இறந்தவர்களின் ஆன்மா உங்களிடம் எதிர்ப்பார்ப்பது என்ன?

our contact information for booking counselling: whatsapp : 9597845340...
If you need counselling on spiritual Growth & Personality development & Death ofloved ones Anxiety Depression, Marital counselling etc.....you shall contact us.......
please do subscribe & share......

Пікірлер: 14

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xlАй бұрын

    ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐய்யா என் மகள் நினைக்கும் போதே மனம் வலிக்கிறது..என்ன செய்ய ஐய்யா.

  • @shivramsreenivasan9325
    @shivramsreenivasan9325Ай бұрын

    Well said sir

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7uxАй бұрын

    Thank u appa. I am Tharshini.

  • @vlakshmi5439
    @vlakshmi5439Ай бұрын

    Iyaa vanakkam enakku Amma appa illai kulanthayum illai en kanavar Mattum than annal avarum maraithar ethil en pavam enna Nan kadavulai adana enna seiya vendum please

  • @rathakrishnan3971
    @rathakrishnan3971Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xb4up7nf1w
    @user-xb4up7nf1wАй бұрын

    Well,said,sir,my,son17age,dead,sir

  • @shanmugams9745
    @shanmugams9745Ай бұрын

    ஆன்மாவிடம் தொடர்பு கொள்ள முடியுமா இது உண்மையா

  • @peralatha4005
    @peralatha4005Ай бұрын

    நான் பெற்ற என் செல்வம் என்னை விட்டு சென்று விட்டான். அந்த பாழா போன வன் என் பிள்ளையை ஏமாற்றி எடுத்துச் சென்று விட்டான். அவனையே கதி என்று கிடந்த என்னை அவன் ஏமாற்றி விட்டான். நான் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும். புத்திர சோகம் மாதிரி தண்டணை வேறெதுவும் இல்லை😭😭😭

  • @bhavanipandurangan3511

    @bhavanipandurangan3511

    Ай бұрын

    நானும்19வயது என் மகனை இழந்து விட்டேன் புத்திர சோகம் கொடுமையிலும் கொடுமை நடை பிணமாக வாழ்ந்து வருகிறேன்

  • @Rajeswari1981Raje

    @Rajeswari1981Raje

    Ай бұрын

    அந்த கொடுமையை நானும் அனுபவித்து கொண்டு இருக்கேன் என் அன்பு மகன் 21 வயது தொலைத்து விட்டு நடை பிணமா வாழ்ந்து கொண்டு இருக்கேன்

  • @Rajeswari1981Raje

    @Rajeswari1981Raje

    Ай бұрын

    கடவுளே இல்லை என் மகன் அப்படி தான் சாமி கும்பிடுவான் அந்த கடவுள் இப்படி செய்ய கூடாது வாழ ஆசை பட்டான் கடவுள் இருந்தால் காப்பாற்றி இருக்கு கடவுளே கடவுளேனு கூப்பிட்டான் வேண்டாம் சாமி யாரும் கும்பிடாதிங்க தவித்து கொண்டு இருக்கேன்

  • @valarmathisurendran6762
    @valarmathisurendran6762Ай бұрын

    Vanakkam Iyya, , Neengal Nalama? Neengal yarudan Ierukkereenga? Ungal veetil ullavar Nalama? Ungalidam pesa , contact address vendum?Iyya please.

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732Ай бұрын

    ஆன்மாவிடம் தொடர்பு கொள்வது எப்படி.ஆன்மா எப்ப்டி இருக்கும்.நீங்கள் ஆன்மாவிடம் எப்படி பேசினீர்கள்

Келесі