycooking739810 ай бұрын

    வைத்தியம் சொல்லும் முறை சூப்பர் அம்மா❤❤❤

  • @lathasanthakumar2791

    @lathasanthakumar2791

    10 ай бұрын

    bbb; ;b b b b

  • @balasubramanianjayachitra7435

    @balasubramanianjayachitra7435

    9 ай бұрын

    அம்மா எனக்கு புருவம் சீக்கிரம் வளர மருத்துவம் சொல்லுங்கள் விளக்கெண்ணெய் போட்டு பார்த்து விட்டேன்

  • @sanjaymagicchannel7889

    @sanjaymagicchannel7889

    6 ай бұрын

    76​@@balasubramanianjayachitra7435

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p6 ай бұрын

    Super madam 🎉❤

  • @latharavi1826
    @latharavi18265 ай бұрын

    ❤❤❤alagu amma

  • @sabinasimson9098
    @sabinasimson90989 ай бұрын

    Natural moisturer please

  • @saras2649
    @saras264910 ай бұрын

    I love you amma

  • @ranganayakiprthankyou5822
    @ranganayakiprthankyou58222 ай бұрын

    Super ma👍

  • @sabinasimson9098
    @sabinasimson90989 ай бұрын

    Hairdyes, how to grow eye brows &eyelashes

  • @RsRs-oo8xh
    @RsRs-oo8xh10 ай бұрын

    Nenga sonna tips butter apply panni kulika sonenga result semma ipo varai skin rmba super ah iruku ma

  • @prathisha302

    @prathisha302

    9 ай бұрын

    Athu epdi

  • @rajambalramachandran7250
    @rajambalramachandran72507 ай бұрын

    Super mam . I love you.

  • @Vasanthi1967
    @Vasanthi196710 ай бұрын

    👌👌👌👌❤️❤️

  • @shreevarshaa6063
    @shreevarshaa606310 ай бұрын

    🎉🎉🎉

  • @madhumathirajagopal1862
    @madhumathirajagopal186210 ай бұрын

    Revathy mam unga bangles enga vangureenga? Neengalum azhaga latchanama irukeenga

  • @kalpanaraju9827
    @kalpanaraju982710 ай бұрын

    En poonu ku Baru irku ple send me tips amma ❤

  • @kavithasivakumar2593
    @kavithasivakumar259310 ай бұрын

    மங்கு போக என்ன செய்ய வேண்டும் மா

  • @mumtajmumtaj9842
    @mumtajmumtaj984210 ай бұрын

    Super

  • @junaidhamohamed3547
    @junaidhamohamed35476 ай бұрын

    Video Super Grandmom😊

  • @joseph.mjoseph.m3935
    @joseph.mjoseph.m39354 ай бұрын

    👌

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v2 ай бұрын

    Very nice Patti

  • @poongodieswaran6910
    @poongodieswaran69105 ай бұрын

    Supper❤😊

  • @user-ri6xs8lv7j
    @user-ri6xs8lv7j4 ай бұрын

    Mam voice super

  • @s.janakikumaravel120
    @s.janakikumaravel12010 ай бұрын

    Illa naraiku tips sollunga amma

  • @Revathy-gf4oe
    @Revathy-gf4oe8 ай бұрын

    Nose full ah pimple marks ah iruku... Athu cure Panna solluga grandma

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan195710 ай бұрын

    How u r so slim ma please reply

  • @vikashinisd6373
    @vikashinisd637310 ай бұрын

    Ethanalaiku oru time podalam

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj256010 ай бұрын

    Kuralvalam super

  • @VishnuPriya-eu6mi
    @VishnuPriya-eu6mi7 ай бұрын

    Mam dandruff ku remedy solunga

  • @boopalanr8062
    @boopalanr80627 ай бұрын

    அம்மா அரிசி மாவு தனிய உளுந்து மாவு தனிய அமைப்போம் அப்பறம் இரண்டு மாவும் சேர்த்து மிக்ஸ் பன்னவேம் எப்படி முகத்தில் பூசுவது சொல்லுங்கள் அம்மா

  • @kowsikowsalya-pf3ty
    @kowsikowsalya-pf3ty10 ай бұрын

    ❤❤❤ super bbbbbb Love you pait

Келесі