இளம்பெண்களை Torture செய்த கிழவிகள்😂NEEYA NAANA TROLL🤣LEGEND TROLL

Комедия

Пікірлер: 442

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Жыл бұрын

    இன்னும் கொஞ்சம் நேரம் வீடியோ ஓடாதா என்று இருந்தது. சூப்பர்

  • @geethab794

    @geethab794

    Жыл бұрын

    ஆமாம்

  • @manobharathi7485

    @manobharathi7485

    Жыл бұрын

    🤣

  • @JPREMG

    @JPREMG

    Жыл бұрын

    Full link kedaikuma

  • @svthvino

    @svthvino

    Жыл бұрын

    Yes

  • @Adidev-yr8lo

    @Adidev-yr8lo

    Жыл бұрын

    I😊

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l Жыл бұрын

    யோ, எடிட்டரே.... கலக்கிட்டயா நீ. செம்ம 😂

  • @kavithakavi458

    @kavithakavi458

    11 ай бұрын

    😂😂😂👍👍

  • @vairammuthu879
    @vairammuthu879 Жыл бұрын

    முதலில் வந்த 2 பாட்டிகளும்அயலி படத்தில் நடிப்பு சூப்பர்👏👏👏👏👍

  • @Murphy14172
    @Murphy14172 Жыл бұрын

    நீண்ட நேரம் வீடியோ இருந்திருந்தால் மிக அருமையாக இருக்குமே😂😂😂😂😂😂😂😂😂

  • @Santhosh_254

    @Santhosh_254

    Жыл бұрын

    Original video neeya naana la hotstar la parthu irukken sis nalla irukum

  • @kavyachinni1832

    @kavyachinni1832

    9 ай бұрын

    ​@@Santhosh_254episode num plz

  • @Nareshkchinni

    @Nareshkchinni

    8 ай бұрын

    ​@@kavyachinni1832s23 e141

  • @heartyandhealthy
    @heartyandhealthy Жыл бұрын

    பணக்கார, நாகரீக, வயதான பெண்மணிகளை கிழவி என்று யாரும் கூற மாட்டார்கள்!!! நமது கலாச்சாரம்!!!!

  • @ganesanm4608
    @ganesanm46084 ай бұрын

    ஓவ்வொரு பாட்டியை பார்க்கும்போது கூட்டு குடும்பங்களை பார்ப்பதுபோல் உள்ளது வரும் சந்ததியினருக்கு தாத்தா பாட்டி பாசம் கிடைக்காது

  • @SelvamV1964-zs3cm

    @SelvamV1964-zs3cm

    Ай бұрын

    Super da

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 Жыл бұрын

    கோபிநாத் அண்ணே தான் யா இவக்களுக்கு சரியான ஆளு ..... இது லா இந்த எடிட்டர் வேற ....😂😂😂

  • @cutyrabbit1949

    @cutyrabbit1949

    Жыл бұрын

    மரியாதையாக பேசுங்கள்

  • @nareshs2363
    @nareshs2363 Жыл бұрын

    Edit vera leval Thala 🤣🤣🤣

  • @manikandanjeyaraman5451
    @manikandanjeyaraman5451 Жыл бұрын

    அத்தை மகனை கண்டால் வெட்கம் வரத்தானே செய்யும். பாட்டி நீங்கள் வெட்கப்படும் அழகை வர்ணிக்க அந்த கம்பன் தான் வரவேண்டும்

  • @user-ip5iy4sb3e

    @user-ip5iy4sb3e

    Жыл бұрын

    👌👌👌👌👌❤

  • @kavinelavu7047
    @kavinelavu7047 Жыл бұрын

    Vekkam patta paattima alagu alagu❤️ soooo cute😘

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq Жыл бұрын

    சிரிக்கும் அதே சமயம் ஒன்றை சிந்திக்கவும் வேண்டும். என்னவென்றால் அந்த தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் இடையே உள்ள தமிழ் பேச்சு வழக்கு மாற்றம்.

  • @rizwanasalahuddeen7480
    @rizwanasalahuddeen74808 ай бұрын

    Above all, gopinath sir expressions n blushing is so lovely n cutie.. 😂😂😂

  • @lifeisbeautifuldheekshithk2505
    @lifeisbeautifuldheekshithk2505 Жыл бұрын

    Editing sema, I can't control laughing

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 Жыл бұрын

    Editing Vera level sir 😉😉 இன்னும் கொஞ்சம் நேரம் வீடியோ இருக்காதா என்று இருந்தது சூப்பர் 😍😂😂

  • @suziwithyou

    @suziwithyou

    Жыл бұрын

    kzread.infoXdrEl0-e7FU?feature=share

  • @anbumaniiyyappan8522
    @anbumaniiyyappan8522 Жыл бұрын

    Stress buster 😀🤣😂🤣🤣

  • @ManiVaas
    @ManiVaas Жыл бұрын

    வடமொழியில் பெயர் வைத்தால் தான் அழகு என்று ஒரு தலைமுறை உருவாகி விட்டது...

  • @parvatiselvam8223

    @parvatiselvam8223

    Жыл бұрын

    Ada amanga amanga amanga

  • @thennavan7

    @thennavan7

    Жыл бұрын

    உருவாக்கி விட்டது 70s 80s kids தான்.. 90s kids அதை மாற்ற முயற்சிப்போம்..

  • @saravananrockstar5659
    @saravananrockstar5659 Жыл бұрын

    Jeni parcel...ultimate

  • @malligavijay6528
    @malligavijay6528 Жыл бұрын

    😂😂😂😂 semma semma... Stress buster 🤣🤣

  • @rosarinsurya1898
    @rosarinsurya1898 Жыл бұрын

    So cute paatis😍

  • @kisanthisivarasa2601
    @kisanthisivarasa2601 Жыл бұрын

    Athan solrnakalla patti palam uppillama irukku endu 😂

  • @VICKY79293

    @VICKY79293

    Жыл бұрын

    Paatti pazlatha nee sappuniyaaaa?

  • @sivakarthi-ue3ld
    @sivakarthi-ue3ld Жыл бұрын

    அயலி படத்தில் green,red colur saree பாட்டி act பண்ணிருக்காங்கல்ல😅

  • @priyasparkle5935

    @priyasparkle5935

    Жыл бұрын

    I was about to tell that..

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel13999 ай бұрын

    எங்க ஊரில் ஒரு ஆச்சி இருக்கிறார் வயது 89 இப்போதும் இடுப்பிலும் தலையிலும் தண்ணீர் குடம் சுமக்கிறது அம்மியில் தான் மசலா அரைக்கிறது உரலில் உலக்கையில் பாசி பயிறு குத்துகிறது நூறுநாள் வேலைக்கு சென்றுவிட்டு தோட்டத்தில் களை வேலை பார்க்கிறது இப்போதும் புருஷன் பெயரை சொல்லாது ஆனால் இப்போது அப்படி எந்த பெண்கள் இல்லை எல்லாம் டெக்னாலஜி வளர்ந்து விட்டது ❤❤❤❤❤

  • @omprakashh4351
    @omprakashh4351 Жыл бұрын

    Enada adukula mudinchi pochi... Next part sekiram vidunga pa.. Semma fun.. 🤣🤣

  • @naveenprabhu82
    @naveenprabhu82 Жыл бұрын

    Enjoyed the counters and editing 😂😂😂 mainly that joke joke & vadivel nighty counter 😂

  • @starlinchristopher9701
    @starlinchristopher9701 Жыл бұрын

    Ultimate... laughing so much..

  • @cyrilrcracing
    @cyrilrcracing Жыл бұрын

    those paatis are the last generation of true tamil girls…

  • @meenasambandan4714
    @meenasambandan4714 Жыл бұрын

    Semma, very nice....keep up the good work, made me laugh after a long time

  • @anuanu-sy1cq
    @anuanu-sy1cq Жыл бұрын

    Tharamana editing😅🤣🤣🤣

  • @SURYAPRAKASH.007
    @SURYAPRAKASH.007 Жыл бұрын

    6:29 🤣🤣🤣 Legends only understand

  • @user-dc3xg8tt5q
    @user-dc3xg8tt5q10 ай бұрын

    பழத்தில் உப்பு இல்லைங்க 😂 full video super, chance eh illa ponga😊😊😊😊

  • @Voice_of_sri2004
    @Voice_of_sri20045 ай бұрын

    இவர்களை பாட்டிகளாக கொண்ட பேரன் பேத்திகள் கொடுத்து வைத்தவர்கள்❤😊

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 Жыл бұрын

    Enjoyed a lot, editing vara level

  • @priyakachinna279
    @priyakachinna279 Жыл бұрын

    Last one sema,🤣

  • @nesa9897
    @nesa9897 Жыл бұрын

    Unmayave semmaya irundhuchepa super 👏👏👏👌👌👌👍

  • @sundarjee3274
    @sundarjee3274 Жыл бұрын

    After returning from work with tons and tons of stress, this video worked like a relief medicine

  • @Kalai631
    @Kalai631 Жыл бұрын

    Vera level...🤣🤣🤣

  • @abdulrahmanmohamedaskarali2792
    @abdulrahmanmohamedaskarali2792 Жыл бұрын

    Vera level 🤣🔥😁😅😂😆

  • @vengatesanarumugam5762
    @vengatesanarumugam5762 Жыл бұрын

    அந்த பாட்டிங்கள் எல்லாரும் இந்த வயசுல ஆரோகியமா இருகாங்க but அந்த பாப்பாங்களாம் இந்த வயசுல அப்டி ஆரோகியமா இருப்பாங்களா

  • @user-ip5iy4sb3e

    @user-ip5iy4sb3e

    Жыл бұрын

    சந்தேகம் தான்

  • @vaishalikannan93
    @vaishalikannan93 Жыл бұрын

    Great editing waiting for part 2

  • @ameerkasim127
    @ameerkasim127 Жыл бұрын

    மனதில் கவலையாக இருக்கும் போது கோபி அண்ணாவின் நிகழ்ச்சியில் தான் ஆறுதல் பெறுகிறேன்

  • @mohamedmuazzam7041

    @mohamedmuazzam7041

    Жыл бұрын

    Manadhil kawalaya irundha ALLAH wai dhikir seiga Quran odhuga mana nimmadhi kidaikum in shaa ALLAH...❤

  • @gopinathchellappan8421
    @gopinathchellappan8421 Жыл бұрын

    Those two patties acted in ayali series 🤣

  • @momwithaadhira.2605

    @momwithaadhira.2605

    Жыл бұрын

    Yes

  • @suziwithyou

    @suziwithyou

    Жыл бұрын

    kzread.infoXdrEl0-e7FU?feature=share ❤❤

  • @balavigneshwaran
    @balavigneshwaran Жыл бұрын

    Vera level edit ya 😂😂😂😂

  • @nurulsyafiqah7424
    @nurulsyafiqah7424 Жыл бұрын

    Full eps pudungga plss..nalla irupingga..❤

  • @katrathai_pagirvom
    @katrathai_pagirvom Жыл бұрын

    Marana edit bro❤

  • @survivor9790
    @survivor9790 Жыл бұрын

    Gopi anna reaction thaa vera lvl 😂😂💗

  • @suviedwin8552
    @suviedwin8552 Жыл бұрын

    Aiyo kadauley edit semma, Gobi Anna vera level

  • @sathiyaarunachalam796
    @sathiyaarunachalam796 Жыл бұрын

    Vera level troll 😂, crt ahh match aguthu bro super

  • @user-mu3xb7qq7i
    @user-mu3xb7qq7i2 ай бұрын

    Semma and super 😂😂😂😂

  • @snowbansahay6714
    @snowbansahay6714 Жыл бұрын

    Romba romba super editing vera level

  • @salemselvi5373
    @salemselvi5373 Жыл бұрын

    இன்னும் கொஞ்சம் நேரம் விடியோ ஓடாதா இந்த நிகழ்ச்சி உடனே யூ டியூப்பில் அப்லோடு செய்து பார்க்கணும் என்று ஆவலாக இருந்தது சூப்பரான நிகழ்ச்சி

  • @theekshana9726
    @theekshana972610 ай бұрын

    Siripa control pana mudiyala pa semma super

  • @anbumanikandan5578
    @anbumanikandan5578 Жыл бұрын

    Jenii paarshal ah🤣🤣🤣🤣

  • @MuhammadImran-xj6dw
    @MuhammadImran-xj6dw Жыл бұрын

    செம்ம troll வேற லெவல் எடிட்டிங்

  • @sangeethasangeetha517
    @sangeethasangeetha517 Жыл бұрын

    Ultimate 👍👍😍

  • @indianarmyfan5955
    @indianarmyfan5955 Жыл бұрын

    3:09 🤣🤣🤣🤣🤣👌

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Жыл бұрын

    ♥பாட்டிமார்களுக்கு 🙏🙏🙏💐💝🎁...😍

  • @ashdeju9987
    @ashdeju9987 Жыл бұрын

    ,சூப்பரா இருந்தது 🖖🤣🤣🤣🤣🤣

  • @Ashok-xg7yl
    @Ashok-xg7yl Жыл бұрын

    Editing spr bro✨🔥There's no lag

  • @kettaval
    @kettaval Жыл бұрын

    That ayali...pattis 😂😂😂

  • @a2kgaming259
    @a2kgaming259 Жыл бұрын

    Yov editoru vera level la editing panni irukkayaa awesomeness yaa👍🔥

  • @saranyasaro7917
    @saranyasaro7917 Жыл бұрын

    Super video ..... 🤣🤣🤣

  • @vinothgilly4357
    @vinothgilly4357 Жыл бұрын

    Sema cute la 😘😘😘

  • @rahulaudiouskalkunam1319
    @rahulaudiouskalkunam1319 Жыл бұрын

    Ayyo namba mind vera anga poguthe 🤣🤣🤣

  • @stephenmarshall8008
    @stephenmarshall8008 Жыл бұрын

    Super editing, vazhthukkal

  • @JerrishRobert
    @JerrishRobert Жыл бұрын

    Vera Level Edit.. 💯🔥🔥🔥😎

  • @SathyarajendhiranSathya
    @SathyarajendhiranSathya7 ай бұрын

    Very super .and always vadivelu sir masss 😎😎😎😎

  • @deivapriya9101
    @deivapriya9101 Жыл бұрын

    So super lovely

  • @srimurugansrimurugan2688
    @srimurugansrimurugan2688 Жыл бұрын

    எடிட்டிங் சூப்பர் வேற லெவல் 👍👍

  • @sekarsekar995
    @sekarsekar995 Жыл бұрын

    Yeppa enna editing.poya Vera level 🎎

  • @user-hz8xw2lj3m
    @user-hz8xw2lj3m Жыл бұрын

    எனக்கும் நிறைய பாட்டிகள் தோழிகளாக இருக்கிறார்கள்❤❤❤

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Жыл бұрын

    அந்த ராசாத்திக்கு ஒரு உம்மா தரனும் போல இருக்கு.

  • @tvmvlogs4864
    @tvmvlogs4864 Жыл бұрын

    3:20 to 3:50 semma timing la counter😂😂😂😂😂🤣🤣🤣🤣especially in 3:55 😂😂😂

  • @18CHE38

    @18CHE38

    11 ай бұрын

    😂😂😂😂😂😂

  • @arockiaanitha9279
    @arockiaanitha927911 ай бұрын

    Super Anna video long ka iruntha super ra irukkum

  • @mohanrajan4406
    @mohanrajan4406 Жыл бұрын

    சூப்பர் 😂

  • @sobana9397
    @sobana9397 Жыл бұрын

    செம்ம செம்மங்க....

  • @ragunaraguna-ky9fp
    @ragunaraguna-ky9fp Жыл бұрын

    Bro semma

  • @Kaaki2024
    @Kaaki2024 Жыл бұрын

    Edit vera level ya

  • @sibikumaransiva544
    @sibikumaransiva544 Жыл бұрын

    Super...... season & episode pls

  • @haribalan3702
    @haribalan3702 Жыл бұрын

    Sema super

  • @kumarasamiswapna
    @kumarasamiswapna Жыл бұрын

    Great escape 😂

  • @vanibharathRD
    @vanibharathRD Жыл бұрын

    Sema editing 👌

  • @peaceofrespect
    @peaceofrespect Жыл бұрын

    Bro intha video la part 2 podu brk

  • @vanithar7633
    @vanithar7633 Жыл бұрын

    Super 😅😅😅

  • @nadhiyav8066
    @nadhiyav8066 Жыл бұрын

    Admineyy Vera Mari edit 😂❤️😝

  • @lathadinesh181
    @lathadinesh181 Жыл бұрын

    Yappa saami semma editing. Semma timing. Siripu thaanga mudiyala

  • @gomathivijay5412
    @gomathivijay5412 Жыл бұрын

    Editing Vera level...

  • @foodiemask8358
    @foodiemask8358 Жыл бұрын

    Editing. Vera level thalaiva

  • @alonevseditor
    @alonevseditor10 ай бұрын

    Editor Vera level 😂

  • @LakshmiN-so9py
    @LakshmiN-so9py10 ай бұрын

    Last bench legend nu prove pannita ya😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jalrakaaka
    @jalrakaaka Жыл бұрын

    Serious ah unga video va Na romba enjoy pannan nalla timing. Really long way to go brother all the best.

  • @Narendran._.0
    @Narendran._.0 Жыл бұрын

    😂😂 arumaiya iruku

  • @mymoneytv786
    @mymoneytv786 Жыл бұрын

    அருமையான பாட்டிகள்

  • @punithajayaraman5744
    @punithajayaraman5744 Жыл бұрын

    Old is always gold😍😍😍😍

  • @chaithannyadhanu6473
    @chaithannyadhanu6473 Жыл бұрын

    Semmmaa 😂😂😂😂😂

  • @shirleyloyal8635
    @shirleyloyal8635 Жыл бұрын

    Super. Nice entertainment.

  • @passtimetv3110
    @passtimetv311019 күн бұрын

    End super

  • @nidishjewellers6546
    @nidishjewellers65469 ай бұрын

    கோபிநாத் sir நீங்க மல்டி talent person

  • @azhakeswari284
    @azhakeswari284 Жыл бұрын

    மிகவும் அருமை

  • @kishor6013
    @kishor6013 Жыл бұрын

    Kavalai maranthu sirithen😄😄😄

  • @spoidy4396
    @spoidy4396 Жыл бұрын

    Vera mari thalaiva

Келесі