No video

இறைவனின் உள்ளத்தையே உருக வைக்கும் வள்ளலாரின் பாடல் | தயவு பிரபாவதி அம்மா.

For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAe...
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay...
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : www.facebook.c...
Instagram : ...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
#TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech

Пікірлер: 123

  • @devinagarajan4089
    @devinagarajan40894 жыл бұрын

    வள்ளல் பெருமான் சொல்வதைவிட நீங்கள் இறைவனிடம் புன்சிரிப்போடு உரிமையோடும் பேசும் அழகு அருமை அம்மா வாழ்க வளமுடன்

  • @Jeydee66

    @Jeydee66

    4 жыл бұрын

    I too agreed அவங்க சில வார்த்தைகளுக்கு கொடுக்கும் அழுத்தம் so tasty to listen

  • @vijayasuresh7286

    @vijayasuresh7286

    3 жыл бұрын

    I to agree, have to appriciate her memmory power because of in spritual the way she conva is very nice that takes us to spirtual life 🙏🙏🙏🙏

  • @Thangapandi2024

    @Thangapandi2024

    9 ай бұрын

    ​@@Jeydee66enga amma varalevel laa... ❤❤❤❤🎉

  • @arumugam8109
    @arumugam8109 Жыл бұрын

    அன்பான. பேச்சு. அருமையான. ❤சொர்ப்பொழிவு🌹🍍🥭👌✌💯🙏🍓🍎🍇

  • @anandarengan4866
    @anandarengan4866 Жыл бұрын

    இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @KiranKumar-dg8om
    @KiranKumar-dg8om3 жыл бұрын

    Amma nenga solrathu romba aarumai Ungaloda dheiveega pechchu meega airmail Nandri Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suseela835
    @suseela8352 жыл бұрын

    Thean thamiz solladal Amma, nanri.nanri Om,dhayavu

  • @jayaveni3588
    @jayaveni35884 жыл бұрын

    தங்களின் இந்த உரைக்கேட்டு அம்மா இறைப்பேராற்றலை உணர்ந்து கண்ணீர் பெறுகியது வள்ளல் பெருமான் ஆன்ம நேயம் போதிக்கவே அவதரித்தார் வருவிக்கவுற்றார் பெருமானை போற்றி வணங்குவதையே வரமாக காணும் வாழ்க்கையை பெற்றுவிடுவோம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @saiinternational7363
    @saiinternational73633 жыл бұрын

    வாழ்க வளமுடன் உங்கள் பேச்சு இப்போது என் கணவருக்கு நல்ல எண்ணத்தை கொடுக்கிறது. அந்த காந்தசக்தியை கொடுத்த இறைஆற்றலுக்கு கோடானுகோடி நன்றி

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 Жыл бұрын

    நன்றி மா பெருமானார் கவி ஒவ்வொன்றும் அருமை விளக்கம் அருமையிலும் அருமை வாழ்கவளமுடன் மா 👍🙏😇🌷❤️

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 Жыл бұрын

    🙏🙏🙏தந்தையுந் தாயுங் குருவும் யான் போற்றுஞ் சாமியும் பூமியும் பொருளுஞ் சொந்தநல் வாழ்வு நேயமுந் துணையுஞ் சுற்றமு முற்றுநீ யென்றே சிந்தையுற்றிங்கே யிருக்கின்றேன் இதுநின் திருவுளந் தெரிந்ததே எந்தாய் நிந்தனை செய் யுலகில் யானுளங் கலங்கல் நீதியோ நின்னருட் கழகோ🙏🙏 வள்ளலாரின் பொற்பாதம் சரணடைந்தேன் அம்மா 🙏🙏🙏

  • @Jeydee66
    @Jeydee664 жыл бұрын

    நீங்கள் சுவைத்ததெல்லாம் கேட்ட பொழுது எங்கள் உள்ளமும் சுவை கொண்டதே.. நன்றிகளும் வாழ்த்துகளும்

  • @raginiacey8187
    @raginiacey81874 жыл бұрын

    Super duper 👍🏻 amma ❤

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa92914 жыл бұрын

    நன்றி அம்மா பிரபாவதி அம்மாவும் அவர்களின் அன்பு குடும்பமும் வாழ்க‌ வளமுடன் 🙏 நன்றி குரு

  • @SasiKumar-uk2my
    @SasiKumar-uk2my4 жыл бұрын

    உள்ளம் என்னும் பெருங்கோவில் கலங்ககூடாது திருச்சிற்றம்பலம்

  • @MeiValiSalai

    @MeiValiSalai

    4 жыл бұрын

    💐💐

  • @suganyak7100
    @suganyak71004 жыл бұрын

    Excellent mam super speech excellent message super..........mam thanks

  • @jacintalourdu2837
    @jacintalourdu28374 жыл бұрын

    நமது வாழ்வே இறை மயமானால் நமக்கு எதிராக வருபவர் யார். அப்படியே வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறையைச் செம்மையாக எடுத்தியம்பிய அம்மையே வாழ்க வளமுடன்.வாழ்க உடல் நலமுடன்.🌹🌹🌹

  • @vanaja2707
    @vanaja270711 ай бұрын

    அம்மா தங்களின் ஆன்மீக சொற்பொழிவுகள் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.நன்றி வணக்கம் அம்மா ❤❤❤❤❤

  • @indrajothi8121
    @indrajothi81212 жыл бұрын

    அன்பு அம்மா i அருமை🙏🙏🙏

  • @jayaveni3588
    @jayaveni35884 жыл бұрын

    இறையருளை இவ்வளவு தெளிவாக நமக்கு வள்ளல் பெருமான் வலிவுறுத்துகிறார் எல்லா உறவுகளாகவே இறைவனை நாமும் எண்ணும் ஆற்றல் பெற்றுவிட்டால் ஆன்ம லாபத்தை பெற்றுவிடலாம் திருவருட்பா நம் கைகளில் வாய்க்கப்பெற்று தினம் ஓதிவந்தால் வல் வினைகள் எல்லாம் ஓடி ஆன்ம இன்பம் பெருகும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @raamsaravanan8836
    @raamsaravanan8836 Жыл бұрын

    அம்மா நீங்கள் வாழ்க வளமுடன்💐

  • @nivethailavazhagan1986
    @nivethailavazhagan19862 жыл бұрын

    Amma neega solvadhu 200% correct dha Amma . 🔥🔥🔥❤️

  • @komalatamilmaran
    @komalatamilmaran28 күн бұрын

    என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vanajasabari6879
    @vanajasabari68793 жыл бұрын

    Thank you amma enakku Ungal Uri Mikaum Pitikkum VaalkaValamutan nanri

  • @Visuhari
    @Visuhari4 жыл бұрын

    அம்மா உங்களின் உரை எங்களை மீண்டும் மீண்டும் ஆன்மீகத்தில் ஈடுபட செய்கிறது நீங்கள் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @rathika5363
    @rathika53633 жыл бұрын

    Romba nandri 🙏 amma ❤️

  • @ammandiesmanikandan2361
    @ammandiesmanikandan23614 жыл бұрын

    Thank you amma

  • @manickammanickam6958
    @manickammanickam69584 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அம்மாவின் திருவடி மலர்களுக்கு அடியேனின் அன்பு வணக்கம்.

  • @MeiValiSalai

    @MeiValiSalai

    4 жыл бұрын

    💐💐

  • @kamalachandramani6324
    @kamalachandramani63244 жыл бұрын

    அம்மா, எனக்கும் இப்பாடல் மிகவும் பிடிக்கும். இறைவனின் அருள் இருந்தால்தானே திருவருட்பாவின் பொருள் விளங்கும்.தற்போது மனோமயமான மனிதனின் சிந்தனையில் வெறுப்புணர்வு வேறூன்றியிருக்கிறது.

  • @ushavenugopal9194
    @ushavenugopal91943 жыл бұрын

    👌👌👌

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan55164 жыл бұрын

    வள்ளல் பெருமான் காட்சி அம்மாவின் முகத்தில் வாழ்கவளமுடன் அம்மா

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy88073 жыл бұрын

    நன்றி அம்மா

  • @user-in6np4zn4d
    @user-in6np4zn4d4 жыл бұрын

    ஒரு குடும்பத்தில் அப்பாவின் உழைப்பை அம்மா பரிமறினால் என்ன சுகம் காண்பார்களோ(நான்) குழந்தைகள் . அதேபோல் இறைவனைப்பற்றி வள்ளலாரின் போதனைகளை உங்களின் (பரிமாறளில்) மூலமாக சுகம் கொள்கின்(றேன்)றோம் . நல்ல மனிதனாய் பிறந்தோம் இறைவனை அடைய...

  • @jananichitra7558
    @jananichitra75583 жыл бұрын

    ஓம் வள்ளல்பெருமான் அருட்கருணைபோற்றி‌‌...அருமை சகோதரி.....

  • @kalyaniramachandran3590
    @kalyaniramachandran35904 жыл бұрын

    Supero super

  • @kalyaniramachandran3590
    @kalyaniramachandran35904 жыл бұрын

    Excellent speech.

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma3 жыл бұрын

    இந்த சிந்தனைக்கு மூலமாய் அமைந்துள்ள திருவருட்பா பாடல் : திருவருட்பா -ஆறாம் திருமுறை-திருவருள் விழைதல் சாமியும் பூமியும் பொருளும் சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும்நீ என்றே சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின் திருவுளம் தெரிந்ததே எந்தாய் நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல் நீதியோ நின்அருட் கழகோ -வள்ளல் பெருமானார் For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in

  • @baskaran2381

    @baskaran2381

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @suseela835

    @suseela835

    2 жыл бұрын

    Yam petra inbam.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk93093 жыл бұрын

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @kavithabalaji605
    @kavithabalaji6054 жыл бұрын

    Thanks Amma 🙏🙏🙏🙏🙏

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 Жыл бұрын

    சிறப்பு நன்றி மகிழ்ச்சி அம்மா வாழ்க வளமுடன் 🙏

  • @thiraviyamraj4126
    @thiraviyamraj41264 жыл бұрын

    அருமை அம்மா

  • @veeraraghavank1183
    @veeraraghavank11834 жыл бұрын

    Guruvadhi Saranam... Valzhga Valamudan... Valzhga Vaiyagam...

  • @lpichaimani8723
    @lpichaimani87233 жыл бұрын

    nandri amma

  • @sekarn4036
    @sekarn40363 жыл бұрын

    Nice

  • @midunkavin7405
    @midunkavin74054 жыл бұрын

    Vaalga vaiyagam Vaalga vaiyagam Vaalga valamudan, nalla irai mudirchi Amma,,Vaalga Amma Vaalga valamudan

  • @asothatinabalan8703
    @asothatinabalan87034 жыл бұрын

    அருமை அருமை அம்மா🙏🙏

  • @MeiValiSalai

    @MeiValiSalai

    4 жыл бұрын

    💐💐

  • @kalasrikumar8331
    @kalasrikumar83313 жыл бұрын

    God is formless. So god can come in any form. ....we can pray any form.....beautiful Hinduism.anpu, karunai,good character, sathiyam, tharmam, shanthi, alll are formless.....god is 👍great.❤️🙏

  • @classicbeautycare
    @classicbeautycare4 жыл бұрын

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @gopal8645
    @gopal864510 ай бұрын

    இந்த வாழ்க்கையே நீதான் உன்னை மட்டுமே நம்பினேன் இந்த சிந்தை முழுவதும் நீதான் என்னை நீ மாற்றி விடு நிந்தை செய் உலகில் நான் உளங் கலங்கள் நீதியோ நீயே அனைத்தும் என்று நான் இருக்க நீயே நானாக இங்கு இருக்கும் பொழுது நீயே கதி என்று நான் இருக்க இந்த நெஞ்சம் கலங்கினால் என் பத்தி பொய்யாகிவிடும் எதையும் எதிர்கொள்ளும் வல்லமையை எனக்கு கொடு எப்படி எப்படி எல்லாம் இறைவனை வேண்ட வேண்டும் எங்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் தாயே உமது சக்தியை உமது கருணையை உமது பணி வனைத்தும் நாளை சரித்திரம் சொல்லும்😅😂

  • @kalasrikumar8331
    @kalasrikumar83313 жыл бұрын

    I get tears too amma....very sensitive words. Beautiful. All good hearts will melt for this song.👍one min. Strong prayer. In busy life people say no time for prayers...... this one min prayer is AMIRTHAM.❤️🙏. I will try to teach for kids. Thank you.

  • @revathyshankar3450
    @revathyshankar34504 жыл бұрын

    👌😍🙏🙏🙏🙏🙏🙌

  • @chandrak9169
    @chandrak91694 жыл бұрын

    Very good explanation ma🙏

  • @shanthishanthi9522
    @shanthishanthi95223 ай бұрын

    Amma... Thaaaye vaalga valamudan🙏🙏🙏🌹🌹

  • @selvamm9129
    @selvamm91294 жыл бұрын

    Amma unka sorpollivu than enaku aruthala iruku don't give up mam for my only wish🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thank you amma.

  • @vimalas2284
    @vimalas22849 ай бұрын

    Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏🙏🙏

  • @meenachiv7111
    @meenachiv71113 жыл бұрын

    உளம் கலங்காமல் இருக்க உங்கள் பதிவு வழி காட்டி

  • @ganesanr3553
    @ganesanr35533 жыл бұрын

    Vallalar is above the procedures of Saivam and all other relgious segments..He is really son of God...simple but stubborn strong Mahan...till now we are not compltely followin his guidance..world not only countries all will be best when they follow guidance of Vallalar.....otherwise we will face..

  • @vaishnavisundar
    @vaishnavisundar4 жыл бұрын

    Valzgha valamudan

  • @midunkavin7405
    @midunkavin74054 жыл бұрын

    Ungal karuthukkal atthunaiyum unmai amma ,Vaalga valamudan

  • @OrganicHealthy
    @OrganicHealthy4 жыл бұрын

    அன்பு சகோதரி வாழ்க வளமுடன் என்றும் .அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி. 🙏🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🙏

  • @malathipugalenthi.g4068
    @malathipugalenthi.g40682 жыл бұрын

    Amma love u so much 💞💞

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan77254 жыл бұрын

    🙏🙏🙏,நன்றி அம்மா

  • @MeiValiSalai

    @MeiValiSalai

    4 жыл бұрын

    💐💐

  • @tamilselvimanickavelu7376
    @tamilselvimanickavelu73764 жыл бұрын

    Vazhga Valamudan Amma

  • @gmhari7442
    @gmhari74424 жыл бұрын

    Thank you Dhayalu amma. It was an excellent motivating speech about how we have to keep our God as our each one's breath, no matter how much we are in worst situations. We have to have full faith in our God who will never let us down. Thank you amma.

  • @MeiValiSalai

    @MeiValiSalai

    4 жыл бұрын

    💐💐

  • @rohithk9262

    @rohithk9262

    4 жыл бұрын

    @@MeiValiSalai wcl

  • @GS-lt2lg
    @GS-lt2lg4 жыл бұрын

    🙏🙏🙏

  • @mpoornima9534
    @mpoornima95344 жыл бұрын

    Love you Amma I want to meet you Amma

  • @alexiashiva5750
    @alexiashiva57504 жыл бұрын

    Unmai amma vittal iyer poivita vendum, vaazhga vaiyagam vaazhga valamudan

  • @MeiValiSalai

    @MeiValiSalai

    4 жыл бұрын

    💐💐

  • @umaparvathigopichandar2213
    @umaparvathigopichandar22134 жыл бұрын

    Vanakkam amma 🙏arumaiyana pathivu migavum nandraga irunthathu nandri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunareya4346
    @arunareya43463 жыл бұрын

    நன்றி வாழ்க வளமுடன் 💐💐💐

  • @premasaraswathy1836
    @premasaraswathy18363 жыл бұрын

    Great...Excellent lyrics👑👑👑👑👑👑👑👑👑👑👑👒2.11.2020.....

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam44183 жыл бұрын

    ஓம் நமசிவாய.

  • @vanajasabari6879
    @vanajasabari68793 жыл бұрын

    ammaVin marupiravi ennaku Nike ungalli ean appan Sivanair Parker enna nanri amma vaalkavalamutan

  • @bhagyalakshmichockalingam6328
    @bhagyalakshmichockalingam63284 жыл бұрын

    Amma Migavum Nanri Nanri

  • @usmtechworld9327
    @usmtechworld93274 жыл бұрын

    Amma, Thanks for your Good and Kind speech.

  • @rameesdeen324
    @rameesdeen3244 жыл бұрын

    நல்லது..அம்மா.. உற்றாரும் சுற்றாரும் கடவுள் என்றால்/நானும் நீங்களும்/இடமும் யார்?

  • @vijayakumar5664
    @vijayakumar5664 Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @ganesanr3553
    @ganesanr35533 жыл бұрын

    Arutperum Jothi...Arutperum Jothi..Thani Perum Karunai Arutperum Jothi..

  • @eswarankarthikeyan7777
    @eswarankarthikeyan77774 ай бұрын

    DHAYAVU DHAYAVU DHAYAVU

  • @oneofmyfavouritesofrajasir6411
    @oneofmyfavouritesofrajasir64113 жыл бұрын

    Vanakkam Amma 🙏🏿

  • @punithakumaresan6689
    @punithakumaresan66894 жыл бұрын

    ❤️❤️❤️❤️ Amma

  • @MeiValiSalai

    @MeiValiSalai

    4 жыл бұрын

    💐💐

  • @rajasekar6243
    @rajasekar62433 жыл бұрын

    Amma vaazhga valamudan. Please take like lesson thiru arutpa and vurainadai.

  • @s.rajarajeswarittpraji9522
    @s.rajarajeswarittpraji95224 жыл бұрын

    Amma vazhga valamudan

  • @shanthijaya8080
    @shanthijaya80803 жыл бұрын

    Excellent mam

  • @Littlestories2402
    @Littlestories24023 жыл бұрын

    Amma naan ungalai neril parkanum amma chennai yil seven wells yil irukken amma adutha matham thai possum naal andru negal Angu arutparum ayaa avargal illathu koo vanthal ungal sorpozhivai kane arviyungal amma

  • @DhayavuPrabhavathiAmma

    @DhayavuPrabhavathiAmma

    3 жыл бұрын

    Kindly contact 9940270183 ( Office Number)

  • @eswarankarthikeyan7777
    @eswarankarthikeyan77774 ай бұрын

    Ella Uyirgalum Einputru Vaazhga

  • @lovemani119
    @lovemani1194 жыл бұрын

    V nice

  • @saisivakumar7757
    @saisivakumar77574 жыл бұрын

    🙏vanakkam sahodhari 🙏

  • @MeiValiSalai

    @MeiValiSalai

    4 жыл бұрын

    💐💐

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan90693 жыл бұрын

    Mikka nanri amma

  • @rajkumarsr4267
    @rajkumarsr42674 жыл бұрын

    அம்மா வணக்கம். அருட்பெருஞ்ஜோதி அகவல் சென்னையில் எங்கு கிடைக்கும். வாழ்க வளமுடன்

  • @nirmalarathakrishnan9058

    @nirmalarathakrishnan9058

    3 жыл бұрын

    அம்மா நமஸ்காரம். தங்களின் ஒவ்வொரு தகவலும் என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது, !!!

  • @Thangapandi2024
    @Thangapandi20249 ай бұрын

    ❤❤❤❤

  • @rohithk9262
    @rohithk92624 жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா

  • @sivaswarna64

    @sivaswarna64

    4 жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா.

  • @parthasarathig
    @parthasarathig4 жыл бұрын

    👍👌

  • @meenals3477
    @meenals34773 жыл бұрын

    Where can we learn all these things. Please guide

  • @sampathkumarcj9
    @sampathkumarcj9Ай бұрын

    Manjakuppam court case Vallalar vs Aarumuganavalar was dismissed by Judge.

  • @lalithakp4636
    @lalithakp46362 жыл бұрын

    Address to which donation is to to be sent Pl. Give the details

  • @DhayavuPrabhavathiAmma

    @DhayavuPrabhavathiAmma

    2 жыл бұрын

    Kindly contact office 9941394849/8825440710

  • @gnanamsaravana3955
    @gnanamsaravana39553 жыл бұрын

    அம்மா என் வாழ்க்கை துணை சரியில்லை கவலையாக உள்ளது

  • @sivakami5chandran
    @sivakami5chandran4 жыл бұрын

    🙏😂🙏🙏😍🙏🙏🙏🙏🙏😍🙏

  • @aaniyepudungawendam6543
    @aaniyepudungawendam65433 жыл бұрын

    Ungala Mari Oru aaal irntha pothu ma......

  • @parimala222
    @parimala2224 жыл бұрын

    A

  • @senthilkumari.p.u.p.s.guda8992
    @senthilkumari.p.u.p.s.guda89923 жыл бұрын

  • @sakthivelr5277
    @sakthivelr52773 жыл бұрын

    👌👌

  • @baskaran2381
    @baskaran23813 жыл бұрын

    🙏🙏🙏

Келесі