இனியும் வேண்டாம் உயிரிழப்பு | Road Safety | Ramnad District Police | Short Film | Auto Kaaran

Ойын-сауық

Traffic awareness short film by Ramanathapuram District police...Road safety.. Life safety.. Please remember that your family is waiting for you and drive safely...!
Credits to superintendent of police, Ramanathapuram District...
#autokaaran #roadsafety #awareness #roadsafetyawareness #shortfilm
________________________________________
Follow on Instargram - / auto_kaaran18
Follow on Facebook- / auto_kaaran18
Contact Us - deepaknath79230@gmail.com
For Business inquiries : +91 98945 70751, 9787270049
________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divo_movies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 469

  • @sivasubramanian9095
    @sivasubramanian9095Ай бұрын

    காவல் கண்காணிப்பாளர் ஐயா அவர்களுக்கு எங்களது பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

  • @arunkumared7750
    @arunkumared7750Ай бұрын

    இராமநாதபுரம் காவல் துறைக்கு நன்றி 🎉🎉🎉🎉❤❤

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    நன்றி 💐🙏🏻👍🏻

  • @user-be3vc4wp7x
    @user-be3vc4wp7xАй бұрын

    கண் கலங்க வைத்துவிட்டது இந்த பதிவு 🥺🙏🏽 காவல் துறை அதிகாரிகளுக்கும் இந்த குறும்படத்தை இயக்கிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் 💗🙏🏽🥺

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    மிக்க நன்றி 💐👍🏻🙏🏻

  • @vijayakumarkumar1200
    @vijayakumarkumar1200Ай бұрын

    அருமையான பதிவு ஆட்டோக்காரன் நண்பர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @manikandaprabhu-hs8yb

    @manikandaprabhu-hs8yb

    Ай бұрын

  • @selvakumaribaskaran7953
    @selvakumaribaskaran7953Ай бұрын

    சிலபேர் பட்டால் தான் திருந்துவார்கள் என்பது 100% உண்மை. அருமையான காட்சி தொகுப்பு.

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    நன்றி

  • @LocalYogesh-jd5tu
    @LocalYogesh-jd5tuАй бұрын

    காவல் துறை அதிகரிக்கு என் பணிவான நன்றி.... 🫂

  • @jagatheesan-12m09
    @jagatheesan-12m09Ай бұрын

    காவல்துறைக்கு பாராட்டுகள்.....

  • @theconsultant9142
    @theconsultant9142Ай бұрын

    சேறை துடைக்க அப்பா இல்லை சேறுபட காலும் இல்லையே அருமையான குறும் படம் 😊❤

  • @m.manibharathi2163

    @m.manibharathi2163

    Ай бұрын

    Superb understanding bro.... ❤️

  • @SankarAarti
    @SankarAartiАй бұрын

    ஆட்டக்கார சேனலுக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @mrajmohan9434
    @mrajmohan9434Ай бұрын

    கண் கலங்க 😢 வைத்த வீடியோ சூப்பர் ❤

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    Tnqq❤

  • @rajapamban981
    @rajapamban981Ай бұрын

    இந்த விழிப்புணர்வு குறும்படம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டுமில்லை தமிழ்நாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது அருமையான பதிவு வாழ்த்துக்கள் இந்த ஒரு குறும்படம் நம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு உதாரணமாக இருக்கும்

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    மிக்க நன்றி 💐🙏🏻

  • @MVMNammaOoruKacheri-wh8qj

    @MVMNammaOoruKacheri-wh8qj

    Ай бұрын

    மிக்க மகிழ்ச்சி நன்றி ❤

  • @ddtamilarasan6369
    @ddtamilarasan6369Ай бұрын

    கவர்ச்சியான சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் செய்பவர்கள் மத்தியில், சமூக கருத்துக்களை உங்கள் வலையொலித்தளத்தில் பதிவிடுவது மிக மகிழ்ச்சி அளிக்கிறது உங்களின் வளர்ச்சி இங்கு அவசியமானது வாழ்த்துக்கள் நண்பர்களே💐💐

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    உங்கள் ஊக்கம்.. எங்கள் உற்சாகம் 👌🏻❤

  • @JayaKumar-mq7or
    @JayaKumar-mq7orАй бұрын

    மிக அருமையான பதிவு

  • @vilvil4439
    @vilvil4439Ай бұрын

    ஐய்யா அருமையான பதிவு மனம் வருந்தி கேட்கின்றது

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    நன்றி 💐🙏🏻👍🏻

  • @realheroanbu
    @realheroanbuАй бұрын

    5:14 உண்மை உண்மை இதை பார்த்து திருந்த வேண்டியது இந்த காலத்து பசங்கள் நல்ல அருமையான விழிப்புணர்வு குறும்படம்

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    நன்றி

  • @Manmadhan469
    @Manmadhan469Ай бұрын

    கண்கலங்கிய பதிவு தோழர்களே & ராமநாதபுரம் காவல்துறை அதிகாரிகளுக்கும் மிக்க நன்றி👍🙏🙏🙏🙏🙏💐

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    மிக்க நன்றி 👍🏻🙏🏻👍🏻

  • @manidx7379
    @manidx7379Ай бұрын

    Itha traffic la podunga sir makkal apayachum thirunthuvanga....thank you❤...nice msg..frm indian Army...

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    நன்றி

  • @prasathkumarkumar7933
    @prasathkumarkumar7933Ай бұрын

    விவசாயி அப்பா super🌹🌹🌹

  • @pugazhenthia1731
    @pugazhenthia1731Ай бұрын

    அருமையான பதிவு ஆட்டக்காரன் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @vasanthcreation1213
    @vasanthcreation1213Ай бұрын

    அருமையான பதிவு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    நன்றி

  • @UdhayaKumar-gz8rx
    @UdhayaKumar-gz8rxАй бұрын

    கண் கலங்க வைத்த பதிவு🥺😢👏🏻

  • @user-rx8yz5sx2u
    @user-rx8yz5sx2uАй бұрын

    மிக அருமையான வீடியோ மிக்க நன்றி ஐயா...

  • @manikandan-vd3uq
    @manikandan-vd3uqАй бұрын

    This video should be published in all schools, college in Tamil Nadu

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    Tnq ❤.. We will do it😊

  • @Vinoth1234-jr2lg
    @Vinoth1234-jr2lgАй бұрын

    காவல்துறை ஐயா அவர்களுக்கு ரொம்ப நன்றி 🫂

  • @sureshmyd406
    @sureshmyd406Ай бұрын

    வாழ்த்துகள் தம்பிகளா❤❤❤❤❤

  • @PremKumarPremkumar-u4i
    @PremKumarPremkumar-u4iАй бұрын

    Apti patta puliye vendam nu solitu poirukanum antha periyavar

  • @villagesamayal4210
    @villagesamayal4210Ай бұрын

    அருமையான விழிப்புணர்வு ❤❤❤

  • @nagajothi4084
    @nagajothi4084Ай бұрын

    மிகச் சிறப்பான பதிவு🎉🎉🎉

  • @ka0781
    @ka0781Ай бұрын

    Indha maari message content neraya vandha nallarukum ❤

  • @abbasmantrihi357
    @abbasmantrihi357Ай бұрын

    இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் மிகவும் கருத்துள்ள பதிவு ஆட்டோகாரன் சேனலுக்கு மிகவும் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    மிக்க நன்றி 💐🙏🏻👍🏻

  • @ManiVk-p6p
    @ManiVk-p6pАй бұрын

    ராமநாதபுரம் மாவட்டம் ❤ காவல்துறைக்கு....நன்றி🥺😮‍💨🥺

  • @Sujithdhass24
    @Sujithdhass24Ай бұрын

    Enga appava na romba kasdapada vachi irukka,ineme ippti panna mattta ,i love my dad 😢😢😢

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    Good 💐🙏🏻👍🏻tnq

  • @gunavenu9454
    @gunavenu9454Ай бұрын

    சூப்பர் 🙏🙏👍👍

  • @Niranjana4526
    @Niranjana4526Ай бұрын

    இராமநாதபுரம் காவல் துறைக்கு நன்றி

  • @massetmahes9426
    @massetmahes9426Ай бұрын

    அருமையானா காணொளி காவல்துறை அதிகாரிகளுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏இனியும் வேண்டாம்... சாலை விதிகலை மதிப்போம் 👍👍👍👍

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    நன்றி 💐🙏🏻

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    💐🙏🏻👍🏻நன்றி

  • @Abishek-CR7
    @Abishek-CR7Ай бұрын

    A best video ever🎉BIKING IS AN IMPORTANT THING BUT NOT AS IMPORTANT MORE THAN OUR FAMILY AND OUR SOUL❤Always wear helmets and go slow.. Thank for the video @Autokaran team😊

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370Ай бұрын

    கடைசி,உயிர் நின்ற அப்பாவின் பார்வைகள்,,😭😭 அப்பா பாதம்பட்ட விவசாய நிலத்தண்ணீரில் விழுந்த மகனின் கண்ணீர் துளிகள்,,, 😭😭 மனத்தில் ஆணி அடித்தார் போல இருந்தது,,, 🙏 மிக மிக மிக சிறந்த விழிப்புணர்வு காட்சிகள்,,👍👍👌 வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    மிக்க நன்றி கலா ரசிகர் 💐👍🏻🙏🏻

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    உங்கள் உருக்கமான வரிகளுக்கு நன்றி 💐👍🏻

  • @thaneshkumart8923
    @thaneshkumart8923Ай бұрын

    மிகச் சிறப்பான பதிவு, இராமநாதபுரம் காவல் துறையினருக்கும், ஆட்டோக்காரன் சேனலுக் கும் நன்றி ❤️❤️❤️❤️❤️

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yzАй бұрын

    நீங்கள் இதுவரை போட்டோ வீடியோவில் இந்த விட என்னை கண் கலங்க வைத்துவிட்டது ப்ரோ உண்மையிலேயே

  • @sarukeshsurya5031

    @sarukeshsurya5031

    Ай бұрын

    True😢

  • @coachaFM
    @coachaFMАй бұрын

    அருமையான பதிவு ❣️❣️👍👍

  • @nowfilvlogs9514
    @nowfilvlogs9514Ай бұрын

    அருமையான பதிவு

  • @saravananathanc1937
    @saravananathanc1937Ай бұрын

    அருமையான பதிவு 👌💯

  • @chandrarahul3475
    @chandrarahul3475Ай бұрын

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோகாரன் என முகநூல் நண்பர்களுக்கும் காவல்துறைக்கும் மனமார்ந்த நன்றிகள் 👍🏻🙏🏻🙏🏻👍🏻

  • @nandhar297
    @nandhar297Ай бұрын

    இராமநாதபுரம் மாவட்டம் காவல் துறையினர் அனைவருக்கும் நன்றிகள்

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    நன்றி 💐🙏🏻👍🏻

  • @jayaramanvrk8341
    @jayaramanvrk8341Ай бұрын

    🎉🎉🎉அருமையான விழிப்புணர்வு சார்ந்த பதிவு 🎉🎉🎉

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    💐🙏🏻👍🏻

  • @ttrrajendranproduction4481
    @ttrrajendranproduction4481Ай бұрын

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉புலிமாறன்

  • @kumarkokkikumar8410
    @kumarkokkikumar8410Ай бұрын

    Super pa vazithukal 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijaydivyan4739
    @vijaydivyan4739Ай бұрын

    நீங்க போட்டது அருமையான பதிவு அண்ணா ஆனா இதெல்லாம் யாரு அண்ணா follow பன்றாங்க சொன்னா கோவம்தான் வரும் திருப்பி நம்ம மேல தான் சண்டைக்கி வருவாங்க அந்த பதிவுல போலீஸ்காரர் சொன்ன மாதிரி ஒரு சிலர் பட்டாதான் திருந்துவாங்க ஆனா உங்க வீடியோ ரொம்ப சூப்பர் அண்ணா 👌👌👌

  • @bithunbithun7458
    @bithunbithun7458Ай бұрын

    Thank all respected 🙏police 👌👌👌👌👌

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    💐🙏🏻👍🏻

  • @Sriram-5691
    @Sriram-5691Ай бұрын

    இந்த விழிப்புணர்வு குறும்படம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டுமில்லை தமிழ்நாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது அருமையான பதிவு வாழ்த்துக்கள் இந்த ஒரு குறும்படம் நம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு உதாரணமாக இருக்கும்❤💗

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    மிக்க நன்றி boss

  • @manikandanmani-nc3eh
    @manikandanmani-nc3ehАй бұрын

    ஐயா அவர்கள் நடிப்பில் மிக பெரிய ஆளாக உருவேடுப்பார்.அவரின் நடிப்பு ஓவ்வொரு முறையும் பரிணாம வளர்ச்சி அடைகிறது

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    நன்றி 💐👍🏻🙏🏻

  • @naveenrajdev
    @naveenrajdevАй бұрын

    சூப்பர் 👏👏

  • @maasicvfmaasi6992
    @maasicvfmaasi6992Ай бұрын

    கண் களங்கிய பதிவு ஆனால் உண்மை😢❤️

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    💐🙏🏻👍🏻

  • @mohanrajmohanraj6525
    @mohanrajmohanraj6525Ай бұрын

    இது போன்ற காணொளிகள் தொலைக்காட்சியில் வரும் தேவையற்ற விளம்பரத்திற்கு மாற்றாக விழிப்புணர்வு காணொளி ஒளிபரப்பு செய்தால் அணைவரும் திருந்துவார்

  • @kanagaretnam-he7cp

    @kanagaretnam-he7cp

    13 күн бұрын

    இதெல்லாம் ஊடகங்களுக்கு தேவையற்றது . தேவை பணம், பணம் , பணம் .❤️❤️😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @iniyanamsa6541
    @iniyanamsa6541Ай бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    Tnq❤

  • @balamurugan6754
    @balamurugan67546 күн бұрын

    Veera Level Traffic INSPECTOR AYYA... congratulations...

  • @abdulshalam3136
    @abdulshalam3136Ай бұрын

    நல்ல பதிவு..❤வாழ்த்துகள்...... அப்பாவின் வலி உணரும் போது ...பலருக்கு அப்பா இருப்பதில்லை.... இதில் நானும் ஒருவன்....😢

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    😭😭😭

  • @Stokes_lover

    @Stokes_lover

    Ай бұрын

    Iam also

  • @CopyAdi_Karthi
    @CopyAdi_KarthiАй бұрын

    கண் கலங்கிடுச்சு 😭

  • @ajithspajithsp7102
    @ajithspajithsp7102Ай бұрын

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @partha_creation
    @partha_creationАй бұрын

    Arumaiyana pathivu ❤

  • @errayyanar
    @errayyanarАй бұрын

    Police Rocked 🔥...Boys shocked 🤡

  • @manikandanmani-nc3eh
    @manikandanmani-nc3ehАй бұрын

    நன்றி தங்கமணி அவர்கள் நல்ல படைப்பு

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    மிக்க நன்றி நண்பரே

  • @rajdurai1956
    @rajdurai1956Ай бұрын

    நன்றி உங்கள் புகைப்படம் மற்றும் உங்க நண்பர்களுக்கு நன்றி,,,,,மற்றும் நீங்க இந்த மாதிரி வீடியோஸ் போடுங்க தம்பி/அண்ணா:நீங்க குடி மற்றும் மாது பற்றி நல்ல செயல்கள் பற்றி போடுங்க

  • @Flimbykalidassp

    @Flimbykalidassp

    Ай бұрын

    நன்றி❤

  • @MG.Sarathkumar
    @MG.SarathkumarАй бұрын

    Thangamani sir engu sendralum sirapaga pani seiveergal... Vaalthukkal

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    நன்றி. நண்பா 💐👍🏻👍🏻

  • @gamer-hn1rv
    @gamer-hn1rvАй бұрын

    Best awareness video for the teen agers❤

  • @Sundarol-k4j
    @Sundarol-k4jАй бұрын

    ஆட்டோ காரன் யூடுப் சேனல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இப்போ இந்த வீடியோ மிகவும் விழிப்புணர்வு வாக உள்ளது என் சார்பாகவும் எனது தாய்நாடு அனைத்து ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாகவும் என்னை போல் இருக்கும் ஒட்டுநர் நண்பர்கள் சார்பாகவும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் உங்கள் பணி சென்னை மாவட்டம் மாநில இணைச்செயலாளர் சுந்தரமூர்த்தி

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    💐👍🏻👍🏻

  • @shaliniarunlifestyle1050
    @shaliniarunlifestyle1050Ай бұрын

    அருமையான பதிவு ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    💐🙏🏻👍🏻

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277Ай бұрын

    அனைவரும் பார்த்து கண்டு மகிழுங்கள் ரோட்டில் நடக்கிறதோ அப்படியே ஒரு பதிவு பண்ணி இருக்காங்க இந்த பதிவு அருமையான பதிவு

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    உங்கள் ரசனைக்கு நன்றி 😊

  • @sriramsk1886
    @sriramsk1886Ай бұрын

    Traffic police thanks sir❤❤❤

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    Tnq ❤

  • @yogaraj0903
    @yogaraj0903Ай бұрын

    Aiyya intha movie ah ella school collegelaum pota nalla irukumnu nenaikram 🥺💢❣️

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    ஆலோசனை க்கு நன்றி 💐👍🏻

  • @specialfoodeatingvedios5965
    @specialfoodeatingvedios5965Ай бұрын

    Madurai il vilupunar vugal seitha engal aaivalar ippoluthu ramanathapurathilum.... thodaratum vungal manuthabimana velaigal.... nanri...

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    மிக்க நன்றி நட்பே 💐🙏🏻👍🏻

  • @realtea54
    @realtea54Ай бұрын

    This video is very usefull for all and everyone should follow the rules and regulations . Everyone will surely succeed in life so focus on day to day duty and do well . Dont drive fast ,wear helmet, put seat belt , and follow other rules also .so we all should know that important in life is safety and health so be aware and congratulation for autokaran team and police department ❤

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    Great words tnq💐🙏🏻👍🏻

  • @thetchinamoorthy7874
    @thetchinamoorthy7874Ай бұрын

    படத் தொகுப்பு அ. சூரிய பிரகாசுக்கும் மற்றும் அனைத்து படத்தொகுப்பு நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் என்றென்றும்🎉😊❤❤❤

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    எடிட்டர் சூர்யா... செம்ம hard ஒர்க்கர்

  • @kishorer704
    @kishorer704Ай бұрын

    காவல் அதிகாரிகளுக்கு இளைஞர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..🎉

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    நன்றி நாளைய பாரதமே 💐👍🏻

  • @thangapandiyankandilan.
    @thangapandiyankandilan.Ай бұрын

    முதுகுளத்தூர் mcv அண்ணன் மேகராஜான் உருவாக்கிய காணோளி

  • @cheems_perro_da

    @cheems_perro_da

    Ай бұрын

    Brother ithu ramnad SP panna short film . Credits go to SP and actors in movie

  • @thangapandiyankandilan.

    @thangapandiyankandilan.

    Ай бұрын

    நான் வீடியோ எடுத்தத சொன்னேன் bro

  • @UkesKarthik
    @UkesKarthikАй бұрын

    Super 👍😊

  • @turajavadivel
    @turajavadivelАй бұрын

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி

  • @jayachandranchandran9626
    @jayachandranchandran9626Ай бұрын

    மிகச் சிறப்பான பதிவு, இது இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முக்கிய விழிப்புணர்வாக இருக்கும். இனியும் வேண்டாம் இழப்பு. இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு வாழ்த்துக்கள் நன்றி... 💐💐💐

  • @ak.azhagukarthieditz5228
    @ak.azhagukarthieditz5228Ай бұрын

    முதல் வணக்கம் காவல் அதிகாரி ஐயோ அவர்களுக்கு 🙏🙏அந்த தாயோளியே வேச ஊசி போட்டு கொன்றுக்கலாம்ல சார் அவன்ல இருந்து என்ன புண்ணியம் அநியாயமா அப்பவே கொன்னுடனே 😭😭😭

  • @AnvarjamalmohamedA
    @AnvarjamalmohamedAАй бұрын

    ❤❤ அருமையான பதிவு 1:26 🎉

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    💐🙏🏻👍🏻

  • @Buy_YT_Views.264
    @Buy_YT_Views.264Ай бұрын

    I can see how much effort you put into every video.

  • @Arunkumar-uz4pl
    @Arunkumar-uz4plАй бұрын

    😢அருமையான short film 🎉

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    💐🙏🏻

  • @smohanraj6488
    @smohanraj6488Ай бұрын

    🎉🎉 super sir 🎉🎉 Heart touching awareness video 🎉🎉

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    💐🙏🏻👍🏻

  • @ArunRanjanivlogs
    @ArunRanjanivlogsАй бұрын

    அருமையான பதிவு அண்ணா 👏👏👏👏👏

  • @jilljilljinkalo3584
    @jilljilljinkalo3584Ай бұрын

    அருமை🙏

  • @rjgamingff8858
    @rjgamingff8858Ай бұрын

    வாலிபர்கள் சார்பாக இந்த விடியோ வெற்றி பெற வாழ்த்துகள்❤

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    💐🙏🏻👍🏻

  • @sobanasachin1281
    @sobanasachin1281Ай бұрын

    சிறப்பான காணொளி சார்

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    💐🙏🏻👍🏻

  • @Ranjanidevi-16
    @Ranjanidevi-16Ай бұрын

    ராமநாதபுரம் காவல் துறை மற்றும் பாம்பன் ஆட்டோ காரன் you tupe சேனல் நன்றி 🙏🙏🙏

  • @vipchannel1716
    @vipchannel171614 күн бұрын

    Excellent video for social awareness good making sir,

  • @sasikumarkumar2715
    @sasikumarkumar2715Ай бұрын

    Super sir Thank you❤

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    Tnq❤

  • @SathriSathri
    @SathriSathriАй бұрын

    Super..annaa..

  • @NEYMARJR10592
    @NEYMARJR10592Ай бұрын

    Super boys 🎉❤

  • @mdevan0003
    @mdevan0003Ай бұрын

    Super ! Support Tamil Nadu police Thank you...

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    💐🙏🏻👍🏻❤tnq

  • @akilakilan2762
    @akilakilan2762Ай бұрын

    அருமையான காட்சி 👀

  • @SKMASTERMEDIA
    @SKMASTERMEDIAАй бұрын

    Super அண்ணா👍

  • @karthickpriya1
    @karthickpriya1Ай бұрын

    ❤thanks sir

  • @drnatheenakarthick6749
    @drnatheenakarthick6749Ай бұрын

    Very nice ... good job , indian police 🎉

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    💐🙏🏻👍🏻

  • @SandyLover-yu9py
    @SandyLover-yu9pyАй бұрын

    அருமையான பதிவு நண்பா.

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    நன்றி 😊

  • @user-kd3lk3ps7t
    @user-kd3lk3ps7tАй бұрын

    After 04:30... This film reach a different position 🔥

  • @user-vy3qh8yw3u
    @user-vy3qh8yw3uАй бұрын

    சாலை சார்ந்த தற்சார்பு வாழ்வியலின் சாலை சார்ந்த தற்சார்பு வாழ்வியலின் யாதார்த்தம்.. காவல் துறையில் தொடரட்டும் மனித நேயம்.

  • @thanganmania4892

    @thanganmania4892

    Ай бұрын

    நன்றி 💐🙏🏻👍🏻

Келесі