இன்றைய இளசுகளின் கனவு கார் ? Volkswagen Polo TamilReview ! Tirupur Mohan

Автокөліктер мен көлік құралдары

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #don #tirupur #tamil #car #tamilcarreview #carreview. Contact number: Akilan 6369431413

Пікірлер: 350

  • @govindblacksmiths4115
    @govindblacksmiths4115 Жыл бұрын

    அண்ணா நீங்க குடுக்குற ஒவ்வொரு review பாக்கும் போது அந்த எல்லா வண்டியும் வாங்கி ஓட்டணும் போல இருக்கு... வாழ்த்துக்கள் அண்ணா....

  • @alen5347
    @alen5347 Жыл бұрын

    POLO is not just an word it is an EMOTION 😍😌😌🔥🔥🔥

  • @gowtambalakrishnan85
    @gowtambalakrishnan85 Жыл бұрын

    I'm having a POLO 1.2 TDI Highline,(2013 December), 77km odiruchu ennum elarukum avalo schock ethu Diesel vandiya nu avalo smooth and refined engine, Neriya per Petrol vandiya nu ketpanga. Highway la solid ah 24Km & city la 16-18 tharum. Its a driver's car. Solid build quality, Top speed (Still no hatchback beats it), best handling, antha Acceleration oru feel tharum parunga.. Mohan anna feel pannaro athey feeling.. HEAVEN. German monster. Its hurts 💔 it left 😢 but gets a name legend. Yes, service cost for old VW is costly but today all VW are all make in India, so service cost are less which is a happy feel. Entha video oda oru oru second um enjoy panen. Assualt ah 180Km speed pogum but safety is important so be a responsible driver to your family and society.

  • @tamilstocktraders6611

    @tamilstocktraders6611

    Жыл бұрын

    2012 polo trendline single owner 80k kilometres driven. How much we can buy bro? 1.2 petrol

  • @gowtambalakrishnan85

    @gowtambalakrishnan85

    Жыл бұрын

    @@tamilstocktraders6611 My suggestion is to check for suspension. A lot of second hand cars are suspension failure bcoz of the 1st owner drivability and long time usuage. Check for all mandatory checkpoints. Without checking this and buying it you'll regret bcoz cost of expenses for older cars in VW service are way expensive. I'd suggest you to buy below 2LKhs. More than 2Lkhs is a meaningless thing for a 10 year old car. Think wisely before buying. Note: Trendline is not a top end version so go for Top end Highline model or car after 2015 make.

  • @tamilstocktraders6611

    @tamilstocktraders6611

    Жыл бұрын

    @@gowtambalakrishnan85 thankyou very much

  • @gowtambalakrishnan85

    @gowtambalakrishnan85

    Жыл бұрын

    @@funwithfriends7211 In VW service center it'll vary based on the offers and package but a minimum of 10K will be there. It's better you can go for other car service professionals but make sure wthether they do services for German cars. You'll significantly reduce cost over there.

  • @karthiksundaram1232
    @karthiksundaram1232 Жыл бұрын

    Polo with stage 1 mapping, reached 187kmph. Diesel engines are real beasts!

  • @prasannaprasanna1903
    @prasannaprasanna1903 Жыл бұрын

    Polo the legend ❤ we r waiting for ur review 💥💫

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Жыл бұрын

    கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! மதிப்பிற்குறிய "டான்" திருப்பூர் திரு.மோகன் அண்ணா🙏❤ எப்படி இருக்கீங்க❤🙏 அண்ணி எப்படி இருக்காங்க❤🙏 ரித்திக் எப்படி இருக்காரு❤ வீடியோவோட Thumbnailல இருந்தே கமெண்ட் ஆரம்பிக்கிறேன்😊 என் அன்புத் தம்பி "ரித்திக்" பேரன்புகொண்ட பெரியோர்களே🙏 தாய்மார்களே🙏 அன்பு உள்ளங்களே "TMF" உங்களை அன்போடு வீடியோவிற்குள் வரவேற்கிறோம்னு சொல்லும்படி அழகா இருந்தது😊😊😊❤❤❤❤❤ அருமை அருமை அருமை வழக்கம்போல "டான்" அண்ணா உங்களோட இந்த வீடியோவும் அருமை❤❤❤😊😊❤❤ என்ன சொல்ல ஏது சொல்ல😊😊❤❤❤ பஞ்சு முட்டாய் இனிப்பு மாதிரி டான் அண்ணாவோட பேச்சில் ஒரு பாயும் சிறுத்தை "போலோ" கார் வீடியோ❤❤❤❤❤❤😊😊😊😊 சும்மா நெகு...நெகு...நெகுனு இருக்கு வீடியோ😊😊❤❤❤❤ பூவாட்டம் தாலாட்டி தேனாட்டம் இனிக்குது உங்க பேச்சு❤❤❤❤❤❤😊😊😊❤❤ எங்கள் அன்பு அண்ணியோட🙏 கொஞ்சித் தாலாட்டும் கொங்குத் தமிழ்க் குரலும் பேச்சும்❤❤❤😊😊😊 மார்கழி மாச பனியில் கிராமத்துல வைக்கப்போருமேல படுத்துகிட்டு சில்லுனு குளிர் காத்து வந்து வீசுறப்ப மனசு அமைதியாக சந்தோஷமாக ஆகுமே அப்படி இருக்கு❤❤❤❤😊😊😊😊 இந்த வீடியோவுல 13:08 செகண்ட்ல ஒரு நன்றியுள்ள ஜீவன் நாலு கால் "நாய்❤" குறுக்க போனதுனால அண்ணா ஓட்டி வந்த போலோ கார்க்கு முன்னாடி போன சில கார்கள் சடன் பிரேக் போட்டாங்க. நன்றியுள்ள ஜீவன் அந்த நாலு கால் "நாய்க்கு❤" போக்குவரத்து விதிமுறை... சிக்னல்.... எல்லாம் தெரியாது புரியாது பாவம்...! அதே ரோட்ல 23:59 முதல் 24:29 வரைக்கும் எவன் செத்தா எனக்கென்னனு அதிவேகமாக பைக்ல போன அந்த ரெண்டு கால் நாய்களுக்கு😡 போக்குவரத்து விதிமுறை....சிக்னல்.... எல்லாம் நல்லாவே தெரியும் ஆனால் எல்லாருக்கும் இம்சையாகவே எப்போதும் பூமிக்கு பாரமாக வாழும் ரெண்டு கால் நாய்கள் அவைகள்🤦‍♂️ என்றுமே திருந்தாத ஜென்மங்கள்🤦‍♂️ சரி இப்போ டான் அண்ணாவுக்கு கவிதை😊❤ உங்கள் உழைப்பிற்கு வயது ஏதும் கணக்கில்லை...! நல்லோர் எனும் நீங்கள் பெறும் நன்மைக்கு யாவும் கணக்கில்லை...! உங்களைப் போற்றிப் புகழ்வோரது புகழ் வார்த்தைக்கும் கணக்கில்லை...! உக்களை வாழ்த்த முதுமையென்னும் வயதுக் கணக்கில்லை எனக்கு...! திருப்பூர் திருமகரும்🙏 திருமகரின் திருமதியும்🙏 திருமகர்த்❤திருமதிக்குப் பிறந்த திருச்செல்வனும்❤ நீண்ட ஆயுளையும் நோய் நொடியில்லாத உடல் ஆரோக்கியத்தையும் பெற்று வளமோடு பல்லாண்டு வாழ என்றும் இறைவனை வேண்டுகிறேன்🤲🙏 என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் "TMF" ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)

  • @m.r.chandrakumar3242
    @m.r.chandrakumar3242 Жыл бұрын

    I own polo, and it crossed 1.7lakhs km

  • @hemanthkumar2354
    @hemanthkumar2354 Жыл бұрын

    Polo GT tsi vera maari . Whenever you drive you feel different feelings 😘

  • @velusamykuppusamy5128
    @velusamykuppusamy5128 Жыл бұрын

    காரை பற்றி தெரியாதவர் களுக்கும் உங்கள் விடியோ தெளிவாக தெரியவைக்கிறது நன்றி அண்ணா.

  • @ranandpdy1
    @ranandpdy1 Жыл бұрын

    My Vw polo 1.2 TDi has done 2.3 lac kms and still doing well. Get an avg milage of 26kmpl on highway and 20-22 kmpl in city.

  • @gopalananantharaman6934
    @gopalananantharaman6934 Жыл бұрын

    Iam using polo high line car since May 2016.Riding is smooth and comfortable

  • @vivekmg2300
    @vivekmg2300 Жыл бұрын

    VW Polo is like iPhone....small, compact, powerful

  • @muthukarthick5236
    @muthukarthick5236 Жыл бұрын

    அண்ணா, உங்கள் வீடியோக்களை மட்டும் ஏன்‌ சளிக்காமல் பார்க்க முடிகிறது? 30 min video appear like a 5 min video... Not everyone got that talent anna ..

  • @palanipraveen1983

    @palanipraveen1983

    Жыл бұрын

    @@maduraitamizhan1113 😂😂

  • @prabhakaransamy1447

    @prabhakaransamy1447

    Жыл бұрын

    @@maduraitamizhan1113 🔥🔥🔥

  • @rsrp2002
    @rsrp2002 Жыл бұрын

    I own the GERMAN BEAST, GERMAN MARVEL, the one and only VW POLO GT TSI. Top class machine in an automobile.

  • @_.barunb._
    @_.barunb._ Жыл бұрын

    Most awaited video from you sir✨❤️

  • @vasanthbenjamin
    @vasanthbenjamin Жыл бұрын

    Nothing ever beats the beauty of a POLO

  • @mahendraveld1803
    @mahendraveld1803 Жыл бұрын

    Vanakkam sir. Super demo about v/w car which helps to consider in future. God bless u and ur service .

  • @dhineshjs9607
    @dhineshjs9607 Жыл бұрын

    My childhood dream !! Finally bought in my name !! Pride owing Polo Highline + 1L

  • @shameemkhan2529

    @shameemkhan2529

    Жыл бұрын

    how much price

  • @shriramsaravanaa21
    @shriramsaravanaa21 Жыл бұрын

    Always best... Dream Car VW Polo🔥 Don avargaluku mikka mikka nandigal....

  • @rsrp2002
    @rsrp2002 Жыл бұрын

    The VW POLO GT TSI is perhaps the ultimate automobile machine in the PREMIUM HATCHBACK segment. Effortless acceleration, low-cost maintenance, pick-up, smooth drive, (160kmph and it swims on the road), fuel efficiency - 21.0km/ltr for sure at 80kmph,, 16" tyres (I have changed mine to Michelin), Alloy wheels, Cruise control, adjustable driver seat, you name it and this beast has it all. At 1.2L (mine is a 2018 model and I spend good time with my machine and attend to its needs regularly. Very comfortable to drive in the traffic-congested city roads and excellent in the long drives. Very comfortable for 2. The rear is small, but this is the ultimate machine for those who enjoy their drives with their partner. Based on my four years of experience in driving the Volkswagen branded POLO GT TSI, I will NEVER think to buy another car from any other region of the world. Look at VW, Skoda, Mercedes, BMW, Audi, Volvo etc., and they are the best. I am curious to own Volvo XC40 (used car) as my next automobile. (or BMW X3). 😂

  • @karthikeshwaran6736

    @karthikeshwaran6736

    Жыл бұрын

    Is it worth to buy polo in 2023 or any other alternative would u mind suggest me under 8L

  • @rsrp2002

    @rsrp2002

    Жыл бұрын

    @@karthikeshwaran6736 Thank you for the trust. I will any day recommend only VW. Please go ahead and buy VW POLO. Petrol. If affordable look at Automatic option. POLO never stops shining. GERMAN BEAST. Please call me when you need

  • @sasitharan4173
    @sasitharan4173 Жыл бұрын

    Most awaited review anna ❤️

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Жыл бұрын

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @hi-techmobileservicetn69
    @hi-techmobileservicetn69 Жыл бұрын

    I am polo gt 2021 this is best car driving feeling good 👌👌👌

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 Жыл бұрын

    Performance vera vera level TMF

  • @nishanthr1694
    @nishanthr1694 Жыл бұрын

    Hi, i was the one with that red Virtus on the video 😅. It's funny that I didn't noticed you behind me.

  • @Selvaram-rw9wq
    @Selvaram-rw9wq Жыл бұрын

    Polo the solo king ❤️

  • @mohan909299
    @mohan909299Ай бұрын

    Recently I taken 2012 polo highline MT,Tharamana Vechicle

  • @yuvansyk9765
    @yuvansyk9765 Жыл бұрын

    Anna vento review podunga eagerly waiting 🥰

  • @gopisankar2145
    @gopisankar2145 Жыл бұрын

    Nethutha ketan athukula video vanthuruchu 🔥🔥🔥

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 Жыл бұрын

    எந்த காராக இருந்தாலும் சரி

  • @tharunraghavan3088
    @tharunraghavan3088 Жыл бұрын

    Intro super Don anna

  • @mathanthangarasu661
    @mathanthangarasu661 Жыл бұрын

    2014 polo TDI high line vichuirukom ithu Atha Vida super vandi

  • @rajkumarr4856

    @rajkumarr4856

    Жыл бұрын

    நானும் 2015polo 1.5tdi வச்சுருக்கேன் ங்க. உங்களுக்கு injecter பிரச்சனை வந்துருக்கா?

  • @prakashmm2002

    @prakashmm2002

    Жыл бұрын

    @@rajkumarr4856 nan 2010 tdi comfortline vaichu irukaen

  • @KarthikRaja-tf4vs
    @KarthikRaja-tf4vs Жыл бұрын

    Anna All time.....King of Road.....Class......Confident Steady Turning......Not a Road Drive - It's a Road Play......... Drivers first choice

  • @VivekRaja088

    @VivekRaja088

    Жыл бұрын

    Impressed on your comment. Your comment Justified polo...

  • @chandrutimes2131
    @chandrutimes2131 Жыл бұрын

    I am also one of the ....Big fan for polo😍

  • @santossharan
    @santossharan Жыл бұрын

    Correct Anna red and white super ah irukum

  • @jaiganesh2000
    @jaiganesh2000 Жыл бұрын

    Hi na nice review and your driveing very super 👍👌

  • @myth4492
    @myth4492 Жыл бұрын

    My favourite car is one and only polo ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤

  • @mahendran189
    @mahendran189 Жыл бұрын

    I use Bs6 Polo GT , needless to say its premium hatchback, this car is like when you need power it gives immediately even in what so ever the speed is, i got mileage 20+ in highway , and 10-12 in town, 8-10 in city bumper to bumper traffic, even if you drive 400-500km in a stretch it wont make you tired , Good car.

  • @sriponnihollowblocks7243
    @sriponnihollowblocks7243 Жыл бұрын

    அண்ணா இவ்வளவு பெரிய பணம் கொடுத்து பாதுகாப்பு இல்லாத பெட்ரோல் காரை வாங்கிய அந்த அதிபுத்திசாலிக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அண்ணா

  • @TSRAJ775
    @TSRAJ775 Жыл бұрын

    இளவல் டான்சார்க்கு வாழ்த்துக்கள்..என்றும் இளமை

  • @muthukarthick5236
    @muthukarthick5236 Жыл бұрын

    சத்தி ல Force Gurkha Explorer (bS 4) ஓட்ரோம் அண்ணா; காடுகள் மற்றும் ஆறுகளை கடக்க பயன்படுத்திகிறோம்

  • @sureshkannan4855
    @sureshkannan4855 Жыл бұрын

    Ameo Diesel review podunga eagerly waiting sir...

  • @akashkamalanathan4110
    @akashkamalanathan4110 Жыл бұрын

    Vera level anna♥️

  • @aakashvenkatesan7606
    @aakashvenkatesan7606 Жыл бұрын

    Anna Video super.... Please Volvo S90 review Pannunga Anna🙏🏻🙏🏻

  • @arulchelazio
    @arulchelazio Жыл бұрын

    Na vachiruthean aana vithutaen.Milege kammi.aana performance supera irukum.

  • @asalarjun4658
    @asalarjun4658 Жыл бұрын

    finally ...thanks anna 😀

  • @madhanagopal3046
    @madhanagopal3046 Жыл бұрын

    I have a Vento tdi 1.6 very good driving feel,

  • @binubinu1619
    @binubinu1619 Жыл бұрын

    Sr onga car reviews semma sr super

  • @dhineshyadav196
    @dhineshyadav196 Жыл бұрын

    Polo Red colour awesome 😍😍👌👌

  • @toptimetn
    @toptimetn Жыл бұрын

    Yes Sir Polo is My dream Car Now i miss

  • @loghanantha5197
    @loghanantha5197 Жыл бұрын

    Polo fans🖐️

  • @azharhabeebmohameds7920
    @azharhabeebmohameds792011 ай бұрын

    I have polo / high-line 2016 / carbon steel - The best car in the market.

  • @mrbkaipulla5254

    @mrbkaipulla5254

    10 ай бұрын

    Bro highline comfortline trendline ku enna difference❤

  • @govindasamymatheswaran5194
    @govindasamymatheswaran5194 Жыл бұрын

    Polo TDI, 2 lakh+ kms. Pros: Build quality, Excellent Engine power, Reliability for long drive, and mileage king (TDI). Cons: Rear seat only 2 pax, protruding centre tunnel in rear seat. Most important low ground clearance, 100% not fit other then flat road. If hits front bottom directly affect the oil sump will get drain oil and leads to engine seized.

  • @rajeshkanna3204
    @rajeshkanna3204 Жыл бұрын

    அருமையான கார் என் நண்பனிடம் உள்ளது அண்ணா

  • @sureshbabu9183
    @sureshbabu9183 Жыл бұрын

    Polo GT TDI review podunga. Injector maintenance and engine maintenance tips share pannunga.

  • @adith8367
    @adith8367 Жыл бұрын

    Road to 200k subscribers TMF 💖💖💖

  • @dhamodharan6233
    @dhamodharan6233 Жыл бұрын

    Long time expectation 😀

  • @Karthikeyan-2066
    @Karthikeyan-2066 Жыл бұрын

    Skoda rapid diesel review podunga Anna ❤️

  • @jollymemes2694
    @jollymemes2694 Жыл бұрын

    anna polo gt 2012-2014 comfort or highline which vechile best

  • @justinrajkesari1083
    @justinrajkesari1083 Жыл бұрын

    POLO Highline Diesel nice performance I have that one

  • @janakiramvelayutham7065
    @janakiramvelayutham7065 Жыл бұрын

    Please review Ameo Manual diesel High line plus. thank you

  • @mesaran4883
    @mesaran4883 Жыл бұрын

    Inspiring car✨⚡️#redlove

  • @karthikrajkumar631
    @karthikrajkumar631 Жыл бұрын

    Sir, Polo petrol will give 18+ mileage in highway with 4 members and luggage.

  • @raavanaasakthi4131
    @raavanaasakthi4131 Жыл бұрын

    தலைவரே marazzo வீடியோ போடுங்க..

  • @venkatesans7796
    @venkatesans7796 Жыл бұрын

    Very nice bro👍

  • @riyaskutty6356
    @riyaskutty6356 Жыл бұрын

    Tata vista quadrajet review podunga tmf

  • @anandsiva932
    @anandsiva932 Жыл бұрын

    நன்றி அண்ணா

  • @pechibalu2586
    @pechibalu2586 Жыл бұрын

    Super sir ,polo great

  • @arunjeyan5115
    @arunjeyan5115 Жыл бұрын

    Polo na summa adurudula🔥🔥🔥😎

  • @Naveenkumar-gi7np
    @Naveenkumar-gi7np Жыл бұрын

    Polo loves 💙 super anna

  • @gokulinvestigation
    @gokulinvestigation Жыл бұрын

    Anna bolero car review mudinja poduga na....

  • @scajithkumar5644
    @scajithkumar5644 Жыл бұрын

    Vanakkam Anna eppaum pola unga style Thani style na.ford Figo podunga Anna petrol and diesel.na apm Xylo neenga podala na innum.i am waiting na....🙏🙏

  • @OdinHardware
    @OdinHardware Жыл бұрын

    super intro

  • @andrewsashwin5746
    @andrewsashwin5746 Жыл бұрын

    Volkswagen polo love always

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Жыл бұрын

    Wow amazing Anna

  • @RamachandramoorthyR
    @RamachandramoorthyR Жыл бұрын

    Thala apdiyeee namba Volkswagen vento review podunga

  • @Jayrmm-gt2jz
    @Jayrmm-gt2jz Жыл бұрын

    12:38 Akka that color name is carbon steel gray 😀👍

  • @theerankaran3007
    @theerankaran3007 Жыл бұрын

    Brother safari strome patthi podunga bro plzzz 🤗🤗

  • @nirmal23023
    @nirmal23023 Жыл бұрын

    Thank Anna for this video Anna

  • @bigbang4909
    @bigbang4909 Жыл бұрын

    18:05 இந்த வாய்க்காலில் தான் வடிவேலு நடித்த 'ஏய் பச்சைக்கிளி' நகைச்சுவை காட்சி படமாக்கப்பட்டது

  • @anandhakannan552
    @anandhakannan552 Жыл бұрын

    Forever youth #don

  • @SelvaKumar-ci6jd
    @SelvaKumar-ci6jd Жыл бұрын

    Please review on Ford freestyle Diesel TDCI

  • @manikantan2627
    @manikantan2627 Жыл бұрын

    My favourite car in hatchback

  • @SureshKumar-us1uc
    @SureshKumar-us1uc Жыл бұрын

    Anna fiat linea review poduinga I m waiting

  • @Bolero_lover_vengat
    @Bolero_lover_vengat Жыл бұрын

    90s Omni Car video podunga

  • @djmoto_vlogs7916
    @djmoto_vlogs7916 Жыл бұрын

    Cruze review podunga 😍

  • @aravindd5877
    @aravindd5877 Жыл бұрын

    Andha silver colour accent review podunga

  • @smsedits_9685
    @smsedits_9685 Жыл бұрын

    Idha car than second la pathunu iruka kedacha sollluga anna 🥳

  • @sanjaikumar.s7447
    @sanjaikumar.s7447 Жыл бұрын

    Mahindra Bolero and Corolla Altis review podunga Don

  • @user-he9xs9ds1l
    @user-he9xs9ds1l10 ай бұрын

    Anna Swift 1st gen review pls

  • @Alanvibez
    @Alanvibez Жыл бұрын

    Correct..

  • @VivekRaja088
    @VivekRaja088 Жыл бұрын

    Anna have you tried 1.6L polo (previous one model) if you intrested for review let me know

  • @ce09hemnathr34
    @ce09hemnathr34 Жыл бұрын

    Old honda civic review panni poduga Anna💜

  • @user-zd2rv5rn8g
    @user-zd2rv5rn8g Жыл бұрын

    i am waiting for polo 6gen 1.5 or 2 and above GT. when launch in india bro.

  • @linsoncharles1624
    @linsoncharles1624 Жыл бұрын

    Anna 2litre TDCI diesel rocket optra magnum review podunge anna

  • @aravindd5877
    @aravindd5877 Жыл бұрын

    Love from palladam 💖

  • @parit3240
    @parit3240 Жыл бұрын

    Anna yenta disel iruku , performance , build quality , sooper , service kuda romba lam vithayssam ila maruthi compare panrapoo , oru problem yenna na headlight power kammii ,,, Nala VANDI, GERMANY LA LAUCH ANATHA INGA ANA SOPPPER UH IRUKUM

  • @anandans5977
    @anandans5977 Жыл бұрын

    Corola altis 2009-2012 model review podunga Don 😃 from TMF & CO😎

  • @danushg22
    @danushg22 Жыл бұрын

    💥💥 polo

  • @sathishkumar9275
    @sathishkumar9275 Жыл бұрын

    Bro old vdi swift review kudunga bro

Келесі