No video

இறந்து போனவர்களுடன் பேச || அவர்களின் நிறைவேறாத ஆசைகள் நிறைவேற இதை செய்யவும்..

#இறந்தவர்களுடன்_பேச
#இறந்து_போனவர்களுடன்_பேச
#இறந்துபோனவர்களுடன்பேச
#ஆவிகளுடன்_பேச
#மாயன்செந்தில்
#ஆத்மாவுடன்_தொடர்புகொள்ள
#irandhuponavargaludanpesa
#irandhu_ponavargal
#iranthu_ponavargal
#iranthuponavargal
#mayansenthil
#breaking
#brekingnews
#இறந்ததவர்களுடன்_பேச
#மாயன்_செந்தில்
#தமிழ்
#tamil
#sadhguru_sai_creations
#vinothkannah_sha
#வழிபாடு
#பரிகாரம்
‪@Sadhgurusaicreations‬

Пікірлер: 284

  • @vijayananda5875
    @vijayananda58753 жыл бұрын

    இது போல் பதிவை மேன் மேலும் எதிர் பார்கிறேன் சகோ, இதே போல் மீடியம் பயிற்சி சொல்லி தரும் நபர்களை பற்றியும் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்.

  • @kickeesamayal9458
    @kickeesamayal94583 жыл бұрын

    நல்ல ஒரு தகவலை தந்ததற்கு மிகமிக நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sagunthalar8243
    @sagunthalar82433 жыл бұрын

    அருமையான ஒரு பதிவை கொடுத்ததிற்கு மிகவும் நன்றி

  • @sivagamiravi7802
    @sivagamiravi78023 жыл бұрын

    நான் தொடர்ந்து உங்கள் பதிவை பார்துகொண்டுருக்கிறேன்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan20133 жыл бұрын

    குருவே சரணம் குருவே துணை நன்றி குருஜி நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @Shibi0574
    @Shibi05742 жыл бұрын

    நன்றிங்க மாயன் செந்தில் 🙏

  • @sakthis5515
    @sakthis55153 жыл бұрын

    நன்றி ஒரு கோடி subscribers வர வாழ்த்துக்கள்

  • @Sadhgurusaicreations

    @Sadhgurusaicreations

    3 жыл бұрын

    நன்றி..

  • @jayarajpalani8132
    @jayarajpalani81323 жыл бұрын

    வணக்கம் குருஜி அவர்களுக்கு 🙏 நல்ல தகவல் நன்றி தங்களுக்கு 🙏🙏🙏

  • @user-uh4ws9xq3o
    @user-uh4ws9xq3o3 жыл бұрын

    ஆத்ம நமஸ்காரம் வணங்கி மகிழ்கிறேன்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா மிக அற்புதமான பதிவு...நன்றிகள் பல....

  • @sasid7851

    @sasid7851

    5 ай бұрын

  • @geethamurugesan9929
    @geethamurugesan99294 ай бұрын

    Nalla tips sonnigha thambi nan vilaka suthi potu etharen pa vazgha valamudan 🙌🙌

  • @shivayogig.v.shreenivasana2535
    @shivayogig.v.shreenivasana25353 жыл бұрын

    Well said Ji Thiruchitrambalam Thankyou

  • @manimalakumar1907
    @manimalakumar19073 жыл бұрын

    சிறப்பு மிக்க சிறப்பு ஐயா.நன்றி

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss504511 ай бұрын

    மிக்க நன்றி ஜயா 🙏🏽👌

  • @velumalaiganesanarumugam6134
    @velumalaiganesanarumugam61342 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @vanajasrisrinivasan4813
    @vanajasrisrinivasan48133 жыл бұрын

    Romba nandri therindhu konden thanks alot sir,

  • @R.JeevaJeeva-kj4zu
    @R.JeevaJeeva-kj4zu Жыл бұрын

    Mikka nanri anna nanum en magalidam pesa oru arumaiyana padhil Tq so much anna

  • @SathyaSathya-qg4mc
    @SathyaSathya-qg4mc3 жыл бұрын

    என் அம்மாவிடம் பேச வேண்டும்

  • @vasagimuthuramam9158

    @vasagimuthuramam9158

    2 жыл бұрын

    Do you find any way to speak with your mum ? I lost my mum 5 months ago and want to speak with my mum

  • @rravi5757

    @rravi5757

    Жыл бұрын

    இது எல்லா மூட நம்பிக்கை

  • @ananthiratheesh4516

    @ananthiratheesh4516

    Жыл бұрын

    நானும் 😭😭😭😭

  • @Kutty_beatz_07

    @Kutty_beatz_07

    Жыл бұрын

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  • @selvimatheswaran6975

    @selvimatheswaran6975

    Жыл бұрын

    nanum than sollama 😭😭😭😭

  • @shaileshsharabeesh8581
    @shaileshsharabeesh8581 Жыл бұрын

    Kodi nandri ji

  • @aryasudhharshanavrindhan7845
    @aryasudhharshanavrindhan78453 жыл бұрын

    Ungaluku nandri

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam72842 жыл бұрын

    Thanks valga valamudan guruji

  • @geethavlogs814
    @geethavlogs8143 жыл бұрын

    Arumai nandri

  • @gayathrikumar7008
    @gayathrikumar7008 Жыл бұрын

    அண்ணா ரொம்ப நன்றி❤️🤗

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge99733 жыл бұрын

    Thank you so much brother for your kindly information

  • @sureshsurya3512
    @sureshsurya35123 жыл бұрын

    Hii anna unga padhivu migavum arpudham

  • @sitalakshmiiyer2937
    @sitalakshmiiyer29373 жыл бұрын

    Went on repeating d same thing You said we can talk to them But topic took a different Story

  • @JayaKumari0191
    @JayaKumari01913 жыл бұрын

    I want to speak with my mother. I miss you so much Amma💔💔💔😭😭😭

  • @kavinsing3209

    @kavinsing3209

    2 жыл бұрын

    Enoda Amma Ena vitu poitu 2 months ahkuthu ..if u have any solution plz tell me

  • @vigneshpandi3098
    @vigneshpandi3098 Жыл бұрын

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் என் மனைவியோட முன்னோர்கள் ஒரு பெண்ணை கற்பழித்து இருக்கிறார்கள் அந்தப் பெண் வேறு யாரிடமும் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்து காலப்போக்கில் இறந்து விட்டார்களாம் என் வாழ்க்கையில் பல மாயாஜாலங்கள் நடக்கிறது அந்த ஆத்மா சாந்தியடைய எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது ஆனால் அது ஏழாவது ஜென்மத்தில் நடந்த கொடூரம் அதனால் இப்பொழுது எங்கள் குடும்பம் என் மனைவி குடும்பம் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளது நான் அந்த ஆத்மாவை சாந்தி அடைய பல வழிகளில் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் நான் தூங்கும்பொழுது சில தொந்தரவுகள் எனக்கு இருக்கிறது பல கஷ்டங்கள் எனக்கு வருகிறது எனக்கு ஒரு சந்தேகம் அந்த ஆத்மா என்னுடன்தான் இருக்கிறதா என் அருகில் தான் இருக்கிறதா என்று சந்தேகம் எனக்கு பதில் கூறுங்கள் அண்ணா அந்த ஆத்மாவை சாந்தி அடைய வைக்க நான் போராடுவது நல்ல விஷயமா

  • @vijayak6120
    @vijayak61203 жыл бұрын

    Vanakam sir 🙏🏽 nan ennoda appavidam pesavendum

  • @Krishna-qc2sh
    @Krishna-qc2sh3 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @gayathrik9029
    @gayathrik9029 Жыл бұрын

    நான் எங்க அண்ணகிட்ட பேசனும்னு ஐயா.. ஆனால் அவனுக்கு வாய்கட்டு போட்டு வச்சி இருக்காங்க.. முப்பது படைத்த அன்னைக்கு ஏதோ ஒன்று அவனை சாப்பிட விடல.. நான் என் அண்ணா கிட்ட பேசனும்.. எனக்கு உதவுங்கள்

  • @balasubramaniyannarasimmar5696
    @balasubramaniyannarasimmar56962 жыл бұрын

    நன்றி.. ஜயா.. நல்ல.. தகவல்

  • @user-xj7hu5ee6z
    @user-xj7hu5ee6z2 ай бұрын

    Excellent knowledge

  • @saranyasaran6770
    @saranyasaran67703 жыл бұрын

    Nandri sir..... Nan enga appa kitta pesuven....😭

  • @vickyguru7414

    @vickyguru7414

    3 жыл бұрын

    Appaku ena achu sister

  • @user-yq9zr4zq5l
    @user-yq9zr4zq5l4 ай бұрын

    என் கணவரிடம் பேச வேண்டும்

  • @kanmaniraja4893
    @kanmaniraja48933 жыл бұрын

    நன்றி குருவே.

  • @Priyan__official__183

    @Priyan__official__183

    3 жыл бұрын

    நன்றி குரு🙏🙏🙏

  • @apnhappylifedarbai2714
    @apnhappylifedarbai27143 жыл бұрын

    நன்றி அண்ணா 👍

  • @vasu999thota8
    @vasu999thota83 жыл бұрын

    Thanks for your kind information and explanation. My best wishes to you and your family members and friends and team members. Have a good day today.

  • @vanithas9473
    @vanithas94733 жыл бұрын

    nandri

  • @Sangeethav77
    @Sangeethav773 жыл бұрын

    Arumai Sago 👏👏👏👌👌👌👌👌

  • @Sasikumar-xv2gf
    @Sasikumar-xv2gf3 жыл бұрын

    Nandri ayya

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam75113 жыл бұрын

    Tks ayya.

  • @mercyaakash1079
    @mercyaakash10793 жыл бұрын

    Thank you so much iyya🙏

  • @arulsaravanan3458
    @arulsaravanan34583 жыл бұрын

    Super massage ayya

  • @amminiraghu1151
    @amminiraghu11513 жыл бұрын

    Thank you very much ayya.

  • @venkesh5197
    @venkesh5197 Жыл бұрын

    Sir yendha ellu black or white sollunga sir yenga vitukar ku sami kumbidanum

  • @arunkumarkottiswaran2952
    @arunkumarkottiswaran29522 жыл бұрын

    A very good spiritual service to the society. your explanation is great sir.

  • @siranikumar
    @siranikumar Жыл бұрын

    எனதுஉயிருடன்பேசனும்தம்பி

  • @kamalamkrishnan5428
    @kamalamkrishnan54283 жыл бұрын

    நன்றி 🌷🌷🌷

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai3 жыл бұрын

    நன்றி தம்பி

  • @divinelovewithsai
    @divinelovewithsai3 жыл бұрын

    Nandri..... 🙏🙏🙏

  • @nalinewong
    @nalinewong3 жыл бұрын

    Thanks JI so happy 🙏🙏🙏🙏🙏👌🌺

  • @sabarisai9965
    @sabarisai99653 жыл бұрын

    Super anna

  • @renuraghu
    @renuraghu5 ай бұрын

    En appatta nan pesanum😢😢

  • @lakshmielango161
    @lakshmielango1613 жыл бұрын

    Nandri guruji

  • @revathi8
    @revathi8 Жыл бұрын

    En kanavaridam pesa vendum

  • @sivagamiravi7802
    @sivagamiravi78022 жыл бұрын

    நண்றி சார்

  • @shmeratakmar2094
    @shmeratakmar20943 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி . நேரம் சொல்லுங்கள் அண்ணா.

  • @drkvijayaramanbabl.5290
    @drkvijayaramanbabl.52903 жыл бұрын

    tq ji

  • @ilamathiMenshika
    @ilamathiMenshika Жыл бұрын

    En ponnuta pesanum

  • @loganayagisubramani7218
    @loganayagisubramani72184 ай бұрын

    என் தம்பியிடம் பேசவேண்டும்

  • @anbus9180

    @anbus9180

    2 ай бұрын

    Lemon la write panni pesunga Pooja room la kanavil pesuvar

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs49793 жыл бұрын

    Super sir 👌👌👌

  • @MonaMona-mk5qy
    @MonaMona-mk5qy2 жыл бұрын

    Na en mamata pesanum 😭miss u mama😭

  • @selvarajmuthu4612
    @selvarajmuthu46122 жыл бұрын

    Good

  • @kumudhas.elvamd1356
    @kumudhas.elvamd13563 жыл бұрын

    Thans Bro

  • @vasanthiyuvaraj2505
    @vasanthiyuvaraj2505 Жыл бұрын

    வணக்கம் ஐயா, என் மகன் கடந்த ஆண்டு மே மாதம், என்னை விட்டு சென்று கடவுளிடம் சென்று விட்டான். அவனுக்கு விளக்கு ஏற்றுவது கிடையாது.. அவன் என்னுடன் இருப்பது போல் உணர்ந்து அவனிடம் பேசுகிறேன்.. அமாவாசைக்கு அன்னதானம் செய்கிறேன்... 10வயது தான் ஆகிறது... மனது அளவில் உடைந்து விட்டேன்...

  • @harizffx7879
    @harizffx78793 жыл бұрын

    குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க ஒரு பரிகாரம் சொல்லுங்க சார்

  • @Sadhgurusaicreations

    @Sadhgurusaicreations

    3 жыл бұрын

    Sure

  • @jishnujayanth1

    @jishnujayanth1

    3 жыл бұрын

    Same sir oru video phodunga sir

  • @k.chandrasekar2232

    @k.chandrasekar2232

    3 жыл бұрын

    ஆண்மாவிடம் பேசுவது உண்மையா

  • @AjithKumar-bx4vk
    @AjithKumar-bx4vk Жыл бұрын

    Ean amma.kitta Nan peasanum Anna 😭😭😭😭😭

  • @rajageetha12345
    @rajageetha123452 жыл бұрын

    Good message sir

  • @nkarthikeyan8171
    @nkarthikeyan81713 ай бұрын

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஐயா எள்ளு சொன்னீங்களே அது வெள்ளை ஏள்ள ,கருப்பு ஏள்ள, ஏள்ளும் தர்ப்பையும் கால் படாத இடத்திற்கு தூக்கி போடணும்னு சொன்னீங்களே. ஓடுற தண்ணில போடலாமா இந்த சந்தேகத்தை கீயார் பண்ணி குடுங்க.

  • @Sadhgurusaicreations

    @Sadhgurusaicreations

    3 ай бұрын

    கருப்பு எள்

  • @MahaMaha-yf9fc
    @MahaMaha-yf9fc Жыл бұрын

    Amma kuda pesanum sir😭🙏🙏

  • @suganyathomas3340
    @suganyathomas33403 жыл бұрын

    Thank you sri 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @manimozhimozhi9474
    @manimozhimozhi94743 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raziawahab3048
    @raziawahab30483 жыл бұрын

    என் அம்மா😭😭😭

  • @BSivaperuman
    @BSivaperuman8 ай бұрын

    😢

  • @sriagalya9662
    @sriagalya96623 жыл бұрын

    Tq Anna...

  • @vadivel.p5067
    @vadivel.p50672 жыл бұрын

    🙏🙏🙏

  • @ainikumar691
    @ainikumar6913 жыл бұрын

    Tq...sir👍

  • @kannankKnnan
    @kannankKnnan5 ай бұрын

    வணக்கம் அண்ணன்.. எனது தந்தை மருத்துவமனையில் இறந்தார் விட்டார் அவரின் ஆத்மா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார் வீட்டுக்கு வரவில்லை என்கிறார்கள்..

  • @sasikalaengineer15archnafans
    @sasikalaengineer15archnafans2 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @rameshsutha2374
    @rameshsutha23743 жыл бұрын

    Tq

  • @rajinisekar9848

    @rajinisekar9848

    3 жыл бұрын

    Sir vanakkam.neengal phone no kod7thu pin eduppathillai yen? Edu enda anmigum sir?

  • @KalpanaKalpana-rg1bt
    @KalpanaKalpana-rg1bt11 ай бұрын

    Vanakam Guruji valzha valamudan enkanavar death agi 2 varudam agirathu nan avarkita pesa mudiuma epadi irratharkal entru

  • @sindhukarthikeyan4522
    @sindhukarthikeyan45223 жыл бұрын

    👍

  • @GeethaGeetha-ws7fb
    @GeethaGeetha-ws7fb Жыл бұрын

    Amma kitta pesanum

  • @malihas260
    @malihas2603 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @MAnish-gr5cx
    @MAnish-gr5cx3 жыл бұрын

    Thank you anna

  • @aravinariboy9861
    @aravinariboy98612 күн бұрын

    En paatti kude pesa veenum..... Any solution irukka?? 😭😭😭😭😭

  • @birdseat7057
    @birdseat70573 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @sivagamiravi7802
    @sivagamiravi78023 жыл бұрын

    எனது கணவருடன் நான் பேசனூம் சார் அவரிடம் திடிர்ரென்று இறந்து விட்டார் இயற்கை மரணம்

  • @sathyasathya7142

    @sathyasathya7142

    2 жыл бұрын

    வணக்கம் மேடம்

  • @sivagamiravi7802
    @sivagamiravi78023 жыл бұрын

    தர்பை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்

  • @vigneshpandi3098
    @vigneshpandi3098 Жыл бұрын

    ஆத்மா சாந்தி அடைந்த அவர்களுக்கு மட்டும்தான் இப்படி பேசணுமா இல்லை ஆத்மா சாந்தியடைய ஆத்மாக்கள் இடம் இப்படி விளக்கேற்றி பேசலாமா

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy50093 жыл бұрын

    🙏🙏🙏👍🏼👍🏼⭐🌟💐🌺🌹

  • @21fulganga
    @21fulganga3 жыл бұрын

    Thanrbhai kdaikatha country la iruntha enna pandrathu sir?

  • @sasikalaengineer15archnafans
    @sasikalaengineer15archnafans2 жыл бұрын

    அம்மா. கிட்ட. பேசனும். 😭😭😭😭🙏🙏🙏

  • @nithyas6548
    @nithyas65484 ай бұрын

    sir oru doubt naan sethuta en husband aathmavoda sera mudiyuma please reply me

  • @anbus9180

    @anbus9180

    4 ай бұрын

    Amma apti solathinga lemon la panunga amma.kanavil pesuvar

  • @senthilanbukarasi5180
    @senthilanbukarasi518011 ай бұрын

    Anna engka mama eppati irantharunu theriyala therusukkanum 😭😭😭😭😭

  • @pavithraajayachandran3087
    @pavithraajayachandran3087 Жыл бұрын

    Kuraitthadhu ettanai murai vilakku ettra vendum? Etthanai maadham seiyalam? Em endral engal voor tholaivil vulladhu.

  • @kamaladevi5281
    @kamaladevi52813 жыл бұрын

    My wife death of 2 years aguthu. But avail ninaivahavae irruku.. But kannavil varamattaekuthu

  • @user-kq6io6ue1m
    @user-kq6io6ue1m9 ай бұрын

    பெண் பிள்ளை இதை செய்யலாமா சொல்லுங்கள்

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri22163 жыл бұрын

    வணக்கம் சார் நான் என் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்வது. திருமணமான பிறகு எங்கள் வீட்டில் பித்ருகளுக்கு விளக்கு ஏற்றும் பழக்கம் இல்லை. அதனால் கேட்கிறேன் நன்றி

  • @thamizanthyagarajan1132
    @thamizanthyagarajan11323 жыл бұрын

    நண்றி

Келесі