இளையராஜா தான் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பாடலாசிரியர் - Vishan Talks | Ilayaraaja Birthday Special
Ойын-сауық
#thewhistle #ilaiyaraaja #vishantalks
இளையராஜா தான் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பாடலாசிரியர் - Vishan Talks | Ilayaraaja Birthday Special
In this video, the Anchor Peter Remigius and the Journalist Vishan, talk about Isaignani Ilaiyaraaja about his journey in the Film Industry. This is a tribute to Isaignani Ilaiyaraaja and we wish him a very happy birthday.
#hbdilaiyaraaja #happybirthday #happybirthdayilaiyaraaja #isaignaniilayaraja
Follow us for more:
Whistle Voice: / @whistlevoice
Facebook : / thewhistletv
Twitter : / thewhistletv
Instagram : / thewhistletv
Checkout our other Shows
Vishan Talks
• “விடுதலை” பேசும் அரசிய...
Vishan Review
• Vishan Talks
The PersonaliTea
• The PersonaliTea
Peter Explains
• Peter Explains
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Пікірлер: 272
Seen so many interviews on IR...but this is really a different perspective....love it!❤
இசை ஞானி யைப் புகழ்ந்து பேசுபவர்களை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
இளையராஜாவை எப்போதும் விட்டு கொடுக்காத ராஜாவின் வெறித்தனம் கொண்ட ரசிகர்களின் வரிசையில் விஷன் முதல் இடம் 🙏🏾👌🏾💙❤️அதனால விஷனையும் எனக்கு பிடிக்கும்...
@Infant6063
27 күн бұрын
Athil nanum oruvan enrum Raja than
@RathinakumarNatarajan
27 күн бұрын
Me too. Not Rasigan. I am a bakthan to God of Music.
@MOHANRAM-hi9pu
27 күн бұрын
@@RathinakumarNatarajan மகிழ்ச்சி 💙
@MOHANRAM-hi9pu
27 күн бұрын
@@Infant6063 மகிழ்ச்சி 💙
@RajKumar-tf2lu
27 күн бұрын
விஷன் இல்லை விஷம்
என் தமிழ் சமூகத்தின் பெருமை இசைஞானி இளையராஜா ❤😍
இந்த உலகில் எத்தனையோ மனிதர்கள்.ஆனால் தலைப்பு இளையராஜா என்று பார்த்தாலே உடனே அதை பார்க்கவோ கேட்கவோ ஆர்வம் அதிகமாகி விடுகிறது.வேறெந்த மனிதரை பார்க்கும்போதெல்லாம் இப்படி தோன்றுவதில்லை
KZreadல அதிகம் பார்த்தது...இளைyaராஜா வைத்தான்....❤
சிறப்பான பதிவு விஷன் இசைஞானியை பற்றி காழ்புணர்ச்சியில் தெரியாத புரியாத பலருக்கும் சமர்ப்பணம் சரியான நேரத்தில் சரியான பதிவு பாடலாசிரியர் இளையராஜா... ❤
இசை கடவுள் பற்றி உரையாடல் கேட்பதே அலாதி இன்பம். வாழ்த்துக்கள் விஷன் ❤❤❤
இந்த இசை உலகில் மாபெரும் இசை சாம்ராஜ்யத்தை இன்னும் பல நூறாண்டுகளுக்கு இருக்கும் என்று உருவாக்கிய எங்கள் இசை கடவுள் Rajaa சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.....
நாடோடி தென்றல் படத்தின் அனைத்தும் அய்யா அவர்கள் எழுதியது தான் தமிழ் க்கு பெரும் தொன்று ஆற்றியவர் நம்ம இசைஞானி தமிழ் இசைக்கு தமிழ் சினிமாவில் உயிர் கொடுத்தவர் அய்யா உங்களை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
@S.pMohan-yu9rq
26 күн бұрын
தொன்று இல்லை தொண்டு.
இசை கடவுள் இளையராஜா அவர்களின் பிறந்தநாளில் அவரின் சிறப்பு தொகுப்பு அருமை
எதுவும் புரியாமலே சில நாய்கள் அவரை கீழாக எண்ணி குரைப்பது தான் கஷ்டமாக உள்ளது
பண்ணைபுரமிருந்து சென்னைபுரம் வந்த இசை பல்கலைக் கழகம் எங்கள் இசைஞானி..! ஐம்பது ஆண்டுகளாக ஆலோலம் பாடும் ஐந்தினை எங்கள் இசைஞானி..! எங்கள் வாலிபத்தை வயகரா(?)வாக்கிய, வாளிப்பாக்கிய இசை ஊட்டன் எங்கள் இசைஞானி..! எங்கள் வறுமையை ,இசையால் வடிவாக்கியவர்..! வளமையாக்கியவர் எங்கள் இசைஞானி..! பேரழகிகள் தராத ஏகாந்தங்களை இசையால் தந்தவர் எங்கள் இசைஞானி..! அன்னை தராத ஆறுதலை, தேறுதலை இசையால் தந்தவர் எங்கள் இசைஞானி..! எங்கள் ஆன்ம சுத்திகரிப்பு வைத்தியர் எங்கள் இசைஞானி..! எழுபது வயது பெரியவரையும், தன் பாடல்களால் ,பழைய இளமைக்காலத்துக்கு அழைத்துச்செல்லும் கால சக்கரம் எங்கள் இசைஞானி..! என் ஐம்பத்திரண்டு வயதிலும், இருபத்திரண்டு வயது மனதோடு இளமையோடு(?) இயங்கவைப்பவர் எங்கள் இசைஞானி..! இசைஞானி, என் தந்தை ,தாய், மனைவி, பிள்ளைகள் ,உற்றார், உறவினர்கள் எவரையும்விட உயர்வானவர்..! உணர்வானவர்..! உலகானவர்..!
@SubSurfmod
27 күн бұрын
Arumai
@rakeshanand7202
25 күн бұрын
Super
@thanjaivetrivelan7326
24 күн бұрын
அற்புதமான ரசிகர், ரசனைவாழ்க, இசை ராஜாதி ராஜா வாழ்க வாழ்க வாழ்க............... 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sridevis1482
23 күн бұрын
Super, super tears filled my eyes ❤❤❤❤ same feeling, love so much Raja sir --- the God of music, long live Maestro
@abiramiprakasam
5 күн бұрын
Right . He replaced my lost mother
இளையராஜா என்று சொன்னாலோ நினைத்தாலோ எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.இசைஅரசர் இளையராஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் நெஞ்சங்களுல் நானும் ஒருவன் .வாழ்த்துகள்
ராஜா நம் கர்வம்.....
இசைஞானியின் ரசிகர்களெல்லாம் இசையை சிறப்பாக வசிப்பவர்கள்.
மனித உணர்வுகளின் இசை வடிவம் ராகதேவன் இளையராஜா sir
விஷன் அவர்களின் ரத்த நாளங்கள் எல்லாம் இசை ஞானியின் இசை ஊறி இருப்பதை மறுக்க முடியாது.அருமை
எங்க ஊர்ல நான் எங்க அண்ணன் வராதராஜ், எங்க மாமன் பாக்யராஜ் பேசுறது போலவே பேசுறீங்க.... நாமெல்லாம் ராஜாவின் பித்தர்கள்...
ராஜாசாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் புகழ் மேலும் உயரும்
தமிழ் சமூகத்தின் பொக்கிஷம் இந்திய திருநாட்டின் மாமனிதன் இசை உலகின் மாமேதை இசைஞானி பிரபஞ்ச இசை மையம் திரு இளையராஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
நாடோடித்தென்றல் அனைத்துப்பாடல்களும் அவரே
இளையராஜா எனும் மனிதரை வெரும் இசையமைப்பாளர் என்ற வட்டத்தில் அடைக்க முடியாது. இளையராஜா என்னவர் ஒரு உணர்வு. என்னை போன்றவர்களுக்கு அவர் கடவுள். அவரை விமர்சிக்கும் போது சமுதாயம் எவ்வளவு மாறி போயிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இசை தெரிந்த பெரியோர்கள், ஜாம்பவான்கள், நேர்மறையான எண்ணம் உடையவர்கள் அவரை ஒருபோதும் தவறாக விமர்சிப்பது இல்லை. அவர்களுக்கு தெரியும் இளையராஜா எனும் மனிதர் இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஆளுமை என்று. அவருக்கு நியாயமாக மிக பெரிய கவுரவத்தை தரவேண்டும். என் உயிரை உடலில் ஒட்டவைத்து கொண்டிருக்கும் இளையராஜா ஐயா அவர்களை என் சிரம் தாழ்த்தி என்றென்றும் வணங்குவேன்.
@lakshmanKumar-ky2tj
21 күн бұрын
அற்புதம்...நன்றி
இசை பிரம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துமடல்.. அடியேனின் சிறு முயற்சி.. அன்னக்கிளியில் ஆரம்பித்த ராசைய்யாவான நீங்கள்.. ஆனந்த ராகத்தில் இசைத்த பல்லவியாக திகழும் நீங்கள்.. இதயக்கோயிலில் இனிமையான இசையால் எங்களை மயக்கிய நீங்கள்.. ஈரமான ரோசாவால் பன்னீர் புஷ்பங்களை தூவிய நீங்கள்.. உன்னைதானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே என ரசிகர்களின் மனதில் தஞ்சம் அடைந்த நீங்கள்.. எங்கே என் ஜீவனே என பாடி ரசிகர்களின் ஜீவனில் இருந்து கொண்டு இருக்கும் நீங்கள்.. ஏரிக்கரை பூங்காற்றே என்ற பாடலால் எங்கள் மூச்சுக்காற்றில் கலந்த நீங்கள்.. ஒரு மைனா மைனா குருவி என எங்களின் மனதோடு கூவிக் கொண்டு இருக்கும் நீங்கள்… ஓ மானே மானே மானே உன்னைத்தானே என எங்கள் இதயத்தில் மானாய் துள்ளி விளையாடும் நீங்கள்.. கண்மனி அன்போடு காதலன்..என எங்களின் இசை காதலனாய் திகழும் நீங்கள்.. காதல் ஓவியம் என்ற இசைக்காப்பியத்தால் எங்கள் மனதை காதல் கொள்ளையடித்த நீங்கள்.. கீரவாணி என்ற தங்களின் பிரத்தியேக ராகத்தில் மண்ணில் இந்த காதல் என்ன பாடலில் பாடும் நிலா பாலு சார் அவர்களை மூச்சு விடாமல் பாடச்சொல்லி எங்களையும் மூச்சு விடாமல் கேட்க வைத்த நீங்கள்.. குறிஞ்சி மலரின் வழிந்த ரசத்தை எங்களை பருக வைத்த நீங்கள்.. கூ கூ என கூவாதோ என எங்களின் கூக்குரலுக்கு இனிமை சேரத்த நீங்கள். சலங்கை ஒலி எனும் பட பாடல்களால் எங்கள் மனதை சங்கிலி போட்ட நீங்கள்.. சிந்து பைரவி எனும் படத்தில் இசை சாம்ராஜ்ஜியம் நடத்தி சிம்மாசன ராஜாவான நீங்கள்.. சிம்பொனி என்ற இசையால் உலகையே திரும்பி பார்க்க வைத்த நீங்கள்.. தம்பிக்கு எந்த ஊரு பட பாடலான காதலின் தீபம் போன்று எங்கள் செவியில் இசை தீபம் ஏற்றிய நீங்கள்.. தாய் என்ற வார்த்தைக்கு அம்மா என்று அழைக்காத பாடலின் மூலம் மேலும் மெருகேற்றிய நீங்கள்.. தாய் ஸ்ரீ மூகாம்பிகையை வணங்கி கொண்டு இருக்கும் நீங்கள்.. தாய் என்ற உறவிற்கு உன்னதமான மதிப்பு கொடுத்து கொண்டு இருக்கும் நீங்கள்.. திருவாசக தேவாமிரதத்தை இசையால் மேலும் அமிர்தமாக்கிய நீங்கள்.. ஜனனி ஜனனி என்ற தெய்வீக பாடலால் எங்களையும் தெய்வீக இசை் கடலில் மூழ்கடிக்கும் நீங்கள்.. நாயகன் என்ற திரை இசை காவியத்தின் பாடல்களால் எங்கள் நாயகனாய் திகழ்ந்த நீங்கள்.. தாங்கள் என்றும் வணங்கும் ஸ்ரீ ரமணரின் அருளும் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் அருளாலும் ..ரசிகர்களாகிய எங்களின் அன்பாலும்..நோய் நொடி இன்றி நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..
@abdulagees6101
21 күн бұрын
நீங்க என்னைவிட இசைஞானி வெறியனா இருப்பீங்க போல...கவிதை மெகா சூப்பர்... ஞானியின் கண்ணுக்கு இது பட்டால் அருமையான பாடலாக மாற்றிவிடுவார்..
உண்மையில் இந்த காணொளி புதுமையாக இருக்கிறது ஏனென்றால் இசையமைப்பாளர் தானே எழுதி தானே இசையமைத்த பாடல்களைப் பற்றி முதல் முதலாக உங்களுடைய சேனலில் தான் பதிவிட்டு இருக்கிறீர்கள் எனக்குத் தெரிந்தவரை இதுதான் முதல் என்று நினைக்கிறேன் எனக்கு தெரியாத நிறைய விடயங்களையும் இதில் கேட்டு தெரிந்து கொண்டேன் அருமையான காணொளி வாழ்த்துகள்
எங்கள் இசைக்கடவுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகம் உள்ள வரை உங்கள் புகழ் இருக்கும்
இதைவிட என்னத்த பெருசா கவிஞர் பெருமகனார் எழுதிட போறாங்கன்ற மாதிரியான தெளிவான விளக்கம். வாழ்த்துகள் Vishan V Sir. #HappyBirthdayIlayaraaja Sir.
இசை என்றாலே இளையராஜா ஐயா அவர்கள் தான் முதலில் ஞாபகத்துக்கு வருவது சிறந்த கவிஞரும் கூட இளையராஜா ஐயா அவர்கள் அதில் மறுக்கவோ மறுப்பு தெரிவிக்கவும் முடியாது இப்பொழுது எழுதுகின்ற பாடல்கள் அனைத்தும் வியாபாரத்துக்கான பாடல்கள் இசை வியாபாரத்திற்கான அதுதான் மனதில் நிற்பதில்லை ஒரு நாள் இரண்டு நாள் அதற்குப் பிறகு அது காத்தோடு கலந்து விடுகின்றது ஆனால் 80 90 களில் வந்த பாடல்கள் இன்னும் மனதில் நின்று கொண்டே இருக்கின்றது இசை அற்புதமாக இருக்கும் தமிழர்களாகிய நாங்கள் இந்த மண்ணில் பிறந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இளையராஜாவை தூற்றாமல் போற்ற வேண்டும்.
தமிழ், இந்திய, உலக இசை சாம்ராஜ்ஜியத்தில் தமிழை இசை மூலம் கொண்டு சேர்த்த எங்கள் இசைஞானி இளையராஜா சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வாழணும் 120 ஆண்டுகள்
❤ தமிழ் இசை காக்க இறைவன் பிறந்த நாள் ❤
பல்லாயிரம் ஆண்டு சென்றாலும்...... இசை ராஜா நீவிர் ஒருவர் மட்டும்........ I live rajasir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இளையராஜா ஐயாவின் குரலில் இருக்கும் தெய்வீகத்தை வேறு எந்த குரலிலும் நான் உணர்ந்ததில்லை... வாழ்க இசைக்கடவுள் இளையராஜா!!!
#தமிழ்....தமிழ் இனத்தின் இசையின் அடையாளம் இசைஞானி இளையராஜா அவர்கள்.....இசை உலகில் ஒரு ராஜா இருந்தாராம் 1976-2024 இப்பவரைக்கும் அவர்தான் ராஜாவாம்
ராஜாவின் பெயரைக்கேட்டாலே உள்ளத்திலும், உடலிலும் ஏற்படும் ஒரு பேரின்பம் வார்த்தைகலால் சொல்லமுடியாதது. உயிரோடு ஒன்றிப்போன எங்கள் ராஜாவே நீ எங்களின் வரம், வாழ்க்கை.
இசையின் இசை தான் எங்கள் இராசா...!!! பாடல் வரிகளை ஆள்வதும் எங்கள் இராசாவிற்க்கு நிகர் இராசா தான்...!!! குழந்தை பருவம் = தாயின் தாலாட்டு சாகும் வரை = இராசாவின் இசை மெட்டு தோழர் விஷனின் இந்த பதிவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது, நன்றி தோழர்...!!!
பல மேடைகளில் அவரது நகைச்சுவை உணர்வுடன் கூடிய பேச்சு பிரமாதமாக இருக்கும். சிரிக்காமலேயே சிரிக்க வைப்பதிலும் வல்லவர் இசைஞானி அவர்கள்.
இளையராஜா இசைமைப்பாளர் பாடகர் பாலாசிரியர் இவரின் தனித்திறமை இவரை போன்றோர் தோன்றுவது.அரிது
விசன் அழகா உணர்ந்து பேசுகிறார்...🎉.இன்னும் என்னை வெகு தூரம் ....கூட்டி செல்லடி....ல ...வெகு ....தூரம் .என்று தூரமாய் சொல்லுவது போல பாடி இருப்பார் இளைய ராஜா..அந்த வார்த்தை...❤❤❤🎉
Maestro Ilaiyaraaja deserve the attitude he carry, not because of he ruled South Indian film industry for three decades. He is a Genius, Phenomenon and Inspiration for Millions. All his songs have soul and last until Tamil survives.
வணக்கம் இசைஞானிக்கு வாழ்த்து கூற உலகில் பலர் உண்டு. ஆனாலும் யூட்யூபில் இசைஞானியை பற்றி குறை கூறும் கருத்துக்களை கேட்டு வெம்பிய இதயத்திற்கு இந்த நிகழ்ச்சி மிக மிக உற்சாகத்தை ஆறுதலை அளிக்கிறது எனவே விஷனுக்கு வாழ்த்துக்கள்.. உன் குத்தமா பாடல் சிங்கப்பூர் கோல்டன் சுல்தான் தியேட்டரில் பார்த்தேன் அந்தப் பாடல் ஒரு அமைதிக்குப்பின் ஆரம்பிக்கும் போது தியேட்டரில் எல்லாமே அழுவது போல் உறைந்தநிலை. இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்தப் பாடல் ஒலித்தால் நான் கண்ணை மூடினால் கோல்டன் சுல்தான் தியேட்டரில் அமர்ந்திருப்பேன் .. உங்கள் இருவருக்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்
@balasubramanienmariappan1677
27 күн бұрын
Don't worry all those are Dravidian stock TP
என் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றான இசைக்கு அரசன் இசைஞானி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
இதை நான் நான்கு முறை பார்த்துவிட்டேன். உணவை ரசித்து உண்பதும் ஒரு கலை
இதெல்லாம் இளையராஜா எழுதிய பாடல்களா என்று அதிர்ந்தேன்
ராஜா சார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
உள்ளம் பூரித்து, உச்சி குளிர்ந்து போகிறேன். ராஜாவை சேரும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் மனதை இதமாக வருடிச்செல்கிறது. அவரின் மீது வைக்கும் விமர்சனங்கள் அனைத்துமே அவரை விஞ்சி விஸ்வரூபம் ( குறிப்பாக ரசிகர்கள் மத்தியில்) எடுக்க முடியாத -வர்களின் ஆதங்கம். என்றும் இசைக்கு ( இராஜாவிற்கு) வயதாகாது, இளமையான இசையுடன் இனியும் பயணிக்க ஆவலுடன் என்றும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you Raja💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இளையராஜா என்னும் இசைக் கடவுள். ❤❤❤
He is not only a musician but also he is a poet
Well said. Illayaraja sir multi talented personality.
பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா ❤❤❤❤❤❤❤❤
I really agree with you bro.your thoughts are really what is inside in my mind
Even from my childhood,I will skip mother sentiment songs,but at my age 52 ,my mother expired,one of the night I watched all of his mother sentiment songs continuously about 2 hours,especially a song En thayannum koila,from a Rajkiran movie,after hearing these songs,my mind was set to ease.
ராஜா என்றும் ராஜா தான்❤❤❤
இசைஞானி வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்பதே பெரிய பாக்கியம், அமானுஷ்மான திறமை.❤
மிக அற்புதம்..... மிக்க நன்றி விஷன்
Happy Birthday Raaja sir
Happy birthday to you god of music raja sir ❤❤❤❤❤❤❤
Isaikku iniya piranthanaal vazhthukkal...🎉🎉🎉🎂🎂🎂❤️
இவனு(ரு)க்குள்ளயும் எவ்ளோ (இளையராஜா) இருக்காரு பாரு🎉
This episode should be dedicated to @OLA OLA PANDIAN, @PRODUCER K RAJAN, @EVKS ELANGOVAN & இன்னும் இங்கிருக்கும் பல வன்ம குடோங்களுக்கும் சமர்ப்பணம் Thanks to Vishan 👏👏👏
எங்கள் வாழ்நாளில் வாழும் இசைராசா
True, True 💯 % True!
Facts... no other music director have this profile as Ilayaraja 🙏
Superb . Long live raja sir🎉
Wish you happy birthday to isai mahaan Ilaiyaraja 🎉🎉🎉
இளையராஜாவின் தமிழ் அறிவை ஆராய்வது சிறப்பு. தமிழ் யார் சரியாக பேசினாலும் அழகு.
maestro ilaiyaraaja sir 🎉
Best music best lyrics .. issiyilthodunguthama .. wow always feel the same.. always think this is equal to all awards ❤❤❤❤❤❤ When I’m very happy or very sad I listen to this song. Now itself I’m in tears of bliss thinking of this song Thanks
இசைஞானி க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..நாடோடி தென்றல் பாடல்கள் அருமை..ரஞ்சிதா Role ஆடு மேய்பவள் ில்லை..வாத்து மேய்ப்பவள்..தகவலுக்குக்காக மட்டுமே..
#Maestro #ILAIYARAAJA - Our Legendary Composer, Musician & Lyricist ❤️ . #OurRaajaOurPride ❤️
இதில் இருந்து என்ன தெரிகிறது இளையராஜா அவர்களால் பாடல்கள் எழுத முடியும் ஆனால் வைரமுத்துவால் இசை அமைக்க முடியுமா
@selvaranihari5328
25 күн бұрын
நெத்தியடி ❤❤❤
@V-TREE-ShunmugaSundaram
22 күн бұрын
கொழந்த என்னமா யோசிக்குது... நல்லா இருப்பா 💪💐🌼🌺🎵🎼🙌
இசைக்கடவுள் இளையராஜா புகழ் வாழ்க பல்லாண்டு!!!
Happy Birthday Raja sir.God bless you
Happy birthday Raja Sir 🎉🎉❤❤
Happy birthday ilayaraja sir. Stay blessed and keep giving us the fuel to stay positive for life and breath fresh air.
வியப்புகள் ஆச்சரியங்கள் சிறப்புகளும் அருமை நன்றிகள் ❤ God of music #maestro_ilaiyaraaja❤
In this world of music Still a great musical empire The music we create will last for centuries Happy birthday to God of music Raja sir
super bro thank you so much❤
Real salute bro, இளையராஜாவை பற்றி தாங்கள் பேசும் போது ,தங்களையும் பிடிக்கிறது, இசையில் தொடங்குதம்மா பாடல் மிகவும் பிடித்த பாடல், குரல் ,இசை, ராகம் மிகச்சிறப்பு
நான் ஒரு ராஜாவின் ரசிகன் ஆனாலும் இவ்வளவு பாட்டு எழுதினாரா அருமையான பதிவு 🎉🎉
சந்தனமார்பிலே பாடலில் ஓ மதி ஓமதியினை தொடர்ந்து சிறு இசையொன்று வருமே. அதை ஹெட்செட்டில் கேட்டால் புரியும் அது சொர்க்கம்
Excellent tribute to Raja Sir.. Long live Esai Gnani Iyya🙏🏻🙏🏻
BEST ANALISIS BRAVO
God of music Raja Sir ❤❤❤❤❤
Yes we are ready to listen 24hours
ஏந்திழை - பெண். குறிப்பாக அணிகலன்கள் அணிந்த பெண். ஒரு மணப்பெண் போல.
Well said.Raja raja than.🙏🙏🙏👍👍
ஏழு ஸ்வரங்களும் ஏங்கும் ராஜாவிடம்.....
Vera leval treat ... 🎉❤❤
Great conversation , showcasing Raja sir’s mastery in lyrics!
தமிழ் நாட்டின் தாயே நீயே
Illyaraja is one of the best music director in the world 🌍
ராஜா சார் பீக்ல இருந்த நேரத்துல அவருக்கு இசையமைக்கவே நேரம் இல்லாத நேரம் அப்பயும் இந்த பாட்டு இது மாதிரி யோசிச்சு எழுதி இருக்காருன்னா அதுதான் ஆச்சரியம்
Arumai!
Vishan rocks, what a passion about Raja...
மிக அருமையான அற்புதமான பகிர்வு தம்பி.நன்றி
பாட்டுக்கென்று ஒரு கானதேவன்! இசைக்கென்று ஒரு ராகதேவன்!
ராஜாவின் கர்வம் தமிழ்நாட்டின் பெருமை ❤❤❤❤
பிரதர் இந்த வீடியோ வா நான் நிறைய தடவை பார்க்குறேன் நன்றி பிரதர் 🙏🙏🙏🙏
Superrrrrrrrrrrrrrrr raja ALWAYS ராஜா❤❤❤❤
You correct my friend