இனி trading சிம்பிள்! | trading secrets | how to start trading | Deepak Wadhwa | Josh Talks Tamil

இன்றைய நேரத்தில் trading ல் no loss trading செய்வது எப்படி என்பதைதான் தேடி வருகின்றனர், இந்த தேடல்களுக்கான பதிலாகதான் Deepak Wadhwa வின் இந்த வீடியோ அமைந்துள்ளது.
deepak wadhwa நாட்டில் பிரபல வர்த்தகர் , இவர் trading இல் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். அதன்பின்பு கற்றப் பாடங்களை கொண்டு இன்று high profitable trader ஆக வலம் வருகிறார். இவர் ஏராளமானோருக்கு how to start trading தொடங்கி no loss trading ஐ எப்படி செய்வது என்பது வரை பாடங்களையும் எடுத்து வருகிறார். இவரின் trading secrets குறித்த இந்த வீடியோ உங்கள் trading வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
Deepak shares his story of transitioning from business owner to struggling trader, revealing how he lost hundreds of thousands due to a lack of knowledge. He emphasizes the importance of learning and proper education to avoid similar pitfalls.
Key Takeaways:
Learning is Crucial: Traditional professions require years of study, yet many enter stock market trading unprepared. Invest time in education to understand charts, strategies, and risk management.
Hedging is Key for 2024: Deepak recommends hedging all trades in 2024, a volatile year. This involves taking offsetting positions to minimize losses.
Manage Risk Wisely: Never trade with borrowed money or funds you can't afford to lose. Set clear stop-loss limits and prioritize protecting your capital over chasing big profits.
Develop a System: Systematic trading involves following a defined strategy based on chart patterns or indicators. This allows for consistent trade execution and reduces emotional decision-making.
Start Small, Scale Gradually: Begin with small positions and gradually increase trade size as your experience and confidence grow.
Patience is Key: Building profits takes time. Focus on controlling losses and making consistent, smaller gains.
Avoid Revenge Trading: Losses are inevitable. Don't chase them with impulsive trades that often lead to deeper losses.
Additionally, Deepak covers:
The psychological impact of trading losses
How to identify support and resistance levels for entry and exit points
The benefits of meditation for a clear trading mindset
By following Deepak's advice and learning from his mistakes, you can increase your chances of success in the stock market, especially in the potentially volatile year ahead.
trading secrets | tamil trading | trading expert advice | share market advice | stock market advice | top tamil trading video | top trader tamil speech | trading how to start | share market for beginners | stock market for beginners | how to enter share market | how to learn trading | deepak wadhwa trader | deepak wadhwa trader tamil video | top tamil trade secrets video | trading video tamil | how to become profitable trader | what is profitable trading | how to make profit in trading | trade profits | how to stop loss in trading | no loss trading secrets | trading real life story | successful trader full story | how to become successful trader | tamil top share market video
#sharemarket #trading #stockmarket #stockmarkettamil #success #profit #money

Пікірлер: 99

  • @omkumarav6936
    @omkumarav69366 күн бұрын

    சிறிய லாபத்தோடு வெளியே வருவது நல்லது...... நன்றி 🙏

  • @mathivananm2446
    @mathivananm24468 күн бұрын

    Josh talk க்கு மிகவும் நன்றி. தயவு செய்து கற்றுக் கொண்டு trading செய்யுங்கள். Money management மிக மிக முக்கியம். கடந்த இருபது வருடங்களாக இவர் சொல்வதை நான் செய்யாததால் தொடர்ந்து நஷ்டம். 200 ரூபாய்க்கு 20 ரூபாய் stoploss போட்டாலும் அதை stoploss hunt செயது 400 ரூபாய்க்கு போன option எல்லாம் பாத்தாச்சு. 50'000 இருந்தால் ஒரு Lot மட்டும் வாங்கவும். Stoploss கண்டிப்பாக போடவும். Stoploss hit ஆகிவிட்டால் அன்றைய தினம் trading செய்ய வேண்டாம். மறுநாள் trading ல் அதை சரி செய்துவிடலாம். நன்றி.

  • @sabalamp

    @sabalamp

    5 күн бұрын

    Nice sir

  • @sivagamit7147
    @sivagamit71474 күн бұрын

    மொழிபெயர்ப்பின் மூலம் என்ன அருமையான யாரும் கூறாத விளக்கம். ஜோஸ் டாக்ஸ்க்கு நன்றி நன்றி நன்றி!

  • @mohammedmusthafa7470
    @mohammedmusthafa74708 күн бұрын

    எளிய ...எதார்த்தமான ... பின்பற்ற உதவும் உதாரணங்கள் ... தெளிவான மொழி பெயர்ப்பு ... நன்றி தீபக் வாத்வா அவர்களுக்கும் Josh Talks குழுவிற்க்கும்

  • @palanichamypalanisathya
    @palanichamypalanisathya8 күн бұрын

    மிகவும் அருமையான மிகவும் பயனுள்ள பதிவு. இதைப் போல மொழிமாற்றம் செய்து வெளியிடுவது இனிமேலும் அதிகமாகட்டும்.சூப்பர்❤❤❤❤❤

  • @prabakaran8484
    @prabakaran84848 күн бұрын

    நல்ல பயிற்சி அல்ல வெறித்தனமான பயிற்சி எடுத்தால் வெற்றி உறுதி நண்பா இது தான் உண்மை

  • @barnabasdeva8932

    @barnabasdeva8932

    7 күн бұрын

    Yesssssss

  • @sunderr3846
    @sunderr38467 күн бұрын

    சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொண்டேன். josh talk க்கு எனது நன்றி

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna48707 күн бұрын

    அருமையான பதிவு தீபக் சொல்வதும் அனைத்தும் உண்மை .அவர்கள் சொல்வது போல் நான் நிறைய தவறுகளை செய்து உள்ளேன். நன்றி சார்🎉🎉🎉🎉

  • @karurashok6086
    @karurashok60868 күн бұрын

    Trade with only one lot. Very intelligent advise. It will realy give confidence. Dont buy for all the capital.

  • @DineshKumar-jc8pi
    @DineshKumar-jc8pi8 күн бұрын

    Thanks to Josh Talk. Good learning experience

  • @arama16
    @arama166 күн бұрын

    Very informative video. Thanks for Josh Talks Tamil for the dubbed version.

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran20577 күн бұрын

    Arputham. Please see that everyone see this video.will save many people.Excellnt.

  • @arvindhans3449
    @arvindhans34498 күн бұрын

    Super examples of corporation tap water clever thinking sir

  • @Tdjram
    @Tdjram8 күн бұрын

    Realy suerb, awsome . good n very usefull for me. thanks lot 👌

  • @chandranvenkataswamy6543
    @chandranvenkataswamy65436 күн бұрын

    உண்மையில் மிக அருமையான பதிவு

  • @vaiyapuri.n5772
    @vaiyapuri.n57728 күн бұрын

    நன்றி அருமை ஐயா

  • @Scienceolgy..
    @Scienceolgy..8 күн бұрын

    Video starts from 8 minutes

  • @91navii

    @91navii

    7 күн бұрын

    Nandri deivamae 🙏

  • @Ashwin1545
    @Ashwin15458 күн бұрын

    Trading is good but learning is first profit is next

  • @parthibanmoorthy945
    @parthibanmoorthy9458 күн бұрын

    Welcome this video , very very super

  • @anbazhagan369
    @anbazhagan3698 күн бұрын

    பேராசை பெரு நஷ்டம். பயிற்சி எடுக்காமல் அதிக முதலீடு செய்யக் கூடாது.

  • @m.kumara-rd1ef

    @m.kumara-rd1ef

    8 күн бұрын

    True

  • @kumarram3477

    @kumarram3477

    8 күн бұрын

    Correct but no one teach full episode what he knows this is problem in share market teachers

  • @kavyanavaneeth8842

    @kavyanavaneeth8842

    20 сағат бұрын

    Stock market nagaraj.. see his channel join his course usefull for u and others​@@kumarram3477

  • @JosephinesuganthiJ
    @JosephinesuganthiJ6 күн бұрын

    Iot of thanks Josh talk 🎉 good presentation 👍 👏 God bless you 🙏

  • @nicksonnickson5434
    @nicksonnickson54348 күн бұрын

    நல்ல தகவல் மிக்க நன்றி

  • @thangavels1034
    @thangavels10348 күн бұрын

    Really you are very very great sir👌🏼👌🏼👌🏼

  • @prasadhd7859
    @prasadhd78598 күн бұрын

    Good information in beginning traders thank you so much sir

  • @Sivakumar_23
    @Sivakumar_235 күн бұрын

    Nandri sir Vazhga valamudan Thanks universe

  • @smssha313
    @smssha3138 күн бұрын

    Best massage bro best best news

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy59537 күн бұрын

    Thank you for the information sir ❤

  • @GeethaGeetha-on3qg
    @GeethaGeetha-on3qg8 күн бұрын

    நல்ல பதிவு🙏🙏🙏

  • @durairaj4837
    @durairaj48378 күн бұрын

    Best n right advice

  • @PraveenS-65282
    @PraveenS-652828 күн бұрын

    அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ❤️

  • @alinjinu9112
    @alinjinu91128 күн бұрын

    Thanks for the language

  • @Periyarbenny
    @PeriyarbennyКүн бұрын

    அருமையான விளக்கம்

  • @MohideenAbdulkaderZeelani
    @MohideenAbdulkaderZeelani7 күн бұрын

    Very. ..Very..thanks sir...

  • @selvarajsuresh6299
    @selvarajsuresh62998 күн бұрын

    Super learning video

  • @karunakarana3504
    @karunakarana35048 күн бұрын

    Nice explanation

  • @Ashokkumar13579
    @Ashokkumar135797 күн бұрын

    Very good Translate video ❤

  • @PraveenS-65282
    @PraveenS-652828 күн бұрын

    மிக அருமை ஐயா ❤

  • @parthibanmoorthy945

    @parthibanmoorthy945

    8 күн бұрын

    Super

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq4 күн бұрын

    Really your family great very good support

  • @Sruthi2019
    @Sruthi20195 күн бұрын

    Useful video 🙏

  • @vanamamalais8393
    @vanamamalais83938 күн бұрын

    நன்றி

  • @clearcut-tamil5037
    @clearcut-tamil50375 күн бұрын

    Arumai 🎉

  • @rithishmech
    @rithishmech8 күн бұрын

    Explained well about trading discipline

  • @Sujitha814

    @Sujitha814

    8 күн бұрын

    ❤❤❤❤❤very nice sir

  • @Raja-ars
    @Raja-ars4 күн бұрын

    Tamil translation is good,but the technical words should be in English only for eg- Hedging .

  • @mgprakashconstructiondesig7986
    @mgprakashconstructiondesig79868 күн бұрын

    Please put it more stock market videos

  • @JoshTalksTamil

    @JoshTalksTamil

    8 күн бұрын

    Sure we will try quality videos, like this!

  • @mani12388able
    @mani12388able8 күн бұрын

    Unmai…😮

  • @sudhanp9484
    @sudhanp94847 күн бұрын

    Thankyou sir

  • @jofernando7380
    @jofernando73808 күн бұрын

    thank u

  • @manibeema7761
    @manibeema77617 күн бұрын

    Nice 🎉

  • @devakumar5705
    @devakumar57055 күн бұрын

    08:00

  • @anandhakumaranandhakumar6691
    @anandhakumaranandhakumar66918 күн бұрын

    Super

  • @Nothing90080
    @Nothing900806 күн бұрын

    If trading is simple investing extremely simple 😅

  • @PraveenS-65282
    @PraveenS-652828 күн бұрын

    Frist comment 🥳❤

  • @sanjaywise681
    @sanjaywise6818 күн бұрын

    corporation water example😅👌👌

  • @sudhanp9484
    @sudhanp94848 күн бұрын

    Thankyou sir very useful

  • @chandrasekaran4592
    @chandrasekaran45928 күн бұрын

    Nandiri iya

  • @kraja2116
    @kraja21166 күн бұрын

    Bro ivaru kuralai paattha rathakaneer padathula MR Radha stage la Mick la pesuvare athe pola iruku..... 😊😊😊

  • @Viji-uo4jw
    @Viji-uo4jw8 күн бұрын

    Unga channel la trading sammandhamana news potathinga makkal edai parthu trading panni Kasai elakkirargal

  • @JoshTalksTamil

    @JoshTalksTamil

    8 күн бұрын

    இந்த வீடியோவை முழுவதுமா பாருங்கள், உங்கள் கமெண்டிற்கான பதில் அதில் இருக்கிறது சகோ, பாதுக்காப்பான டிரேடிங்க் முறை குறித்துதான் இந்த வீடியோ பேசுகிறது, எனினும் உங்கள் கருத்தை குறித்து வைத்துக்கொள்கிறோம்! நன்றி!

  • @mewedward

    @mewedward

    8 күн бұрын

    Boss kasu vange tha viedo podura ga free illa, so nega safe ah eruga, ippadi onnu eruku nu solla vara ga avolo tha

  • @JoshTalksTamil

    @JoshTalksTamil

    8 күн бұрын

    Josh Talks யாரிடமும் பணம் கொடுக்கவும் செய்யாது, பணம் வாங்கவும் செய்யாது!

  • @mathivananm2446

    @mathivananm2446

    8 күн бұрын

    கடந்த இருபது வருடங்களாக நஷ்டம் இவர் சொல்வதுதான் நடந்துள்ளது. நூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் stoploss போட்டாலும் அதை hunt செய்துவிட்டு இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு போன option premium எல்லாம் பார்த்தாச்சு. சார் சொன்னது போல முதலில் கற்றுக் கொண்டு பிறகு trading செய்யுங்கள். இல்லாவிட்டால் தயவுசெய்து sharemarket க்கு வராதீர்கள். நிதி மேலாண்மை மிக முக்கியம்.50'000 வைத்து ஒரு Lot மட்டும் வாங்கி stoploss எப்படி போடுவது என்று தெரிந்து தயவுசெய்து trading செய்யவும். Stoploss Hit ஆகிவிட்டால் அன்றைய தினம் trading செய்ய வேண்டாம். Josh Talk க்கு மிகவும் நன்றி.

  • @srinivasansrinivasan3124
    @srinivasansrinivasan31244 күн бұрын

  • @somasundaramdeivasigamani3067
    @somasundaramdeivasigamani30676 күн бұрын

    எப்படி எந்த மாதிரி வர்த்தகம் செய்கிறீர்கள் என்று சொல்லவேயில்லையே...

  • @Raja-uw3fc
    @Raja-uw3fc3 күн бұрын

    Sir, AI is trading now. U cant sustain in market.

  • @kumarram3477
    @kumarram34778 күн бұрын

    For this looters like Sundar jegan so many people teach share market

  • @karnanparamasivam9361
    @karnanparamasivam93616 күн бұрын

    Simple talking only no anybstratige

  • @sssb2942
    @sssb29425 күн бұрын

    Blade

  • @VSBaskaran
    @VSBaskaran6 күн бұрын

    🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉

  • @stanelyad5815
    @stanelyad58157 күн бұрын

    Josh- he talks about fno option, which is is poisonous. Exchange itself admits with data that 95% fno traders make big loss. 5% winners are fii, dii, and hni. Dont promote fno . Its lworse than ganja, bethadin or horse race or betting or rummy. Lottery is much safe as loss os very limited. Josh have no idea about fno, i think

  • @finservice1
    @finservice17 күн бұрын

    Abhi kuch fayada nahi 30% jayega mat dekho video

  • @fakrudeen7558
    @fakrudeen75588 күн бұрын

    Tappana video misguided trading panna thalila thundu thann

  • @rajendrankandhallu8325
    @rajendrankandhallu83257 күн бұрын

    50% people gain means 50% people equally loosing. So it is a gambling only.

  • @parthiban517

    @parthiban517

    7 күн бұрын

    Ratio is 1:2 not 1:1

  • @Guna5055
    @Guna50558 күн бұрын

    டேய் இன்னைக்கு sensex index chart பாத்துட்டு Trading சிம்பிள்னு சொல்லு பாப்போம்

  • @tamiljo-oc7uo

    @tamiljo-oc7uo

    8 күн бұрын

    Highly volatile 😂😂😂today

  • @jackpotoption

    @jackpotoption

    8 күн бұрын

    Bro... He is talking about only money management.. Not talking about trading strategy.. They point is very clear "don't do naked options only took position future with option hedge ".. As well as positional trade only give good result...

  • @Newstamizha7

    @Newstamizha7

    8 күн бұрын

    Today easy than.call sideum market move capture pana ,put sideum capture pana.trade rathu oru art atha nalla kathukitu panum....chuma mela pona buy kela vantha sell nu pona loss than agum...

  • @AmarnathCL

    @AmarnathCL

    8 күн бұрын

    Today sensex 50k Loss😢

  • @aravindank.b4037

    @aravindank.b4037

    7 күн бұрын

    😅😅😅

  • @sanjays3429
    @sanjays34294 күн бұрын

    This man is fooling don't fall.

  • @karnanparamasivam9361
    @karnanparamasivam93616 күн бұрын

    Waste time

  • @narasimankumar5533
    @narasimankumar55338 күн бұрын

    Total waste

  • @PaulVimalathas

    @PaulVimalathas

    7 күн бұрын

    Nee madum video pakkurela 😂😂😂

Келесі