No video

இண்டக்ஷன் குக்டாப் போர்டு 240v 330v 18v 5v 4.7v வோல்டேஜ் எந்த இடத்தில் எப்படி சோதனை செய்ய வேண்டும்

இண்டக்ஷன் குக்டாப் போர்டு 240v 330v 18v 5v 4.7v வோல்டேஜ் எந்த இடத்தில் எப்படி சோதனை செய்ய வேண்டும் செய்முறை விளக்கத்துடன். part-2 video watch • induction cooktop all ... .
part 3 • E0 E1 E2 E5 E7 E8 இந்த...
WhatsApp catalogue link wa.me/c/917806...

Пікірлер: 254

  • @nktronics
    @nktronics Жыл бұрын

    WhatsApp catalogue link wa.me/c/917806910703

  • @thangamuruganyadhav7239
    @thangamuruganyadhav72392 жыл бұрын

    எலக்ட்ரானிக்ஸ் பற்றி தெரியாதவர்கள் கூட,உங்கள் வீடியோவை பார்த்து வேலை செய்வார்கள்.அந்த அளவுக்கு தெளிவான விளக்கம்.நன்றி சகோதரா.வாழ்த்துக்கள்.

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    🙏

  • @karthiyozo20

    @karthiyozo20

    Жыл бұрын

    Well said

  • @paulchakravarthi2782
    @paulchakravarthi27822 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு. தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளையும் கஷ்டங்களையும் உணர்ந்து மிகவும் பாராட்டுகிறேன். தெளிவாகவும் நிதானமாகவும் தங்கள் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்ள தாங்கள் எடுத்துள்ள அனைத்து சேவைகளுக்கும் உளமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற தன்னலமற்ற சேவை பெருகிட எங்களுடைய நல்வாழ்த்துக்கள்.💐. ஆண்டவர் உங்களையும் உங்கள் தொழிலையும் ஆசீர்வதிப்பாராக.🙏.

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Thank you 🙏🙏🙏

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Жыл бұрын

    நன்றி தமிழரே கடையை மூடிவிட்டு எங்களுக்காக பதிவிடுகிறீர் பலருக்கு இது பயன்படுகிறது என்பது உண்மை தொடர்ந்து செல்லுங்கள் நமக்குத்தான் எல்லையில்யே

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன் முயற்சி செய்கிறேன்

  • @user-oe5jq5yz6f
    @user-oe5jq5yz6f Жыл бұрын

    அண்ணா உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது மிக அருமை வாழ்த்துக்கள்

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @sankarashwin4628
    @sankarashwin46282 жыл бұрын

    Very Excellent, very Explain, very nice . Bro, நீங்கள் வேற லெவல் Bro, நன்றி சொன்னா போதாது, அதுக்கு மேல. Bro, lenth அ வீடியோ போடுங்க அது தான் எங்களுக்கு நல்ல அனுபவம், பிளஸ் point, மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Thank you so much brother

  • @balut3437

    @balut3437

    2 жыл бұрын

    @@nktronics Thanks

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 Жыл бұрын

    Super Anna மிக மிக தெளிவாக விளக்கி சொல்லி தந்து இருக்கிறிங்க thanks Thank 🙏 you so much master ❤❤

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you

  • @muthuraaman3789
    @muthuraaman3789 Жыл бұрын

    மிகவும் நன்றி தம்பி,புதிதாக சர்வீஸ் செய்ய ஆரம்பித்த எனக்கு தாங்கள் கற்றுத்தரும் விதம் பயனுள்ளதாக உள்ளது.

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன் ❤️

  • @shafimehar4506
    @shafimehar45069 ай бұрын

    உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி எல்லோரும் கற்று பயனடைய வேண்டும் என்ற நல்லெண்திற்கு பார்வையாளர்களின் சார்பாக கோடானகோடி நன்றிகள்.இறைவன் உங்களுக்கு நல்ல தேக ஆரோக்கியத்தைதரவேண்டி பிரார்த்திக்கின்றேன்.நான் கத்தாரிலிருந்து(வெளிநாடு) உங்களின் வீடியோவை காண்கிறேன்.நன்றி....நன்றி

  • @nktronics

    @nktronics

    9 ай бұрын

    Thank you 🙏🙏❤️❤️

  • @user-pz9ul1ux5g
    @user-pz9ul1ux5g11 ай бұрын

    ரொம்ப அருமையா தெளிவான விளக்கம் தந்து எங்களை கவனிக்க வைக்கிறீர்கள் அருமை வீடியோ நீளமாக இருந்தால் பரவாயில்லை தெளிவாக விளக்கம் தாருங்கள் மன நிறைவாக இருக்குது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🙏🌹✍️

  • @krishana8972
    @krishana89722 жыл бұрын

    தொடர்ந்து இந்த சேவையை செய்ய நான் வாழ்த்துகிறேன் தம்பி. ஏனென்றால் எழுத்தறிவுத்தவன் இறைவன் ஆவான் நீயும் ஒரு ஆசிரியர் தான் எங்களுக்கு

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    நன்றி வாழ்க வளமுடன் அண்ணா

  • @shamsonsamson2419
    @shamsonsamson24192 жыл бұрын

    மிகவும் நன்றி எனக்கு இருந்த அறியாத வழிமுறைகளை தெளிவாக கூறிய உங்களுக்கு எனது நன்றி

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Thank you

  • @ilayarajan5420
    @ilayarajan5420 Жыл бұрын

    Bro நான் எத்தனையோ வீடியோ பார்த்து இருக்கிறேன் இப்படி ஒரு தெளிவான வீடியோவை பார்த்ததில்லை வீடியோ லெந்தாக இருந்தாலும் தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you

  • @kingsleyjesuabel7935
    @kingsleyjesuabel7935 Жыл бұрын

    தெளிவான விளக்கம்... அருமையான short cuts... நன்றிகள்

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you for your comments

  • @sathiyamoorthi2451
    @sathiyamoorthi2451 Жыл бұрын

    அருமை! தெளிவான விளக்கங்கள்!!நன்றி வணக்கம்

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    நன்றி வாழ்க வளமுடன்

  • @mubarakka7364
    @mubarakka73642 жыл бұрын

    Good teaching for 👌 coimbatore

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Thank you

  • @pragasamkothandapani8583
    @pragasamkothandapani8583 Жыл бұрын

    அருமை மிகவும் சிறப்பாக கூறியதற்கு மிகவும் நன்றி

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you

  • @swaminathan9057
    @swaminathan90572 жыл бұрын

    அருமையான பதிவு ஜி வீடியோ லெங்த் கூட இருந்தா பரவால்ல நீங்க தெளிவா சொல்லுங்க பிறகு prestige ல e9 ஆண் செய்தவுடன் வருகிறது விளக்கம் தாங்க தஞ்சாவூரிலிருந்து சுவாமிநாதன்

  • @user-rj9ou8ke6m
    @user-rj9ou8ke6m2 ай бұрын

    Very good teaching,,,,

  • @sathishsathishs866
    @sathishsathishs8662 жыл бұрын

    Super bro . தெளிவான விளக்கம்🥰

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    😊🙏

  • @vishalramu1070
    @vishalramu1070 Жыл бұрын

    Ippadi oru video evela helpfull ennu sollamudiyatu...ronba thanks 🙏 sir....

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you for your comments

  • @rlctab2raslaffan178
    @rlctab2raslaffan178 Жыл бұрын

    Electronics pathi katrukkollakudiyaa aarvam ungaludaya inthe pathivilirunthu athikarikkirathu sagothararea. Vazthukkal ungal muyarchi vetripera. manamartha nandrigal.

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you nanba ❤️

  • @m.kasirajan3642
    @m.kasirajan36424 ай бұрын

    Very good explaining thanks bro

  • @TECHNICIANSIVA1995
    @TECHNICIANSIVA1995 Жыл бұрын

    உங்கள் உதவி தேவை

  • @tensonp147
    @tensonp147 Жыл бұрын

    Thanks. Your detailed class very well. 👍

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you

  • @jagadishlavanya8135
    @jagadishlavanya81352 жыл бұрын

    Very nice video it will be helpful to lots of people God bless you thank you bro

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Thank you

  • @premkumarj1714
    @premkumarj17147 ай бұрын

    Very good explaining tks

  • @esankanasu9263
    @esankanasu92637 ай бұрын

    Wonderful explanation sir

  • @climatechairconditions7535
    @climatechairconditions7535 Жыл бұрын

    Very thank you. Bro nallave purinjittey

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you for your comments

  • @josephthomas3043
    @josephthomas304310 ай бұрын

    அருமை

  • @kamaraj2018
    @kamaraj20183 ай бұрын

    I'm interested brother. Thanks for ur explanation 🔌

  • @prasanthp8052
    @prasanthp8052 Жыл бұрын

    Annai rompa arumaya solli kodithirikk nan keralavil erunth pesiyittirikk njan oru tv technician anna induction cooker service pannathu romba kashttamayirunth eppo nannave therinju poch. Niraye video panninge induction cooker voltages error code etc

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you for your comments

  • @mubarakka7364
    @mubarakka73642 жыл бұрын

    Induction master....👌 great

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @sabusumisabusumi8043
    @sabusumisabusumi8043 Жыл бұрын

    Ok thank you

  • @kuriakosemathew1854
    @kuriakosemathew18544 ай бұрын

    Thanks sir ….good explanation

  • @sampathgoodmorning8017
    @sampathgoodmorning80172 жыл бұрын

    Sir nega Vera level sir I love you sir excellent video super

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Thank you

  • @yunas777
    @yunas7772 жыл бұрын

    U have really superb knowledge bro .

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Thank you

  • @VishnuPrasad-io4ft
    @VishnuPrasad-io4ft2 жыл бұрын

    Very super,explain panna ungalamadrithan pannanun bro very very thanks

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    🙏

  • @mohamediqbal108
    @mohamediqbal108 Жыл бұрын

    சார் ரொம்ப அருமையான விளக்கம்...ரொம்ப கஷ்டப்பட்டு வீடியோஎடுத்து எங்களுக்கு விளக்கம் தருகிறீர்கள்... வாழ்த்துக்கள்... என்னிடம் Prestige pic 16.0+ இந்த Induction. ல் On ஆகி உடனே ஆப் ஆகிறது.(Display யும் Offஆகிறாது)..ஆனால் எல்லா Parts நன்றாக உள்ளது... செட்டும் Offஆகிறது.Study இல்லை.. என்ன செய்வது.விளக்கம் தந்தால் நன்மையாகஇருக்கும்..

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Watsup pannunga

  • @sivashanmugam1603
    @sivashanmugam16038 ай бұрын

    Thanks very much brother really you are great

  • @nktronics

    @nktronics

    8 ай бұрын

    🙏

  • @vishalramu1070
    @vishalramu1070 Жыл бұрын

    Sir iam kerala Love 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 you brother

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you so much sir

  • @mohamednushath905
    @mohamednushath905 Жыл бұрын

    I'm from srilanka you channal is verry useful for me i expect more from you thanks

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you for your comments

  • @shenbagavallimuthiah7044

    @shenbagavallimuthiah7044

    Жыл бұрын

    Super explanation sir

  • @avenkateshlakshmiavenkates1535
    @avenkateshlakshmiavenkates1535 Жыл бұрын

    Suppar suppar

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you for your comments

  • @mohanbabu3736
    @mohanbabu37362 жыл бұрын

    Arumai🙏

  • @sivashanmugam1603
    @sivashanmugam16038 ай бұрын

    Very very excellent

  • @nktronics

    @nktronics

    8 ай бұрын

    🙏

  • @vellaichamychamy7637
    @vellaichamychamy76379 ай бұрын

    Supper

  • @gangadharana2467
    @gangadharana246710 ай бұрын

    Sir I like your class pse tell me how 18V,and 4.7 volts are derived

  • @kumersanpriya6489
    @kumersanpriya6489 Жыл бұрын

    Very useful sir thanks pro

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you for your comments

  • @sakthibalu2158
    @sakthibalu2158 Жыл бұрын

    Super details sir tanks

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you for your comments

  • @user-rj9ou8ke6m
    @user-rj9ou8ke6m2 ай бұрын

    Super. G

  • @spider5759
    @spider5759 Жыл бұрын

    വളരെ ഉപകാരം... നല്ലവണ്ണം മനസിലായി.. ഒരു വർഷം പഠിക്കാനുള്ളത് 20 മിനിറ്റുകൊണ്ട് പഠിച്ചു... വീണ്ടും പ്രതീക്ഷിക്കുന്നു... " നന്ദി " 👍

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you for your comments

  • @spider5759

    @spider5759

    Жыл бұрын

    @@nktronics Welcome.. Bro... Malayalam Thirinjitha..?

  • @anandhananandhan5942
    @anandhananandhan59422 жыл бұрын

    ப்ரோ மிகவும் அருமை

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Thank you

  • @user-rj9ou8ke6m
    @user-rj9ou8ke6m2 ай бұрын

    Talent vanthajju G

  • @sivamallur8418
    @sivamallur841828 күн бұрын

    Super ❤

  • @yunas777
    @yunas7772 жыл бұрын

    Superb bro really really superb keep it up ... Ithe madiri Nalla details ah video podunga bro .. washing machine full auto , semi auto wash machine video podunga bro...

  • @shoukathalishamsudeen6509
    @shoukathalishamsudeen6509 Жыл бұрын

    Super bro

  • @karthic789
    @karthic789 Жыл бұрын

    Thank you for your reply.

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    🙏

  • @athilingamp1994
    @athilingamp1994 Жыл бұрын

    வீடியோ நன்ற புரிந்தது

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @eswaraneswaran1486
    @eswaraneswaran14862 жыл бұрын

    mm good bro

  • @azamhaleena
    @azamhaleena Жыл бұрын

    Good

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you

  • @haiijeeva6571
    @haiijeeva65718 ай бұрын

    Very good video ❤. Tq for upload

  • @nktronics

    @nktronics

    8 ай бұрын

    Thank you

  • @jamestech5955
    @jamestech59552 жыл бұрын

    சூப்பரோ சூப்பர்

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Thank you

  • @lithikarajakumari9521
    @lithikarajakumari9521 Жыл бұрын

    Superb bro, upload more videos

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Ok sir

  • @shafimehar4506
    @shafimehar45069 ай бұрын

    சார் ஒரு வேலை ஏற்கனவே வேறு ஒரு டெக்னீசியன் அந்த கேபாசிடரை மாற்றியிருந்தால் அந்த ஸ்டவ் நம்மிடம் வரும் போது சரியான கேபாசிடரின் அளவை தெரிந்து கொள்வது

  • @sureshrahavan2322
    @sureshrahavan2322 Жыл бұрын

    👌👍

  • @beautifulphotography8724
    @beautifulphotography87244 ай бұрын

    Super bro❤❤❤❤❤❤❤❤❤

  • @sivak4619
    @sivak4619 Жыл бұрын

    Super

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you

  • @karunakaran5464
    @karunakaran54642 жыл бұрын

    வணக்கம் சார் அருமையான பதிவு நன்றி; Pre set volte எவ்வளவு வரவேண்டும் ? அதன் செயல்பாடு என்ன?

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Ok next video

  • @karunakaran5464

    @karunakaran5464

    2 жыл бұрын

    Thanks sir

  • @PSRAO12
    @PSRAO122 жыл бұрын

    Thank you very much for sharing your knowledge. Excellent!

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Thank you

  • @ramadossramadoss1459
    @ramadossramadoss14592 жыл бұрын

    👌👌👌 thank you very much brother

  • @saichand6150
    @saichand6150 Жыл бұрын

    Thank you

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    நன்றி நண்பரே

  • @vishalramu1070
    @vishalramu1070 Жыл бұрын

    Video evela length ayalum parvayilla sir.... Because KZread il ronba induction repair chanal irukku. Anal avakhalude 1000 video patthalum matter correct ayi puriyatu.. anal unkhalude 1 video potum matter correct 💯 ayi puriyum.

  • @gowrirajanbalasubramaniam4458
    @gowrirajanbalasubramaniam4458 Жыл бұрын

    Super sir

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    🙏

  • @shanmugavelk4162
    @shanmugavelk41622 жыл бұрын

    சூப்பர் நண்பா .எண்ணுடே இன்டெக்ஸ் குக் ஒன் செய்தால் only blinking one second off Colling fan only running indection no On (Prestige company)

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    கீபோர்டு சுவிட்ச் செக் பண்ணுங்க

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 Жыл бұрын

    Nice. Vguard vic300 led board 20 pin IC number, please.

  • @ganeshtech33
    @ganeshtech33 Жыл бұрын

    Nalah... explain guru ji

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you for your comments

  • @vijivijay2661
    @vijivijay2661 Жыл бұрын

    Super bro👍🤝🙏

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you for your comments

  • @BaskaraneesvaranAb-
    @BaskaraneesvaranAb-2 жыл бұрын

    Thanyou very much

  • @binuanna1722
    @binuanna1722 Жыл бұрын

    Sir motthamana kanbi ennu solliyal evala anbiyar kanbi use pannanam sir.... Please reply sir...I am waiting for your reply sir

  • @valsantk2861
    @valsantk28612 жыл бұрын

    Tq sir

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    🙏

  • @RKRema
    @RKRema2 жыл бұрын

    Lcd to led tv pord ithumathiree problem solli tharuvigala.spars enka edaikom sollyvigala

  • @user-fr3ti2su3b
    @user-fr3ti2su3b Жыл бұрын

    Super anna

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you

  • @grraja778
    @grraja7782 жыл бұрын

    Super nice thanks you sir great.......

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Thank you

  • @gangadharana2467
    @gangadharana246710 ай бұрын

    OK

  • @user-rs1ui3vw1f
    @user-rs1ui3vw1f23 сағат бұрын

    geat olt appadeye sekpannalama saat aagatha. Anna

  • @muthusamya2044
    @muthusamya20442 жыл бұрын

    Very very oood explain

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Thank you

  • @RajKumar-gc2pt
    @RajKumar-gc2pt7 ай бұрын

    😢proyourexplin verygood

  • @nktronics

    @nktronics

    7 ай бұрын

    நன்றி நண்பரே

  • @rajuveeramuthu627
    @rajuveeramuthu6275 ай бұрын

    Subbar

  • @koyakoya5086
    @koyakoya5086 Жыл бұрын

    Thank you sir 🙏

  • @kumersanpriya6489
    @kumersanpriya6489 Жыл бұрын

    Supar master good morning

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you

  • @mubarakka7364
    @mubarakka73642 жыл бұрын

    iN 4148zener Diodes working Explain sir.......

  • @karthikram3528
    @karthikram3528 Жыл бұрын

    Prestige stove Fan continiousa sutudu.18V 5v Varudu but on aga matadu

  • @anthonyswamy6158
    @anthonyswamy6158 Жыл бұрын

    Anna ic blast aana number theriradilla appo enna number power ic podradu ??

  • @mani6678
    @mani66782 жыл бұрын

    தம்பி...நீங்கள் சிரமப்பட்டு பொறுமையாக நின்று நிதானமாக விளக்கமளிக்கிறீர்கள்.. இருந்தாலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அதன் சர்க்யூட்டை வைத்துக்கொண்டு விளக்கமளித்தால் நன்றாக இருக்குமென்று நான் கருதுகிறேன். எனது வீட்டிலும் ஒரு இன்டக்சன் அடுப்பு பழுதாக உள்ளது. (பிரீத்தி டயல்) சர்க்யூட் முறை தெரிந்தால் நானே அதனை சரிசெய்து விடுவேன். அதற்கு சர்க்யூட் கிடைக்க வழியுள்ளதா? நன்றி...நன்றி...

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Жыл бұрын

    Super super super super super super super super super super super super

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    Thank you for your comments

  • @tamilsevitamilselvi6876
    @tamilsevitamilselvi68762 жыл бұрын

    Bro yanaku 5.1 / 7.1 /9.1 amp retipanara video podunga pls yanaku mainaa 2way sub line ready panrathu yanaku video podunga

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    Ok

  • @ksudakaranksudakaran3738
    @ksudakaranksudakaran37382 жыл бұрын

    Hi brother can you explain how to repair a/c pc port?

  • @kadhalmannan2639
    @kadhalmannan263914 күн бұрын

    80500 transistor potrukaranga 8050 use pandikalama

  • @Ekalai
    @Ekalai2 жыл бұрын

    36:14 நண்பரே தாங்கள் சுட்டிக் காட்டும் ரெஸிஸ்டர் கார்பன் வகையச் சார்ந்துள்ளது, நான் பல கடைகளில் அலைந்து திரிந்து கேட்டுப்பார்த்தேன் 137 Ohm கிடைக்கவில்லை. தயவு செய்து வழிகாட்டுங்கள். 😒

  • @nktronics

    @nktronics

    2 жыл бұрын

    பழைய இரும்பு கடைகளில் உடைந்த போடுங்கள் நிறைய இருக்கும் அதை பயன்படுத்துங்கள்.

  • @031sriramsundar.a3
    @031sriramsundar.a3 Жыл бұрын

    நண்பரே எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை , எவ்வளவு leanth ஆனாலும் பரவாயில்லை , நீங்கள் தெளிவாக வீடியோ போடுங்கள் நன்றி 🙏

  • @nktronics

    @nktronics

    Жыл бұрын

    உங்கள் ஒருவருக்காகவே எனது பணி தொடர்ந்து செயல்படும் நன்றி நண்பரே வாழ்க வளமுடன் ❤️❤️

Келесі