இறந்த பிறகு உயிர் எங்கே செல்கிறது...? | அனுஷத்தின் அனுக்கிரஹம் | காஞ்சி மஹா பெரியவர் |

Ойын-сауық

#மகாபெரியவா #கருடபுராணம் #பெரியாழ்வார் #periyava #kanchimahan #mahaperiyava #kanchiperiyavaa #ChandramouleeswaraPooja #mahaperiyavaexperience #anushathinanugraham #kanchiperiyavaa #kanchimahan #periyava #மகாபெரியவா #காஞ்சிபெரியவா
இறந்த பிறகு உயிர் எங்கே செல்கிறது...? | அனுஷத்தின் அனுக்கிரஹம் | காஞ்சி மஹா பெரியவர் | #puthuyugamtv | 20/04/2024
SUBSCRIBE US | / puthuyugamtv
Click Here to Watch More |
Ilam Padai | • இளம் படை (Ilam Padai)
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 88

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267Ай бұрын

    ஸ்ரீ இந்திரா சௌந்தரராஜன் அருமையாக விளக்கிய விதம் நன்று.

  • @MR-ul9ke
    @MR-ul9ke19 күн бұрын

    தூக்கத்தில் உயிர் வலியில்லாமல் என் உயிர் பிரிய வேண்டும். மகா பெரியவா சரணம்

  • @lakshmilakshmi-qq8xv
    @lakshmilakshmi-qq8xv14 күн бұрын

    என்னை சுற்றி நல்ல மனிதர்கள் இருக்கும் போது தூக்கத்தில் என் உயிர் பிரிய வேண்டும் பெரியவா குருவே சரணம்

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430Ай бұрын

    என்னற்ற உயிர்கள் இந்த பூமியில் பிறந்து இறக்கிறது ஆனால் பாவம் இந்த மனித உயிர் மட்டும் ஏன் மாயையில் தவித்து கொண்டிருக்கிறது இயற்கையாக இருப்பது இயற்க்கையாக இருந்து கொண்டிருக்க நாம் மனித இனம் மட்டும் ஆராய்ச்சி யில் இறங்கி அலுத்து போக வேண்டாமே இறைவன் ஆட்சி அதை மனித. ஆராய்ச்சிக்கு அப்பார் பட்டது இறைஅன்புடன் வாழ்ந்து ஆனந்தமாய்இருங்கள் சில விஷயங்கள் ஆராய்ச்சிக்கு அப்பார் பட்டது

  • @v.vijayalakshmi8376
    @v.vijayalakshmi83762 ай бұрын

    மஹாபெரியவாசரணம்,சரணம்

  • @janakiramanr470
    @janakiramanr4705 күн бұрын

    எல்லாருடைய விருப்பம் தூக்கத்தில் வழியில்லாமல் உடனிருந்து உயீர் பிரிந்து போக வேண்டும் என்று எனது விருப்பம் த்

  • @SivagamiParamasivam
    @SivagamiParamasivam2 ай бұрын

    காஞ்சி மகா பெரியவர் திருவடிகள் சரணம்

  • @krishnanmkalyanakrishnan6232

    @krishnanmkalyanakrishnan6232

    Ай бұрын

    Mahaerivapadamsaram harakara sankara jayasankara

  • @krishnanmkalyanakrishnan6232

    @krishnanmkalyanakrishnan6232

    Ай бұрын

    Megaarunaimiganandri

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551Ай бұрын

    Mahaperiyava thiruvadigale charanam🙏🙏🙏🙏🙏🙏

  • @meenals3477
    @meenals34772 ай бұрын

    Romba Nandri 🙏

  • @srinath.r9476
    @srinath.r9476Ай бұрын

    Om sri மகாபெரியவா சரணம்

  • @jayendranj999
    @jayendranj9992 ай бұрын

    ஓம் ஸ்ரீமஹாபெரியவா சரணே ஷரணம்

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686Ай бұрын

    ௭ன்னமோ பொிசா சொல்லப் போறாா்னு பாத்தா.. ஹூம்.. 😢😢

  • @malarseenu2476
    @malarseenu24762 ай бұрын

    Arumaiyana Thagaval. Thank You Sir

  • @mangayarkarasiolaganathan9035
    @mangayarkarasiolaganathan90352 ай бұрын

    ஜயஜயசஙகரஹரஹரசங்கர 🙏🙏🙏🙏🙏

  • @suba1305
    @suba13052 ай бұрын

    மிக்க நன்றி அய்யா

  • @sivavishnu
    @sivavishnuАй бұрын

    SIVA SIVA SIVA SIVA SIVA. SRI MAHAA PERIYAVAA SARANAM. long live Thiru I. S. R. sir.🙏

  • @rameshsubramanian3211
    @rameshsubramanian32112 ай бұрын

    Very good informations.

  • @vathsalar9105
    @vathsalar9105Ай бұрын

    Om sri. Mahaperiava saranam

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576Ай бұрын

    ஓம் மகா பெரியவா துனை

  • @muralimanoharan2434
    @muralimanoharan2434Ай бұрын

    மஹா பெரியவாசரம்ஐயாநன்றிவணக்கம்!

  • @DrSowmiyanarayanRam-oy3wo
    @DrSowmiyanarayanRam-oy3woАй бұрын

    மஹா பெரியவா சரணம்

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan19002 ай бұрын

    🙏🙏🙏

  • @umasharadha9999
    @umasharadha99992 ай бұрын

    🙏

  • @balasathya100
    @balasathya100Ай бұрын

    பெரியவா போற்றி...

  • @anjanadevi6224
    @anjanadevi62242 ай бұрын

    🙏🌹

  • @narayananca9142
    @narayananca9142Ай бұрын

    🙏🏻🙏🏻

  • @vijayakannan3054
    @vijayakannan30542 ай бұрын

    👌🌹🌹🙏🙏

  • @Maanu1111
    @Maanu11112 ай бұрын

    மஹாபெரியவாதிருவடிகள்போற்றிபோற்றி

  • @user-wj4wf6ew1j
    @user-wj4wf6ew1j29 күн бұрын

    Maan Periyavur ennai aatkolla venum.

  • @rajaramankrishnan7298
    @rajaramankrishnan7298Ай бұрын

    MAHAPERIYAVA SARANAM 🙏 🙏 🙏 🙏

  • @mohansethurao4671
    @mohansethurao4671Ай бұрын

    மஹா பெரியவா திருவடி சரணம் சரணம்.

  • @umamageshwarip2092

    @umamageshwarip2092

    Ай бұрын

    10:18 ஐயா ஒருவர் இயற்கை மரணத்தில் இறந்து விட்டாள இந்த ஆத்மா

  • @grandpa8619
    @grandpa861921 күн бұрын

    ஔவை கொரல்.........படியுங்கள்

  • @govindaswamykalyanakrishna2381
    @govindaswamykalyanakrishna2381Ай бұрын

    Namaskaram Swami

  • @soundararajan6782
    @soundararajan6782Ай бұрын

    Kanchi Periyava Saranam

  • @SmsureshSmsuresh-oc4vl
    @SmsureshSmsuresh-oc4vl2 ай бұрын

    🙏🏾🙏👍

  • @rgvgsg
    @rgvgsgАй бұрын

    Death We must be able to walk towards death so eagerly and fearless with full knowledge that your Biological body dies and your True Self never perishes. There is No need for grieving over this event by anyone who is connected intimately or remotely as , grieving is ignorance and has no meaning.

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mxАй бұрын

    Adiyen namaskaram. Yenga aathula garuda puranam vangi three times padithirukiren. Perumal sannadhi yil cover la pottu vaithirukiren, sambradhayathil sandegam varum podhu yeduthu badhil irukiradha yendru parkum vazhakam undu yenaku. Jai Sriram.

  • @kamalaswaminathan3257
    @kamalaswaminathan3257Ай бұрын

    Hara hara Shankara jaya jaya Shankara.

  • @devivelu4667
    @devivelu4667Ай бұрын

    Konjam speed ah pesuna nalla irukum. Romba slow ah pesuringa

  • @seetharaman9307

    @seetharaman9307

    Ай бұрын

    increase the speed and listen

  • @seshagirisarma8810
    @seshagirisarma8810Ай бұрын

    Mahaperiyava charanam.

  • @vasusheela-ui1up
    @vasusheela-ui1upАй бұрын

    மஹா பெரியவா மலர் பாதமே கதி

  • @konganar9915
    @konganar9915Ай бұрын

    ❤️❤️❤️🤝👍🙏🙏🙏🙏

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan1472 ай бұрын

    Strt research after my dads demise

  • @ramnarayanan5416
    @ramnarayanan5416Ай бұрын

    It would be great if the name of the presenter is captured in the write-up/notes, somewhere, as a common courtesy.

  • @snatarajan4101
    @snatarajan4101Ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandrasekaran7699
    @chandrasekaran76992 ай бұрын

    போடப்பட்ட தலைப்பு கேற்ற விளக்கம் இல்லையே ஐயா... பேராசிரியர் நீங்களே இப்படி சரியான விளக்கம் தராமல் பேசுவதா.....🤔🤔🤔☯️

  • @rrk543
    @rrk543Ай бұрын

    Jay Jay shankara

  • @vijayajayaraman2121
    @vijayajayaraman21212 ай бұрын

    Not at all coming to the matter. Simply wasted time.

  • @subramanianmk2631
    @subramanianmk2631Ай бұрын

    பிறக்கும் போது உயிர் எங்கே இருந்து வருகிறது?

  • @user-bm3hx2yb7k
    @user-bm3hx2yb7kАй бұрын

    ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர. நங்

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165Ай бұрын

    Subtle body (mind, intelligence and ego)always surrounding the soul.Once gross body is finished, subtle body takes the soul to the womb of the mother.

  • @manoharanjothidar
    @manoharanjothidar23 күн бұрын

    உயிர் வேறு ஆத்மா வேறு ஒன்றல்ல ....

  • @KalyaniR1822
    @KalyaniR18222 ай бұрын

    Periyava saranam

  • @user-xs7vp9by5d
    @user-xs7vp9by5dАй бұрын

    திரிகால ஞானி. மஹா பெரியவாளுக்கு தெரியாம என்ன நடக்கும் இந்த உலகத்துல?. பெரியவா திருவடிக்கு நமஸ்காரம் 👏👏

  • @premikrishnan6166
    @premikrishnan6166Ай бұрын

    உயிரோடு இருக்கும் போது உணர முடியாத ஆத்மா, எங்கே எப்படி போகிறது, இன்ப துன்ப விஷயங்களை அனுபவிக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது?

  • @vijayendranvijay4538

    @vijayendranvijay4538

    29 күн бұрын

    Therindu adherkku yetral Pol vazhkayai nalla vidhamagha vazha katru kollanum .elldina thaverugal seivaderkku bhaya pada mattargal. Manidergal.

  • @bharathbharath1923

    @bharathbharath1923

    12 күн бұрын

    சரியான கேள்வி அக்கா இதை தான் நான் அடிக்கடி யோசிக்கிறேன் 😮😮😮

  • @jayanthinagarajan5516

    @jayanthinagarajan5516

    11 күн бұрын

    உயிரோடு இருக்கும் போது ஆன்மா உணர ஒரே வழி உயிர் இருப்பதே உயிர் தான் அறிவாக அனைத்திலும் இயங்குகிறது ஆன்மா தான் தெய்வம் அதனால் தான் அறிவே தான் தெய்வமென்றார் தாயுமானவர் நீங்க அறிவாக தான் ஆன்மாவை உணர முடியும் இறந்த பின் உங்கள் எண்ணத்தின் அடிப்படையில் வாழும் மனிதரிடம் போய் மர்சாகி விடும் உங்கள் ஆசைகளை அவர்கள் மூலம் நிறைவு செய்து கொள்ளும் உங்கள் பிறப்பு ஒரு முறை தான் திரும்ப திரும்ப பிறக்க மாட்டேள் உங்களுக்கு குழந்தை இருந்தால் உங்கள் ஆன்மா குழந்தையிடம் மர்சாகி விடும் நாட்டில் இறந்தவரே மறுபடியும் பிறந்தால் ஏன் இவ்வளவு ஜன தொகை பிறப்பு இறப்பு ஒரு முறை தான் இவைகள் அனைத்து தகவல்களும் யோகா என்கின்ற வாழ்க்கை கல்வி படித்தால் மட்டுமே புரியும் உயிரின் ரகசியம் ஸ்கை யோகா கற்று மேலும் அனைத்து தகவல்களையும் புரிந்து கொள்ளுங்கள் சொர்க்கம் நரகம் இங்கேயே தான் வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️

  • @kumarlakshmi1915

    @kumarlakshmi1915

    8 күн бұрын

    தெரிந்தால் சிறியவர்களாவது தவறு செய்யாமல் இருப்பார்கள்

  • @iraiarulniveda

    @iraiarulniveda

    8 күн бұрын

    Great question. If you don’t know the soul’s journey you will be born a million times in different bodies and suffer birth, death, disease and old age to learn this same thing. Otherwise you can happily take births which is not guaranteed to be only human birth. Sincere Effort should be taken to realise the soul. Even petty things like passing an exam needs effort.

  • @GraceNettikat
    @GraceNettikatАй бұрын

    ஆத்மா என்பது அனுமானம் , கற்பனை . ஏறக்குறைய பொது வருடத்திற்கு முன் ( B.C.E ) 600 பிரகஸ்பதி அவர்கள் , லோகாயத் , சார்வாக தர்சனம் என்ற உண்மையை சொல்லியிருக்கிறார் .

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi37022 ай бұрын

    Aanma katril untharathil vadam saium Saithu kondu ullathu Baible solvathu வான மண்டலத்தில் உள்ள pollatha aavigalodu போராட்டம் undu eankirathu Valluver koruvathu

  • @swarnasamy
    @swarnasamy23 күн бұрын

    நாங்கள் சிவ பக்தர்கள் 30 நாள் வரை சிவபுராணம் படிப்போம் திருமூலர் இதை பற்றி என்ன கூறினார்

  • @balajib785
    @balajib7852 ай бұрын

    You are not teaching your beloved devotees they are surrounded to Maya ❤

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam22 күн бұрын

    What is the use .

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232Ай бұрын

    Megarumayaexplanatiom afterdeath sole where is going and whathappend😢

  • @7AVASI
    @7AVASI20 күн бұрын

    கருட புராணத்திற்க்கு என்ன? ஆதாரம், யார்? சாச்சி ?

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u21 күн бұрын

    Aadu, maadu manithan ellarome onnnu than.sethaal man than. ??

  • @hariniharini8164
    @hariniharini816425 күн бұрын

    Man without heir goes where when none is doing anthima kriya?

  • @moorthyk852
    @moorthyk852Ай бұрын

    ஒருவர் இறந்த பிறகு, அவரை சமாதி செய்ய வேண்டும். எரித்தல் கூடாது. அவருக்கு திதி, கருமாதி போன்ற சடங்குகள் செய்ய வேண்டியதில்லை, என்று அருட் ஜோதி இராமலிங்க சாமிகள் சொல்லியிருக்கின்றார் என்று கேள்விப்பட்டேன். இதன் விளக்கம் தெரிந்தால் நன்றாக இருக்கும்.

  • @tamilsithermahimaivenkat5430

    @tamilsithermahimaivenkat5430

    Ай бұрын

    இறந்த எல்லா உயிர்களும் எங்கிருந்து வந்ததோ அங்கே சென்று விடுகிறது மாணிக்க வாசகர் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இனையடிகள்

  • @ramachandrannagarajan6795
    @ramachandrannagarajan6795Ай бұрын

    Ivar yaar?

  • @k.subramaniankalleswaran4132
    @k.subramaniankalleswaran4132Ай бұрын

    No answer to the question.waste of time.

  • @user-iw7cx5gp7f
    @user-iw7cx5gp7fАй бұрын

    சிவாயநம

  • @velumani3201
    @velumani32016 күн бұрын

    இவர் ஒரு வளவளா இவர் வார மலரில் ஒரு தொடர் கதை எழுதுகிறார் சரியான ராவல் சரியான மொக்கை

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124Ай бұрын

    இறப்பிற்கு பின்னர் அவர் அவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு மீண்டும் புவியில் பிறந்து தான் ஆகவேண்டும் ஆனால் கலியுக மனிதன் நிர்ணயம் செய்த வர்ணத்தில் அல்ல😂😂😂😂

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077Ай бұрын

    ஐயா இப்போது இவர் எங்கே இருக்கிறார் அதைச் சொல்லப்பா நாங்கள் புரிந்து கொள்கிறோம்

  • @ilamaran5803
    @ilamaran5803Ай бұрын

    காஞ்சி மகா பெரியவர் திருவடிகள் சரணம்

Келесі