இனி உங்க தொப்பை நினைத்து கவலைப்பட தேவையில்லை | Easy Way to Reduce Belly Fat | Health Benefits Tips

Ойын-сауық

In this video we discussed about health benefits of கம்பங் கூழ், கேப்பை கூழ், ஏன் அரிசி விட கம்புல அதிக சத்து இருக்கு, யார் யார் கூழ் குடிக்கலாம் குடிக்ககூடாது, மோர் உள்ள சத்துகள் என்ன என்ன, வெங்காயம் உள்ள சத்துகள் என்ன என்ன, கேப்பை கூழ் யார் யார் எல்லாம் குடிக்கக்கூடாது
#health #healthylifestyle #healthyfood
Follows on Facebook : theneeridaivelai/
Follows on Twitter : theneeridaivela
Follows on Instagram : theneeridaivelai

Пікірлер: 152

  • @aarokiaraj4652
    @aarokiaraj46522 ай бұрын

    நல்ல தகவல்கள் தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் நண்பா❤❤❤

  • @Vengatsasi
    @Vengatsasi2 ай бұрын

    பச்ச தண்ணி ஊத்தி கரைச்சு காய்ச்சக் கூடாது நல்லா இருக்குது வேகமா கெட்டுப் போகும். பழைய சோறட புளிச்ச தண்ணி தண்ணீர் கலந்து காய்ச்சணும் கெட்டுப் போகாது நல்லாவும் இருக்கும். புளிச்சு தண்ணி இல்லேன்னா கம்பு மாவை நல்லா கரைச்சு ஒரு நாள் முழுக்க நல்லா புளிக்க வைத்து கூல் காஞ்சனா சூப்பரா இருக்கும் கெட்டும் போகாது.

  • @sriranjaniST
    @sriranjaniST2 ай бұрын

    Anneyy... உங்க team மூலமாக... சுற்றுச்சூழல் பாதுகாப்பு காக...மரம் நடுதல் project execute pananum

  • @naveenprem7286
    @naveenprem72862 ай бұрын

    நல்ல தகவல், செய்முறை விளக்கம் பயனுள்ளதது

  • @jeeva7417
    @jeeva74172 ай бұрын

    Kepa Kool Pathi sonnathu super Anna 😊

  • @guruedits4666
    @guruedits46662 ай бұрын

    அருமையான தகவல் நண்பா கம்மங்கூள் செய்முறை விளக்கம் அருமை நன்றி சாகோ❤❤❤

  • @balaruban4632
    @balaruban46322 ай бұрын

    எனக்கு எந்த விசயத்துலயாவது சந்தேகம் இருந்தா உடனே உங்க சேனல் ல இத பத்தி வீடியோ போட்ருப்பீங்கனு தேடி வீடியோ பாத்து சந்தேகத்தை போக்கிப்பேன்.... அந்த அளவுக்கு நீங்க கொடுக்குற தகவல் மேல நம்பிக்கை 🙏🏻

  • @TAMILSWASAM

    @TAMILSWASAM

    2 ай бұрын

    Ivanuga sivanuga sollurathu ellaame unmai illa

  • @ranjithranjithkumar559
    @ranjithranjithkumar5592 ай бұрын

    Anna romba romba thanks rombave use full la irundhichi 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugank.854
    @murugank.8542 ай бұрын

    ஒரு நல்ல பதிவு👍👍👍

  • @savithris401
    @savithris4012 ай бұрын

    Bro u r doing great job....thanks for ur efforts

  • @malathimalathi8121
    @malathimalathi81212 ай бұрын

    இரண்டு அண்ணா நல்லா இருக்கு உங்க பேச்சு வார்த்தை.

  • @jayakandasamy2466
    @jayakandasamy24662 ай бұрын

    U guys rocking, all videos are too informative. Congrats 👏

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic2 ай бұрын

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் குருவே சரணம் 🙏🙏🙏🎊🎉

  • @mummoorthy6511
    @mummoorthy65112 ай бұрын

    Very Thanks Bro Good healthy food explanation❤❤❤❤❤❤❤

  • @jeevasenthil5926
    @jeevasenthil59262 ай бұрын

    Thank you so much bro

  • @nivetha_g_s
    @nivetha_g_s2 ай бұрын

    Nalla thagaval bro... ❤

  • @THEKITCHENCEO11
    @THEKITCHENCEO112 ай бұрын

    Koozh Kadai owners pinnadi waiting.

  • @inspiringideasforwoman2169
    @inspiringideasforwoman21692 ай бұрын

    All the best Superb infor❤❤❤❤

  • @kiruthiganarayanan5390
    @kiruthiganarayanan53902 ай бұрын

    ஓரமா ஒரு பாட்டியம்மா நிக்கிறாங்களே அவங்க கடையாண்ணே.

  • @veluchamylaxman1071

    @veluchamylaxman1071

    2 ай бұрын

    Nakkal ya unakku😂

  • @varahiamma5129

    @varahiamma5129

    2 ай бұрын

    நல்ல குத்துங்க எசமான் நல்ல குத்துங்க இந்த மக்களே இப்படித்தான்

  • @saimahendran93
    @saimahendran932 ай бұрын

    Naan than first Comment

  • @yazhu7348
    @yazhu73482 ай бұрын

    Enaku romba pidikum ❤❤

  • @kavithamanojkumar3939
    @kavithamanojkumar39392 ай бұрын

    நண்பா எவ்வளவு அழகாக சொல்றீங்க நல்ல பயன் நன்றி நண்பா 🎉

  • @meerarajr1427
    @meerarajr14272 ай бұрын

    Neengha podura you tubela makkaluku important thaghaval thareengha good job

  • @Preethi0710
    @Preethi07102 ай бұрын

    Tq bro s

  • @Aathi150
    @Aathi1502 ай бұрын

    Super ❤❤

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran47592 ай бұрын

    சூப்பர் அருமை அருமை அருமை அருமை

  • @ThiruM-kt7qn
    @ThiruM-kt7qn2 ай бұрын

    Bro இந்த மாதிரி தானியம், மற்றும் கருபுகவுநி அரிசி,மாப்பிள்ளை சம்பா கர்ப்பகாலத்தில் எதையல்லாம் சாபடலம் என்று சொல்லுங்கள் பிளீஸ்

  • @goodlife6116

    @goodlife6116

    2 ай бұрын

    பூங்கர் அரிசி தைபால் தாய்கு

  • @sakthi34567
    @sakthi345672 ай бұрын

    1:45 Kaliyaga matum tha sugar ullavanga sapdanum . liquid la sapta sugar increase aagum

  • @Priya-yd8tg
    @Priya-yd8tg2 ай бұрын

    Anna super explanation semma

  • @premas3037
    @premas30372 ай бұрын

    Sema poga Anna ❤

  • @outofcontrolff8817
    @outofcontrolff88172 ай бұрын

    Weight gain panna video podunga Anna pls pls pls 😢😢

  • @kannadurai395
    @kannadurai3952 ай бұрын

    First like😊

  • @rajeshraj6611
    @rajeshraj66112 ай бұрын

    Super

  • @lishanthinataraju1447
    @lishanthinataraju14472 ай бұрын

    Anna pls age under 5 kids ku calcium rich foods podunga anna pls pls pla

  • @kalaikalai8768
    @kalaikalai87682 ай бұрын

    நற்செய்தி❤❤❤

  • @priyakumar8475
    @priyakumar84752 ай бұрын

    Blue 💙 shirt bro smile superrr😊

  • @kavikavi8403
    @kavikavi84032 ай бұрын

    Bro throdi and sugar two Desiesss irudha kudikulama

  • @Gowthamraj-re2or
    @Gowthamraj-re2or2 ай бұрын

    Naatu kambu udalukku nallathu periya kambu hybrid udaluku keduthal so naattu kambu vangi anaivarum payanpaduthavum

  • @Call_me_suryapurple
    @Call_me_suryapurple2 ай бұрын

    Nice bro💜

  • @r.gomathigomathi176
    @r.gomathigomathi1762 ай бұрын

    Weight gain tips solluga

  • @cutebaby1736
    @cutebaby17362 ай бұрын

    உடல் எடை அதிகரிக்க டிப்ஸ் சொல்லுங்க

  • @rpwoodwork4614

    @rpwoodwork4614

    2 ай бұрын

    உடல் எடை அதிகரிக்க ஆசை படாதீர் ஒல்லியாகவே இருங்க உடம் புக்கு நல்லது நான் உடம்பு கூடியதும் குறைக்க மிக கடினமாக உள்ளது

  • @ldsindia8412

    @ldsindia8412

    2 ай бұрын

    சாப்பாடு வடிச்ச தண்ணியே மிதமான சூடுல குடிங்க & 15 நிமிடம் ABS உடல்பயிற்சி

  • @rameshavlog

    @rameshavlog

    2 ай бұрын

    நெய் சாப்டுங்க

  • @kumuthakirthik5652

    @kumuthakirthik5652

    2 ай бұрын

    😤😤😤😤😤😡

  • @poornimasivam9641

    @poornimasivam9641

    2 ай бұрын

    Dry fruits sapdunga

  • @subburocks1
    @subburocks12 ай бұрын

    Super 🎉🎉🎉

  • @logeswarijanakiraman1792
    @logeswarijanakiraman17922 ай бұрын

    Fails in weight loss assembly😢😊

  • @shalinishalini5213
    @shalinishalini52132 ай бұрын

    Super bro❤❤❤

  • @suryasurya6573
    @suryasurya65732 ай бұрын

    End super 😅😅

  • @karthikraviprs
    @karthikraviprs2 ай бұрын

    Nestle brand items ku badhil enna kids ku kudukalam nu oru video podunga.

  • @user-oh4wj2pi4x

    @user-oh4wj2pi4x

    2 ай бұрын

    Intha kambu ragi brand kudunga

  • @karthikraviprs

    @karthikraviprs

    2 ай бұрын

    @@user-oh4wj2pi4x thank you very much 👍👍. I'm following it already. Theneer idaivelai is my favourite channel. Theneer idaivelai ku naan suggestion kuduthen pa.

  • @balajismk332
    @balajismk3322 ай бұрын

    Nattu kambu vanki use panna better results irrukum

  • @Gowthamraj-re2or

    @Gowthamraj-re2or

    2 ай бұрын

    Correct nanba ithu theriyama neraya per hybrid kambu use panranga

  • @panneerselvam.s8
    @panneerselvam.s82 ай бұрын

    Nalla test 😋😋❤❤

  • @elangeswaran364
    @elangeswaran3642 ай бұрын

    super

  • @user-ku1ge2hw4u
    @user-ku1ge2hw4u2 ай бұрын

    Iron with calcium combination will reduce iron content right??? If so we can't add curd in it

  • @closetomyheart6147

    @closetomyheart6147

    2 ай бұрын

    Yes yes

  • @santhanakrishnansanthanakr9348
    @santhanakrishnansanthanakr93482 ай бұрын

    Udambu olliya ullavunga kudukka koodatha brother

  • @meenaveda3237
    @meenaveda32372 ай бұрын

    Super bro

  • @gobinath3865
    @gobinath38652 ай бұрын

    Sugar pesand kamangkul kudikkalama pls sollunga

  • @harshinidurairaj3346

    @harshinidurairaj3346

    2 ай бұрын

    குடிக்களானு தான் வீடியோ ல சொல்றாங்க

  • @MuhammadYasir-2526

    @MuhammadYasir-2526

    2 ай бұрын

    Sugar patient ragi than sapda koodaathu. Kambu sapdilam.

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan73642 ай бұрын

  • @SahanaSahana-qy5lh
    @SahanaSahana-qy5lh2 ай бұрын

    😊

  • @karuppaiyak-ir5fp
    @karuppaiyak-ir5fp2 ай бұрын

    ❤super bro

  • @aktech1533
    @aktech15332 ай бұрын

    Super anna

  • @chinnapasanga1007
    @chinnapasanga10072 ай бұрын

    0:44 viral nalla adi

  • @AllInOneChennal-fy8zm
    @AllInOneChennal-fy8zm2 ай бұрын

    Pregnant lady can drink this?

  • @vinayakamoorthy8254
    @vinayakamoorthy82542 ай бұрын

    Rich and reach

  • @suriyadinesh5272
    @suriyadinesh52722 ай бұрын

    Kambu is a Winter food not for summer Ragi is a summer food

  • @bhavasvlog5307
    @bhavasvlog53072 ай бұрын

    Pregnant women kamban kool kudikakudathunu sillar solranga but yenaku athuthah romba pidikum risk yeduka venamnu kudikama iruken , Actually kudikalama kudikakudathanu theriyala therinjavanga yarachuchum help panunga through replying me

  • @siva-vy2uh

    @siva-vy2uh

    2 ай бұрын

    டாக்டர் கிட்ட கேளுங்க 😂😂😂

  • @user-kb2vs4dh6o
    @user-kb2vs4dh6o2 ай бұрын

    ❤❤❤❤

  • @arunbrucelees344
    @arunbrucelees3442 ай бұрын

    உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் சிறந்த முறையில் கூல் செய்து கொடுங்கள் உடலுக்கு மிக ஆரோக்கியமான ஒன்று😊❤

  • @divyastamil
    @divyastamil2 ай бұрын

    Puthu mugangalukku vaippai tharungal

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals31902 ай бұрын

    Morning 9:44 ippothaan saptu vanthen ivanga sonna yellaamey athula pottu irunthaanga maanga ullpada 20 vaiyasula irunthu 23 vaiyasu ippovara itha thodarnthu sapttu varen soru moonu vela compulsorya sapda vatcha soolchi mannarkal ippo compulsorya kuripitta vaiyasula pala nogala manitharkalukku varumpadi senjaanga ariyaa makkal innum athai thodarchiyaai seithu thinasari kattaaiyam ulaithu aayulai kuraithu vaangum panathai semikkavum mudiyaamal semichathai thakkavaika mudiyaamal varimel varikatti seekarama poi sernthu vidukinraner yen pirapeduthom yenra artham theriyaamal unaraamal yellaam soolchyinaal avan aalum aalumaikalin raja thanthiram thanakey theriyaamal than kaiyai vaithey than kannil kutha vaikum kattamaippu pottavan mannukul avanathu vamsangal athai valinadathum makkal yennum adimaikalai meipathey avanin velai avanai aatti padaipatho avanukku melullavan velai

  • @chithmalaikarthikp2866
    @chithmalaikarthikp28662 ай бұрын

    positive-a thumbnail and title vainga please 🙏🏻 nalla content epdi irundhalum paapanga indha maadhri negative curiosity create pandra thumbnails vendaam

  • @12345sillu
    @12345sillu24 күн бұрын

    Kampa apdinna yanna anna

  • @kamal25121981
    @kamal251219812 ай бұрын

    செம ப்ரோ 🎉🎉🎉

  • @sampathmaharanisampathmaha1587
    @sampathmaharanisampathmaha15872 ай бұрын

    டேநாயே உன்இஷ்டத்துக்கு வீடியோ போடு அதநம்பணுமா காலம்காலமாக கூழ்குடித்தவனெல்லாம் நல்லாஇருந்தான்

  • @rainlover9259
    @rainlover92592 ай бұрын

    Eanda etha saptalum kutham sonna ethathanda saapdrathu😢pongada😢

  • @natarajang4103
    @natarajang41032 ай бұрын

    கூழை கடையில் வாங்கி குடிக்காதீர்‌ நீங்களே தயார் செய்து சாப்பிடுங்கள் அதுவே நல்லது.

  • @SaranSaran-rq2lw
    @SaranSaran-rq2lw2 ай бұрын

    Antha kalathula kuzh kuducha yellarum arokiyama irukanga,

  • @purushothamananandan2670
    @purushothamananandan26702 ай бұрын

    தலைவரே பக்கத்துல இருக்கிற பாட்டியோட கிடையா அது பார்த்துட்டே இருக்காங்க எப்படா நம்ம கடையை விடுவாங்க வியாபாரத்தை பாக்கலாம்னு இருக்க மாதிரியே இருக்கு😂

  • @AmaliAravindaraja
    @AmaliAravindaraja2 ай бұрын

    Pls tell what is kaeppa koozhu meaning pls

  • @sajanakumari7700

    @sajanakumari7700

    2 ай бұрын

    Kelvaragu

  • @AmaliAravindaraja

    @AmaliAravindaraja

    2 ай бұрын

    @@sajanakumari7700 Thank you 😊

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana60732 ай бұрын

    அது என்ன கம்பு

  • @maripandy
    @maripandy2 ай бұрын

    6:05 bro i need one favour , tell me a song name i need to edit .

  • @theneeridaivelai

    @theneeridaivelai

    2 ай бұрын

    மீசக்கார நண்பா… உனக்கு ரோஷம் அதிகம்டா

  • @balanbalan7854
    @balanbalan78542 ай бұрын

    டேஸ்ட் பின்னிரும். 😅😅

  • @gokulnathvs5170
    @gokulnathvs51702 ай бұрын

    Daily kammangool kudikalama

  • @theneeridaivelai

    @theneeridaivelai

    2 ай бұрын

    weekly 2 times kudikuradhu nalladhu

  • @sharukbasha7938
    @sharukbasha79382 ай бұрын

    Chennai la lam kedaikurathe ella 😢😢

  • @samsandy8114

    @samsandy8114

    2 ай бұрын

    S only ragi koozh dhan sale panranga

  • @SRIVARSHINIM
    @SRIVARSHINIM2 ай бұрын

    Itha evening time kudikalama

  • @theneeridaivelai

    @theneeridaivelai

    2 ай бұрын

    morning kuducha remba nalladhu

  • @arunsri4645
    @arunsri46452 ай бұрын

    🫡

  • @SSelva-wl5wj
    @SSelva-wl5wj2 ай бұрын

    Daily kudikalama guys

  • @theneeridaivelai

    @theneeridaivelai

    2 ай бұрын

    weekly 2 times kudikuradhu nalladhu

  • @dhayanithi9197
    @dhayanithi91972 ай бұрын

    Dai. Chennal close panitu apdiyea poiruga. Assigma solira pora Na ipoo varaikum morning. கம்ப கூழ் தான் குடிக்ரன். Onum agala moditu poga

  • @anithaanitha3109

    @anithaanitha3109

    2 ай бұрын

    Appati yellam illa ninka carrecta. Fellow panna nalla reselt kidaikum

  • @dhayanithi9197

    @dhayanithi9197

    2 ай бұрын

    I agree. but ivuga soldra ellathaum accept pana mudiyathuga

  • @theresachristinerasiah6069
    @theresachristinerasiah60692 ай бұрын

    உமி இல்லை தவிடு

  • @govindarajg1912
    @govindarajg19122 ай бұрын

    பொய் சொல்லக்கூடாது பாட்டி பொங்கல் கடை முதலாளியா, கம்மங்கூல் கடை முதலாளியா?.😠😠

  • @theneeridaivelai

    @theneeridaivelai

    2 ай бұрын

    🤣😂😅

  • @adnannafeel6290
    @adnannafeel62902 ай бұрын

    Boomer channel 🤣🤣🤣🤣 ethayume seiya vidamatanga ethayume sapida vidamatanga. All Negative comments

  • @dinakaranv6800
    @dinakaranv68002 ай бұрын

    Over ra pandaringa pa neinga

  • @bhaanupriya2054
    @bhaanupriya20542 ай бұрын

    It's completely fake

  • @gokulkannan2651
    @gokulkannan26512 ай бұрын

    நீங்கள் இந்தமாதிரி வீடியோ புண்ட போட்டு தான் டா கம்பு விலை அரிசி அளவுக்கு அதிகமாக்கிடுரானுங்க

  • @ranjithmaya1314

    @ranjithmaya1314

    2 ай бұрын

    Yess brooo😢😢

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D2 ай бұрын

    Yaarukku yoottu. Pootteenga naam tamilarukkaa

  • @tamilnanban8076
    @tamilnanban80762 ай бұрын

    எனக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை இருக்கிறது..நான் கம்பு சாப்பிட கூடாதா சார்.

  • @vijayalakshmimuthu4678

    @vijayalakshmimuthu4678

    2 ай бұрын

    கேழ்வரகு தான் சாப்பிட கூடாது, கம்பு கூழ் தாரளமாக சாப்பிடலாம்

  • @tamilnanban8076

    @tamilnanban8076

    2 ай бұрын

    @@vijayalakshmimuthu4678 நன்றி..அய்யா

  • @shanthishankar7759
    @shanthishankar77592 ай бұрын

    Super

  • @user-fk1fe9br7r
    @user-fk1fe9br7r2 ай бұрын

    ❤❤❤❤

  • @cscsevai
    @cscsevai2 ай бұрын

    Super Anna

  • @user-er5dx5kb6g
    @user-er5dx5kb6g2 ай бұрын

    Super