இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் | இவர்கள்தான் பொறுப்பு" | கண்கள் சிவந்த முதல்வர் ஸ்டாலின்

Ойын-сауық

#mkstalin #tnassembly #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
kzread.infojoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Пікірлер: 74

  • @nazeermohamed2439
    @nazeermohamed243928 күн бұрын

    விச சாராய பலிகள் நடந்தால் அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.!!

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha599428 күн бұрын

    மாண்புமிகு முதல்வர் அவர்களே வணக்கம் உங்கள் செயல் பாடுகள் மிகவும் பிரமாதமாக உள்ளது இன்னொரு வேலை மிகவும் முக்கியமானது வருவது மழை காலம் ஆகையால் கிராமங்களில் உள்ள ஆறு ஏரி குளம் இதை தூர்வாரும் வேலை மற்றும் கிராமங்களில் எங்கே பார்த்தாலும் வேலி காத்தான் ( முள் செடிகள்) மொத்த மாக சுத்தம் செய்ய வேண்டும் இதை செய்தால் ஏரி குளங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியும் இதை செய்து தமிழ்நாடு விவசாயிகள் மனதில் இடம் பெற தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி🙏

  • @harisundarpillai7347
    @harisundarpillai734728 күн бұрын

    தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉🎉🖤❤️🖤❤️🌄🌄🌄🖤❤️👏👏👏👏👏👏👏👏👍💐

  • @ayasin9273

    @ayasin9273

    28 күн бұрын

    🙏❤️🖤❤️🙏

  • @francisiraj7315
    @francisiraj731528 күн бұрын

    நல்லாட்சியின் நாயகரே கழகத்தின் தலைவரே எங்கள் முதல்வரே உங்கள் ஆட்சி உள்ளவரை மக்கள் மகிழ்வார்கள்.தமிழ் நாடு முன்னேறும்.வரும் சட்ட மன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி தேடித்தந்து சரித்திரம் படைக்க வேண்டும் சரித்திர நாயகரே.வாழ்க பல்லாண்டு.

  • @sundaralingamsundaralingam178

    @sundaralingamsundaralingam178

    28 күн бұрын

    😢😢😢😮😢😢😢🎉🎉😢🎉😢😢🎉🎉🎉🎉🎉😢

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA28 күн бұрын

    கள்ள சாராய வழக்கில் கடுமையான சட்ட திருத்தத்தை கொண்டுவந்த தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @user-sz3ig1xr4v

    @user-sz3ig1xr4v

    26 күн бұрын

    ஆளுநர் அனுமதி கொடுக்கவில்லை என்றால்😁.

  • @KKBRCHENNINDIA

    @KKBRCHENNINDIA

    26 күн бұрын

    @@user-sz3ig1xr4v இப்போது minority nda வில் அதெல்லாம் ஒன்றும் முடியாது. ஆளுநர் ராஜினாமா செய்து விட்டு போக வேண்டியது தான்.

  • @user-sz3ig1xr4v

    @user-sz3ig1xr4v

    26 күн бұрын

    @@KKBRCHENNINDIA போனால் தமிழகத்திற்கு நல்லது. போகமாட்டார் அரசுக்கு தொல்லை கொடுத்து கொண்டே இருப்பார். குமாரும் நாயுடும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் ஒருவேளை 😍😍😍😍😍😍😂.

  • @TrueWinss
    @TrueWinss28 күн бұрын

    தலைவரே, நாங்கள் எப்போதும் உங்களோடு வாழ்க தளபதி ஸ்டாலின் அவர்களே🎉🎉🎉

  • @user-sx1sp7zt1n

    @user-sx1sp7zt1n

    26 күн бұрын

    வாழ்க விசச்சாரய வியாபாரி திமுக அண்டாஸ்😂😂😂😂😂

  • @TrueWinss

    @TrueWinss

    26 күн бұрын

    @@user-sx1sp7zt1n விஷச்சாராய தலைவர் திரு. அண்ணாமலை (ex IPS) மற்றும் துணைத்தலைவர் திரு அன்புமணி மாங்காதாஸ் வாழ்க

  • @user-sx1sp7zt1n

    @user-sx1sp7zt1n

    24 күн бұрын

    @@TrueWinss நல்லா கதறியே சாவுடாboomer Uncle 🤣🤣🤣🤣🤣🤣

  • @arumugams5591
    @arumugams559128 күн бұрын

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவரகள் வாழ்க வளமுடன் 💐🙋‍♀️

  • @duraivela943
    @duraivela94328 күн бұрын

    Ungalai nambugirom sil all Tamil valga

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n28 күн бұрын

    சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Uma-cl4my
    @Uma-cl4my28 күн бұрын

    சரியான. செயல்.

  • @loorthuraja2437
    @loorthuraja243728 күн бұрын

    தமிழ் நாடு அவர்கள் தமிழ் நாட்டில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இதை முன்னெடுக்க வேண்டும் கிராம மற்றும் நகர் புறங்களில் உள்ள நூலகங்களில் போட்டி தேர்வுக்கு தேவையான புத்தகங்களை வழங்கி அதை காலை மாலை நேரத்தில் தினசரியும் சனி ஞாயிறு கிழமைகளில் முழுநேரமும் திறந்தால் அது பயனுள்ளதாக இருக்கும் இதை கண்காணிக்க அப்பகுதியில் உள்ள தொடக்க பள்ளி நடுநிலை பள்ளி உயர்நிலைப் பள்ளி மேல் நிலை பள்ளி தலைமை ஆசியரை நியமிக்கலாம் அல்லது ஏதாவது ஒரு ஆசியரை நியமிக்கலாம் அவரோடு அந்த பகுதி போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர் ஒருவரையும் நியமித்து கண்காணிக்கலாம் இது போட்டி தேர்வுக்கு தயாராகும் ஏழை மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்

  • @lathabalan696

    @lathabalan696

    28 күн бұрын

    அருமையான கருத்து 🎉

  • @loorthuraja2437

    @loorthuraja2437

    28 күн бұрын

    @@lathabalan696 நன்றி

  • @kulandaia3210

    @kulandaia3210

    28 күн бұрын

    கிராமப்புற நூலகங்கள் பல பயனற்றதாகவே இருக்கிறது

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi825128 күн бұрын

    என்றும் தளபதியுடன் தமிழ்நாடு

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar614328 күн бұрын

    Tq sendhil sir🎉......MK Stalin sir வாழ்க வளமுடன் ❤

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal812327 күн бұрын

    திமுக வின் வளர்ச்சி திட்டங்கள் என்றும் தொடர வாழ்த்துக்கள்!

  • @mohamednasser2278
    @mohamednasser227828 күн бұрын

    Real leader is Honorable Chief Minister Mr. M.K.Stalin, best example in whole India 🇮🇳

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj221028 күн бұрын

    " வணக்கம் அண்ணா "

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx28 күн бұрын

    super sir satlin speech super❤❤❤❤❤

  • @manomeena4435
    @manomeena443528 күн бұрын

    நன்றிதலைவரே

  • @user-ic9kf9ht5m
    @user-ic9kf9ht5m28 күн бұрын

    Good evening anna

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan817028 күн бұрын

    MAKALIN MUDHALVAR..CM MUTHUVEL KARUNANIDHI STALIN AYYA! VAAZHGA VAAZHGA PALLANDU VAAZHGAVE ! WE ARE ALWAYS WITH YOU AND YOUR VISION STALIN AYYA...WE ARE ALWAYS PROUD AND GLAD OF YOUR ADMINISTRATION STALIN AYYA!!!!

  • @harisundarpillai7347
    @harisundarpillai734728 күн бұрын

    இரவு வணக்கம் செந்தில் அண்ணா 🌹❤🌹💐

  • @swarnalatha7767
    @swarnalatha776728 күн бұрын

    Our cm👏💯👏❤💐

  • @raviam817
    @raviam81728 күн бұрын

    நான் டா. ம். க ஆதரவாளன் முதல்வர் இன்னும் மென்மையான நடவடிக்கை களை நிறுத்தி கடுமையான நடவடிக்கை க்களை எடுக்க வேண்டும்

  • @ABaatik
    @ABaatik27 күн бұрын

    This is called vidiyal decision of vidiyal Aatchi super CM👍

  • @ganesanmk1998
    @ganesanmk199827 күн бұрын

    Very good speech 🎉

  • @kulandaia3210
    @kulandaia321028 күн бұрын

    திண்டுக்கல் புதிய பேருந்து நிலையம் அமைப்பது மிகவும் அவசியம்.

  • @maheshmarthandan3651
    @maheshmarthandan365128 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🌄🌄🌄🌄🌄🙏🙏🙏🙏

  • @kgsm143
    @kgsm14327 күн бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @afrosebeguma3362
    @afrosebeguma336227 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤super talabathi.அவ‌ர்க‌ள் ❤❤❤😂

  • @onlinme7884
    @onlinme788427 күн бұрын

    Well done CM. Thanks for clarifying the same. As usual aadu & edapadi did try to propogate misinformation & pretend like nothing was done by govt.

  • @YadhishPs
    @YadhishPs24 күн бұрын

    எங்கே சென்று விட்டார் நமது முதல்வர் அவர்களை நான்கு தினங்களாக செய்திகளிலும் காண முடியவில்லை

  • @stalinmageshe4188
    @stalinmageshe418828 күн бұрын

    Mks❤❤❤👌👌👌👌👌

  • @mohdghouse218
    @mohdghouse21826 күн бұрын

    இதற்க்கு காரணமானவர்களிடமிருந்து அபராதமாக ஒரு கோடியாவது அரசு பெற வேண்டும்

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar677528 күн бұрын

    செய்கூலி சேதாரம் இல்லாமல் 40 எத்தனை ஆயிரம் கோடிகள் செலவு. குதிரை பேரம் பேச வழியில்லாமல் போனது சேதாரம் தான்.

  • @Shankee007
    @Shankee00728 күн бұрын

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாவப்பட்ட ஜென்மங்கள் இவர்கள். இதே கள்ள சாராயத்தை குடிச்சிட்டு செத்து இருந்தா பத்து லட்சம் கெடச்சிருக்கும்.

  • @manivannanms7755

    @manivannanms7755

    28 күн бұрын

    சரிடா ... அண்ணாமலை கிட்ட கேளு ... 15 லட்சம் தருவான்.

  • @TrueWinss

    @TrueWinss

    28 күн бұрын

    இதை அண்ணாமலை ட கேளு

  • @TrueWinss

    @TrueWinss

    28 күн бұрын

    சரியான கேள்வி 15 லட்சம் எங்கே??

  • @Shankee007

    @Shankee007

    28 күн бұрын

    @@TrueWinss நீ கள்ள சாராயம் குடிச்சிட்டு குடும்பத்தோட செத்தா நீ கேக்கிற காசு உண்டு

  • @TrueWinss

    @TrueWinss

    28 күн бұрын

    @@Shankee007 குடிக்கிறேன் உன் அப்பன் அண்ணாமலை யை காயச்சி அன்புமணி ராமதாஸ் வழியாக என்னிடம் தர சொல்லு

  • @user-sz3ig1xr4v
    @user-sz3ig1xr4v26 күн бұрын

    அந்த பொறுப்புக்கு ஆளுநர் அனுமதிக்க மாட்டார்.

  • @tamilkumar-ik4gr
    @tamilkumar-ik4gr28 күн бұрын

    India win dravida modelin porgalamay...

  • @ragragavan2731
    @ragragavan273128 күн бұрын

    Appa antha dept. Minister porruppu ellaya😮.. eppayachu etha pannaga nu sonthasa padavendiyathu thaan

  • @funtimetamil3441
    @funtimetamil344121 күн бұрын

    Sutler sudalai

  • @Malaraghavan-vy9ok
    @Malaraghavan-vy9ok28 күн бұрын

    Iintha pottaya kola pannanuma??? Contact

  • @jackrosekiliyanur5756
    @jackrosekiliyanur575628 күн бұрын

    But tasmark....

  • @SivaKymar
    @SivaKymar28 күн бұрын

    Kallacharaya dmk

  • @TrueWinss

    @TrueWinss

    28 күн бұрын

    Kallacharaya BJP and PMK

  • @smileosmile2371
    @smileosmile237128 күн бұрын

    ஆரியம் (காங்)+கம்யூ+மதகட்சி+ சாதிகட்சிகள்+திமுக= திமுக கூட்டணி ,,,இப்படி இருக்க இது எப்படி திராவிடமாடல்😂😂😂😂😂😂😂😂 செந்தில் சார் பதில் ப்ளீஸ்

Келесі