இனி என்ன பேசினாலும் பதிலடி தான் | Nirmala Sitharaman | L.Murugan | Union Ministers | Bjp | DMK

திமுகவுக்கு பதிலடி கொடுக்க
தயாராகும் மத்திய அமைச்சர்கள்
பாஜ அதிரடி திட்டம்
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோழமை கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
எதிர்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ளதால் கடந்த பார்லிமென்டில் இருந்தது போல, அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்.
இனி பார்லிமென்ட் கூட்டத்தொடர் கூச்சல், குழப்பமாகத்தான் இருக்கும் என்பதை, நடந்து முடிந்த முதல் கூட்டத்தொடர் உணர்த்தி விட்டது.
லோக்சபாவில் திமுகவின் எதிர்ப்பும் கடுமையாக இருக்கும் என்பது எம்.பிக்களின் பேச்சில் இருந்தே தெரிகிறது.
இதனால், எதையும் சமாளிக்க பா.ஜவில் திட்டங்கள் தயாராகி வருகின்றன.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'நாடு முழுதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
அப்போது பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவுக்கு வந்து மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தமிழக முதல்வருக்கு வழங்குங்கள்.
தமிழகத்தில் தான் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க எம்.பிக்கள் அனைவரும் கூச்சலிட்டனர்.
பா.ஜ சீனியர் தலைவர்கள், சரியான பதிலடி என நிர்மலாவை பாராட்டினர்.#NirmalaSitharaman #LMurugan #UnionMinisters #Bjp #DMK #Modi

Пікірлер: 54

  • @annamalaimalai-vm8ps
    @annamalaimalai-vm8ps19 күн бұрын

    மாநில கவர்மெண்ட்ல மதுவை ஒழிக்க வேண்டும் மாநில முதல்வர் கிட்ட திருமா பேச வேண்டும்

  • @sivagautham1253
    @sivagautham125318 күн бұрын

    சிறுத்தைகள் குறைந்த பட்சம் தங்களது வார்டில் மட்டுமாவது மது விலக்கை அமல் படுத்தலாம். சட்டத்தில் இடம் உள்ளது. பஞ்சாயத் ராஜ் தீர்மானம் போட்டால் யாரும் கேட்க முடியாது. இதை செய்துவிட்டு மாநில, மத்திய அரசை கேட்கலாம்...

  • @satyalover

    @satyalover

    18 күн бұрын

    பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:20

  • @sampathkumar-qm3rq
    @sampathkumar-qm3rq19 күн бұрын

    Excellent Nirmala Madam...

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan306019 күн бұрын

    மாநில சுயாட்சி என்று கூச்சலிடுபவர்கள், மாநிலத்திற்கு மாநிலத்திற்கு மாறுபட்ட நிலைப்பாட்டினை ஆதரிப்பவர்களிடம், ஒருங்கிணைந்த திட்டக்கொள்கைகள்,வெறும் காகிதப்புலியாகவே இருக்கும்!

  • @mariappanm2085
    @mariappanm208518 күн бұрын

    அண்ணன் திருமா அவர்கள்.. முதலில் தமிழகத்தில் இருந்து மதுவை ஒழிக்க வேண்டும்.. பின் இந்திய அளவில் பார்க்கலாம்... திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டு மது ஒழிப்பு பற்றி பேசுங்கள்...

  • @aruna5824

    @aruna5824

    18 күн бұрын

    Avanae echa oosi soru dmk kal nakki nai plastic chair

  • @user-pw2ee6cp6t
    @user-pw2ee6cp6t18 күн бұрын

    எந்த மாநிலத்தில் மது விலக்கு உள்ளது என்பதை தமிழ்நாடு மத்திய அமைச்சர்கள் மற்றும் திருமாவளவன் கூறுங்கள்.

  • @satyalover
    @satyalover18 күн бұрын

    பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:04

  • @ramjassi1244
    @ramjassi124418 күн бұрын

    We need annamalai.. for tamil nadu..

  • @ramoel3300
    @ramoel330018 күн бұрын

    Well done mam 👍

  • @Thamarai98
    @Thamarai9818 күн бұрын

    Good Job

  • @Nithi777
    @Nithi77719 күн бұрын

    👌👍😕

  • @annamalaik8199
    @annamalaik819918 күн бұрын

    She should have told about the owners of the arrack shop in Tamilnadu

  • @renugopal9028
    @renugopal902818 күн бұрын

    Whant take serious action

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg19 күн бұрын

    சூப்பர் நிர்மலா மேடம்

  • @natchimuthuv7072
    @natchimuthuv707218 күн бұрын

    Super madam...

  • @Barak_Ram
    @Barak_Ram15 күн бұрын

    நல்லது.. மணிப்பூரையும் கண்டிக்கட்டும்..

  • @rajanathanc5468
    @rajanathanc546819 күн бұрын

    Now DMK will mowve the tasmarc issue on central and tell central government not ordering to close tasmarc

  • @manoharanp2527
    @manoharanp252716 күн бұрын

    நிர்மலாஜியின் பதில் சூப்பர்

  • @kirubakaran318
    @kirubakaran31813 күн бұрын

    அசிங்கப்பட்டான் குருமா😂😂😂

  • @prabarau2531
    @prabarau253118 күн бұрын

    BJP must form government in TN also

  • @krishnareddykrishna111
    @krishnareddykrishna11118 күн бұрын

    thamilagathula saaraayam daasthi aachingu.

  • @aakashcomputers1241
    @aakashcomputers124118 күн бұрын

    திருமா அண்ணா இந்த அவமானம் தேவையா

  • @SuppuLakshmi-c7j
    @SuppuLakshmi-c7j17 күн бұрын

    Idea idea

  • @Ponthiru2233
    @Ponthiru223314 күн бұрын

    Thiru Thiruma sir, I hope you know where to raise this question. but, due to your alliance ethics, you are NOT asking the questions to TN CM. What a shame. Mdm Nirmala Seetharam said that is exactly right. Those who are shouting there, are no use for the people of India.

  • @user-ls6rg5md7o
    @user-ls6rg5md7o11 күн бұрын

    முட்டிபுன்ட.அது.ஒன்றியம்ன.இது.யூனியன்.அரசுனு.சொல்லுட

  • @velayuthamdevanand4840
    @velayuthamdevanand484018 күн бұрын

    "இந்த, கேபிள் திருடன் சத்தம் தான் ரெம்ப அதிகமா கேட்குது 🤣🤣🤣🤣🤣",

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf18 күн бұрын

    Serupadi enru sollungal ?

  • @mattraman5624
    @mattraman562418 күн бұрын

    I can’t understand why Modi is hanging on to useless Murugan when there are better speakers

  • @Sivakumar-ob2hb
    @Sivakumar-ob2hb19 күн бұрын

    😇

  • @SuppuLakshmi-c7j
    @SuppuLakshmi-c7j17 күн бұрын

    Ham Ghar ki bimari Ninja hattori Amazon prime Manipur Telugu Bangalore singer 983 pyar mein MP3 Marwadi desi video Nagpur Mata Mata

  • @drchillers6870
    @drchillers687018 күн бұрын

    Endha amma ku pesa yepdi thonudhu election la nikkula makkal vote podala aana finance minister edharku oru sattam kondu vara vendum

  • @venkatmuruganagr7720
    @venkatmuruganagr772018 күн бұрын

    10வருசமா புடுங்க முடியாத ஆணியை இப்ப மட்டும் எப்புடி புடுங்குவீங்க?

  • @rajamaniraman3004
    @rajamaniraman300419 күн бұрын

    Dina malam paper

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz18 күн бұрын

    இரண்டு பேருமே புறவழிச்சாலை அமைச்சர்கள். தேர்தலில் நின்று ஜெயித்துக் காட்டினால் இவர்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டு.

  • @Vimolin
    @Vimolin18 күн бұрын

    அப்படியே பதிலடி அறுத்து தள்ளிருவான்வ ஒரே பதில் ஜெய் ஸ்ரீ ராம் இதையே சொல்லுவான் கோமாளிகள்

  • @SkS1823

    @SkS1823

    18 күн бұрын

    நீ போய் Dmk காரன் காலை நக்கி பிழை ட

  • @aruna5824

    @aruna5824

    18 күн бұрын

    Thiruttu dravida kuttam

Келесі