இறந்தவர்களின் பிரிவை தாங்கி கொள்வது எப்படி?

Пікірлер: 13

  • @GayathriSomesh
    @GayathriSomeshАй бұрын

    True guruji😢

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7uxАй бұрын

    Nengal solvathu pol than appa engal family kum.

  • @kushpum8465
    @kushpum84652 ай бұрын

    அவர் என் கனவில் athigama varanga. Kanavar irunthu 3 matham agirathu. Nangal uriku uiraga irunthom. Avar enodathan irukirar endru ninaikiren. Annal ovvoru nalum valikalodu poradukiren

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl2 ай бұрын

    உண்மை உண்மை தான் ஐய்யா என்ன செய்ய.... புரியல என் மகள் வேண்டும் ஐய்யா.... இல்ல நான் இறந்து அவளிடம் போக வேண்டும் ஐய்யா...

  • @user-jw2uw5zd5h

    @user-jw2uw5zd5h

    2 ай бұрын

    🙏🙏🙏😥😥😥😥🙏🙏🙏

  • @user-gq5vy3lm8n

    @user-gq5vy3lm8n

    2 ай бұрын

    I am also

  • @b4k637

    @b4k637

    Ай бұрын

    Sam nanum amma vedam pohanum an amma oru pokisam nan chella mahal thavikeran. 😭😭😭😭😭😭

  • @user-xw2gq2tm8h
    @user-xw2gq2tm8h2 ай бұрын

    En mamiyar iranthapa iranthavanga mugatha pargamutiyamal ponathu vethanayaga irugu enna seivathu

  • @tharshiniveluppillai2451
    @tharshiniveluppillai2451Ай бұрын

    ஐயா நான் எனது மகன் ஜெனா வை பிரிந்து ஒவ்வொரு நாளும் செத்து கொண்டு இருக்கிறான்

  • @KarthiChandru-dl3ii
    @KarthiChandru-dl3ii2 ай бұрын

    உண்மைதான் ஐயா என்னாலையும் ஏற்று கொள்ள முடியவில்லை என் பையன் 17 வயது தற்கொலை செய்து கொண்டான் ஆறு மாதம் ஆகிறது நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்காக அல்ல இன்னொரு பையனுக்காக 😭

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi21992 ай бұрын

    வார்த்தை ஜாலமோ, வாய் வார்த்தையோ கிடையாது, ஐயா. என் அண்ணனுக்காக சத்தியமாக என் உயிரை கொடுத்திருப்பேன். வாழ்ந்தது போதும். என்னையும் அழைத்துக் கொள்ளும்படி தினமும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறேன்.

  • @user-gq5vy3lm8n

    @user-gq5vy3lm8n

    2 ай бұрын

    I am in same situation

  • @jayamaljayamal7292

    @jayamaljayamal7292

    23 күн бұрын

    Iamsamein

Келесі