"இளையராஜாவின் முதல் படத்திற்கே நான்தான் Violin”- நரசிம்மன் | Ilayaraja Violinist Narasimhan

#ilayaraja #ViolinistNarasimhan #ArRahman
இளையராஜாவின் வெற்றியின் ரகசியம் என்ன? | ’ராக்கம்மா கையை தட்டு’ பாடல் உருவான விதம் | ராஜபார்வை படத்தில் வந்த வயலின் இசை என்னுடையது | நானும் ரகுமானும் இளையராஜாவிடம் ஒன்றாக பணியாற்றினோம்.
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
Website : www.Hixic.com/ta

Пікірлер: 88

  • @radhathiruvengataboopathy8895
    @radhathiruvengataboopathy88952 жыл бұрын

    மனமார்ந்த நன்றி இருவருக்கும் எனக்கு இது போல் western வயலின் படிக்க ஆசை இருக்கிறது சார் வாய்ப்பு கிடைத்தால் இறைவனுக்கு நன்றி 💐🙏🏻💐

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical4 жыл бұрын

    Legendary violinist, soft disciplinary and very gentle person

  • @ilayasankar7468
    @ilayasankar74685 жыл бұрын

    பேட்டி எடுத்தவர் V.S.நரசிம்மன் அவர்கள் இசையமைத்த படங்களைப்பற்றி கேட்டிருக்கலாம். இவர் சில படங்களே இசையமைத்திருந்தாலும் காலத்தால் அழியாத அற்புதமான பாடல்களைக் கொடுத்தவர். தீவிர சினிமாப் பாடல் ரசிகர்களின் இதயங்களில் இவருக்கு நீங்காத இடமுண்டு. இவர் இசையமைத்த படங்களான ' கல்யாண அகதிகள்', ' கண்சிமிட்டும் நேரம்', உன்னை ஒன்று கேட்பேன்', 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்' , 'பாச மலர்கள்' போன்ற படங்களில் இவர் இசையமைத்த பாடல்களைக் கேட்கும்போது , இவருடைய படைப்பூக்கத்தையும், கற்பனை வளத்தையும், ஆழ்ந்த இசையறிவையும் கண்டு மெச்சாதவர்கள் இருக்கமுடியாது.

  • @clementdaniels3968

    @clementdaniels3968

    5 жыл бұрын

    "புதியவன் " படத்தை விட்டு விட்டீர்களே! நானோ கண் பார்த்தேன், தேன் மழையிலே, என் கோவில் இங்கே இந்த பாடல்களை எல்லாம் மறக்க முடியுமா? அதைப்போலவே "விழிதீபம் உனைச்சேரும்" என்று ஒரு பாடல் பண்ணியிருக்கிறார் - மிருதங்கம் , சந்தூர் , கிட்டார் இதெல்லாம் சேர்த்து interlude பின்னியிருப்பர் பாருங்கள்! பின்னியிருப்பார்!!

  • @vnavin3541

    @vnavin3541

    11 ай бұрын

    "புதியவன் "❤🌹

  • @rameshprabhu5272
    @rameshprabhu52725 жыл бұрын

    கர்நாடக சங்கீதம் தெரிந்த இசைக் கலைஞர்களிடம் நேர்காணல் எடுத்து இளையராஜா அவர்கள் ராகங்களை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை காணொளி போடுங்கள் நன்றி நன்றி....

  • @user-ut9qs5oy7q

    @user-ut9qs5oy7q

    5 жыл бұрын

    kzread.info/dash/bejne/d4GB0bhtXcrFftI.html Check this link

  • @vaayadiviolin6432

    @vaayadiviolin6432

    4 жыл бұрын

    Correct plz

  • @josephyagappan1896
    @josephyagappan18965 жыл бұрын

    Very humble great musician .His puthiyavan film music can't be forgotten..

  • @avaradarajan1350

    @avaradarajan1350

    4 жыл бұрын

    Puthiavan songs incomparable.

  • @prasathnarayanan3057

    @prasathnarayanan3057

    3 жыл бұрын

    வேதம் புதிதும் கூட இவர்தான்

  • @chikkaballapur1970

    @chikkaballapur1970

    6 ай бұрын

    @@prasathnarayanan3057 "வேதம் புதிதும் கூட இவர்தான்": தவறான செய்தி. அப்படத்திற்கு இசையமைப்பாளர் திரு தேவேந்திரன் அவர்கள்.

  • @padminiramaswamy294
    @padminiramaswamy2945 жыл бұрын

    VSN is a great musician!!

  • @ratheesh253
    @ratheesh2533 жыл бұрын

    Amazing GREAT man

  • @connectkalyan
    @connectkalyan4 жыл бұрын

    VSN: நான் ராஜாவின் முதல் படமாக சொல்லப்படும் அன்னக்கிளிலேர்ந்து அவருக்கு வயலின் வாசிக்கரேன் ஆதன்: super sir. உங்களுக்கு முன்னாடி ராஜா சாருக்கு யாரு சார் வாசிச்சாங்க? 🙄🙄

  • @ram1903

    @ram1903

    3 жыл бұрын

    Kalyan Gopalan ஒரு பதட்டம் தான்😀😀

  • @fourpartsplaying4844

    @fourpartsplaying4844

    3 жыл бұрын

    Haha haha

  • @Truth2023teller

    @Truth2023teller

    8 ай бұрын

    ஆதன் சொரியார் கும்பல் அறிவு அதுதான்😂😂

  • @saranyababu1476
    @saranyababu14764 жыл бұрын

    Awesome sir...thank you sir. I'm learning keerthanams in violin. Very much inspired by your humbled presentation. I liked navaragamalika string quartet. I started hearing it daily sir...thank you again sir..

  • @dr.madhavanneyveli6475

    @dr.madhavanneyveli6475

    3 жыл бұрын

    Wonderful sir.

  • @josenub08
    @josenub085 жыл бұрын

    nalla nalla ennangal very polite person

  • @fourpartsplaying4844
    @fourpartsplaying48443 жыл бұрын

    Excellent interview

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel5 жыл бұрын

    இவர் இசையமைப்பாளரும் கூட. கண் சிமிட்டும் நேரம் படத்தில் வரும் _விழிகளில் கோடி அபிநயம்_ சிறப்பான பாடல். kzread.info/dash/bejne/f6mJzqiHY8LfqLQ.html

  • @alageshanjayaraman8864

    @alageshanjayaraman8864

    5 жыл бұрын

    achamillai achamillai padathirkum ivar than isai

  • @rajeshsmusical

    @rajeshsmusical

    5 жыл бұрын

    Avarampoovu aarezhu naala is his composition

  • @souls2music567

    @souls2music567

    3 жыл бұрын

    Vizhikalil kodi abhinayam, Aavarampoo aarezhu nala, Odukira thanniyila, all are Heavenly compositions.

  • @chandranchandran3934

    @chandranchandran3934

    10 ай бұрын

    இவர் இசையமைத்த அச்சமில்லை அச்சமில்லை. புதியவன்படத்தில்சூப்பர்ஹிட்பாடல்கள்

  • @swamu1123
    @swamu11234 жыл бұрын

    K B direction Achamillai Achamillai all songs hit

  • @VijithAnandh
    @VijithAnandh Жыл бұрын

    One of the finest Maestros of our industry! Sir VSN's music direction for movies is extraordinary!!

  • @ravindraan
    @ravindraan5 жыл бұрын

    He has played for Kuyil pattu song also.

  • @venkataramananb.v.8922
    @venkataramananb.v.89225 жыл бұрын

    Aayiram pookal malarattum, puthiyavan (murali) etc movies also he did music

  • @josenub08
    @josenub085 жыл бұрын

    azhukai azhukaiya varuthu super violinist Narasimhan sir adorable person

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman Жыл бұрын

    My evergreen favorite,human.

  • @josephdias7382
    @josephdias73823 жыл бұрын

    One vital question forgotten is, the manner in which Isaignani requires VSN to play fr him & the manner in which ARR requires him to play fr him. VSN shud hv bn asked to elaborate on this aspect

  • @sm9214

    @sm9214

    6 ай бұрын

    Are there experiments with original western symphonies like with Bethoven' and Mozart'?

  • @idealacademy1392
    @idealacademy13923 жыл бұрын

    Iam a violinist..He is one of my great teacher

  • @varunprakash6207
    @varunprakash62075 жыл бұрын

    #ViolinistNaraishman 🎻🎻🎻🎻 இனளயராஜா இனசயில் உள்ள அனந்த ரகம் இன்இனச மன்னர் பயன்நித்தலர் ரகம் இனச கனலஞ்ன மெல்லினச மன்னர்

  • @meerasathishkumar3821

    @meerasathishkumar3821

    5 жыл бұрын

    Tamil sethuchu ungkalta

  • @user-nq1eo4vh8w

    @user-nq1eo4vh8w

    11 ай бұрын

    இது தமிழ் தானா

  • @SREENIVASANMUSIC
    @SREENIVASANMUSIC3 жыл бұрын

    Genius...

  • @anthonydass9440
    @anthonydass94404 жыл бұрын

    Please interview Mr Mahendern Sound Engineer Bangalore He received many states award and he worked almost all music Director's in India unfortunately public nobody knows him he never appered any T V channels interviews till now I hope you will consider my request

  • @jacobsylas9872
    @jacobsylas98723 жыл бұрын

    He is the music director of....Aayeram pokkal malaraddum....

  • @RundranMaha
    @RundranMaha3 жыл бұрын

    இளையராஜா பெயர் போட்டா தான் எல்லா KZread channels போணி ஆகுது.

  • @santhakumart5330
    @santhakumart53304 жыл бұрын

    Title at 20:43

  • @sureshkumarmayilvaganan587
    @sureshkumarmayilvaganan5874 жыл бұрын

    தமிழே‌ அமுதே‌ அப்டின்னு சொல்றீங்க. ஆனா சார் ‌சார்னு கூப்பிட்டு இருக்கீங்க. ஐயானு அழகா கூப்பிடலாம்

  • @natrajan3889

    @natrajan3889

    4 жыл бұрын

    ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்

  • @supersuper1648
    @supersuper16485 жыл бұрын

    Carnadic and film singer charulatha mani ye interview seynga

  • @prabakar57
    @prabakar572 жыл бұрын

    இவர் ஒரு நல்ல composer

  • @amutharahul9425
    @amutharahul94253 жыл бұрын

    👌🙏🙏🙏👍👑😭

  • @sm9214
    @sm92146 ай бұрын

    Are there experiments with original western symphonies like with Bethoven' and Mozart'?

  • @muralidharan9813
    @muralidharan98134 жыл бұрын

    Sir why yu did'nt asked about kalyan sir to narasimman sir

  • @sm9214
    @sm92146 ай бұрын

    The violin strokes in Maha Ganapathim kriti in Sindhubharavi movie is remarkable and distinct as it isn't accompanied by mridhangam. Don't know who played it. The interviewers too need a bit of basic music sense to focus his questions. This man cannot go beyond rakamma song that too because everyone speaks of it.

  • @pavank6
    @pavank63 жыл бұрын

    World class music in Puthiyavan.

  • @pulayanen
    @pulayanen4 жыл бұрын

    sir why only 24 minutes ?

  • @josephdias7382
    @josephdias73823 жыл бұрын

    Many persons attribute some of Isaignani's hits to VS. Narasimhan. This clearly indicates their intolerance to accept the genius that Isaignani is. VSN was only a violinist among the many other instrumentalists in Isaignani's orchestra, merely playing the Notes, single handedly notated by Isaignani himself. Wen VSN individually, cudnt compose for more 10 films, Isaignani magnanimously took him back into his orchestra, as violinist. He clarifies here that in the instrumental piece in Raja Paarvai he has only played the Violin Solo, which clearly indicates that he hasn't collaborated in the composition of the piece in any manner. Further, VSN himself admits that he cudnt comprehend the grandeur of the music, wen he saw isaignani's Symphony Score sheet, until he heard it being played in London. That's the genius Isaignani.

  • @aprilblossoms4

    @aprilblossoms4

    10 ай бұрын

    If you are not a fan then you can move on. I don’t know who here thinks Ilayaraja is not a genius but that does not mean everybody else is a nobody. A violinist or any other instrumentalist is not just merely playing notes. Would you go say this to any other violinist and say they are just playing notes that a composer composed? What is a composer going to do without his/her musicians? Keep your hatred to yourself because there is no place for it in music or anywhere else for that matter.

  • @sm9214

    @sm9214

    6 ай бұрын

    I agree with you. Composing needs a holistic intuition and view. Not everyone can possess that.

  • @senthilkumarv6048
    @senthilkumarv60485 жыл бұрын

    Pls interview nepoleon arunmozhi sir

  • @TWINKLESTARSP

    @TWINKLESTARSP

    4 жыл бұрын

    Yesssssss

  • @jaganms2690
    @jaganms269010 ай бұрын

    இன்டர்வியூ எடுக்கும் எல்லாருக்கும் உள்ள வியாதி: "First first வாசித்த / பாடிய மற்றும் விருந்தினர் பேசும்போது "ok" "ok" . சரி என்று சொல்வதற்கு என்ன கேடு? அர்த்தமே தெரியாமல் இடை இடையே ஆங்கில வார்த்தைகளை விடுவது.‌சகிக்கவில்லை.

  • @bkbk4726
    @bkbk47263 жыл бұрын

    My only request, when a common man like me can hear Raja's Symphony? What prevents providing it to people like me? Is is financial reason or something else? Otherwise we should stop talking about it. We have been talking/raving about Raja's symphony for the last 30 years and nobody (except for few) has heared about it.

  • @Rajini-ze5cm
    @Rajini-ze5cm3 жыл бұрын

    Hi bro

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan20564 жыл бұрын

    Puthiyavan songs are hit

  • @brindagiri5351
    @brindagiri53515 жыл бұрын

    Ilaya Sankar achamillai achamillai padathai vittuteengale.

  • @suryaceg
    @suryaceg5 жыл бұрын

    லாஸ்லோ கோவாச்சை நேர்காணல் எடுக்கவும்.

  • @MeyyarAnbu
    @MeyyarAnbu4 жыл бұрын

    Flute musicians nepolieon please interview

  • @vienothnaidu2681
    @vienothnaidu26815 жыл бұрын

    Dilip become AR Rahman....

  • @vijayaraghavan7031
    @vijayaraghavan70313 жыл бұрын

    Hello Thambi , Can you please do a basic homework before you interview a personality. Your questions were really childish and rubbish. There is no need for you to introduce or check about him in interviews. Many in TN knew about him and a genius in music circles

  • @sudharao5659
    @sudharao5659 Жыл бұрын

    Recently stumbled upon this video. Joseph dias :whoever you are, in this video my brother is simply answering badly prepared questions .That being said Narasimhan is known to be a violinist par excellence. He has done several albums not to mention his versatility in carnatic & western traditions. Why do you stoop so low belittling his merits ? Where is the need to compare ? This is pathetic .

  • @sgowri4802
    @sgowri48022 жыл бұрын

    நீங்கள் பேசிய மனிதர் இசைஞானியே போற்றும் இசைகலைஞர்.சரியாக இல்லை உங்கள் preparation அந்த மேதையுடன் பேசி நல்ல விஷியங்களை வரவைக்க...அது இசைபற்றி..கேள்வியாகவும் அந்த Grand சிம்பொனியை நாம் ஏன் கேட்க முடியவில்லை...என்ற கேள்விகளை கேட்டிருக்கலாம்.

  • @sriram9350
    @sriram93503 жыл бұрын

    Host.. please do homework before conducting interview ...it us jit about way of asking questions alone.. it is about what u ask...he has composed himself for many films...u seem to be unaware of it...who better than composer himself to talk about it... The problem with our media is that they get carried away by trend ...or popular personalities.... It is raja in eighties...Rahman in nineties...Harris and Yuvan in last decade and anirudh and santosh narayan in this decade... Others get clouded in this wave

  • @suthag3168
    @suthag31685 жыл бұрын

    Without Narasimhan Sir, there is no Raja Sir.

  • @alageshanjayaraman8864

    @alageshanjayaraman8864

    5 жыл бұрын

    fool comment

  • @misterfneo8497

    @misterfneo8497

    5 жыл бұрын

    டேய் எவனவது நல்லா வயலின் வசிக்கிரவன் ஒன்னுந்தெரியத்வனுக்கு ஹெல்ப் பன்னுவனா? இல்ல அவன் இசைஅமைப்பாலர் ஆயிருப்பானா? அதூம் அவன் உன்னோட ஜாதி சேர்த்தவன் அவனுக்கு எவ்வளவு வாய்ப்புகள் கிடைத்திருக்கும் அதயெல்லாம் தாண்டி அவர் Ir கூட work பன்றது எதனால். ஒன்று மட்டுமே ie: Ir is extraordinary or “supper soldier” .no match . Finally Narasimhan is knowledgable that’s it not more than that. நரசிம்மன் Australia விலிருந்து வந்தவன் கிட்ட காத்துக்கிட்டேன் அவன்தான் எல்லா western music foundation கொடுத்தன் சொல்ல தெரியுது ஆன அந்த Australian teacher பேர வேண்டுமென்றே சொல்ல வில்லை அதுதான் நரசிம்மன் அப்படி பட்டவர் Ir போய் வலர்த்துவிட்டார் சொல்ல்றது மஹா பாவம்

  • @alageshanjayaraman8864

    @alageshanjayaraman8864

    5 жыл бұрын

    லூசு மாதிரி கமன்ட் போட வேண்டாம் உங்கள் பெயரும் நாறிவிடும் ஜாக்கிரதை

  • @meerasathishkumar3821

    @meerasathishkumar3821

    5 жыл бұрын

    Fool raja sir pathi mulusa therinchikkittu commant podu. Raja sirra valarthathu thanraj master. G.k. venkatesh panchu arunachalam vayppu kodutharu. Raja sir than niraiya pera valarthu vittaru. Innaikku nantri illama niraiya peru irukkangka

  • @rameshkumar1515

    @rameshkumar1515

    5 жыл бұрын

    Violin irukattum, key board ah irukattum raja sir create pannara notes than ivanga vaasikiraanga...creater is composer only in any music...

Келесі