இன்றைய சூழலில் பொறியியல் கல்வி சுகமா? சுமையா? | Digital Pattimandram - Full Episode

Ойын-сауық

Naturals Unisex Salon & Spa : www.naturals.in/
RKG Ghee :
www.rkgghee.com
RKG Pure Cow Ghee - 1L www.amazon.in/dp/B01BHUEUD4/r...
For enquiries contact :- +91 96776 62545, +91 99430 54555, + 91 99940 47507
Minister White : ministerwhite.com/page/homepage
Adayar Anandha Bhavan : www.aabsweets.in/
Digital Diwali 2019 is a series of videos collaborated with all the known KZread stars of south in Black Sheep YT Channel.
For more such KZread Funs subscribe us @ bit.ly/SubscribeBalckSheep
Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
Click here for :
Radio Blacksheep bit.ly/RadioBlacksheep
Answer The Following with Sheriff bit.ly/AnswerTheFollowing
Like us on / blacksheeptamil
Follow us on / blacksheeptamil
Follow us on / blacksheeptamil

Пікірлер: 681

  • @rajathangaraja
    @rajathangaraja3 жыл бұрын

    ஜாதி வேண்டாம் மதம் வேண்டாம் தமிழனாக இருப்போம் வாழ்க தமிழ்..... பேச்சாளர்கள் அனைவரும் நடுவர் வணக்கத்துக்குரிய அண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹

  • @vettudayakaali2686
    @vettudayakaali26862 жыл бұрын

    25:50 R J ஷாவின் பேச்சு நடை என் மனதை மிகவும் கவர்ந்தது ., நேர்மையான கருத்துக்கள் , அழகான உச்சரிப்பு, கவர்ச்சியான பாணி. நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற இந்த தமிழ் அண்ணனின் வாழ்த்துக்கள் .!!

  • @sivaranjania2980
    @sivaranjania29803 жыл бұрын

    I love engineering... It is not a word it is an EMOTION 🥺😍😍

  • @mrscience9373

    @mrscience9373

    2 жыл бұрын

    Ippadi solliya neega vallillama pogaporika 🤣🤣

  • @royroyyy4192

    @royroyyy4192

    Жыл бұрын

    @@mrscience9373 to the best of my

  • @parthibhanparthii4049
    @parthibhanparthii40494 жыл бұрын

    அற்புதமான பேச்சு✌💯.. பொறியியலாளர்களின் பலமும் பலவீனமும் எடுத்துரைக்கும் சரியான விவாதம்💙💐 வாழ்த்த்துகள் Black sheep குழு💐💐💐💐

  • @vpsperumal8953

    @vpsperumal8953

    2 жыл бұрын

    Mm8m8m8

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda33303 жыл бұрын

    I am a Kannada-Tamilian. You people possess abundant knowledge, vision, goals. Actually, you people should lead the State. If this happens, Tamil Nadu will become a super State.

  • @senthilram6589
    @senthilram65894 жыл бұрын

    Engineering student like it👍👍👍💐💐💐

  • @prabhakaranvellingiri9332

    @prabhakaranvellingiri9332

    4 жыл бұрын

    ll

  • @prabhakaranvellingiri9332

    @prabhakaranvellingiri9332

    4 жыл бұрын

    l

  • @prabhakaranvellingiri9332

    @prabhakaranvellingiri9332

    4 жыл бұрын

    llllllllllp

  • @prabhakaranvellingiri9332

    @prabhakaranvellingiri9332

    4 жыл бұрын

    llllll

  • @prabhakaranvellingiri9332

    @prabhakaranvellingiri9332

    4 жыл бұрын

    lpllll

  • @mohamediqbal4727
    @mohamediqbal47273 жыл бұрын

    மிர்ச்சி விஜய் யும் விங்கன்ஸ் காந்த அவர்களும் யபொதும் நல்ல கருத்து சொல்லரிக மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @vetrivelvel9513
    @vetrivelvel95133 жыл бұрын

    இன்ஜினியரிங் சுமையா சுகமா டைட்டில் ஆனால் பட்டிமன்றம் போகும் பாதை கங்காரு குட்டி சார் அது ஒரு அழகான பீல் சார் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rajanmadesh9475
    @rajanmadesh94754 жыл бұрын

    15:14 கோடாங்கி மாம்ஸ் என்ட்ரி 😍❤ வழக்கம் போல பிரிச்சுடாப்ல 💥

  • @karthickkarthickmalachamy5998

    @karthickkarthickmalachamy5998

    3 жыл бұрын

    👌👌👌

  • @kichenaradjoutangavelou2364

    @kichenaradjoutangavelou2364

    3 жыл бұрын

    ....

  • @praveenamari5757
    @praveenamari57574 жыл бұрын

    No Doubt....dude vicky is great speecher who can give a heart melting speech..

  • @vickyselvaraj7011

    @vickyselvaraj7011

    2 жыл бұрын

    Hi

  • @uttaratiyer5798
    @uttaratiyer57983 жыл бұрын

    What a lovely pattimandram?? Superb. Great appreciation to all who spoke & to Naduvar sir. Tamilnadu has a bright future in hands of such talented youth who spoke in this pattimandram. Proud of you all

  • @fishii5758
    @fishii57584 жыл бұрын

    நல்லது எது கெட்டது எதுனு பகுத்து அறிய கூடிய அறிவு மக்களிடையே குறைவு தான் இது ஒரு அழகிய விழிப்புனர்வு நிகழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன் புதுமையான முயற்ச்சி அறுமையான ேப சாலர்கள் . . உங்கள் நல்ல எண்ணம் போலவே நல்ல சிந்தனைகள் மக்களிடையே பிறக்க எனது வாழ்த்துக்கள். அருமையான முயற்ச்சி. . . நன்றி

  • @hariprasanth4207
    @hariprasanth42074 жыл бұрын

    1:08:45 it is really fact...... Anna university...n ENGINEERING INSTITUTE (INDIA) current technology ku syllabus change panna....... Kandipa Ella engineering students veliye varum bothu oru nalla Engineer ah varuvanga ...... 👍💯💯💯💯💯💯

  • @kishoreharry6059

    @kishoreharry6059

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/hKR9pdGcda-dg5s.html

  • @raghulselvaraj507

    @raghulselvaraj507

    3 жыл бұрын

    .

  • @Sriramnish
    @Sriramnish4 жыл бұрын

    பல வருடங்களுக்கு பிறகு நன்கு ரசித்து சிரித்த பட்டிமன்றம். அருமை Blacksheep team. ShaRa and Kutty Arvind, கோடங்கி பேச்சு தான் 👌

  • @vettudayakaali2686
    @vettudayakaali26862 жыл бұрын

    50:16 மிர்ச்சி விஜய் . இவர் நகைச்சுவையாக பேசினாலும் , இவர் மிகுந்த அறிவாளி . நகைச்சுவையுடன் சமூகநலக் கருத்துக்களையும் விதைத்து உள்ளார், நினைவு படுத்தி உள்ளார் . வாழ்த்துக்கள் .!!

  • @alexandere2969
    @alexandere29694 жыл бұрын

    Engineering sugama sumaiyanu theriyala... But Pattimandram sugama irunthathu.. Vera levelnga neenga vera level..

  • @justustheo7914

    @justustheo7914

    4 жыл бұрын

    Thalaivaa 😍😂

  • @sankarb1967

    @sankarb1967

    4 жыл бұрын

    &.

  • @justustheo7914

    @justustheo7914

    4 жыл бұрын

    @@sankarb1967 illa Thalaiva mattum dhaan😂😂

  • @ashrafmohamed7527
    @ashrafmohamed75274 жыл бұрын

    So much better than all the programs on tv. I enjoyed it so much. Thanks guys!!!

  • @mrcommonman6549
    @mrcommonman65494 жыл бұрын

    Expiry aana education system... 👻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤩🤩🤩

  • @santhanabala2193
    @santhanabala21932 жыл бұрын

    இன்ஜினியரிங் படிச்சு பாருங்கடா அதன் அருமை புரியும்...♥️

  • @segarkumutha7068
    @segarkumutha70683 жыл бұрын

    Mirchy Vijay's tamil ❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘 Just love it ❣

  • @ravindranparan6095
    @ravindranparan60953 жыл бұрын

    ELLARUME MY FAVOURITE THAAN ❤

  • @senthilram6589
    @senthilram65894 жыл бұрын

    Super pattimandram....💐💐💐💐👍👍

  • @vettudayakaali2686
    @vettudayakaali26862 жыл бұрын

    பட்டிமன்றம் ராஜா , பாரதி பாஸ்கர் போன்ற மேடைப் பேச்சாளர்களை கேட்டு கேட்டு காது புளித்து விட்டது, சலித்து விட்டது , நான் எதிர்பார்க்கவே இல்லை நம் தமிழ் நாட்டு இளைஞர்கள் இத்தனை ஆழமாக , இத்தனை அழகான பேச்சு நடையுடன், தனித் தன்மையுடன் , தைரியத்துடன் , தன்னம்பிக்கையுடன் பேசுவதை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன் .பாராட்டுக்கள் . ஏற்பாடு செய்தவர்களுக்கும் , பங்கேற்ற இளைய பேச்சாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் , வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @nirmalkumari2676
    @nirmalkumari26763 жыл бұрын

    Entha lockdownla nalla programme. Manam vittu sirithom. Thank you all.

  • @landmarksurveys1514
    @landmarksurveys15144 жыл бұрын

    very Best Programm ..nice speach fpr R J VIJAY

  • @janu5077
    @janu50773 жыл бұрын

    Super பட்டி மன்றம் 🙏 from Sw🇨🇭

  • @Jerry_Boi6
    @Jerry_Boi63 жыл бұрын

    செம்ம Digital பட்டிமன்றம் 💥🔥 மறுபடியும் செயிங்க💥

  • @ramyaindhu9729
    @ramyaindhu97294 жыл бұрын

    Dude vickey bro...ecg eduthu patha epdi stomach is irukathu therium???🤣🤣🤣🤣🤣..ecg heart dude..

  • @kumaransri15
    @kumaransri153 жыл бұрын

    Proud to be an Engineer 💪

  • @gokul0krish
    @gokul0krish4 жыл бұрын

    Vignesh's words are true..

  • @haroonamjanmohamed8261
    @haroonamjanmohamed82614 жыл бұрын

    ஆக சிறந்த பட்டிமன்றம்.. செம்மொழியான தமிழ் மொழியாம்..

  • @mohanapriyaj9847
    @mohanapriyaj98474 жыл бұрын

    Semma pechu... Ella pechalargalum therikka vittutanga.. super

  • @anguniranjen7210
    @anguniranjen72104 жыл бұрын

    Vigneshkanth speech Semma and True

  • @pitchaimanis
    @pitchaimanis4 жыл бұрын

    அருமை..தொடரட்டும் உங்கள் பணி

  • @shruthi2197
    @shruthi21974 жыл бұрын

    Started watching this with 470 likes full video paathu mudikurathukulla 663 likes ... Hat's off to Blacksheep

  • @habeebrahman3542
    @habeebrahman35424 жыл бұрын

    வேற லெவல்... செம டேலண்ட்யா உங்களுக்கு

  • @prabhucruz1101
    @prabhucruz11014 жыл бұрын

    Final speech awesome 👍👍👍

  • @vettudayakaali2686
    @vettudayakaali26862 жыл бұрын

    15:14 இன்று வரை "கோடாங்கி வடிவேலு " பேச்சு நடை போல் நான் கேட்டதில்லை . மிக எதார்த்தமாக , , கொஞ்சமும் அலட்டல் இல்லாமல் என்ன அருமையாக இயற்கை பேச்சு நடையில் பேசுகிறார் . இவர் பேச்சைக் கேட்டு எனக்கு N S கிருஷ்ணன் , M R ராதா நினைவுக்கு வந்தனர். This young man who spoke here is a born natural speaker, with a great gift for effortless persuasion. Wish him a bright future !!

  • @9b33tharunikaj9
    @9b33tharunikaj92 жыл бұрын

    I too touched with the abdul kalam story 👏and the theme whatever generation may be the atitude and the way we are taking for any type of activit gives you the best result in your life like engineering your present in a beautiful manner

  • @crypt0x3
    @crypt0x34 жыл бұрын

    Munnadi pathavanga.... 👍

  • @rajkumarraj2400
    @rajkumarraj24004 жыл бұрын

    Merattiteenka ellarum ..vera level ..😊😊👌👌👌👌

  • @ManiKandan-lt9ey
    @ManiKandan-lt9ey4 жыл бұрын

    Sema speech ellarumey.... Goosebumps niraya edathula

  • @9b33tharunikaj9
    @9b33tharunikaj92 жыл бұрын

    Love you blacksheep

  • @trycookmathan
    @trycookmathan4 жыл бұрын

    Dude Vickey, bro vera level energy fantastic

  • @arulanand5760
    @arulanand57604 жыл бұрын

    53:30 Engineering padicha enavenalu agallam... 👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @AbiAbi-jl2xo

    @AbiAbi-jl2xo

    2 жыл бұрын

    Athu crttha

  • @thirupathy3673
    @thirupathy36734 жыл бұрын

    Recently I am watching all the black sheep videos. Great effort from you guys.

  • @arshadjameel5054
    @arshadjameel50544 жыл бұрын

    Realy good pattimandram program

  • @baskarp441
    @baskarp4413 жыл бұрын

    AERONAUTICAL Engg is now zomato delivery boy.... It's me... Gangaru kutty ya koodavey vachu suththitu iruken

  • @koejon-dol
    @koejon-dol4 жыл бұрын

    Great speech by raj mohan uncle ........ Inspired .......and motivated

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi36824 жыл бұрын

    my favourite RJ vicky....

  • @djsri3642
    @djsri36424 жыл бұрын

    Vera level 🔥🔥🔥

  • @joshuaajsj246
    @joshuaajsj2464 жыл бұрын

    Made my day💜

  • @kutty1388
    @kutty13884 жыл бұрын

    Rj vijay unga speech ku evlo like kodukanumne therila semma😍😍😍😍😍😍😍😘😘😘😘😘

  • @ARUNKUMAR-cs2nr
    @ARUNKUMAR-cs2nr3 жыл бұрын

    Dude vikki super speech

  • @dreammakersassociates2127
    @dreammakersassociates21274 жыл бұрын

    அருமையான முயற்சி! அருமையான நிகழ்ச்சி!

  • @unnalmudiyumthozha4142
    @unnalmudiyumthozha41424 жыл бұрын

    Rajmohan Anna my best role model 🖤

  • @fishii5758
    @fishii57584 жыл бұрын

    அருமையான இரு தரப்பு விவாதம் மிக அருமையான நடுவர் அற்புதமான தீர்ப்பு. . .

  • @dinesh5946
    @dinesh59464 жыл бұрын

    Awesome speech by team blacksheep👏

  • @nalinavarshini3477
    @nalinavarshini34774 жыл бұрын

    Theeya irukku🔥👏🏻

  • @mshl114
    @mshl1143 жыл бұрын

    This has been a major inspiration source for my jee preparation

  • @karthikamanickam8896
    @karthikamanickam88964 жыл бұрын

    Strone invented by MIT Students, robot invented by IIT Students, That's ENGINEERS

  • @elavarasisekaran5125
    @elavarasisekaran51254 жыл бұрын

    Hi vicky, this lockdown time, I feel very happy to see the your all videos, thankyou

  • @nanthakumar.a6532
    @nanthakumar.a65323 жыл бұрын

    Sugame.. 3 perum nalla pesuninga Last natuvar speech mass

  • @murugansri2134
    @murugansri21344 жыл бұрын

    i really enjoy this

  • @vijayalakshmis4910
    @vijayalakshmis49104 жыл бұрын

    Vera level speech to all😍

  • @paulrajareegam
    @paulrajareegam4 жыл бұрын

    Super sagos full parthu sirichi sirichi kannir vanthuruchu Sema keep it up

  • @gurusaravanan3966
    @gurusaravanan39664 жыл бұрын

    One week ha manasu kastma irudhudhu nu Indha program lam pakkama irudhan. Epodhan therijadhu indha program pakadhadhu dhan andha kastam nu thanks Blake sheep. No words thanks lot.

  • @md.rasith
    @md.rasith4 жыл бұрын

    Dude vikky bro neega always ultimate bro neenga pesuna speech awsome

  • @kevinkash9955

    @kevinkash9955

    2 жыл бұрын

    L L

  • @kevinkash9955

    @kevinkash9955

    2 жыл бұрын

    M Mp

  • @kevinkash9955

    @kevinkash9955

    2 жыл бұрын

    N Ml

  • @kevinkash9955

    @kevinkash9955

    2 жыл бұрын

    N M

  • @kevinkash9955

    @kevinkash9955

    2 жыл бұрын

    M

  • @killivalavanprabakaran4401
    @killivalavanprabakaran44013 жыл бұрын

    Intha video fulla pathen . Antha alavukku pattimandram super

  • @kaveririvertn2970
    @kaveririvertn29704 жыл бұрын

    கங்காரு😁🤣🤣🤣

  • @captainjacksparrow3554

    @captainjacksparrow3554

    3 жыл бұрын

    கங்காரு கதை தெரியுமா பாஸ் 😁😂🤣

  • @Gvscraft2015
    @Gvscraft20154 жыл бұрын

    Sirappana pattimandram👌🏼👌🏼👏🏼👏🏼

  • @96filmstudios29
    @96filmstudios294 жыл бұрын

    Vare level pattimandram

  • @karthikeyan6900
    @karthikeyan69004 жыл бұрын

    Nalla irukku 👍👍👍

  • @digitaluniverse143
    @digitaluniverse1434 жыл бұрын

    Super Engineers always mass 👍

  • @masenthyil
    @masenthyil4 жыл бұрын

    புதிய முயற்சி. பாராட்டுக்கள்.....

  • @bali2ladak939
    @bali2ladak9394 жыл бұрын

    அருமையான பட்டிமன்றம்........ ஒரே குறை பெண்கள் இடம் பெறாதது .

  • @santhoshs7499
    @santhoshs74994 жыл бұрын

    1:45 skip add

  • @smileykathir007

    @smileykathir007

    4 жыл бұрын

    Madan gowri 🥰

  • @mathan329

    @mathan329

    4 жыл бұрын

    No its not the real madan gowri

  • @smileykathir007

    @smileykathir007

    4 жыл бұрын

    Kk

  • @santhoshs7499

    @santhoshs7499

    4 жыл бұрын

    I'm fan

  • @TAMILTECHMASTERS

    @TAMILTECHMASTERS

    4 жыл бұрын

    Doop fake account for mg

  • @prabakaran6117
    @prabakaran61174 жыл бұрын

    Arumaiyana karuthukkal mattrum nalla nagaichuvaiyana patti mantram vazhka valamudan

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld11774 жыл бұрын

    Sema sema👌🏻👍🏼💐

  • @hirudyarajcharles1532
    @hirudyarajcharles15323 жыл бұрын

    👌Fantastic speech mirchi vijay, sha, venky

  • @Dreamimpact09LoneWolf
    @Dreamimpact09LoneWolf2 жыл бұрын

    Raj mohan sir gave us great social msg and great examples and tell about abdul kalam sir life .. it s true and we should understand that circumstances .just wipe our negatives nd give our best and spread some positive vibes .thank uu for this video @Blacksheep team

  • @user-rk3hz2xd2e
    @user-rk3hz2xd2e3 жыл бұрын

    Goosebumps📩

  • @7373966812
    @73739668124 жыл бұрын

    மிக அருமை..

  • @baskaranl3332
    @baskaranl33324 жыл бұрын

    RJ Vicky Bro 💯 semaaa 🤩🤩🤩

  • @user-jf9bv1re3l
    @user-jf9bv1re3l3 жыл бұрын

    அருமையான பதிவு

  • @Duraisamy5
    @Duraisamy52 жыл бұрын

    🙏🙏🙏வாழ்க வளமுடன் நடுவர் அய்யா அவர்களே 2017 லிலே இந்த தலைப்பில் இந்த தலைப்பில் பொறியியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணினேன் எண்ணம் தங்கள் மூலம் வண்ணமானதை கண்டு வாழ்த்துகின்றேன்.💐💐🌸

  • @prithivirajann9268
    @prithivirajann92684 жыл бұрын

    Vary nice spaching tq

  • @pavithra-7429
    @pavithra-74292 жыл бұрын

    12:32 nail biting sequence.. 🤣🤣😂😂😂😂 13:57 first பேச்சாளர் -> சபாஷ். 👏

  • @kathireshselvam3659
    @kathireshselvam36594 жыл бұрын

    Pattimanran sema ennoda thought ah neenga kadaisiya sonninga engineering nrathu padikkura visayam illa kaththukkurathu athan unmai...

  • @user-dz3gl3nr8m
    @user-dz3gl3nr8m3 жыл бұрын

    Do more பட்டிமன்றம் please 🙏

  • @s.loheswarans.loheswaran9252
    @s.loheswarans.loheswaran92523 жыл бұрын

    🙏சிறப்பு மிக்க மகிழ்ச்சி 🙏

  • @crizgeorge510
    @crizgeorge5104 жыл бұрын

    Super speech.......

  • @jeevanandamp1712
    @jeevanandamp17124 жыл бұрын

    Arumaiyana pechu anaivarudaiyathum

  • @deebans6740
    @deebans67404 жыл бұрын

    The best pattimandram

  • @kancanadevi2861
    @kancanadevi28613 жыл бұрын

    I dont like pathimandram but i love this one👏👏you guys did a good job

  • @aleemamjath1296
    @aleemamjath12963 жыл бұрын

    Mirchi Vijay speech vera level🥇

  • @Aasaiaravind
    @Aasaiaravind4 жыл бұрын

    mirchi Vijay speech nice

  • @SaiSanthoshgemailcomSanthosh
    @SaiSanthoshgemailcomSanthosh4 жыл бұрын

    💥😜😜😜mass speach ...all guys

  • @prabunatesan9553
    @prabunatesan95534 жыл бұрын

    After 4year engineer is child of engineering..once enter into his engineering career..life is keep on getting educate as an engineer..I have achieved after 6year as a technical consultant in big company.don't misunderstanding the engineer.who having not hope for engineering don't discriminate all engineers.

  • @user-mx5zd7se4n
    @user-mx5zd7se4n4 жыл бұрын

    சிறப்பு

Келесі