இன்றைய அரசியலை அன்னைக்கே கிழித்த கவுண்டமணி | Goundamani Evergreen Comedy

Ойын-сауық

கவுண்டமணி செந்தில் மறக்கமுடியாத நகைசுயாவை நாயகர்கள் என்பதில் யாருக்காவது சந்தேகமா

Пікірлер: 1 200

  • @udayan9370
    @udayan93707 ай бұрын

    இன்றைய அரசியலை அன்றே சொன்னவர் நம்ம கவுண்டமணி அவர்கள் 😂😂😂😂

  • @rojagurusami5469
    @rojagurusami54692 жыл бұрын

    இந்த படத்தில்வசனம் எழுதியவர்க்குவாழ்த்துக்கள்..

  • @joker-111

    @joker-111

    Жыл бұрын

    ரோஜா டார்லிங் 😍

  • @subashofficialmedia8119

    @subashofficialmedia8119

    11 ай бұрын

    Super comedy dialogue

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Жыл бұрын

    கருத்துள்ள காமெடியை கலகலப்பான நகைச்சுவை விருந்தளித்த இனைபிரியாஜோடி கவுண்டமணி செந்தில் அவர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்கவையகம்

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 Жыл бұрын

    பொண்ணுக்கு ஆட தெரியுமா என்று கேட்ட பொம்பளைக்கு நம்ம கௌண்டர் கொடுத்த பதில் superrrrr

  • @Sam-uc1ng
    @Sam-uc1ng2 жыл бұрын

    இது போன்ற வசனங்களால் நாம் மாற போவதில்லை.

  • @RamKumar-qq5es
    @RamKumar-qq5es2 жыл бұрын

    கவுண்டர் சார் நீங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழ வேண்டும்

  • @sparrowseelan6387
    @sparrowseelan6387 Жыл бұрын

    கவுண்டமணி செந்தில் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

  • @sundarpainter2195

    @sundarpainter2195

    Жыл бұрын

    Wamzgpgy

  • @user-vm1xj2bb8p
    @user-vm1xj2bb8p2 жыл бұрын

    இதை அன்றே கவுண்டமணி சிந்திக்கவில்லை, அன்றிலிருந்து இன்று வரை இப்படியே தான் மக்கள் இருக்கிறார்கள், மாறா வேண்டியது மக்கள் தான்

  • @paramasivamppc

    @paramasivamppc

    7 ай бұрын

    P0😊

  • @rbsrajabavistephen8159
    @rbsrajabavistephen81592 жыл бұрын

    சரத்குமார் : நேரம் வரும்போது அரசியல் வந்து உங்களமாரி ஆளுங்கள ஒழிச்சுடுவேன் கௌண்டமணி : அப்போ நீ வர வேண்டாம் 🤣🤣🤣🤣🤣

  • @thukkaram4850

    @thukkaram4850

    2 жыл бұрын

    avar sonna maathiri eduthuvum nadakala

  • @TimePass-vy8gi

    @TimePass-vy8gi

    2 жыл бұрын

    Sarathkumarum thutuku kootani oditi irunthichu 🤣

  • @drashdoctor
    @drashdoctor2 жыл бұрын

    எங்கள் தலைவர் கவுண்டமணி 😎🔥💕. Senthil expressions 😎🔥

  • @johnsesa2168

    @johnsesa2168

    Жыл бұрын

    Ii

  • @mahadevanhariharan2409
    @mahadevanhariharan24093 жыл бұрын

    காமெடி முலம் நல்ல கருத்து சொன்ன அருமையான நடிகர் என்றும் எல்லார் மனதிலும் நி ற்பவர்

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy11852 жыл бұрын

    நாட்டு நடப்பு அப்படியே உள்ளது.திரைகதைவசனகர்த்தாவின்முன்கூட்டியேயேகணிப்பு . ஆச்சர்யம்.சித்தருக்குபாராட்டுகள்

  • @syedvarusaiibramsha9371
    @syedvarusaiibramsha9371 Жыл бұрын

    இவர் இணைந்து நடித்த காமெடி பார்த்தால் நம் கவலை மறப்போம்

  • @VijayVijayaganesh-ez1ro

    @VijayVijayaganesh-ez1ro

    2 ай бұрын

    True 😂

  • @veldigitalstudio3045
    @veldigitalstudio30457 ай бұрын

    இன்றைக்கும் அரசியல் அமைப்புக்கள் ஒன்று தான்... அதை தெரியாமல் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்😂😂😂

  • @muthukesavan6206
    @muthukesavan62062 жыл бұрын

    கவுண்டமணி செந்தில் ஐயா மார்களே நீங்கள் மிகப்பெரிய தீர்க்கதரிசிகள்

  • @vijayannarayanan6558
    @vijayannarayanan65582 жыл бұрын

    அரசியலை இதைவிட எளிய மொழியில் பேசுவது கடினம்!

  • @RajaRaja-mr1gb
    @RajaRaja-mr1gb8 ай бұрын

    😂😂😂 comedy king 👑 Goundamani n comedy star Senthil always... Mass 🔥

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan65822 жыл бұрын

    கவுண்டமணி அவர்கள் நகைச்சுவை பேச்சு அபாரமான உண்மையான கருத்து இப்போதும் இப்படி தான் அரசியல் வியாதிகள் நடக்கின்றன

  • @kuppaln1

    @kuppaln1

    2 жыл бұрын

    என்ன மூவி? வேலுச்சாமி m.kzread.info/dash/bejne/eZ6jtbSmksmTl9o.html Kuppal n 1 KZread channel

  • @sundars3284

    @sundars3284

    2 жыл бұрын

    அரசியலை அசிங்கபடுத்திய இருவர் செம

  • @chellappamuthuganabadi9446

    @chellappamuthuganabadi9446

    2 жыл бұрын

    Ippodhu idhupol vasanam pesamudiuma? Padathai rowdygalai anuppi oda vidamaattargal! Theatre Karan padathai thookkividuvaan nakken vambu enru!

  • @chellappamuthuganabadi9446

    @chellappamuthuganabadi9446

    2 жыл бұрын

    Enna padam?

  • @TamilDove
    @TamilDove5 ай бұрын

    80s kids காமெடி மன்னர் நம்ம தலைவர் கவுண்டமணி ❤️❤️

  • @ajithkumar9121
    @ajithkumar91212 жыл бұрын

    இவங்க ரெண்டுபேரும் வயசாகமா இப்படியே இருந்து இருக்கலாம் இன்னும் நெறய படம் நடிச்சு naama பாத்து இருப்போம்

  • @muthurajm9558

    @muthurajm9558

    2 жыл бұрын

    ÀaaaÀaAAàaaazaaàÀaàÀAÀAÀAÀAÀÀAAAÀÀÀAAaaAàaAAÀAÀÀÀAÀÀÀAAAAÀÀÀAaÀAAÀààaaaźAAAaaààaaa

  • @lakshmielectricalconstruct4995

    @lakshmielectricalconstruct4995

    2 жыл бұрын

    இவர்கள் நகைச்சுவைக்கு அனைவரும் அடிமை.... ❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎊🎊🎊

  • @prakaashj5485

    @prakaashj5485

    2 жыл бұрын

    எல்லாம் சில காலம்

  • @karthikeyansathiyanathan6046

    @karthikeyansathiyanathan6046

    2 жыл бұрын

    Super bro

  • @chandrasekark6789

    @chandrasekark6789

    2 жыл бұрын

    @@lakshmielectricalconstruct4995 .

  • @ramalingam1262
    @ramalingam12622 жыл бұрын

    இந்த ஐடியா தான் நம்ம அரசியல் தலைமுறைக்கு வழிகாட்டும் பார்முலா.

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt3 жыл бұрын

    A TRUE LEGENDARY COMEDIANS OF TAMIZH CINEMA.

  • @praveenraj4683
    @praveenraj46833 жыл бұрын

    Only Goundamani can carry this role, very nice

  • @krishnakumar-fn4em
    @krishnakumar-fn4em3 жыл бұрын

    கவுண்டமணி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐

  • @gmarimuthu662
    @gmarimuthu662 Жыл бұрын

    ஊட்டி எஸ்டேட்.. கொடைக்கானல்.. பங்களா.. சூப்பர் அரசியல் விமர்சனம்..

  • @vijaydinesh7276
    @vijaydinesh7276 Жыл бұрын

    பெரியாரையும்,கலைஞரையும் கிழி கிழி கிழிச்சிட்டாறுடா எங்க தலைவ வேற ரகம் பாத்து உசாறே😁🤣🤣🤣🤣

  • @narasimhana9507

    @narasimhana9507

    Жыл бұрын

    வேறு யாருக்கும் பேச தெரியாதா.

  • @xcsvgcbhccxvvv4917

    @xcsvgcbhccxvvv4917

    Жыл бұрын

    O

  • @gunashekarn169

    @gunashekarn169

    Жыл бұрын

    சீமான் யோக்கியனா ?

  • @BalaMurugan-pb2mb

    @BalaMurugan-pb2mb

    2 ай бұрын

    ​@@gunashekarn169da Dai பொறுக்கி

  • @rangasamyk4912
    @rangasamyk49125 жыл бұрын

    சரியான காமடிக் காட்சிகளை வழங்கியிருக்கிறீர்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. நன்றி.

  • @kodeeskodeeswaran3279

    @kodeeskodeeswaran3279

    3 жыл бұрын

    A

  • @murugesanm8467

    @murugesanm8467

    3 жыл бұрын

    Varum . cinima comady ya muttum Partha epaadi.

  • @mahendiranm9749

    @mahendiranm9749

    3 жыл бұрын

    👌

  • @antonymuthue4216

    @antonymuthue4216

    2 жыл бұрын

    @@murugesanm8467 ⁰ö

  • @masilamanid7007

    @masilamanid7007

    2 жыл бұрын

    [t[t that J 7th

  • @royalfoodtamil
    @royalfoodtamil2 жыл бұрын

    கவுண்டமணி யின் நக்கல் அரசியல் காமெடி பின்னாட்களில் பல விஷயங்கள் அப்படியே நடந்திருக்கிறது! MASS COMEDY LEGEND!

  • @rajanprabha1038

    @rajanprabha1038

    2 жыл бұрын

    Exit utc0

  • @srishanmugam5630

    @srishanmugam5630

    2 жыл бұрын

    @@rajanprabha1038 .

  • @tamilarasan2457

    @tamilarasan2457

    2 жыл бұрын

    👍

  • @andavarandavarbalaji8598

    @andavarandavarbalaji8598

    2 жыл бұрын

    @@rajanprabha1038 k

  • @jagadeesankrishnasamy9269

    @jagadeesankrishnasamy9269

    2 жыл бұрын

    Xyz

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy49282 жыл бұрын

    மணியாரும் செந்திலும் அறிவுகலந்த கலக்கல் காமெடி மன்னர்கள்.

  • @muniyappanmuniyappan8147

    @muniyappanmuniyappan8147

    2 жыл бұрын

    ડગલા

  • @user-ip9zn3rg9f

    @user-ip9zn3rg9f

    Жыл бұрын

    @@muniyappanmuniyappan8147 எருமை மாடு

  • @ravimp3111
    @ravimp3111 Жыл бұрын

    பொதுக்குழு ன்னா என்னாங்க? ஊர எப்படி ஏமாத்துறதுன்னு கூடி பேசுறதுதான்... ஹய்யோ.. ஹய்யோ 😂😂😂😂😂

  • @manickavasagam9204
    @manickavasagam92045 ай бұрын

    எத்தனை வருடம் ஆணாலும்.கவுண்மனிசார் செந்தில் சார்காமெடியமரக்கமுடியாது

  • @simbuarasan3989
    @simbuarasan39892 жыл бұрын

    Senthil directly attack Dmk, From Starting train dialogue🤭🤭🤭

  • @guruanjali1731

    @guruanjali1731

    2 жыл бұрын

    Appadiya

  • @krishnaanhsirk2114

    @krishnaanhsirk2114

    2 жыл бұрын

    @@guruanjali1731 s

  • @Iconicevlove

    @Iconicevlove

    Жыл бұрын

    Ipo irukra herovuke ivlo dhilluh illa kinguh da enga thalaivaan 🙌🤣

  • @thirumurugan2000

    @thirumurugan2000

    Жыл бұрын

    எனா அவரு அதிமுக

  • @gowrishankarmano2202

    @gowrishankarmano2202

    Жыл бұрын

    திராவிட செம்பு

  • @rajinirams6485
    @rajinirams64852 жыл бұрын

    பார்த்தாலே சிரிப்பு தான் வரும்...பேசினால் மனம் முழுவதும் மகிழ்ச்சிதான்னுங்க

  • @ramasubramanians3294

    @ramasubramanians3294

    Жыл бұрын

    D. M.. K .govt. xerox

  • @user-op4uv5jz1w
    @user-op4uv5jz1w2 жыл бұрын

    செந்தில் கவுண்டமணியை மிஞ்ச யாருமில்லை

  • @gurusamyr9400

    @gurusamyr9400

    Жыл бұрын

    Y99⁹999⁹this are a week ⁹the world and we will continue our journey 9you know 9PM and I hope to get some help me and the other two 999feet days and a half a year to the day and I'm at home for lunch at a place like karnan in my ⁹who family comedy world that grandmom was born on Friday morning in Chicago 9with and he said it 9up he didn't have ⁹9⁹99y9y9y9yy9yyyyyy9yy9y999⁹9⁹999999999999999999999999999999999999999999y9⁹999999⁹99⁹⁹99999999999999999999999999999y999999⁹999999⁹9😊9 9 9 9.⁹999999dp9999999999999999999999999999⁹999999999999⁹99

  • @gurusamyr9400

    @gurusamyr9400

    Жыл бұрын

    999999

  • @gurusamyr9400

    @gurusamyr9400

    Жыл бұрын

    999999

  • @gurusamyr9400

    @gurusamyr9400

    Жыл бұрын

    999999⁹9

  • @gurusamyr9400

    @gurusamyr9400

    Жыл бұрын

    999

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan44653 жыл бұрын

    0:39 நான் ஒரு அத்த கூலி, நீ ஒரு அன்னகாவடி இதுல எங்கடா கட்சி ஆரம்பிகிறது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @subramaniancs3718

    @subramaniancs3718

    2 жыл бұрын

    Gggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggg GC g gy gggggggggggg GC gggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggg gy gg GC gy GC g gggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggg gggggggyyyyyyyyyygggygyyy

  • @chiapet9570
    @chiapet9570 Жыл бұрын

    காமடிக்கு இவங்கள மிஞ்ச எவனும் இல்ல அதுவும் கவுண்டமணிய யாராலும் அடிச்சுக்க முடியாது்

  • @pratheepcma968
    @pratheepcma9683 жыл бұрын

    Thirutu train la vandhavaru….!🤣😂🤣

  • @nithis_abi_channel
    @nithis_abi_channel2 жыл бұрын

    கிளிச்சி நாருநாரா தொங்கவிட்டுடார்👍🏻👍🏻👍🏻

  • @kannanmuthu2888
    @kannanmuthu28882 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி அருமை அருமை வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் பாரத் மாதா கி ஜெ ஜெய் ஹிந்த்

  • @rajasubha6129
    @rajasubha61292 жыл бұрын

    சூப்பர் கவுண்டமணி &செந்தில் காமெடி அருமை

  • @darkworld7146
    @darkworld71463 жыл бұрын

    திருட்டு ரயில் 😂😂😂😂😂😀😀😀

  • @mintamil9195

    @mintamil9195

    2 жыл бұрын

    திருட்டு திமுக கருணாநிதி 😂🤣

  • @Shinchan-ok6rh

    @Shinchan-ok6rh

    2 жыл бұрын

    @@mintamil9195 😂😂😂

  • @venkats4489

    @venkats4489

    2 жыл бұрын

    லாரி யார்

  • @huntershikhari2729

    @huntershikhari2729

    2 жыл бұрын

    @@venkats4489 மூப்பனார்...

  • @kasiraman.j

    @kasiraman.j

    2 жыл бұрын

    @@huntershikhari2729 moopanaar ayya parambarai panakkarar..

  • @murugaianvv8093
    @murugaianvv8093 Жыл бұрын

    கவுண்டமணிக்கு நிகர் கவுண்டமணி தான் உ டன் செந்தில் சேர்ந்து கொண்டால் சூப்பர் ஓ சூப்பர்!

  • @sekarng3988
    @sekarng39882 жыл бұрын

    திருமாவளவன் இப்படித்தான் கருணாநிதியும் அப்படித்தான். வைகோபால்சாமி நாயுடும் இப்படித்தான்.

  • @sakthivelsakthi6831

    @sakthivelsakthi6831

    2 жыл бұрын

    சாமான், பெரிய மாங்கா, சின்ன மாங்காய், mgr, jj, கேப்டன் , எச்ச இவங்களை மரந்துட்டான் சேகரு

  • @ravig7362

    @ravig7362

    2 жыл бұрын

    DMK fail

  • @sekarng3988

    @sekarng3988

    2 жыл бұрын

    @@sakthivelsakthi6831 தமிழில் நாகரீகமாக பேசலாமே எல்லோருக்கும் தமிழ் எழுத வராது. தகுதிதியால் அழிந்துவிடும்.(குறள்)

  • @vaithilingamgunasingam5312

    @vaithilingamgunasingam5312

    2 жыл бұрын

    Super bro

  • @sulimanbaba3583
    @sulimanbaba35832 жыл бұрын

    க.சே.க.கயின்.கொடி. பா.ம.க.த.வ.க.இரண்டுகட்சிகளை வச்சுசம்பவம்பன்னிட்டாரு நம்மகவுண்டமணி😂😂😂😂😂😂

  • @devae6093

    @devae6093

    2 жыл бұрын

    சிறுத்தை குட்டி

  • @rajendrang3735

    @rajendrang3735

    2 жыл бұрын

    I'mI'm

  • @villagetraveller9160

    @villagetraveller9160

    2 жыл бұрын

    இதுல எங்க டா பாமக வருது புண்டை மவனே

  • @bathrasalam4217

    @bathrasalam4217

    2 жыл бұрын

    ஆமா உங்க அம்மாவ வச்சி சென்சிட்டாங்க தூம பாடே தெலுங்கனுக்கு போய்ட்டு ஊம்ப சொல்லு திமுக விசிக வடுகனுக்கு.😆😆

  • @Kratos7686

    @Kratos7686

    2 жыл бұрын

    Maravetti thayoligala kuda kalaichirukar

  • @lprasath100
    @lprasath1003 жыл бұрын

    இன்னும் 2 அடி... தோண்டி னா New York.... வந்திடும் 😂😂😂

  • @gnanasekaranP-pl2yc

    @gnanasekaranP-pl2yc

    Жыл бұрын

    😮

  • @vadiveluvadivelu7195

    @vadiveluvadivelu7195

    11 ай бұрын

    ​@@gnanasekaranP-pl2ycyou hûui7 be you 7ú

  • @AbthulManaf

    @AbthulManaf

    8 ай бұрын

    😢😂 1:53 1:54

  • @MohameedShaik

    @MohameedShaik

    3 ай бұрын

    Hi

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan80632 жыл бұрын

    ஊரை எப்படி கொள்ளையடிக்கிறதுன்னு கூடி பேசுரது தான் பொதுக்குழு

  • @indian4188

    @indian4188

    2 жыл бұрын

    This is top 😂😂😂😂

  • @simbuchandiran7886

    @simbuchandiran7886

    2 жыл бұрын

    😀👌👌👌👌👌😀😀😀

  • @ramrajramraj3006

    @ramrajramraj3006

    2 жыл бұрын

    Correct

  • @sivagnanavadivels6749

    @sivagnanavadivels6749

    2 жыл бұрын

    பொதுக்குழுவிற்கு ஆட்களை கொண்டு வருவதற்கு குறுக்கு வழியில் சேர்த்த கோடிகளை அள்ளி விட வேண்டியுள்ளது

  • @guganats3492

    @guganats3492

    Жыл бұрын

    @@ramrajramraj3006 ìpn nai

  • @srinigovindaraju737
    @srinigovindaraju7372 жыл бұрын

    Irreplaceable combo Senthil and Gounder… 80’s and 90’s rock star comedians 😂😂😂

  • @thangarasup3018

    @thangarasup3018

    2 жыл бұрын

    .

  • @muthumuthu3006

    @muthumuthu3006

    2 жыл бұрын

    @@thangarasup3018 0pl oppo0pp

  • @somasundaram-kbalaji5316

    @somasundaram-kbalaji5316

    2 жыл бұрын

    @@thangarasup3018 llllllll

  • @chinnathambi8324

    @chinnathambi8324

    2 жыл бұрын

    M m. M. /mm/mmmmm Mm/mm/ம்ம்ம Nm Nq1cz,

  • @sureshggnana346

    @sureshggnana346

    2 жыл бұрын

    @@somasundaram-kbalaji5316 pl pifl gg gg oi rrîe ined Bull built a idli at eiffirg

  • @topiamma8659
    @topiamma8659 Жыл бұрын

    இந்த காமெடியை தமிழகத்தில் உண்மையாக நடந்திருக்கு அதுதான் உண்மை

  • @kuppusamyekambaram7863

    @kuppusamyekambaram7863

    Жыл бұрын

    கொடி கலர்

  • @gowrishankarmano2202

    @gowrishankarmano2202

    Жыл бұрын

    தெருநாய்வளவன்

  • @thangaraj6169

    @thangaraj6169

    10 ай бұрын

    கருணாநிதி தான் திருட்டு ரயில் ஏறி வந்தது🤣🤣🤣

  • @ambetharulkvdambetharulkvd7444
    @ambetharulkvdambetharulkvd7444 Жыл бұрын

    தமிழ்நாடு முதல்வர் காமராஜருக்கு பிறகு இந்த நிலைமைதான் உள்ளது

  • @cresirj6238

    @cresirj6238

    7 ай бұрын

    Poda loosu

  • @thirugnanasambanthamThirugan

    @thirugnanasambanthamThirugan

    Ай бұрын

    🌹

  • @SmilingBamboo-bg4gm

    @SmilingBamboo-bg4gm

    Ай бұрын

    ,, 14:48

  • @shancharan7834
    @shancharan78342 жыл бұрын

    அன்னைக்கும் இல்லை, இன்னைக்கும் இல்லை...அரசியல் எப்பவுமே ஒன்றுதான். சட்டப்படி ஊரை கொள்ளையடிக்கிறது

  • @ssrajan9654
    @ssrajan96543 жыл бұрын

    This is a deadly combo. Entertained crores of tamil speaking audiences.

  • @balasubramaniambakthavaths1326

    @balasubramaniambakthavaths1326

    2 жыл бұрын

    nnBBBCc

  • @avkadeyt
    @avkadeyt5 жыл бұрын

    இந்த காட்சியை செய்தி சுருளாக எல்லா திரை அரங்குகளிலும் தேர்தலின் போது போடவேண்டும்.பல கட்சிகள் காணாமல் போய் விடும்.

  • @subabharathi9792

    @subabharathi9792

    3 жыл бұрын

    Super nanba

  • @yuvaraj1258

    @yuvaraj1258

    3 жыл бұрын

    ஆனாலும் இதை பார்த்த கூட தமிழ்நாடு மக்கள் சூடு சொரணை இல்லாமல் ஓட்டு போடுவான் இங்க

  • @abuhaneefa2851

    @abuhaneefa2851

    3 жыл бұрын

    2021 ELC pala pere napagam varuthu

  • @veeramani7254

    @veeramani7254

    3 жыл бұрын

    Bnkk@@subabharathi9792

  • @trktpl

    @trktpl

    2 жыл бұрын

    @@yuvaraj1258 you are 100% correct

  • @rajampr679
    @rajampr6793 жыл бұрын

    அன்றைக்கே.கருணநியை கிழித்து விட்டார்கள்.

  • @sathishkumar-xq9ru

    @sathishkumar-xq9ru

    3 жыл бұрын

    உண்மையைசொல்கிறார்கள்

  • @santhi3658

    @santhi3658

    2 жыл бұрын

    ஆம்

  • @kuppaln1

    @kuppaln1

    2 жыл бұрын

    @@santhi3658 m.kzread.info/dash/bejne/ZpeFs9N6ppS5l9I.html 🎥 kuppal n 1 .220வதுபதிவு - KZread

  • @danandaraj6272

    @danandaraj6272

    2 жыл бұрын

    ஆமா இவரு ரொம்ப யோக்கியம் த்தூ.,

  • @sathyakps7300

    @sathyakps7300

    2 жыл бұрын

    @@danandaraj6272 உண்மை சிலநேரங்களில் கசக்க தான் செய்யும் 😈😈😈 அண்ணா

  • @wasimakram4145
    @wasimakram41452 жыл бұрын

    Back those days செந்தில் and கவுண்டமணி heavily trolled the politics 🔥.

  • @devae6093
    @devae60932 жыл бұрын

    தி.க. மற்றும் தி. மு.க. கொத்தடிமை பார்க வேண்டும்

  • @gobisekaran5102
    @gobisekaran51025 жыл бұрын

    Super. Legend of comedy

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse14692 жыл бұрын

    நகைச்சுவை கலந்த , உண்மை.

  • @rameshsuresh2764
    @rameshsuresh27643 жыл бұрын

    கவுண்டமணி செந்தில் 🔥🔥🔥👌👌👌

  • @sampathkumar1779
    @sampathkumar17792 жыл бұрын

    என் தம்பி தேவதூதன்அனுப்பிய தேவதூதன்

  • @letgo3104
    @letgo31042 жыл бұрын

    கவுண்டர் : அய்யா போதுமான அளவுக்கு தோண்டியாச்சு இன்னும் தோண்டுனா "நியூயார்க்" வந்திடும்.

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..49753 жыл бұрын

    திருட்டு ரயில் 🤣🤣🤣 கட்டுமரம் கொள்ளைக்காரன்... சரியான செருப்படி.... 😂😂😂

  • @DarthVader-xq1oo

    @DarthVader-xq1oo

    2 жыл бұрын

    Lorry yaaru?

  • @sathyakps7300

    @sathyakps7300

    2 жыл бұрын

    Correct 💯

  • @tamilarasan2457

    @tamilarasan2457

    2 жыл бұрын

    😁😁😁

  • @muruganmurugan535

    @muruganmurugan535

    2 жыл бұрын

    @@DarthVader-xq1oo பன்னீர்செல்வம்

  • @sathyams8727

    @sathyams8727

    2 жыл бұрын

    😂😂😂

  • @ramsathyaramsathya4486
    @ramsathyaramsathya44862 жыл бұрын

    என் தலைவன் சொன்னது உண்மைதான் இன்றைய அரசியலை அன்றே சொன்னார்

  • @Kabilan80
    @Kabilan80Ай бұрын

    கவுண்டர் corunter தான் 👌👌80ஸ் கிட்ஸ் கிடைத்த பொக்கிஷம் ❤❤

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj63752 жыл бұрын

    Gounder மிஞ்ச முடியாது

  • @rajavelr1118
    @rajavelr11183 жыл бұрын

    கட்சி ஆரம்பிச்சி நாங்களா மக்களுக்கு சந்தா கொடுக்கமுடியும்👌

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt37522 жыл бұрын

    இது காமெடியலல்ல. கண்முன் நடக்குது.

  • @anburaj6002
    @anburaj6002 Жыл бұрын

    நல்ல அரசியல் தெளிவு காமெடியாக கொண்டு செண்றார்கள் சூப்பர்.

  • @maniram-hu5wm
    @maniram-hu5wm2 жыл бұрын

    கலைஞர் ராமதாஸ் 😂தாக்கப்பட்டார் 😂

  • @sathyams8727
    @sathyams87272 жыл бұрын

    திமுக +க சே க அதிமுக +தீ க சே க 😂😂

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam48175 жыл бұрын

    அது என்ன? இன்றைய அரசியல் அன்றைய அரசியல். அரசியல் என்றாலே அது அப்படிதான் இருக்கும்.

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan80632 жыл бұрын

    மீண்டும் நாம் இணைந்தே திருவோம் கட்சினு இருந்தா பிரியதான் செய்யும்

  • @vadamalai1375
    @vadamalai1375 Жыл бұрын

    EVERGREEN 🔥🔥🔥 LEGEND SIR NEENGA 👑👑👑கவுண்டமணி👑👑👑

  • @KalapanaRakshi

    @KalapanaRakshi

    6 ай бұрын

    😅

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban3 жыл бұрын

    Andha 10 Ruba "vera Level" Mahan Goundamani 🤣🤣🤣

  • @nsmedia8508
    @nsmedia85082 жыл бұрын

    Vera level ✌🏻 Gounder 😊

  • @paramanaiyepaaduvor1047
    @paramanaiyepaaduvor1047 Жыл бұрын

    அப்போவே தரமான சம்பவம் பண்ணி இருக்காரு

  • @RameshKumar-pq5ww
    @RameshKumar-pq5ww2 жыл бұрын

    Shaik pair comedy is ultimate goundamani timing is osam no one can match him

  • @balajiram4423
    @balajiram44232 жыл бұрын

    அரசியல் நக்கல் நாயகன் சூப்பர்

  • @s.vkanna8100

    @s.vkanna8100

    Жыл бұрын

    😂😂😛😂😂

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od6 ай бұрын

    பொதுக்குழு ன்னா என்னங்க? ஊர எப்படி கொள்ளையடிக்குறது ன்னு கூடி பேசறது தான். 😂🤣😂🤣😂🤣

  • @ftixg
    @ftixg3 жыл бұрын

    இந்த கவுண்ட மணி கட்சி கொடி, தற்போது வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடி ஆ காப்பி அடிச்சி வச்சி இருக்கார் வேல்முருகன் அவர்கள்

  • @vganapathay9008

    @vganapathay9008

    3 жыл бұрын

    Krramasamuy

  • @selvaganesh649

    @selvaganesh649

    2 жыл бұрын

    super message from kavundamani and senthil

  • @ftixg

    @ftixg

    2 жыл бұрын

    @@vganapathay9008 ok

  • @ftixg

    @ftixg

    2 жыл бұрын

    @@selvaganesh649 yes friend

  • @seetharamanmuthukumar4207

    @seetharamanmuthukumar4207

    2 жыл бұрын

    Intha comedy enna padam

  • @rajeshsrinivasan5843
    @rajeshsrinivasan58435 жыл бұрын

    Mani annan ever green artists

  • @sujigowtham2569

    @sujigowtham2569

    3 жыл бұрын

    Ĺ

  • @PGCS-MURALIA
    @PGCS-MURALIA5 жыл бұрын

    goundamani is the comedy king

  • @gopalramadoss5684
    @gopalramadoss56842 жыл бұрын

    இந்த க௱மெடியைப்ப௱ர்க்கும் பொழுது இப்போதைய அரசுகள் எப்படி செயல்படுகின்றன் என்பதை மிகவும் ந௱சூக்க௱க மக்களுக்கு தெரியப்படுத்தின.

  • @howtomake01
    @howtomake015 жыл бұрын

    கவுண்டர் 👍👌

  • @gokulkrishna3709

    @gokulkrishna3709

    3 жыл бұрын

    Poda poolu

  • @dhanasekaran9306

    @dhanasekaran9306

    3 жыл бұрын

    @@gokulkrishna3709 ennda banana

  • @gokulkrishna3709

    @gokulkrishna3709

    3 жыл бұрын

    @@dhanasekaran9306 zaathi veri naai bro avan ...gounder aama thayoolinga yen kaundamani ellana mani nu solla matanugala gommala pasanga

  • @dhanasekaran9306

    @dhanasekaran9306

    3 жыл бұрын

    @@gokulkrishna3709 Avan sonna unakenna bro..... unaku pudicha un jadhi peru potuko illana vitru....avan avan adayalam bro... Tamilan nu sollikradhula iruka peruma Dravidan nu sollikradhula varadhu.....Avan inathu mela avan patraa irukkan....jadhi pera solli Etra thaazhvu pakradhu thaa bro thappu....jadhi ngradhu avan avan adayalam.... Enaku unkooda sanda potu mariyadha illama pesa theriyama illa.....ipo kooda ni tha Kavundanama thayolinga nu jadhi ah thittuna... nanum adhe jadhi thaa...unna asingama pesavo thitturanalayo enaku enna vara pogudhu...purinjiko unaku pudikala na vitru aduthavana theva illama asingama pesura urimai unaku illa bro...

  • @gokulkrishna3709

    @gokulkrishna3709

    3 жыл бұрын

    @@dhanasekaran9306 Bro nanum gounder thaan athukunu naan goundan ,paraiyan ,devar,naaikan nu sollitu suthala seriya ....tamilan na common adaiyalam athuthaan ne solra adaiyalam nu ethulla varum ...zaathi laam adaiyalam kedaiyathu athey mari na zaathiya thappa pesala enga ...zaathi peru sollitu sutharanga paaru avungala thaan solren thayoolinga nu .Oruthan zaathi thaan enoda adaiyalam nu irukaravan enna porutha varaikum manusaney ella ...naan manitha zaathi ,tamil zaathi nu solraaan paru avana koda yeethukuven...Pudikalana vettutu pora aal naan illa nenga vena vettutu povinga na naalu peruku zaathi ey venaam nu solli maathirukan.Enkooda and enaala mudinja varaikum zaathi perumai mayiru pesravana matharathu thaan en velai......en peru Gokul velila gounda Gokul nu solla maaten .Zaathi adaiyalam ey illa .Avan namma caste naala nee evlo pesra vera evanavathu na apdi ey poiruppa bcz nee avan la oruthan athunaala thaan avan pota comment unnaku thappu nu padala nanum un caste thaan aana na unna mari irukka maaten bro.

  • @rajendrans5067
    @rajendrans5067 Жыл бұрын

    அண்ணன் பி டி ஆர் பார்த்த வெந்து புண்ணாகிடுவார்..

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e3 жыл бұрын

    செந்தில் நடிப்பு தூள் கவுண்டர் நகைச்சுவை மன்னர் - இதை இயக்கியவர் திறமை மணி

  • @pichaimaruthai2007

    @pichaimaruthai2007

    2 жыл бұрын

    6

  • @Velmurugan-uo8gu

    @Velmurugan-uo8gu

    2 жыл бұрын

    @@pichaimaruthai2007 .

  • @rajendranp816

    @rajendranp816

    2 жыл бұрын

    @@Velmurugan-uo8gu H bbbbbbbbbbbub

  • @user-ip9zn3rg9f

    @user-ip9zn3rg9f

    2 жыл бұрын

    @@rajendranp816 லூசுப்பயலே போடா மடையா

  • @skmusicworld007

    @skmusicworld007

    Жыл бұрын

    Dfty4534

  • @aboorvajothi1372
    @aboorvajothi1372Ай бұрын

    இல்லை அன்றும் இதே மாதிரிதான் இருந்தது. வேறுபாடு இல்லை.

  • @jayakodivicky2789
    @jayakodivicky27892 жыл бұрын

    Koundamani sethil needuzhi vazha vendum🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🙏🎉🎉🎉🎉🎉

  • @narasimhana9507
    @narasimhana95073 жыл бұрын

    இதுபோல் மக்கள் ஆட்சி படத்தில் மம்முட்டி ரோஜா இதேபோல் பேசுவார்கள்

  • @selvarajg6805

    @selvarajg6805

    3 жыл бұрын

    I t

  • @selvarajg6805

    @selvarajg6805

    3 жыл бұрын

    Thank

  • @thewhite5521
    @thewhite55219 ай бұрын

    7:17 kelvi eh thappu 😂😂 Ultimate scene 😂😂

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan647311 ай бұрын

    க சே க வாழ்க. 👏 👏 👏 👏

  • @tamilarasan2457
    @tamilarasan24572 жыл бұрын

    சந்தாவை மட்டும் மறக்க கொண்டு வாங்க 😁😁😁

  • @Sentha67
    @Sentha673 жыл бұрын

    Goundamani all time legend in Tamil film industry mainly he didn't encourage his own fans association he told people's just watch his pictures

  • @pauledlebet7053
    @pauledlebet70532 жыл бұрын

    கலக்கல் நகைச்சுவை கவுண்ட மணி செந்தில்

  • @prababackup1706
    @prababackup1706 Жыл бұрын

    9.58 -10.10 veral level thalaiva ne😂😂

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul81302 жыл бұрын

    இந்த நகைச்சுவை கலைஞர் ஆவார்

  • @chefavr
    @chefavr2 жыл бұрын

    இன்றைய உபிஸ் பற்றி அன்றே சொன்னா கவுண்டன் மணி கவுண்டமணி செந்தில் செமா சேம ஜி. மனகெட்ட உபி உடன் பிரப்பே.

  • @Rose-xs5he

    @Rose-xs5he

    2 жыл бұрын

    அமாம் நன்பா... கட்டுமரத்தையும் சொன்னாரு பாருங்க... செம இருவரையும்..... கலாச்சது..

  • @mahendrant6934

    @mahendrant6934

    2 жыл бұрын

    Tai kaunta arivali nanpo

  • @iaswinthomas6937

    @iaswinthomas6937

    2 жыл бұрын

    பெண் காலில் விழுந்ததை விடவா

  • @sacikalair896

    @sacikalair896

    2 жыл бұрын

    @@Rose-xs5he ..

  • @svmvelu_harur

    @svmvelu_harur

    Жыл бұрын

    🤪😂🤣

  • @kanna-ui2tw8uc2u
    @kanna-ui2tw8uc2u2 жыл бұрын

    பண்ணையை பார்க்கிறோம் ; வெண்ணையை பார்க்கிறோம் ; எண்ணெய்யை பார்க்கிறோம் ; தொண்ணையை பார்க்கிறோம் ; திண்ணையையும் பார்க்கிறோம் ! 🤣🤣🤣

  • @murugank.murugan7691

    @murugank.murugan7691

    Жыл бұрын

    Karunanithi cm and family MGR CM and wife

  • @thangarajc2237

    @thangarajc2237

    Жыл бұрын

    Z

  • @sugumaranratnasabapathy2423

    @sugumaranratnasabapathy2423

    5 ай бұрын

    Seruppummmm Varummmmmmm😂

  • @peermohamed7673
    @peermohamed76733 жыл бұрын

    King of comedy goundamani sir

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Жыл бұрын

    கட்சியில் சேராத கட்சி கசேக 😄😄 👍 கட்சியில் சேர்ந்த கட்சி 🤔

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH3 жыл бұрын

    கவுண்டமணி🔥🔥🔥🔥

  • @veeramani7254

    @veeramani7254

    3 жыл бұрын

    Iooou

Келесі