இளையராஜா COPYஅடித்த படங்களை பட்டியல் போடவா? நன்றி மறந்தாரா வைரமுத்து! UMAPATHY ILAYARAJA VAIRAMUTHU

Ойын-сауық

#umapathi #illayaraja #vairamuthu #gangaiamaran #aniruth #illayarajasong #copyright #tamilcinema #tamilcinemanews #cinema #cinemaupdates
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe.online/
DAWN TOWN
For All Car Detailing Works & Car Accessories
dawntownchennai.com/
Contact : +919647774111 /
No:76, Kundrathur Main Road,
Ramanatheshwarar Nagar, Porur
Chennai - 600116
location: maps.app.goo.gl/LJ2QxJrSXHBh4...
Follow us:
INSTAGRAM : dawntown_ch...
FACEBOOK : profile.php?...

Пікірлер: 229

  • @chezian893
    @chezian89329 күн бұрын

    Sir, please don’t compare viramuthu to illayaraja,.. viramuthu has gone down in character. But even A R Rahman praised that Illayaraja is respected not only for his music talent but mainly for his character such as no bad habits or illicit relationships etc. If illayaraja is asking for royalty if it’s legal then pay him or at least ask his permission before using it for commercial purposes such as movies or a big music show etc. he’s not asking royalty from everyone like a wedding function or fundraising event for donation etc. I don’t support his political stand but I appreciate him as a revolutionary against only one group that dominated and claimed rights for Indian music including Carnatic and cine music.

  • @vaaful

    @vaaful

    29 күн бұрын

    Excellent sir

  • @user-vc1zo1ny5v
    @user-vc1zo1ny5v24 күн бұрын

    இசை நிலம் கடந்து செல்வதுபோல் எழுத்தும் நிலம் கடந்து செல்லும் சிறந்த எழுத்துக்கள் மொழிமாற்றம் செய்யபடுகிறது.

  • @RamuRamu-ng9xd
    @RamuRamu-ng9xdАй бұрын

    அய்யா உமாபதி அவர்களின் விமர்சனம் அருமை இசைக்கு - ராஜா இயலுக்கு- வைரமுத்து இசையும் பாடலும் இணைந்து ஆவணமாய் மக்கள மனதில் உள்ளது இருவரும் ஆணவத்தை தொலைத்தால் நல்லது இல்லையேல் விமர்சகர்களால் அம்மணப்பட்டுப் போவார்கள்😢😢😢😢😢😢

  • @vaaful

    @vaaful

    29 күн бұрын

    மிக சரியாக சொன்னீர்கள்

  • @m.velumookkan6256

    @m.velumookkan6256

    23 күн бұрын

    ஐயா யாரு விமர்சகர்கள் இந்த கேடுகெட்ட ஜென்மங்களா இவர்களை எல்லாம் விமர்சகர்கள் என்று சொல்லக்கூடாது புரோக்கர்கள் என்று தான் சொல்ல வேண்டும் இடியட்ஸ்

  • @sharafdeen9764
    @sharafdeen976429 күн бұрын

    எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு கால் தூசிக்கு வரமாட்டார் இளையராஜா எத்தனை எத்தனை எம் ஜி ஆர் தத்துவ பாடல்கள் எத்தனை தலைமுறையினரும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல்கள் என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா

  • @yoyo-nu7fy

    @yoyo-nu7fy

    27 күн бұрын

    👏👏👏👏👏👏

  • @user-fp1mt8xv8l

    @user-fp1mt8xv8l

    25 күн бұрын

    God of Music Ilayaraja ❤❤❤

  • @gunad3973

    @gunad3973

    9 күн бұрын

    Yarayum yarodu compare panadhiga😊

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka26 күн бұрын

    அணிரூத்தின் இசை மக்களுக்கே ஒரு பாடலை ஒருவரிடம் சொல்ல வேண்டுமென்றால் இசையை சொல்லி கேட்பதில்லை பாடல் வரி சொல்லி தான் கேட்போம்பிடிக்காது ! இதில் இசைக் கடவுள் இளையராஜாவுக்கு எப்படி பிடிக்கும்நீங்கள் பேசுவது ஒரு பக்குவப்பட்ட மனிதனின் யதார்த்தமான பேச்சு.ஆனாலும் தலைக்கணமும்,தற்பெருமையும் நிறைந்தவர்கள்,கங்கைஅமரனும்,இளையராஜாவும்.Sir, please don’t compare viramuthu to illayaraja,.. viramuthu has gone down in character. But even A R Rahman praised that Illayaraja is respected not only for his music talent but mainly for his character such as no bad habits or illicit relationships etc. If illayaraja is asking for royalty if it’s legal then pay him or at least ask his permission before using it for commercial purposes such as movies or a big music show etc. he’s not asking royalty from everyone like a wedding function or fundraising event for donation etc. I don’t support his political stand but I appreciate him as a revolutionary against only one group that dominated and claimed rights for Indian music including Carnatic and cine music.இளையராஜா ராயல்டி கேட்பது தவறு . இளையராஜா கேக்கிர ராயல்டி அந்த இசை உருவாவதற்கு உண்டான பணத்தை கொடுத்த தயாரிப்பாளரு க்கு தரவேண்டும் . இளையராஜாவிடம் இருந்து அந்த இசையை தயாரிப்பாளர் விலைகொடுத்து வாங்கிவிட்டார் முறைப்படி இளையராஜா இசையமைத்த எந்த பாடலையும் மேடையில் பாட அவருக்கே! உரிமையில்லை அவர்தான் பணத்தை பெற்றுக்கெண்டு இசையை விற்றுவிட்டார்!!! இதுதான் உண்மை

  • @user-ey1vy3xe6p
    @user-ey1vy3xe6pАй бұрын

    நீங்கள் பேசுவது ஒரு பக்குவப்பட்ட மனிதனின் யதார்த்தமான பேச்சு.ஆனாலும் தலைக்கணமும்,தற்பெருமையும் நிறைந்தவர்கள்,கங்கைஅமரனும்,இளையராஜாவும்.

  • @harishg1507

    @harishg1507

    Ай бұрын

    Vairamuthu vum ade daan

  • @sivakumar-qf9kz

    @sivakumar-qf9kz

    29 күн бұрын

    Mutta

  • @pandianmurugappan5885

    @pandianmurugappan5885

    25 күн бұрын

    ilaiyarajavai panju arunachalathidam arimugapaduthiyadhu kathai aasiriyar selvaraj idhai yarum pesa mattarkal

  • @maruthapillai4186
    @maruthapillai4186Ай бұрын

    ஒரு பாடலை ஒருவரிடம் சொல்ல வேண்டுமென்றால் இசையை சொல்லி கேட்பதில்லை பாடல் வரி சொல்லி தான் கேட்போம்

  • @tamilmanithangaiyan7316

    @tamilmanithangaiyan7316

    26 күн бұрын

    இசை இல்லையென்றால் ஏன் அதை கேட்க போகிறீர்கள் ?

  • @krishnakumar-yl6ql

    @krishnakumar-yl6ql

    26 күн бұрын

    Kandha sasti kavasam music illa. Verum words dhan. Both music and words are important

  • @jafarjaman8514

    @jafarjaman8514

    24 күн бұрын

    🎉🎉🎉 Very wonderful comments 🎉🎉🎉

  • @tamilmanithangaiyan7316

    @tamilmanithangaiyan7316

    24 күн бұрын

    @@krishnakumar-yl6ql அது கந்த சஷ்டி கவசம் !

  • @m.velumookkan6256

    @m.velumookkan6256

    23 күн бұрын

    அடேய் முண்டம் இசை இல்லை என்றால் எதுக்குடா வரியை கேட்கப் போகிற

  • @kannapiranr576
    @kannapiranr576Ай бұрын

    Lyrics writer,composer singer producer ellorum sernthu thaan songs உருவாக்கம்.

  • @paravaigiri
    @paravaigiri27 күн бұрын

    மேல சத்தம் ஒருபோதும் மொழியையும் புலவனின் கவித்துவத்தையும்.. ஒருபோதும் குறைத்துவிட முடியாது..ஒரு கவிச் சக்கரவர்த்தி தமிழ் மொழியை ஆளும் அரசுகளைவிட அதிகம் எட்டுத் திக்கும் உயர்த்தி பிடித்த இந்த நூற்றாண்டின் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை போற்றிக் கொண்டாடுவோம்!!! பாட்டில்கூட பா + மெட்டு = பாட்டு.. இயல்பாகவே பா அதாவது கவிதைதான்... ஒரு பாவுக்கு பலர் தட்டலாம்... பலர் தட்டுவதால் ஒரு பா எப்போதும் கீழ்படது

  • @sundaramoorthys1976
    @sundaramoorthys197629 күн бұрын

    நீங்கள் சொல்வது முற்றிலும் இயல்பாக இல்லை சார், வைரமுத்து அவர்கள் ஊர் குருவி கிடையாது கர்நாடக சங்கீதம் மட்டும் வைத்து கொண்டு என்ன செய்ய முடியும் கவிதை மட்டும் வைத்து கொண்டு ஏதும் செய்ய முடியாது கவிதை+இசை =பாடல் Both or equal அனிருத் இசையில் பாதி பாடல்கள் யாருக்கும் புரியாது, யார் மனதிலும் நிற்காது, உதாரணம் 1. ஆளுமா டோலுமா பாடல் 2. அரபிக் பாடல் என்று சிவகார்த்திகேயன் பாடியது(இந்த இரண்டு பாடல்கள் hit தான், ஆனால் 4 வரிக்கூட யார் மனதிலும் இல்லை) வார்த்தைகள் பொறுத்தமாக இருந்தால் தான் மக்கள் மனதில் பதியும், திரும்ப திரும்ப பாட முடியும் வைரமுத்து கவிதைகள் புத்தகங்கள் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் கர்நாடக இசை அப்படி அல்ல ஒரு உயிர் பெற்று பல நூறு ஆண்டுஙள் வாழ வேண்டும் என்றால் வார்த்தைகள் (கவிதை) மிகவும் முக்கியம்

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9wwАй бұрын

    ஐயா ,சிரிக்க முடியாதுங்க. கொஞ்சமாக எங்களை சிரிக்க வைக்கவும்

  • @sasikala-tq1ev
    @sasikala-tq1evАй бұрын

    இளையராஜா கங்கை அமரன் இருவரையும் சென்னை நாடக கம்பெனியில் சேர்த்து விட்டது சங்கிலி முருகன் மதுரை பொதும்புக்காரர் இசை யானி வைரமுத்து இரண்டு பேரும் மதுரை மண்ணின் மைந்தர்கள்

  • @inigoremigius5260

    @inigoremigius5260

    Ай бұрын

    Ippe enne solle vareenge sir... Gangai amaran innonum sonnar...RAJA is now involved in new symphony etc etc...athe pathile curiosity varanum...inthe khilavan thinnai sombu laam sorry...unge veetle nadakrethe don't generalize pls

  • @siddhucbe7154

    @siddhucbe7154

    Ай бұрын

    இசை இல்லாம ஹீரோ என்ன பேப்பர் வைச்சு வாசிப்பாரா

  • @Madras20o7
    @Madras20o728 күн бұрын

    Ilayaraja & brothers were brought from their village to Chennai by Great Barathi Raja... True na. R they show gratitude to BR sir. Ilayaraja filed a case against SPB ' not to use his songs in stage performance '.... SPB behaved like a gentle man , not spoke a single word. After death of SPB , Ilayaraja felt very bad what did against him..... All revolving around ' Vitamin ' M ' . that is ' money.

  • @Nagfo
    @Nagfo27 күн бұрын

    Plain music has value.... No identity...... After lyrics only...

  • @Gokisna99
    @Gokisna99Ай бұрын

    இசை அரசனும் வைரமுத்துவும் சண்டையிட்டுக் கொள்வது அழகல்ல. அவரவர்கள் துறையில் சாதித்த மனிதர்கள் வயதான காலத்திலும் ஒற்றுமையாக இல்லாமல் இருப்பது சில்லரைத் தனமாக இருக்கு. தமிழர்கள் இப்படித்தான் சண்டையிட்டு அழிகிறார்கள், சோழர் பாண்டியர் காலத்திலிருந்து இன்றுவரை அடித்துக் கொண்டு சாகின்றனர். ஒற்றுமையாக இருந்திருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாம், மேலும் சாதிக்கலாம் !!!

  • @vaaful

    @vaaful

    29 күн бұрын

    மிக சரியாக சொன்னீர்கள்

  • @kaarthikeyanr1375
    @kaarthikeyanr137529 күн бұрын

    Not agreed sir .. if vairamuthu oorkuruvi ... wat abt Thiruvalluvar... people who knew abt tamil legacy will learn tamil ...no matter on the boundaries

  • @newbegining7046

    @newbegining7046

    24 күн бұрын

    Let’s accept the fact that Thiruvalluvar is also restricted mostly to TN, others people got to know about Thiruvalluvar only through translations. Translations can never capture beauty of original. Whereas music is without boundary

  • @SuperManimegalai
    @SuperManimegalai26 күн бұрын

    Please Avoid Harsh words about raja sir. He is our music Messenger 🎉

  • @sharafdeen9764
    @sharafdeen976429 күн бұрын

    இளையராஜாவின் மகள் இறந்த பிறகு கூட அவர்களுக்கு நல்ல புத்தி வரவில்லையா

  • @oneworld2724
    @oneworld2724Ай бұрын

    So pity to Ilayaraja Sar the own Tamilians are jealous of him from beginning 70's till now.

  • @victoriawilliam7066

    @victoriawilliam7066

    Ай бұрын

    Well said. Ungrateful people. It is good for Raja Sir if he could change his citizenship to other country.

  • @shaun_raja

    @shaun_raja

    29 күн бұрын

    Nonsense. Yes, there are a few people who criticize him. But for most Tamils, he is the embodiment of music. For Tamils, there is only one Valluvar, one Prabhakaran, and one Ilayaraja. Even the guys who criticize him have never said anything bad about his music, they only talk about his character which should be irrelevant to us. To me, Raja is one of the greatest music composers to walk this planet. Like every human, he may have his own qualities, likes, and dislikes. That doesn’t matter to me. I am only a consumer of his music. And he has been satiating my musical hunger for 40+ years

  • @victoriawilliam7066

    @victoriawilliam7066

    29 күн бұрын

    @@shaun_raja Thus, you are all in need of his music and not him. He should have been preserved as heritage by India/Indians.

  • @shaun_raja

    @shaun_raja

    29 күн бұрын

    @@victoriawilliam7066 how can we get his music without him? What I meant was that his character, or lack of as purported by a few, shouldn’t matter to anyone. A relationship between a composer and fans is musical. He produces great music and we consume it. There ends the story. How does it matter what his character is like or how he is as a person? That should only matter to those who know him personally.

  • @shaun_raja

    @shaun_raja

    29 күн бұрын

    @@victoriawilliam7066 and he is celebrated all over India. I think he would be awarded the Bharat Ratna, India’s highest civilian award. But looking at some of the previous winners, it would only be a honor to the award but an insult to the man if it is given to him now.

  • @jaganathanv3835
    @jaganathanv3835Ай бұрын

    சில இடங்களில் மொழி பெரியது சில இடங்களில் இசை பெரியது. இதை புரிந்தவர்கள் ஞானி புரியாதவர்கள் அஞ்ஞானி என்றுதான் வைரமுத்து பேசினார். இதில் என்ன தவறு. கங்கை அமரன் ஏன் பாய்ந்து வருகிறார்.இவரே அவரது அண்ணன் இளையராஜாவை விமர்சித்தது வரலாறு

  • @sundararajanr3497
    @sundararajanr3497Ай бұрын

    Producer has the right.

  • @dineshe8816

    @dineshe8816

    Ай бұрын

    No rights

  • @mohanram9328

    @mohanram9328

    Ай бұрын

    Illayarajaku mattuma

  • @abubakarali3494
    @abubakarali349429 күн бұрын

    Visvanata ramamurti isaiku idaguma...ivanunga isayellam tukki kuppaila podunga sir.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar162725 күн бұрын

    சிற்றின்பத்தையும் பேரின்பத்தையும் பிரித்தறிய வேண்டும் மன மகிழ்வை தவிர வேரொன்றையும் தராதது இசை ஆனால் மகிழ்வோடு அறிவோடு ஆற்றுபடுத்தலையும் அடுத்து செல்ல ஊக்கத்தையும் தருவது பாடல் மொழி ஆகவே அது பேரின்பம் வாழ நினைத்தால் வாழளாம் வழியா இல்லை பூமியில் இதில் உயர்ந்து நிற்பது இசையா மொழியா

  • @JOTOWELLNESSINDIA07
    @JOTOWELLNESSINDIA0727 күн бұрын

    இசை இயற்கை ஒலி எழுத்து அறிவின் வெளிச்சம் 2000 ஆண்டாக திருக்குறள் தொல்காப்பியம் இன்றும் எழுத்தால் வாழ்கிறது... இளையராஜா காப்பி அடித்த இசை எத்தனை என்பதை அவர் சகோதர கங்கை அமரன் வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளலாம்... உமாபதி அவர்களே... தமிழ் மொழி எழுத்துகள் ஊர் குருவி இல்லை... அறிவார்ந்து பேசுங்க தோழர் 🙏

  • @thangavelgold2451
    @thangavelgold245129 күн бұрын

    அருமையான விளக்கம் ❤

  • @shaangautham2014
    @shaangautham201429 күн бұрын

    நீங்கள் சொல்வது சரி இயக்குனர் தான் சிச்சுவேஷன் சொல்றாரு அப்ப அவருக்கு தான் முதல் உரிமை

  • @thankav8464
    @thankav8464Ай бұрын

    ஞானி என்ற வார்த்தையை சொன்னால் அது இளையராஜாவை மட்டும்தான் குறிக்கும் என்ற நிலைமைக்கு போய் விட்டது இப்போது நடக்கும் பஞ்சாயத்து .

  • @jamaludain6709

    @jamaludain6709

    29 күн бұрын

    ஞானி என்றால் முற்றும் துறந்தவன்... எல்லாம் தெரிந்தவன்... இவன் தலைக்கனம் மண்டைக்கனம் பிலா க்கனம் கர்வம் ஆணவம் அகந்தை அனைத்தும் உள்ளவன்.

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712Ай бұрын

    200 வருஷத்துக்கு முந்திய இசயை இப்போது காட்ட முடியுமா 3000ஆண்டுக்கு முந்தைய பாடல்கள் இப்போதும் உள்ளது

  • @basavaisha9521

    @basavaisha9521

    28 күн бұрын

    பாடல்களை எழுத்து வடிவத்தில் பதிவு செய்ய முடிந்தது ஆனால் இசையை பதிவு செய்யும் தொழில்நுட்பம் அந்த காலத்தில் இல்லை.

  • @npravikumar2764
    @npravikumar2764Ай бұрын

    umapathi sir is it true that vaishali had relationship with I Raja next vairamuthu has deserted his wife' ponmani a devot wife vairamuthu has not donated one rupee to pach college where he studied

  • @thirdeye5899
    @thirdeye589929 күн бұрын

    டேய் வெண்ண இப்பவும் சொல்லுறேன் உங்க வைரமுத்து கவிதையை எத்தன முறை வாசிப்ப... அப்படியே இசையை எடுத்து விட்டு திரும்பவும் படித்து பார் முடியாது பாடலின் நினைவுதான் வரும்... புரிகிறதா இசையின் மகத்துவம்.... வைரமுத்து போய் கலைஞர் குடும்பத்துக்கு ஜால்ரா அடிக்க சொல்லு.

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby705228 күн бұрын

    ❤❤❤ மிகச்சிறப்பான விளக்கம்❤❤❤

  • @sharavchennai
    @sharavchennai23 күн бұрын

    Kadhal Parisu song recorded in 1986 , BAD released in September 1987 , Ilayaraja is God, neeyellam oru kaal thoosi kku samam illeda....

  • @ambigathevy950
    @ambigathevy95027 күн бұрын

    Shankar Ganesh kaiyai udaithathu ilaiyarajavaa? Out of jealousy? Padalai kasukku vitruvittu piragu yenna rights vendi kidakku?

  • @Sekar77662
    @Sekar7766229 күн бұрын

    சிறப்பு

  • @pavalakannan2466
    @pavalakannan246629 күн бұрын

    தன்பாடல்களுக்கு காப்புரிமை. கேட்கும் இசைப்பாளர் AR ரஹ்மான் Haries ஜெயராஜ் Copy அனிருத் போன்ற காப்புரிமை கேட்கலாம் இளையராஜா கேட்க கூடாதா ராயல்டி போட

  • @newbegining7046
    @newbegining704624 күн бұрын

    Starts 2:30

  • @viswanathanm3285
    @viswanathanm328529 күн бұрын

    Govt is the owner

  • @velanp8446
    @velanp844627 күн бұрын

    இதெல்லாம் முக்கியமான விஷயம் நாட்ல எவ்ளோ பிரச்சனை இருக்குது இதெல்லாம் பேசி சாவடிக்கிற உமாபதி வேலை இல்ல

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123Ай бұрын

    🎉🎉🎉

  • @user-zg2cg4ws4v
    @user-zg2cg4ws4vАй бұрын

    இளையராஜாவும்.வைரமுத்துவும். இணைந்துபணியாற்றியது 7வருடங்கள்தான்.37.வருங்களாக வெவ்வேருஇசைஅமைப்ளரகளுடன்.பணியாற்றிஉள்ளார.ஆனாலும் இளையராஜாவும்.வைரமுத்துவும் இனைந்துபணியாற்றியகாலம் சிறப்பானது

  • @sartharbasha2878
    @sartharbasha287829 күн бұрын

    இளையராஜாவை அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கூட பிடிக்காது மண்டகனம் பிடித்தவர் இப்போது சங்கி வேறு ?

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574Ай бұрын

    இசையின் கடவுள் இளையராஜா. தமிழின் தவ புதல்வன் வைரமுத்து. தெரு பாடகன். கங்கை அமரன். கோபுர கலசங்கள் இன்று குப்பையில்

  • @sivakumaransivapatham5155
    @sivakumaransivapatham5155Ай бұрын

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ramachandran453
    @ramachandran453Ай бұрын

    Correct...

  • @cyberyt5550
    @cyberyt555027 күн бұрын

    உமாபதி சார் வணக்கம்.

  • @sundarbabujibabuji-7282
    @sundarbabujibabuji-728229 күн бұрын

    அணிரூத்தின் இசை மக்களுக்கே பிடிக்காது ! இதில் இசைக் கடவுள் இளையராஜாவுக்கு எப்படி பிடிக்கும்

  • @Ravikumar-yy3lw

    @Ravikumar-yy3lw

    25 күн бұрын

    First jailer movie paru

  • @krishnasamyjeyaraman1704
    @krishnasamyjeyaraman170428 күн бұрын

    இளையராஜா ராயல்டி கேட்பது முறையற்றது.இசையை மட்டும் பிரித்து ராயல்டி கேட்கட்டும்.

  • @naphenen8551
    @naphenen8551Ай бұрын

    Music director is like naked statue ,it is covered by lyricist and makes it beautiful

  • @inigoremigius5260

    @inigoremigius5260

    Ай бұрын

    Loosu payale... thalaimurai thalaikunumna pille pirakanumnaa ... naked must first

  • @jaikani2965
    @jaikani296529 күн бұрын

    Umapathi sir veru music instumentalal patta ulagam pura keppana,athaum oru silarthan keppanga sir athanala,elayarajaum oru oorkuruvithan sir

  • @sundarakumar3725
    @sundarakumar372527 күн бұрын

    நல்ல உரையாடல்

  • @JASHWIN_TAMIL_GAMING_JTG
    @JASHWIN_TAMIL_GAMING_JTG28 күн бұрын

    Adhu Epdi Ranjith , Ilayaraja mattum vaaya thookitu vandhuruvaan

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh29 күн бұрын

    Ilayaraja oru tharkuri

  • @mohammednishar6139
    @mohammednishar6139Ай бұрын

    Supar. Ser❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @anwarbabu6022
    @anwarbabu6022Ай бұрын

    இசையால் மட்டுமே ஒரு பாடல் புகழ் அடைவதில்லை . பாடகர்கள் அந்த பாடலுக்கு கொடுக்கும் Impiration ஒரு காரணம் அந்த வகையில் ராயல்டி பாடகர்களும் கொடுக்க பட வேண்டும் இளையராஜா பாடல்கள் புகழடைந்தற்கு எஸ்பிபி ஒரு காரணம். பாடல்களுக்கு அவர் கொடுத்த inspiration என்பது தனி ரகம் . இளையராஜா எடுபபு சாப்பாடு என்றால் எஸ்பிபி சாப்பாட்டிற்கு சுவை சேர்க்கும் நவரச மசாலா ✍️

  • @lawrencemathieson5422

    @lawrencemathieson5422

    19 күн бұрын

    @anwarbabu6022 Appadiya saar 1976 munbu SPB ethanai paadal padinaar? sollunga?

  • @dhayanithi4448
    @dhayanithi444825 күн бұрын

    ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்லை

  • @user-pq6bp9ph8l
    @user-pq6bp9ph8l26 күн бұрын

    மூத்த பத்திரிகையாளர் IPR உரிமை பற்றிய புரிதலே இல்லாமல் எதோ ularukirar

  • @user-kc9dh2uk7d
    @user-kc9dh2uk7dАй бұрын

    Intha karuthil enakku udanbaadu illai🛴

  • @claimabletraining2130
    @claimabletraining2130Ай бұрын

    ultimate fun

  • @eliyasabraham9480
    @eliyasabraham948029 күн бұрын

    உண்மை

  • @kannangangadharan5142
    @kannangangadharan5142Ай бұрын

    Ell topikum nangal ninaitha mathiriye solringa

  • @ThamilFirst
    @ThamilFirst29 күн бұрын

    பாரதிராஜாவின், ஒரேயொரு பாடலுக்குத்தான் இளையராஜா வாய்ப்புக்கொடுத்தார்? பஞ்சு அருணாசலத்துக்கு இளையராஜா எவ்வளவு மரியாதை கொடுத்தாரென உலகறியும்; குடியார்த்தம் பற்றி சொல்வது உங்கள் கற்பனையா? பிரபுவும், விக்கிரமும் குடியாத்தம் எங்கிருக்கிறதென்கிறார்களே தம்பி.

  • @kubendranm7886
    @kubendranm788629 күн бұрын

    இளையராஜா ராயல்டி கேட்பது தவறு . இளையராஜா கேக்கிர ராயல்டி அந்த இசை உருவாவதற்கு உண்டான பணத்தை கொடுத்த தயாரிப்பாளரு க்கு தரவேண்டும் . இளையராஜாவிடம் இருந்து அந்த இசையை தயாரிப்பாளர் விலைகொடுத்து வாங்கிவிட்டார் முறைப்படி இளையராஜா இசையமைத்த எந்த பாடலையும் மேடையில் பாட அவருக்கே! உரிமையில்லை அவர்தான் பணத்தை பெற்றுக்கெண்டு இசையை விற்றுவிட்டார்!!! இதுதான் உண்மை

  • @victoriawilliam7066

    @victoriawilliam7066

    29 күн бұрын

    Sattam theriyavillai endraal padithu therinthu kollunggal.

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677Ай бұрын

    Well said Umapathi. These are useless characters will never change. Gangai Amaran is another loose talker.

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran891829 күн бұрын

    அர புத்தி குறை புத்தி பர புத்தி

  • @yogimahi9222
    @yogimahi9222Ай бұрын

    Va thala va thala

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4ojАй бұрын

    Ivankuku elam theriyum.

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869Ай бұрын

    Intellectuals they end up like this always

  • @rrao7963

    @rrao7963

    Ай бұрын

    Yes you are right Dravidian stocks always end like this

  • @ctgandhimathi2269
    @ctgandhimathi2269Ай бұрын

    Super narration.

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah215929 күн бұрын

    இந்த ஆளு அவங்க ரெண்டு பேரு மேல உள்ள காண்டுல பேசுறான்னு தெரியுது

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam948629 күн бұрын

    மொழியை வீடா இசைதான் பெரியது வெறும் மொழியை மட்டும் எத்தனை முறை கேட்க முடியும்ஆனால் இசையை ஒரு கோடி முறையாவது கேட்கலாம் மேலும் மற்ற மொழி பாடல்களை நாம் அனைவரும் மொழி தெரிந்துதான் கேக்கிரோமா ❓❓❓

  • @saranselvam
    @saranselvam26 күн бұрын

    யாருடா இவன்? எவனோ கிடைச்சால் போதும்.

  • @abbask309
    @abbask30929 күн бұрын

    Isaiah tamila enbathu Alla Prachan Isaiah Moliya empathu than prachanai Moli dhaan Peridhu

  • @sundararajanr3497
    @sundararajanr3497Ай бұрын

    Ilayaraja is a saiko like seeman, annamalai &h.raja.

  • @pravinmurthy

    @pravinmurthy

    Ай бұрын

    Correct.. All are same group Sanghis..

  • @kaalbairav8944

    @kaalbairav8944

    Ай бұрын

    தாயோழி ஏண்டா சீமானை இங்கே இழுக்கிறாய் தேவடியா மகனே

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131Ай бұрын

    காச வாங்கிட்டு music பன்ற... இதுக்கு நீ எப்படி copy rights கேப்ப... தயாரிப்பாளர்கள் தான் இதற்க்கு முழு உரிமையும்...😊

  • @mohanram9328

    @mohanram9328

    Ай бұрын

    Copy right pathi padidaa

  • @vinayan5762
    @vinayan5762Ай бұрын

    சீத பேதி

  • @Sundarsundar-vc3pm
    @Sundarsundar-vc3pmАй бұрын

    Athan antha isai copy nu sollita appuram enna avan ke bu podaas

  • @rajeevrajan2072
    @rajeevrajan2072Ай бұрын

    Non informational video. Utter waste.

  • @ThamilFirst
    @ThamilFirst29 күн бұрын

    Michael Jajksan BAD album CD என்னிடம் இன்றுவரை இருக்கிறது. நீங்கள் குறிப்பிடுவது எந்தப்பாடலை? ஆண்மையுள்ளவனாயிருந்தால் சொல்லுங்கள்!!

  • @naphenen8551
    @naphenen8551Ай бұрын

    Please see James vasanth interview,he gives proper explanation

  • @brsbrs-td6yi
    @brsbrs-td6yiАй бұрын

    😂

  • @user-oj3kw9xb9g
    @user-oj3kw9xb9g29 күн бұрын

    நான் ஆங்கிலம் பேசும் நாட்டில் வாழ்பவன் ஆங்கிலப்பாடல்கள் பாடுவேன், Michael Jackson பாடல்களும் கேட்பேன், ரகுமானின் பாடல்களும் கேட்பேன் ஆனால் இவர்களினது பாடல்களில் எல்லாம் ஏதோ ஒன்று தவறவிடப்பட்டிருக்கின்றதே என்று என்மனம் சொல்லிக்கொண்டே இருக்கும், ஆனால் இசைஞானியின் பாடல்களை கேட்கும் போது மட்டுமே ஆமா இதுதான் இசை இந்த இசையில் எல்லாமே இருக்கின்றது என்று புல்லரிக்கின்றது ஆகையினால் இளையராஜா ஆங்கிலப்பாடல்களை copy அடித்திருக்க முடியாது அப்படி அவர் செய்திருந்தாலும் original இசையைவிட அபாரமானதாக இருக்கும். ரகுமான், யுவன் சங்கர், அனிருத் போன்றோர் இசையமைப்பாளர்கள் கிடையாது, இவர்களின் பாடல்கள் எதுவும் நிலைபெறாது. இவங்கள் இசையமைப்பாளர்களாக வந்ததன் பின்னர் தான் தமிழ் இளையஞர்களின் போதை பழக்கம் அதிகமானது, குடிப்பழக்கம் அதிகமானது, விவாகரத்து அதிகமானது, வீதி விபத்துக்கள் அதிகமானது, இளம் குடும்பங்களில் விவாகரத்து அதிகமானது. இப்படியான தறுதலைகள் தான் ரகுமான், அனிருத், யுவன் சங்கர்ராஜா போன்றோரின் பாடல்களை கேட்கின்றார்கள், குடிப்பவன், போதுவஸ்த்து பாவிப்பவன், மனைவியை விவாகரத்து செய்பவன், கொலைகாறன் எல்லோரும் இவங்களுடைய பாடல்களைத்தான் கேட்கின்றார்கள்.

  • @vaaful

    @vaaful

    29 күн бұрын

    தவறான புரிதல், மிகச்சிறந்த இசை கடவுள் இளையராஜா நானும் இளையராஜாவின் தீவிர ரசிகன் தான், ஆனால் மற்ற இசையமைப்பாளர்களை கேவலமாக பேசுவது உங்கள் வக்கிர கேவலமான புத்தியை தோலுரித்து காட்டுகிறது.

  • @user-oj3kw9xb9g

    @user-oj3kw9xb9g

    29 күн бұрын

    @@vaaful நீங்கள் எனக்கு வயதில் மூத்தவரே அல்லது சிறியவரோ தெரியாது ஆனால் நான் சொல்வது உண்மையானது, பால் சுவையானது அதற்குள் சிறிதளவை தண்ணீரை சேர்த்தாலும் பால் சுவைக்கும் ஆனால் தண்ணீர் கலக்கப்படாத பாலின் சுவைபோன்று இருக்காது, குடிக்கும்போது வித்தியாசங்கள் தென்படும். தண்ணீர் சேர்க்காத பாலின் சுவைக்கு சம மானது இசைஞானியின் பாடல்கள், மேலும் பலவிதமான மடிக்கணனிகள் சந்தையில் இருக்கின்றது அதில் ஆகச்சிறந்தது Apple labtop, மற்றயவை brands யாவும் தரம்குறைந்தவை, அவ்வாறாகவே இளையராஜாவின் இசை apple labtop போன்றது. ஒரு தமிழனாக ரகுமானின் மீது, தேவா மீது, ராஜகுமார் மீது எனக்கு பெருமை அவர்களின் பாட்டுக்களையும் கேட்பேன், யார் சிறந்த இசையமைப்பாளர் என்ற கேள்விவரும்போது சந்தேகம் இன்றி அதற்கான பதில் இசைஞானிதான்.உண்மைகளைச் சொன்னால் எப்படி அது வக்கிர புத்தியாகின்றது என்று எனக்கு விளங்கவில்லை. நன்றி வாழ்க வழமுடன்

  • @SaseeLIStudios

    @SaseeLIStudios

    29 күн бұрын

    நீங்கள் யார் எனது உங்கள் பெயரை கொண்டு கண்டுபிடிக்க முடியவியலை anonymous, But எது எப்புடியோ உங்களின் புரிதலில் தெளிவாக தெரிகின்றது நீங்கள் அத்தனை பெரிய இசை அறிவு பெற்றவர் இல்லை என்பது. அந்த அளவுக்கு உங்கள் வார்த்தைகளில் பிழையான புரிதலும் வன்மமும் கொட்டிக் கிடக்கின்றது. நல்ல இசை ரசிகனுக்கு வன்மம் இருக்காது, யாரோ ஒரு கலைஞனுக்கு, அவனின் படைப்பிற்கு அடிமையாக இருப்பான் அதேநேரம் ஏனையோரை வன்மக் கண்கொண்டு பார்க்கமாட்டான். இளையராஜா சிறந்த இசையமைப்பாளர், அவரைவிட M S விஷவானதன் சிறந்த இசையப்பாளராக சொல்லுபவர்கள் அநேகம், உண்மை இல்லாமலும் இல்லை. A R Rahman பாடல்கள் முழுமையானவை இல்லை என்பதை உங்களால் சரியான உதாரணத்துடன் சொல்ல முடியுமா?. அதே போல் ஏனைய இசையமைப்பாளர்கள் ஒவ்வருவருக்கும் ஏதோ ஒரு தனிச்சிறப்பு இல்லாமல் இல்லை. தமிழ் இசை வெங்காய இசை எல்லாம் மலையேறி போய் பலயுகம். Copyright கேட்கும் இளையராஜாவும் மேலைத்தேய இசையை Copy அடித்தவர்தான் 1) A. Ruiz-Pipó - Cancion y Danza - எந்த பூவிலும் வாசம் உண்டு. 2) Largo - New world Symphony 1893 - சிட்டுக்குருவி வெட்கப்படுது - சின்ன வீடு 3) The sound of music - My Favorite Things - பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று 4) Simon Dupree-Kites (1966/67) - அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே. 4) Uriah Heep - Lady in Black 1971 - காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் 5) So Gaya Yeh Jahan_Tezaab - கேளடி கண்மணி பாடகன் சங்கதி.... Okay மேற்கொண்டு நீங்களே research பார்க்கலாம், பதறலாம். எல்லாம் ஒரு பக்கம் இருக்க A R Rahman பாடல்களை கேட்பவர்கள் அல்லது யுவன், அனிருத் பாடல்களை கேட்பவர்கள் தான் எல்லா தவறுகளையும் செய்கிறார்கள் என்ற தங்களின் அறிவார்ந்த அல்லது தங்களின் மிகப்பெரிய தேடலின் வன்மத்தை அல்லது கண்டுபிடிப்பை உங்கள் கல்லறையில் எழுதும்படி உங்கள் நலன் விரும்பிகளிடம் கேட்டுக்கொள்வது நல்லது கூடவே நீங்கள் வாழும் நாட்டில் நல்ல மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் போய் treatment எதுப்பது நல்லது என்பதை கூறிக்கொண்டு...

  • @user-oj3kw9xb9g

    @user-oj3kw9xb9g

    28 күн бұрын

    @@SaseeLIStudios தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு உலகத்தை அளக்கமுடியாது ராஜா. ஆனால் வேறு உலகத்தில் இருந்துகொண்டு தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே அளந்துகொள்ளலாம். நான் வாழும் நாட்டில் நல்ல மனநல வைத்தியர்கள் இருப்பதனால் உங்களைப்போன்ற பைத்தியங்கள், விசர ரன்கள், மனநோயாளிகள் குறைவு. ஒரு ஐரோப்பிய அல்லது US, Australia சென்று மனநோய் வைத்தியரை பார்த்து உங்கள் மனநோய்க்கும் உங்கள் சாதிவன்மத்துக்கும் சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். நான் நினைக்கின்றேன் உங்களுக்கு இசை என்னவென்று தெரியாது, அதனால் உளறுகின்றீரகள். SPB சொன்னார் தான் எல்லா இசையமைப்பாளர்களுடனும் வேலைசெய்ததாகவும் ஆனால் இசையமைப்பாளர் இசைஞானி போன்று ஒருவரும் இல்லை என்றார். KJ Jesuthas அவர்கள் சொன்னார் இளையராஜாவின் இசை தாமரைப்பூ மலர்வதை பற்றி ஒரு பாட்டு எழுதினால் தாமரைப்பூ மலர்வது போன்று இருக்கும் என்று. ஐயா நான் பாடசாலையில் 5 வருடங்கள் musicஐ பாடமாக எடுத்தவன் அதுமட்டுமல்ல நான் Jesuthas போன்று பாடக்கூடியவன், எனக்கு சங்கீத த்தை பற்றி வகுப்பு எடுக்கும் உங்கள் சிறு பிள்ளைத்தனத்தை எண்ணி சிரிக்கவா அல்லது பரிதாப பட்டுக்கொள்வதா என்று தெரியவில்லை. உலகம் எல்லாம் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு நான் சென்றவன் அங்கு குடிகாறர்களும், drugs எடுப்பவர்களும், விவாகரத்து செய்தவனும், ஊரவனுடன் சண்டை பிடிப்பவர்களும், பெண்டாட்டிக்கு அடிப்பவனுமே ரகுமான், யுவன் சங்கர், அனிறுத் போன்றவர்களின் பாடல்களை பெரும்பாலும் கேட்கின்றார்கள். ஆம் ரகுமானின் பல பாடல்களில் music அலைபோன்று சீராக செம்மையாக செல்வதில்லை அதனை பல பாடல்களில் அவதானிக்கலாம், நீங்கள் இசையில் ஒரு மூடன் என்பதற்கு ரகுமானின், அனிருத்தின், யுவன் சங்கர், போன்றவர்களின் பாடல்களில் உள்ள ஓட்டைகளை அறியாமை சிறந்த உதாரணம், copy அடித்தால் அப்படித்தான் இருக்கும். மேலும் MSVயின் பாடல்களிலும் ஓட்டைகள் பல இருக்கின்றன. தாங்கள் என்னதான் சொன்னாலும் இளையராஜாவே உலகின் சிறந்த இசையமைப்பாளன் என்ற பெருமையை பெறுகின்றார், சாதீரீதியாக தாங்கள் இளையராஜா மீது வன்மத்தை கொட்டுவதனால் தங்களுக்கு ஆகப்போவது ஒன்றுமே இல்லை.

  • @user-oj3kw9xb9g

    @user-oj3kw9xb9g

    27 күн бұрын

    @@SaseeLIStudiosதமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு உலகத்தை அளக்கமுடியாது ராஜா. ஆனால் வேறு உலகத்தில் இருந்துகொண்டு தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே அளந்துகொள்ளலாம். நான் வாழும் நாட்டில் நல்ல மனநல வைத்தியர்கள் இருப்பதனால் உங்களைப்போன்ற பைத்தியங்கள், விசர ரன்கள், மனநோயாளிகள் குறைவு. ஒரு ஐரோப்பிய அல்லது US, Australia சென்று மனநோய் வைத்தியரை பார்த்து உங்கள் மனநோய்க்கும் உங்கள் சாதிவன்மத்துக்கும் சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். நான் நினைக்கின்றேன் உங்களுக்கு இசை என்னவென்று தெரியாது, அதனால் உளறுகின்றீரகள். SPB சொன்னார் தான் எல்லா இசையமைப்பாளர்களுடனும் வேலைசெய்ததாகவும் ஆனால் இசையமைப்பாளர் இசைஞானி போன்று ஒருவரும் இல்லை என்றார். KJ Jesuthas அவர்கள் சொன்னார் இளையராஜாவின் இசை தாமரைப்பூ மலர்வதை பற்றி ஒரு பாட்டு எழுதினால் தாமரைப்பூ மலர்வது போன்று இருக்கும் என்று. ஐயா நான் பாடசாலையில் 5 வருடங்கள் musicஐ பாடமாக எடுத்தவன் அதுமட்டுமல்ல நான் Jesuthas போன்று பாடக்கூடியவன், எனக்கு சங்கீத த்தை பற்றி வகுப்பு எடுக்கும் உங்கள் சிறு பிள்ளைத்தனத்தை எண்ணி சிரிக்கவா அல்லது பரிதாப பட்டுக்கொள்வதா என்று தெரியவில்லை. உலகம் எல்லாம் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு நான் சென்றவன் அங்கு குடிகாறர்களும், drugs எடுப்பவர்களும், விவாகரத்து செய்தவனும், ஊரவனுடன் சண்டை பிடிப்பவர்களும், பெண்டாட்டிக்கு அடிப்பவனுமே ரகுமான், யுவன் சங்கர், அனிறுத் போன்றவர்களின் பாடல்களை பெரும்பாலும் கேட்கின்றார்கள். ஆம் ரகுமானின் பல பாடல்களில் music அலைபோன்று சீராக செம்மையாக செல்வதில்லை அதனை பல பாடல்களில் அவதானிக்கலாம், நீங்கள் இசையில் ஒரு மூடன் என்பதற்கு ரகுமானின், அனிருத்தின், யுவன் சங்கர், போன்றவர்களின் பாடல்களில் உள்ள ஓட்டைகளை அறியாமை சிறந்த உதாரணம், copy அடித்தால் அப்படித்தான் இருக்கும். மேலும் MSVயின் பாடல்களிலும் ஓட்டைகள் பல இருக்கின்றன. தாங்கள் என்னதான் சொன்னாலும் இளையராஜாவே உலகின் சிறந்த இசையமைப்பாளன் என்ற பெருமையை பெறுகின்றார், சாதீரீதியாக தாங்கள் இளையராஜா மீது வன்மத்தை கொட்டுவதனால் தங்களுக்கு ஆகப்போவது ஒன்றுமே இல்லை.

  • @periyakamu8305
    @periyakamu830529 күн бұрын

    தன

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran891829 күн бұрын

    தன் வாழ்நாளில் 95 வயசு வரை சுயநினைவோடு இருந்த ஒரே தலைவர் அன்புத் தலைவர் கலைஞர் ❤❤❤

  • @vanathyvinodkumar2830

    @vanathyvinodkumar2830

    29 күн бұрын

    😅😅😅😅

  • @CINEPARADISE-lu7zo
    @CINEPARADISE-lu7zo23 күн бұрын

    Ivan DMK Adi Aal in Media industry.....

  • @NagavalliNagavallisenthil
    @NagavalliNagavallisenthil29 күн бұрын

    அண்ணன்உமாபதிசொல்வதுசரிஅல்ல இசைஎப்படிஇளையராஜாவுக்குசொந்தமாகும்பணம்போட்டுபடம்எடுத்தவருக்குதான்சொந்தம்இவர்கல்தான்சம்பளம்வாங்கிவிட்டார்களேஇவர்கள்வேளைஇதோடுமுடிந்துவிட்டது

  • @oneworld2724
    @oneworld272429 күн бұрын

    Ilayaraja Sar is a composer not a musician. Musician play music, writer wrote a lyrics but a composer own all of them. He choose and pay them.

  • @sharafdeen9764
    @sharafdeen976429 күн бұрын

    பாடலின் வரிகள் மக்களுக்குப் புரியும் படியாக நல்ல முறையில் இருந்தால் மட்டுமே அந்தப் பாடல் சிறப்பாக இருக்கும் முக்கியத்துவம் பாடல் எழுதுபவர்களுக்கு தான்

  • @kamarajsathya3418
    @kamarajsathya3418Ай бұрын

    Romba yadharthama pesurenga sir

  • @karthikeyann.5586
    @karthikeyann.558629 күн бұрын

    sbbaya ve kurai sonna alu than nee thoooo

  • @KK-S741
    @KK-S74127 күн бұрын

    இருந்தாலும் நடந்து செல்லும் போது முனுமுனுப்பது பாடல் வரிகளை தான் இசையை அல்ல

  • @moorthganga4635
    @moorthganga463529 күн бұрын

    Enda loosu koo 🔥 Avuru eppada sonnaru naan periyavanu aravekadu 😊

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502Ай бұрын

    Mind your language .This journalist is totally wrong and loosely comparing Two Genius. Who says Vairamuthu is not known outside Tamilnadu. Don't belittle Vairamuthu talent and be judgemental , as a senior citizen I know him during my college days ( even before he entered film song writing) . Every person has plus and minus. Let's celebrate the two Genius.

  • @dineshe8816
    @dineshe8816Ай бұрын

    Poda echa

  • @raniprem3787
    @raniprem378729 күн бұрын

    Tamil songs are disgusting. Some of the lyrics are so vulgar. I don't know how we listened to it all these days. Now I have got an aversion for tamil music. If I want to listen I have switched back to the old English music of beatles.ccr bob dylan,Neil Young etc.

  • @muthuraja5695
    @muthuraja5695Ай бұрын

    இளையராஜாவை பதில் சொல்றாரா. உங்கள மாதிரி அறிவு கெட்ட ஜர்னலிஸ் கேள்வி கேட்கிறதுனால தான் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்றாரு. இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் இளையராஜா புகழ் மாறப் போறது கிடையாது.

  • @DravidaTamilanC

    @DravidaTamilanC

    Ай бұрын

    ஆமாம் உண்மைதான் கூடவே அவனின் மண்டை கனம் பாலுவை அசிங்கப் படுத்தியது மனோபாலா இரங்கல் செய்தி ப்பீசபி ல போய் சேர்ந்து சாணியை தின்றது இதையும் பேசுவாங்க தானே

  • @devanand4857

    @devanand4857

    Ай бұрын

    பழைய பாடல்களை இப்ப கேட்க ஆள் இல்லாது போனது போல் இலளயராஜா பாடல்களும் காற்றில் காணாமல் போகும் ... இருபது வருடங்கள் போனால் இளையராஜா யார் என கேட்கும் நிலை வரும்...

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon568225 күн бұрын

    எங்கள் " பட்டுக்கோட்டையார் " எங்கே....? இந்த தரம் கெட்ட வைக்கோல் முத்து எங்கே....? ஒரு கவிஞன் தான் வாழும் நாளிலும் தன் மறைவுக்குப்பின்னும் மக்களால் கொண்டாடப்படவேண்டுமே தவிர பிறரால் கொச்சைப்படுத்தப்படக்கூடாது!

  • @user-in4rk7xh1p
    @user-in4rk7xh1p27 күн бұрын

    Modiji the great leader

  • @RoshanAshiq-zt3dg

    @RoshanAshiq-zt3dg

    26 күн бұрын

    Edhula மோடி எங்கடா வந்தான்.நார பயலே.எங்க வந்து என்ன coment போடுற பண்ணி

  • @ganesanganesan3833
    @ganesanganesan383325 күн бұрын

    Da lusu pada

  • @karthikeyann.5586
    @karthikeyann.558629 күн бұрын

    nee enna avlo periya appattakkra moodu

  • @sharavchennai
    @sharavchennai23 күн бұрын

    Intha nai a seruppaala .....

Келесі